1 00:00:08,600 --> 00:00:11,160 க்ளார்க்சன்'ஸ் ஃபார்ம் 2 00:00:13,480 --> 00:00:18,360 அத்தியாயம் 15 ஸ்கீமிங் 3 00:00:24,480 --> 00:00:27,240 டிட்லி ஸ்க்வாட் பண்ணை பாதிக்கப்பட்டிருந்தது. 4 00:00:29,040 --> 00:00:30,920 முறையான கார் நிறுத்தம் இல்லை, 5 00:00:31,000 --> 00:00:34,360 தண்ணீரில் ஓட்டையுள்ள கப்பல் போல் கடை இருந்தது. 6 00:00:37,040 --> 00:00:40,080 உணவக கனவு இல்லாமல் போனது. 7 00:00:49,480 --> 00:00:51,440 ஆனா எல்லாம் நாசமாகலை. 8 00:00:52,560 --> 00:00:55,920 ஏன்னா உள்ளூர் குழுவின் பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும், 9 00:00:56,440 --> 00:00:58,920 இயற்கை அன்னை விழித்துக் கொண்டிருந்தாள். 10 00:01:00,280 --> 00:01:01,560 கோணம் எப்படி இருக்கு? 11 00:01:01,640 --> 00:01:03,360 அருமை. போதும். 12 00:01:03,800 --> 00:01:05,000 -அவ்ளோதான். -வா. 13 00:01:05,080 --> 00:01:06,640 -செய். -ஆகட்டும். 14 00:01:06,720 --> 00:01:08,640 வசந்தம் வந்திடுச்சு. 15 00:01:08,720 --> 00:01:12,040 அதனால், குளிர்கால கொட்டகையில் ஐந்து மாசத்துக்கு பிறகு, 16 00:01:12,520 --> 00:01:15,840 மறுபடியும் மாடுகளை அதுங்க இடங்களில் விடலாம். 17 00:01:19,480 --> 00:01:22,720 -பாருங்க! உற்சாக பசுக்கள்! சுதந்திரமா! -ஹேய்! 18 00:01:23,320 --> 00:01:24,520 ரொம்ப சந்தோசம். 19 00:01:29,480 --> 00:01:31,280 "சுதந்திரமா வெளியே இருக்கேன்!" 20 00:01:32,920 --> 00:01:34,000 பிரமாதமா இருக்கும். 21 00:01:37,200 --> 00:01:40,400 சுதந்திரமா இருப்பது எப்படின்னு பசுங்கள் மறந்திருக்கும். 22 00:01:50,720 --> 00:01:53,680 நான் உலகின் முன்னணி வாகன நிருபர்ன்னு தெரியுமா? 23 00:01:53,760 --> 00:01:56,360 -உங்களோட பயணிக்க பதட்டமாகுது. -இப்படி செய்ய வேணாம்... 24 00:01:56,440 --> 00:01:59,440 -நான் நிறுத்தும்போதெல்லாம். -ஏன்னா என்னை பார்க்குறீங்க. 25 00:01:59,520 --> 00:02:03,160 எனக்கு பைனாகுலர் பார்வை உண்டு. தெளிவா இரண்டு விஷயத்தை பார்ப்பேன், 26 00:02:03,240 --> 00:02:06,680 -அப்பாச்சி துப்பாக்கி ஹெலிகாப்டர் மாதிரி. -தங்க மீன் மாதிரி. 27 00:02:07,280 --> 00:02:10,760 ஆரவாரமான வாலிபர்களை வயலில் விடும் போது... 28 00:02:11,240 --> 00:02:12,160 அட! 29 00:02:12,240 --> 00:02:15,760 ...பிறகு அம்மாவையும் கன்றையும் வேற ஒன்றில் விடணும். 30 00:02:15,840 --> 00:02:16,800 வா! 31 00:02:18,400 --> 00:02:20,800 மெதுவா. மெதுவா. மெதுவா. 32 00:02:23,080 --> 00:02:24,000 -போங்க. -இல்லை. 33 00:02:24,520 --> 00:02:29,160 தப்பு. தப்பு. இல்லை, தப்பு. மலைக்கு கீழே. கீழே. வா. 34 00:02:31,400 --> 00:02:33,880 அப்போ, வா. மெதுவா. நல்ல பெண்கள். வா. 35 00:02:34,520 --> 00:02:39,120 இல்லை. இல்லை. இல்லை, கூட போக வேணாம். இதை செய்ய வேணாம். செய்ய வேணாம். 36 00:02:39,720 --> 00:02:40,600 மெதுவா. 37 00:02:41,680 --> 00:02:43,000 மெதுவா. 38 00:02:43,080 --> 00:02:47,720 கீழே போகணும். கீழே. இல்ல, இல்ல, இல்ல. தயவு செஞ்சு. 39 00:02:48,360 --> 00:02:49,840 இல்லை, இல்லை, இல்லை. 40 00:02:50,400 --> 00:02:52,960 நம்ம எல்லாரையும் காயப்படுத்திட்டு... 41 00:02:54,640 --> 00:02:56,200 சேய், பசுவே. 42 00:02:59,560 --> 00:03:00,480 கீழே. 43 00:03:00,560 --> 00:03:04,640 ...வழி தவறிய கன்று கடைசியில் களத்தில் இணைகிறது. 44 00:03:04,720 --> 00:03:07,800 -அருமை, சார்லீ. -அருமை, சார்லீ அயர்லேண்ட். 45 00:03:11,800 --> 00:03:13,920 -அதை பாருங்க. -என்ன ஒரு காட்சி. 46 00:03:14,520 --> 00:03:17,680 இதுக்கு என்ன தேவை தெரியுமா? ஒரு கப் டீ. 47 00:03:19,600 --> 00:03:23,400 பிறகு, நிறைய நல்ல செய்தி வந்தது. ஏன்னா இரண்டு நாட்களுக்கு பிறகு, 48 00:03:23,880 --> 00:03:27,120 பறவை போலீஸ் பறவை காய்ச்சல் குறையுது, 49 00:03:27,200 --> 00:03:29,760 நாம கோழியையும் திறந்து விடலாம்னாங்க. 50 00:03:30,680 --> 00:03:33,240 இது தான், பெண்களே. வெளியே வர்றீங்க. 51 00:03:34,040 --> 00:03:35,120 இதோ. 52 00:03:35,680 --> 00:03:38,040 திறக்குது! இப்போ சுதந்திரம்! 53 00:03:38,840 --> 00:03:41,160 அவற்றை பாருங்க. மறுபடியும் கூட்ட மேய்ச்சல். 54 00:03:41,240 --> 00:03:42,080 ஒருவழியா. 55 00:03:42,600 --> 00:03:43,440 ஆறு மாதங்கள். 56 00:03:43,520 --> 00:03:45,560 -மிக நீண்ட பறவை காய்ச்சலா? -ஆமா. 57 00:03:45,640 --> 00:03:47,440 -ரொம்ப மோசம். -அப்படியா? படுமோசமா? 58 00:03:47,520 --> 00:03:49,120 -ஒரு கட்டத்தில்... -ஹேய்! 59 00:03:50,880 --> 00:03:53,080 -எங்கிருந்து வர்றார்? -கடவுளே. 60 00:03:54,120 --> 00:03:57,680 பெண்களின் சிறையில் சேவலுக்கு ஆறு மாசம். 61 00:03:59,560 --> 00:04:01,480 பெண்களின் பார்வை அவனுக்கு பிடிச்சது. 62 00:04:06,480 --> 00:04:10,640 ஆனா விலங்குகள் வெளியே இருப்பது நல்லது என்றாலும், 63 00:04:10,720 --> 00:04:15,320 பண்ணையிலிருந்து எப்படி சம்பாதிப்பது என்ற கவலை அப்பவும் இருந்தது, 64 00:04:15,400 --> 00:04:19,240 அதுக்கு நிறைய சபை கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்த வேளையில். 65 00:04:20,840 --> 00:04:25,680 நிறைய தெளிவற்ற பாதைகள் நமக்கு இருக்கும் 66 00:04:25,760 --> 00:04:29,200 நாம தந்திரமா செயல்பட வேண்டி வரும். 67 00:04:29,240 --> 00:04:30,160 ஆமாம். 68 00:04:30,240 --> 00:04:32,880 அது ரொம்ப தெளிவில்லாமல், குழப்பமா இருக்கும் 69 00:04:32,920 --> 00:04:35,680 நாம வாழப் போகும் இடத்தில், ஆனா நாம தங்கணும்- 70 00:04:35,760 --> 00:04:36,880 சட்டத்தினுள். 71 00:04:37,360 --> 00:04:41,000 சட்டத்துக்கு புரம்பாகாதவாறு பாத்துக்கணும். 72 00:04:43,000 --> 00:04:47,360 குளிர்கால ஓய்வுக்கு பிறகு இந்த புதிய கொள்கையை, பண்ணை கடையை 73 00:04:47,440 --> 00:04:50,360 -திரும்ப திறந்த அன்று தொடங்கினோம். -சரி. 74 00:04:50,440 --> 00:04:53,000 சரி, இதை வைப்போம்... அங்கே ரொட்டிகள் எல்லாம். 75 00:04:53,080 --> 00:04:56,640 பெரும்பாலான பொருட்கள் டிட்லி ஸ்க்வாட்டிலோ சபை நிர்ணயித்த, 76 00:04:56,720 --> 00:05:00,120 16 மைல் சுற்றளவிலோ உற்பத்தி செய்யப்பட்டது. 77 00:05:01,240 --> 00:05:04,120 எல்லாம் உள்ளூர், அது நல்லது. இதெல்லாம் உள்ளூர். 78 00:05:04,200 --> 00:05:06,240 இதெல்லாம் உள்ளூர். இதெல்லாம் உள்ளூர். 79 00:05:06,320 --> 00:05:07,680 டிட்லி ஸ்க்வாட் பண்ணை வேகம் மற்றும் சக்தி 80 00:05:07,760 --> 00:05:11,240 ஆனால் பைகள், தொப்பிகள், டி-ஷர்ட்கள் உள்ளூர் கிடையாது. 81 00:05:11,360 --> 00:05:12,200 டிட்லி ஸ்க்வாட் பண்ணை உலகின்... சிறந்த பை 82 00:05:12,240 --> 00:05:14,240 நன்றி. ஹாய், ஹாய். நலமா? 83 00:05:14,360 --> 00:05:17,040 அப்போ, மறுபடியும் திறந்தப்போ... 84 00:05:17,480 --> 00:05:20,240 டி-ஷர்ட்கள் விற்கமாட்டோம். அதை சும்மா கொடுக்கிறோம். 85 00:05:20,320 --> 00:05:21,240 சரி. 86 00:05:21,320 --> 00:05:25,600 பிரஸல்ஸ் ஸ்ப்ரவுட் வாங்க 20 பவுண்டுன்னா, நான் இலவச டி-ஷர்ட் தர்றேன். 87 00:05:25,680 --> 00:05:27,360 சிக்கலான காரணங்கள் இருக்கு. 88 00:05:27,440 --> 00:05:28,920 -ஆமா, அது நல்லது. -பிரமாதம். 89 00:05:31,040 --> 00:05:32,680 -ஒரு பிரஸல்ஸ் ஸ்ப்ரௌட்? -ஆமா. 90 00:05:34,160 --> 00:05:35,200 பச்சை ஆப்பிள்? 91 00:05:35,280 --> 00:05:36,520 -நல்ல பணி. -பிரமாதம். 92 00:05:36,600 --> 00:05:39,240 15 பவுண்டு ஆப்பிள் + ஒரு இலவச தொப்பி கிடைக்கும்! 93 00:05:40,280 --> 00:05:41,360 அருமை. நன்றி. 94 00:05:41,440 --> 00:05:44,400 எந்த மாதிரி கிழங்கு? ஜொலிக்கும் கிழங்கு வெச்சிருக்கேன். 95 00:05:44,480 --> 00:05:47,800 25 பவுண்டு உருளைகிழங்கு + ஒரு இலவச பை கிடைக்கும்! 96 00:05:47,880 --> 00:05:50,200 -இதோ. -ரொம்ப நன்றி. 97 00:05:54,000 --> 00:05:55,720 அருமை. ரொம்ப நன்றி. 98 00:05:56,360 --> 00:05:58,000 -கிழங்கு சாப்பிடுங்க. -நன்றி. 99 00:05:59,040 --> 00:06:00,200 இது நல்லா வருது. 100 00:06:00,280 --> 00:06:04,520 இப்பவும் நம்ம சரக்கை வாங்க முடியும் என்பது மக்களுக்கு மகிழ்ச்சியா இருக்கும். 101 00:06:05,120 --> 00:06:08,280 அல்லது இல்லை. அதை நாம விற்க முடியாட்டியும், அவர்களுக்கு இலவசம். 102 00:06:09,760 --> 00:06:11,560 இதற்கிடையில், வெளியே, 103 00:06:11,640 --> 00:06:15,800 நம்மோட கார் நிறுத்த பிரச்சனையை தீர்க்க சார்லீயிடம் மாஸான திட்டமிருக்கு. 104 00:06:16,600 --> 00:06:20,000 ஒரு சின்ன சட்ட ஓட்டை இருக்கு. 105 00:06:20,080 --> 00:06:22,440 இது 28-நாள் திட்ட அறிக்கை. 106 00:06:22,520 --> 00:06:26,000 அப்போ எந்த இடத்தையும் தற்காலிக கார் நிறுத்தமா 107 00:06:26,080 --> 00:06:28,360 நாம பயன்படுத்தலாம். 108 00:06:28,880 --> 00:06:31,600 அப்போ, பின்னால் உள்ள வயலை பயன்படுத்தலாம். 109 00:06:31,680 --> 00:06:34,560 அதிர்ஷ்டவசமா, ஜெரமியிடம் நிறைய வயல்கள் இருப்பதால், 110 00:06:34,640 --> 00:06:37,200 28 நாட்களுக்கு அந்த வயலை பயன்படுத்தலாம், 111 00:06:37,280 --> 00:06:40,200 பிறகு 28 நாட்கள் அந்த வயலை பயன்படுத்தலாம், 112 00:06:40,280 --> 00:06:43,480 மக்கள் கடைக்கு வருகையில் பாதுகாப்பா நிறுத்துறதுக்காக. 113 00:06:44,160 --> 00:06:45,960 டிட்லி ஸ்க்வாட் பண்ணை கடை 114 00:06:46,040 --> 00:06:50,120 வருத்தமானது, திரும்ப உணவகத்துக்கு உயிர் கொடுக்க எந்த தந்திரமும் இல்ல, 115 00:06:51,040 --> 00:06:53,680 ஆலன் கூப்பிட்டப்போ நான் விரிவா சொன்ன மாதிரி. 116 00:06:54,440 --> 00:06:58,840 மாநில செயலாளரிடம் நான் போக முடியாது என்பதுதான் என் பிரச்சனை. 117 00:06:58,920 --> 00:06:59,880 ஆமாம். 118 00:06:59,960 --> 00:07:03,320 நாம அந்த பழைய ஸ்கை அட் நைட் நபரோட திட்ட முறையை படிக்கணும். 119 00:07:03,400 --> 00:07:05,600 ஒரு வருடம், 18 மாசங்கள் ஆக போகுது. 120 00:07:05,680 --> 00:07:08,640 அதுக்கு இன்னொரு திட்டக் குழு சந்திப்பு, 121 00:07:08,720 --> 00:07:10,120 அப்புறம் இன்னொன்னு... 122 00:07:10,200 --> 00:07:11,200 அது அபத்தமானது, 123 00:07:11,280 --> 00:07:15,120 வயலில், 100 வருஷத்துக்கும் மேல கொட்டகை இருக்கு, 124 00:07:15,200 --> 00:07:17,160 பத்து வருஷம் கழித்து, விரும்பியதை செய். 125 00:07:17,240 --> 00:07:20,560 விவசாயிங்க கொட்டகையை கடைக்கு பயன்படுத்தலாம்னு சொல்றாங்க... 126 00:07:20,640 --> 00:07:22,480 அதை நீங்க வேற ஒன்றாக மாற்றலாம். 127 00:07:22,560 --> 00:07:25,760 -நில்லுங்க. அந்த கொட்டகை? -ஆமா, வயலின் நடுவில் இருப்பது. 128 00:07:25,840 --> 00:07:27,640 -நமக்கு அனுமதி வேணாமா? -வேணாம். 129 00:07:28,920 --> 00:07:31,400 -அதை செய்யலாம்னு சொல்றீங்க... -ஆமா. 130 00:07:31,480 --> 00:07:33,640 -ஆமா, செய்யலாம். -...உணவகமாகவா? 131 00:07:33,720 --> 00:07:36,000 அது ஏற்கனவே உங்க இடத்தில் இருக்கு. 132 00:07:36,080 --> 00:07:38,200 பராமரிப்பு செய்யுங்க. அழகான பழைய கொட்டகை. 133 00:07:38,840 --> 00:07:39,960 அப்போ மின்சாரம்? 134 00:07:40,040 --> 00:07:43,800 மூன்று பேஸ் இருக்கு, அது போதும். தண்ணியும் எடுக்கலாம். 135 00:07:43,880 --> 00:07:48,040 -நமக்கு திட்ட அனுமதி தேவையில்லையா? -இல்லை. 99.9% உறுதி. 136 00:07:48,120 --> 00:07:51,160 நான் ரொம்ப உற்சாகமாகுறேன். 137 00:07:54,640 --> 00:07:57,200 சந்தோஷத்தில் நான் மயங்கும் முன் 138 00:07:57,280 --> 00:08:01,960 நான் சார்லீயை கூப்பிட்டு ஆலன் என்ன சொல்றார்ன்னு கேட்டேன். 139 00:08:02,040 --> 00:08:03,560 -ஹாய், சார்லீ. ஜெரமி. -ஹாய். 140 00:08:03,640 --> 00:08:05,520 ஆலனுக்கு ஒரு யோசனை... 141 00:08:06,800 --> 00:08:08,920 அரை மணி நேரம் கழித்து... 142 00:08:09,720 --> 00:08:11,560 அதை செய்ய அனுமதி உண்டு. 143 00:08:11,640 --> 00:08:15,680 அது திடமாக இருந்ததால், அது போதும். 144 00:08:15,760 --> 00:08:17,880 நல்ல சுவர்கள், நல்ல கூரை. 145 00:08:17,960 --> 00:08:20,720 கூரை சரியில்லை, ஆனா நாம அதை சரி செய்யலாம். 146 00:08:20,800 --> 00:08:24,560 அதை திரும்ப மாற்றலாம். இதை ஏன் முன்பு யாரும் யோசிக்கலை? 147 00:08:24,640 --> 00:08:27,560 தெரியலை. தெரியலை ஆனால் அது... அதாவது... 148 00:08:28,360 --> 00:08:30,840 அது... என்னவாக இருக்கும். 149 00:08:32,400 --> 00:08:35,480 இதுதான் இருப்பதிலேயே பெரிய சட்ட ஓட்டை. 150 00:08:35,960 --> 00:08:39,600 ஒரு கொட்டகை 150 சதுர மீட்டருக்கும் குறைவாக இருந்தால், 151 00:08:39,640 --> 00:08:41,520 10 வருஷத்துக்கு மேல் பழையதென்றால், 152 00:08:42,000 --> 00:08:45,000 அதை ஒரு விவசாயி என்ன வேணாலும் செய்யலாம். 153 00:08:46,280 --> 00:08:50,400 அது குறிப்பா நல்ல நிலையில் இல்லை. ஆனா இதை பாருங்க. 154 00:08:52,240 --> 00:08:56,640 நாம இங்கிருக்கும் பிரதான சட்டத்தை சரி செய்தால்... 155 00:08:58,520 --> 00:09:02,120 பிறகு, மேஜைகள், நாற்காலிகளை இங்கெல்லாம் போட்டு... 156 00:09:03,160 --> 00:09:06,840 ஞாயிறு மதிய உணவிற்கு அப்படி ஒரு காட்சி. அதை பாருங்க! 157 00:09:11,320 --> 00:09:15,040 ஏன்னா இங்கே சின்ன சமயலறைக்கான இடம் மட்டும்தான் இருக்கும், 158 00:09:15,120 --> 00:09:19,440 பெரும்பாலான உணவு தயாரிப்பு பண்ணையிலேயே நடக்கணும். 159 00:09:19,520 --> 00:09:21,720 தயாரிப்பு சமையலறை 160 00:09:21,760 --> 00:09:27,320 நான் பல வருஷமா திட்டம் போட்ட மாதிரி, இரண்டு இடத்தையும் எப்படியாவது இணைக்கணும். 161 00:09:28,520 --> 00:09:30,480 ஒரு புது பண்ணை பாதை. 162 00:09:31,440 --> 00:09:33,160 உணவகம் 163 00:09:34,280 --> 00:09:36,160 இங்க தொடங்குவது நல்லது. 164 00:09:36,240 --> 00:09:39,120 ஆலன் கொட்டகையை சரி செய்ய தொடங்கினப்போ... 165 00:09:39,200 --> 00:09:40,320 ஆமா, பசங்களா. 166 00:09:41,360 --> 00:09:44,640 ...தண்டர்பேர்ட் நான்கோடு பழைய கலப்பையை இணைத்தேன் 167 00:09:44,760 --> 00:09:47,440 என் இணைப்பு வழி வேலையை தொடங்கினேன், 168 00:09:48,480 --> 00:09:50,880 அதற்கு வேற பலன்களும் இருக்கும். 169 00:09:52,480 --> 00:09:55,000 ஓரமா உள்ள காட்டுப் பூக்கள் அழகா இருக்கும். 170 00:09:55,600 --> 00:09:58,440 நாம இங்க வரலாம், சாலையை கடந்து, பண்ணை கடை 171 00:09:58,520 --> 00:10:00,240 கார் பார்கிங்கில் நுழைந்து, 172 00:10:00,320 --> 00:10:03,280 பிறகு பண்ணையின் வேறு பகுதியை பயன்படுத்தலாம், 173 00:10:03,360 --> 00:10:06,880 எல்லார் வழியிலும் குறுக்கிடாமல், சாலை இணைப்பை தொடாமல் இருக்கும். 174 00:10:08,520 --> 00:10:12,120 அது... அது புத்திசாலித்தனமானது. நான் தெளிவா யோசித்தேன். 175 00:10:14,760 --> 00:10:18,240 இப்போ, ரொம்ப நேரா போகணும். 176 00:10:20,360 --> 00:10:23,160 அது நான் நினைச்சதை விட கஷ்டமா இருந்தது. 177 00:10:24,320 --> 00:10:27,200 நான் தந்தி தூணுக்கு வலதுபுறம் போகணும். 178 00:10:27,280 --> 00:10:29,720 அங்கதான் நுழைவாயில் இருக்கும். 179 00:10:29,760 --> 00:10:33,400 வலது. ஒன்று, இரண்டு... ஆறு. அங்கே. 180 00:10:48,640 --> 00:10:50,520 கேலெபின் வருகை. 181 00:10:53,880 --> 00:10:55,840 -என்ன? -நிறுத்துனு சொல்றேன். 182 00:10:55,920 --> 00:10:56,840 ஏன்? 183 00:10:57,200 --> 00:11:00,920 ரொம்ப நேரா இல்லை. "ரொம்ப நேர் கோட்டில் இருக்கணும்,"னு சொன்ன, 184 00:11:01,000 --> 00:11:03,920 நுழைவாயிலிருந்து அங்கிருக்கும் புது கேட் வரை-- 185 00:11:04,000 --> 00:11:06,400 சம்மதிக்கிறேன். முதலாவது மோசமானது. 186 00:11:07,120 --> 00:11:09,320 -அப்போ, இது எது? -இது. 187 00:11:10,520 --> 00:11:12,040 ரொம்ப மோசமானது! 188 00:11:12,120 --> 00:11:15,280 அது, எனக்கு... எனக்கு என்ன ஆச்சுனு கடவுளுக்குதான் தெரியும். 189 00:11:15,360 --> 00:11:17,320 கழிவறைகளை இலக்கா வெச்சேன். 190 00:11:17,400 --> 00:11:21,600 பாதி வழியில், அது தவறானதுனு உணர்ந்தேன். அப்போ, கொஞ்சம் வலதாக்கினேன். 191 00:11:22,320 --> 00:11:23,440 இது மோசமானது. 192 00:11:23,520 --> 00:11:25,920 என்கிட்ட அதை சொல்றது பிடிக்கும்னு தெரியும். 193 00:11:26,000 --> 00:11:29,920 இல்லை. அதுக்கு பதிலா சரியா செய்து முடிக்கப்படுவதையே விரும்பறேன். 194 00:11:31,200 --> 00:11:34,120 கடைசியில் வழி உறுதியானதும், 195 00:11:34,200 --> 00:11:37,640 அந்த பாதையை உருவாக்க கொஞ்சம் கஷ்டப்படணும். 196 00:11:38,280 --> 00:11:40,600 அதுக்கு சின்ன குவாரியும் தோண்டனும். 197 00:11:46,800 --> 00:11:50,200 பசு கொட்டகை கட்டும் லீயையும் அவரின் சில பசங்களையும் 198 00:11:50,280 --> 00:11:51,720 திரும்ப கொண்டு வரணும்... 199 00:11:53,560 --> 00:11:56,440 அவரின் நிறைய இயந்திரங்களும். 200 00:11:58,800 --> 00:12:01,640 இது உற்பத்தி மையம். பெரிய கற்களை தோண்டி எடுப்பார், 201 00:12:02,200 --> 00:12:03,680 அதை நொறுக்குவார். 202 00:12:05,880 --> 00:12:08,480 அதை எடுத்து இங்கே போடுவார். 203 00:12:09,440 --> 00:12:12,680 அதை எடுத்து உன் ட்ரெய்லரில் போடுவேன், நீ ஓட்டணும். 204 00:12:12,760 --> 00:12:14,360 அதை எங்க கொட்டுவ? 205 00:12:14,440 --> 00:12:16,240 முதல் லோடு அங்கே. 206 00:12:22,280 --> 00:12:23,480 சுழலுது. 207 00:12:27,160 --> 00:12:30,720 சரக்கு ரயில், செல்லம் சரக்கு ரயிலாக விரும்பினேன் 208 00:12:32,600 --> 00:12:33,680 என்ன ஒரு பாட்டு. 209 00:12:37,680 --> 00:12:40,680 இங்க என்ன செய்றோம் பாருங்க. தோண்டுறோம். 210 00:12:41,600 --> 00:12:45,920 உங்களுக்கு சின்ன தோட்டம் இருந்தா கூட, அதை தோண்டி 211 00:12:46,000 --> 00:12:49,120 குவாரி செய்யவும், ஏன்னா அது ரொம்ப ஜாலியானது. 212 00:12:54,400 --> 00:12:56,400 நிஜமா, இது பியானோவா இருக்கலாம். 213 00:12:57,760 --> 00:12:59,200 இல்லை, அப்படியா? தெரியலை. 214 00:13:00,760 --> 00:13:02,360 அதில் என் கணிப்பை பாருங்க. 215 00:13:11,240 --> 00:13:13,800 சீக்கிரம், பாதையை உருவாக்கும் நேரமாச்சு. 216 00:13:19,240 --> 00:13:20,680 மோசமா இருக்கேன். 217 00:13:20,760 --> 00:13:23,840 என் பிளாஸ்டிக் ஷீட்டில் ஓட்டை போட்டேன். 218 00:13:23,920 --> 00:13:25,800 கேலெப், இதை மோசமா செய்றேன். 219 00:13:25,880 --> 00:13:28,680 இதையும், ஆட்டை மழிப்பதும் என்னால் முடியாது. 220 00:13:29,360 --> 00:13:33,560 துளையிடுதல். பயிரிடுதல். வேலி வெட்டுதல், உங்களால் முடியாது. 221 00:13:33,640 --> 00:13:36,000 செய்ய முடியாததுக்கு பெரிய பட்டியலே இருக்கு. 222 00:13:36,600 --> 00:13:39,240 நானாக இந்த வேலையை விட்டு விலகிய பின், 223 00:13:39,320 --> 00:13:42,160 பிறகு ரோலர் ஓட்டுனராக சேர்ந்தேன், 224 00:13:42,960 --> 00:13:46,320 அது எனக்கு, அது புது மாதிரியான வாகனம். 225 00:13:49,040 --> 00:13:52,560 இல்லை, அதை அதிர வைக்க பச்சையை அழுத்தணும் போல. 226 00:13:53,680 --> 00:13:54,680 தயாரா? 227 00:14:00,000 --> 00:14:01,000 அட... 228 00:14:04,640 --> 00:14:06,240 அது பிடிச்சிருக்கு. 229 00:14:07,240 --> 00:14:09,360 ஆமாம். 230 00:14:12,400 --> 00:14:14,840 இந்த நாளை கழிக்க இனிமையான வழி. 231 00:14:15,560 --> 00:14:18,240 கீழ் பகுதியை அதிர வைத்தல், 232 00:14:18,320 --> 00:14:21,360 ஒரு சௌகரியமான நாற்காலியில் காலை மடித்து உட்கார்ந்து, 233 00:14:21,840 --> 00:14:24,200 நல்ல வேலையை செய்யும் போது. 234 00:14:26,280 --> 00:14:29,440 துரதிர்ஷ்டவசமா, லீயிடம் அதை கொடுக்க வேண்டியதாச்சு, 235 00:14:29,520 --> 00:14:33,120 பண்ணையில் வேறு முக்கியமான வேலைகள் இருந்தது. 236 00:14:34,560 --> 00:14:37,520 -பிப்பை சந்திப்பது... -எப்படி இருக்கீங்க? 237 00:14:37,600 --> 00:14:42,080 ...உணவகத்தை நடத்தும் திறமை உள்ள அதிகம் பரிந்துரைக்கப்பட்ட சமையல்காரர். 238 00:14:43,600 --> 00:14:47,680 அப்போ, நம்மோட தேனும், நம்ம முட்டைகளும் ஏற்கனவே கிடைச்சிடுச்சு. 239 00:14:48,600 --> 00:14:51,120 இது... பாஸ்தாவுக்காக மாவு இங்கே இருக்கு. 240 00:14:51,200 --> 00:14:55,200 நாங்க வளர்க்கும் மிளகாயை வைத்து என் மகன் மிளகாய் சாஸ் செய்றார். 241 00:14:55,280 --> 00:14:57,880 ஆட்டிறைச்சி வெச்சிருக்கோம். இப்போ மாட்டிறைச்சி. 242 00:14:57,960 --> 00:15:01,720 ஒரு சிறந்த உணவகம் தொடங்க தேவையானதை இங்க வச்சிருக்கீங்க. 243 00:15:01,800 --> 00:15:05,520 எல்லா பிராணிகளின், மூக்கு முதல் வால் வரை எல்லாம் பயன்படுத்தலாம். 244 00:15:05,600 --> 00:15:07,920 என்ன மாதிரி சமையல் செய்திருக்கீங்க? 245 00:15:08,000 --> 00:15:11,880 முன்பு இத்தாலியன் செஞ்சிருக்கேன். ஃபிரெஞ்சு. பிரிட்டிஷ். 246 00:15:11,960 --> 00:15:16,160 இப்போ என் உணவகத்தில், நாங்கள் நிறைய ஐரோப்பிய பாணிகளை கலப்போம், 247 00:15:16,240 --> 00:15:18,680 கொஞ்சம் ஜப்பானிய தாக்கமும் இருக்கும். 248 00:15:19,360 --> 00:15:21,760 பாருங்க, 249 00:15:21,840 --> 00:15:25,080 பண்ணை கடைக்கு யாரு வருவாங்க, யாரு வர்றாங்கனு தெரியும். 250 00:15:25,880 --> 00:15:28,720 எனக்கு... அவங்க சூபரு ஓட்டுனர்கள். 251 00:15:30,680 --> 00:15:32,760 -மாமாவிடம் சூபரு இருந்தது. ஆமா. -ஆமா. 252 00:15:32,840 --> 00:15:35,360 மூன்று சிப்ஸ் மூன்று முறை சமைத்தது 253 00:15:35,920 --> 00:15:38,720 பிடிக்காதவங்களுக்குதான் இந்த உணவகம், 254 00:15:38,800 --> 00:15:40,520 அவங்களுக்கு ஆடம்பரம் வேணாம். 255 00:15:40,600 --> 00:15:43,360 அதனால், ஆசிய கலவை, இந்த வார்த்தைகள் 256 00:15:43,440 --> 00:15:46,440 -அவங்களுக்கு பிடிக்காது. -இல்லை. 257 00:15:46,520 --> 00:15:49,400 "போயிடு" என்பதுதான் பதிலா இருக்கும், 258 00:15:49,480 --> 00:15:52,120 ஸ்டேக் அல்லது கிட்னி பை போன்ற உணவுகளை 259 00:15:52,200 --> 00:15:54,400 -மாத்த முயன்றால்... -ஆமா. 260 00:15:55,320 --> 00:15:57,000 பிப்பை சுற்றிக் காட்டினேன், 261 00:15:57,480 --> 00:15:59,880 பட்டியலில் முக்கிய பகுதியோடு. 262 00:15:59,960 --> 00:16:00,800 இதோ. 263 00:16:00,880 --> 00:16:03,400 இவை இரண்டையும் கொல்றதுக்கு வெச்சிருக்கோம். 264 00:16:03,480 --> 00:16:05,600 -சரி. -அதை சமைப்போம். 265 00:16:05,680 --> 00:16:06,520 பெருசா இருக்கு. 266 00:16:07,800 --> 00:16:10,200 அங்கேதான் தயாரிப்புக்கான சமையலறை. 267 00:16:11,920 --> 00:16:13,160 நல்ல தயாரிப்பு சமையலறயா? 268 00:16:13,560 --> 00:16:15,880 அது பெருசு. என் கிச்சனை விட பெரியது. 269 00:16:15,960 --> 00:16:17,400 -கசாப்புகாரர் இருகாரா? -ஆமா. 270 00:16:17,480 --> 00:16:20,160 -அதை ஹென்றி என்பவர் செய்றார்... -ஆமா. 271 00:16:20,240 --> 00:16:23,320 ...தி அன்டச்சபிள்ஸ் ஆண்டி கார்சியா மாதிரி இருப்பார். 272 00:16:23,400 --> 00:16:26,160 அப்போ, ஆண்டி கார்சியா கசாப்பு செய்றார். 273 00:16:26,240 --> 00:16:28,120 -மிளகாயை பாருங்க? -ஆமா, ஆமா. 274 00:16:28,200 --> 00:16:31,280 அப்போ உங்ககிட்ட ஆயிரக்கணக்கான மிளகாய் செடிகள் இருக்கு, 275 00:16:31,360 --> 00:16:33,600 -அது... -ஆமா. காரமான சாஸ். 276 00:16:34,480 --> 00:16:36,920 இதுவரை பிடித்திருந்ததால், 277 00:16:37,000 --> 00:16:41,320 உணவகம் சிறப்பா இருக்கும்னு பிப் எதிர்பார்த்தார். 278 00:16:43,160 --> 00:16:44,280 ஓ, கடவுளே. 279 00:16:45,840 --> 00:16:48,200 -ரொம்ப அடிப்படையா இருக்கு. -ஆமா. 280 00:16:50,360 --> 00:16:53,080 சரி. சே. 281 00:16:54,240 --> 00:16:55,600 இது சமையலறை. 282 00:16:56,440 --> 00:16:57,840 அது சின்னது. 283 00:16:58,360 --> 00:17:00,560 -முடிக்கும் கிச்சன். -மத்தது எங்கே? 284 00:17:00,640 --> 00:17:02,640 -என்ன? -அதை கட்டுறீங்களா? 285 00:17:02,720 --> 00:17:04,600 இல்ல, முடியாது. சபை அனுமதிக்காது. 286 00:17:05,080 --> 00:17:08,320 நான் எழுதாத விதிகளால், 287 00:17:08,400 --> 00:17:13,080 உள்ளே இருப்பது போல வெளியேவும் நீங்க தேவையான 288 00:17:13,160 --> 00:17:14,520 இடத்தை பயன்படுத்தலாம். 289 00:17:14,560 --> 00:17:17,640 -கட்டிடத்தால் அல்ல, ஆனா குடைகள் வைக்கலாம். -ஆமா. 290 00:17:18,680 --> 00:17:22,320 அதனால் இதுவரை வரலாம், அந்த சுவரின் முடிவு வரை. 291 00:17:22,440 --> 00:17:23,320 ஆமா. 292 00:17:23,400 --> 00:17:25,640 இதெல்லாம் மேஜைகளும் நாற்காலிகளும். 293 00:17:25,720 --> 00:17:29,320 ஆமா. 45 வாடிக்கையாளர்களுக்கு உணவளிக்கலாம். 294 00:17:29,400 --> 00:17:30,640 எனக்கு ஒரு யோசனை. 295 00:17:30,720 --> 00:17:34,320 நீங்க சமையலறையை விரிவாக்காம வெளியே பார்பெக்யூ வைக்கலாமே? 296 00:17:34,440 --> 00:17:36,000 இல்லை. சபை அனுமதிக்காது. 297 00:17:38,800 --> 00:17:42,440 பெட்டி அறையில் சமையல் செய்யும் உண்மை புரிந்த பிறகு, 298 00:17:42,520 --> 00:17:46,760 மெனுவில் என்ன சேர்க்கணும்னு பிப் என்னிடம் கேட்டார், 299 00:17:46,800 --> 00:17:49,800 நான் அவங்களுக்கு தெளிவா சொல்வேன்னு நினைச்சாங்க. 300 00:17:51,080 --> 00:17:53,080 பன்றி உள்ள பேப் படத்தை 301 00:17:53,200 --> 00:17:54,440 -பார்த்திருகீங்களா? -ஆமா. 302 00:17:55,000 --> 00:17:58,680 இரவில் அவர் வீட்டுக்கு போகும் போது மனைவி வீட்டில் இருப்பாங்களே? 303 00:17:58,760 --> 00:18:03,200 அவங்க இரவில் சாப்பிடுவதைதான் உணவகத்தில் கொடுக்க விரும்புறேன். 304 00:18:04,520 --> 00:18:07,680 என்ன வெச்சிருக்காங்கன்னு தெரியாது, ஆனா என் மனதில், 305 00:18:07,760 --> 00:18:10,080 அவங்க சாப்பிடுவதை கொடுக்க விரும்புறேன். 306 00:18:12,480 --> 00:18:13,560 சரி. 307 00:18:15,200 --> 00:18:18,560 அந்த முக்கிய தகவல் அவங்க மனதில் பதுக்கப்பட்ட வேளையில், 308 00:18:18,680 --> 00:18:20,880 பிப் வேலையை தொடங்கினார். 309 00:18:22,040 --> 00:18:26,320 பசுக்களை கர்பமாக்கும் விசித்திர தொழிலுக்கு திரும்பிப் போனேன். 310 00:18:27,560 --> 00:18:30,760 டீனிக்கு ஐவிஎஃப் கடைசி சுற்று வெற்றி பெற்றது. 311 00:18:32,200 --> 00:18:36,400 ஆனா பெப்பருக்கு அல்ல, இன்னொரு ஊசி தேவைப்பட்டது. 312 00:18:36,480 --> 00:18:38,800 இதோ, டில்வின் வழக்கமான தோரணையில். 313 00:18:38,880 --> 00:18:41,160 ஹலோ. உங்க கைகளை குலுக்கலாமா? 314 00:18:42,640 --> 00:18:46,960 கடைசியில், இன்னைக்கு அவள் கர்பமான்னு பார்ப்போம். 315 00:18:50,160 --> 00:18:52,440 சரி, கெட்ட செய்தி. 316 00:18:52,920 --> 00:18:55,400 -சும்மா சொல்ற. -ஆமா, கன்று இல்லை. 317 00:18:56,560 --> 00:18:59,320 அப்போ, எல்லாம் இருக்கு. 318 00:18:59,400 --> 00:19:01,720 அவளோட கருப்பையை சோதிச்சேன், நல்லா இருக்கு. 319 00:19:01,800 --> 00:19:04,760 ஆனா அவளால் ஏன் கர்ப்பமாக முடியலைனு தெரியலை. 320 00:19:05,760 --> 00:19:07,640 பாவம் பெப்பர். 321 00:19:07,720 --> 00:19:09,560 என்ன விஷயம், செல்லம்? 322 00:19:10,080 --> 00:19:13,560 அது மோசம். இனி என்ன செய்யணும்னு முடிவு செய்யணும். 323 00:19:14,080 --> 00:19:15,560 -நமக்கு வேணாம்-- -நான்... 324 00:19:15,640 --> 00:19:17,000 மருத்துவரை கேட்கிறேன். 325 00:19:17,800 --> 00:19:21,560 உங்க அனுபவத்தில், இந்த சூழ்நிலையில் ஒரு விவசாயி என்ன செய்வார்? 326 00:19:21,640 --> 00:19:22,720 காளையை விடுவார். 327 00:19:22,800 --> 00:19:24,240 -காளையை விடுவாரா? -ஆமா. 328 00:19:24,320 --> 00:19:26,320 விவசாயி காளையை வாடகைக்கு விடுவாரா? 329 00:19:26,400 --> 00:19:27,800 நீங்க வாடகைக்கு எடுக்கலாம். 330 00:19:27,880 --> 00:19:31,040 -காளை எவ்ளோ காலம் இங்க இருக்கணும்? -இரண்டு மாசங்கள். 331 00:19:31,080 --> 00:19:34,800 அப்போ, காளை இங்க இருக்கும், வழிக்கு பக்கத்தில். 332 00:19:35,280 --> 00:19:38,440 -வேலியை மாத்த வேணாம்... -அறிவிப்பை வைக்கணும். 333 00:19:38,520 --> 00:19:39,320 ஆமாம். 334 00:19:39,720 --> 00:19:41,280 அதில் ஆபத்து இருக்கு. 335 00:19:41,320 --> 00:19:43,640 அது வெளியே போனா, எல்லாரும் பயப்படுவாங்க. 336 00:19:43,720 --> 00:19:47,080 பெரும்பாலான நேரத்தில், யாரையும் கொல்றதுக்காக இருக்காது. 337 00:19:47,160 --> 00:19:50,240 -ஆமா, அது யாரையாவது கொல்லலாம். -ஆமா. 338 00:19:50,320 --> 00:19:52,200 அப்போ காளையை விடுவோம். 339 00:19:52,280 --> 00:19:55,200 -அங்கிருக்கும் மின்சார வேலி-- -அதை நான் கட்டுறேன். 340 00:19:55,280 --> 00:19:56,720 -என்ன? -அதை நான் கட்டுறேன். 341 00:19:56,800 --> 00:19:59,440 ஆமா, கிச்சனில் நமக்கு காளை வேணாம். 342 00:19:59,520 --> 00:20:01,800 -அதிகம் வேணாம். -அது ஆச்சர்யமா இருக்கும்! 343 00:20:02,560 --> 00:20:04,320 ரொம்ப அழகா இருந்தாலொழிய. 344 00:20:05,480 --> 00:20:09,000 பெப்பருக்கு ஒரு பையனை பார்க்க சில நாட்கள் ஆகும். 345 00:20:09,080 --> 00:20:13,080 அப்போ, அதற்குள், வேறொரு முக்கியமான வேலையை செய்தேன், 346 00:20:13,160 --> 00:20:15,920 எக்கியம் என்ற பயிரை நட்டேன். 347 00:20:16,480 --> 00:20:18,200 பீப்பாயில் 15 மில்லி. 348 00:20:19,680 --> 00:20:22,960 போகணும். இப்போது 20 மில்லி. இரண்டு செமீ-ல் இருக்கேன். 349 00:20:23,040 --> 00:20:27,200 அப்போ கேலெப் ட்ரில்லை கொஞ்சம் மாத்த வேண்டியிருந்தது... 350 00:20:27,280 --> 00:20:28,280 சரி, சரி. 351 00:20:28,320 --> 00:20:31,280 ...அது பயனுள்ளதுன்னு உறுதியளித்தேன். 352 00:20:31,720 --> 00:20:33,560 பார்லி மற்றும் கோதுமை, இப்போது. 353 00:20:33,680 --> 00:20:35,760 -300 பவுண்டு, ஒரு டன், கிட்டதட்ட? -ஆம். 354 00:20:36,400 --> 00:20:39,040 -எண்ணை விதை ரேப், ஒரு டன் 700 பவுண்டா? -ஆமா. 355 00:20:39,080 --> 00:20:40,320 -ரொம்ப அதிகம். -ஆமா. 356 00:20:40,440 --> 00:20:42,880 -இது எவ்ளோன்னு தெரியணுமா? -சொல்லு. 357 00:20:42,960 --> 00:20:44,640 4,200 பவுண்டு, ஒரு டன். 358 00:20:46,000 --> 00:20:46,880 நிஜமாவா? 359 00:20:49,000 --> 00:20:51,400 எக்கியம் வளர்க்கலாம். சரி, தயார் செய்தேன். 360 00:20:51,480 --> 00:20:53,160 -அது என்னன்னு தெரியுமா? -இல்லை. 361 00:20:53,240 --> 00:20:58,440 சைவம் சாப்பிடுறவங்க மீன் கல்லீரல் எண்ணை அல்லது மீன் எண்ணை சாப்பிடமாட்டாங்க. நிஜமா. 362 00:20:58,520 --> 00:21:02,920 ஆனா இதை சாப்பிடலாம், அதே மாதிரி தான். இது ஒமேகா-3, ஒமேகா-6, ஒமேகா-9. 363 00:21:03,000 --> 00:21:05,720 அதனால் இது ரொம்ப, ரொம்ப, ரொம்ப நல்ல... 364 00:21:06,720 --> 00:21:07,800 -எண்ணை. -ஆமா. 365 00:21:07,920 --> 00:21:10,000 ஆரோக்கியமானது. சைவர்களுக்கு பிடிக்கும். 366 00:21:10,560 --> 00:21:13,880 அப்போ, சைவத்தால் நமக்கு லாபம், அது பிடிச்சிருக்கு. 367 00:21:14,320 --> 00:21:19,040 அப்புறம், எக்கியம் தேனீக்களுக்கு பிடிக்கும். 368 00:21:19,800 --> 00:21:22,760 கேலெப் அமைப்பை சரி செய்து முடித்ததும், 369 00:21:22,800 --> 00:21:25,880 சைவ தங்க பொடியால் நிறைத்தோம், 370 00:21:26,880 --> 00:21:29,440 எதை நடுவதுன்னு கணினிக்கு சொன்னோம்... 371 00:21:29,520 --> 00:21:32,320 நான்கு, எட்டு, இரண்டு. சரி. 372 00:21:32,440 --> 00:21:35,800 நாசா இப்படி ஒரு கணினியை பயன்படுத்துவது பற்றி யோசிங்க. 373 00:21:35,920 --> 00:21:37,240 நாஸ்ஸி யார்? 374 00:21:37,320 --> 00:21:38,640 ...அதோட கிளம்பியாச்சு. 375 00:21:41,240 --> 00:21:44,080 சரி, இதை பாருங்க. என்னோட அழகான புது எடை பெட்டியில், 376 00:21:44,200 --> 00:21:46,000 இனி முன் சக்கரங்கள் தூக்காது! 377 00:21:47,480 --> 00:21:50,440 இந்த ரிக் இப்போ 15 டன்கள். 378 00:21:54,560 --> 00:21:56,800 எக்கியம் வளர்ப்பதில் நன்மை என்னன்னா 379 00:21:56,880 --> 00:22:01,280 அதுக்கு எப்பவாவது தான் ரசாயனமோ உரமோ தேவைப்படும். 380 00:22:01,360 --> 00:22:04,640 அப்போ, இடைவேளை விட வேண்டிய தேவையில்லை. 381 00:22:06,880 --> 00:22:11,080 மோசமான விஷயம், இதெல்லாம் எப்படி செய்றதுன்னு மறந்துட்டேன். 382 00:22:12,520 --> 00:22:15,240 ஃபேனின் வேகத்தை நிர்ணயிக்கணும். 383 00:22:19,160 --> 00:22:20,160 ஆச்சு. 384 00:22:21,320 --> 00:22:23,560 ஓ, இல்லை. சேய். நான் ஏதோ... 385 00:22:24,160 --> 00:22:25,720 கேலெப், சொல்றது கேட்குதா? 386 00:22:25,800 --> 00:22:29,120 இந்த கணினியை எப்படி தயாராக்குவதுனு மறந்திடுச்சு. 387 00:22:30,000 --> 00:22:33,320 அந்த இளம் விவசாயி தொழில்நுட்பத்தை பொறுமையா விளக்கினான். 388 00:22:33,760 --> 00:22:36,600 -மேலே சின்ன டிராக்டர், நினைவிருக்கா? -இல்லை. 389 00:22:36,680 --> 00:22:38,320 இந்த ட்ரில்லை பயன்படுத்தியதில்ல. 390 00:22:38,400 --> 00:22:42,320 பயன்படுத்தியிருக்கீங்க. கொஞ்சமா கோதுமையை விதைத்து அதை கெடுத்தீங்க. 391 00:22:42,400 --> 00:22:44,240 -வேலி குழியை தோண்டலையா? -ஆமாம். 392 00:22:44,320 --> 00:22:47,240 -அந்த சொதப்பலை பார்த்தீங்களா? -போய் பார்த்தேன். 393 00:22:47,320 --> 00:22:49,560 எழுதும் வேலை செய்யவும். இதை நான் செய்றேன். 394 00:22:49,640 --> 00:22:51,040 இல்ல, டிராம் லைன்கள் இல்ல. 395 00:22:51,120 --> 00:22:54,160 டிராம் லைன்கள் தேவையில்லாததால் இதை செய்றேன். 396 00:22:54,240 --> 00:22:55,800 ஆமா, ரொம்ப குறைந்த உள்ளீடு. 397 00:22:55,880 --> 00:22:58,840 கேலெப் என் மேம்பாட்டு பயிற்சியை தொடர்ந்தான். 398 00:22:59,280 --> 00:23:00,240 மேல அழுத்தணும். 399 00:23:00,320 --> 00:23:02,080 -"மார்க்கர்ஸ்"னு இருக்கா? -ஆமா. 400 00:23:02,160 --> 00:23:03,160 அதை கீழே இழுக்கவும். 401 00:23:03,240 --> 00:23:04,520 -இப்படி வெளியேவா? -சரி. 402 00:23:04,600 --> 00:23:06,000 வெளியே போ. 403 00:23:07,040 --> 00:23:08,080 ஓ, சேய். 404 00:23:08,560 --> 00:23:10,280 இல்லை. போதும். திரும்ப உள்ளே. 405 00:23:19,600 --> 00:23:21,520 போதும். இல்ல, நில்லு, நில்லு. 406 00:23:23,880 --> 00:23:24,840 சரி. 407 00:23:27,040 --> 00:23:28,120 அட கருமமே. 408 00:23:28,720 --> 00:23:30,920 எக்கியம் வளர்ப்பது யாரோட யோசனை? 409 00:23:31,400 --> 00:23:34,000 கடைசியில், நான் தயாரானேன். 410 00:23:34,080 --> 00:23:35,280 இதோ. 411 00:23:39,600 --> 00:23:40,440 போதும்! 412 00:23:41,040 --> 00:23:45,720 ஃபேனின் வேகம், 39,000 ஆர்பிஎம். அற்புதம். 413 00:23:47,320 --> 00:23:49,320 -நிறுத்துங்க! -ஜெரமி, நிறுத்துங்க. 414 00:23:50,200 --> 00:23:51,920 நீங்க அடிப்படையில் புல்டோசர். 415 00:23:52,000 --> 00:23:54,680 முன்னாடி ஒரு அடி மண் இருக்கு. 416 00:23:54,760 --> 00:23:57,240 ட்ரில் வழியா குப்பை போகலை. 417 00:23:57,320 --> 00:23:59,440 என்ன? ஸாரி. என்ன குப்பை? 418 00:23:59,520 --> 00:24:02,960 என்னால் முடிஞ்சது தகிடு வரை டரில்லை தூக்கலாம். 419 00:24:03,040 --> 00:24:05,200 அது போதுமான தளத்தில் இல்லை. 420 00:24:05,280 --> 00:24:07,600 -அதை கத்தையாக வைக்கணும். -ஆமா. 421 00:24:07,680 --> 00:24:09,600 அது என்னன்னு புரியலை... 422 00:24:10,320 --> 00:24:14,240 இந்த இயந்திரத்தை சமமாக்கவா? மேலே கொஞ்சம் அழுத்தணும். 423 00:24:14,320 --> 00:24:19,800 டிராக்டருக்கு பின்னால் உள்ள இணைப்புகளுக்கு இடையே போவது பிடிக்கலை. 424 00:24:19,880 --> 00:24:23,200 எந்த நிமிஷத்திலும், நொறுங்கும் சத்தம் கேட்கலாம். 425 00:24:23,280 --> 00:24:26,360 பிறகு, சைரன். பிறகு, அழுத்தம். 426 00:24:26,440 --> 00:24:31,840 பிறகு, சிறைக்குள் கேட்கும் என் சிணுங்கல். 427 00:24:35,560 --> 00:24:39,000 கேலெப் செய்ததை செய்தபின், 428 00:24:39,080 --> 00:24:40,800 மீண்டும் தொடர்ந்தேன். 429 00:24:41,920 --> 00:24:44,800 சரி. மணிக்கு 10 கிமீ. 430 00:24:44,880 --> 00:24:47,680 அடிப்படையாக, ஒரு வேலை இருந்தது. 431 00:24:48,880 --> 00:24:52,080 மார்கரை வைத்து களத்தில் சிறப்பா பள்ளம் செஞ்சுட்டு இருந்தேன், 432 00:24:52,640 --> 00:24:54,440 அப்போ திரும்ப வரும் போது, 433 00:24:54,520 --> 00:24:58,000 பள்ளத்தை என் பானெட்டுக்கு நடுவில் வைத்தால், 434 00:24:58,080 --> 00:25:01,080 நான் நடவு செஞ்ச வயலிலிருந்து சரியாக 435 00:25:01,160 --> 00:25:04,560 மூணு மீட்டரில் இருந்தேன்னு எனக்கு தெரியும். 436 00:25:06,640 --> 00:25:10,280 ஜெரமி, அதை தொடர்ந்து கவனிக்கணும். அதை கவனிக்கவும். 437 00:25:11,240 --> 00:25:12,640 அதை கவனிக்கவும். 438 00:25:16,040 --> 00:25:18,360 இருந்தாலும், நான் திரும்பியதும், 439 00:25:18,440 --> 00:25:22,480 இந்த வயலில் பயிரிட்ட விதத்தில், நான் உக்காந்த 440 00:25:22,560 --> 00:25:26,240 இடத்திலிருந்து பள்ளம் தெரியாதுன்னு புரிஞ்சது. 441 00:25:27,160 --> 00:25:28,160 அட சேய். 442 00:25:28,800 --> 00:25:31,280 எதுவும் தெரியாது. 443 00:25:31,840 --> 00:25:33,400 தெரியவே இல்லை. 444 00:25:34,320 --> 00:25:39,760 வயலில் அது குட்டி உலோக வண்டு எங்க சுத்துதுன்னு பார்க்க விரும்புறேன். 445 00:25:40,240 --> 00:25:41,800 அது எதுவும் செய்யலை. 446 00:25:44,280 --> 00:25:48,800 பெரும்பாலான வயல்களுக்கு இருமுறை போறேன், சிலதுக்கு போறதே இல்லை. 447 00:25:50,360 --> 00:25:51,440 அடச்சே. 448 00:25:52,000 --> 00:25:54,880 இது வளரும் போது எனக்கு ரொம்ப பிரச்சனையா இருக்கும். 449 00:25:55,440 --> 00:25:58,640 இது விலை உயர்ந்த விதை என்பதால் வீணாக்க முடியாது. 450 00:25:59,560 --> 00:26:03,800 கேலெப், இங்க என்ன செய்றேன்னு தெரியல. இந்த மார்க்கரை பார்க்க முடியல. 451 00:26:03,880 --> 00:26:05,520 என்னால் அதை பார்க்க முடியல. 452 00:26:06,320 --> 00:26:09,200 வழக்கமான அவதூறுக்கு தயாரானேன், 453 00:26:09,280 --> 00:26:12,240 ஆனா அற்புதகரமா, அது வரவில்லை. 454 00:26:12,320 --> 00:26:16,640 அது கஷ்டமானது. ஒத்துக்கறேன். எதையாவது நீ தவறவிட்டால் பழிக்க மாட்டேன். 455 00:26:18,080 --> 00:26:23,720 பிறகு கேலெப் இந்த ரோலரை வைத்து வயலில் அலை வரிசையை உருவாக்க நினைத்தார். 456 00:26:28,640 --> 00:26:33,720 அப்போ, என் உலோக வண்டு புதிதாக அமர்த்தப்பட்ட மணலுக்கு வரும் போது, 457 00:26:33,800 --> 00:26:36,160 அதன் அடையாளத்தை என்னால் பார்க்க முடியும். 458 00:26:37,640 --> 00:26:40,480 அப்போ, குறுக்கும் நெடுக்குமா நீ செய்ததால் 459 00:26:41,240 --> 00:26:43,600 என்னால் பார்க்க முடியும்னு தோணுதா? 460 00:26:43,680 --> 00:26:44,680 ஆமாம். 461 00:26:45,160 --> 00:26:47,560 இப்போ வித்தியாசம் தெரியுதா? 462 00:26:48,040 --> 00:26:50,600 ஆமா. எங்க இருந்தன்னு தெரியுது. 463 00:26:58,040 --> 00:27:02,200 அவர் சொல்றது சரி, இது வித்தியாசமானது. 464 00:27:05,200 --> 00:27:06,680 இப்போ இதை செய்ய முடியும். 465 00:27:08,160 --> 00:27:13,360 டிட்லி ஸ்க்வாட் குழு என்னோட சைவ பேகனை காப்பாற்றியது. 466 00:27:14,680 --> 00:27:16,360 நீ இருக்குமிடம், ரொம்ப சரி. 467 00:27:16,440 --> 00:27:18,760 -முற்றிலும் சரி. -ஆமா. 468 00:27:21,480 --> 00:27:23,440 அதோ இருக்க, குட்டி அழகே. 469 00:27:33,400 --> 00:27:38,800 எக்கியம் நட்ட பிறகு, எங்களின் புது வாடகை காளை வந்துட்டு இருக்குனு சேதி, 470 00:27:39,920 --> 00:27:43,120 அதுக்காக என் பாதுகாப்பு தலைவருடன் சில 471 00:27:43,200 --> 00:27:44,920 தயாரிப்பு வேலையை செய்யணும். 472 00:27:46,920 --> 00:27:49,400 சரி, 3.00 மணிக்கு காளை வருது. 473 00:27:49,480 --> 00:27:51,040 அப்போ, ஒரு மணி நேரம்? 474 00:27:51,120 --> 00:27:55,200 கிராமத்தில் நடந்து வர்றவங்களுக்கு அறிவிக்கணும், ஏன்னா அது பொது நடைபாதை... 475 00:27:56,200 --> 00:27:59,480 ...ஒரு காளை இருக்குன்னு. ஆனா இதுதான் சுவாரஸ்யமானது. 476 00:27:59,560 --> 00:28:02,400 "ஆபத்து, காளை"னு அறிவிக்க முடியாது 477 00:28:02,480 --> 00:28:06,280 ஏன்னா அது ஆபத்துன்னு நானே அறிவிக்கிற மாதிரி ஆகும். 478 00:28:06,360 --> 00:28:08,200 பிறகு, அதுக்கு நானே பொறுப்பாவேன். 479 00:28:08,280 --> 00:28:10,680 ஆனா அது பாதுகாப்பானதுனு சொல்ல முடியாது... 480 00:28:11,360 --> 00:28:13,400 உங்களை காளை தாக்கியிருக்கா? 481 00:28:42,560 --> 00:28:44,480 சரி. இப்போ, சில அறிகுறிகள் இருக்கு. 482 00:28:47,680 --> 00:28:50,160 அதனால், இவற்றை செய்தேன். 483 00:28:51,800 --> 00:28:53,600 வயலில் காளை (சிகப்பு கால்சட்டை கூடாது) 484 00:28:53,680 --> 00:28:54,880 இவங்களை தெரியும் 485 00:28:54,960 --> 00:28:57,040 எப்பவும் புலம்பல்... 486 00:28:57,120 --> 00:28:59,600 ...பப்பில் சிகப்பு கால்சட்டையோட? 487 00:28:59,680 --> 00:29:00,960 இலவச குத்தூசி மருத்துவம் 488 00:29:04,520 --> 00:29:07,080 ஆபத்தான காளை (பார்க்க வரலாம்) 489 00:29:08,200 --> 00:29:09,080 சரி. 490 00:29:09,600 --> 00:29:10,480 வயலில் காளை 491 00:29:13,240 --> 00:29:14,920 அறிவிப்புகள் வந்ததும், 492 00:29:15,000 --> 00:29:17,960 காளை-கட்டுப்பாட்டு நடவடிக்கையாக ஜெரால்டுக்கு பண்ணை 493 00:29:18,040 --> 00:29:20,200 கருவி பயன்படுத்துவதை காட்டினேன். 494 00:29:21,560 --> 00:29:23,520 மின்சார வேலி இருக்கு. 495 00:29:23,600 --> 00:29:25,120 அது சரியா வரலைன்னா, 496 00:29:25,680 --> 00:29:26,960 இங்கே வைக்கிறேன்... 497 00:29:27,760 --> 00:29:28,760 ...தடுப்பாக. 498 00:29:29,320 --> 00:29:31,280 அவன் நடைபாதையில் போகாமல் பாருங்க. 499 00:29:42,080 --> 00:29:45,320 நான் செஞ்சது நல்லதா கெட்டதான்னு தெரியாமல், 500 00:29:46,640 --> 00:29:49,640 பிறகு காளை வருவதற்காக காத்திருந்தோம், 501 00:29:50,120 --> 00:29:53,760 அதை பசுக்கள் வாங்கிய குடும்பத்திடம் வாடகைக்கு எடுத்தோம். 502 00:29:55,480 --> 00:29:57,040 -ஹலோ. -ஹலோ. 503 00:29:57,120 --> 00:29:58,120 மகிழ்ச்சி. 504 00:29:58,200 --> 00:30:00,600 -வந்தாச்சா? -ஆணழகன் வந்தாச்சு. 505 00:30:06,400 --> 00:30:09,520 ஓ, கடவுளே, அவன் முகத்தில் வளையம் இருக்கு. 506 00:30:12,840 --> 00:30:14,560 இதோ வர்றான். வா, தம்பி. 507 00:30:16,240 --> 00:30:19,320 அந்த தலையின் அளவை பாருங்க. பெரிய ஆளு. அவனை பாருங்க. 508 00:30:19,400 --> 00:30:20,920 -வா, தம்பி. -நல்ல பையன். 509 00:30:23,200 --> 00:30:24,640 அவன் விரைகளை பாருங்க. 510 00:30:25,720 --> 00:30:26,960 போ. 511 00:30:27,560 --> 00:30:29,880 லீசா, அவன் பெயரை தெரிஞ்சுக்கணுமா? 512 00:30:29,960 --> 00:30:30,840 ஆமாம். 513 00:30:30,920 --> 00:30:32,240 பெயர் மேஸ்ட்ரோ. 514 00:30:33,040 --> 00:30:35,680 பிரேக்ஹார்ட் மேஸ்ட்ரோ. அதுதான் அவன் பெயர். 515 00:30:36,160 --> 00:30:38,560 -அவை ஓடுவதை பாருங்க! -பெண் பசுக்களை பாருங்க, 516 00:30:38,640 --> 00:30:40,320 வேலை தேடி வருது. 517 00:30:40,400 --> 00:30:42,200 -அவை ஓடி வருது. -ஆமா. 518 00:30:42,280 --> 00:30:43,480 அவனோடு உறவு வைக்கும். 519 00:30:43,560 --> 00:30:45,040 இது இரவு விடுதி மாதிரி. 520 00:30:45,480 --> 00:30:46,880 "என்னோடு வா! என்னோடு வா!" 521 00:30:48,760 --> 00:30:51,280 -உடனே ஆர்வமானான். -இல்லை, அது பசு. 522 00:30:51,360 --> 00:30:52,440 -ஆமா. -அது "பெண்" பசு. 523 00:30:52,520 --> 00:30:54,400 -பசு அவனோடு உறவு வைக்குதா? -ஆமா. 524 00:30:54,480 --> 00:30:57,680 என்ன... என்ன கருமம்? ஓரின பசுவை கொண்டு வந்தீங்க. 525 00:30:58,040 --> 00:31:00,280 -அப்படி ஏன் நடந்தது? -பயப்பட வேணாம். 526 00:31:00,360 --> 00:31:02,040 -இல்லை, அதுங்க-- -ஆனா இல்லை-- 527 00:31:02,120 --> 00:31:04,000 ஒருவருக்கொருவர் தெரிஞ்சுக்குது. 528 00:31:05,320 --> 00:31:07,320 அப்போ, எல்லா கன்றுகளும் அதோடது. 529 00:31:07,400 --> 00:31:08,560 -அப்படியா? -ஆமா. 530 00:31:08,640 --> 00:31:10,600 -எல்லா பெண்களுடனும் உறவு கொண்டானா? -ஆமா. 531 00:31:10,680 --> 00:31:12,160 ஆமா, அவனின் கன்றுகள். 532 00:31:12,800 --> 00:31:15,960 பின்னால் இருக்கும் பெப்பர் பற்றி தான் நம் கவலை, 533 00:31:16,040 --> 00:31:18,160 அவன் அவளிடம் போகணும்... 534 00:31:18,240 --> 00:31:20,680 பாருங்க, அந்த பக்கம் போறான். பெப்பருக்காக. 535 00:31:21,280 --> 00:31:25,640 -இப்போ பெப்பரின் பாரம் ஒரு பிரச்சினை. -அவனுக்கு அவளை பிடிக்காதோ, ரொம்ப குண்டோ? 536 00:31:25,720 --> 00:31:27,800 -இல்லை, அது இல்லை. ஆனா... -என்ன, அப்போ? 537 00:31:27,880 --> 00:31:31,840 ரொம்ப குண்டா இருந்தா கர்ப்ப பிரச்சினைகளுக்கு காரணமாகும். 538 00:31:32,320 --> 00:31:33,320 -நிஜமாவா? -ஆமா. 539 00:31:35,000 --> 00:31:37,080 அவை எங்காவது தனியா போகுமா? 540 00:31:37,920 --> 00:31:40,240 தண்ணி எங்கேன்னு அவனுக்கு காட்டுதுங்க. 541 00:31:40,320 --> 00:31:41,800 வலுவிழந்த வேலிகளை காட்டுது. 542 00:31:41,880 --> 00:31:42,760 "அங்க அகலமில்ல." 543 00:31:45,240 --> 00:31:48,000 இது சரியான, சந்தோஷ தருணம். 544 00:31:48,880 --> 00:31:50,600 ஆனா எல்லாரும் போன பிறகு, 545 00:31:50,680 --> 00:31:54,520 எனக்கு எது நஷ்டமாகலாம்னு யோசித்தேன். 546 00:31:55,720 --> 00:31:56,760 ஏஐ வழியா பெப்பரை 547 00:31:57,720 --> 00:32:00,480 கர்ப்பமாக்க மூன்று முறை முயற்சி செஞ்சிட்டோம், 548 00:32:00,560 --> 00:32:03,280 செயற்கை கருவூட்டல், அது வேலை செய்யவில்லை. 549 00:32:03,760 --> 00:32:06,560 எனவே, இது அவளின் கடைசி வாய்ப்பு. 550 00:32:06,640 --> 00:32:08,560 அவளை கர்ப்பமாக்க முடியாட்டி... 551 00:32:17,320 --> 00:32:18,720 கோடிட்ட இடத்தை நிரப்புங்க. 552 00:32:21,280 --> 00:32:22,760 இரண்டு நாட்கள் கழித்து, 553 00:32:22,840 --> 00:32:26,320 கோடிட்ட இடத்தை நிரப்புவது எப்படின்னு எனக்கு புரிஞ்சது, 554 00:32:28,200 --> 00:32:32,800 ஏன்னா உணவகத்துக்கு கசாப்பு செய்ய முதல் பசுவை கொண்டு போகணும். 555 00:32:39,000 --> 00:32:40,680 அது எதுன்னு தெரியுமா? 556 00:32:41,240 --> 00:32:42,920 -பின்னால் இருப்பதா? -ஆமா. 557 00:32:43,800 --> 00:32:45,080 2-9-7. 558 00:32:48,360 --> 00:32:49,560 இல்ல, அவனுக்கு தெரியும். 559 00:32:55,600 --> 00:32:58,040 இரு விலங்குகள் ஒரே நேரம் போறது வருத்தமானது. 560 00:32:58,120 --> 00:32:59,840 உன்னிடம் 30 இருக்கும் போது... 561 00:32:59,920 --> 00:33:03,440 -அப்படிதான் சொன்ன. லீசா சொன்னதை. -சரி. ஆமா. 562 00:33:03,520 --> 00:33:06,800 ஆட்டை கொண்டு போகும் போது, அது, "அது, தெரியுமே." 563 00:33:07,280 --> 00:33:09,480 ஆட்டை கொண்டு போறப்போ வருத்தமா இருக்காது. 564 00:33:11,680 --> 00:33:13,880 -கேடுகெட்ட ஆடு. -உனக்கும் இது பிடிக்காதே. 565 00:33:13,960 --> 00:33:15,880 இல்லை, இது கொஞ்சம் கூட பிடிக்காது. 566 00:33:19,800 --> 00:33:20,880 இதை நாம செய்யணுமா? 567 00:33:27,680 --> 00:33:29,680 -அப்போ, போ. -போ, போ. 568 00:33:40,800 --> 00:33:44,600 இன்னொண்ணை விட விரும்பலை, இன்னும் தனிமையாவான். 569 00:33:48,800 --> 00:33:52,120 இங்கே ஆடுகளோட போயிருக்கேன். அது மோசமானது. 570 00:33:53,440 --> 00:33:56,000 இன்று நல்லா இருக்க வாய்ப்பில்லை. 571 00:34:11,720 --> 00:34:13,200 அப்போ, வாங்க. போகலாம். 572 00:34:15,640 --> 00:34:16,760 வா, பசுவே. 573 00:34:21,520 --> 00:34:22,640 அங்கே. 574 00:34:33,520 --> 00:34:34,640 தனிப்பட்ட வேட்டையா? 575 00:34:34,680 --> 00:34:35,920 -ஆமா. -தனிப்பட்ட என்ன? 576 00:34:36,000 --> 00:34:36,840 தனிபட்ட வேட்டை. 577 00:34:36,920 --> 00:34:38,040 தனிபட்ட கசாப்பு. 578 00:34:38,120 --> 00:34:40,360 -ஆமா. -அங்க தேதி எழுதி கையெழுத்து போடணும். 579 00:34:40,440 --> 00:34:41,880 -இந்த பகுதியா? -ஆமா. 580 00:34:44,200 --> 00:34:45,160 இதோ. 581 00:34:45,200 --> 00:34:47,680 -செத்துட்டான், இல்லையா? -இல்லை, இருக்கான். 582 00:34:47,800 --> 00:34:50,360 இருக்கானா? நாம ஆட்டை வாங்கினப்போ, நான் முடிச்சப்போ 583 00:34:50,440 --> 00:34:52,200 -செத்திருந்தது. -அவனை பார்க்கலாம். 584 00:34:52,320 --> 00:34:54,280 -இல்ல... பார்ப்போம். -இல்லையா? சரி. 585 00:34:56,920 --> 00:34:58,160 போய் அவனை பார்ப்போம். 586 00:34:58,600 --> 00:34:59,920 -ஜெஸ்ஸா. -க்ளார்க்சன். 587 00:35:00,000 --> 00:35:01,160 காலை வணக்கம். வணக்கம். 588 00:35:04,840 --> 00:35:08,400 டிக்னிடாஸ் கொட்டகையில், கசாப்புக்கடை முதலாளியை சந்தித்தேன்... 589 00:35:08,480 --> 00:35:10,000 -காலை வணக்கம். -நலமா? 590 00:35:10,080 --> 00:35:11,040 சரி, நன்றி. 591 00:35:11,120 --> 00:35:14,680 ...அவர், நான் போன முறை ஆடு விஷத்தில் கவலையில் இருந்தப்போ, 592 00:35:15,400 --> 00:35:18,640 அதிகமா வருந்த வைக்க சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்தார். 593 00:35:19,200 --> 00:35:21,560 அது மோசமானது, அவை நல்ல ஆடுகள். 594 00:35:23,000 --> 00:35:26,840 இந்த முறை, கொஞ்சம் கூட புரிஞ்சுப்பார்ன்னு நம்பினேன். 595 00:35:29,520 --> 00:35:32,640 உண்மையை சொன்னா, நல்ல வளைவான இறைச்சி. 596 00:35:37,200 --> 00:35:38,440 பார்ப்போம், பசுவே. 597 00:35:39,440 --> 00:35:40,920 போய் வா. 598 00:35:54,440 --> 00:35:57,360 இந்த பூமியில் தன் கடமையை செய்தான், 599 00:35:57,440 --> 00:35:59,880 1,000 பேருக்கு உணவாகப் போறான். 600 00:36:02,000 --> 00:36:03,800 அவன் அதுக்குதான். 601 00:36:06,480 --> 00:36:10,080 அடுத்த வாரமும் நான் அதையேதான் யோசிக்கணும், 602 00:36:10,160 --> 00:36:12,440 இரண்டாவது பசு போக தயாராகும் போது. 603 00:36:15,080 --> 00:36:20,040 ஏன்னா உணவகம் செயல்பட தொடங்கியது. 604 00:36:21,560 --> 00:36:24,360 ஆலனும் அவர் ஆட்களும் மும்முரமா கட்டிட பணியிலிருக்காங்க. 605 00:36:26,040 --> 00:36:31,320 பிப்பிடம் நான் மடத்தனமா பேப், சூபரு பத்தி பேசியிருந்தாலும், 606 00:36:31,400 --> 00:36:35,640 பிடிக்கும் விஷயங்களை, வெற்றிபெறக்கூடிய விஷயங்களை கொண்டு வருவாங்க. 607 00:36:36,520 --> 00:36:39,480 -இது எருதின் நாக்கு, தெரியும்... -நாக்கு பிடிக்கும். 608 00:36:39,560 --> 00:36:42,880 இரண்டு நாக்குகள்தான் இருக்கு, அவ்ளோ பெருசில்ல, அது போதாது-- 609 00:36:42,960 --> 00:36:45,160 -ஒரு துண்டு கிடைக்குமா? -சரி. எடுங்க. 610 00:36:48,600 --> 00:36:50,000 இங்க என்ன இருக்கு? 611 00:36:50,080 --> 00:36:52,160 கொஞ்சம் முட்டையும் ஊறுகாயும். 612 00:36:55,640 --> 00:36:56,640 நான் செய்தேன். 613 00:36:57,400 --> 00:36:58,200 சேய். 614 00:36:58,920 --> 00:37:02,680 டிவியில் யாராவது எதையாவது சுவைக்கும் போது, எப்பவும் அவங்க... 615 00:37:03,160 --> 00:37:05,640 அது மோசமா இருந்தாலும் சரி. அதை நான் செய்தேன். 616 00:37:05,760 --> 00:37:07,560 அது மோசமில்லைன்னு நம்புறேன். 617 00:37:07,640 --> 00:37:10,120 இல்லை, அது சுவையானது. இந்த ஆட்டை சுவைக்கிறேன். 618 00:37:10,160 --> 00:37:11,400 -ஆட்டு மார்பு. -மிளகாய்? 619 00:37:11,480 --> 00:37:14,040 மிளகாய். மிளகாய், கொஞ்சம் வினிகர், பூண்டு, 620 00:37:14,120 --> 00:37:17,680 புதினா, கொத்தமல்லி, ஆலிவ் எண்ணை, கொஞ்சம் சர்க்கரை. 621 00:37:18,160 --> 00:37:19,640 அது அற்புதமானது. 622 00:37:19,760 --> 00:37:22,080 -அப்போ, இதுதான் நம் மாவா? -ஆமா. உங்க பியர். 623 00:37:22,160 --> 00:37:24,520 -இது உண்மையில் பியர் ரொட்டி. -ஆமா. 624 00:37:26,680 --> 00:37:29,080 -பியர் ரொட்டி சாப்பிட்டதில்ல. -அது அருமை. 625 00:37:29,160 --> 00:37:31,320 அட, கடவுளே, பிப், ரொம்ப நல்லா இருக்கு. 626 00:37:31,400 --> 00:37:32,920 இது பன்றி க்ரீமா? 627 00:37:33,000 --> 00:37:33,960 -கொழுப்பு. -கொழுபா? 628 00:37:34,040 --> 00:37:36,480 -நினைச்சேன்... -பெண்கள் ஆரோக்ய இதழில் வந்தது. 629 00:37:37,640 --> 00:37:39,400 சரி, எல்லாமே அற்புதம். 630 00:37:40,480 --> 00:37:45,160 ரொம்ப முக்கியமா, பிப் மாட்டிறைச்சி வெச்சு பிரமாதமா செய்வாங்கனு தெளிவானது. 631 00:37:46,040 --> 00:37:47,840 -மாட்டிறைச்சி டார்டார்? -ஆமா. 632 00:37:48,640 --> 00:37:50,520 சரி, அது அற்புதம். 633 00:37:50,600 --> 00:37:53,440 அது மாட்டுக்கறி குழம்பு, அதில் மஜ்ஜை போட்டேன். 634 00:37:53,520 --> 00:37:55,200 எலும்பு மஜ்ஜை எனக்கு பிடிக்கும். 635 00:37:55,320 --> 00:37:57,120 -இது விலாவா? -ஆமா. 636 00:37:59,160 --> 00:38:00,600 அதில் உப்பு மட்டுமா? 637 00:38:00,640 --> 00:38:03,160 ஆமா. கொஞ்சம் ரோஸ்மேரியும் வெண்ணையும். 638 00:38:04,120 --> 00:38:05,600 -நம்ம கிழங்கா? -ஆமா. 639 00:38:05,640 --> 00:38:08,280 -இன்னும் ரோஸ்மேரி? -வறுக்க நல்லது. ரொம்ப நல்லது. 640 00:38:08,360 --> 00:38:10,760 -எல்லாம் இப்படி வருமா? -பிறகு பரிமாறுவாங்க. 641 00:38:10,840 --> 00:38:13,040 -அது மாதிரி கறியை எடுக்கணுமா? -ஆமா. 642 00:38:13,120 --> 00:38:15,120 பிப், அது ரொம்ப பிரமாதம். 643 00:38:15,160 --> 00:38:18,880 இதில் ரொம்ப உற்சாகமா இருக்கேன். நிஜமா இதை செய்யப் போறோம். 644 00:38:22,120 --> 00:38:26,960 பண்ணையிலிருந்தும் அக்கம் பக்கதிலிருந்தும் கிடைப்பதை வைத்து எனக்கு இப்போ பிரமாத 645 00:38:27,040 --> 00:38:28,760 வகைகளை உருவாக்கலாம்னு தெரியும். 646 00:38:31,160 --> 00:38:36,280 தயாரிக்கும் இடத்திலிருந்து உணவு உணவகம் வரை மென்மையா பயணிக்கும், 647 00:38:36,360 --> 00:38:40,160 ஏன்னா பண்ணை பாதை நல்லா உருவாகிட்டு இருந்தது. 648 00:38:57,160 --> 00:39:00,600 கேலெப், அந்த பகுதியில் நிறைய விளக்குகள் வைக்கலாம். 649 00:39:01,280 --> 00:39:03,000 மறக்க வேணாம், கட்டுறோம் 650 00:39:03,360 --> 00:39:05,280 எனக்கு திருப்தியா இல்லை. 651 00:39:11,280 --> 00:39:14,600 இதோ, ஷெனாய் வாயா. இதுக்கு பிறகு நாம நிறுத்தலாமா? 652 00:39:14,640 --> 00:39:18,680 சரி. நீங்க ரொம்ப வயசானவரா தெரியறீங்க, அதை நம்ப முடியலை. 653 00:39:18,800 --> 00:39:21,360 எனக்கு கால் மேல் கால் போட்டு ஓட்டுவது பிடிக்கும். 654 00:39:21,440 --> 00:39:25,200 நுனி மூக்கில் கண்ணாடியை வைத்து, காலை மடித்து, காலையில் உற்சாகம் 655 00:39:25,320 --> 00:39:28,520 பெறுவது எப்படி கட்டுரையை படிப்பவர் போல தெரியறீங்க. 656 00:39:30,280 --> 00:39:35,000 உண்மையை சொன்னா, நாள் முழுக்க கிழவனை போல் தோன்றியது. 657 00:39:38,680 --> 00:39:41,480 அடுத்த நாள் காலை, ஏன்னு கண்டுபிடித்தேன். 658 00:39:46,320 --> 00:39:47,520 மறுபடியும் வேணாம். 659 00:39:49,520 --> 00:39:50,920 சேய். 660 00:39:54,920 --> 00:39:59,600 இருந்தாலும், இது பண்ணை என்பதால், பண்ணைகள் நிற்கக் கூடாது, 661 00:39:59,640 --> 00:40:04,160 கோவிட் முன்னெச்சரிக்கை பற்றிய புட்டினின் அறிவுரையை பின்பற்றி 662 00:40:04,280 --> 00:40:07,280 சார்லீயோடு காலை சந்திப்பை ஏற்பாடு செய்ய நினைத்தேன். 663 00:40:10,600 --> 00:40:11,600 ஹாய், ஜெரமி. 664 00:40:12,640 --> 00:40:15,800 இதுக்கு வருந்துறேன். நீங்க மேக்ரான் மாதிரி அங்க உக்காரலாம். 665 00:40:19,000 --> 00:40:19,920 என்ன இருக்கு? 666 00:40:20,000 --> 00:40:23,600 சில விஷயங்கள். நமக்கு சபையிடமிருந்து திட்ட விஷயங்கள் திரும்பியது. 667 00:40:23,640 --> 00:40:25,360 -சரி. -இது யாருன்னு பாருங்க. 668 00:40:25,960 --> 00:40:26,920 ஜி-தல! 669 00:40:27,400 --> 00:40:28,920 நல்லா இருக்கீங்களா? 670 00:40:35,560 --> 00:40:36,960 இப்பவும் நம்பிக்கை இருக்கா? 671 00:40:37,440 --> 00:40:39,080 நாம இதை கவனிக்கலாமா? 672 00:40:39,160 --> 00:40:42,080 70களில் இருக்கார், நம்பிக்கையா, ஆரோக்கியமா. 673 00:40:42,160 --> 00:40:44,440 என் அறுபதுகளில், நம்பிக்கையா, ஆரோக்கியமா. 674 00:40:44,520 --> 00:40:46,800 புது தலைமுறை மாதிரி இல்லை. 675 00:40:53,320 --> 00:40:54,920 உங்களுக்கு சிலது கொண்டு வந்தேன். 676 00:40:55,000 --> 00:40:58,840 நமக்கு சபையிடமிருந்து சில திட்டமிடல் விஷயங்கள் வந்தது. 677 00:40:58,920 --> 00:41:01,280 நாம் முன் அறிவிப்பை வைத்தோம், 678 00:41:01,360 --> 00:41:05,400 "பாருங்க, நாங்க பண்ணை பாதையை உருவாக்கப் போறோம்." 679 00:41:05,480 --> 00:41:07,560 அது, அவங்க அதை நிராகரித்தாங்க. 680 00:41:07,640 --> 00:41:09,960 -பண்ணை பாதையை மறுத்தாங்களா? -ஆமா. 681 00:41:10,520 --> 00:41:14,480 அது ஏற்கனவே ஆரம்பிச்சது, இந்த பிரிவில் அது நியாயமா இருக்காது, 682 00:41:14,560 --> 00:41:17,880 விவசாய நோக்கங்களுக்கு தேவையாவும் இருக்காதுன்னு சொன்னாங்க. 683 00:41:20,960 --> 00:41:24,360 -உங்க சொந்த பண்ணையில் வழி போட முடியாதா? -இல்ல, முடியாது. 684 00:41:25,080 --> 00:41:26,080 அதேதான். 685 00:41:29,480 --> 00:41:31,680 இனி சபை நம்மை அனுமதிக்காது. 686 00:41:31,800 --> 00:41:33,280 அடக்கடவுளே. 687 00:41:34,120 --> 00:41:37,880 ஒரு விவசாயிக்கு பண்ணை வழி மறுக்கப்பட்டதை கேட்டிருக்கீங்களா? 688 00:41:37,960 --> 00:41:39,640 -இல்லை. -இல்லை? 689 00:41:40,400 --> 00:41:42,400 அப்போ, உணவகம்? 690 00:41:43,520 --> 00:41:47,520 அவங்களுக்கு தெரியக்கூடாது, ஏன்னா நம்மை தடுக்க ஏதாவது செய்வாங்க. 691 00:41:48,000 --> 00:41:52,680 இல்லை, கிராமத்தில் இருக்கும் எல்லாரும் நம்மைதான் வேவு பார்க்குறாங்க. 692 00:41:54,960 --> 00:41:56,640 அடுத்த முறை 693 00:41:56,680 --> 00:41:58,840 அட! இதை பாருங்க. 694 00:41:59,480 --> 00:42:03,080 இங்க நிறுத்தமாட்டாங்க. இது வெறும் முதல் கட்டம்தான். 695 00:42:05,760 --> 00:42:09,400 இரண்டு நாட்கள் அல்ல, இரண்டு வாரங்களாகும்னு ஒத்துகிட்டோமே. 696 00:42:09,480 --> 00:42:10,760 கவுண்டவுன் தொடங்கியது. 697 00:42:38,920 --> 00:42:40,920 வசனங்கள் மொழிபெயர்ப்பு Pradeep Kumar 698 00:42:41,000 --> 00:42:43,000 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்