1 00:00:09,000 --> 00:00:11,120 க்ளார்க்சன்'ஸ் ஃபார்ம் 2 00:00:11,200 --> 00:00:13,320 அத்தியாயம் 11 3 00:00:13,400 --> 00:00:18,280 ஷ்மூசிங் 4 00:00:27,360 --> 00:00:29,360 எனக்கு ஒரே ஆர்வம், பில்டர் ஆலன் 5 00:00:29,440 --> 00:00:32,760 ஆட்டுக் கொட்டகையை உணவகமா மாத்த தொடங்கப்போவதை எண்ணி. 6 00:00:33,960 --> 00:00:38,880 ஆனா அவர் வேலையை தொடங்கும் முன், உள்ளூர் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கணும். 7 00:00:41,520 --> 00:00:46,120 இப்போ நான் மேற்கு ஆக்ஸ்ஃபர்ட்ஷயர் கவுன்சிலை நடத்தும் 8 00:00:46,200 --> 00:00:51,120 பெண்ணை சந்திக்க வந்திருக்கேன். 9 00:00:51,200 --> 00:00:53,720 நான் செய்வேன்... அவங்க படம்பிடிப்பதை விரும்பாட்டி, 10 00:00:53,800 --> 00:00:56,800 கேமெராக்களை, ஒலி கருவிகளை எல்லாம் விட்டு போவாங்க 11 00:00:56,880 --> 00:01:00,680 ஏன்னா இந்த சந்திப்பு ரொம்ப முக்கியமானது. 12 00:01:00,760 --> 00:01:04,000 இதை நான் தவறா செஞ்சா, அவங்க இல்லைன்னு சொல்வாங்க, 13 00:01:04,720 --> 00:01:08,560 என் இந்த வருஷத்துக்கான திட்டம் கெடும். 14 00:01:10,120 --> 00:01:11,200 அதோ இருக்காங்க. 15 00:01:12,160 --> 00:01:13,080 மகிழ்ச்சி. 16 00:01:13,560 --> 00:01:14,920 வெளிய வந்ததுக்கு மகிழ்ச்சி. 17 00:01:16,720 --> 00:01:20,880 இந்த சந்திப்பில், வேற துறைகளின் பெரியவர்கள் இருந்தாங்க, 18 00:01:20,920 --> 00:01:23,440 ஒரு மணி நேரத்துக்கு மேல இருந்தது. 19 00:01:23,560 --> 00:01:29,440 அது முடிந்ததும், சார்லீயும் நானும் நாங்க இருந்த இடத்தில் வேலை செஞ்சோம். 20 00:01:32,360 --> 00:01:35,960 கவுன்சிலின் பொருளாதார வளர்ச்சிக்கு தலைமை வகித்தவர், 21 00:01:36,040 --> 00:01:38,640 இப்போ அவரை சந்திச்சோம், அதை ரொம்ப ஆதரிச்சார். 22 00:01:38,720 --> 00:01:41,280 அந்த பகுதிக்கு நிறைய மக்களை கொண்டு வர்றாங்க, 23 00:01:41,360 --> 00:01:44,320 ஆனா திட்டக் குழுவின் ஜோன்... 24 00:01:44,400 --> 00:01:47,720 தெளிவா இருந்தாங்க, இப்பகுதியின் மென்மையை புரிஞ்சுக்கிட்டாங்க. 25 00:01:47,840 --> 00:01:52,040 இந்த பகுதியில் பிரமாதமான இயற்கை அழகு அவங்களை வருந்த வைத்தது. 26 00:01:52,120 --> 00:01:56,760 கார் பார்க் அல்லது அதன் குழப்பத்தை அவங்க விரும்பல, அவங்க தப்பில்லை. இது மோசமானது. 27 00:01:56,840 --> 00:01:58,680 அவங்களுக்கு கழிவறைகள் பிடிக்கலை. 28 00:01:58,760 --> 00:02:00,280 -அதெல்லாம் புரியுது. -ஆமா. 29 00:02:00,360 --> 00:02:05,200 அது புரிஞ்சுகிட்டப்போ, அவங்களின் பெரிய கவலை உள்ளூர் ஆளுங்கதான். 30 00:02:05,600 --> 00:02:08,320 உள்ளூர் மக்கள், நம்ம ஏதாவது ஏற்பாடு செய்யணும். 31 00:02:08,720 --> 00:02:13,800 அவங்க கூட ஆக்கப்பூர்வமா இருக்கணும், ஜெரமி, நிச்சயமா. 32 00:02:16,040 --> 00:02:20,000 சாட்லிங்டன் 33 00:02:20,080 --> 00:02:23,720 இதுதான் கிராமம், ஆடுகளின் கொட்டகையிலிருந்து ஒரு மைல் தொலைவில், 34 00:02:23,800 --> 00:02:26,080 என் போரை அங்கே செய்வேன். 35 00:02:26,600 --> 00:02:27,840 சாட்லிங்டன். 36 00:02:34,840 --> 00:02:39,080 அது, இங்கே வாழும் மக்கள், முதல் பருவம் ஒளிபரப்பானதும், 37 00:02:39,560 --> 00:02:43,320 இந்த கடையின் பிரபலத்தை பார்த்து கடுப்பானாங்க. 38 00:02:50,720 --> 00:02:52,200 அவர்களை உற்சாகமூட்டுவதற்காக, 39 00:02:52,280 --> 00:02:55,600 என் காட்டுப்பூ புல்வெளியில் நடவடிக்கை இதயங்களும் மனங்களும் 40 00:02:55,680 --> 00:03:00,720 தொடங்க முடிவெடுத்தேன். 41 00:03:02,400 --> 00:03:03,560 காலை வணக்கம். 42 00:03:04,080 --> 00:03:05,560 இங்க என்ன இருக்கு? 43 00:03:05,840 --> 00:03:07,040 கடந்த இரண்டு வருடங்களா, 44 00:03:07,120 --> 00:03:09,920 பாதி காட்டுப்பூ விதைகளை நன்கொடையா 45 00:03:10,000 --> 00:03:12,440 தோட்டக்கலை சங்கத்திற்கு கொடுத்தேன். 46 00:03:12,840 --> 00:03:18,080 இப்போ, கிராமத்துக்கு கொடுக்க கொஞ்சம் வைக்கப் போறேன். 47 00:03:18,160 --> 00:03:21,720 இந்த புல்வெளிதான் பண்ணையில் எனக்கு ரொம்ப பிடிச்சது. 48 00:03:21,800 --> 00:03:24,960 அதை விற்கணும்னா, அந்த விதையின் விலை என்ன? 49 00:03:25,400 --> 00:03:28,840 -சுமார் ஒரு கிலோவுக்கு £90, £100. -ஒரு கிலோ £100. 50 00:03:28,920 --> 00:03:31,560 பண்ணையில் இதுவரை இதுதான் ரொம்ப மதிப்புள்ள பயிர். 51 00:03:31,640 --> 00:03:32,480 இருக்கலாம். 52 00:03:33,040 --> 00:03:35,080 இதை சாட்லிங்டனில் வைக்கலாமா? 53 00:03:35,160 --> 00:03:37,080 சரி. அதுக்கு சின்ன இடம் கொடுப்போம். 54 00:03:37,760 --> 00:03:40,560 -மன்னிக்கணும் அது... -ஆமா, ஒரு விமானம். 55 00:03:40,640 --> 00:03:44,640 இங்கேதான் தரை-ஆகாய ஏவுகணை பேட்டரிகள் இருக்கும். 56 00:03:44,720 --> 00:03:47,800 அவ்வளவா பார்த்ததில்லை. ஆனா நீங்க படம்பிடிப்பதை அறிவர். 57 00:03:47,880 --> 00:03:49,640 இல்லை, எப்பவும் இங்க இருக்காங்க. 58 00:03:49,720 --> 00:03:52,720 நான் ஒன்றை சுட்டால், அவங்க விபத்துன்னு நினைப்பாங்க. 59 00:03:52,800 --> 00:03:54,440 ஆனா இரண்டு இல்ல மூணு செஞ்சா, 60 00:03:54,520 --> 00:03:56,920 விமான போக்குவரத்து சமூகத்துக்கு தெரிய வரும். 61 00:03:57,000 --> 00:03:57,840 ஆமா. 62 00:03:57,920 --> 00:04:00,120 அவங்க மனைவிகள் கூட இருக்கணும். 63 00:04:00,200 --> 00:04:01,160 அது சரி. 64 00:04:04,880 --> 00:04:09,280 அக்கம் பக்கத்தவர்க்கு கை காட்டுவது, நடவடிக்கை இதயங்களும் மனங்களும் எல்லாம். 65 00:04:11,840 --> 00:04:13,320 இதோ வந்துட்டோம். 66 00:04:13,400 --> 00:04:16,240 நினைவு மண்டபம் விளையாட்டு & சமூக கிளப் 67 00:04:18,000 --> 00:04:20,200 இதோ. இதுதான் என் விதை. 68 00:04:20,240 --> 00:04:23,240 அங்கே £250 மதிப்புள்ள விதை. 69 00:04:32,000 --> 00:04:35,720 -ஹலோ. சூ இருக்காரா? -எந்த சூ? 70 00:04:35,800 --> 00:04:36,880 எப்படி இருக்கீங்க? 71 00:04:37,040 --> 00:04:39,880 -காக்ஸ். -காக்ஸ், இல்லை, அவள் இங்கே இல்லை. 72 00:04:40,360 --> 00:04:42,200 அவங்களுக்கு என் விதையை தர வந்தேன். 73 00:04:42,320 --> 00:04:45,040 -அவங்க இங்க இல்லை. -சரி. 74 00:04:48,640 --> 00:04:52,360 கடைசியில், என் விதைகளை வாங்க ஒருவரை கண்டுபிடிச்சேன். 75 00:04:53,000 --> 00:04:54,240 ஹாய். 76 00:04:54,640 --> 00:04:56,240 நீங்கதான் இங்க தோட்டக்காரரா? 77 00:04:56,320 --> 00:04:59,640 இல்லை, அறங்காவலர்களின் தலைவராக இருக்கிறேன். 78 00:05:01,680 --> 00:05:03,160 சரி. இதோ. 79 00:05:03,240 --> 00:05:05,600 -பச்சை இறக்கை ஆர்க்கிட்கள். -அருமை. 80 00:05:05,680 --> 00:05:07,520 கருப்பு ஆர்க்கிட்கள். 81 00:05:07,600 --> 00:05:11,160 -ஜெரமி, ரொம்ப நன்றி. -ஆகட்டும். நன்றி. நன்றி. 82 00:05:12,240 --> 00:05:16,040 இருந்தாலும், நிஜமா இந்த காட்டுப்பூ விதைகள் வெறும் தொடக்கம்தான். 83 00:05:16,920 --> 00:05:21,920 ஒரு கிராமத்தையே நான் கவரணும்னா, எனக்கு இன்னும் அதிக பிரம்மாண்டம் தேவை. 84 00:05:22,040 --> 00:05:23,440 அதனால் ஒன்றை யோசிச்சேன். 85 00:05:24,920 --> 00:05:26,640 ஒன்று, இரண்டு, மூன்று. 86 00:05:26,920 --> 00:05:27,880 கச்சிதம். 87 00:05:31,080 --> 00:05:34,640 டிட்லி ஸ்க்வாட், சாட்லிங்டன் கால்பந்து கிளப்பிற்கு பண உதவி. 88 00:05:42,360 --> 00:05:43,720 அது நல்ல பகுதி. 89 00:05:44,120 --> 00:05:45,680 -நிஜமாவே நல்ல பகுதி. -ஆமா. 90 00:05:48,040 --> 00:05:49,680 அந்த தொடக்க விசில் ஊதியாச்சு 91 00:05:52,040 --> 00:05:56,880 ஒரு கிளப்பின் ஸ்பான்சரா என் முதல் போட்டி நடக்குது. 92 00:05:56,960 --> 00:06:01,240 சாட்லிங்டன் எஃப்சிக்கு எதிராக சாட்லிங்டன் ரிசர்வ்ஸ். 93 00:06:01,680 --> 00:06:03,560 -வா, சாட்லிங்டன். -வா, சாட். 94 00:06:06,280 --> 00:06:09,240 அவங்களோட பள்ளில ஆடியதை நினைச்சா விசித்திரமா இருக்கு. 95 00:06:09,320 --> 00:06:11,160 அவங்க எங்களுக்கு மேலாக இருந்தாங்க. 96 00:06:11,240 --> 00:06:14,960 -நீங்க விளையாடின படம் இருக்கா? -இருக்கு. அப்போ எனக்கு நீண்ட முடி. 97 00:06:15,040 --> 00:06:16,960 -வேற சிகை அலங்காரம்? -ஆமா. 98 00:06:17,040 --> 00:06:18,280 குண்டா இருக்க. 99 00:06:18,400 --> 00:06:20,120 -குண்டா? -கொழுகொழுன்னு. 100 00:06:22,800 --> 00:06:24,040 ஆகட்டும், சாட்லிங்டன். 101 00:06:25,320 --> 00:06:28,240 சந்தோஷமா, புது மைதானத்தை பார்க்க நல்ல கூட்டம். 102 00:06:29,040 --> 00:06:30,040 வா, சாட். 103 00:06:30,120 --> 00:06:33,000 ஜெரல்ட் மற்றும் அவரது சகோதரர் உட்பட. 104 00:06:45,040 --> 00:06:46,360 அது நம்ம பந்து. 105 00:06:46,760 --> 00:06:49,920 உங்களுக்கு செல்சி கால்பந்து வீரர்கள் பெயர் தெரியிற மாதிரி? 106 00:06:50,000 --> 00:06:53,160 நீங்க ஸ்பான்சர் செய்யும் இந்த அணியின் பெயர்களும் தெரியுமா? 107 00:06:53,240 --> 00:06:54,920 -தெரியுமே. -இல்ல, தெரியாது. 108 00:06:55,000 --> 00:06:57,440 தெரியும். அது எளிதானது. 109 00:06:57,520 --> 00:07:00,600 ஆதரவாளர்கள், சரியா? கூப்பர், கூப்பர், மற்றும் கூப்பர். 110 00:07:01,800 --> 00:07:04,720 -ஒரு பெயர் போதும். -கூப்பர், கூப்பர், கூப்பர். 111 00:07:04,800 --> 00:07:07,600 கூப்பர்... 112 00:07:07,680 --> 00:07:09,000 -ஆமா. -அதுவும் கூப்பர். 113 00:07:09,080 --> 00:07:12,200 -இது கிராம வாழ்க்கையை எளிதாக்குது. -கூப்பர்களின் ஆதிக்கம். 114 00:07:16,160 --> 00:07:17,520 பிரமாதமான சேவ். 115 00:07:18,000 --> 00:07:21,040 கேலெபின் வர்ணனை என்னவோ கடினமா இருந்தது. 116 00:07:22,680 --> 00:07:23,840 அது மடத்தனம். 117 00:07:25,520 --> 00:07:27,840 நீங்க ஜோக் சொல்றீங்க. 118 00:07:30,200 --> 00:07:31,760 எந்திரிங்க. 119 00:07:31,840 --> 00:07:33,640 ஜாஷ், எழுந்திரு, ஜாஷ். 120 00:07:35,280 --> 00:07:37,440 நீ எமிரேட்ஸ் மைதானத்தை நடத்தினால், 121 00:07:37,520 --> 00:07:42,240 ஆர்சனலை பார்க்க போகும்போது இப்படி இருப்பேன்னு தோணுதா? 122 00:07:42,320 --> 00:07:46,080 இந்த அணியை ஸ்பான்சர் செய்வதால் எப்படி உணர்வார்ன்னு தெரியும். 123 00:07:46,160 --> 00:07:48,360 -இது கொஞ்சம் வித்தியாசமானது. -ஒண்ணுதான். 124 00:07:48,440 --> 00:07:49,640 இல்லை, கொஞ்சம். 125 00:07:50,800 --> 00:07:54,840 பாதி நேரத்தில், வீரர்கள் உற்சாக பானம் குடிக்க பிரிஞ்சாங்க 126 00:07:56,280 --> 00:07:59,160 ஜெரல்ட் எங்களுக்கு கிளப்ஹவுஸை சுற்றி காண்பித்தார். 127 00:08:03,840 --> 00:08:07,240 நாங்க பார்த்த இடத்தில் அவர் உள்ளூர் மகான் மாதிரி. 128 00:08:08,480 --> 00:08:10,720 நிறத்துடன் இருப்பதால் அது நீங்க இல்லை. 129 00:08:12,200 --> 00:08:15,840 -ஹேய், பாருங்க, அது கே. கூப்பர் இருக்கார். -நிச்சயமா இருக்கார். 130 00:08:16,240 --> 00:08:18,160 நான் 80களில் இருக்கேன். 131 00:08:18,840 --> 00:08:20,200 ஜெரல்ட் கூப்பர். 132 00:08:20,560 --> 00:08:21,720 எங்க இருக்கீங்க? 133 00:08:23,000 --> 00:08:25,600 -அதே மீசையுடன் இருக்கீங்களா? -ஆமா. 134 00:08:34,360 --> 00:08:35,520 கடவுளே, நீங்கதான். 135 00:08:36,880 --> 00:08:40,000 "டாப் ஆஃப் தி பாப்ஸ் மேலே டைகர் ஃபீட் செய்து கால்பந்து 136 00:08:40,080 --> 00:08:41,720 "ஆடினேன்"னு இருக்கீங்க. 137 00:08:47,120 --> 00:08:49,280 அங்கே அடிமை மாதிரி தெரிந்தது. 138 00:08:52,240 --> 00:08:56,280 இரண்டாவது பகுதியில், ஆட்டம் ரொம்ப ஆழமா, வேகமா இருந்தது. 139 00:09:02,120 --> 00:09:03,000 கடவுளே. 140 00:09:04,040 --> 00:09:05,320 -ஆமா. -சரி. 141 00:09:06,600 --> 00:09:07,720 அற்புதம். 142 00:09:09,120 --> 00:09:12,280 ஒரு அணியின் ஸ்பான்சரா ஸ்கோர்போர்ட் தான் 143 00:09:12,360 --> 00:09:15,960 அடுத்த தேவைன்னு எனக்கு புரிஞ்சது. 144 00:09:16,280 --> 00:09:18,240 -ஸ்கோர் என்னனு நினைக்கறீங்க? -3-1. 145 00:09:18,320 --> 00:09:21,640 -3-1, உங்களுக்கு 4-1ன்னு தோணுதா? -3-1ன்னு நினைக்கிறேன். 146 00:09:22,720 --> 00:09:23,840 -சமமா இரண்டோ? -இல்லை. 147 00:09:24,120 --> 00:09:25,280 அது 5-1. 148 00:09:25,760 --> 00:09:28,760 சாட்லிங்டன் எஃப்சியின் நல்ல ஆட்டத்துக்கான 149 00:09:28,840 --> 00:09:30,840 கடைசி விசில் ஊதியாச்சு. 150 00:09:31,200 --> 00:09:34,480 -6-1. -ஆனா சாட்லிங்டன் தன்னோடே ஆடியது. 151 00:09:35,080 --> 00:09:39,360 என் முதலீட்டுக்கு லாபம் கிடைக்கும்ன்னு நம்பினேன். 152 00:09:39,960 --> 00:09:43,040 கிராமத்தில் இதயத்தையும் மனதையும் வெல்லும்னு தோணுதா? 153 00:09:43,120 --> 00:09:44,040 ஆமா. 154 00:09:46,400 --> 00:09:48,160 ஆட்டம் முடிந்ததும் பூட்ஸை கழட்டவும் 155 00:09:52,000 --> 00:09:54,880 இப்படியாக உள்ளூர்காரங்களை நான் தாஜா செய்கையில், 156 00:09:54,960 --> 00:09:59,400 சார்லீ அவர் அலுவலகத்தில் இருந்தார், சுவர் முழுக்க நுண்கலையா, 157 00:10:01,200 --> 00:10:04,480 உணவகத்துக்காக கடினமா உழைத்து, விண்ணப்ப திட்டம் போடுறார். 158 00:10:05,480 --> 00:10:10,960 ஜெரமி திருச்சபையை சம்மதிக்க வைக்கணும் ஏன்னா விண்ணப்பத்தை ஆதரிப்பதில் 159 00:10:11,040 --> 00:10:13,880 அவங்களுக்கு நிறைய ஆதிக்கம் இருக்கும். 160 00:10:15,200 --> 00:10:19,640 நிஜமா அது மேற்கு ஆக்ஸ்ஃபர்ட்ஷயர் மாவட்ட கவுன்சில்தான் 161 00:10:19,720 --> 00:10:23,360 உணவகம் நிஜமா தொடங்கணுமா இல்லையான்னு முடிவு செய்யும். 162 00:10:23,440 --> 00:10:26,840 திட்டம் போடும் போதே நாம நிறைய பேரை திருப்திப்படுத்த வேண்டும். 163 00:10:27,120 --> 00:10:30,720 நம்முடன் போலீஸும், நெடுஞ்சாலையும் இருக்கு. 164 00:10:31,160 --> 00:10:34,640 பண்ணை கடை பக்கத்தில்தான் நெடுஞ்சாலை. 165 00:10:34,760 --> 00:10:37,720 நெரிசலை கவனிக்க போலீஸ் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருவாங்க. 166 00:10:37,760 --> 00:10:40,840 அதனால் உள்ளே, வெளியே போகும் அனுமதியை சரியா பெறணும். 167 00:10:41,000 --> 00:10:42,960 தொல்பொருள் ஆய்வுகள் செய்தோம், 168 00:10:43,040 --> 00:10:46,040 சுற்றுச்சூழல் ஆய்வுகளை சரியா செய்யணும். 169 00:10:46,120 --> 00:10:47,520 ஆக்ஸ்ஃபர்ட்ஷயர் கவுன்டி சபை 170 00:10:47,640 --> 00:10:50,760 பொருளாதார நன்மை இருக்கான்னு தெரிஞ்சுக்க விரும்புது. 171 00:10:51,000 --> 00:10:55,480 இந்த பகுதி பிரமாதமான இயற்கை அழகோடு இருக்குன்னு நாம் புரிய வைக்கணும், 172 00:10:55,560 --> 00:10:58,320 இந்த பகுதியில் அது கறையாக இருக்காதுனு. 173 00:10:58,840 --> 00:11:03,400 அப்போ ஒவ்வொரு புதரும் புல்லும் எங்கே வைக்கிறோம்னு நாம அவங்களிடம் சொல்லணும், 174 00:11:03,480 --> 00:11:06,440 அப்போ பள்ளத்தாக்கில் வெளிச்சத்தால் மாசு இருக்காது. 175 00:11:06,520 --> 00:11:10,840 அதில் நிறைய வேலையும், சிக்கல்களும் இருக்கு, அதை நாம ரொம்ப சரியா செய்யணும். 176 00:11:10,920 --> 00:11:16,200 இது கிராமப்புறத்தின் மத்தியில் அக்கறையின்றி கட்டப்படும் ஒன்றில்லை. 177 00:11:24,280 --> 00:11:28,200 இதற்கிடையில், திரும்ப பண்ணைக்கு, மருத்துவர் டில்வின் வந்தார். 178 00:11:28,280 --> 00:11:33,160 ஆனா இம்முறை, அவர் கையை ஒரு மிருகத்தின் பின்னால் நுழைப்பதுக்கு இல்லை. 179 00:11:33,720 --> 00:11:37,240 சண்டை கூடாது. வா. நல்ல நாய். 180 00:11:38,480 --> 00:11:42,000 -பண்ணையில் நாய்கள் இல்லாம இருக்க முடியாது. -அவற்றை பாருங்க. 181 00:11:42,240 --> 00:11:44,320 -அழகா இருக்குங்க, இல்ல? -இல்லையா? 182 00:11:44,400 --> 00:11:45,920 -ஆமா. -அவை சகோதரிகள். 183 00:11:46,000 --> 00:11:48,880 -சரி. ஆமா. -அவை நரியின் நிறமுள்ள லாப்ரடார்கள். 184 00:11:48,960 --> 00:11:50,480 -அதிகமா இல்லை. -இல்லை. 185 00:11:50,680 --> 00:11:51,960 இல்லை. 186 00:11:52,040 --> 00:11:53,200 ஹேய், குட்டிகளா. ஹேய். 187 00:11:53,280 --> 00:11:56,000 -அவற்றிற்கு பூச்சி மருந்து கொடுக்கணும். -ஆமா. 188 00:11:56,080 --> 00:11:57,760 -மைக்ரோசிப் வைக்கணும். -ஆமா. 189 00:11:57,840 --> 00:11:59,040 -அப்புறம்... -தடுப்பூசி. 190 00:11:59,120 --> 00:12:00,480 -தடுப்பூசி. -ஆமா. 191 00:12:00,560 --> 00:12:03,040 அவை நிஜமா ரொம்ப அழகானவை. 192 00:12:03,120 --> 00:12:05,680 உன்னை திருப்பி போட்டு கிச்சுகிச்சு மூட்டுவேன். 193 00:12:06,320 --> 00:12:08,680 என்னை பொறுத்தவரை, இப்போதைக்கு அவ்ளோதான், 194 00:12:08,760 --> 00:12:10,280 விவசாயம் முடிஞ்சது. 195 00:12:11,760 --> 00:12:13,600 நல்ல நாய். நல்ல நாய். 196 00:12:14,720 --> 00:12:19,680 ஆனா நாள் முழுக்க இவங்க இரண்டு பேரோட பந்துகள் வீசி விளையாட விரும்பினாலும் 197 00:12:20,240 --> 00:12:22,800 நிர்வகிக்க ஒரு பண்ணை இருக்கு. 198 00:12:24,400 --> 00:12:25,880 இலையுதிர்காலம் வருவதால், 199 00:12:25,960 --> 00:12:29,480 அடுத்த வருட பயிர்கள் நிலத்தில் இருக்கணும். 200 00:12:32,440 --> 00:12:35,440 க்ளார்க்சன்'ஸ் ஃபார்மின் முதல் தொடர் வெளியான பிறகு, 201 00:12:35,520 --> 00:12:37,920 என்னை பல விவசாயிகளும் மோசமா கேலி செஞ்சாங்க, 202 00:12:38,000 --> 00:12:43,640 என் டிராக்டருக்கு மூன்று மீட்டர் கல்டிவேடர் ரொம்ப சின்னதுன்னு சொன்னாங்க. 203 00:12:44,480 --> 00:12:48,360 இப்போ என்னை கேலி செய்ய மாட்டாங்க, ஏன்னா இப்போ என்கிட்ட புதியது இருக்கு. 204 00:12:50,840 --> 00:12:51,880 இவ்ளோ தான். 205 00:12:52,560 --> 00:12:56,840 பெரிய விரிவான ஆறு மீட்டர் அகலமான 206 00:12:56,920 --> 00:13:00,000 அறிவியல் தகடு மற்றும் கனரக பொறியியல். 207 00:13:00,600 --> 00:13:03,080 என்கிட்ட பெரிய டிராக்டர் இருப்பது நல்லது. 208 00:13:03,800 --> 00:13:04,880 சரி. 209 00:13:05,920 --> 00:13:09,880 முதல் வேலை. தூக்குதல். மேலே போவோம். 210 00:13:12,840 --> 00:13:14,400 சேய்! 211 00:13:16,440 --> 00:13:17,840 கீழே. 212 00:13:19,480 --> 00:13:22,760 இப்போ அவ்ளோ தூக்காட்டி... அதுதான் பதில். ஆமா. 213 00:13:22,840 --> 00:13:24,720 ஆகட்டும். தூக்க பார்ப்போம். 214 00:13:30,240 --> 00:13:31,920 கடவுளே. 215 00:13:34,320 --> 00:13:35,480 என்ன... 216 00:13:36,400 --> 00:13:38,520 இல்லை, இது நல்லதல்ல. என்ன கருமம்? 217 00:13:39,680 --> 00:13:40,600 கடவுளே. 218 00:13:40,960 --> 00:13:45,440 ஊகிச்ச மாதிரி, கிராமிய யோடா வருகை தர அந்த தருணத்தை தேர்ந்தெடுத்தான். 219 00:13:46,440 --> 00:13:47,720 அது நகராது. 220 00:13:48,320 --> 00:13:50,880 பின்னாடி நாலு டன் இயந்திரம் இருக்கு. 221 00:13:53,240 --> 00:13:55,080 மத்தவங்க எப்படி சமாளிக்கறாங்க? 222 00:13:55,760 --> 00:13:57,920 முன்னால் கனம் வேணும், நீங்க மக்கு. 223 00:14:03,040 --> 00:14:05,600 கேலெப் எடையை இணைத்ததும்... 224 00:14:05,840 --> 00:14:08,280 சரி. அது பிரச்சனையை தடுக்குமா? 225 00:14:08,360 --> 00:14:09,600 அது சரியாகும். 226 00:14:12,240 --> 00:14:13,800 ...நான் வயலுக்கு சென்றேன். 227 00:14:16,280 --> 00:14:18,320 முன்னாடி 1.5 டன் பாரம் இருக்கு, 228 00:14:18,400 --> 00:14:21,200 பின்னாடி நாலு டன், நடுவில் ஒன்பது டன்கள். 229 00:14:21,280 --> 00:14:23,240 இன்று காலை இது கனமான வண்டி. 230 00:14:26,200 --> 00:14:29,040 இப்போ வயல்களில் இருக்கோம். 231 00:14:32,360 --> 00:14:35,320 முன்பு பயன்படுத்தியதை போல இது பயிரிட உதவும் இயந்திரம் அல்ல. 232 00:14:35,400 --> 00:14:39,160 நிச்சயமா இது கலப்பை இல்லை, அது சூழலுக்கு மோசமானது. 233 00:14:39,240 --> 00:14:44,960 போவதை பார்த்தால், இது மாதிரி எல்லாத்தையும் ஊக்கப்படுத்தும், 234 00:14:45,040 --> 00:14:48,000 போன வருஷம் சரியா அறுவடை செய்யாததை 235 00:14:48,080 --> 00:14:50,680 மண்ணோடு கலந்து, திரும்ப வளர்க்க தொடங்கும். 236 00:14:50,880 --> 00:14:54,360 அது வளரத் தொடங்கும் போது, வந்து எல்லாத்தையும் கொல்வோம் 237 00:14:54,440 --> 00:14:57,640 அப்புறம் காலி கேன்வாசில் அடுத்த வருட 238 00:14:58,280 --> 00:14:59,720 பயிரை வளர்ப்போம். 239 00:15:01,320 --> 00:15:04,400 அந்த யோசனை புரியல, ஆனா அதை எப்படி செய்வதுனு தெரியும். 240 00:15:07,160 --> 00:15:08,440 இறக்குதல். 241 00:15:09,440 --> 00:15:10,520 இதோ. 242 00:15:16,280 --> 00:15:17,400 விவசாயம் செய்றேன். 243 00:15:22,600 --> 00:15:26,960 இந்த வயலில்தான் நான் என் விவசாயத்தை தொடங்கினேன்னு புரிந்தது. 244 00:15:27,560 --> 00:15:31,680 2022ல் நான் பயிரிடும் முதல் வயல் இது. 245 00:15:34,800 --> 00:15:36,360 அது எல்லாம் நல்லா இருந்தது. 246 00:15:38,120 --> 00:15:43,240 பல தடவை ஓடிய பிறகு, டிராக்டர் திரும்பவும் சொதப்ப தொடங்கியது. 247 00:15:47,880 --> 00:15:49,080 என்னால் முடியாது... 248 00:15:49,320 --> 00:15:52,680 சக்கரங்கள் தரையில் இல்லாதப்போ அதை எப்படி திருப்புறீங்க? 249 00:15:55,080 --> 00:15:56,440 என்ன கருமம் இது? 250 00:15:57,000 --> 00:16:00,600 பிரச்சனை என்னன்னா லாம்போ எரிவாயுவை குடித்தது, 251 00:16:00,680 --> 00:16:03,320 எரிபொருள் தொட்டி இலகுவாகியது, 252 00:16:03,400 --> 00:16:08,760 சக்கரங்களை கீழே வைக்க போதுமான பாரம் முன்னால் இல்லை. 253 00:16:09,400 --> 00:16:10,760 இது நம்பிக்கையற்றது. 254 00:16:13,160 --> 00:16:15,320 கிடங்குக்கு திரும்ப போக முடிவெடுத்தேன் 255 00:16:15,400 --> 00:16:18,760 இன்னும் மோசமாகும் முன் எரிவாயு நிரப்ப விரும்பினேன். 256 00:16:22,360 --> 00:16:23,280 ஆகட்டும். 257 00:16:27,320 --> 00:16:28,880 அதிக இன்ஜின் சுழற்சி இருந்தது. 258 00:16:30,360 --> 00:16:33,680 நாலு சக்கர ஓட்டம் செஞ்சு பார்ப்போம். அது உதவலாம். 259 00:16:33,760 --> 00:16:34,760 செஞ்சு பார்ப்போம். 260 00:16:36,600 --> 00:16:38,760 இல்லை, இல்லை, இல்லை. சேய். 261 00:16:39,600 --> 00:16:40,880 அது நல்லா இல்லை. 262 00:16:41,360 --> 00:16:44,600 இங்கிருந்து நான் எப்படி வெளிவரப் போறேன்? 263 00:16:47,040 --> 00:16:48,560 அய்யய்யோ. 264 00:16:50,960 --> 00:16:53,640 அட. 265 00:16:54,040 --> 00:16:55,640 கடவுளே! 266 00:16:56,760 --> 00:17:00,000 தெளிவாக, கொஞ்சம் அதிக பாரத்தை தேடணும், 267 00:17:00,080 --> 00:17:02,280 நல்ல வேளை, யாரோ வந்தாங்க. 268 00:17:03,280 --> 00:17:04,600 இல்லை. 269 00:17:07,760 --> 00:17:09,080 சரி. நீங்க தயாரா? 270 00:17:15,160 --> 00:17:17,280 கை பிரேக். கை பிரேக்கை திருப்பணும். 271 00:17:20,280 --> 00:17:21,480 இது வேலை செய்யுது. 272 00:17:25,800 --> 00:17:27,040 சேய். 273 00:17:33,640 --> 00:17:38,080 அடுத்த நாள், நான் இன்னும் கூட மண்ணை நோண்டணும், 274 00:17:38,200 --> 00:17:40,560 ஆனா இப்போ அதிக முக்கியமான பிரச்சனை இருக்கு. 275 00:17:40,960 --> 00:17:43,480 உள்ளூர்க்காரர்களை கவர நான் முயற்சித்தாலும், 276 00:17:43,560 --> 00:17:47,320 அப்பவும் தொடர்ந்து புகார்கள் வந்தது. 277 00:17:50,760 --> 00:17:51,880 கவலையா இருக்கீங்க. 278 00:17:53,440 --> 00:17:56,800 "அதிகாரப்பூர்வ கணக்கில் சுமார் 400 பார்வையாளர்கள் 279 00:17:56,880 --> 00:17:59,720 "டிட்லி ஸ்க்வாட் பண்ணை கடைக்கு, மூன்று மணி நேர வரிசை, 280 00:17:59,800 --> 00:18:01,640 "முதலில் சின்ன ஏற்பாடானது 281 00:18:01,720 --> 00:18:05,040 "கைக்கும் வாய்க்குமான செயல்பாடா மாறியது, சமாளிக்க முடியல. 282 00:18:05,080 --> 00:18:07,200 "சொல்ல முடியாத சமூக நெரிசலை உருவாக்குது, 283 00:18:07,280 --> 00:18:10,520 "சுற்றுச்சூழல் பிரச்சனைகள் உள்ளூர் தரத்தை பாதிக்குது..." 284 00:18:11,080 --> 00:18:13,560 அதை எழுத எனக்கு ஒரு நாள் ஆயிருக்கும். 285 00:18:13,800 --> 00:18:19,080 பிறகு பஸ்ஸின் புகைப்படத்தை அனுப்பினாங்க. அவங்க பஸ்ஸை எதிர்த்தாங்க. 286 00:18:20,040 --> 00:18:21,800 அதிக கார்கள் இருந்ததா சொன்னாங்க. 287 00:18:21,880 --> 00:18:24,680 நிறைய மக்கள் பஸ்ஸில் பண்ணை கடைக்கு வர்றாங்கன்றாங்க. 288 00:18:24,760 --> 00:18:26,680 -அதாய் பத்தியும் புலம்புவாங்க. -ஆமா. 289 00:18:27,200 --> 00:18:29,160 அவங்களுக்கு கடிதங்கள் மட்டுமே 290 00:18:29,240 --> 00:18:32,800 எழுதுற இந்த ஆளுங்களை சந்திக்க விரும்புறேன். 291 00:18:32,920 --> 00:18:34,800 நான் அவ்ளோ பிஸி. நீ அவ்ளோ பிஸி. 292 00:18:34,920 --> 00:18:38,520 கணினி முன் உக்காந்து உனக்கு நீண்ட கடிதம் எழுத நேரமில்லை. 293 00:18:38,800 --> 00:18:39,640 பாரு. 294 00:18:40,240 --> 00:18:42,800 "ஜெரமி க்ளார்க்சன்னோட போதும்னு இருக்கு." 295 00:18:43,640 --> 00:18:45,400 நிஜமா, இதை படிச்சு பாரு. 296 00:18:45,480 --> 00:18:51,160 கிராமத்தில் ஒருவர் "டிட்லி ஸ்க்வாட்டை நிறுத்து"ன்னு பொது நிதி திரட்டினார். 297 00:18:51,480 --> 00:18:53,040 அதாவது, அவங்க கொஞ்சம்... 298 00:18:57,800 --> 00:19:00,560 நான் உணவகம் திறக்க அனுமதி கேட்டு விண்ணப்பிச்சது 299 00:19:00,680 --> 00:19:02,720 இப்போ வெளியே தெரிய ஆரம்பிச்சதால், 300 00:19:02,800 --> 00:19:07,240 நான் முன்னால் வந்து, கிராம கூட்டத்தை கூட்ட முடிவு செஞ்சேன். 301 00:19:09,560 --> 00:19:10,760 இதோ. 302 00:19:12,240 --> 00:19:14,800 நான் இங்கே எழுதின குறிப்பு சொல்வது, 303 00:19:14,880 --> 00:19:18,520 "டிட்லி ஸ்க்வாட் பற்றி கிராமத்தில் ஒரு விவாதம் நடக்குது போல, 304 00:19:18,560 --> 00:19:21,080 "ஜெரமி க்ளார்க்சன் நினைவு மண்டபத்தில் இருப்பார், 305 00:19:21,200 --> 00:19:23,520 "அவரின் திட்டங்களும், பதில்களும் சொல்றார். 306 00:19:23,560 --> 00:19:25,920 "பகுதியில் உள்ள எல்லாரும் அதுக்கு வரலாம். 307 00:19:26,000 --> 00:19:27,920 "சீஸும் வைனும் தரப்படும்." 308 00:19:29,440 --> 00:19:32,560 சமீபமா அதிகாரபூர்வ கவுன்சில் வலைதளத்தில் புகார் இருந்தது, 309 00:19:32,680 --> 00:19:35,880 "டிட்லி ஸ்க்வாட்டில் அந்த விவசாயி என்பவர்..." 310 00:19:37,200 --> 00:19:38,200 ஏற்கப்பட்டது, 311 00:19:38,520 --> 00:19:41,680 "...இந்த பண்ணையில் எதுவும் உற்பத்தி செய்யலை." 312 00:19:41,760 --> 00:19:42,720 செய்றேன். 313 00:19:42,800 --> 00:19:47,240 ஒருவர் சொன்னார், "அந்த ஆட்டு கொட்டகை ஆடுகளுக்கு பயன்படுத்தியதே இல்லை." 314 00:19:47,320 --> 00:19:50,960 அதை பயன்படுத்தியதுக்கான ஆதிரப்பூர்வ ஆதாரம் இருக்கு. 315 00:19:51,040 --> 00:19:53,800 இதுதான் புகார்களின் அளவு. கேள்வி... 316 00:19:54,080 --> 00:19:57,720 அதனால்தான் கேள்வி பதில் வைத்தால், மக்களால் கேட்க முடியும், 317 00:19:58,440 --> 00:20:01,000 "என்ன சொல்ற? உங்க திட்டங்கள் என்ன?" 318 00:20:01,640 --> 00:20:03,880 அதை பற்றிய கவலை இருக்கா? 319 00:20:04,480 --> 00:20:05,720 ஆமா, இல்லை, இருக்கு. 320 00:20:05,800 --> 00:20:08,240 ஏன்னா திருச்சபை கவுன்சில் பெண் 321 00:20:08,320 --> 00:20:11,800 சொல்வது, கோபமா இருப்பவங்க நிஜமாவே ரொம்ப கோபமா இருக்காங்க. 322 00:20:12,720 --> 00:20:14,480 அதாவது ரொம்ப கோபமா. 323 00:20:15,160 --> 00:20:20,000 ஆமா, அது அழுத்தம் ஏற்படுத்துவதா இருந்தது ஏன்னா ஸ்ட்ரா டாக்ஸ் பார்த்திருக்கேன். 324 00:20:20,080 --> 00:20:21,320 லோக்கல் ஹீரோ பார்த்தேன். 325 00:20:21,440 --> 00:20:25,080 தன்னையே உசுப்பேத்திக் கொள்ளும் கிராமம் என்ன ஆகும்னு தெரியும்ல. 326 00:20:25,160 --> 00:20:29,080 வைக்கோல் வாரியோடு வருவாங்க, ஆனா நான் அமைதியாக்குவேன். 327 00:20:38,160 --> 00:20:43,480 அடுத்த நாள், சந்திப்பு பற்றிய செய்தி பரவியது, நல்ல ரீதியில் இல்லை. 328 00:20:46,560 --> 00:20:52,560 சரி. எப்படியோ, நான் சாத்தான்னு, சாட்லிங்டன் சமூக தகவல் பலகையில் இருக்கு. 329 00:20:53,280 --> 00:20:56,800 விவசாய நிகழ்ச்சி மோசமானது. சாத்தானின் செயல் என்று. 330 00:20:57,480 --> 00:20:59,440 பண்ணைதான் சாத்தானின் வீடு. 331 00:21:01,400 --> 00:21:03,880 அப்போ அங்க போக முடியுதா பார்க்கிறேன்... 332 00:21:11,000 --> 00:21:13,240 சாட்லிங்டன் மெதுவாக ஓட்டவும் 333 00:21:31,440 --> 00:21:35,160 நாம எனக்கு பிடிச்ச 70களுக்கான தோற்றத்துக்கு போறோம். 334 00:21:51,640 --> 00:21:56,120 கிராமத்தினர் வர ஆரம்பிச்சதும், ஹாலிலிருந்து கேமெராக்கள் போகணும் 335 00:21:56,200 --> 00:21:59,960 ஏன்னா உள்ளூர்காரங்க உள்ளே படம்பிடிக்க வேணாம்ன்னு சொன்னாங்க. 336 00:22:01,360 --> 00:22:05,360 அப்போ சார்லீ, கேலெப் காதுகள் ஜன்னலில் ஒட்டியிருக்க 337 00:22:05,440 --> 00:22:09,080 என் தனிப்பட்ட மைக்ரோஃபோன் தொடர்ந்து செயலில் இருக்க, 338 00:22:09,160 --> 00:22:13,520 எல்லாரும் உக்காரும் வரை காத்திருந்தேன், வேலையை தொடங்கினோம். 339 00:22:14,840 --> 00:22:19,520 முதலில் நிகழ்ச்சி ஒளிபரப்பானப்போ எங்களுக்கு அழுத்தம் அளித்தது. 340 00:22:19,600 --> 00:22:22,480 நெரிசல், புழுதி, குழப்பம், அவசரம். 341 00:22:22,920 --> 00:22:25,280 பயங்கர மோசமானது. ஆமா. 342 00:22:25,360 --> 00:22:28,400 அப்போ இதை சிறப்பாக்க என்ன செய்றது? 343 00:22:28,480 --> 00:22:30,960 இந்த பகுதில மக்களை வர வெச்சா, செலவு செய்வாங்க, 344 00:22:31,040 --> 00:22:33,680 ஆனா இந்த கிராமத்தில் யாரையும் கெடுக்க இல்லனு காட்டி? 345 00:22:34,280 --> 00:22:38,400 என் ஆரம்ப வார்த்தைகள் கொஞ்சம் சமாதானமாக்கும்னு நம்பினேன். 346 00:22:38,480 --> 00:22:39,560 அப்படி ஆகலை. 347 00:22:39,680 --> 00:22:43,880 இந்த கிராமத்தில் இருப்பவங்களுக்கு நீங்க அனுதாபமும் காட்டல, கருணையும் இல்ல 348 00:22:43,960 --> 00:22:45,560 எங்களை மடையர்கள் என்றீர்கள். 349 00:22:45,640 --> 00:22:48,480 "ஒவ்வொரு கிராமத்திலும் ஒருத்தன், இங்கே ஆறு"னீங்க. 350 00:22:49,960 --> 00:22:51,680 நான் மடையன்னு அழைக்கப்பட விரும்பல. 351 00:22:51,760 --> 00:22:53,920 அதை செய்ய கூடாது, நீங்க மன்னிப்பு கேட்கணும். 352 00:22:54,000 --> 00:22:56,120 -உடனே உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். -சரி. 353 00:22:56,200 --> 00:22:59,280 நீங்க மடத்தனமாவே தோணலை, நீங்க சொன்னது சரி. 354 00:22:59,360 --> 00:23:04,280 மேற்கு ஆக்ஸ்ஃபர்ட்ஷயர் மாவட்ட கவுன்சிலில் பல கருத்துகள், மடத்தனமானது. 355 00:23:04,360 --> 00:23:08,280 "ஆட்டுக் கொட்டகையை பயன்படுத்தியதேயில்ல. பண்ணையில் உற்பத்தி இல்லை." 356 00:23:08,360 --> 00:23:12,280 அப்படி சொன்னது மடத்தனமா இருக்கு, ஏன்னா பண்ணையில் உற்பத்தி செய்றோம். 357 00:23:12,360 --> 00:23:13,480 அது நியாயமானது. 358 00:23:13,560 --> 00:23:15,960 ஆனா உண்மை என்னன்னா, நீங்க விவசாயி இல்ல. 359 00:23:16,040 --> 00:23:19,560 நீங்க ஊடக மனிதர், ஆனா நாங்க லவ் ஐலண்ட் இல்லை. 360 00:23:20,800 --> 00:23:21,920 என்ன? 361 00:23:22,040 --> 00:23:24,440 சரி. ஹூ வான்டஸ் டு பி ஏ மில்லியனர் செய்றேன், 362 00:23:24,520 --> 00:23:25,640 தி கிராண்ட் டூரும். 363 00:23:25,720 --> 00:23:27,840 ஆனா இந்த பண்ணைதான் எனக்கு பிடிக்கும். 364 00:23:27,920 --> 00:23:29,880 ஆனா கடையிலிருந்து வருமானம் தேவையில்ல. 365 00:23:29,960 --> 00:23:31,320 பண்ணைக்கு வருமானம் தேவை. 366 00:23:31,520 --> 00:23:33,720 உங்களுக்கு வருமானம் தேவையில்லை. 367 00:23:34,640 --> 00:23:36,800 இன்று நல்லா மாட்டினார். 368 00:23:36,880 --> 00:23:39,360 "கடைய மூடு"னு சொல்றது சரியல்ல. முடியாது. 369 00:23:39,440 --> 00:23:41,840 பண்ணைக்கு வருமான மார்க்கம் தேவை. 370 00:23:41,920 --> 00:23:43,840 -ஆனா அவங்களுக்கு பதில் சொல்றார். -ஆமா. 371 00:23:44,800 --> 00:23:50,000 கோபமான உள்ளூர்காரங்க பேசியதும், பிறகு முக்கியமான கேள்வி வந்தது. 372 00:23:50,360 --> 00:23:52,840 அப்போ, நீங்க ஆட்டு கொட்டகையை கஃபே/உணவகம்/போல 373 00:23:52,920 --> 00:23:55,800 மாற்ற விரும்புறீங்க. 374 00:23:55,960 --> 00:24:00,520 ஆமா, இப்போ ஏற்கனவே மாடுகள் இருக்கு, சில இளம் மாடுகள், அவை மாட்டிறைச்சி தரும். 375 00:24:00,600 --> 00:24:02,760 எங்ககிட்ட முட்டைகள், கோழிகள் இருக்கு. 376 00:24:02,840 --> 00:24:07,560 இந்த உணவகத்துக்கு தேவையான எல்லாம் நமக்கு கிடைக்க தொடங்குது. 377 00:24:07,680 --> 00:24:11,920 உங்க உடனடி திட்டத்தை தெரிஞ்சுக்கதான் ஆர்வமா இருக்கோம் 378 00:24:12,000 --> 00:24:14,960 சுத்தமாக்கி, நெரிசலை கட்டுபடுத்துதல், அதெல்லாம் பத்தி. 379 00:24:15,040 --> 00:24:17,640 கூம்புகளை நீக்க நெடுசாலை துறையில் பேசணும். 380 00:24:17,720 --> 00:24:19,440 நாளைக்கு முதல் விஷயமா இருக்கும். 381 00:24:19,520 --> 00:24:21,480 இப்போ அது வேதனையான காட்சி. 382 00:24:21,560 --> 00:24:25,000 மக்கள் தங்கள் கார் சக்கரங்களை கழுவ ஒரு கார் வாஷ் வைக்கலாம் 383 00:24:25,080 --> 00:24:28,040 திரும்ப சாலைக்கு போகும் போது அதில் மண் இருக்காது. 384 00:24:28,120 --> 00:24:31,280 அழகான மர பலகையில், "விளிம்புகளில் நிறுத்த வேணாம்." 385 00:24:31,360 --> 00:24:35,440 அதை பயனுள்ளதா, இனிமையா மாற்ற நாம ஏதாவது செய்யலாம், 386 00:24:35,520 --> 00:24:37,720 கடந்து போகையில், "அழகா இருக்கு"ங்கணும். 387 00:24:37,800 --> 00:24:40,440 அப்படி செய்ய விரும்புவேன், ஏன்னா அது சின்ன உணவகம் 388 00:24:40,520 --> 00:24:42,560 உள்ள சிறந்த பண்ணை கடை. 389 00:24:42,640 --> 00:24:45,280 அப்போ எல்லாருக்கும் விஐபி பாஸ்கள் கிடைக்குமா? 390 00:24:45,360 --> 00:24:49,880 சரி, தள்ளுபடியோடு விஐபி பாஸ் கொடுப்போம். 391 00:24:49,960 --> 00:24:51,960 -அது எப்படி இருக்கு? -அருமை. 392 00:24:53,520 --> 00:24:56,640 அந்த சந்தோஷத்தில், நான் விடைபெறுவேன். 393 00:24:59,840 --> 00:25:00,760 சரி, போறேன். 394 00:25:01,200 --> 00:25:02,120 கவனமா. 395 00:25:08,080 --> 00:25:12,920 அது நான் நினைச்சதை விட ரொம்ப, ரொம்ப, ரொம்ப நல்லா போச்சு. 396 00:25:13,520 --> 00:25:15,920 முதலில் கொஞ்சம் வறுத்தெடுத்தாங்க. 397 00:25:16,040 --> 00:25:19,200 நோக்கத்தோட சிலர் உள்ளே போனாங்க. 398 00:25:21,160 --> 00:25:24,600 அது எப்பவும் நடக்கும், இல்லையா? நான் என்ன சொல்றது? 399 00:25:24,680 --> 00:25:27,960 ஆனா எல்லாருக்கும் அவங்க கருத்து இருக்கும். 400 00:25:28,160 --> 00:25:33,360 மக்கள் சொல்வத கேட்கணும், நிஜமா இருக்கணும், கவலைபடுவதா காட்டணும், அவர் செய்வதா தோணுது. 401 00:25:33,640 --> 00:25:35,400 அது நல்ல தொடக்கம். 402 00:25:35,720 --> 00:25:38,480 அவரோடு பேசும் வாய்ப்பை ரசித்தோம். 403 00:25:38,560 --> 00:25:40,720 அது ரொம்ப முக்கியமான விஷயம். 404 00:25:40,800 --> 00:25:42,920 எதிர்க்காமல் ஈடுபடுவது. 405 00:25:50,200 --> 00:25:52,680 அடுத்த நாள் காலையில், நான் சொன்ன மாதிரி, 406 00:25:52,760 --> 00:25:56,280 நான் பண்ணை கடையை சுற்றியுள்ள பகுதியை சுத்தம் செய்தேன், 407 00:25:56,360 --> 00:25:57,320 மெதுவாக ஓட்டவும் 408 00:25:58,280 --> 00:26:00,480 அதற்கு லீசாவை சந்திக்கணும். 409 00:26:03,600 --> 00:26:05,200 நாங்க இப்போ தொடங்கணும். 410 00:26:06,000 --> 00:26:08,000 இந்த கோன்களை அகற்றணும். 411 00:26:08,560 --> 00:26:10,280 அந்த கம்பி வலையை அகற்றணும். 412 00:26:10,360 --> 00:26:12,960 அங்கிருக்கும் பிளாஸ்டிக் பொருட்களும். 413 00:26:13,040 --> 00:26:15,200 குப்பை தொட்டிகளை மறைத்து வைக்கணும். 414 00:26:15,280 --> 00:26:19,440 எங்கும் தெரியும் குப்பை போகணும். 415 00:26:19,520 --> 00:26:22,240 அந்த சகதியை பாரு. அது மோசமா இருக்கு. 416 00:26:22,320 --> 00:26:25,280 வைக்கோல் விலை தெரியுமா? இன்னொன்று வாங்க விரும்பல. 417 00:26:25,360 --> 00:26:26,480 கூம்புகளை பாரு. 418 00:26:26,760 --> 00:26:29,080 -அது வந்து... -அது போலீஸோடது. 419 00:26:29,160 --> 00:26:31,760 அவங்க அங்க வைப்பாங்க. நாங்க உள்ள கொண்டு வந்தோம். 420 00:26:31,840 --> 00:26:34,240 சரி, நான் இல்ல. யாரோ அங்க கொண்டு வந்தாங்க 421 00:26:34,320 --> 00:26:36,640 சௌகர்யமா இருப்பதால் அதை பயன்படுத்துறாங்க. 422 00:26:36,720 --> 00:26:38,040 சௌகரியம்லாம் முடியாது. 423 00:26:38,120 --> 00:26:41,480 பாரு. இந்த நீல பலகைகள் யாரோட யோசனை? 424 00:26:41,560 --> 00:26:43,640 இப்போதைக்கு, ஒன்றிரண்டு நாட்களுக்கு. 425 00:26:43,720 --> 00:26:45,680 மூணு மாசமா அங்க இருக்கு. 426 00:26:45,760 --> 00:26:48,880 புல் ஓரமா வைக்க இப்போ புது பலகைகள் இருக்கு. 427 00:26:49,120 --> 00:26:50,880 தெரியும். 428 00:26:51,680 --> 00:26:55,480 தெரியுமா? நான் இதை செய்தா கடையில் சாமான் இல்லாம போகலாம். 429 00:26:55,560 --> 00:26:57,560 எல்லாம் நல்லது, 430 00:26:57,680 --> 00:27:00,800 கடையில் உள்ள பொருட்களுக்கு அழகான லேபிள் செய்யணும். 431 00:27:00,880 --> 00:27:03,400 ஆனா கடை இந்த மாதிரி இருந்தால்... 432 00:27:03,480 --> 00:27:06,080 -அது மோசமானது. -தெரியும். என்ன செய்ய முடியும்? 433 00:27:06,160 --> 00:27:07,920 எனக்கு நேரமில்லை. 434 00:27:08,000 --> 00:27:10,520 உனக்கு தெரியாது... நான் போகணும்... 435 00:27:10,600 --> 00:27:12,760 இன்னைக்கு, நான் போய் பார்க்கணும், 436 00:27:12,840 --> 00:27:15,480 எனக்கு தெரியலை, எருதுகளோ, இளம்காளைகளோ எதுக்கோ, 437 00:27:15,560 --> 00:27:17,560 தற்செயலான விரை இருக்கானு. 438 00:27:17,720 --> 00:27:21,840 புது அரசு கட்டுப்பாடுகளை பற்றி சார்லீ வந்து பேசுவார். 439 00:27:21,920 --> 00:27:23,320 நான் குழம்பி இருக்கேன். 440 00:27:23,400 --> 00:27:26,720 இதை நாள் முழுக்க செஞ்சால், கடையில் எதுவும் இருக்காது. 441 00:27:26,800 --> 00:27:29,240 ஸாரி, நான் சொன்னது, "நீ பண்ணை கடையை கவனி. 442 00:27:29,320 --> 00:27:30,440 "நான் வயலை பாக்கறேன்." 443 00:27:30,560 --> 00:27:32,800 -இது பண்ணை கடை. -உங்க காலை, 444 00:27:32,880 --> 00:27:34,200 மதிய, இரவு உணவை செய்றேன். 445 00:27:34,280 --> 00:27:37,080 எப்போ? என்ன காலை உணவு? மதிய உணவு? இரவு உணவு? 446 00:27:37,160 --> 00:27:39,680 எனக்கானதை செய்தேன். சாசேஜ் மற்றும் மசித்த உருளை. 447 00:27:39,800 --> 00:27:41,560 -நீங்க செய்யலை. -நான்தான். 448 00:27:41,640 --> 00:27:44,000 அதை தீயவிட்டேன், ஏன்னா கம்பளத்தில் நாய்கள் 449 00:27:44,080 --> 00:27:46,440 அசிங்கமாக்குச்சு, சமைக்கிறப்ப சுத்தம் செஞ்சேன். 450 00:27:46,520 --> 00:27:48,400 உங்க நாய்கள், உங்க பிரச்சனை. 451 00:27:48,480 --> 00:27:50,040 -என் நாய்கள். -நம் நாய்கள். 452 00:27:50,120 --> 00:27:52,040 நாய்கள் வேணும்னா, சுத்தமாக்கணும். 453 00:27:52,120 --> 00:27:54,760 -அது... -"எனக்கு நாய் மலம் ஒத்துக்காது." 454 00:27:55,400 --> 00:27:56,640 தெரியுமா? எனக்கும்தான். 455 00:27:56,720 --> 00:27:57,960 சத்தியமா. 456 00:28:00,040 --> 00:28:01,200 என்ன ஒரு முட்டாள். 457 00:28:02,240 --> 00:28:04,200 அதாவது, இது மோசமானது. 458 00:28:05,120 --> 00:28:07,040 கோடையில் நல்லா இருந்தது. 459 00:28:07,720 --> 00:28:10,840 பிறகு மழை வந்தது, மழை பெஞ்சப்போ, அது மோசமாச்சு. 460 00:28:17,600 --> 00:28:20,640 அருகில் உள்ளவங்களுக்கு மதிப்பளித்து அமைதியா போங்க-நன்றி 461 00:28:21,960 --> 00:28:25,000 சுத்தம் செய்யும் வேலையில் லீசா மும்முரமா இருந்தபோது, 462 00:28:29,720 --> 00:28:34,880 விவசாயம் தொடர்பான பல வேலைகளை நான் அலசினேன். 463 00:28:35,560 --> 00:28:36,560 நில்லுங்க. 464 00:28:36,720 --> 00:28:39,080 -நீ அங்க இருந்தால்... -நான் ஏறி வருவேன். 465 00:28:39,160 --> 00:28:40,600 முன்னாடி இங்க சிக்கினேன். 466 00:28:40,680 --> 00:28:43,240 -அதை ஏன் நீ இழுக்கக் கூடாது? -இது சுலபமானது. 467 00:28:43,320 --> 00:28:44,760 அது பெரிய காளை இல்லையா? 468 00:28:53,280 --> 00:28:58,160 இங்கே விதைப்பை மட்டும்தான் இருக்கு. 469 00:28:59,560 --> 00:29:00,520 சேய். 470 00:29:05,680 --> 00:29:07,480 விடுதலை ஆச்சு. கடவுளுக்கு நன்றி. 471 00:29:14,760 --> 00:29:17,160 -நான் அதை செய்யணுமா? -வேணாம். 472 00:29:17,520 --> 00:29:18,640 இப்போ இதை பாரு. 473 00:29:24,160 --> 00:29:25,440 தயவு செஞ்சு. 474 00:29:28,000 --> 00:29:29,720 எனக்கு ஓய்வு கிடைக்கிறப்போ... 475 00:29:29,800 --> 00:29:31,480 ...ரொம்ப உயரமா... 476 00:29:31,560 --> 00:29:34,880 அதை நிரப்ப எப்பவும் சார்லீ இருந்தார். 477 00:29:35,520 --> 00:29:39,320 இங்க சில முக்கிய எண்கள் இருக்கு. குறிப்பிட்டது. அவை மகசூலுக்கு தயார். 478 00:29:39,400 --> 00:29:41,480 அதுதான் பண்ணையின் நிகர லாபம். 479 00:29:41,560 --> 00:29:45,680 -லாபம்னு எதை சொல்றீங்க? -வரவு 0.75 சதவிகிதம். 480 00:29:45,760 --> 00:29:49,240 ஏன்னா உங்க செலவுகள் கொஞ்சம் தான் மாறுது. அது எங்கே... 481 00:29:49,680 --> 00:29:52,760 அடிப்படையில் இந்த அடர் நீல கோடு 2021. 482 00:29:52,840 --> 00:29:54,480 -அது காட்டுவது... -ஆமா. 483 00:29:54,560 --> 00:29:57,080 இந்த அடர்த்தியான கோடுதான் அறுவடை. 484 00:29:57,160 --> 00:30:01,560 முக்கிய சுழற்சியில் கோதுமையும் எண்ணை விதைகளும் இருக்கு. 485 00:30:02,680 --> 00:30:04,120 செலவு ஒரே மாதிரிதான் 486 00:30:04,200 --> 00:30:06,800 ஆனா அதிக உற்பத்தி அடி மட்டத்துக்கு போயிடுச்சு. 487 00:30:06,880 --> 00:30:08,640 நாம விரிவா பார்க்கணும். 488 00:30:08,720 --> 00:30:10,600 -இது மோசமான... -நான் காட்டுறேன். 489 00:30:10,680 --> 00:30:11,880 கடவுளே. அதை விடுங்க. 490 00:30:11,960 --> 00:30:13,760 -எனக்கு அந்த பாதிப்புண்டு. -இல்ல. 491 00:30:13,840 --> 00:30:15,120 நான் சோர்ந்துட்டேன். 492 00:30:15,200 --> 00:30:17,040 விவசாயம் என்னை சோர்வாக்குது. 493 00:30:20,480 --> 00:30:22,160 வேலை அழுத்தத்துக்கு மேல, 494 00:30:22,240 --> 00:30:26,560 நம்ம டிட்லி ஸ்க்வாட் வெளி உலகின் பரிசோதனைக்கு ஆளானது. 495 00:30:27,200 --> 00:30:30,960 என் செயல்களால், தேசிய விவாதமானது. 496 00:30:31,600 --> 00:30:34,040 கார்லா, வடக்கு காட்ஸ்வால்ட்ஸில், அதிக தூரமில்ல, 497 00:30:34,120 --> 00:30:35,800 சொல்வது, இது முதல் முறை இல்லை, 498 00:30:35,880 --> 00:30:39,440 வீட்ட நாசமாக்கி உள்ளூர்காரங்கள க்ளார்க்சன் சமாதானப்படுத்துவது. 499 00:30:39,520 --> 00:30:42,120 முன்பு அமைதியான கிராமத்தை மக்கள் நெரிசலால் 500 00:30:42,200 --> 00:30:46,840 முடக்குறாங்க. மக்கள் உள்ளே வர மணிக்கணக்கா காத்திருக்காங்க. 501 00:30:46,920 --> 00:30:48,520 அவங்க இந்த பகுதியை மதிப்பதில்ல. 502 00:30:48,600 --> 00:30:50,000 அதுதான் எதிர்வாதம். 503 00:30:50,080 --> 00:30:52,880 ஸ்கார்பராவில் இருக்கும் ஜூலி கிப்பிடம் கேட்போம். 504 00:30:52,960 --> 00:30:54,200 மதிய வணக்கம், ஜெரமி. 505 00:30:54,280 --> 00:30:56,720 காட்ஸ்வால்ட்ஸில் விடுமுறையில் இருந்தோம். 506 00:30:56,800 --> 00:30:59,000 இடத்தை கடக்கையில், மாடுகளை கண்டோம்... 507 00:31:11,240 --> 00:31:12,640 இதெல்லாம் நடக்கும் போது, 508 00:31:12,880 --> 00:31:16,560 நான் வயலில் மறைஞ்சுக்கதான் விரும்பினேன். 509 00:31:18,320 --> 00:31:19,360 அப்படியே செய்தேன். 510 00:31:22,440 --> 00:31:25,760 எனக்கு இந்த நேரம் பிடிக்கும், டிராக்டரில் போவது. 511 00:31:26,920 --> 00:31:28,560 இது ரொம்ப அமைதியானது. 512 00:31:32,440 --> 00:31:37,240 ஃபாரஸ்ட் கம்ப்பின் இறுதியில் ஃபாரஸ்ட் அறுக்கும் இயந்திரத்தை ஓட்டுவார் 513 00:31:37,320 --> 00:31:40,280 அலபாமாவில் உள்ள கிரீன்போவில் கிராம அறுவடையின் போது. 514 00:31:40,920 --> 00:31:42,320 இங்கே அப்படிதான் தோணுது. 515 00:31:43,800 --> 00:31:46,240 என் வாழ்க்கையில் சந்திச்ச சாகசங்கள். 516 00:31:46,320 --> 00:31:47,520 இருந்தாலும், 517 00:31:48,200 --> 00:31:49,720 இப்போ இதை செய்துட்டிருக்கேன். 518 00:31:52,280 --> 00:31:54,360 அது பிடிச்சிருக்கு. ரொம்ப பிடிச்சது. 519 00:31:58,320 --> 00:32:02,080 கேலெப் இதை களை நாசினியில் நல்லா நனைக்கணும். 520 00:32:02,160 --> 00:32:03,840 நிஜமா செய்யணும். 521 00:32:03,920 --> 00:32:06,720 ஏன்னா இங்க வசந்த காலத்தில் பார்லி விதைப்பது, 522 00:32:06,800 --> 00:32:08,120 அது முக்கியமானது. 523 00:32:08,480 --> 00:32:10,560 ஏன்னா அதை வைத்து எங்களோட பெரிய-- 524 00:32:10,640 --> 00:32:12,120 அட சேய். 525 00:32:15,040 --> 00:32:16,720 நான் தந்தி கம்பத்தை இடிச்சேன். 526 00:32:16,800 --> 00:32:18,160 சேய்! 527 00:32:20,440 --> 00:32:22,080 சரி. 528 00:32:24,760 --> 00:32:26,040 சேய். 529 00:32:32,480 --> 00:32:33,920 அதை உடைத்தேன். 530 00:32:35,240 --> 00:32:37,760 அதை முழுசா... அது முழுசா வளைந்தது. 531 00:32:37,840 --> 00:32:40,800 அது துருத்தி நிற்பது தெரியும்... அவை... 532 00:32:40,880 --> 00:32:42,360 நான் அதை உடைத்தேன். 533 00:32:43,480 --> 00:32:44,600 சேய். 534 00:32:47,080 --> 00:32:49,560 இங்கே ஏன் தந்தி தூணை வெச்சாங்க? 535 00:32:50,560 --> 00:32:54,480 இந்த சூழ்நிலை இன்னும் மோசமாக ஒரு வழிதான் இருந்தது. 536 00:33:04,880 --> 00:33:06,040 சேய். 537 00:33:07,920 --> 00:33:09,920 -உங்களோடதை சேதமாக்கினீங்களா? -இல்லை. 538 00:33:13,280 --> 00:33:15,120 இப்போ ரொம்ப மோசமாக்கினீங்க. 539 00:33:16,600 --> 00:33:18,880 -அட கருமமே. -நான் அதையும் செய்தேன். 540 00:33:23,720 --> 00:33:24,800 சரியான மக்கு. 541 00:33:25,680 --> 00:33:26,840 ஒவ்வொரு முறையும். 542 00:33:27,080 --> 00:33:28,240 தெரியும். தெரியும். 543 00:33:29,360 --> 00:33:32,640 அதை நாம நேராக்கினால், அது கழண்டு வரும், இல்லையா? 544 00:33:32,720 --> 00:33:35,240 ஆமா. அதை முழுசா நேராக்கணும். 545 00:33:35,320 --> 00:33:37,360 அதை வெட்டி திரும்ப ஒட்ட வைக்கணும். 546 00:33:37,440 --> 00:33:39,240 உனக்கு வெல்டிங் தெரியுமா? 547 00:33:39,320 --> 00:33:40,480 நீங்கதான் செய்யணும். 548 00:33:40,560 --> 00:33:42,800 -என்ன? வெல்டிங் தெரியாது. -சரி செய்ங்க. 549 00:33:42,880 --> 00:33:44,240 நீங்க செய்யணும். 550 00:33:44,320 --> 00:33:45,200 கடவுளே. 551 00:33:45,320 --> 00:33:47,080 இன்று காலை அதையெல்லாம் செஞ்சேன். 552 00:33:47,160 --> 00:33:49,000 ஏற்கனவே பாதி வயலை முடிச்சுட்டேன். 553 00:33:49,080 --> 00:33:50,600 -நீ செய்யலை. -செஞ்சேன். 554 00:33:50,680 --> 00:33:52,720 இந்த வயலை செய்யலை. 555 00:33:52,800 --> 00:33:54,920 செஞ்சேன். பாதி வயலை செஞ்சேன். 556 00:33:55,160 --> 00:33:57,480 -செஞ்சதை ஏன் சொல்லலை? -பார்த்தாலே தெரியுமே. 557 00:33:57,560 --> 00:33:59,560 உங்க பாதி வயல் முடிந்தது. 558 00:33:59,640 --> 00:34:01,600 சரி, அது எனக்கு தெரியலை. 559 00:34:01,680 --> 00:34:03,920 -உங்களுக்கு வித்யாசம் தெரியலையா? -இல்லை. 560 00:34:06,040 --> 00:34:09,960 பிறகு நாம மின்சார குழுவின் சேதமான தூணை பற்றி பேசினோம். 561 00:34:10,080 --> 00:34:12,320 அவங்களை கூப்பிட்டு சொல்லுங்க. 562 00:34:12,440 --> 00:34:15,200 -இப்பதான் புதுப்பிச்சாங்க. -அவங்க செஞ்சது தெரியும். 563 00:34:15,680 --> 00:34:17,400 கண்டுக்காம விட்டுடுவோமே? 564 00:34:18,160 --> 00:34:19,880 அது அதிக சேதம் செய்தது... 565 00:34:19,960 --> 00:34:23,160 அவங்களை கூப்பிட்டு எனக்கு புது டிஸ்க் வேணும்னு சொல்லுவேன். 566 00:34:23,280 --> 00:34:25,640 என் வயலில் தந்தி தூணை வைக்கிறீங்க, 567 00:34:25,680 --> 00:34:27,600 அதை சுத்தி போக தெரியாது மக்கு நான். 568 00:34:27,640 --> 00:34:30,560 அதிக பனியா இருந்தது. எனக்கு தெரியலை. 569 00:34:31,280 --> 00:34:32,160 சேய். 570 00:34:32,800 --> 00:34:35,960 இந்த தருணத்தில் என் அவமானம் தீர்ந்ததா நினைச்சேன், 571 00:34:36,200 --> 00:34:38,120 ஆனா அப்படி இல்லை. 572 00:34:38,840 --> 00:34:41,520 ஹாய். என்ன பிரச்சனை? 573 00:34:41,600 --> 00:34:43,480 ஜெரமி, அவரிடம் சொல்லுங்க. 574 00:34:44,400 --> 00:34:45,880 எனக்கு விபத்து நடந்தது. 575 00:34:46,640 --> 00:34:47,640 அட கருமமே. 576 00:34:48,440 --> 00:34:50,160 அதை உடைச்சீங்க. 577 00:34:50,640 --> 00:34:51,560 ஆமா. 578 00:34:51,640 --> 00:34:53,200 இயந்திரத்தை சேதமாக்கினீங்க. 579 00:34:53,920 --> 00:34:57,120 பிரச்சனை என்னன்னா, இது நம்முடையது இல்லை. 580 00:34:58,480 --> 00:35:00,160 இது... 581 00:35:00,960 --> 00:35:02,320 இது தெரிஞ்சுக்க. 582 00:35:03,880 --> 00:35:04,800 அதனால்... 583 00:35:05,440 --> 00:35:06,280 சரி. 584 00:35:06,640 --> 00:35:09,120 -இதுக்கு என்ன விலை? -20,000 பவுண்டு. 585 00:35:09,160 --> 00:35:10,400 அட கடவுளே. 586 00:35:27,320 --> 00:35:31,080 பழைய இயந்திரத்தை மீட்டு கொண்டு வந்து, 587 00:35:31,160 --> 00:35:33,160 எங்க வேலைகளை செஞ்சோம். 588 00:35:40,040 --> 00:35:41,920 பிறகு வேலையை தொடங்கினோம். 589 00:35:42,440 --> 00:35:43,640 சரி. இதோ. 590 00:35:44,080 --> 00:35:47,200 பிறகு விதைகளை நிலத்தில் விதைத்தோம். 591 00:35:57,920 --> 00:36:02,160 அதோட பாரம்பர்ய ரேடியோ பரிமாற்றமும் இருந்தது. 592 00:36:02,640 --> 00:36:05,160 இப்போ அது மாறியது. டிராக்டர் மட்டும்தான். 593 00:36:05,200 --> 00:36:08,360 மணிக்கு பூஜ்யம் கிலோமீட்டர் காட்டுவது மின்னுது. 594 00:36:08,520 --> 00:36:10,800 உங்க விசிறியை இடிச்சீங்கதானே? 595 00:36:10,880 --> 00:36:13,800 அதை எப்படி செஞ்சிருப்பேன்? எந்த பொத்தானையும் தொடலை. 596 00:36:13,880 --> 00:36:15,280 விசிறி பொத்தான் எங்க? 597 00:36:24,080 --> 00:36:27,080 வானிலை நிலையாகி, சில பிஸியான நாட்களுக்கு பிறகு, 598 00:36:28,280 --> 00:36:30,560 எல்லா பயிரும் நிலத்தில் இருந்தது. 599 00:36:34,160 --> 00:36:35,080 அருமை. 600 00:36:35,160 --> 00:36:38,520 ஏன்னா ஒரே தந்தி கம்பம் தான் லேசா சேதமாச்சு. 601 00:36:38,600 --> 00:36:41,040 -அது நான் இல்லை. -இல்லை, தெரியும். நான்தான். 602 00:36:44,800 --> 00:36:48,280 பிறகு சார்லீ கூட ஞாயிறு மதிய உணவுக்கான நேரம், 603 00:36:48,360 --> 00:36:51,400 அவர் கடைசியில் உணவக விண்ணப்பத்தை முடிச்சார். 604 00:36:54,840 --> 00:36:55,960 இதை பற்றி யோசிக்கணும். 605 00:36:56,920 --> 00:36:59,840 அந்த தட்டில் உள்ளதெல்லாம் டிட்லி ஸ்க்வாடில் வளர்ந்தது. 606 00:37:00,680 --> 00:37:03,200 ஆடு, கேரட்கள், உருளைகிழங்கு, 607 00:37:03,600 --> 00:37:08,840 பீட்ரூட், குழம்புக்கான மாவு, அந்த ஊற்று நீர். 608 00:37:08,920 --> 00:37:11,080 அந்த உணவகம் அப்படி இருக்கும். 609 00:37:11,640 --> 00:37:15,560 அதுதான் ரொம்ப உற்சாகமான விஷயம், ஏன்னா நிஜமா அதை செய்ய முடியும். 610 00:37:15,640 --> 00:37:18,280 -இது தொழில் திட்டமா? -இதுதான் திட்டம். 611 00:37:18,360 --> 00:37:21,400 சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, இரு பக்கமும் இருக்கு. 612 00:37:21,480 --> 00:37:23,640 -மறுசுழற்சி செஞ்ச காகிதம். -நிச்சயமா. 613 00:37:24,120 --> 00:37:26,960 அவங்களுக்கு விவசாயிகளிடமிருந்து நிறைய கிடைக்கும். 614 00:37:27,040 --> 00:37:30,480 விரிவாக்கத்துக்கு அவங்களுக்கு நிறைய தேவை இருக்கும், 615 00:37:30,640 --> 00:37:32,040 ஆனா அதுதான் தேவை. 616 00:37:32,120 --> 00:37:35,960 நீங்க £82,000 மதிப்புள்ள மானியத்தை இழப்பீங்க. 617 00:37:36,040 --> 00:37:37,920 நாம அந்த இடைவெளியை நிரப்பணும். 618 00:37:38,160 --> 00:37:40,080 இதனால்தான் செய்றோம். 619 00:37:40,160 --> 00:37:42,120 -இன்று அது நடக்கும். -ஆமா. 620 00:37:42,160 --> 00:37:45,920 இல்லை. இப்போ திட்ட அனுமதி கிடைக்காட்டி, 621 00:37:46,000 --> 00:37:51,160 சங்கடமான நிலையிலிருப்பேன், சரியான தர்மசங்கடமான நிலையில். 622 00:37:51,280 --> 00:37:53,880 -தெரியும். -ஏன்னா என்கிட்ட நிறைய சாமான்கள், 623 00:37:53,960 --> 00:37:58,280 எங்கேயும் எதுவும் லாபத்தில் விற்க முடியாது. 624 00:37:58,440 --> 00:38:00,560 -சரி. -எல்லாம் தயாரா இருக்கு. 625 00:38:00,640 --> 00:38:05,680 மேற்கு ஆக்ஸ்ஃபர்ட்ஷயர் மாவட்ட கவுன்சில், "நல்ல யோசனை"ன்னு சொன்னா போதும். 626 00:38:09,480 --> 00:38:12,840 உள்ளூர் சிகப்பு நாடா தொழிற்சாலையில் இந்த பண்ணையின் 627 00:38:12,920 --> 00:38:15,160 விதியை பற்றி விவாதிக்கும் போது... 628 00:38:15,280 --> 00:38:17,560 மேற்கு ஆக்ஸ்ஃபர்ட்ஷயர் மாவட்ட கவுன்சில் 629 00:38:17,640 --> 00:38:18,480 அட. 630 00:38:18,560 --> 00:38:21,040 ...நான் என் கவனத்தை பசுக்கள் மேல திருப்பணும், 631 00:38:21,120 --> 00:38:25,120 அவை ஒவ்வொரு இரவும் பயங்கர மிரட்டலை சந்திக்குது. 632 00:38:41,080 --> 00:38:42,280 அடுத்த முறை 633 00:38:43,040 --> 00:38:44,880 அட கருமமே. 634 00:38:46,160 --> 00:38:47,560 -அவற்றை சுட முடியாதா? -இல்ல. 635 00:38:47,640 --> 00:38:48,640 -விஷ வாயு? -இல்ல. 636 00:38:48,760 --> 00:38:50,640 -பொந்தை மூட கூடாதா? -இல்ல. 637 00:38:50,840 --> 00:38:54,600 உங்களுக்கு டிபி நோய் வந்தா, உங்க பண்ணையை மூட வேண்டியது தான். 638 00:38:56,640 --> 00:38:57,760 சேய். 639 00:38:57,920 --> 00:38:59,200 முடிவு பாசிடிவ் 640 00:39:27,440 --> 00:39:29,440 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 641 00:39:29,520 --> 00:39:31,520 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்