1
00:00:16,100 --> 00:00:19,478
யோடலர்களே, யோடல் செய்யுங்க
குழந்தைகளே, பாடுங்கள்
2
00:00:19,478 --> 00:00:22,982
இந்த உயர மலைகளில்
எல்லாம் கேட்குதே
3
00:00:22,982 --> 00:00:24,859
பசுக்களின் குரல் கேட்குதே
4
00:00:25,067 --> 00:00:27,194
தேனீக்களின் ரீங்காரம் கேட்குதே
5
00:00:27,528 --> 00:00:32,032
குதிரைகளின் ஓட்டம்
புறாக்களின் கீச்சிடுதல் கேட்குதே
6
00:00:32,575 --> 00:00:37,288
-பால்காரிகள் கரக்கும் சத்தம் கேட்குதே
-வில்லாளிகள் எய்யும் சத்தம் கேட்குதே
7
00:00:37,747 --> 00:00:40,082
நரி வேடர்கள் ஆடுவது கேட்குதே
8
00:00:40,750 --> 00:00:44,628
வான் க்ளாஸன் குடும்பம் பாடுவதும்
9
00:00:47,339 --> 00:00:51,051
யோடலர்களே, யோடல் செய்யுங்கள்
குழந்தைகளே, பாடுங்கள்
10
00:00:51,051 --> 00:00:54,388
இந்த உயர மலைகளில்
எல்லாம் கேட்குதே
11
00:00:54,388 --> 00:00:58,058
யோடலர்களே, யோடல் செய்யுங்கள்
குழந்தைகளே, பாடுங்கள்
12
00:00:58,058 --> 00:01:03,439
இந்த உயர மலைகளில்
எல்லாம் கேட்குதே
13
00:01:06,942 --> 00:01:09,195
ஆஸ்ட்ரியா
14
00:01:10,112 --> 00:01:10,988
சுபம்.
15
00:01:12,198 --> 00:01:14,241
இன்னும் ஏழு பக்கங்கள் இருக்கே, அம்மா.
16
00:01:14,408 --> 00:01:19,079
கெர்ஹில்டா, அப்படி என்னை கூப்பிடுவதை
பத்தி என்ன பேசினோம்?
17
00:01:19,413 --> 00:01:20,414
சரி... மிஸ்.
18
00:01:21,248 --> 00:01:24,418
அப்பா வீட்டில் இருக்கையில்
எங்களுக்கு கதைலாம் சொல்ல மாட்டார்.
19
00:01:25,377 --> 00:01:29,215
உங்கப்பா ரொம்ப பிஸியான ஆளு.
20
00:01:29,757 --> 00:01:31,509
நிறைய பயணங்கள் மேற்கொள்கிறவர்.
21
00:01:32,009 --> 00:01:33,969
அதான் என்னை வேலையில் அமர்த்தினார்.
22
00:01:35,429 --> 00:01:39,016
அவர் உங்களை அமர்த்த காரணமா
லேடி ஹிம்மெல்மேன் சொன்னது
23
00:01:39,016 --> 00:01:41,644
"அவருக்கு பிட்டத்தை விட
மார்பகம் பிடிக்கும்."
24
00:01:43,437 --> 00:01:46,106
கெர்ஹில்டா, தயவுசெய்து தூங்க போ.
25
00:01:50,236 --> 00:01:51,946
ஐ லவ் யூ, மிஸ்.
26
00:01:57,284 --> 00:02:00,371
நானும் தான், குழந்தை.
27
00:02:14,009 --> 00:02:15,928
குட் நைட், அம்மா.
28
00:02:23,894 --> 00:02:25,229
சார்?
29
00:02:25,479 --> 00:02:28,274
என் கதைகளுக்கு நல்ல முடிவுகளே இல்லை
இப்பலாம், அதான்.
30
00:02:29,275 --> 00:02:32,111
அதான் அப்பா அவங்களுக்கு
கதைகளே சொல்றதில்லை.
31
00:02:34,947 --> 00:02:37,283
உங்களை சந்திச்சது எனக்கு பெருமை.
32
00:02:38,993 --> 00:02:41,954
ஆறு மாதங்கள் நீண்ட இடைவெளி.
நான் வீடு திரும்ப மகிழ்ச்சி.
33
00:02:42,705 --> 00:02:45,124
அவர்களது தாய் இறந்தபின் கஷ்டமானது.
34
00:02:45,457 --> 00:02:49,128
கடந்த சில மாதங்களா அவர்கள்
மிக்க மகிழ்ச்சியோடு உள்ளதா கேள்வி.
35
00:02:49,378 --> 00:02:50,504
எனக்கும் தான்.
36
00:02:53,549 --> 00:02:56,051
இங்கு வந்ததிலிருந்து
இந்நாளுக்காக காத்திருந்தேன்.
37
00:02:58,137 --> 00:03:02,182
ஆனா ஒரு உண்மை சொல்லலாமா?
இங்கே குழந்தைகளுக்காக வரலை.
38
00:03:03,517 --> 00:03:06,770
இங்கே நான் வர காரணம்,
வீரமிக்க ரால்ஃப் வான் க்ளாஸன்
39
00:03:07,479 --> 00:03:12,067
இதயத்தை திருடும் அளவு
நெருங்கலாம் என்ற எண்ணத்தில் தான்.
40
00:03:26,707 --> 00:03:29,793
இதயத்தை திருட போறேன்னு
சொன்னது உண்மை, நாஜியே.
41
00:03:31,712 --> 00:03:35,090
அவன் எங்கேனு சொல்லு.
தெற்கு அமெரிக்காவில் உள்ளான்னு தெரியும்.
42
00:03:35,090 --> 00:03:37,635
-அவனை தேட வழி சொல்லு.
-தெரியலை.
43
00:03:37,635 --> 00:03:40,846
சாவ் பாலோ வழியா ஆயுத ஏற்றுமதியை
நீதான் மேற்பார்வையிடற.
44
00:03:40,846 --> 00:03:43,891
அவற்றை அவனுக்கு அனுப்பற.
அவன் எங்கேன்னு சொல்லு.
45
00:03:44,642 --> 00:03:45,851
மிஸ்?
46
00:03:49,188 --> 00:03:50,314
அப்பா!
47
00:04:00,574 --> 00:04:01,825
மன்னிச்சிடுங்க.
48
00:04:07,456 --> 00:04:08,624
அம்மா?
49
00:05:19,862 --> 00:05:25,826
ஹன்டர்ஸ்
50
00:05:39,965 --> 00:05:40,883
கூப்பிட்டியா?
51
00:05:49,850 --> 00:05:51,185
பார்க்க மோசமா இருக்கியே.
52
00:05:52,770 --> 00:05:55,689
-நல்லவேளை உனக்கு பரிசு கொண்டு வந்தேன்.
-இது நேரமல்ல.
53
00:05:56,774 --> 00:06:00,944
பிஃப் சிம்ப்ஸனை இரண்டு இரவுக்கு முன்
கொன்னேன், பாரிஸில் விபச்சார விடுதியில்.
54
00:06:01,487 --> 00:06:04,907
பழைய எஸ்எஸ் ஆளு. முகத்தில் சுட்டேன்.
55
00:06:06,825 --> 00:06:11,955
நீ வாக்குமூலம் தர வந்தனா,
தவறான இடத்துக்கு வந்திருக்க.
56
00:06:13,123 --> 00:06:14,625
வாக்குமூலம் பாவங்களுக்கானவை.
57
00:06:15,417 --> 00:06:18,921
தன் வாழ்க்கையை பேரம் பேசினான்,
அவனை உயிரோட விட்டேன்னா
58
00:06:19,797 --> 00:06:22,299
எனக்கு இன்னும் பெரிய பரிசு
தருவதா சொன்னான்.
59
00:06:22,591 --> 00:06:23,634
என்ன?
60
00:06:26,095 --> 00:06:26,970
ஹிட்லர்.
61
00:06:33,560 --> 00:06:34,770
நீ நம்பமாட்ட...
62
00:06:34,770 --> 00:06:38,524
ஹிட்லர் ஐரோப்பா வழியா தப்பி
தென் அமெரிக்காவில வாழறான்.
63
00:06:38,816 --> 00:06:42,444
-என்ன ஆதாரம் வெச்சிருந்தான்?
-சாட்சியை சந்தித்தோம். கர்னல்.
64
00:06:44,071 --> 00:06:44,947
மண்ணாங்கட்டி.
65
00:06:44,947 --> 00:06:47,449
பெண்கள் பதவியில் இவ்வளவு உயர முடியுமா?
66
00:06:47,449 --> 00:06:50,828
ஈவா ப்ரௌன் 1945 தற்கொலை செய்துகிட்டா,
அடால்ஃப் ஹிட்லரும்.
67
00:06:51,203 --> 00:06:53,205
-நீ அறிவாயா?
-ஹிட்லர் செத்தாச்சு, ஜோனா.
68
00:06:53,205 --> 00:06:54,623
யார் சொன்னது? ரஷ்யர்களா?
69
00:06:55,082 --> 00:06:57,751
அவனது உடலை கண்டுபிடித்து
எரித்தனரா? நம்பறியா?
70
00:06:57,751 --> 00:07:02,131
ஐக்மேன் இறந்ததா நம்பினர், மொஸாட் அவனை
தென் அமெரிக்காவில் கண்டுபிடிக்கும் வரை.
71
00:07:02,339 --> 00:07:04,967
ஐக்மேன், மெங்கலா, ஸ்டாங்கில்,
வில்ஹெல்ம் ஸுக்ஸ்.
72
00:07:05,342 --> 00:07:09,888
நாஜிகள் சும்மா மறைவதில்லை.
அவர்கள் தற்கொலை செய்பவர்கள் அல்ல.
73
00:07:15,352 --> 00:07:19,398
பிஃப் சிம்ப்ஸன் சாகும் முன் சொன்னது,
"எல்லா பாதைகளும் ஜெனோவாவை அடையும்."
74
00:07:22,109 --> 00:07:24,736
-ஏன் ஜெனோவா?
-எனக்கு அப்போ புரியலை.
75
00:07:25,279 --> 00:07:29,158
பின் உணர்ந்தேன், ஐக்மேன் ஐரோப்பாவை
விட்டு போனது ஜெனோவாவில் தான்.
76
00:07:29,992 --> 00:07:32,786
ஜோசஃப் மெங்கலாவும். ஜூலை '49ல்.
77
00:07:33,954 --> 00:07:35,581
தொடர்புகள் பதிவுகளை சேகரித்தனர்,
78
00:07:35,581 --> 00:07:40,294
ஜெனோவா, பொய்னெஸ் ஆரிஸுக்கு இடையே
சென்ற கப்பல்களை இயக்கியது
79
00:07:40,294 --> 00:07:43,797
எஸ்ஸென் இன்டஸ்ட்ரீஸ் என்ற ஜெர்மானிய
ஸ்டீல் கூட்டகம்.
80
00:07:44,089 --> 00:07:49,094
ஏப்ரல் 29, 1945 அன்று, எஸ்ஸென்
இண்டஸ்ட்ரீஸ் ஒரு கப்பலை விட்டது,
81
00:07:49,094 --> 00:07:51,471
ஜெனோவாவிலிருந்து பொய்னெஸ் ஆரிஸிற்கு.
82
00:07:51,597 --> 00:07:55,309
ஹிட்லரும் ஈவாவும் 30ம் தேதி தற்கொலை
செய்தனர். இக்கப்பலில் இருந்தனரா?
83
00:07:55,309 --> 00:07:58,937
இக்கப்பலில் இரு குழுவினரின் பெயர்கள்
வேறெந்த பட்டியலிலும் இல்லை.
84
00:07:58,937 --> 00:08:01,607
எரிக் டோல்மன், ஃப்ரீடா டோல்மன்.
85
00:08:01,607 --> 00:08:04,860
எஸ்ஸென் இண்டஸ்ட்ரீஸை நிறுவியவர்
க்ளாஸ் ரைன்ஹார்ட்.
86
00:08:04,860 --> 00:08:06,445
நாஜி நிதியாளர்.
87
00:08:06,862 --> 00:08:09,740
இப்போ, அவர் சுதந்திர மனிதர்,
அவர் இருக்கும் இடம்,
88
00:08:10,616 --> 00:08:14,620
-பொய்னெஸ் ஆரிஸ்.
-அர்ஜென்டீனா ஸ்டீல் இண்டஸ்ட்ரி நடத்துபவர்.
89
00:08:17,748 --> 00:08:20,709
ஒரு விமானம் ஏற்பாடு செய்றேன்,
கமுக்கமா அங்கே போலாம்.
90
00:08:21,877 --> 00:08:24,046
க்ளாஸை புடிச்சா ஹிட்லர் மாட்டுவான்.
91
00:08:26,298 --> 00:08:27,591
எஃப்பிஐயிடம் சொல்லணும்.
92
00:08:28,508 --> 00:08:32,012
என்ன இது. எஃப்பிஐயிடம்
போய் இது வரை என்ன நடந்திருக்கு?
93
00:08:32,012 --> 00:08:34,806
பிஃப் சிம்ப்ஸன் பத்தி அமைதியாய்
இருக்க ஆணையா?
94
00:08:35,849 --> 00:08:38,227
பிஷப் ப்ரென்ட்ஸுக்கு
நிரபராதினு தீர்ப்பா?
95
00:08:42,356 --> 00:08:44,483
இங்கே ஏன் வந்த, ஜோனா? ஏன் நான்?
96
00:08:49,655 --> 00:08:52,241
ஏன்னா என்னால் தனியா இதை செய்ய முடியாது.
97
00:08:55,786 --> 00:08:59,248
நீ மட்டும் தான் என்னை நம்ப
வாய்ப்பிருக்குனு தெரியும்.
98
00:09:09,007 --> 00:09:12,344
-நீயே ஏதோ நினைச்சுட்டிருக்க.
-எனக்கு ஏன் ஃபோன் செய்த?
99
00:09:12,344 --> 00:09:16,056
ப்ரென்ட்ஸ் வழக்கில் தோற்றபின்
என்னை ஏன் அழைச்ச? சொல்லு. ஏன்?
100
00:09:16,515 --> 00:09:19,601
நீதி சிலருக்கு மட்டுமே
ஒதுக்கப்பட்டதுன்னு உணர்ந்திருப்ப,
101
00:09:19,601 --> 00:09:24,481
வேறொரு பாதை தேடியிருப்ப.
102
00:09:25,774 --> 00:09:27,025
ஹிட்லரை கண்டுபிடிச்சா,
103
00:09:28,819 --> 00:09:32,030
இதுவரை நாம் செய்தது,
நமக்குள் ஏற்பட்ட மாற்றங்கள்,
104
00:09:35,617 --> 00:09:36,827
பலன் பெரும்.
105
00:09:38,537 --> 00:09:39,746
ஒருவழியா முடிஞ்சுடும்.
106
00:09:49,965 --> 00:09:51,675
நீ புரிஞ்சுப்பனு நினைச்சேன்.
107
00:10:00,892 --> 00:10:01,768
நானும் வரேன்.
108
00:10:04,896 --> 00:10:07,733
ஆனா நாம் தனியா செய்ய முடியாது.
உன் நண்பர்கள் எங்கே?
109
00:10:09,443 --> 00:10:11,611
யாரும் என்னுடன் பேசறதில்லை.
110
00:10:13,613 --> 00:10:14,990
அப்போ நான் பேசறேன்.
111
00:10:22,706 --> 00:10:26,251
டடியானா சுவரெஸ் பிக்கோ,
டடியானா அட் தி மூவிஸின்
112
00:10:26,251 --> 00:10:28,295
இன்றைய எபிசோடில்.
113
00:10:28,503 --> 00:10:33,091
சினிமா நட்சத்திரம் லானீ ஃப்ளாஷுடன்
இருக்கேன், அவரது புது படம் பத்தி பேசறோம்,
114
00:10:33,258 --> 00:10:35,010
எய்ட் வேஸ் டு ஷபாத்.
115
00:10:35,594 --> 00:10:38,847
-ஹோலா, லானீ.
-வணக்கம், டடியானா.
116
00:10:39,514 --> 00:10:42,768
எய்ட் வேஸ் டு ஷபாத்தில்,
நீங்க ஒரு யூத கொலையாளியா வர்றீங்க,
117
00:10:42,768 --> 00:10:47,189
கடவுள் நம்பிக்கை மீது சந்தேகம் வருது,
அஸ்தமனம் முன் 8 பேரை கொல்ல முயல்கிறீர்.
118
00:10:47,189 --> 00:10:51,443
ரெண்டு வருஷம் கழிச்சு, இப்போ ஆஸ்கரில்
பரபரப்பா பேசப்படுறீங்க. அருமைல்ல?
119
00:10:52,277 --> 00:10:56,239
புகழ், விருதுகள் எல்லாம் அருமை,
ஆனா நான் படம் பண்ணுவது,
120
00:10:56,239 --> 00:11:01,953
நேபாள தையல்காரியின் மகளுக்காக,
யெமென் சால்மன் விவசாயியின் மகனுக்காக,
121
00:11:02,496 --> 00:11:05,582
ஒமாஹா, நெப்ராஸ்காவின் எபிஸ்கொபேலிய
ஃபாதரின் பையனுக்காக,
122
00:11:05,582 --> 00:11:10,170
இப்படி சொல்பவனுக்காக
"நான் பெரியவன் ஆனபின்,
123
00:11:12,255 --> 00:11:14,091
"நானும் ஒரு யூத நட்சத்திரம் ஆகலாம்.
124
00:11:15,008 --> 00:11:16,760
"என் ரசிகர்களே எனக்கு ஊக்கம்."
125
00:11:16,760 --> 00:11:17,761
மன்னிக்கணும்.
126
00:11:24,518 --> 00:11:27,938
எய்ட் வேஸ் டு ஷபாத் 21, வெள்ளியன்று
திரையரங்குகளில் வருகிறது.
127
00:11:29,856 --> 00:11:33,026
பார்சிலோனா
ஸ்பெய்ன்
128
00:11:33,193 --> 00:11:35,487
-டிஷ்யூ வேணுமா?
-வேணாம்.
129
00:11:36,196 --> 00:11:40,742
-கண்ணீர் சாண்டி மைஸ்னர் பாணியில்.
-இல்லை, கண்ணீருக்கில்லை.
130
00:11:44,538 --> 00:11:46,164
உங்க மூக்கில் இரத்தம் வழியுது.
131
00:11:51,211 --> 00:11:54,923
பரவாயில்லை. நன்றி. பிறகு உங்களை
சந்திக்கிறேன், சரியா? நன்றி.
132
00:11:54,923 --> 00:11:56,174
பை, லானீ. நன்றி.
133
00:12:42,387 --> 00:12:43,346
மகிழ்ச்சி...
134
00:12:44,097 --> 00:12:46,266
-என்ன பண்ற?
-பொறுக்கி!
135
00:12:46,433 --> 00:12:47,267
ஹேய்! நிறுத்து!
136
00:12:47,267 --> 00:12:49,436
-என்ன பிரச்சனை?
-இங்கே என்ன பண்ற?
137
00:12:53,773 --> 00:12:56,526
{\an8}மார்செய்
ஃப்ரான்ஸ்
138
00:13:12,167 --> 00:13:13,752
அருமை, மேடம்.
139
00:13:13,960 --> 00:13:15,253
வான் கோ மாதிரியே இருக்கு.
140
00:13:16,004 --> 00:13:16,880
இன்னுமே சிறப்பா.
141
00:13:16,880 --> 00:13:19,216
இன்னும் சிறப்பா வர கூடாது, அர்மாண்ட்.
142
00:13:19,216 --> 00:13:21,468
போலிகள் நிஜத்தை போலவே இருக்கணும்.
143
00:13:21,468 --> 00:13:23,178
எஸ்மே குளியல்
ஏற்பாடு பண்றா.
144
00:13:23,178 --> 00:13:26,139
ஜாக் மிஸ் மலீகாவை பள்ளியிலிருந்து
கூட்டி வருவார்.
145
00:13:26,139 --> 00:13:27,849
எனக்கு செல்லம் தந்து கெடுக்கற.
146
00:13:29,893 --> 00:13:30,769
மேடம்...
147
00:13:31,186 --> 00:13:33,855
அவர்களை தடுக்க முயற்சித்தேன், முடியலை.
148
00:13:38,944 --> 00:13:40,403
அய்யோ.
149
00:13:41,655 --> 00:13:42,656
நியூ யார்க்
150
00:13:42,656 --> 00:13:44,533
ஜேகப், வாத்து மலத்தை தொடாதே.
151
00:13:45,534 --> 00:13:47,244
மர்ரே, இது எப்போதும்...
152
00:13:55,502 --> 00:13:58,505
{\an8}வியென்னா
ஆஸ்ட்ரியா
153
00:13:59,297 --> 00:14:00,882
எனக்காக வேண்டிக்கோங்க...
154
00:14:01,132 --> 00:14:02,717
போடி.
155
00:14:13,019 --> 00:14:14,771
நான் பேசணும்னு விரும்பினான்.
156
00:14:17,899 --> 00:14:21,194
என்ன? திணறல்,
கழுத்தை நெரித்தல், பிட்டத்தில் மண்டை?
157
00:14:22,320 --> 00:14:23,989
நீ கடலை போடுவது பிடிக்கும்.
158
00:14:25,865 --> 00:14:28,493
ஹிட்லர் உயிருடன் இருப்பதாய் நம்பறோம்.
159
00:15:21,421 --> 00:15:24,716
ஹலோ வில்ஹெல்ம்
160
00:15:24,716 --> 00:15:26,259
குட்பை.
161
00:15:30,722 --> 00:15:32,724
எச்-இ-ஐ-எம்.
162
00:15:33,642 --> 00:15:35,560
ஃப்ராண்ட்ஹெய்ம். நன்றி.
163
00:15:37,103 --> 00:15:40,815
சாரி, சார். கனெக்டிகட் பட்டியலில்
அந்த பெயர் இடம்பெறலை.
164
00:15:41,232 --> 00:15:44,944
-வடிவமைப்பாளர்கள் தயார், சார்.
-சரி, ஆனெட். இதோ வரேன்.
165
00:15:45,487 --> 00:15:50,617
வடிவ அளவை குறைச்சுட்டோம், நீங்க கேட்டது
போல. இப்போ, கம்பிகள் கருவி பேனலுக்குள்
166
00:15:50,617 --> 00:15:53,536
நிறைய தரவு உள்ளீட்டை சேகரிக்க
அனுமதிக்கின்றன.
167
00:15:54,871 --> 00:15:56,915
சே, என்ன கன்றாவி இது, மிசுஷீமா?
168
00:15:57,582 --> 00:16:01,461
-ஹேய். என்ன பண்ற?
-தெரியாம ஆயிடுச்சு.
169
00:16:01,920 --> 00:16:04,381
-இப்போ மூணு மணி நேரம் வீண்.
-அது ஒரு விபத்து.
170
00:16:05,090 --> 00:16:07,133
-ஹேய்.
-ஒண்ணு சொல்லட்டுமா? நான் போறேன்.
171
00:16:07,133 --> 00:16:08,551
அவனை அடிங்க.
172
00:16:09,469 --> 00:16:10,804
இதை தீர்க்கணுமா?
173
00:16:11,971 --> 00:16:12,847
அவனை விடுங்க.
174
00:16:29,364 --> 00:16:33,159
நியூ யார்க்
1979
175
00:16:40,333 --> 00:16:41,876
ஸ்ப்ரின்கிள்ஸுக்கு வருக.
176
00:16:42,335 --> 00:16:44,838
50 வகைகளையும் சுவைத்து பார்க்கலாம்.
177
00:16:50,427 --> 00:16:54,264
-நிஜம்மாவா? 50ஐயுமா?
-உங்களுக்கு வேணும்னா.
178
00:16:57,600 --> 00:16:59,519
சாக்கலேட் சங்க்கை சுவைக்கலாமா?
179
00:17:08,236 --> 00:17:09,738
சீஸ்கேக் சுவைக்கலாமா?
180
00:17:18,997 --> 00:17:20,415
பட்டர்ஸ்காச் சுவைக்கலாமா?
181
00:17:32,051 --> 00:17:33,845
யார தேடறாங்கனு யோசிக்கிறேன்.
182
00:17:46,399 --> 00:17:49,819
-காரமல் சுவைக்கலாமா?
-கடவுளே. ஏதாவது தேர்ந்தெடுங்களேன்?
183
00:17:51,362 --> 00:17:53,656
எனக்கு வேணும்னா 50 வகைகளையும் சுவைக்கலாம்.
184
00:17:57,076 --> 00:17:58,369
அப்படிதானே, ப்ரியா?
185
00:17:58,369 --> 00:17:59,871
யோவ், சீக்கரம்யா!
186
00:18:12,342 --> 00:18:13,259
நான் கத்துறேன்.
187
00:18:16,554 --> 00:18:19,182
நீங்க கத்துவீங்க!
188
00:18:21,309 --> 00:18:22,894
நாம் எல்லாரும் கத்துவோம்
189
00:18:26,189 --> 00:18:27,232
ஐஸ் க்ரீமிற்காக.
190
00:18:29,567 --> 00:18:30,693
சைக்கோ.
191
00:18:42,539 --> 00:18:43,748
பபிள்கம் சுவைக்கலாமா?
192
00:18:51,172 --> 00:18:53,800
{\an8}பீபில்
ஆஸ்கரின் தங்கமகன்
193
00:19:00,682 --> 00:19:02,559
ஆஸ்கரின் தங்கமகன்.
194
00:19:06,604 --> 00:19:08,898
இதை சொல்லி ஆகணும், நீ மாறவே இல்லை.
195
00:19:08,898 --> 00:19:11,734
இல்ல, மாறினேன். இன்னும் சிறப்பா ஆயிட்டேன்.
196
00:19:11,734 --> 00:19:14,821
இங்கே வந்த காரணத்தை மட்டும் பார்ப்போமா?
197
00:19:15,446 --> 00:19:17,824
நீ இன்னும் ஆணை கொடுப்பவன்னு நினைப்பா?
198
00:19:17,824 --> 00:19:21,703
நீ கேள்விப்படலையா? மாயரின்
ரத்த பணத்தில் விமானம் ஏற்பாடு செஞ்சா,
199
00:19:21,703 --> 00:19:23,246
அவங்கதான் ஆணையிடணுமாம்.
200
00:19:23,246 --> 00:19:25,790
இந்த முட்டாள்தனத்தை நிறுத்தலாமா?
201
00:19:25,790 --> 00:19:26,791
போதும்.
202
00:19:28,209 --> 00:19:32,630
உங்க கேடுகெட்ட குடும்ப கருமம் இதை
பாதிக்க விட மாட்டேன். புரியுதா?
203
00:19:35,550 --> 00:19:41,222
இது க்ளாஸ் ரைன்ஹார்ட், ஜெர்மானிய
தொலிழதிபர், முன்னாள் நாஜி நிதியாளர்,
204
00:19:41,556 --> 00:19:45,184
இப்போ அர்ஜென்டீனாவில் வசிக்கிறார்,
நாட்டின் ஸ்டீல் தொழிலின் தலைவரா,
205
00:19:45,184 --> 00:19:46,811
செம்ம காசு பாக்கறார்.
206
00:19:47,061 --> 00:19:50,106
பாதுகாப்புடன் பயணிப்பார்,
ஆனா நம் அதிர்ஷ்டம், வெள்ளி இரவு,
207
00:19:50,106 --> 00:19:54,444
பொய்னெஸ் ஆரிஸின் பழம்பெரும் ஆபெரா அரங்கின்
மறுதிறப்பு விழாவிற்கு வரார்,
208
00:19:54,944 --> 00:19:57,488
அதன் மறுசீரமைப்பிற்கு அவர் உதவியிருக்கார்.
209
00:19:58,072 --> 00:20:01,242
அங்கு, அவரை பிடிப்போம். உயிருடன்.
210
00:20:01,868 --> 00:20:04,412
க்ளாஸ், ஹிட்லரை தப்பிக்க வைத்தான்.
211
00:20:04,412 --> 00:20:06,664
க்ளாஸுக்கு இருப்பிடம் தெரிஞ்சிருக்கும்.
212
00:20:07,165 --> 00:20:10,293
இன்னும் ஒரே முயற்சி. ஒரே ஒரு முயற்சி தான்,
213
00:20:10,293 --> 00:20:13,421
பிறகு நாம் யாரும் சந்திச்சுக்க தேவையில்லை.
214
00:20:15,465 --> 00:20:17,926
யாரும் ஜோவை கண்டுபிடிக்கலையா?
215
00:20:19,552 --> 00:20:21,471
பல வருடங்களா ஜோவை தேடறேன்.
216
00:20:24,098 --> 00:20:25,892
அவன் மறைஞ்சிருக்க விரும்பறான்.
217
00:20:29,646 --> 00:20:31,439
ஆஃபர்மன் வென்ச்சர்ஸ்
218
00:20:32,440 --> 00:20:34,025
வேலைவாய்ப்பு சான்றிதழ்
219
00:20:39,489 --> 00:20:42,575
போர் இடம்பெயர்வு
அதிகாரம்
220
00:20:45,787 --> 00:20:48,247
{\an8}வியட்நாமில் போருக்கு
மூன்று முறை சென்றுள்ளார்
221
00:20:48,247 --> 00:20:50,792
ரைஃபில்மேனாக
35வது இன்ஃபன்ட்ரி பிரிவில்
222
00:21:00,551 --> 00:21:01,928
சரி.
223
00:21:01,928 --> 00:21:03,513
நீ உட்காரலாம்.
224
00:21:04,222 --> 00:21:06,933
நான் போலிஸிடம் போயிருக்கலாம்,
திரு. மிசுஷீமா,
225
00:21:07,266 --> 00:21:08,810
நேத்து நடந்ததற்கு.
226
00:21:08,810 --> 00:21:10,520
எனக்கு வன்முறை பிடிக்காது.
227
00:21:11,312 --> 00:21:15,274
இது படைப்புக்கான இடம், அழிவிற்கான இடமல்ல.
228
00:21:16,567 --> 00:21:20,863
-காட்டுமிராண்டிகளுக்கு இங்கு இடமில்லை.
-இந்த வேலையும் போனால் நான் காலி.
229
00:21:20,863 --> 00:21:24,075
அதான் உன்னை தாக்கிய
பொறுக்கிகளை தூக்கிட்டேன்.
230
00:21:24,200 --> 00:21:26,619
-சார்?
-அவர்கள் உன்னை தாக்கியதற்கு வருந்தறேன்.
231
00:21:38,339 --> 00:21:43,302
நீ முதலில் சிறைபிடிக்கப்பட்டபோது
உன் வயதென்ன? உன் ஆவணத்தை படித்தேன்.
232
00:21:44,971 --> 00:21:46,514
-ஐந்து.
-ஐந்தா?
233
00:21:47,015 --> 00:21:49,142
சான் ஃப்ரான்ஸிஸ்கோ மழலை பள்ளியில்.
234
00:21:52,020 --> 00:21:53,646
முகாம்களில்தான் படிக்க கற்றேன்.
235
00:21:55,440 --> 00:21:57,233
காவல் முகாம்கள்னு அழைத்தனர்.
236
00:21:58,443 --> 00:22:02,280
ஆம். இரு நாடுகள், இரு முகாம்கள்.
237
00:22:03,072 --> 00:22:06,075
பல விதங்களில் வேறுபட்டது,
ஆனா கொள்கைகளில் ஒன்று.
238
00:22:07,535 --> 00:22:11,164
நம்மை கூண்டோடு அழிப்பது.
நம் சுடரை அணைப்பது.
239
00:22:12,206 --> 00:22:14,125
உன்னை புரிஞ்சுக்க முடியுது, ஜோ.
240
00:22:16,419 --> 00:22:17,336
புரியுது.
241
00:22:17,795 --> 00:22:20,757
வியட்நாமிற்கு அனுப்பப்பட்டான்
ஒரு இளைஞன், எல்லாம்
242
00:22:21,215 --> 00:22:23,509
அனுப்பிய நாடே
அவனிடமிருந்து பிடுங்கியது.
243
00:22:24,177 --> 00:22:25,595
கை நடுங்காம எப்படி.
244
00:22:31,309 --> 00:22:35,188
-என்னை கட்டாயப்படுத்தல. நானா சேர்ந்தேன்.
-ஏன்?
245
00:22:36,689 --> 00:22:37,815
என் அப்பா சேர்ந்ததால்.
246
00:22:39,067 --> 00:22:42,153
முகாம்களில் நாங்கள் அடைக்கப்பட்டப்போ,
247
00:22:43,488 --> 00:22:47,116
அவர் பணியில் இருந்தார், கொல்லப்பட்டார்.
248
00:22:50,328 --> 00:22:52,038
உன்னை இங்கே அழைக்க காரணம்,
249
00:22:53,081 --> 00:22:56,834
வெறும் மன்னிப்பு கேட்க மட்டுமல்ல.
250
00:22:59,545 --> 00:23:02,965
உன்னிடம் ஒரு உதவி கேட்க அழைத்தேன்.
251
00:23:04,133 --> 00:23:05,134
உதவியா?
252
00:23:05,134 --> 00:23:10,556
என் கடந்தகால மனிதன் ஒருவன் இவ்வுலகில்
இன்னும் வாழறான்னு தெரிஞ்சுகிட்டேன்.
253
00:23:12,433 --> 00:23:15,812
நாஜி காவலன். கொடூரமானவன்.
254
00:23:16,854 --> 00:23:22,318
இரக்கமற்றவன். அவனை தேட உன் உதவி வேணும்.
255
00:23:23,402 --> 00:23:24,529
என்னை ஏன் கேட்கறீங்க?
256
00:23:26,030 --> 00:23:31,119
ஏன்னா ஒரு சக நிரந்தர வீரனை பார்த்தாலே
தெரியும், ஜோ.
257
00:23:33,704 --> 00:23:36,290
உன் அப்பாவும் இந்த
அரக்கர்களோடு சண்டையிட்டார்.
258
00:23:37,416 --> 00:23:41,420
அவர்களுடன் சண்டையிட்டார்.
ஃப்ரான்ஸில் சண்டையிட்டார்.
259
00:23:41,754 --> 00:23:46,759
ஜெர்மனியில் சண்டையிட்டார்.
கண்ணுக்கு கண் பார்த்து சண்டையிட்டார்.
260
00:23:46,759 --> 00:23:48,469
நாஜி நாய்கள்.
261
00:23:51,556 --> 00:23:55,309
இந்த துயரங்களை ஒழிக்கவே
உன் தந்தை உயிர் நீத்தார், ஜோ.
262
00:23:56,435 --> 00:24:00,022
ஆனா தீமை இன்னும் அழியலை.
நீ இப்போராட்டத்தில் சேரலாம்.
263
00:24:00,731 --> 00:24:05,695
இந்த தீமைக்கெதிராக நம் போராட்டம்.
நீ உதவலாம்.
264
00:24:07,196 --> 00:24:08,197
எப்படி?
265
00:24:10,825 --> 00:24:11,993
சேரு.
266
00:24:23,254 --> 00:24:28,134
அர்ஜென்டீனா
1979
267
00:24:43,566 --> 00:24:46,194
வந்துட்டோம், நண்பா!
268
00:25:14,138 --> 00:25:17,350
பொய்னெஸ் ஆரிஸ்
269
00:25:26,400 --> 00:25:29,111
எல்லாம் எடுத்து வைங்க.
இரவு 8 மணிக்கு சந்திக்கலாம்.
270
00:25:29,320 --> 00:25:32,114
வணக்கம். ஹோட்டல் பலாடியோவிற்கு வருக.
271
00:25:43,251 --> 00:25:46,087
ரோமில் நாம் இருந்த இடத்தை
இது நினைவு படுத்துது.
272
00:25:46,087 --> 00:25:47,505
உன்னால் தொலைந்தோமே.
273
00:25:47,505 --> 00:25:51,550
-தொலையலை...
-நிஜ ரோமை எனக்கு காட்ட விரும்பின.
274
00:25:51,676 --> 00:25:55,346
பிரதான சாலைகளில், நம்மை ஃபோட்டோ
எடுத்தே காலி பண்ணிருப்பாங்க.
275
00:25:55,596 --> 00:25:58,391
சிறிய சந்துகளில், நாம் மட்டும் தான்.
276
00:26:00,643 --> 00:26:03,854
என்ன நீ. ஜாலியா தானே இருந்த. ஒத்துக்கோ.
277
00:26:05,314 --> 00:26:06,691
பீட்சா நல்லா இருந்தது.
278
00:26:13,739 --> 00:26:14,865
இரவில் பார்ப்போம்.
279
00:26:16,784 --> 00:26:17,660
சரி.
280
00:26:38,389 --> 00:26:39,849
இரவு நல்ல தோற்றத்துடன் வா.
281
00:26:43,311 --> 00:26:44,687
கதவை தட்டணும் முதலில்.
282
00:26:53,612 --> 00:26:55,531
ஸ்பெய்ன் பத்தி யோசிக்கவே மாட்டியா?
283
00:26:57,116 --> 00:26:58,284
நீ செய்ததை பற்றி?
284
00:27:03,080 --> 00:27:06,751
அந்த சிறுவனை பற்றி தினம் யோசிக்கிறேன்.
அவனை தினமும் பார்க்கிறேன்.
285
00:27:12,465 --> 00:27:13,799
8:00க்கு பார்ப்போம்.
286
00:27:47,249 --> 00:27:49,460
சாமின் செய்தி சேவையை அடைந்துவிட்டீர்.
287
00:27:49,460 --> 00:27:54,965
வணக்கம், ஜாக். உன் ஆள் தான்.
என் கிறுக்கு வுட்பி ஊரில் இல்லை.
288
00:27:54,965 --> 00:27:58,177
நீ வாயேன், அவனால் முடியாததை
நீ எனக்கு தர்றியா?
289
00:28:01,222 --> 00:28:03,432
இஸ்ரேல் அருமை தானே, சாம்.
290
00:28:03,891 --> 00:28:06,519
இங்கே தீவிரமா படிக்கறேன்,
291
00:28:06,519 --> 00:28:08,854
என் பேராசிரியருடனான நேர்காணலுக்கு.
292
00:28:09,146 --> 00:28:11,273
உனக்காக நான் ஏங்கவெல்லாம் இல்லை.
293
00:28:12,942 --> 00:28:15,236
ஃபோன் பண்ணு. லவ் யூ.
294
00:28:37,967 --> 00:28:42,471
1430 ஹார்பர் அவென்யூ, லாஸ் ஏஞ்சலஸ்.
295
00:28:47,810 --> 00:28:50,729
மில்லி
296
00:28:56,944 --> 00:28:59,155
{\an8}-மாயர்லா.
-பாரேன் உன்னை.
297
00:28:59,947 --> 00:29:04,243
ஷலோம், சைமன். நம்பவே முடியலை, இல்ல?
298
00:29:04,493 --> 00:29:07,913
ஷலோம், ஆமாம். எவ்வளவு காலமாச்சு?
299
00:29:08,706 --> 00:29:11,876
கடைசியா உன்னை பார்த்தது
எதெல் ஸ்டைன்பேர்கின் திருமணத்தில்.
300
00:29:12,543 --> 00:29:15,796
-நாளை, அவள் துக்கம் அனுசரிக்க தொடங்கறாங்க.
-அடடே.
301
00:29:15,796 --> 00:29:18,549
அவ்வளவு காலமாச்சு நாம் சந்திச்சு.
302
00:29:18,674 --> 00:29:21,010
-ஆனா நீ பிஸியான ஆள், சைமன்.
-இல்லை.
303
00:29:21,010 --> 00:29:25,931
என்ன? ஃப்ரெட்ரிக் பீட்டர் மற்றும் அவனது
ஃப்ரீடம் பார்ட்டியை வீழ்த்தியது அபாரம்.
304
00:29:26,056 --> 00:29:28,100
யுக்ரெய்னில் 13,000 யூதர்கள்
305
00:29:28,100 --> 00:29:31,270
நாடுகடத்தப்பட காரணமா இருந்தவன்
306
00:29:31,604 --> 00:29:34,440
ஆஸ்ட்ரியாவை ஆள தகுதியற்றவன்,
புது யுகத்தில்.
307
00:29:34,648 --> 00:29:37,985
-அபாரம், நண்பா.
-இல்ல, ப்ளீஸ். கடவுளின் பணியை செய்றேன்.
308
00:29:38,110 --> 00:29:40,988
-தேவதூதர் நிற்கிறார்...
-இல்லை. இளிச்சவாயன்.
309
00:29:41,113 --> 00:29:43,449
-வா, நண்பா. உட்கார்.
-சரி, நிச்சயமா.
310
00:29:44,450 --> 00:29:47,786
என்னை உடனே நீ பார்க்கணும்னு
சொன்னதா ஸ்காட் சொன்னான்.
311
00:29:48,412 --> 00:29:54,376
அவன் 79வது தெருவில் காருக்குள் ஏறுவதை
312
00:29:55,377 --> 00:29:56,587
பார்த்தேன்.
313
00:29:56,587 --> 00:29:58,380
-யாரை?
-விக்டர் ஃப்ராண்ட்ஹெய்ம்.
314
00:29:59,673 --> 00:30:01,550
-விக்டர் ஃப்ராண்ட்ஹெய்ம்?
-ஆம்.
315
00:30:02,510 --> 00:30:05,095
-கேட்டிருக்கேன்.
-முகாமிலிருந்து தெரியும்.
316
00:30:05,554 --> 00:30:08,349
11ம் பிரிவில் எஸ்எஸ் காவலன்.
317
00:30:08,724 --> 00:30:10,643
யாரேனும் யூதர்கள் தப்பித்தால்,
318
00:30:10,976 --> 00:30:14,813
இவனை அனுப்புவர், அவர்களை
கவ்விக்கொண்டு வருவான்.
319
00:30:15,356 --> 00:30:18,234
செத்திருப்பாங்க. அவன் வெறி நாய் போல.
320
00:30:19,193 --> 00:30:22,863
அப்போ சொல்லு... அவன் எங்கு
போயிட்டிருந்தான்னு தெரியுமா?
321
00:30:24,073 --> 00:30:24,990
கனெக்டிகட்.
322
00:30:25,449 --> 00:30:29,495
அப்படினு தோணுது.
ஏன்னா காரின் எண் பலகை கனெக்டிகட்டினுடையது.
323
00:30:31,747 --> 00:30:36,252
அதை பற்றி உனக்கு ஏதாவது தெரிஞ்சிருக்கலாம்.
நான் அதை பார்க்கலாமா?
324
00:30:36,460 --> 00:30:39,547
நான் ஏதாவது உதவ முடிஞ்சா உதவறேன்.
325
00:30:41,048 --> 00:30:43,467
இல்லை, இல்லை, இல்லை.
326
00:30:43,467 --> 00:30:48,055
உன் வார்த்தைக்கு நன்றி, ஆனா வேணாம்.
உன்னை அந்த நிலைக்கு தள்ள மாட்டேன்.
327
00:30:48,681 --> 00:30:50,975
இளவரசன், பணியாள் வேலையை
செய்ய விடுவேனா?
328
00:30:51,225 --> 00:30:53,394
-ப்ளீஸ்.
-இனி நான் பாத்துக்கறேன்.
329
00:30:55,020 --> 00:30:58,566
தகவல் சொன்னதுக்கு நன்றி, நண்பா.
330
00:30:59,900 --> 00:31:02,236
நான் பாத்துக்கறேன். சரியா?
331
00:31:02,778 --> 00:31:04,697
-எனக்காக செய்வியா?
-கண்டிப்பா.
332
00:31:05,948 --> 00:31:10,244
-நீ கடவுளின் ஆசீர்வாதம்.
-மாயர், உனக்காக எதுவும் செய்வேன்.
333
00:31:10,619 --> 00:31:11,662
ப்ளீஸ்.
334
00:31:12,162 --> 00:31:15,874
இந்த விக்டர் ஃப்ராண்ட்ஹெய்மை
பார்த்தைனா எனக்கு தெரியப்படுத்து.
335
00:31:16,083 --> 00:31:18,544
கண்டிப்பா. தேவதூதரே.
336
00:31:22,381 --> 00:31:24,466
-நல்லா இரு, நண்பா.
-வாழ்த்துக்கள்.
337
00:31:37,521 --> 00:31:40,899
ஸ்காட், விக்டர் ஃப்ராண்ட்ஹெய்ம்
என்பவனின் ஆவணம் இருக்கா பாரு.
338
00:31:45,696 --> 00:31:46,780
நானும் வரேன்.
339
00:32:05,674 --> 00:32:08,260
நீங்க சொன்னது போல.
இன்னொரு கோப்பும் இருக்கு.
340
00:32:09,261 --> 00:32:11,513
அருமை. இந்தா.
341
00:32:13,807 --> 00:32:14,850
உன் வேலைக்கு.
342
00:32:16,393 --> 00:32:19,229
இதில் நான் சேர்க்கப்படலை. நானா சேர்ந்தேன்.
343
00:33:47,276 --> 00:33:52,364
தெரிஞ்சுக்க விரும்பறேன்.
உன்னை என்ன செஞ்சாங்க?
344
00:33:53,282 --> 00:33:56,368
ஏன்னா நீ ரொம்பவே மாறிட்ட, நண்பா.
345
00:33:58,579 --> 00:34:04,001
என் பெற்றோர் என்னையும் சீர்படுத்த
பார்த்தனர். சமூக தொழிலாளர்கள், சிகிச்சை.
346
00:34:04,001 --> 00:34:05,335
வருந்தினேன், அழுதேன்.
347
00:34:11,175 --> 00:34:16,555
...கடின உழைப்பும் அன்பும் இருந்தா
ஒருவனால் மாற முடியும்.
348
00:34:17,556 --> 00:34:19,641
ஆனா அது தாக்குபிடிக்கலை.
349
00:34:20,058 --> 00:34:23,353
சும்மா, நமக்குள் இருக்கட்டும்...
350
00:34:24,062 --> 00:34:27,524
சும்மா கேட்கிறேன். நடிக்கறியா?
351
00:34:29,610 --> 00:34:32,988
என்னிடம் சொல்லலாம்.
ரகசியம் பத்திரமா இருக்கும்.
352
00:34:40,996 --> 00:34:42,122
அவங்க அங்கிருக்காங்க.
353
00:35:09,483 --> 00:35:11,109
நியூயார்கில் ஏமாற்றமளித்தேன்.
354
00:35:13,195 --> 00:35:14,404
இங்கு ஏன் வந்தேன்?
355
00:35:16,657 --> 00:35:18,909
பூட்ஸை கழட்டு. அழுக்கா இருக்கு.
356
00:35:33,257 --> 00:35:38,929
அவரை முதலில் பார்த்தப்போ,
நான் குழந்தை, அவர் கடவுள்.
357
00:35:41,098 --> 00:35:42,140
ஒரு கழுகு.
358
00:35:43,892 --> 00:35:46,645
தங்க இறக்கைகளுடன் பூமி முழுக்க பறந்தது.
359
00:35:50,399 --> 00:35:51,650
உன் பேண்ட் ஒரே மண்ணு.
360
00:35:52,568 --> 00:35:54,194
அவற்றை கழட்டு.
361
00:35:54,444 --> 00:36:00,325
என் 17 வயதிலேயே என்னை நல்லா தேற்றினார்.
நான் ஜிம்னாஸ்டா இருந்தேன்.
362
00:36:02,077 --> 00:36:05,205
சிறப்பா செய்வேன். அவருக்கு அது பிடிச்சுது.
363
00:36:07,958 --> 00:36:09,042
உன் சட்டை.
364
00:36:15,299 --> 00:36:18,594
ம்யூனிக்கில் அவரது வீட்டில்
எங்களது முதல் இரவை நினைக்கிறேன்.
365
00:36:19,761 --> 00:36:24,224
கழுகான அவருடன் படுக்கைக்கு போனேன்.
366
00:36:26,018 --> 00:36:28,687
அவர் கடவுள்லாம் இல்லை.
367
00:36:30,647 --> 00:36:36,653
சிறியவராக, வெளிறி,
368
00:36:37,237 --> 00:36:41,575
சொட்டையாக, வியர்வையோடு,
கேவலமமாக இருந்தார்,
369
00:36:43,201 --> 00:36:46,872
ஆனா மத்தவங்களுக்கு கழுகுதான்
கண்ணுக்கு தெரியும். என்னை தெரியாது.
370
00:36:47,998 --> 00:36:50,626
உன்னை அழைக்க காரணம்,
நீ என்னை பார்ப்ப. எப்பவும்.
371
00:36:52,502 --> 00:36:53,962
அதற்கு தகுதியானவ நான்.
372
00:37:00,636 --> 00:37:04,431
அவருக்கு முன்னோக்கி போக தெரியலை.
எனக்கு தெரியும்.
373
00:37:05,849 --> 00:37:08,018
அதிகாரத்தை மீண்டும் பெறும் வழி தெரியும்.
374
00:37:11,813 --> 00:37:12,981
சுத்தம் செஞ்சுக்கோ.
375
00:37:29,164 --> 00:37:32,751
ஒருவழியா இப்போ தொடங்கலாம். என் வழியில்.
376
00:37:49,101 --> 00:37:50,852
இது காட்சி நேரம்.
377
00:37:50,852 --> 00:37:53,855
நாம் க்ளாஸ் ரைன்ஹார்ட் மற்றும்
ஹிட்லரை கண்டுபிடிப்போம்.
378
00:37:56,942 --> 00:37:59,403
க்ளாஸுக்கு காவலர்கள்
அவனை பார்த்துப்பாங்க.
379
00:37:59,403 --> 00:38:02,030
அவர்களை கவனிப்போம்,
மில்லி க்ளாஸை பாத்துப்பா.
380
00:38:15,127 --> 00:38:17,254
பாஸ் உங்களை ஓய்வெடுக்க சொன்னார்.
381
00:38:51,955 --> 00:38:53,123
இந்தாங்க, சார்.
382
00:38:53,248 --> 00:38:54,082
எண் 88.
383
00:40:37,185 --> 00:40:38,186
ஹலோ?
384
00:41:38,830 --> 00:41:40,415
வா, நீ போகணும் இப்போ.
385
00:41:41,291 --> 00:41:46,463
என்னை தொடாதே. என்ன செய்ற? ஹேய்,
என்ன பண்ற... ஹேய். இல்ல, இல்ல. இல்ல.
386
00:41:46,463 --> 00:41:48,590
ஹேய், ஹேய். வாங்க.
387
00:41:56,598 --> 00:41:57,641
சே.
388
00:43:48,793 --> 00:43:49,836
அதை கீழே போடு.
389
00:44:07,854 --> 00:44:08,730
ஓடு.
390
00:44:11,941 --> 00:44:14,027
உன்னை தேடிட்டிருந்தோம், க்ளாஸ்.
391
00:44:54,609 --> 00:44:56,361
இரவு வணக்கம், பொறுக்கி.
392
00:45:04,244 --> 00:45:05,829
நாஜி பொறுக்கி!
393
00:45:19,467 --> 00:45:21,761
-உள்ளே என்ன இருக்கு, யாருக்காக?
-தெரியாது.
394
00:45:25,348 --> 00:45:27,809
-எங்கே கொண்டு போற?
-விடுடா என்னை!
395
00:45:28,226 --> 00:45:30,562
சொல்லு, இல்லைனா நீ செத்த. யாருக்கு அது?
396
00:46:01,134 --> 00:46:02,260
முட்டாள்.
397
00:46:06,806 --> 00:46:10,351
-துப்பாக்கியை கீழே போடு, ஜோனா.
-என்ன பண்ற, ஹேரியட்?
398
00:46:11,352 --> 00:46:14,272
-துப்பாக்கியை கீழே போட சொன்னேன்.
-என்ன பண்ற?
399
00:47:23,758 --> 00:47:25,760
வசனங்கள் மொழிபெயர்ப்பு
பிரசன்னா சிவராமன்
400
00:47:25,760 --> 00:47:27,845
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்