1 00:00:08,680 --> 00:00:11,200 க்ளார்க்சன்'ஸ் ஃபார்ம் 2 00:00:11,280 --> 00:00:15,080 அத்தியாயம் 14 கவுன்சலிங் 3 00:00:15,160 --> 00:00:18,480 விரைவில் திறக்கப் போவதில்லை 4 00:00:28,360 --> 00:00:30,440 -அது சந்தோஷ முகம் இல்லை. -இல்லை. 5 00:00:30,520 --> 00:00:31,360 என்ன நடந்தது? 6 00:00:32,600 --> 00:00:35,480 -அவங்க செய்யவே போறதில்லையா? -இல்ல. முழு மறுப்பு. 7 00:00:36,360 --> 00:00:40,640 வக்கீல் சபையில் சொன்னார்... ஹாய், ஆலன். 8 00:00:40,720 --> 00:00:42,960 அடுத்த ஆறு மாசங்கள் எங்கள் தேவை இல்லை. 9 00:00:43,040 --> 00:00:45,440 நீங்க தேவை இல்லயா. கேடுகெட்ட திட்டமிடுவோர். 10 00:00:46,040 --> 00:00:49,000 -அதை நிறைய பார்த்திருப்பீங்க. -பயங்கர அபத்தமானது. 11 00:00:49,080 --> 00:00:52,400 -50க்கும் அதிகமான ஊழியர்கள். -அநியாயம். 12 00:00:52,480 --> 00:00:55,160 ஆனால் போர்க் போன்றவற்றை விநியோகம் செய்யவிருந்த 13 00:00:55,240 --> 00:00:57,280 விவசாயிகள் எல்லாம், உள்ளூர் ஜனம்... 14 00:00:57,360 --> 00:00:59,200 -அவர்களிடம் சொன்னோம். -பயிரிட பயிர். 15 00:00:59,280 --> 00:01:00,680 அது நடக்க போறதில்லயா? 16 00:01:00,760 --> 00:01:03,800 இப்போ நம்மிடம் இந்த மாடுகள் இருக்கு, அதை லாபகரமா 17 00:01:03,880 --> 00:01:05,440 விற்க எந்த வழியும் இல்லை. 18 00:01:06,000 --> 00:01:07,800 இப்போ நுழைஞ்சிட்டோம். முதலீடு. 19 00:01:07,880 --> 00:01:09,520 அது உணவகமா இருந்திருக்கும். 20 00:01:09,640 --> 00:01:11,560 வீட்டில் இருப்பவங்க யோசிப்பாங்க, 21 00:01:11,640 --> 00:01:14,760 "அனுமதி கிடைக்கும் முன் ஏன் இவ்ளோ பணத்த செலவு செஞ்சீங்க?" 22 00:01:14,840 --> 00:01:18,440 ஏப்ரல், மே அல்லது ஆலன் கட்டி முடிக்கறப்போ உணவகத்தை திறந்தா, 23 00:01:18,520 --> 00:01:19,800 அதை விற்க முடியும். 24 00:01:19,880 --> 00:01:21,440 அதனால்தான் பசுவை வாங்கினோம். 25 00:01:21,520 --> 00:01:23,880 எதுக்கு அனுமதிக்க மறுக்குறாங்கனு தெரியல. 26 00:01:23,960 --> 00:01:26,480 அவர் ஸ்கை அட் நைட் பார்ப்பார்னு தெரியாது. 27 00:01:27,560 --> 00:01:29,520 அது அவ்ளோ முக்கியம்னு தெரியல. 28 00:01:29,600 --> 00:01:30,520 முறயீடு செய்யலாம். 29 00:01:30,640 --> 00:01:31,800 மாநில செயலாளரா? 30 00:01:31,880 --> 00:01:33,520 மாநில செயலாளர்னா? 31 00:01:33,600 --> 00:01:35,840 மாநில செயலாளர் தான் நிஜ அரசாங்கம். 32 00:01:35,960 --> 00:01:37,680 -ஆமா. -ஏதும் செய்யாதிருக்க கூடாது. 33 00:01:41,440 --> 00:01:43,280 பண்ணை கடையில் அடுத்த நாள், 34 00:01:43,400 --> 00:01:45,720 லீசாவும் நானும் வீழ்ச்சி பற்றி பேசினோம். 35 00:01:46,920 --> 00:01:50,400 இதுவரை பசுக்களுக்காக எவ்ளோ செலவு செஞ்சிருக்கேன் தெரியுமா? 36 00:01:50,480 --> 00:01:51,920 -இல்லை. -சரி. 37 00:01:52,000 --> 00:01:53,960 மாட்டு வியாபாரத்தில் முழுசா... 38 00:01:54,040 --> 00:01:57,800 உணவகத்தில் ஒரு மாட்டுக்கு 10,000 பவுண்ட் கிடைத்திருக்கும். 39 00:01:57,880 --> 00:01:59,640 இதுவரை உள்ள செலவு இது. 40 00:01:59,720 --> 00:02:03,000 -240,822.20 பவுண்டுகள்? -ஆமா. 41 00:02:03,800 --> 00:02:06,280 சுமார் கால் மில்லியன் பவுண்ட்கள். 42 00:02:06,360 --> 00:02:08,600 -ஒரு மாட்டை 10 ஆயிரத்துக்கு வித்தா... -ஆமா. 43 00:02:08,680 --> 00:02:10,160 இருபத்தைந்து பசுக்கள். 44 00:02:10,240 --> 00:02:12,920 பத்து ஆயிரம், மாட்டு தொழிலுக்கும் செலவு செய்தோம். 45 00:02:13,000 --> 00:02:18,160 ஒரு மாட்டை சூப்பர்மார்கெட்டுக்கு விற்றால், 1,200 பவுண்ட் ஒரு பசுவுக்கு கிடைக்கும். 46 00:02:18,280 --> 00:02:23,520 இப்போ நான் 250 பசுக்களை விற்கணும், என்னிடம் 250 பசுக்கள் இல்லை. 47 00:02:23,600 --> 00:02:27,080 அதுக்கு 30 வருஷமாகும். லாபம் கிடைக்க 30 வருஷமாகும். 48 00:02:28,880 --> 00:02:30,880 வேறொரு பிரச்சனை உணவக விண்ணப்பத்தில் 49 00:02:30,960 --> 00:02:35,240 பார்க்கிங் பகுதிக்கான கோரிக்கையும் இணைக்கப்பட்டிருக்கு. 50 00:02:36,400 --> 00:02:39,160 இப்போ, அதெல்லாம் மறுக்கப்பட்டதால், 51 00:02:39,680 --> 00:02:43,680 பண்ணை கடைக்கு வருபவர்களுக்கு பார்க்கிங் கொடுக்க முடியாது. 52 00:02:45,360 --> 00:02:48,960 இந்த பகுதி அற்புதமான இயற்கை அழகு கொண்டதுனு சபை சொல்லுது, 53 00:02:49,040 --> 00:02:50,840 ஆனா அப்படி இல்லை, பாருங்க... 54 00:02:51,840 --> 00:02:53,880 அப்போ அனுமதி கிடைக்குமானு கேக்கறோம், 55 00:02:53,960 --> 00:02:56,640 கெட்டித் தளம் இட, வருபவங்க வயல்களை 56 00:02:57,000 --> 00:02:58,360 சேதமாக்காமல் இருக்க? 57 00:02:58,640 --> 00:02:59,680 இல்லை, முடியாது. 58 00:03:00,000 --> 00:03:02,960 அங்கே போக முடியாது, அதனால் விளிம்பில் நிறுத்துவாங்க. 59 00:03:03,040 --> 00:03:04,360 வந்து இதை பாருங்க. 60 00:03:08,560 --> 00:03:11,680 எனவே விளிம்பில் நிறுத்துவதாக ஆளுங்க புகார் செய்றாங்க, 61 00:03:11,760 --> 00:03:14,640 சேதம் ஆவது உண்மை. செய்றாங்க. 62 00:03:15,040 --> 00:03:17,800 அதனால் கார் நிறுத்தம் கட்டலாமானு சபைட்ட கேட்கலாமா? 63 00:03:18,040 --> 00:03:19,000 இல்லை, முடியாது. 64 00:03:20,920 --> 00:03:23,400 அலுவலகத்தில், எதிர் கட்சியினர் கூட 65 00:03:23,480 --> 00:03:26,560 நான் சொன்னது சரின்னாங்க. 66 00:03:27,680 --> 00:03:32,560 சமூக ஊடகத்தில் மற்ற சபைகளின் ஆலோசகர்கள் தகவல் அனுப்பினாங்க, 67 00:03:32,640 --> 00:03:37,040 அந்த முடிவு மடத்தனமானது, நான் நீதிமன்றத்தில் 68 00:03:37,120 --> 00:03:39,480 புகார் கொடுக்கணும்னு சொன்னாங்க. 69 00:03:40,920 --> 00:03:45,280 ரோஜர் டால்ட்ரியிடமிருந்து ஒன்று வந்தது, "இல்லைன்னு மறுக்கும் இடத்துக்கு வருக. 70 00:03:45,360 --> 00:03:48,840 "திட்ட மறுப்பிற்கு வருந்துறேன். என்ன தைரியமிருந்தா விரிவாக்குவீங்க." 71 00:03:48,920 --> 00:03:50,640 தி ஹூவின் முன்னணி பாடகர், 72 00:03:50,720 --> 00:03:54,240 ஹெர்பர்ட் ஆலோசகரை விட அவர் பாடுவதை கேட்பேன். 73 00:03:54,880 --> 00:03:57,800 "என் பண்ணையில் சின்ன ப்ருவரி வைக்க விண்ணப்பிக்கிறேன், 74 00:03:57,880 --> 00:04:00,680 "உள்ளூர் பண்ணைகளின் நீரோடை நீர், தானியங்கள். 75 00:04:00,760 --> 00:04:02,240 "அதற்கான திட்டம் போடுறேன், 76 00:04:02,320 --> 00:04:06,800 "சுற்றுச்சூழல் ஆய்வுகளுடன், பல்லிகள், வவ்வால், பூச்சி, மொத்தம் 70,000 பவுண்டு. 77 00:04:06,880 --> 00:04:09,320 "சராசரி விவசாயிக்கு எப்படி கட்டுப்படியாகும்?" 78 00:04:09,680 --> 00:04:12,760 "ஓ, நீங்க முறையீடு செய்றப்போ கொஞ்சம் ஜாலியா இருக்கும். 79 00:04:12,840 --> 00:04:14,280 "அதிர்ஷ்டமாகவும். ரோஜர்." 80 00:04:18,240 --> 00:04:21,640 பிறகு அந்த செய்தியை நம் சின்ன கூட்டுறவு சங்கத்திடம் சொன்னேன். 81 00:04:22,880 --> 00:04:24,080 அவங்க ஆதரிக்கலை. 82 00:04:24,640 --> 00:04:27,000 -சொன்னாங்க. -அது எங்களுக்கு ஏமாற்றம். 83 00:04:27,080 --> 00:04:30,440 எப்படியாவது நிறைய பன்றிகளை வெளியேற்ற பார்க்கிறோம். 84 00:04:31,240 --> 00:04:33,160 பண்ணையில் பன்றிகள் பெருகிடுச்சு. 85 00:04:33,240 --> 00:04:37,240 பன்றி விவசாயிகள் கஷ்டப்படுறீங்க, எனக்கு அது நல்லா தெரியும், 86 00:04:37,360 --> 00:04:38,800 எம்மாவுக்கு டிபி, அதனால்... 87 00:04:39,160 --> 00:04:41,680 60 பசுக்களை இழந்தீங்களா? 88 00:04:41,760 --> 00:04:45,360 -ஆமா, 60. -உங்களால் பன்றிகளை அகற்ற முடியலை. 89 00:04:45,480 --> 00:04:46,720 அவற்றை அகற்ற முடியலை. 90 00:04:46,800 --> 00:04:50,920 விலை மோசமா இருக்கு, தீவன செலவுகள் ரொம்ப அதிகம். 91 00:04:51,040 --> 00:04:53,560 தானிய விவசாயிகளிடம் பன்றிக்கு தீவனம் போட 92 00:04:53,640 --> 00:04:55,680 அதிக விலைக்கு கோதுமை வாங்குறோம். 93 00:04:55,760 --> 00:04:57,560 நல்லா லாபம் பார்க்குறாங்க. 94 00:04:57,640 --> 00:04:58,680 கடவுளே. 95 00:05:00,640 --> 00:05:04,440 பிறகு நான் பண்ணைக்கு போய் கெட்ட செய்தி கேட்டேன், 96 00:05:04,560 --> 00:05:08,760 நம் உருளையில் செய்த கட்டைவிரல் சுவையுள்ள சிப்ஸ் பற்றி. 97 00:05:09,600 --> 00:05:14,240 மேற்கு ஆக்ஸ்ஃபர்ட் மாவட்ட கவுன்சிலின் சுற்றுச்சூழல் மற்றும் ஒழுங்குமுறை சேவைகள். 98 00:05:14,320 --> 00:05:15,640 முடிவுகளின்படி, 99 00:05:15,720 --> 00:05:19,320 10,500 மைக்ரோகிராம் அக்ரிலமைடு இருக்கு... 100 00:05:19,360 --> 00:05:20,320 என்ன? 101 00:05:21,800 --> 00:05:23,600 சிப்ஸில் புற்றுநோய் ஆபத்து இருக்கு. 102 00:05:26,240 --> 00:05:30,920 சில வகை கிழங்கை சில வகை எண்ணையில் வறுத்தால் 103 00:05:31,000 --> 00:05:35,520 புற்று நோய் வரலாம்னுஎத்தனை பேருக்கு தெரியும்? 104 00:05:36,360 --> 00:05:38,280 அது எப்படி தெரியும்? 105 00:05:38,920 --> 00:05:40,280 டபுள்யூ-டபுள்யூ... 106 00:05:40,880 --> 00:05:42,360 தயாரிக்கப்பட்டது... 107 00:05:43,800 --> 00:05:46,280 பொருட்கள் மற்றும் முறை 2.1 கிழங்கு மாதிரிகள் 108 00:05:48,120 --> 00:05:52,240 அப்போ சிப்ஸ் தயாரிக்க நான் வேறு வகையான கிழங்கை பயன்படுத்தணும். 109 00:05:54,320 --> 00:05:57,160 அதாவது நான்... எத்தனை டன் மெலடி கிழங்குகளை 110 00:05:57,240 --> 00:05:58,840 கிடங்கில் வெச்சிருக்கேன்? 111 00:06:00,120 --> 00:06:04,280 முளை கட்ட தொடங்குது? ஓ, கடவுளே. 112 00:06:07,120 --> 00:06:10,960 அந்த சிப்ஸை விற்க முடியலை என்பதுதான் ஒரே நல்ல செய்தி, 113 00:06:11,080 --> 00:06:14,760 ஏன்னா இந்த தருணத்தில், எங்களிடம் பண்ணை கடை கூட இல்லை. 114 00:06:15,480 --> 00:06:18,000 -சரி. இதெல்லாம் சரி செய்றேன். -சரி. 115 00:06:18,760 --> 00:06:22,280 பாரம்பரிய பச்சை தகரக் கூரை அலுப்பாக இருக்கும் என்று 116 00:06:22,360 --> 00:06:26,360 சபை முடிவு செய்தது, அதுக்கு பதிலா ஸ்லேட் பயன்படுத்தணுமாம். 117 00:06:27,240 --> 00:06:30,680 அப்போ அந்த வேலை நடக்குறப்போ கடை மூடியிருக்க வேண்டியிருந்தது. 118 00:06:31,560 --> 00:06:35,120 நம்மோட பிரச்சினை என்னன்னா, கனமான ஸ்லேட்கள் போட்டிருக்கோம், 119 00:06:35,200 --> 00:06:40,080 இந்த சாதாரண தூண்களுக்கு கூரைகளுக்கு பலம் போதாது என்கிறார்கள். 120 00:06:40,160 --> 00:06:42,560 கூரையை முழுசாக மாற்றணும். 121 00:06:42,640 --> 00:06:44,160 சபைக்கு தெரிந்த மாதிரி. 122 00:06:44,240 --> 00:06:46,200 "அதில் மென்மையான ஸ்லேட் போடலாமா?" 123 00:06:46,280 --> 00:06:48,360 "இல்லை, சரியான ஸ்லேட்டா இருக்கணும்." 124 00:06:50,440 --> 00:06:51,400 அது... 125 00:06:56,680 --> 00:06:58,000 டுடே ஷிட் 126 00:07:03,520 --> 00:07:07,240 கூரை வேலை நடக்கும் போது, சார்லீ பார்க்கிங் பகுதிக்கான 127 00:07:07,320 --> 00:07:11,480 புது தனி திட்ட விண்ணப்பத்தை தயாரித்துக் கொண்டிருந்தார். 128 00:07:12,840 --> 00:07:17,200 அந்த கார் நிறுத்தம், பண்ணை கடையின் 129 00:07:17,320 --> 00:07:19,560 தேவைகளுக்கு ரொம்ப முக்கியமானது. 130 00:07:19,640 --> 00:07:23,320 நாம கூரையை மாத்தி அமைச்சுட்டா, 131 00:07:23,400 --> 00:07:27,240 அவங்க அப்போ சொல்லலாம், "சரி, அருமை. கார் நிறுத்தம் வைங்க." 132 00:07:28,920 --> 00:07:32,200 அதனால் என விவசாயத்துக்கு கொஞ்சம் நேரம் கிடைச்சுது. 133 00:07:33,240 --> 00:07:35,720 பறவை காய்ச்சல் தனிமைபடுத்தலில் இருப்பதால் 134 00:07:35,800 --> 00:07:39,320 கோழிகளுக்கு அவ்வளவு கவனம் தேவையில்லை. 135 00:07:40,520 --> 00:07:44,960 மீடியாக்களின் அந்த சொற்றொடருக்கு, யு-திருப்பம், 136 00:07:45,040 --> 00:07:46,200 காத்திருபவர்களுக்கு, 137 00:07:46,800 --> 00:07:49,600 ஒரு விஷயம்தான் சொல்றேன். 138 00:07:49,680 --> 00:07:51,840 உங்களுக்கு வேணும்னா திரும்புங்க. 139 00:07:54,680 --> 00:07:58,280 ஆனா புது கன்றுகளுக்கெல்லாம் காது குத்தணும். 140 00:07:58,840 --> 00:08:03,240 அதை எப்படி செய்யணும்னு தெரியாததால், கேலெபிடம் உதவி கேட்டேன். 141 00:08:04,360 --> 00:08:06,400 இது அடையாளங்கள். சரியா? 142 00:08:06,480 --> 00:08:07,880 இது காதுக்குள் போகுமா? 143 00:08:08,000 --> 00:08:11,440 ஆமா. நாம 10002ஐ கண்டுபிடிக்கணும். 144 00:08:11,560 --> 00:08:13,840 -என்ன, அங்கேயா? -அதோ இருக்கு. பாரு, அது? 145 00:08:13,920 --> 00:08:15,440 திற. திற. மெதுவா. 146 00:08:15,840 --> 00:08:17,400 அயோடின் ஸ்ப்ரே செய்யவும். 147 00:08:18,800 --> 00:08:20,680 சுத்தப்படுத்தி காதில் போடவும். 148 00:08:21,400 --> 00:08:22,680 -அதை செய்யமாட்டேன். -ஏன்? 149 00:08:22,760 --> 00:08:26,160 நீ... இது முதலாவது, அது செய்யப்படுவதை பார்க்கணும். 150 00:08:26,800 --> 00:08:29,040 அப்போ, அதை பிடிக்கவும். டாகுகளை போடவும். 151 00:08:30,920 --> 00:08:32,760 கொஞ்சம் ஆச்சர்யத்தில் இருக்குதுங்க. 152 00:08:33,640 --> 00:08:36,480 மெதுவா, மெதுவா. ஒரு நிமிஷத்தில் சாக போறேன். 153 00:08:36,520 --> 00:08:37,600 அதை வேகமா செய்வோம். 154 00:08:37,680 --> 00:08:39,640 அப்படி பிடிக்கவும். சரியா? 155 00:08:43,760 --> 00:08:46,320 மெதுவா, பசுவே. பருப்புகள் கொண்டு வந்திருக்கலாம். 156 00:08:46,400 --> 00:08:47,600 இன்னொன்னு வேணும். 157 00:08:47,760 --> 00:08:50,760 -என்ன? எந்த இன்னொன்னு? -வேகமா. 158 00:08:51,360 --> 00:08:53,200 இரண்டாவது. இரண்டாவது போடணும். 159 00:08:53,280 --> 00:08:55,960 என்னிடம் அதை சொல்லலை. 37, 5 இருக்கு... 160 00:08:56,520 --> 00:08:59,320 இரண்டு வேணும். இருக்கா? 161 00:08:59,400 --> 00:09:02,120 இதை சரியா செஞ்சேன்னு சொல்லுங்க. 162 00:09:02,600 --> 00:09:04,080 உனக்கு புது கம்மல்கள். 163 00:09:04,400 --> 00:09:06,320 ஆமா. உன் கம்மல்களை பாரு. 164 00:09:07,080 --> 00:09:09,160 நகைக்கடைக்கு போற மாதிரி இருக்கு. 165 00:09:09,520 --> 00:09:10,760 சரி, அடுத்தது, வேகமா. 166 00:09:12,520 --> 00:09:13,880 இது விரைகளா? 167 00:09:16,000 --> 00:09:17,000 ஆமாம். 168 00:09:17,360 --> 00:09:19,480 நிச்சயமா இந்த கன்றை நீ சமாளிக்க முடியும். 169 00:09:22,400 --> 00:09:24,400 -ஹலோ, கன்றே. -வேகமா, வேகமா. 170 00:09:24,840 --> 00:09:25,720 என்ன? 171 00:09:25,760 --> 00:09:26,880 2 அடையாளம் தெரியுதா? 172 00:09:27,000 --> 00:09:27,880 -இல்ல. -அதோ. 173 00:09:28,040 --> 00:09:30,000 -தெரியுதா... -என் கண்ணாடிகள் இல்ல. 174 00:09:30,080 --> 00:09:31,200 -அதுவா? -இல்ல, இல்ல. 175 00:09:31,520 --> 00:09:32,760 இப்போ நல்லா அழுத்தணும். 176 00:09:32,880 --> 00:09:34,720 -நல்லா. -காதை மேலே அழுத்தறா. 177 00:09:34,760 --> 00:09:36,960 -நல்லா, நல்லா. -காதை மேலே அழுத்தறா. 178 00:09:37,080 --> 00:09:38,520 நல்லா. அப்படிதான். கச்சிதம். 179 00:09:39,360 --> 00:09:40,640 நான் செய்தேன்! 180 00:09:46,400 --> 00:09:50,360 டாகிங் எல்லாம் முடிந்ததும், எண்களை எல்லாம் அரசு பசு 181 00:09:50,440 --> 00:09:52,400 காவல் துறையில் பதிவு செய்யணும். 182 00:09:52,840 --> 00:09:57,520 அதனால் கேலெப் கொட்டகையிலேயே அவர்களை அழைத்து என்னை, சார்லீயை பேச வைத்தார். 183 00:09:58,320 --> 00:09:59,400 சரி. தயாரா? 184 00:09:59,480 --> 00:10:00,360 ஆமாம். 185 00:10:00,720 --> 00:10:04,640 அப்போ, 300225... 186 00:10:04,720 --> 00:10:07,280 -ஆமா. -யாருடைய அம்மா... 187 00:10:08,240 --> 00:10:11,440 50002வின். 188 00:10:11,760 --> 00:10:15,520 -நில்லுங்க, நில்லுங்க, நில்லுங்க, 400002? -இல்ல, 5. 189 00:10:15,760 --> 00:10:18,000 -ஐந்து? -அது எப்படி? 190 00:10:19,360 --> 00:10:21,160 நம்புங்க, சொல்றதை கேளுங்க. 191 00:10:21,240 --> 00:10:22,840 சொல்றதை கேளுங்க. நிதானமா. 192 00:10:23,520 --> 00:10:26,240 சரி. இப்போ எனக்கு தெரியலை. 193 00:10:29,880 --> 00:10:33,200 400177. 194 00:10:34,720 --> 00:10:36,160 ஆமா, பசுவின் எண்... 195 00:10:37,040 --> 00:10:39,960 35 நிமிடங்கள் கழித்து... 196 00:10:41,880 --> 00:10:44,480 -இதில் எது இளம் பசு? -எண் 1. 197 00:10:45,080 --> 00:10:46,880 இல்லை, அது 164, கேலெப். 198 00:10:47,000 --> 00:10:50,120 எண் 3. இல்லை, எண் 2. 199 00:10:51,160 --> 00:10:52,520 ஓ, கடவுளே, இது கஷ்டமானது. 200 00:10:52,640 --> 00:10:57,120 இவற்றை சரியா பதிவு செய்வது, நடக்காது. 201 00:10:57,200 --> 00:11:00,640 300225 பற்றி எனக்கு இப்பவும் திருப்தி இல்லை. 202 00:11:01,600 --> 00:11:02,520 அதுதான் அம்மா. 203 00:11:02,840 --> 00:11:04,920 நான் சொன்னேனே. அது எண் 2. 204 00:11:05,000 --> 00:11:06,560 -இல்லை, சொல்லலை. -மூணு, ஸாரி. 205 00:11:06,720 --> 00:11:08,840 -சரி, எது? -அது, பாருங்க... 206 00:11:08,920 --> 00:11:11,720 -எது? -பாப்பியின் அம்மா, தெரிஞ்சுகிட்டேன். 207 00:11:11,800 --> 00:11:13,400 பாப்பி யாருன்னு தெரியாது. 208 00:11:13,480 --> 00:11:15,160 முதலாவது, எண் ஒன்று. 209 00:11:15,240 --> 00:11:21,160 சரி, 400177தான் அம்மா 210 00:11:21,720 --> 00:11:26,640 40001வுக்கு. 211 00:11:26,920 --> 00:11:30,240 போன தடவை 500164வின் கன்று 212 00:11:30,320 --> 00:11:33,880 -400001ன்னு சொன்ன. -இரண்டு. 213 00:11:35,400 --> 00:11:36,400 சொன்னேன்... 214 00:11:39,600 --> 00:11:40,720 இல்லை, நிஜமா. 215 00:11:42,480 --> 00:11:45,000 -முதலிலிருந்து செய்றேன். -ஓ, இல்லை. 216 00:11:45,880 --> 00:11:48,480 இல்லை. யாரிடமாவது துப்பாக்கி இருக்கா? 217 00:11:49,720 --> 00:11:53,200 இதுக்கு பிறகு, பசு பாதுகாப்பு துறையில் எண்களை பதிவு செய்வது 218 00:11:53,320 --> 00:11:56,000 சுலபம்ன்னு நினைச்சோம். 219 00:11:57,000 --> 00:12:00,080 பிரிட்டிஷ் கால்நடை இயக்கம் சேவையை அழைத்ததுக்கு நன்றி. 220 00:12:00,160 --> 00:12:02,760 எங்களில் பலரும் வீட்டிலிருந்து வேலை செய்றாங்க 221 00:12:02,840 --> 00:12:06,480 -அதனால் பின்னணி சத்தம் கேட்கும். -நாங்க வேலைக்கு திரும்பிட்டோம். 222 00:12:06,560 --> 00:12:09,440 தனிநபர் தகவலை எப்படி கையாளறோம்னு தெரிஞ்சுக்க, 223 00:12:09,520 --> 00:12:13,200 www.gov.ukக்கு போகவும், 224 00:12:13,280 --> 00:12:17,640 -கிராம கட்டண நிறுவனத்தை தேடவும்... -நாம இதையெல்லாம் பொறுத்துக்கணும். 225 00:12:18,800 --> 00:12:22,160 விலங்குகள் பிறப்பு, நடமாட்டம், இறப்புகளை எங்களுக்கு தெரிவிக்க, 226 00:12:22,240 --> 00:12:23,560 ஒன்றை அழுத்தவும். 227 00:12:23,640 --> 00:12:26,040 தயவு செய்து கவுன்டி பாரிஷ் எண்ணை சொல்லுங்க. 228 00:12:26,120 --> 00:12:27,200 அது சிபிஎச். 229 00:12:27,960 --> 00:12:33,960 33/102/0160. 230 00:12:36,360 --> 00:12:37,200 நன்றி. 231 00:12:37,280 --> 00:12:42,400 -அது, 3010201? -இல்லை. 232 00:12:43,440 --> 00:12:44,960 -இல்லை. -அதுக்கு மன்னிக்கணும். 233 00:12:45,040 --> 00:12:46,000 திரும்ப செய்வோம். 234 00:12:46,200 --> 00:12:48,680 உங்க கவுன்டி பாரிஷ் எண்ணை சொல்லுங்க. 235 00:12:49,040 --> 00:12:50,040 33... 236 00:12:50,760 --> 00:12:52,800 102... 237 00:12:53,360 --> 00:12:56,080 0160. 238 00:12:57,280 --> 00:12:58,160 நன்றி. 239 00:12:58,480 --> 00:13:04,480 அது 331020160ஆ? 240 00:13:05,320 --> 00:13:06,480 ஆமாம். 241 00:13:07,680 --> 00:13:10,400 சரி. தகவலை தேடுறேன், காத்திருங்க. 242 00:13:11,400 --> 00:13:14,040 ஸாரி, சிபிஎச் எண்ணும் நீங்கள் 243 00:13:14,120 --> 00:13:16,560 அழைக்கும் எண்ணும் பொருந்தலை. 244 00:13:16,640 --> 00:13:19,960 உங்களை பிசிஎம்எஸ் ஹெல்ப்லைனில் இணைக்க முடியாது. 245 00:13:20,040 --> 00:13:22,120 மேலும் உதவி மற்றும் தகவலுக்கு, 246 00:13:22,200 --> 00:13:24,360 அலுவலக நேரத்தில் பின்வரும் 247 00:13:24,440 --> 00:13:26,200 எண்ணை கூப்பிடுங்க. 248 00:13:26,440 --> 00:13:31,880 அந்த எண் 03450501234. 249 00:13:32,200 --> 00:13:35,400 -அது... -சார்லீ, எல்லாம் பதிவானது. 250 00:13:35,480 --> 00:13:37,000 சரியா? நான் செய்யலை. 251 00:13:37,080 --> 00:13:38,080 நான் அதை செய்யலை. 252 00:13:38,480 --> 00:13:42,760 அவங்க தொலையட்டும். அரசாங்கத்தை ரொம்ப வெறுக்கிறேன். 253 00:13:48,960 --> 00:13:52,240 நல்ல வேளையா, அடுத்த நாள் நான் அரசாங்கத்தில் இல்லாத 254 00:13:52,320 --> 00:13:56,920 சாதாரண, நல்ல, ஒழுங்கான ஆளை சந்திக்க ஏற்பாடு ஆனது. 255 00:13:57,600 --> 00:13:59,720 சரி. புதர்வேலி போடும் ராபின் 256 00:14:00,040 --> 00:14:01,720 என்பவரை பார்க்கணும். 257 00:14:03,360 --> 00:14:07,120 பிரிட்டிஷ் ஹெட்ஜ்லேயிங் சொசைட்டியின் சாரணராக ராபின் இருக்கார், 258 00:14:07,680 --> 00:14:10,560 அவர் என்னை பார்க்க வருவார், ஏன்னா பெருமைமிகு 259 00:14:10,640 --> 00:14:13,960 போட்டியை நடத்த டிட்லி ஸ்க்வாட்டிடம் கேட்டிருக்காங்க 260 00:14:15,960 --> 00:14:18,400 அதோ இருக்கார். புதர்வேலியை ஆய்வு செய்றார். 261 00:14:19,960 --> 00:14:21,080 பிரமாதம். 262 00:14:21,680 --> 00:14:22,560 ராபின். 263 00:14:23,280 --> 00:14:24,480 -நலமா? -எப்பவும் நலம். 264 00:14:24,560 --> 00:14:26,680 -ஏற்ற புதர்வேலி கிடைச்சதா? -ஆமா. 265 00:14:26,760 --> 00:14:28,760 உங்க அனுமதியோடு வேலியை 266 00:14:29,680 --> 00:14:33,040 போடப் போறோம், இங்கிருந்து அது வரை, 267 00:14:33,120 --> 00:14:37,240 32 போட்டியாளர்கள் ஐந்து வித்தியாச பாணியில் செய்வாங்க. 268 00:14:37,320 --> 00:14:40,000 புதரை வைத்து வேலி செய்யப் போறீங்க. 269 00:14:40,080 --> 00:14:41,560 பாருங்க, அது ஒரு கலை. 270 00:14:42,240 --> 00:14:44,800 என் மனசில், தந்திரமா இருந்தேன் 271 00:14:45,040 --> 00:14:47,920 எனக்கு இலவச வேலி கிடைப்பதா நினைச்சேன். 272 00:14:49,000 --> 00:14:49,840 இருந்தாலும்... 273 00:14:50,600 --> 00:14:53,840 போட்டியை, 9:00க்கு தொடங்கினோம், ஐந்து மணி நேரம். 274 00:14:53,920 --> 00:14:56,680 அவங்களுக்கு சாப்பிட ஏதாவது நீங்க கொடுக்கணும். 275 00:14:56,760 --> 00:14:58,880 -அப்போ, மதிய உணவு செய்றேன். -சரி, சரி. 276 00:14:58,960 --> 00:14:59,920 எத்தனை பேர்? 277 00:15:00,000 --> 00:15:01,720 முப்பத்தி இரண்டு. அப்புறம்... 278 00:15:01,800 --> 00:15:05,040 மனைவிகள், நண்பர்கள். அது 60, 70 இருக்கும்? 279 00:15:05,120 --> 00:15:07,000 -ஆமா, ஆமா. -பெரிய மதிய விருந்து. 280 00:15:07,080 --> 00:15:10,280 அதை வீட்டில் செய்யணுமா அல்லது பந்தல் போடணுமா? 281 00:15:10,360 --> 00:15:14,040 -பந்தல் மாதிரி ஏதாவது போட்டால்... -பந்தல் போடுவோம். 282 00:15:14,120 --> 00:15:17,840 இது முடிந்ததும், பரிசு தொகையை வழங்குவீங்கனு 283 00:15:18,440 --> 00:15:19,560 வெச்சுக்கலாம். 284 00:15:19,640 --> 00:15:22,080 -நான் பரிசு தொகை கொடுக்கணுமா? -ஆமா. 285 00:15:22,160 --> 00:15:24,560 சாதாரணமா எந்த மாதிரி பரிசு கொடுப்பீங்க? 286 00:15:24,640 --> 00:15:27,080 ஒவ்வொரு பிரிவிற்கும், சுமார் £240. 287 00:15:27,160 --> 00:15:29,640 பிரிவிற்கு £240, ஐந்து பிரிவு இருக்கு. 288 00:15:29,720 --> 00:15:30,720 ஐந்து பிரிவு. ஆமா. 289 00:15:30,800 --> 00:15:35,400 இந்த செய்தி என்னை முதல் உதவி பெட்டியை திறக்க வைத்தது. 290 00:15:36,120 --> 00:15:37,200 ஓ, கடவுளே. 291 00:15:38,760 --> 00:15:42,240 ஸ்லோ ஜின்னை பார்த்துட்டு இருந்தேன். அதாவது, ஸ்லோ பெர்ரி. 292 00:15:42,320 --> 00:15:43,720 முன்பு அதை செய்திருக்கோம். 293 00:15:43,800 --> 00:15:45,840 ஓ, கடவுளே, இது அருமை. 294 00:15:46,520 --> 00:15:47,720 -வாழ்த்து. -வாழ்த்து. 295 00:15:51,960 --> 00:15:53,120 அது நல்லது. 296 00:15:53,200 --> 00:15:56,400 ஸ்லோக்கள் அங்கிருப்பது. கொஞ்சம் ஜின் கூட சேர்க்கணும். 297 00:15:57,000 --> 00:15:59,600 இங்கே ஒரு பானம் இருக்கு. கிங்ஸ் ஜிஞ்சர். 298 00:16:01,720 --> 00:16:03,440 எப்பவும் ஆச்சர்யமா இருக்கும். 299 00:16:03,760 --> 00:16:07,920 "இந்த இஞ்சி பானத்தை 1983ல் பெர்ரி பிரதர்ஸ் கிங் எட்வர்ட் VIIக்காக 300 00:16:08,000 --> 00:16:11,080 "சிறப்பாக உருவாக்கினார்கள்," என்று போட்டிருக்கு. 301 00:16:11,760 --> 00:16:14,800 "அது மஹா பிரபுவின் உற்சாகத்துக்கு உருவாக்கப்பட்டது, 302 00:16:14,880 --> 00:16:17,760 "குதிரையில்லா வண்டில காலை சவாரி நேரத்துக்கு." 303 00:16:17,840 --> 00:16:20,760 நிஜமா அது குடிச்சு ஒட்டுறதுக்காக உருவானது. 304 00:16:21,520 --> 00:16:23,160 "சார், உங்களை சூடாக வைக்கும்." 305 00:16:23,240 --> 00:16:25,080 குதிரையில்லா வண்டி. 306 00:16:25,160 --> 00:16:28,240 -1903ல் அவரின் புது குதிரையில்லா வண்டில. -ஆமா. ஆமா. 307 00:16:28,640 --> 00:16:30,920 என்னோடது ஆவியானது. 308 00:16:34,720 --> 00:16:37,640 ராபினின் ஹெட்ஜ் நிதி என் நிதியை, என் பானங்களை 309 00:16:37,840 --> 00:16:39,440 காலியாக்கினதும், 310 00:16:39,520 --> 00:16:42,560 நான் தொழில் கத்துக்குட்டியை சந்திக்க போனேன், 311 00:16:43,040 --> 00:16:45,360 வளர்ந்து கொண்டிருக்கும் பண்ணை-ஒப்பந்த 312 00:16:45,440 --> 00:16:48,640 தொழிலுக்கான சில பொருட்களில் முதலீடு செஞ்சிருக்கார். 313 00:16:49,720 --> 00:16:50,800 என்ன நினைக்கிற? 314 00:16:51,080 --> 00:16:52,400 புது டிராக்டர் இருக்கா? 315 00:16:53,560 --> 00:16:56,200 -கொஞ்சம் சின்னது. -சின்னதுன்னா? 316 00:16:57,000 --> 00:17:00,280 -210 குதிரைத்திறன். -அது, பூஸ்டுடன். 317 00:17:00,520 --> 00:17:02,080 -ஆமாம். -185. 318 00:17:02,200 --> 00:17:05,040 சக்கரங்கள் பற்றி என்ன தோணுது? அதை மாற்றினேன். 319 00:17:05,120 --> 00:17:06,840 -கருப்பு சக்கரம். -கருப்பு. 320 00:17:06,920 --> 00:17:08,800 அதில் வேகமா போன்னும் ஒட்டினேன். 321 00:17:09,400 --> 00:17:12,560 -அது எங்கே? கூரையிலா? -இல்லை. பானெட்டில். 322 00:17:12,640 --> 00:17:13,800 இங்க தொடங்கும்... 323 00:17:15,240 --> 00:17:16,920 அதுதான் உன் வேகமா-செல் ஸ்ட்ரைப். 324 00:17:17,000 --> 00:17:18,520 அது மேலேயும் இருக்கு. 325 00:17:18,560 --> 00:17:22,000 அப்போ, வேகமா போக ஓட்டினத்துக்கான ஒரே ஆதாரம் அதுதானா? 326 00:17:22,080 --> 00:17:26,400 -ஆமா. -185 குதிரைத்திறன். அது எவ்வளவு? 327 00:17:26,800 --> 00:17:28,720 104. 328 00:17:28,800 --> 00:17:32,920 என் டிராக்டரை விட இரண்டரை மடங்கு விலை அதிகமானது, 329 00:17:33,000 --> 00:17:35,640 100 குதிரைத்திறன் குறைவானது. 330 00:17:35,920 --> 00:17:39,040 -இதன் சுமை திறன்? -8.75. 331 00:17:39,080 --> 00:17:40,320 பத்தரை. 332 00:17:40,440 --> 00:17:42,280 சரியா? என்கிட்ட ஜிபிஎஸ் இருக்கு. 333 00:17:43,920 --> 00:17:47,520 சரி. திருடு போகாம எவ்ளோ காலம் ஜிபிஎஸ் வைக்க முடியும்? 334 00:17:48,080 --> 00:17:49,800 இரண்டு மாதங்கள். 335 00:17:49,920 --> 00:17:52,640 திருடும் முன் ஒரு விவசாயியிடம் மிக அதிகமா 336 00:17:52,720 --> 00:17:54,680 எவ்வளாவு நாள் ஜிபிஎஸ் இருந்திருக்கு? 337 00:17:54,760 --> 00:17:56,680 அதிக காலம்னா, ஆறு மாசமிருக்கலாம். 338 00:17:57,560 --> 00:17:59,800 அவரின் விசித்திர டிராக்டரின் முதல் வேலை 339 00:17:59,920 --> 00:18:02,320 வசந்தகால பார்லியை நடுவதாக இருக்கலாம். 340 00:18:02,800 --> 00:18:06,280 சில பின்களை விட்ட. பாரு. 341 00:18:06,560 --> 00:18:11,480 அதற்கு அர்த்தம், ட்ரில்லை என் மேன்மையா லாம்போவில் இணைப்பது. 342 00:18:12,680 --> 00:18:14,280 -ஓ, கடவுளே! -என்ன? 343 00:18:14,720 --> 00:18:16,520 சுண்டெலி இருக்கு. 344 00:18:16,800 --> 00:18:18,400 அதோ இருக்கான். 345 00:18:18,480 --> 00:18:19,440 துப்பாக்கி எடுங்க. 346 00:18:19,520 --> 00:18:21,880 அன்பில்லாம இருக்காதே. 347 00:18:22,520 --> 00:18:24,280 அப்போ சுண்டெலி பயம் இல்லையா? 348 00:18:24,320 --> 00:18:26,560 -எலி, சுண்டெலி பிடிக்காது. -அது எலி இல்ல. 349 00:18:26,680 --> 00:18:28,800 -ப்ளீஸ், அவனை தீர்த்திடு. -இல்லை. 350 00:18:28,920 --> 00:18:32,560 அவனோட அங்கே போகமாட்டேன். நேரா கீழே போகுதா? 351 00:18:32,680 --> 00:18:34,280 -ஆழமானதா? -ஆமா. 352 00:18:34,320 --> 00:18:35,560 அட, சின்ன எலி. 353 00:18:36,040 --> 00:18:37,800 கீழே தொங்கப் போடணும். 354 00:18:38,560 --> 00:18:42,240 இது சுற்றுச் சூழலுக்கும், விலங்குகளுக்கும் நல்லது. 355 00:18:43,240 --> 00:18:45,560 சர் அட்டன்பரோ இதுக்காக என்னை நேசிப்பார். 356 00:18:46,560 --> 00:18:49,240 அதோ போகுது! திரு. எலி. 357 00:18:49,320 --> 00:18:50,760 சக்கரத்துக்கு கீழே. 358 00:18:50,800 --> 00:18:52,280 உன் சக்கரத்துக்கு கீழே. 359 00:18:52,320 --> 00:18:54,080 சீக்கிரமா நகர்ந்தால், கொன்னுடலாம். 360 00:18:54,160 --> 00:18:58,280 டிராக்டர் டயர் பாதையில் இருக்கு. 361 00:18:58,320 --> 00:18:59,400 வா, வெளியே. 362 00:19:00,400 --> 00:19:03,000 எலிக்காக நாம எந்த நேரத்தையும் வீணடிக்க முடியாது. 363 00:19:03,080 --> 00:19:06,280 அடச்சே, விவசாயத்தில் நிறைய முடிவுகள் எடுக்கணும். 364 00:19:06,320 --> 00:19:08,000 ஆனா இது ரொம்ப மோசமானது. 365 00:19:08,080 --> 00:19:09,440 போகலாம். 366 00:19:11,080 --> 00:19:12,480 நாம தோண்ட தொடங்கணும். 367 00:19:15,160 --> 00:19:20,200 நான் ஒரு மில்லிமீட்டர் பின்னால் போனாலும், எலியார் நசுங்குவார். 368 00:19:37,800 --> 00:19:40,320 இப்போ, அப்படி தான் மலை ஏற முடியும். 369 00:19:41,040 --> 00:19:42,760 ஆனா நான் ட்ரில்லை தூக்கியதும். 370 00:19:43,240 --> 00:19:45,280 ஓ சேய். பின்னால் போனேன். 371 00:19:49,480 --> 00:19:51,080 இப்போ பாவம் எலியை கொன்னுட்ட. 372 00:19:52,240 --> 00:19:53,680 அவனை புதைக்கிறேன். பின்னாடி. 373 00:19:54,480 --> 00:19:56,880 இல்லை, முன்னாடி. டயரில் சிக்கினானா? 374 00:19:59,280 --> 00:20:00,200 உயிரோடு இருக்கான்! 375 00:20:06,200 --> 00:20:08,800 நல்லா ஓட்டுறேன், அதான் எலி உயிரோடு இருக்கு! 376 00:20:13,440 --> 00:20:14,440 நெருக்கடி முடிந்தது. 377 00:20:14,560 --> 00:20:16,960 நடவை தொடங்கினோம். 378 00:20:17,080 --> 00:20:19,400 இதை பாரு. இப்போ ஒரு அணியா செயல்படுறோம். 379 00:20:19,520 --> 00:20:23,440 ஒரே நேரத்தில் அதே வயலில் நீ உரம் போடுற, நான் துளைக்கிறேன். 380 00:20:24,320 --> 00:20:27,280 விலையுயர்ந்த இரசாயன உரத்துக்கு பதிலாக, 381 00:20:30,240 --> 00:20:35,160 என்னோட சொந்த கோழி கழிவை பயன்படுத்தியது கேலெபுக்கு ரொம்ப மகிழ்ச்சியானது. 382 00:20:36,720 --> 00:20:40,160 என் புத்தம் புது டிராக்டரில் கோழி கழிவு ஆனது, நாறுது. 383 00:20:43,560 --> 00:20:45,000 இங்குள்ள வசந்தகால பார்லி, 384 00:20:45,080 --> 00:20:47,920 அதன் தரம் நல்லதுன்னா, மது செய்ய பயன்படும் 385 00:20:48,000 --> 00:20:50,240 ஹாக்ஸ்டோன் பியராக அது மாறும். 386 00:20:51,320 --> 00:20:55,560 அதனால் தான் அதை நாம் ரொம்ப, ரொம்ப சிறப்பா முயற்சி செய்யணும். 387 00:20:57,440 --> 00:21:00,560 இருந்தாலும், இப்போது, பியரை விற்க பண்ணை கடையும் இல்லை 388 00:21:00,680 --> 00:21:03,240 உணவகமும் இல்லை. 389 00:21:05,760 --> 00:21:08,240 ஆனால் ராயல் அகாடமியில், 390 00:21:08,320 --> 00:21:11,920 அதை சரி செய்ய சார்லீ திட்டம் போட்டிருந்தார். 391 00:21:12,400 --> 00:21:15,400 உணவக விண்ணப்பத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக 392 00:21:16,000 --> 00:21:20,560 மாநில செயலாளருக்கு அனுப்பணும், அதற்கு ஒரு சந்தர்ப்பம் தான். 393 00:21:20,680 --> 00:21:22,080 இது நம் கடைசி வாய்ப்பு. 394 00:21:22,760 --> 00:21:27,280 நமக்கு சிறந்த நிபுணர் ஆலோசனை தேவை, ஆலோசகர்கள் உதவி தேவை. 395 00:21:27,520 --> 00:21:30,040 பிறகு, சட்ட நிபுணர்களும், வக்கீல்களும், 396 00:21:30,080 --> 00:21:32,320 இப்போ அவங்க யாருன்னு பார்க்கிறேன். 397 00:21:35,440 --> 00:21:37,920 ஏதோ அதிசயத்தால், சார்லீ கன்றுகளை 398 00:21:38,000 --> 00:21:40,480 பசு காவல் துறையில் பதிவு செய்தார், 399 00:21:41,080 --> 00:21:44,800 இன்று அவர்களது இளம் பருவத்தின் மற்றொரு மைல் கல். 400 00:21:45,400 --> 00:21:48,640 ஏன்னா இரண்டின் கொம்பை நீக்கப் போறதா இருந்தோம். 401 00:21:50,080 --> 00:21:51,680 அப்போ அவற்றை மயக்க போறோம். 402 00:21:51,760 --> 00:21:53,480 இது அவைகளை அமைதியாக்கவா? 403 00:21:53,560 --> 00:21:56,000 அவை தூங்கும்னு தோணுது. 404 00:21:56,080 --> 00:21:57,400 வாயிலை இங்க கொண்டு வரணும். 405 00:21:57,480 --> 00:21:59,720 -இப்போ என்ன? அதுதான் டிக்கெட். -ஆமா. 406 00:21:59,800 --> 00:22:01,960 -இது முதலில். இது எங்கே போகும்? -ஆமா. 407 00:22:02,040 --> 00:22:02,960 கழுத்தில். 408 00:22:09,160 --> 00:22:10,880 -இதுதான் மற்றதா? -ஆமா. 409 00:22:14,000 --> 00:22:15,120 ரொம்ப நல்லது. 410 00:22:15,200 --> 00:22:18,320 அவற்றை 10-15 நிமிடம் விடுவோம், அவை தூங்கிடும். 411 00:22:19,560 --> 00:22:21,720 எதுக்காக கொம்புகளை வெட்டறீங்க? 412 00:22:21,800 --> 00:22:25,440 ஏன்னா கொம்பு உள்ளது மற்றவை மேல ஆதிக்கம் செலுத்தும். 413 00:22:25,520 --> 00:22:27,240 -நமக்கும் பாதுகாப்பானது. -ஆமா. 414 00:22:28,440 --> 00:22:31,040 இதோ. பாருங்க, கீழே விழுந்தான். முகத்தை பாருங்க. 415 00:22:31,120 --> 00:22:35,600 அவைகள் நிஜமா மயங்குது, அம்மா ரொம்ப கவலையா இருக்கு, பாருங்க. 416 00:22:35,680 --> 00:22:37,360 சரி, அம்மா. நல்லா இருக்காள். 417 00:22:38,360 --> 00:22:39,960 -போயிட்டான். -இதோ. 418 00:22:42,080 --> 00:22:43,600 இது என்ன, உள்ளூரா? 419 00:22:43,680 --> 00:22:46,920 சாதாரணமா அவை சுயநினைவோடு இருக்குறப்போ, போராடணும், 420 00:22:47,000 --> 00:22:50,800 ஆனா அவற்றை மயக்கியதால், அது கன்றின் அழுத்தத்தை குறைக்கும். 421 00:22:52,040 --> 00:22:56,560 டில்வினின் மருத்துவ உபகரணம் கொஞ்சம் குறைவான உயர் தொழில்நுட்பம் ஆனது. 422 00:23:02,440 --> 00:23:03,920 அட பாவமே. 423 00:23:04,000 --> 00:23:05,480 அவளின் தலையில் தீ வெசசீங்க. 424 00:23:05,880 --> 00:23:07,360 அடடே. 425 00:23:08,720 --> 00:23:10,240 வட்டமா போயிட்டு இருக்கும். 426 00:23:11,160 --> 00:23:12,680 ஆனா நிஜ தீப்பிழம்பு இருக்கு. 427 00:23:15,320 --> 00:23:16,680 அது வலிக்கும். 428 00:23:22,880 --> 00:23:24,120 அது கொம்பை அழிக்குமா? 429 00:23:24,600 --> 00:23:28,480 ஆமா, அது கொம்பு வளரும் படலத்தை எரிக்கும். 430 00:23:28,560 --> 00:23:33,640 அப்போ கொம்பை நீக்கணும், கொம்பு எதிலிருந்து வளருதோ 431 00:23:33,720 --> 00:23:35,520 அந்த திசுவையும் நீக்கணும். 432 00:23:36,560 --> 00:23:38,960 கேலெப், அங்கே அயோடினா போடுறே? 433 00:23:39,080 --> 00:23:42,600 அது பாதிப்பு வராமல் இருக்க ஆண்டிபயாடிக் ஸ்ப்ரே, 434 00:23:42,680 --> 00:23:45,920 அதுக்கு வலிநிவாரணி ஊசி போடப்போறேன், 435 00:23:46,000 --> 00:23:50,920 ஏன்னா சில நேரங்களில் மயக்கமருந்தின் சக்தி தீர்ந்தால், 436 00:23:51,000 --> 00:23:52,360 தலை கூசும். 437 00:23:52,440 --> 00:23:55,880 தலையில் சூடு பிடித்த யாராவது இப்படி சொல்வாங்களா, 438 00:23:55,960 --> 00:23:57,080 "அது கொஞ்சம் கூசுது." 439 00:23:57,680 --> 00:23:59,400 சரி, அப்போ அது முடிந்தது. 440 00:24:00,160 --> 00:24:01,520 ரொம்ப பாவம். 441 00:24:02,480 --> 00:24:03,520 அதிர்ஷ்டவசமா, 442 00:24:03,600 --> 00:24:07,520 வரும் வார இறுதியில் செயல்பாடுகள் நிச்சயமா அழுத்தம் குறைவா இருக்கும். 443 00:24:15,840 --> 00:24:19,840 டிட்லி ஸ்க்வாட் ஹெட்ஜ்லேயிங் போட்டி 2022 444 00:24:21,080 --> 00:24:24,480 முப்பத்தி இரண்டு சிறந்த போட்டியாளர்கள், 445 00:24:24,560 --> 00:24:28,440 ஒவ்வொருத்தருக்கும் ஒழுங்கற்ற 9-மீட்டர் புதர்வேலி கொடுக்கப்படும் 446 00:24:28,520 --> 00:24:33,320 ஐந்து வித்தியாச பாணியில் அவங்க வேலியை உருவாக்குவாங்க. 447 00:24:34,320 --> 00:24:38,000 டோர்செட், நார்த் சமர்செட், மிட்லண்ட், 448 00:24:38,080 --> 00:24:41,000 லாங்க்ஸ் மற்றும் வெஸ்ட்மோர்லண்ட், மற்றும் வெல்ஷ். 449 00:24:41,760 --> 00:24:46,080 டிட்லி ஸ்க்வாடுக்கு வரவேற்கிறோம். நாள் முழுக்க மதிப்பீடு நடைபெறும். 450 00:24:46,160 --> 00:24:49,000 இந்த முறை தவறு நடக்காமல் இருக்க, கணினியில் 451 00:24:49,080 --> 00:24:50,320 மதிப்பெண் கூட்டப்படும். 452 00:24:51,480 --> 00:24:53,400 நீங்க தயார்னா, போங்க. 453 00:25:01,880 --> 00:25:06,920 இந்த பிரீமியர் லீக் வேலி செய்பவர்களுக்கு வேலிகள் செய்ய ஐந்து மணி நேரம் கிடைக்கும். 454 00:25:12,840 --> 00:25:15,000 அது வெறும் அழகுப் போட்டி அல்ல. 455 00:25:16,240 --> 00:25:20,840 இது பாரம்பரிய வேலி உருவாக்கும் வழி, 456 00:25:20,920 --> 00:25:23,360 நுழைய முடியாத சுவர் போன்ற புதர்வேலி. 457 00:25:23,440 --> 00:25:27,120 பல நூறு வருடங்களா இப்படி செய்றாங்க. 458 00:25:27,680 --> 00:25:31,040 அதை செய்வதற்கு கிளையை வெட்டுவாங்க, முழுமையா வெட்டாமல் 459 00:25:31,120 --> 00:25:32,480 அதை வளைப்பாங்க. 460 00:25:33,680 --> 00:25:34,680 இதோ. பாருங்க. 461 00:25:36,640 --> 00:25:39,640 அதை கீழே இழுக்கிறார். "அதை கெடுத்தீங்க"னு தோணும், 462 00:25:39,720 --> 00:25:42,720 ஆனா அவர் செய்யலை. இப்பவும் வேரோடு சேர்ந்திருக்கு. 463 00:25:42,800 --> 00:25:44,600 ஆனா இப்போ அப்படி போகும், 464 00:25:44,680 --> 00:25:47,760 அப்போ அதை பிணைக்க வேற ஒரு வழியை தேடணும். 465 00:25:48,480 --> 00:25:50,680 அப்போ உங்களுக்கு உயிருள்ள... 466 00:25:51,600 --> 00:25:53,280 நிஜமா உயிருள்ள வேலி வழியா 467 00:25:54,080 --> 00:25:56,200 ஆடுகள் கடந்து வர முடியாது. 468 00:25:57,440 --> 00:26:01,760 கிளையை அப்படி வளைக்குறப்போ, "அவ்ளோ வளைக்க வேணாம். உடைஞ்சிடும்,"னு சொல்வீங்க. 469 00:26:01,840 --> 00:26:03,480 -இல்லை. -ஆனா அப்படி ஆகலை. 470 00:26:03,560 --> 00:26:06,760 எதிர்பார்ப்பது 80% தான். 471 00:26:06,840 --> 00:26:08,640 -என்பதா? -80% வெட்டு. 472 00:26:08,720 --> 00:26:10,960 -அப்போ 20% விடணும். -ஆமா. 473 00:26:11,040 --> 00:26:13,960 செடியை உயிரோடு வைக்க 20% போதும். 474 00:26:14,160 --> 00:26:15,080 ஆமா. 475 00:26:21,960 --> 00:26:25,000 ஹெட்ஜ்-நிதி மேலாளர்கள் உழைக்கும் 476 00:26:25,080 --> 00:26:29,280 வால் ஸ்ட்ரீட்டில் அவர்களது எதிரியும் அவரின் மனைவியும் வந்தார்கள். 477 00:26:30,640 --> 00:26:32,080 ஹாய், ஜெரல்ட். 478 00:26:32,160 --> 00:26:33,480 திருமதி ஜெரல்ட், நலமா? 479 00:26:34,280 --> 00:26:35,360 நல்லாயிருக்கு, இல்லயா? 480 00:26:40,280 --> 00:26:41,200 ஆமா. 481 00:26:55,760 --> 00:26:57,600 அதை செஞ்சு பார்க்குறேன். 482 00:26:58,400 --> 00:27:01,760 நிஜமா, கேலெபும் நானும் அதை செய்து பார்க்க முடிவு செஞ்சோம். 483 00:27:02,160 --> 00:27:03,520 மறுபடியும் கவனிச்சீங்களா 484 00:27:04,040 --> 00:27:07,400 இப்போது டிவியின் ஒவ்வொரு பன்முகதன்மை இலக்கையும் எப்படி 485 00:27:07,520 --> 00:27:09,280 அடையிறோம்னு தெரியுதா? 486 00:27:09,720 --> 00:27:12,520 கருப்பு, ஓரினச்சேர்க்கை, மாற்றம். 487 00:27:14,640 --> 00:27:17,440 -அதைதான் பயன்படுத்தினேன்... -எது வேணும்? 488 00:27:17,800 --> 00:27:19,120 எனக்கு அது உணரணும். 489 00:27:19,200 --> 00:27:20,440 அது ஏன் வெட்டலை? 490 00:27:20,640 --> 00:27:23,120 -இதை வெட்டாது. -மற்றதை பாருங்க. 491 00:27:24,400 --> 00:27:26,760 அதைதான் செய்யப் போறேன். 492 00:27:26,840 --> 00:27:27,760 திரும்ப காட்டுங்க? 493 00:27:29,600 --> 00:27:31,080 அவருக்காக செய்ய வேணாம். 494 00:27:31,160 --> 00:27:33,040 மீண்டும். ஆமாம். 495 00:27:34,160 --> 00:27:36,520 கிளைகளை நானே சரி செய்தேன், 496 00:27:36,600 --> 00:27:40,000 கோடரியை எடுத்தேன், நல்லா போச்சு. 497 00:27:41,080 --> 00:27:42,400 ஓ, கடவுளே. 498 00:27:42,840 --> 00:27:44,240 இது, மெலிதானது, 499 00:27:44,320 --> 00:27:47,320 மேலிருந்து தொடங்கி, இது போல நல்லா கீழே வரணுமா? ஆமா. 500 00:27:47,400 --> 00:27:49,280 இன்னும் கொஞ்சம். 501 00:27:50,400 --> 00:27:51,640 அற்புதம். அற்புதம். 502 00:27:54,160 --> 00:27:56,680 -புரிஞ்சது. -ஜெரமி. 503 00:27:56,760 --> 00:27:58,680 மிட்லண்ட் பாணியில் செய்றியா? 504 00:27:59,760 --> 00:28:01,560 பிரேசிலிய ரீதியில் செய்றேன். 505 00:28:01,640 --> 00:28:04,560 தவறா செய்யலைனா, தவறுனா அது ஹாலிவுட் பாணி. 506 00:28:06,040 --> 00:28:07,960 என்ன சொல்றேன்னு உங்களுக்கு தெரியல? 507 00:28:08,040 --> 00:28:10,120 பிரேசிலியன்னா என்னன்னு தெரியலையா? 508 00:28:10,200 --> 00:28:12,280 பிரேசிலிய நபரை நான் பார்த்ததே இல்லை. 509 00:28:13,080 --> 00:28:16,760 நல்ல வேளையா, இப்போ ஜெரல்ட் குறுக்கிட்டார், 510 00:28:16,840 --> 00:28:19,080 என் கைவேலையை சோதிக்க விரும்பினார். 511 00:28:19,680 --> 00:28:20,680 அது நல்லா இருக்கு. 512 00:28:22,720 --> 00:28:24,320 அது இல்லை. அவை. 513 00:28:50,120 --> 00:28:54,680 வேலியில் பெரிய இடைவெளி உருவாக்கிய பிறகு, 514 00:28:54,760 --> 00:28:57,880 கேலெபும் நானும் நிபுணர்கள் செய்வதை பார்க்கப் போனோம். 515 00:29:07,640 --> 00:29:10,040 -அடச்சே. அதை பாருங்க. -பிரமாதம். 516 00:29:10,120 --> 00:29:12,200 ரொம்ப அழகா இருக்கு. 517 00:29:12,280 --> 00:29:15,240 இது டோர்செட். இங்க பறவைகள் கூடு வைக்கலாம், இல்லையா? 518 00:29:15,320 --> 00:29:17,680 ஆமா. வனவிலங்கு, பட்டாம்பூச்சிக்கு நல்லது. 519 00:29:17,920 --> 00:29:20,320 சரி, அது பிரமாதமா இருக்கு. 520 00:29:22,360 --> 00:29:24,720 சரி, இங்க வேறொரு அழகு இருக்கு. பாருங்க. 521 00:29:25,200 --> 00:29:26,560 அது மிட்லண்ட்ஸ். 522 00:29:27,280 --> 00:29:30,160 ஆஸ்டின் அலெக்ரோ மற்றும் மோரிஸ் மெரினா செஞ்சாங்க, 523 00:29:30,240 --> 00:29:32,760 ஆனா நமக்கு சிறந்த புதர்வேலியை தருவாங்க. 524 00:29:32,840 --> 00:29:34,320 அது அழகான வேலி. 525 00:29:34,880 --> 00:29:36,080 மிட்லண்ட், பர்மிங்காம். 526 00:29:39,880 --> 00:29:41,960 கடைசியில், ஐந்து மணி நேரம் முடிஞ்சுது. 527 00:29:42,600 --> 00:29:46,040 வேலி கட்டுபவர்கள் பந்தலில் மதிய உணவுக்காக போனாங்க. 528 00:29:46,520 --> 00:29:50,320 சைமன் கவெல் மற்றும் அமான்டா ஹோல்டன் சோதிக்க போனாங்க. 529 00:29:51,120 --> 00:29:55,560 இது வேலியில் தளத்தை பின்பற்றலை. மத்தபடி நல்லா செஞ்சிருக்காங்க. 530 00:29:55,640 --> 00:29:57,560 அவங்க செஞ்சதில் பொறாமை இல்லை 531 00:29:57,640 --> 00:30:02,800 ஏன்னா வயல் முழுக்க கலைநயம் கொண்டிருந்தது. 532 00:30:24,360 --> 00:30:27,400 சோதனை முடிந்தது, பரிசு கொடுப்பதற்கான நேரம். 533 00:30:28,200 --> 00:30:32,880 நார்த் சோமர்செட் பிரிவின் மூன்றாவது இடம் காலின் கிளட்டர்பக். 534 00:30:34,320 --> 00:30:35,520 அருமை, காலின். 535 00:30:37,400 --> 00:30:40,080 நார்த் சோமர்செட்டின் இரண்டாவது இடம், 536 00:30:40,160 --> 00:30:41,040 அலெக்ஸ் பௌன். 537 00:30:42,040 --> 00:30:43,600 இரண்டாம் இடம் முடிவானதும், 538 00:30:43,680 --> 00:30:44,960 கேலெபும் நானும் ஒட்டுமொத்த வெற்றியாளரை அறிவிக்கணும், 539 00:30:45,040 --> 00:30:45,880 டிட்லி ஸ்குவாட் - 2022 ஹெட்ஜ்லேயிங் - போட்டி - 3வது இடம் 540 00:30:45,960 --> 00:30:46,800 டிட்லி ஸ்குவாட் - 2022 ஹெட்ஜ்லேயிங் - போட்டி - 3வது இடம் 541 00:30:46,880 --> 00:30:48,640 ரொம்ப உஷாரா இருந்தோம். 542 00:30:50,120 --> 00:30:51,360 சரி. அப்போ இதுதான். 543 00:30:51,440 --> 00:30:52,920 முதன்மை வெற்றியாளர்... 544 00:30:53,400 --> 00:30:55,000 -அது நமக்கு தெரியுமா? -ஆமா. 545 00:30:55,080 --> 00:30:58,600 அதாவது, நம்மோட... இன்றைய முதன்மை வெற்றியாளர்... 546 00:30:59,520 --> 00:31:01,720 இல்லை, தெரியும், ஆனா பெயர் தெரியணும். 547 00:31:01,800 --> 00:31:02,840 பால் கல்லிஃபோர்ட். 548 00:31:05,480 --> 00:31:07,880 அவர் சாதிச்சுட்டார். வாழ்த்துக்கள். 549 00:31:07,960 --> 00:31:10,920 இப்போ உங்க உள்ளூர் செய்தித்தாளில்... 550 00:31:11,000 --> 00:31:12,480 ஒரு பக்கம் பிடிங்க. 551 00:31:15,440 --> 00:31:18,680 எல்லாரும் வந்ததுக்கு நன்றி. சந்தோஷமா இருந்தீங்கனு நம்புறோம். 552 00:31:18,760 --> 00:31:21,720 டிவில உங்களை பார்த்து சந்தோஷப் படுவீங்க. 553 00:31:21,800 --> 00:31:24,920 ஏன்னா நீங்க ஜெயிச்சீங்க. வேற எல்லாரும் நீக்கப்படுவார்கள். 554 00:31:33,800 --> 00:31:37,360 வேலி கட்டும் வார இறுதிக்கு பிறகான திங்கட்கிழமை, 555 00:31:37,440 --> 00:31:42,160 பண்ணை கடைக்கு போனேன் ஏன்னா ஆலன் புது கூரை வேலையை முடித்தார். 556 00:31:48,880 --> 00:31:50,600 -காலை வணக்கம். -காலை வணக்கம். 557 00:31:50,680 --> 00:31:51,840 -சரியா? -அருமை. 558 00:31:51,920 --> 00:31:53,320 நல்லா செஞ்சிருக்கீங்க. 559 00:31:53,400 --> 00:31:55,560 அதிவேகமா நீங்க செஞ்சது இதுவாதான் இருக்கும். 560 00:31:55,640 --> 00:31:57,120 -இல்ல. இதில்லை. -ஆமா, இதுதான். 561 00:31:57,200 --> 00:31:58,400 அது ரொம்ப வேகம். 562 00:31:58,880 --> 00:32:01,720 தீ பாதுகாப்பு இன்ஸ்பெக்டர் வருவதால் ஆலன் கடையை 563 00:32:01,840 --> 00:32:03,040 தயார் செய்வதிலும் மும்முரமா இருந்தார். 564 00:32:03,120 --> 00:32:03,960 தீ வழி 565 00:32:04,040 --> 00:32:04,920 தீயிலிருந்து தப்ப 566 00:32:06,040 --> 00:32:08,600 தீ அலாரம் அங்கே இருக்கு. 567 00:32:08,680 --> 00:32:09,760 புகை அலாரமிருக்கு. 568 00:32:10,440 --> 00:32:11,960 -பயம். -அது விதிகளா? 569 00:32:12,040 --> 00:32:15,560 ஆமா, கவனிங்க, தீயை அணைக்க அங்கே தீ அணைப்பான் இருக்கு. 570 00:32:15,640 --> 00:32:17,000 அங்கே விளக்கை வைப்போம். 571 00:32:17,080 --> 00:32:19,920 இருட்டினா அவசர விளக்கு. 4:00 மணிக்கு சாத்துவோம். 572 00:32:21,520 --> 00:32:23,080 எங்க ஓடணும்னு தெரியாட்டி 573 00:32:23,160 --> 00:32:24,120 கதவில் அடையாளங்கள் வைக்கிறேன். 574 00:32:24,200 --> 00:32:25,040 தீ வழி 575 00:32:25,320 --> 00:32:27,600 பிறகு தீ ஆய்வாளர் வந்தார். 576 00:32:27,680 --> 00:32:29,640 -சந்தித்ததில் மகிழ்ச்சி. -தீ அதிகாரி. 577 00:32:29,720 --> 00:32:31,640 ஆலன் ரொம்ப தெளிவா இருந்தாலும், 578 00:32:31,720 --> 00:32:34,520 இன்னும் செய்யலாம்னு அவர் நினைத்தார். 579 00:32:35,160 --> 00:32:37,320 வெளியே இருட்டை குறைக்க 580 00:32:37,400 --> 00:32:40,600 அவசர விளக்கு வேணும்னு சொல்வேன். 581 00:32:41,840 --> 00:32:43,280 மன்னிக்கணும், இங்க விளக்கா? 582 00:32:43,400 --> 00:32:44,440 அவசர விளக்குகள். 583 00:32:44,560 --> 00:32:48,880 வெளியே இருட்டா இருந்தால், நிச்சயமா ஆளுங்க வெளியேறணும்னா... 584 00:32:48,960 --> 00:32:50,880 அது போயிங் 747 இல்லை. 585 00:32:50,960 --> 00:32:52,600 -அது வெறும் கடை. -ஆமா. 586 00:32:55,560 --> 00:32:58,120 முக்கியமான விஷயம், தீ ஆய்வாளருக்கு திருப்தி, 587 00:32:58,200 --> 00:33:01,320 சபை எதிர்பார்த்தது போலதான் கூரை இருக்கு. 588 00:33:02,080 --> 00:33:06,200 இனி சரளை கற்கள் போட்டு கார் நிறுத்தம் அமைக்க திட்ட அனுமதி மட்டும்தான் 589 00:33:06,280 --> 00:33:07,600 கிடைக்கணும். 590 00:33:09,240 --> 00:33:11,880 ஓ, சார்லீயிடம் நோட் மற்றும் பேனா இருக்கு. 591 00:33:12,280 --> 00:33:13,960 இரண்டு நாட்களுக்கு பிறகு, 592 00:33:14,040 --> 00:33:16,760 சார்லீ திட்ட முடிவோடு வந்தார். 593 00:33:18,240 --> 00:33:20,160 "நியாயமான பரிந்துரை கூறுவது... 594 00:33:20,240 --> 00:33:22,360 "இது இப்போ இருக்கும் விவசாய தொழிலுக்கு 595 00:33:22,440 --> 00:33:24,680 "ஏத்த மாதிரி சீராக இருக்காது..." 596 00:33:24,760 --> 00:33:26,360 மாற்று இல்லை. 597 00:33:26,440 --> 00:33:28,880 மேல அவங்க சொல்வது... 598 00:33:29,400 --> 00:33:32,200 -அறிவிப்பு. -"அதனால் கோரிக்கை மறுக்கப்படுது." 599 00:33:32,280 --> 00:33:34,480 சார்லீ, கார் நிறுத்தத்தை மறுக்க முடியாது. 600 00:33:34,560 --> 00:33:35,880 எல்லாத்தையும் மறுத்தாங்க. 601 00:33:35,960 --> 00:33:39,840 உணவகத்தை, கார் நிறுத்தத்தை மறுத்தாங்க, எல்லாத்தையும் மறுத்தாங்க. 602 00:33:39,920 --> 00:33:43,320 இந்த முடிவின் விசித்திரமான விஷயம் என்னன்னா... 603 00:33:43,400 --> 00:33:46,880 -குழு இல்லாமல் இதை செஞ்சாங்க. -குழு இல்லாமல். 604 00:33:46,960 --> 00:33:49,760 அவங்க ஆலோசகர்களை கேட்கலை, அவங்களே முடிவு செஞ்சாங்க. 605 00:33:49,840 --> 00:33:52,360 எல்லா திட்ட விண்ணப்பங்களும் நல்லபடியா, 606 00:33:52,440 --> 00:33:55,760 ஆக்கப்பூர்வமா எடுத்துக்கணும். விவசாயிகளுக்கு, 607 00:33:55,840 --> 00:34:00,680 அரசாங்க கொள்கைகள் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு உதவணும். 608 00:34:00,760 --> 00:34:03,680 என்னவானாலும், சுற்றுசூழலுக்கு ஏற்றதா இருக்கணும். 609 00:34:03,760 --> 00:34:06,160 -இருந்தாலும் அப்படி ஆனோம்! -அப்படி ஆனோம். 610 00:34:06,240 --> 00:34:08,640 ஆம். எப்படியும் இப்படிதான் ஆயிருக்கும். 611 00:34:08,720 --> 00:34:13,920 டிட்லி ஸ்க்வாட்டில் இனி எந்த வளர்ச்சியும் இருக்காதுன்னு கவுன்சில் 612 00:34:14,800 --> 00:34:15,800 முடிவு செஞ்சது. 613 00:34:19,160 --> 00:34:22,680 ஒரு கார் நிறுத்தம் கிடைக்க, ரொம்ப முக்கியமா, நம் இறைச்சியை 614 00:34:22,800 --> 00:34:27,000 விற்க ஒரு உணவகத்துக்கு, நாம அரசாங்கத்திடம் கேட்கணும். 615 00:34:28,080 --> 00:34:29,760 இது ரொம்ப நல்லதா தோணலை 616 00:34:29,840 --> 00:34:33,120 ஏன்னா சூரியனை பார்க்குறீங்க, ஆனா அது அற்புதமான காட்சி. 617 00:34:33,600 --> 00:34:36,920 அதை செய்ய உதவியாக, சார்லீ ஒரு சட்ட அவென்ஜர்கள் அணியை 618 00:34:37,000 --> 00:34:40,360 கடைசியில் ஏற்பாடு செய்தார். 619 00:34:40,920 --> 00:34:45,160 கடந்த வருட செயல்பாடில், ஃபுட்பால், வந்தவர்களின் எண்ணிக்கை, பயன்பாடு, 620 00:34:45,280 --> 00:34:48,320 வரவு செலவு, எல்லாம் இருப்பது அவசியம். 621 00:34:48,640 --> 00:34:50,960 பக்கத்திலுள்ள நடைபாதை, அந்த திசை? 622 00:34:51,040 --> 00:34:54,280 -எதுவும் இல்லை. -அங்கிருந்து நடைபாதை இல்லை. 623 00:34:54,360 --> 00:34:56,560 சாலை மட்டும்தான் தெரியும். 624 00:34:56,920 --> 00:34:59,480 திட்டங்களின் அடிபடையில் கட்டிடம் கட்டப்பட்டதா? 625 00:34:59,600 --> 00:35:00,880 அதில் பிரச்சனை இல்லை? 626 00:35:01,880 --> 00:35:06,320 சட்டக் குழு நிலைமையை மதிப்பீடு செய்த பிறகு, திட்டத்தை போட்டது, 627 00:35:07,000 --> 00:35:08,480 பிரமாதமானது. 628 00:35:09,040 --> 00:35:12,920 மாநிலச் செயலாளரிடம் முறையீடு செய்ங்க. திட்ட ஆய்வாளரை நியமிப்பார். 629 00:35:13,000 --> 00:35:14,840 பொது விசாரணைக்கு போறோம். 630 00:35:14,920 --> 00:35:18,160 பொருத்தமான அறையில் பொது விசாரணை நடத்துவார். 631 00:35:18,200 --> 00:35:21,560 சாட்சி, வக்கீல்கள், சமர்ப்பிப்பு ஆகியவற்றை கேட்கிறார். 632 00:35:21,640 --> 00:35:23,560 இயற்கை நிலப்பரப்பு குழு இருக்கு. 633 00:35:23,880 --> 00:35:26,040 போக்குவரத்து குழு வரும். 634 00:35:26,520 --> 00:35:28,360 திட்டக் குழு வரும். 635 00:35:28,440 --> 00:35:30,800 விவசாய தொழில் குழு வரலாம். 636 00:35:31,560 --> 00:35:33,640 அப்போ, என்ன, இதுவரை நாலு சாட்சிகளா? 637 00:35:33,760 --> 00:35:36,120 -விளக்கு. -விளக்கு. 638 00:35:36,160 --> 00:35:41,280 தொழில்நுட்ப லைட்டிங் குழு இருக்கலாம், அது நாலு முதல் ஐந்து சாட்சிகள் இருக்கும். 639 00:35:42,080 --> 00:35:44,920 அவற்றை அதிகாரிகள் பொருத்தி பார்க்கலாம். 640 00:35:45,000 --> 00:35:47,560 உங்களுக்கு மூன்றாவது அணியும் இருக்கலாம்... 641 00:35:47,640 --> 00:35:50,480 திரு. ட்யுவர் மாதிரி யாராவது ரூல் 6 பார்ட்டி 642 00:35:50,560 --> 00:35:53,520 மாதிரி அதிகாரப்பூர்வ நிலைபாடு எடுக்கலாம். 643 00:35:53,600 --> 00:35:56,080 குழுவின் கருத்துகள் அவருடையது. 644 00:35:56,160 --> 00:35:57,960 -ஆமா. -அதனால் அவர் திட்டமிடுபவர்கள், 645 00:35:58,040 --> 00:35:59,920 நிலபரப்பு குழுக்கள் போன்றோருக்கு 646 00:36:00,000 --> 00:36:03,200 கருத்து சொல்லி வேறொரு பிரிவாக மாறுவார்னு நினைக்கலாம். 647 00:36:03,520 --> 00:36:06,600 அப்போ இரண்டு முதல் மூன்று வார விசாரணை இருக்கலாம். 648 00:36:07,600 --> 00:36:11,640 அவர் சொல்வதுக்கெல்லாம் என் மனசில் ஒரு கேள்வி எழுது. 649 00:36:12,200 --> 00:36:15,120 விரிவாக சொன்னா, அதுக்கு எவ்ளோ செலவாகும்? 650 00:36:15,600 --> 00:36:18,160 -மார்க்கிடம் ஒரு தொகை சொன்னேன். -எவ்ளோ? 651 00:36:19,640 --> 00:36:21,920 அது ஒரு வார விசாரணையின் அடிப்படையில். 652 00:36:22,000 --> 00:36:23,800 ஒரு வார விசாரணையில் எவ்ளோ? 653 00:36:24,400 --> 00:36:28,960 200 முதல் 250 இருக்கலாம். 654 00:36:29,040 --> 00:36:31,800 அப்போ மூணு வார விசாரணையில்... 655 00:36:31,880 --> 00:36:34,760 இன்னும் விரிவாக, அதிக தகவல்கள் இருக்கும். 656 00:36:34,840 --> 00:36:36,160 அது... 657 00:36:36,280 --> 00:36:39,160 -நம்மில் ஒருவர்... -அது £300,000ஆ இருக்கும். 658 00:36:39,280 --> 00:36:41,200 அது அவ்ளோ நீடிச்சா, ஆமா. 659 00:36:41,320 --> 00:36:43,120 300,000ன்னு சொல்றீங்க, 660 00:36:43,160 --> 00:36:45,320 ஆலோசகர்களின் கட்டணங்கள் இருக்கு, 661 00:36:45,400 --> 00:36:48,520 ஏன்னா ஒவ்வொருத்தரும் ஆதாரத்தை வழங்கணும். 662 00:36:48,600 --> 00:36:49,760 பல்வேறு ஆவணங்கள். 663 00:36:49,840 --> 00:36:53,120 -அப்போ, அதிகமாகும். 300,000க்கும் மேல. -சாட்சிகள் இருக்கு. 664 00:36:53,160 --> 00:36:54,880 சரி, அது சட்ட ரீதியாக. 665 00:36:55,000 --> 00:36:58,560 அப்போ, கியூசி, நாம, அப்புறம் சாட்சிகள். 666 00:36:58,640 --> 00:37:00,680 சாட்சிகளுக்கு... 667 00:37:00,800 --> 00:37:04,320 -அதுக்கு அரை மில்லியன் இருக்கும். -அரை மில்லியன் இருக்கும். 668 00:37:04,400 --> 00:37:06,040 எல்லாம் முடிந்த பிறகு. 669 00:37:06,120 --> 00:37:06,960 ஆமாம். 670 00:37:18,000 --> 00:37:20,160 சரி, அப்போ, அவ்ளோதான். 671 00:37:21,560 --> 00:37:24,920 அந்த அளவுக்கு செலவிருந்தா, 672 00:37:25,000 --> 00:37:28,960 லாபம் பார்க்க வாய்ப்பே இல்லை, 673 00:37:29,040 --> 00:37:32,480 வியாபார திட்டம் எவ்ளோ நல்லதா இருந்தாலும். 674 00:37:33,880 --> 00:37:37,640 நாம ஜெயிக்க வாய்ப்பில்லாத அரசுச் செயலாளருக்கான முறையீடுக்காக 675 00:37:37,760 --> 00:37:39,040 அரை மில்லியன் பவுண்டுகள். 676 00:37:41,120 --> 00:37:43,280 உணவகம் போனதாக தோணுது. 677 00:37:43,360 --> 00:37:46,840 உண்மையில், எனக்கும் இப்போ என்ன செய்றதுன்னு தெரியலை. 678 00:37:47,000 --> 00:37:48,480 அடுத்த முறை 679 00:37:50,120 --> 00:37:53,360 நாம தெளிவற்ற ஒரு பகுதியில் சட்ட ஓட்டைகளோடும் 680 00:37:53,440 --> 00:37:56,160 தந்திர காரணங்களோடும் இருக்க வேண்டி வரும். 681 00:37:56,280 --> 00:37:58,120 அதை நீங்க வேற ஒன்றாக மாற்றலாம். 682 00:37:58,160 --> 00:37:59,560 நில்லுங்க. ஆஹா. 683 00:38:00,600 --> 00:38:02,120 அதை செய்ய அனுமதி உண்டு. 684 00:38:02,160 --> 00:38:04,400 இதை ஏன் முன்பு யாரும் யோசிக்கலை? 685 00:38:04,480 --> 00:38:05,560 தெரியலை. 686 00:38:08,280 --> 00:38:09,880 இது போல நிறைய. 687 00:38:37,920 --> 00:38:39,920 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 688 00:38:40,040 --> 00:38:42,040 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்