1 00:00:06,048 --> 00:00:08,300 யூதமயம் ஹீப்ரூவும் யிட்டிஷும் நிறைந்தது 2 00:00:08,926 --> 00:00:13,347 மாயர் ஆஃபெர்மன். உனது பாட்டியின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். 3 00:00:16,475 --> 00:00:19,437 உன் பாட்டியும் நானும் முகாம்களில் ஒண்ணா இருந்தோம். 4 00:00:24,442 --> 00:00:27,987 அப்ப, உனக்கு ஏதும் தேவைப்பட்டா, எதுவா இருந்தாலும், 5 00:00:29,655 --> 00:00:32,700 உன் பாட்டியை கொன்றவனை நீ தேடி போனதும் தெரியும். 6 00:00:33,451 --> 00:00:35,411 நீ அதை தனியா செய்யலைனு தோணுது. 7 00:00:37,997 --> 00:00:41,917 தான் சரி பார்ப்பதற்கு முன், யாரையும் நாங்க தொடர்வதற்கு அவ விட மாட்டாள். 8 00:00:42,168 --> 00:00:46,797 -தொடர்வது யாரை? -பாழாய்ப்போன முதல் தர மேல் தட்டு நாஜிகள். 9 00:00:48,007 --> 00:00:49,759 நாங்க சபதம் இட்டோம். 10 00:00:49,759 --> 00:00:54,847 நாங்களே அந்த குற்றவாளிகளை கண்டுபிடிச்சு, கடவுளது தண்டனையை 11 00:00:54,972 --> 00:00:57,141 அவங்க வாசற்படிகளுக்கே கொண்டு செல்வது. 12 00:00:57,892 --> 00:01:02,438 இரண்டாம் நாளில், கடவுள் வேட்டைக்காரர்களை உருவாக்கினார். 13 00:01:02,605 --> 00:01:05,941 நாஜிகளை தேடி கொன்று குவிக்கும் ஒரு உயர்மட்ட அணி. 14 00:01:08,319 --> 00:01:09,612 சரி, நேரலையில் இருக்கோம். 15 00:01:10,362 --> 00:01:11,906 சாவு! இப்பவே! 16 00:01:11,906 --> 00:01:13,199 ஆரம்பிக்க வேண்டியதுதான். 17 00:01:19,205 --> 00:01:22,666 இது யாரும் நினைக்கக் கூடியதைவிட பெரிய விஷயம். 18 00:01:22,958 --> 00:01:26,670 அவர்கள் நமக்குள் இருக்கின்றனர், அவர்களுக்கு திட்டங்கள் உண்டு. 19 00:01:31,509 --> 00:01:33,219 உங்களுக்கு வேற வழி தரேன். 20 00:01:33,219 --> 00:01:37,890 அமெரிக்கா, வெளிநாடுகள்ல நாஜிகளை கண்டு பிடித்து தண்டிக்கும் படை உருவாக. 21 00:01:37,890 --> 00:01:42,019 ஒரு கறுப்பின பெண்ணோடு யூத பெண், நாஜிகளது சிம்ம சொப்பனமாகும் திட்டம். 22 00:01:43,854 --> 00:01:45,564 {\an8}யார் அது? ஓநாய்? 23 00:01:46,065 --> 00:01:49,693 எனது கதையின் ராட்சஷன். என்னை இது நாள் வரை மனங்கலங்க செய்றவன். 24 00:01:51,028 --> 00:01:54,865 அவனுக்காக பிரார்த்திக்கணும்... 25 00:01:54,865 --> 00:01:56,492 அவனை கொல்லும் முன். 26 00:01:57,451 --> 00:01:58,577 ஓநாய். 27 00:01:58,577 --> 00:02:00,204 கண்டுபிடித்தே விட்டேன்! 28 00:02:05,417 --> 00:02:08,546 பிரார்த்தனை. நீங்க அவனை கொல்லும் முன் அதை சொல்லலையே. 29 00:02:09,421 --> 00:02:11,924 நீங்க தான் வில்ஹெல்ம் ஸுக்ஸ். நீங்கதான்... 30 00:02:13,425 --> 00:02:14,510 ஓநாய். 31 00:02:19,974 --> 00:02:20,933 எங்கும் உள்ளனர். 32 00:02:23,894 --> 00:02:27,106 நம்மை யூதர்கள் அகற்ற முடியாது! 33 00:02:27,106 --> 00:02:28,524 வந்துட்டே இருப்பாங்க. 34 00:02:31,694 --> 00:02:34,280 நாம் தப்பானதை செய்ய வேண்டியதற்கு இதுதான் காரணம். 35 00:02:35,573 --> 00:02:40,286 முகவர் மாரிஸ், நாம் அவர்களை வேட்டையாடுகையில், அவ நம்மை வேட்டையாடுவா. 36 00:02:40,911 --> 00:02:43,122 நாம் வேட்டையை, அமெரிக்கால செய்ய மாட்டோம். 37 00:02:43,122 --> 00:02:45,291 கிழக்கு ஐரோப்பால லானீ பிரபலம். 38 00:02:45,457 --> 00:02:49,420 -எப்படி இருக்கான்? அந்தப் பையன். -சீக்கிரமா நீங்களே பார்ப்பீர்கள். 39 00:02:54,675 --> 00:02:58,429 அது இப்போ துவங்குது. நான்காம் ரைஷ். 40 00:03:04,977 --> 00:03:07,605 எனக்குப் பசிக்கிறது, அன்பே, ஈவா. 41 00:03:08,230 --> 00:03:10,441 சாப்பிடும் நேரமானது, அடால்ஃப். 42 00:03:37,384 --> 00:03:40,554 ஆஸ்ட்ரியா 43 00:03:42,890 --> 00:03:45,059 அருமையான படைப்பு, கண்ணா. 44 00:03:45,059 --> 00:03:45,976 மிக அற்புதம். 45 00:03:46,977 --> 00:03:47,811 நன்றி. 46 00:03:48,479 --> 00:03:50,105 ஃபான் க்ளூடென்ஸ் வாழ்த்து. 47 00:03:52,900 --> 00:03:54,944 உனக்கும், 48 00:03:55,903 --> 00:03:57,905 ஃபான் க்ளூடென்ஸ் தின வாழ்த்துக்கள். 49 00:04:00,950 --> 00:04:03,494 ஃபான் க்ளூடென்ஸ் தின வாழ்த்துக்கள். 50 00:04:07,331 --> 00:04:09,208 ஃபான் க்ளூடென்ஸ் தின வாழ்த்துக்கள். 51 00:04:36,694 --> 00:04:37,945 வாழ்த்துக்கள். 52 00:04:38,278 --> 00:04:39,822 ஃபான் க்ளூடென்ஸ் வாழ்த்து. 53 00:04:40,698 --> 00:04:42,783 இந்த வெண்ணை சிற்பங்கள் அபாரம். 54 00:04:42,992 --> 00:04:45,369 போன வருடம் என் மனைவி வென்றாள். 55 00:04:45,953 --> 00:04:50,040 ஃபான் க்ளூடென்ஸ் தினம் 1971ஆம் ஆண்டின் சிறந்த வெண்ணை சிற்பி விருது. 56 00:04:50,416 --> 00:04:52,459 வெண்ணெய் ப்ரேடி பன்ச் செய்தாள். 57 00:04:53,002 --> 00:04:55,796 ப்ரேடி என்பவனுடைய கதை இது. 58 00:04:58,507 --> 00:05:00,884 உங்க ஆங்கிலம் நல்லா இருக்கே. 59 00:05:01,760 --> 00:05:05,055 வாழ்நாள் முழுதும் வான் க்ளூட்டனில் இருந்தீங்களா? 60 00:05:05,264 --> 00:05:08,017 ஆம் 66 வருடங்கள். நீங்க? 61 00:05:08,475 --> 00:05:10,602 இல்லல்ல. வேலை விஷயமா வந்தேன். 62 00:05:11,770 --> 00:05:16,233 -எவ்வளவு நாளா கடை வெச்சிருக்கீங்க? -இது எங்க பரம்பரை கடை. 63 00:05:18,402 --> 00:05:19,737 சுவாரசியம். 64 00:05:20,404 --> 00:05:25,868 ஏன்னா நான் உள்ளே வருகையில், கதவில் ஒரு சின்னம் பொறிக்கப் பட்டிருந்தது, 65 00:05:26,035 --> 00:05:30,414 அதை மெஸூஸானு சொல்வாங்க. 66 00:05:32,458 --> 00:05:33,542 யூதர்கள். 67 00:05:34,626 --> 00:05:38,464 கடவுளுக்கும் தங்களுக்கும் ஒரு ஒப்பந்தமாக கதவுகளில் பொறிப்பதுண்டு. 68 00:05:39,131 --> 00:05:43,719 இது யூத வீடு அல்லது கடைன்னு உலகிற்கே அறிவிக்க. 69 00:05:43,719 --> 00:05:46,764 நிறைய நபர்களுக்கு இதனால் சுலபமாகுதுல்ல. 70 00:05:48,766 --> 00:05:49,892 நீங்க யூதரா, சார்? 71 00:05:51,351 --> 00:05:53,520 -மன்னிக்கணும்? -நீங்க யூதரா? 72 00:05:56,190 --> 00:05:57,066 இல்லை. 73 00:06:00,277 --> 00:06:04,364 நீங்க யூதரா? 74 00:06:07,159 --> 00:06:08,452 நான் யூதர் இல்லை. 75 00:06:09,912 --> 00:06:13,999 ஒரு யூதன் அப்படிதானே சொல்வான்? யூதர்கள் வெட்டவெளியில் ஒளியக்கூடியவர்கள். 76 00:06:14,166 --> 00:06:16,543 -யூதர்களுக்கு தொடர்புகள் அதிகம். -நீங்க ஏன்... 77 00:06:17,961 --> 00:06:22,883 -இது 1972. -ஆனாலும், இந்த கேள்விக்கு வயதே இல்லை. 78 00:06:23,175 --> 00:06:24,802 நீங்க கிளம்பினா நல்லது. 79 00:06:29,014 --> 00:06:32,810 வேலை விஷயமா வந்தேன்னேன்ல, சும்மா வரலை. 80 00:06:33,727 --> 00:06:35,813 அதுவும், குறிப்பா இங்கே. 81 00:06:36,522 --> 00:06:41,026 ஃபான் க்ளூட்டென் மிட்டாய் கடையில். 82 00:06:41,693 --> 00:06:43,737 இந்த கவுன்ட்டரில். 83 00:06:44,780 --> 00:06:46,323 வேலை விஷயமா. 84 00:06:47,116 --> 00:06:50,702 -என்ன மாதிரி வேலை? -தர பரிசோதனை. 85 00:06:53,413 --> 00:06:56,458 நீங்க நினைக்கற ஆள் நானில்லை. 86 00:06:57,584 --> 00:06:58,961 சத்தியமா. 87 00:07:00,087 --> 00:07:02,589 அடடா, குழப்பமா இருக்கே. 88 00:07:02,965 --> 00:07:06,718 போருக்கு முன், இந்த ஊரில் 1000 யூதர்கள் வாழ்ந்தனர். 89 00:07:07,261 --> 00:07:10,347 அவர்களை நாடுகடத்தும்படி ஆணைகள் வந்தன. 90 00:07:10,931 --> 00:07:15,853 ஜூலை 22, 1942. ஆனால் அவர்கள் காணாமல் போயினர். 91 00:07:17,271 --> 00:07:20,649 அவர்கள் சிலுவையை மாட்டி, 92 00:07:20,858 --> 00:07:23,318 மெஸூஸாவை எடுத்து, கிறிஸ்துவர்கள் ஆயிட்டாங்களோ. 93 00:07:23,694 --> 00:07:27,406 ஆனா அவர்களால் எப்படி கிறிஸ்துவர்களாக இருக்க முடியும்? 94 00:07:28,657 --> 00:07:30,742 ஒரு எலி சிங்கமாக முடியாது தானே? 95 00:07:33,120 --> 00:07:37,207 அதனால் உன்னை கடைசி முறை கேட்கிறேன். 96 00:07:38,542 --> 00:07:40,586 -நீ யூதனா? -இல்லை. 97 00:07:40,586 --> 00:07:43,881 -அப்போ அவர்கள் எங்கே? -சொல்வது கடினம்... 98 00:07:45,174 --> 00:07:47,801 உனக்கு நினைவுகூர உதவறேன். 99 00:07:50,429 --> 00:07:53,140 மேயர், மருத்துவர். 100 00:07:54,474 --> 00:07:56,435 கசாப்புகாரன், பள்ளி ஆசிரியர்கள் கூட. 101 00:07:56,560 --> 00:08:00,564 அவர்கள் யூதர்களை சூழ்ந்து அவர்களை கொட்டகையில் வைத்து 102 00:08:00,689 --> 00:08:03,984 கதவுகளை பூட்டினர். 103 00:08:04,568 --> 00:08:07,529 பின்னர் அவர்களை நாஜிக்களிடம் ஒப்படைத்தனர். 104 00:08:07,654 --> 00:08:08,655 நாஜிக்கள்... 105 00:08:09,448 --> 00:08:12,701 நாஜிக்கள் அவர்களை வதை முகாம்களுக்கு இரயில்களில் ஏற்றினர். 106 00:08:23,378 --> 00:08:26,173 -அப்போ இது... -ஒரு யூதரின் கடை. 107 00:08:26,548 --> 00:08:28,091 அதனால் தான் மெஸூஸா. 108 00:08:29,760 --> 00:08:32,512 நாஜிகள் அவர்களை அனுப்பிய பின், கடையை எடுத்துகிட்டேன். 109 00:08:32,512 --> 00:08:35,390 நிச்சயமா. மிட்டாய்களை விட்டு போக முடியாதுல்ல. 110 00:08:35,390 --> 00:08:39,728 -வியாபாரம், அதாவது, இது... -பிரமாதமா? ஆம். 111 00:08:40,270 --> 00:08:42,648 அருமை. அருமை. 112 00:08:42,773 --> 00:08:46,151 நன்றி, நண்பா. உன்னுடன் வியாபாரம் செய்ததில் மகிழ்ச்சி. 113 00:08:51,365 --> 00:08:54,326 {\an8}மார்ஷா, மார்ஷா, மார்ஷா. 114 00:08:55,535 --> 00:08:59,790 யூதர்கள் வெட்டவெளியில் ஒளியக்கூடியவர்கள். யூதர்களுக்கு தொடர்புகள் அதிகம். 115 00:09:02,542 --> 00:09:08,048 போரின் முடிவில் இந்த ஊர் வழியா ஒரு பேய் போனது, அதான் நான் இங்கு வர காரணம். 116 00:09:09,591 --> 00:09:14,304 சில மைல்கள் தாண்டி ஒரு ரயில் பாதை இருக்கு. ஜெனொவா துறைமுகத்தில் முடியுது. 117 00:09:15,430 --> 00:09:18,892 -அவன் எங்கே போனான்? -என்ன பேசறீங்கனே புரியலை. 118 00:09:19,017 --> 00:09:22,312 உனக்கு புரியும். ஹிட்லரின் அடிச்சுவடு இங்கே கைகாட்டுது, நண்பா. 119 00:09:22,437 --> 00:09:28,235 ஃப்யூரர் பதுங்குக்குழியிலிருந்து, ம்யூனிக் வழியா ஓபர்சால்ஸ்பேர்க்கில் பெர்காஃபிற்கு, 120 00:09:29,111 --> 00:09:32,572 ஆல்ப்ஸை தாண்டி இங்கே. ஃபான் க்ளூட்டென். 121 00:09:33,907 --> 00:09:37,536 எனக்கு தெரியவேண்டியது, அவன் எங்கே போனான்? 122 00:09:39,621 --> 00:09:41,456 ஃப்யூரர் எங்கே போயிட்டிருந்தான்? 123 00:09:48,171 --> 00:09:50,590 வாலே டி லாஸ் ஸ்வென்யோஸ். 124 00:10:01,476 --> 00:10:02,352 ஏன்... 125 00:10:05,188 --> 00:10:11,194 தவறை பார்த்தப்போ சரியானதை செய்யலனா கடவுள் ஏன் உனக்கு கண் கொடுத்தார்? 126 00:10:13,363 --> 00:10:16,533 தெளிவா, உனக்கு அது தேவையில்லை. 127 00:12:07,310 --> 00:12:13,233 ஹன்டர்ஸ் 128 00:12:28,081 --> 00:12:32,085 என்ன, நண்பர்களே. ஏதோ பேயை பார்த்தது போல் தெரியறீங்க. 129 00:12:33,086 --> 00:12:35,589 என்ன? இதை புரிஞ்சுக்க அவ்வளவு கஷ்டமா? 130 00:12:37,466 --> 00:12:39,009 இதை எப்படி விளக்குவது? 131 00:12:39,176 --> 00:12:45,098 சரி, ஷ்லெஃப்னெர் என்பவனை பற்றிய ஒரு பழைய நகைச்சுவை உண்டு. 132 00:12:46,600 --> 00:12:48,477 {\an8}1975 மாயர் சாவிற்கு 2 வருடம் முன்... 133 00:12:48,477 --> 00:12:50,937 {\an8}விசுவாசமானவன். சாண்டி கோஃபக்ஸையும் விட. 134 00:12:51,146 --> 00:12:54,774 ஒரு நாள், ஷ்லெஃப்னெர் தன் வீட்டில் டிவி பார்த்துட்டிருந்தான். 135 00:12:55,442 --> 00:12:59,029 புயல் எச்சரிக்கையை டிவியில் பார்க்கிறான். 136 00:12:59,154 --> 00:13:02,532 காரில் ஒரு லெஃப்டினெண்ட் போறார், அவர் கத்தறார், 137 00:13:02,741 --> 00:13:06,620 "ஷ்லெஃப்னெர், எங்களுடன் வா. மேட்டுக்கு உன்னை கூட்டி போறோம்." 138 00:13:06,828 --> 00:13:10,081 "கடவுள் என்னை காப்பாத்துவார். நீங்க போங்க"னான் ஷ்லெஃப்னெர். 139 00:13:10,332 --> 00:13:13,543 இரண்டு மணிநேரம் பின், இப்போ இரண்டாம் மாடியில் உள்ளான். 140 00:13:14,461 --> 00:13:17,047 கீழே இருக்க முடியாததால் இரண்டாம் மாடியில். 141 00:13:17,047 --> 00:13:20,050 நீர் அளவு அதிகரிக்குது. ஜன்னலுக்கு வெளியே பார்க்கிறான். 142 00:13:20,842 --> 00:13:23,678 வீட்டருகே படகு வருது. 143 00:13:23,929 --> 00:13:29,935 படகு நிற்குது, "வா, ஷ்லெஃப்னெர். உன்னை மேட்டுக்கு கூட்டி போறோம்." 144 00:13:30,519 --> 00:13:35,106 சொல்றான், "கவலை வேணாம். கடவுள் என்னை காப்பாத்துவார். பரவாயில்லை." 145 00:13:35,649 --> 00:13:39,653 மேலே பார்க்கிறான், அதிசயமா ஒரு ஹெலிகாப்டர் வருது. 146 00:13:40,028 --> 00:13:43,073 ஹெலிகாப்டரிலிருந்து தொங்கியபடி ஒருவன் கத்தறான், 147 00:13:43,365 --> 00:13:47,118 "ஷ்லெஃப்னெர், நீ இப்பவே வரணும். உன்னை மேட்டுக்கு கூட்டி போறோம்." 148 00:13:47,369 --> 00:13:51,581 "இல்லை. கடவுள் என்னை காப்பாத்துவார். பரவாயில்லை. போங்க"னான் ஷ்லெஃப்னெர் 149 00:13:51,915 --> 00:13:55,460 அப்புறம் செத்துடறான். அவ்வளவுதான். செத்துட்டான். 150 00:13:55,585 --> 00:13:59,297 இப்போ சொர்க்கத்துக்கு போய் கடவுளை சந்திக்கிறான். 151 00:13:59,756 --> 00:14:05,220 அவரிடம் அழுகிறான், "கடவுளே, உங்களை எவ்வளவு நம்பினேன். 152 00:14:05,387 --> 00:14:09,015 "என்னை அப்படியே புயலில் எப்படி நீங்க சாக விடலாம்?" 153 00:14:09,391 --> 00:14:12,185 கடவுள் அவனிடம் திரும்பி, "ஷ்லெஃப்னெர்"னு அழைக்கறார். 154 00:14:13,061 --> 00:14:14,729 "உனக்கு என்னதான் வேணும்? 155 00:14:16,565 --> 00:14:18,191 "உனக்கு காரை அனுப்பினேன். 156 00:14:20,860 --> 00:14:22,821 "உனக்கு படகை அனுப்பினேன். 157 00:14:24,614 --> 00:14:27,158 "ஹெலிகாப்டர் கூட அனுப்பினேனே. 158 00:14:28,618 --> 00:14:32,038 "ஷ்லெஃப்னெர், நீ ஒரு முட்டாள்." 159 00:14:33,707 --> 00:14:35,083 உங்களுக்கு புரியுதா? 160 00:14:36,001 --> 00:14:39,004 எப்பவுமே தவறா புரிஞ்சுக்கறோம். 161 00:14:39,296 --> 00:14:41,006 குடி... 162 00:14:56,479 --> 00:15:00,692 -இன்னொரு பானம், சார்? -இல்லை, பரவாயில்லை. நன்றி. வேணாம். 163 00:15:05,280 --> 00:15:09,492 பாரிஸ் 1979 164 00:15:32,182 --> 00:15:33,516 ஏதேனும் பிரச்சனையா? 165 00:15:45,278 --> 00:15:46,780 நாம பண்ண வேண்டாமா? 166 00:15:46,780 --> 00:15:49,824 அது உன் மனநிலையை மாத்தும், நல்லபடியாக உணர்வாய். 167 00:15:53,453 --> 00:15:54,621 வேணாம். 168 00:16:59,519 --> 00:17:01,563 நாளை மீண்டும் வருவதானே? 169 00:17:26,671 --> 00:17:27,547 ஜோனா. 170 00:17:55,200 --> 00:17:56,659 அன்பே, நான் வந்துட்டேன். 171 00:18:04,626 --> 00:18:06,878 கடவுளே, டெட் பண்டி. 172 00:18:08,922 --> 00:18:09,756 என்ன? 173 00:18:12,467 --> 00:18:15,470 உறவின் போது உன்னை இனி எரிக் எஸ்ட்ராடானு அழைக்க மாட்டேன். 174 00:18:20,308 --> 00:18:23,144 நீ ரொம்ப வினோதம். ரொம்ப வினோதம். 175 00:18:24,354 --> 00:18:29,818 சரி. பாம்பி பார்க்கையில் புரண்டு புரண்டு அழுதவர் பேசறான். 176 00:18:31,027 --> 00:18:34,030 பாம்பி பார்க்கையில் எல்லாருமே அழுவார்கள். நீ... 177 00:18:36,115 --> 00:18:37,492 நீ ஒரு அரக்கி. 178 00:18:38,743 --> 00:18:40,495 எனக்கு சோர்வா இருக்கு. 179 00:18:44,165 --> 00:18:48,837 நூலகத்தில் இரவு முழுக்க கண் விழித்தால் அப்படிதான் இருக்கும். 180 00:18:57,929 --> 00:19:00,932 -அப்போ என் கையை தடவிவிடு. -இல்லை. நிஜம்மா? 181 00:19:01,724 --> 00:19:02,642 சரி. 182 00:19:04,435 --> 00:19:06,062 குறட்டை விட கூடாது. 183 00:19:06,396 --> 00:19:10,191 என் வுட்பியின் சைனஸினால் நான் சைக்காலஜி தேர்வில் கோட்டை விட கூடாது. 184 00:19:11,359 --> 00:19:13,319 ரொம்ப பாசத்துடன் இதை சொல்றேன். 185 00:19:23,162 --> 00:19:24,414 ஐ லவ் யூ. 186 00:19:27,667 --> 00:19:29,252 ஐ லவ் யூ, சாம். 187 00:19:51,399 --> 00:19:54,360 மிமெடிக் ஆசை என் ஆராய்ச்சியின் மையம்னு அவரிடம் சொன்னேன். 188 00:19:54,360 --> 00:19:57,530 சில வருடங்களில் லண்டனில் சொந்தமா தொடங்க விருப்பம்னேன். 189 00:19:57,655 --> 00:19:59,949 அவருக்கும் உதவி ஆள் இருந்தா நல்லதுனார். 190 00:20:00,074 --> 00:20:03,870 -பேராசிரியர் அகுலியன் ஆர்ஏ ஆக்கறாரா? -ஆசிரியர் மார்ட்டின் பரிந்துரை. 191 00:20:03,995 --> 00:20:06,331 {\an8}"பெண்ணாயினும் திறமைசாலி." திமிரு. 192 00:20:06,789 --> 00:20:10,919 -ஆம், நான் சிறந்தவள். -ஆம், நீ சிறந்தவள். திறமைசாலி. 193 00:20:12,629 --> 00:20:13,796 பெருமைப்படறேன். 194 00:20:18,009 --> 00:20:21,262 என் அம்மா விடியற்காலை கூப்பிட்டாங்க, 195 00:20:21,721 --> 00:20:26,976 உனக்கு வேணுங்கறவங்களை நீ தாராளமா திருமணத்திற்கு அழைக்கலாம்னு சொன்னாங்க. 196 00:20:27,477 --> 00:20:30,939 கடைசி நேரத்திலும். உனக்கு தெரியாத கசின் யாரேனும் இருக்கலாம்ல. 197 00:20:31,064 --> 00:20:34,859 -அல்லது உனது க்ளீவ்லாண்ட் நண்பர்கள். -எனக்கு நீ மட்டும் போதும். 198 00:20:35,234 --> 00:20:36,235 சாம். 199 00:20:36,361 --> 00:20:38,947 வா. போவோம். தாமதமாயிடும். 200 00:20:51,459 --> 00:20:55,380 சினாட்ரா எழுந்து என்னிடம் வர்றார். "மாயர் ஆஃபெர்மன்"ங்கறார். 201 00:20:55,630 --> 00:20:59,592 என்ன குரல் அவருக்கு! "ஹலோ. ஆம். திரு. சினாட்ரா"ன்னேன். 202 00:20:59,717 --> 00:21:01,844 "உங்களுக்காக ஒண்ணு இருக்கு"ன்னார். 203 00:21:01,970 --> 00:21:06,516 நீல ரிப்பன் கட்டிய ஒரு கவரை தந்தார். 204 00:21:07,225 --> 00:21:11,646 கடிதத்தை திறந்தால் உள்ளே ஒரு காசோலை. 205 00:21:12,689 --> 00:21:17,819 யூத நீதி சங்கத்திற்கு $100,000. 206 00:21:18,361 --> 00:21:22,532 பின்னர் என்னுடன் தூய யிட்டிஷில் உரையாடினார். 207 00:21:27,620 --> 00:21:31,124 "ஒரு ஸ்பூனால் பெருங்கடலை காலி செய்ய முடியாது." 208 00:21:32,333 --> 00:21:36,129 ஒரு யூதர் அல்லாதவர் யூதர்களுக்கு சொத்தையே எழுதி வைக்கிறார். 209 00:21:36,254 --> 00:21:40,508 இது எப்படி சாத்தியம்? அவரது ஆயா யூதராம். 210 00:21:41,009 --> 00:21:43,553 அவளை நேசித்தார். அதனால்தான். 211 00:21:44,262 --> 00:21:48,224 நான் நினைச்சேன், "உலகம் நம்மை 212 00:21:48,683 --> 00:21:51,602 "வெறுக்கச்சொல்லும் மக்களே நம் அனைவரையும் வளக்கணும்"னு. 213 00:21:53,938 --> 00:21:55,648 ஆனா அது... 214 00:22:08,786 --> 00:22:09,620 நீங்க நலமா? 215 00:22:12,915 --> 00:22:15,251 என்ன ஆச்சுனு தெரியலை. நான்... 216 00:22:19,881 --> 00:22:22,633 உங்க மனசுல என்ன இருக்கு, நண்பரே? 217 00:22:28,806 --> 00:22:30,808 நேற்றிரவு ஏன் அந்த பதட்டமான ஃபோன்? 218 00:22:32,351 --> 00:22:33,853 தெரியலை. 219 00:22:35,521 --> 00:22:38,900 எனக்கு ஏதோ தெளிவின்மை இருக்கு. 220 00:22:38,900 --> 00:22:40,151 உனக்கு குற்ற உணர்வு. 221 00:22:41,652 --> 00:22:44,655 ஆம், நீ செய்ததற்கான குற்ற உணர்வு. 222 00:22:45,698 --> 00:22:48,743 இல்லைனா, மாயர், நீ செய்ததா நம்பறத்துக்கான குற்ற உணர்வு. 223 00:22:51,370 --> 00:22:53,915 முதன்முதலில் நீ ஆலயத்துக்கு வந்தது நினைவிருக்கு. 224 00:22:54,082 --> 00:22:55,917 இங்கே சில மாதம் இருந்த. 225 00:22:55,917 --> 00:22:59,712 அந்த இளைஞனுக்கு ஜூனியர் ராபை சொன்னது நினைவிருக்கா, மாயர்? 226 00:23:02,215 --> 00:23:05,218 "உயிர் பிழைத்ததற்கு குற்ற உணர்வு வேண்டாம்." 227 00:23:07,428 --> 00:23:10,098 இந்த இருக்கைகளில் நிறைய பிழைத்தவருண்டு, மாயர். 228 00:23:10,264 --> 00:23:11,099 மாயர் 229 00:23:11,224 --> 00:23:16,562 இந்த குற்ற உணர்வுடன் அனைவரும் போராடுறாங்க. ஆனா உயிர்பிழைத்தல் ஒரு வரம். 230 00:23:17,980 --> 00:23:21,984 -நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன், மாயர். -நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனா? 231 00:23:22,193 --> 00:23:25,571 ஆம். கடவுள் உன்னை தேர்ந்தெடுத்தார். 232 00:23:30,535 --> 00:23:31,369 அதனால்... 233 00:23:32,829 --> 00:23:35,289 -பார்த்ததில் மகிழ்ச்சி. -உதவியா இருந்தீங்க ராபை. 234 00:23:49,720 --> 00:23:53,766 -இது உங்களுக்கு வந்தது, திரு. ஆஃபெர்மன். -நல்லது. நன்றி, ஆனெட். 235 00:23:54,475 --> 00:23:58,437 இல்லை, என்னால் அதை செய்ய முடியாது. சரி. 236 00:24:12,827 --> 00:24:15,204 {\an8}ஹலோ வில்ஹெல்ம் 237 00:24:21,419 --> 00:24:22,920 இது எங்கே கிடைத்தது? 238 00:24:23,254 --> 00:24:25,339 -சார்? -இதை யார் உன்னிடம் தந்தது? 239 00:24:25,339 --> 00:24:28,217 ஒரு ஆண்? ஒரு அஞ்சல் சேவை? 240 00:24:28,551 --> 00:24:32,305 -எங்கிருந்து? எந்த நிறுவனம் அனுப்பியது? -அவருடன் நான் பேசலை. 241 00:24:32,763 --> 00:24:35,474 -பார்க்க எப்படி இருந்தார்? -வயதான தோற்றம். 242 00:24:35,975 --> 00:24:38,436 -வயதானவர். -பிரச்சனை இல்லையே? 243 00:24:38,436 --> 00:24:42,607 எல்லாம் நலம். கொஞ்சம் உடம்பு சரியில்லை, அவ்வளவு தான். 244 00:24:43,274 --> 00:24:44,817 பாலை காரை எடுத்துவர சொல். 245 00:24:47,737 --> 00:24:52,408 ஆனெட், எந்த சேவை இந்த கடிதத்தை அனுப்பியதுனு கண்டுபிடி. 246 00:24:52,992 --> 00:24:56,621 அந்த தபால் காரன் திரும்பி வந்தா, என்னை உடனே கூப்பிடு. 247 00:24:59,165 --> 00:25:01,918 பாஸடீனா 1979 248 00:25:01,918 --> 00:25:06,380 என் அப்பாவுடன் பேசறதில்லை. என் கூட பிறந்தவர்களை பார்க்கலை. 249 00:25:06,547 --> 00:25:10,092 என் அம்மாவின் கல்லறையைகூட பார்க்கலை, அவங்களுக்கு கொடுத்து வைக்கலை. 250 00:25:10,092 --> 00:25:14,639 மரியாவுடன் எனக்கு பிரச்சனை. அவளை துரத்தினேன். 251 00:25:16,182 --> 00:25:17,433 நான் நேசித்த பெண். 252 00:25:19,227 --> 00:25:23,439 ஏன்னா, ஃபாதர், ரெண்டு வருஷமா 253 00:25:25,900 --> 00:25:27,485 வேலை செஞ்சுட்டிருந்தேன். 254 00:25:31,948 --> 00:25:33,741 அது என்னை ஆட்கொண்டது. 255 00:25:40,915 --> 00:25:45,169 கருப்பு, கே, கத்தோலிக்க பெண். உங்க செவ்வாயை இப்படி தொடங்க விரும்ப மாட்டீங்க. 256 00:25:45,169 --> 00:25:46,671 குழந்தையே. 257 00:25:48,297 --> 00:25:50,925 ஏழு அவர் ஃபாதர்ஸோடு தொடங்கு. 258 00:25:54,553 --> 00:25:59,392 ஆனா உன் ஓரினச்சேர்க்கை விஷயத்தில், நீ தீவிர விரதங்கள் மேற்கொள்ளணும். 259 00:25:59,517 --> 00:26:03,271 ஃபாதர், நீங்க குழம்பி போயிட்டீங்க. அன்பில் எந்த பாவமும் இல்லை. 260 00:26:03,646 --> 00:26:06,732 என் கடவுளின் கண்களில் இல்லை. என் பாவமன்னிப்புக்கு வரலை. 261 00:26:07,525 --> 00:26:09,026 உங்களதுக்கு வந்தேன். 262 00:26:11,153 --> 00:26:13,698 பிஷப் க்றிஸ்டியன் ப்ரென்ட்ஸ், அமெரிக்க குடியுரிமை 263 00:26:14,031 --> 00:26:16,117 சட்டத்த மீறியதற்காக கைது செய்கிறேன். 264 00:26:16,409 --> 00:26:18,077 1941ல் லிதுவேனியாவில் நாஜி 265 00:26:18,077 --> 00:26:21,122 ஆட்சியில் கொலை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததற்கு. 266 00:26:21,247 --> 00:26:22,290 இல்லை! 267 00:26:22,415 --> 00:26:25,668 வில்னியஸிற்குள் எஸ்எஸ் படை புகுந்தபோது, 268 00:26:26,085 --> 00:26:31,299 என் தம்பி, பாதிரியாரான இவனிடம் கெஞ்சினான், 269 00:26:31,632 --> 00:26:34,093 எங்களை காப்பாத்துமாறு. 270 00:26:34,427 --> 00:26:37,638 பாதிரியார் என் தம்பி கழுத்தை பிடித்தான். 271 00:26:37,930 --> 00:26:40,516 எஸ்எஸ் ஆட்களை அழைத்தான்... 272 00:26:44,353 --> 00:26:45,646 "இவனை விட்டீங்க"னான். 273 00:26:46,480 --> 00:26:51,777 ஒரு தாயின் கையிலிருந்து பாதிரியார் குழந்தையை பிடுங்குவதை பார்த்தேன். 274 00:26:52,778 --> 00:26:58,659 அதை காப்பாற்ற என்று நினைத்தேன். பதிலாக, அவன் குழந்தையை கொன்றான். 275 00:26:59,702 --> 00:27:03,164 இரவு நான் கண்களை மூடினால், இதை தான் பார்க்கிறேன். 276 00:27:03,164 --> 00:27:06,167 இப்பலாம் இது மட்டும்தான் தெரியுது. 277 00:27:10,838 --> 00:27:13,215 குடியுரிமை சட்டத்தை மீறியதை நிரூபிக்கலை. 278 00:27:13,341 --> 00:27:15,092 லிதுவேனியா அனுப்புங்க. 279 00:27:15,259 --> 00:27:18,596 ஒப்படைப்பு கோரிக்கைகளை லிதுவேனிய அரசு நிராகரிக்கும். 280 00:27:18,846 --> 00:27:21,891 -அவனுக்கு தண்டனை தரணும். -இந்த வழக்கு சுலபமல்ல. 281 00:27:22,475 --> 00:27:27,146 ஃபாதர் பால்கஸ் தன் அடையாளத்தை பிஷப் ப்ரென்ட்ஸாக மாற்றியதை நீங்க நிரூபிக்கலை. 282 00:27:27,313 --> 00:27:31,400 -பிழைத்தவர்கள் அவரை அடையாளம் கண்டனர். -அது 30 வருடங்களுக்கு முன், மாரிஸ். 283 00:27:31,400 --> 00:27:35,404 அதிர்ச்சி ஞாபக சக்தியை பாதிக்கும். சமூகத்தில் ப்ரென்ட்ஸ் ஒரு ஒளி விளக்கு. 284 00:27:35,696 --> 00:27:40,785 கத்தோலிக்க சர்ச்சில் பிஷப். ஒஹையோவின் ஏதோ மெக்கானிக் இல்லை. 285 00:27:41,577 --> 00:27:44,997 இவரை ரெண்டு வருஷமா தேடி கண்டுபிடிச்சோம். 286 00:27:45,289 --> 00:27:46,874 பார்த்த சாட்சிகளை விசாரிச்சு. 287 00:27:46,999 --> 00:27:50,086 கல்லறைகளை பார்வையிட்டோம், கூழோ கஞ்சியோ கிடைச்சதை உண்டோம். 288 00:27:52,463 --> 00:27:55,299 யுவர் ஆனர், தன் கையால் குழந்தையை கொன்னிருக்கான். 289 00:28:00,388 --> 00:28:02,223 பிஷப் ப்ரென்ட்ஸே ஃபாதர் பால்கஸ். 290 00:28:03,599 --> 00:28:05,518 நீங்க ஒண்ணுமே செய்ய விரும்பலையா? 291 00:28:05,976 --> 00:28:11,148 என் நீதிமன்றத்தில் எது சரினு பார்ப்பதில்லை சட்டப்படிதான் அணுக முடியும். 292 00:28:12,066 --> 00:28:15,111 சட்டம் நியாயமானதா? என் உணர்வுகளுக்கு இங்கு இடமில்லை. 293 00:28:16,821 --> 00:28:21,409 நீதியை வழங்கணுமா? நீங்க இன்னும் வலுவான வழக்கை கொண்டு வந்திருக்கணும். 294 00:28:45,683 --> 00:28:46,809 நீ தூங்கிட்ட... 295 00:28:49,228 --> 00:28:50,187 எவ்வளவு நேரமா? 296 00:28:51,147 --> 00:28:52,022 20 நிமிடம்... 297 00:30:05,846 --> 00:30:07,056 ஹலோ, பிஃப். 298 00:30:13,062 --> 00:30:13,979 இதை மாட்டிக்கோ. 299 00:30:19,109 --> 00:30:21,946 அவர்கள் குறுக்கிடும் முன் ரெண்டு நிமிடம் இருக்கு. 300 00:30:24,114 --> 00:30:26,116 இதற்காக ஒரு வருடம் காத்திருந்தேன். 301 00:30:26,909 --> 00:30:29,578 உனக்கு இங்கே தான் வேலைனு தெரிஞ்சுகிட்டேன், 302 00:30:29,703 --> 00:30:31,872 மாமூலுக்கு வருடாவருடம் இங்கு வருவனு. 303 00:30:31,872 --> 00:30:36,085 பன்றிகளுக்கு தான் சுவையான காளான் எங்கு விளையுதுன்னு தெரியும். 304 00:30:38,003 --> 00:30:39,255 உன் நண்பர்கள் எங்கே? 305 00:30:41,340 --> 00:30:44,093 இசைக்குழுவை உடைத்தது நீதானா? 306 00:30:45,636 --> 00:30:48,430 ஸ்பெய்னில் நடந்ததுதான் காரணமா? 307 00:30:50,641 --> 00:30:52,977 நீ செய்ததை பற்றி கேள்விப்பட்டேன். 308 00:30:53,894 --> 00:30:57,231 அவன் உனக்கு என்ன செய்தான் பாரு. மாயர். 309 00:30:59,358 --> 00:31:01,235 உன்னை என்னவா மாற்றியிருக்கான் பாரு. 310 00:31:01,443 --> 00:31:03,904 -நேரம் முடிஞ்சுது. -இரு, இரு, இரு. 311 00:31:04,238 --> 00:31:06,532 நீ என்னை கொல்ல கூடாது, என்னை நம்பு. 312 00:31:06,782 --> 00:31:10,786 -ஏன்? -ஏன்னா உனக்கு வேண்டியது என்னிடம் உண்டு. 313 00:31:11,036 --> 00:31:14,582 -என்னைவிட பெரிய ஆள் பற்றி. -நீயே போதும். 314 00:31:14,707 --> 00:31:16,667 உன்னை போட்டா, என் வேலை முடிஞ்சிடும். 315 00:31:16,667 --> 00:31:19,044 நீ கற்பனை கூட பண்ண முடியாத பெரிய பரிசு. 316 00:31:20,713 --> 00:31:21,922 அடால்ஃப் ஹிட்லர். 317 00:31:26,343 --> 00:31:27,344 உன் நேரம் முடிஞ்சது. 318 00:31:27,344 --> 00:31:31,265 அவர் '45ல் பதுங்குக்குழியில் தற்கொலை பண்ணிக்கிட்டார்னு நினைக்கறயா? 319 00:31:31,265 --> 00:31:35,519 அவரது உடலை ரஷ்யர்கள் எரித்தனர், ஒரு எலும்பு கூட கிடைக்கலை என்று? 320 00:31:35,644 --> 00:31:37,062 அப்படிதான் நம்பறியா? 321 00:31:37,396 --> 00:31:40,941 அவர் தோல் வெச்சு ஸ்டாலின் உருவ பொம்மையே பண்ணிருக்க மாட்டாரா, 322 00:31:41,108 --> 00:31:44,403 அவரது சடலத்தை ரெட் ஸ்கொயரில் தொங்க விட்டிருக்க மாட்டாரா? 323 00:31:45,446 --> 00:31:48,657 என்னை நம்பணும்னு இல்ல. உன் கண்களை நம்பு. 324 00:31:48,824 --> 00:31:51,410 நீ அவளை பார்த்த. கர்னலை. 325 00:31:51,869 --> 00:31:56,624 அக்கதையின் அங்கம் அவள். அவரும், அவளும் பதுங்குக்குழியில். 326 00:31:57,916 --> 00:31:59,001 கர்னலா? 327 00:32:02,546 --> 00:32:03,756 உனக்கு தெரியாதா? 328 00:32:05,633 --> 00:32:07,593 ஈவா ப்ரௌன். 329 00:32:08,344 --> 00:32:13,599 பல வருடங்களுக்கு முன், டீ ஷ்பீனா அவர்களை தப்பிக்கும் பாதையில் அனுப்பி வைத்தனர். 330 00:32:13,849 --> 00:32:19,396 ஹிட்லர், ஈவா, காபெல்ஸ், மெங்கலா. பெர்லினிலிருந்து ஆல்ப்ஸிற்கு, பின் 331 00:32:19,688 --> 00:32:23,609 ஜெனோவா வழியா பாதுகாப்பான இடத்திற்கு. எல்லா சாலைகளும் ஜெனோவா வழியாவே. 332 00:32:26,070 --> 00:32:29,615 என்ன? அவர்களுக்கு தப்பிக்கும் திட்டம் இல்லைனு நினைச்சயா? 333 00:32:39,124 --> 00:32:40,084 எங்கே? 334 00:32:42,836 --> 00:32:45,172 வாலே டி லாஸ் ஸ்வென்யோஸ். 335 00:32:47,508 --> 00:32:49,635 அவனை நீ ஏன் காட்டி கொடுக்கற? 336 00:32:51,011 --> 00:32:54,473 நான் விசுவாசின்னு நினைச்சியா? நான் ஒரு கரப்பான். 337 00:32:55,015 --> 00:32:58,686 அவனை தேட உதவறேன். அவனிடம் உன்னை கூட்டி போக முடியும். 338 00:32:58,686 --> 00:33:01,063 நீ தனியா அவனை கண்டுப்பிடிக்க முடியாது. 339 00:33:02,564 --> 00:33:03,857 என்னை வாழ விடு, 340 00:33:04,650 --> 00:33:09,613 அடால்ஃப் ஹிட்லரை முழுசா உன் முன்னே நிறுத்தறேன். 341 00:33:09,613 --> 00:33:11,657 இங்கே என்ன நடக்குது? 342 00:33:27,548 --> 00:33:28,382 நானிங்கில்லை. 343 00:33:41,061 --> 00:33:43,939 ஷலோம் மதர்ஃப-ர்ஸ் 344 00:33:49,862 --> 00:33:55,784 "எஸ்டெலுக்கு, அரவணைப்பும் ஆவலாதியும். 345 00:33:57,578 --> 00:33:58,746 "டேனி ரோர்." 346 00:34:03,792 --> 00:34:07,004 -அடுத்து யாருக்கு என் ஆட்டோக்ராஃப்? -மில்லிக்குனு எழுத முடியுமா? 347 00:34:09,173 --> 00:34:14,094 இதெப்படி, "மில்லிக்கு, புத்தகத்திலிருந்து வந்த லாபத்தில் உன் 50 சதவீத பங்கை 348 00:34:14,094 --> 00:34:19,600 "இன்று மதியம் அனுப்பறேன். என்றும் கடன் பட்டிருக்கேன். கமா, டேனி." 349 00:34:21,310 --> 00:34:23,812 கடந்த 2 வருடத்தில், என்பிசியில் ஹாலோகாஸ்ட், 350 00:34:23,937 --> 00:34:27,483 சக் ஆலென் தன் வாக்குமூலம் தரார், பிழைத்தோர் பேசுகின்றனர். 351 00:34:27,483 --> 00:34:29,443 இது அற்புதம். 352 00:34:29,651 --> 00:34:33,405 அதனால் ஒரு கதை எழுதினேன். அதை சதி திகில் கதைனு அழைத்தேன். 353 00:34:33,572 --> 00:34:36,283 வேர்ல்ட் அகார்டிங் டு கார்பை விட அதிக விற்பனை. 354 00:34:36,283 --> 00:34:40,746 -எஃப்பிஐ முகவர் மெலனி மாரிட்ஸ். -உன் பெயரை பயன்படுத்த கூடாதுன்னுட்டாங்க. 355 00:34:41,997 --> 00:34:46,543 மைக் நிக்கோல்ஸ் உரிமைகளை வாங்க தயார்னு என் முகவர் சொல்றார். 356 00:34:47,044 --> 00:34:48,420 அது யார்னு தெரியாது. 357 00:34:48,420 --> 00:34:51,799 ஆனா என்னை இந்த வெள்ளை பெண்ணாய் போட்டா, உன்னை அழிப்பேன். 358 00:34:52,174 --> 00:34:53,258 உன்னை நம்பறேன். 359 00:34:55,636 --> 00:34:58,931 பிஷப் ப்ரென்ட்ஸ் பத்தி கேள்விப்பட்டேன். 360 00:35:01,099 --> 00:35:04,603 ஆம். என் வாழ்வின் கடந்த இரண்டு வருடங்கள். 361 00:35:06,104 --> 00:35:09,233 இந்த டிசம்பர் வந்தா அவன் பாஸடீனாவிற்கு திரும்பிடுவான், 362 00:35:09,233 --> 00:35:11,652 க்றிஸ்மஸ் நிகழ்ச்சி நடத்துவான். சுதந்திரமா. 363 00:35:14,279 --> 00:35:16,782 இங்கே புலம்ப வந்தியா அல்லது... 364 00:35:21,954 --> 00:35:23,831 -அவர்கள் கிடைத்தனரா? -யாரு? 365 00:35:23,997 --> 00:35:26,208 -தி ஹன்டர்ஸ். -தி ஹன்டர்ஸா? 366 00:35:26,834 --> 00:35:29,628 -அவர்கள் ஏன்... -நிறுத்தினாங்க? காணாம போனாங்க? 367 00:35:30,712 --> 00:35:34,508 நான் சிஐஏ அல்ல. எனக்கு தெரிந்தது, இப்ப நாஜிகள் இறப்பது நின்னுடுச்சு. 368 00:35:35,259 --> 00:35:37,261 ஹன்டர்ஸ் போயிட்டாங்க போல. 369 00:35:38,428 --> 00:35:42,307 எல்லாரையும் பிடிச்சுட்டு ஓய்வு பெற்றனர் போல. பிரிஞ்சிருப்பாங்களோ. 370 00:35:42,891 --> 00:35:44,059 அல்லது ஒருவேளை... 371 00:35:45,102 --> 00:35:48,313 இன்னும் மோசமா ஏதாவது இருக்கலாம். சிலர் இறந்திருக்கலாம். 372 00:35:51,275 --> 00:35:54,069 ஏன்? ஏன் உனக்கு தெரிஞ்சுக்கணும்? 373 00:36:11,753 --> 00:36:17,092 ஹை. நீங்க ரூத், ஜோனாவின் தொலைபேசியில் பேசறீங்க. பீப்பிற்கு பின் செய்தி பதியவும். 374 00:36:17,509 --> 00:36:19,553 ஹேய், நான் தான். 375 00:36:23,181 --> 00:36:24,725 அவளது குரல் நல்லா இருக்கு. 376 00:36:26,351 --> 00:36:29,396 அவளை தெரியாது, ஆனா அவ குரல் கேட்க பிடிச்சிருக்கு. 377 00:36:29,980 --> 00:36:32,482 என் அம்மாவின் குரலை எங்கோ கேட்டது போலிருக்கு. 378 00:36:34,943 --> 00:36:36,236 உன்னை அழைச்சிருக்கணும். 379 00:36:41,283 --> 00:36:44,661 வேலை வந்துடுச்சு. எப்படியோ, 380 00:36:45,579 --> 00:36:51,168 உன்னை கண்டுக்காமல் ரெண்டு வருடங்களை ஓட்டிட்டேன். 381 00:36:55,964 --> 00:36:57,507 ஒருவேளை... 382 00:37:00,761 --> 00:37:03,430 உன்னை வேற விஷயத்துக்கு அழைத்திருக்கலாம். 383 00:37:04,806 --> 00:37:05,974 என்னனா... 384 00:37:08,685 --> 00:37:14,232 -நீ இன்னும்... -தொடர 25 காசு போடவும். 385 00:37:18,195 --> 00:37:21,698 லிதுவேனியாவின் ஃபாதர் பால்கஸ் என தவறாக நம்பப்பட்ட பாஸடீனாவின் 386 00:37:21,698 --> 00:37:24,910 பிஷப் ப்ரென்ட்ஸ் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. 387 00:37:24,910 --> 00:37:27,704 அவர் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார் 388 00:37:27,704 --> 00:37:30,582 இந்த நெருக்கடியில் நம்பிக்கை அவருக்கு உதவியது என்றார். 389 00:37:30,582 --> 00:37:33,835 உண்மையான பாவிகளை கடவுள் தண்டிப்பார் என்று நம்பறார். 390 00:37:41,343 --> 00:37:43,762 ரூத் 391 00:37:44,721 --> 00:37:48,058 இதோ வந்துட்டோம், திரு. ஆஃபெர்மன். வீடு வந்தாச்சு. 392 00:37:50,352 --> 00:37:51,561 சுற்றி போ. 393 00:37:51,895 --> 00:37:54,147 -சார்? -தொகுதியை சுற்றி போ. 394 00:38:03,115 --> 00:38:05,492 ஃபிரட்ரிக் மான்/ஃப்ராண்ட்ஹெய்ம் ரூத்/கேர்ட்ரூட் 395 00:38:05,492 --> 00:38:06,910 யாருக்கு தெரிஞ்சிருக்கும்? 396 00:39:02,632 --> 00:39:03,759 ஹலோ. 397 00:39:05,218 --> 00:39:06,178 ஹலோ? 398 00:39:09,306 --> 00:39:10,223 மேடம் ஸுக்ஸ்? 399 00:39:10,682 --> 00:39:11,516 ஆம்? 400 00:39:12,517 --> 00:39:13,518 கேர்ட்ரூட் ஸுக்ஸ்? 401 00:39:14,144 --> 00:39:18,106 கேர்ட்ரூட் கானர். ஸுக்ஸ் என் குடும்ப பெயர். உங்களுக்கு என்ன வேணும்? 402 00:39:20,358 --> 00:39:23,820 நான் அரசு சென்சஸ் குழுவிலிருந்து அழைக்கிறேன். 403 00:39:23,945 --> 00:39:26,573 வில்ஹெல்ம் ஸுக்ஸிடம் பேசணும். 404 00:39:27,282 --> 00:39:28,241 உங்க சகோதரர். 405 00:39:30,327 --> 00:39:31,661 என் சகோதரன் இறந்துட்டான். 406 00:39:31,828 --> 00:39:34,081 35 வருடங்கள் முன்பே. 407 00:39:37,542 --> 00:39:40,128 சமீபத்தில் யாரேனும் அவரை கேட்டு ஃபோன் செய்தனரா? 408 00:39:40,128 --> 00:39:42,089 வில்ஹெல்மை பற்றி? 409 00:39:42,798 --> 00:39:43,632 இல்லை. 410 00:39:43,965 --> 00:39:47,135 ஏன் என் சகோதரனை கேட்டு அழைக்க போறாங்க? 411 00:39:47,135 --> 00:39:51,306 சில சமயம் குளறுபடிகள் நடக்கும். அதான் உறுதி செய்தேன். 412 00:39:51,306 --> 00:39:53,141 சரி, உங்க நேரத்துக்கு நன்றி. 413 00:40:12,661 --> 00:40:14,496 கடவுளே, என்ன ஆச்சு? 414 00:40:16,331 --> 00:40:17,290 சாம். 415 00:40:17,290 --> 00:40:18,500 பரவாயில்லை. 416 00:40:20,919 --> 00:40:21,795 பரவாயில்லை. 417 00:40:26,216 --> 00:40:27,759 -நீ நலமா? -நலம். 418 00:40:28,385 --> 00:40:30,345 சே. க்ளாட் இங்கே இருக்கான். 419 00:40:31,847 --> 00:40:35,267 -அவன் அவ்வளவு மோசமில்லை. -மோசம்தான். அவன் மோசம்தான். 420 00:40:45,944 --> 00:40:47,696 ஆம், சொல்ல மறந்துட்டேன். 421 00:40:47,696 --> 00:40:50,740 பேராசிரியர் மொரெல் ஆராய்ச்சி பயணத்துக்கு அனுப்பறார். 422 00:40:50,740 --> 00:40:52,951 -எங்கே? -இஸ்ரேல். 423 00:40:53,285 --> 00:40:56,872 -ரெண்டு வார பயணமாம். -ரெண்டு வாரமா? 424 00:40:56,997 --> 00:41:01,668 ஆம். என் தீஸிஸையே முடிக்கும் அளவு நிறைய விஷயம் கிடைக்கும்னு சொல்றார். 425 00:41:03,587 --> 00:41:04,838 ஒருவழியா முடிஞ்சிடும். 426 00:41:06,840 --> 00:41:09,801 சீக்கிரம் வந்துடு. 427 00:41:18,435 --> 00:41:19,811 -ஒரு வழியா. -ஹலோ. 428 00:41:19,978 --> 00:41:22,564 -இப்போதானே உறவு வெச்சீங்க? -வாயை மூடு. 429 00:41:23,273 --> 00:41:25,734 எல்லாம் ஃப்ரென்ச் ஆகறோம். குடிப்போம். 430 00:41:25,859 --> 00:41:26,985 இதோ, என் பாட்டு. 431 00:41:30,780 --> 00:41:32,532 பாடுவான் கூடவா? 432 00:41:41,333 --> 00:41:44,294 -மாயர் யாரு? -என்ன? 433 00:41:46,630 --> 00:41:50,967 தூக்கத்தில் அந்த பெயரை கத்தின. மாயர். 434 00:41:54,137 --> 00:41:55,555 மாயர்னு யாரும் தெரியாது. 435 00:42:48,900 --> 00:42:49,943 நீ மாட்டின. 436 00:42:53,613 --> 00:42:58,118 என்னை பின்தொடர்ந்துட்டே எனக்கு சின்ன அன்பு குறிப்புகள் விட்டு போறதா இருந்தா, 437 00:42:58,243 --> 00:43:00,578 முதலில் குடிப்போமே. 438 00:43:01,371 --> 00:43:04,165 அங்கே பார் இருக்கு. பேசுவோம். 439 00:43:05,166 --> 00:43:07,919 -ஆங்கிலம் பேசுவியா? -பேசுவேன். 440 00:43:08,336 --> 00:43:09,337 நல்லது. 441 00:43:10,088 --> 00:43:11,172 இந்தா வா. 442 00:43:15,969 --> 00:43:18,847 வா. உட்கார். பரவாயில்லை. 443 00:43:22,350 --> 00:43:25,270 அந்த கத்தியை தள்ளி வை. 444 00:43:29,357 --> 00:43:30,400 நல்ல மனிதன். 445 00:43:31,776 --> 00:43:37,532 இப்போ, என்னுடன் பேசணும்னுனா என்னிடமே கேட்டிருக்கலாமே. 446 00:43:40,869 --> 00:43:43,288 நீ யாருன்னு தெரியும். 447 00:43:44,080 --> 00:43:46,750 நிச்சயமா. நீ ஒரு ஓநாய். 448 00:43:47,125 --> 00:43:51,421 ஒரு ஓநாய் இன்னொரு சக ஓநாயை மைல்களுக்கு அப்பாலே முகர முடியும். 449 00:43:51,629 --> 00:43:54,591 ஓநாய் ஆட்டின் தோலுக்குள் இருந்தாலுமே. 450 00:43:57,594 --> 00:43:59,179 உன்னை நினைவிருக்கு. 451 00:44:00,764 --> 00:44:05,727 சி பிரிவு. ஹாமர்ஷ்மிட். ஃப்ரிட்ஸ். 452 00:44:07,103 --> 00:44:11,566 முகங்களை மறக்க மாட்டேன். இப்போ பாரு உன்னை. என்ன செய்ற நீ? 453 00:44:12,067 --> 00:44:15,487 ஒரு ராணுவ கேப்டன் இப்படியா இருப்பது? 454 00:44:15,653 --> 00:44:17,614 இது நீயல்ல. 455 00:44:19,699 --> 00:44:21,785 ரொம்ப கஷ்டமான வாழ்க்கை. 456 00:44:24,788 --> 00:44:26,164 பல வருடங்களாக. 457 00:44:27,540 --> 00:44:29,459 ஒளிந்து மறைந்து வாழ்வது. 458 00:44:31,836 --> 00:44:37,801 ஃப்ராண்ட்ஹெய்ம் எங்களில் பலரை தப்பிக்க வைத்தார். 459 00:44:38,176 --> 00:44:42,555 பின் எங்களை கண்டுக்காமல் விட்டுட்டார். 460 00:44:42,972 --> 00:44:46,101 -அதான் உன்னிடம் வந்தேன். -நீ வந்தது மகிழ்ச்சி. 461 00:44:46,267 --> 00:44:50,814 ஆனா நீ மிரட்டும் வழியில் வந்தியே, அப்படி வராதே. 462 00:44:50,814 --> 00:44:52,357 மறைஞ்சிருந்து கண்காணிச்சே. 463 00:44:53,400 --> 00:44:56,319 நீ என்னை கண்டுபிடித்தது மகிழ்ச்சி, சகோ. 464 00:44:59,406 --> 00:45:00,907 என்னை எப்படி கண்டுபிடிச்ச? 465 00:45:01,241 --> 00:45:04,369 என்னை கண்டுபிடிக்க முடியும்னா, வீஸெந்தாலை? 466 00:45:04,661 --> 00:45:08,123 -மொஸாடை? -ஃப்ராண்ட்ஹெய்ம் என்னை கண்டுபிடித்தான். 467 00:45:09,124 --> 00:45:11,501 கனெக்டிகட்டில் தன் வீட்டிற்கு கூட்டி சென்றான், 468 00:45:11,835 --> 00:45:15,797 சிலர் காணாமல் போக அவன் உதவியிருக்கான், அவர்களை மிரட்டினால் சீக்கிரமே 469 00:45:15,964 --> 00:45:17,966 நிறைய சம்பாதிக்கலாம்னான். 470 00:45:18,508 --> 00:45:22,429 அவன் உதவியால் மாற்றப்பட்ட அடையாளங்களின் ஆவணம் அவனிடம் இருந்தது. 471 00:45:23,096 --> 00:45:25,473 சில வருடங்களுக்கு முன் சொன்னான், 472 00:45:26,891 --> 00:45:30,145 உன் பெயரை செய்தித்தாளில் பார்த்ததாக. 473 00:45:30,979 --> 00:45:33,022 நீ உருவாக்கிய சாம்ராஜ்யத்தை பார்த்தான். 474 00:45:35,275 --> 00:45:39,195 -தன் பங்குக்கு ஆசை பட்டான். -ஆம், ஃப்ராண்ட்ஹெய்ம். 475 00:45:41,698 --> 00:45:45,577 கனெக்டிகட்? பெரிய வீட்டில் இருக்கானா, ஃப்ரிட்ஸ்? 476 00:45:46,744 --> 00:45:49,164 ஆம், அப்படிதான் சொல்வேன். 477 00:45:49,289 --> 00:45:54,627 தன் பணம் தராமல், உன்னை வெளியே அனுப்பி என்னிடம் பறிக்க சொல்றானே. 478 00:45:54,752 --> 00:45:58,590 -மன்னிச்சுடு, வில்ஹெல்ம். -மன்னிப்புலாம் வேணாம். எதற்கு? 479 00:45:58,923 --> 00:46:03,887 ஃப்ராண்ட்ஹெய்ம் தான் விஷப்பாம்பு. அவன் தான் உன்னை ஏவியிருக்கான். 480 00:46:04,429 --> 00:46:06,723 சகோதரனுக்கு எதிரா சகோதரனையே தூண்டறான். 481 00:46:09,017 --> 00:46:14,939 உன்னை என் வீட்டுக்கு கூட்டி போறேன். சாப்பிடு. நல்ல சுத்தம் செய்துக்கோ. 482 00:46:15,815 --> 00:46:19,611 பின் உனக்கு காசோலை தருவேன். 483 00:46:20,361 --> 00:46:22,030 அதை வெச்சு பிழைச்சுக்கோ. 484 00:46:23,615 --> 00:46:26,910 -நிஜம்மாவா? -கண்டிப்பா. இதை முடி. 485 00:46:27,452 --> 00:46:31,206 வீடு எந்த வழினு தெரியவே இல்லை. நான் போதையில் கூட இல்லை. 486 00:46:31,372 --> 00:46:36,211 சொல்றேனே. ஆம், இங்கே தான் இருக்கு. 487 00:46:36,544 --> 00:46:40,965 இதுதான் வழி. என் வீடு கிட்ட வந்துடுச்சு, அங்கே தான். 488 00:46:42,383 --> 00:46:45,637 சகோ, விசித்திரமான விஷயம். 489 00:46:46,971 --> 00:46:50,141 தூரமாயினும் ஒநாய்கள் தங்களுக்குள் முகர்ந்திடும். 490 00:46:50,642 --> 00:46:54,354 எப்படி செய்றாங்கனு தெரியலை. ரோமமா? 491 00:46:55,063 --> 00:46:57,607 சிறுநீரா? ரத்தமா? 492 00:46:58,608 --> 00:47:03,363 ஆனா, நினைச்சு பார்த்தால், உன்னை என்னால் முகரவே முடியலை. 493 00:47:39,399 --> 00:47:42,735 -நீ இங்கு இருக்கவே கூடாது. -தெரியும். 494 00:47:44,279 --> 00:47:46,656 இப்பவே கிளம்பிட்டனா, எதுவும் சொல்ல மாட்டேன். 495 00:47:47,198 --> 00:47:49,117 -சத்தியமா. -என்னால் அது முடியாது. 496 00:47:54,205 --> 00:47:58,459 நீ செய்த தவறை ஒப்புக் கொள்ளணும். நீ யார்னு. 497 00:48:03,548 --> 00:48:07,010 -நான் அந்த ஆளில்லை. -நீ அவன் தான். 498 00:48:09,721 --> 00:48:12,223 நீ யார்னு ஒத்துக்கோ. 499 00:48:15,351 --> 00:48:16,227 என்னால் முடியாது. 500 00:48:23,526 --> 00:48:25,278 நீ இதை செய்யணும். 501 00:48:27,739 --> 00:48:29,073 நான் சொல்றது புரியுதா? 502 00:48:35,705 --> 00:48:36,998 -மாட்டேன். -செய்வ. 503 00:48:39,751 --> 00:48:43,004 நீ ஒரு கிறிஸ்துவ பெண். இல்லையா? 504 00:48:47,008 --> 00:48:49,469 நீ இப்படி செய்வதை அவர் விரும்ப மாட்டார். 505 00:48:52,513 --> 00:48:55,391 நீ கொலைகாரி இல்லை. நீ கடவுளின் பெண். 506 00:49:24,379 --> 00:49:30,051 நாசமா போச்சு! சே! சே! சே! 507 00:49:38,351 --> 00:49:40,395 பிஷப், நீங்கள் நலமா? 508 00:50:11,509 --> 00:50:12,510 யார் அது? 509 00:50:21,352 --> 00:50:22,437 யார் அங்கே? 510 00:50:32,363 --> 00:50:33,489 யார் அங்கே? 511 00:50:46,627 --> 00:50:47,837 நீ ஃபோன் செய்தாயா? 512 00:50:49,589 --> 00:50:50,715 ஒன்றை கண்டறிந்தேன். 513 00:52:19,971 --> 00:52:21,848 பன்றி மென்மையா இருக்கும் தானே. 514 00:52:23,599 --> 00:52:25,977 மெதுவா மெல்லுங்க, என் ஃப்யூரரே. 515 00:52:27,478 --> 00:52:29,522 நல்லா ஜீரணமாகும். 516 00:52:31,566 --> 00:52:32,441 உட்கார். 517 00:52:32,775 --> 00:52:33,609 சாப்பிடு. 518 00:52:34,110 --> 00:52:34,944 நன்றி. 519 00:54:10,498 --> 00:54:12,500 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 520 00:54:12,500 --> 00:54:14,585 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்