1 00:00:08,640 --> 00:00:11,200 க்ளார்க்சன்'ஸ் ஃபார்ம் 2 00:00:11,280 --> 00:00:17,200 அத்தியாயம் 10 பசு வளர்ப்பு 3 00:00:38,120 --> 00:00:42,560 மாடுகள் வந்து ஒரு நாளுக்கு பிறகு, கேலெப் கூட அதுங்களை பார்க்க போனேன், 4 00:00:42,640 --> 00:00:44,880 ரொம்ப உற்சாகமா இருந்தான். 5 00:00:45,440 --> 00:00:48,040 மாட்டுக்காரன் ஆகும் போது எத்தனை வயசு? 6 00:00:48,120 --> 00:00:49,720 -பதின்மூன்று. -பதின்மூன்றா? 7 00:00:49,800 --> 00:00:50,920 பதின்மூன்று. 8 00:00:51,000 --> 00:00:53,600 -அவங்களை பிடிக்கும், இல்லையா? -100% 9 00:00:53,680 --> 00:00:57,240 அதை பாரு. இதுதான் மண்ணுக்கு தேவை. 10 00:00:57,320 --> 00:00:59,880 அது முழுக்க நைட்ரஜன் இருக்கு. 11 00:00:59,960 --> 00:01:02,760 -அது மண்ணில் போவது நல்லது. -ஆமா. 12 00:01:02,840 --> 00:01:05,280 நாம நைட்ரஜன் போடுவதை தவிர்க்கலாம்... 13 00:01:05,360 --> 00:01:07,160 -கெமிக்கல். -கெமிக்கல், ஆமா. 14 00:01:07,720 --> 00:01:10,280 இங்க யாருன்னு பாரு. அந்நியர். 15 00:01:10,360 --> 00:01:14,400 -வந்துட்டாங்க. -அயர்லாந்திலிருந்து, அம்மாவை பார்த்துட்டு. 16 00:01:14,480 --> 00:01:16,760 இந்த சாணியை பாருங்க! நல்வரவு. 17 00:01:18,680 --> 00:01:22,120 மாட்டு சாணம். அது கட்டியானால், ஏறு தட்டா பயன்படுத்தலாம். 18 00:01:23,200 --> 00:01:26,280 -அது கிராமத்தில் ஆடும் ஆட்டமா... -செஞ்சோம். 19 00:01:26,360 --> 00:01:30,480 அது கட்டியாகும், அதை எடுப்போம், தூரமா ஏறியிறவங்க ஜெயிப்பாங்க. 20 00:01:30,560 --> 00:01:33,080 -அயர்லாந்து எப்படி இருந்தது? -ரொம்ப அருமை! 21 00:01:33,160 --> 00:01:36,280 -என் அம்மாவை இரண்டு வருஷமா பார்க்கலை. -தெரியும்! 22 00:01:36,360 --> 00:01:38,720 கேலெப், உன் நாயை பற்றி வருந்தறேன். 23 00:01:38,800 --> 00:01:40,600 -ஆமா. நேத்து. -ரொம்ப வருந்தறேன். 24 00:01:41,040 --> 00:01:43,400 முகத்தில் கேன்சர். கருணை கொலை செய்தோம். 25 00:01:43,480 --> 00:01:47,520 ஓடிக்கிட்டு, விளையாடப் பார்க்கும் நாயை நான் சாக வைப்பதில்லை. 26 00:01:47,600 --> 00:01:49,200 அது ரொம்ப பயங்கரமானது. 27 00:01:49,280 --> 00:01:51,600 -ரொம்ப வருந்தறேன். -இப்போ நல்ல இடத்தில். 28 00:01:51,680 --> 00:01:53,640 பசுக்கள் அவனை உற்சாகப்படுத்தும். 29 00:01:55,600 --> 00:01:58,040 -மாடுகள்! -இல்லை, பயப்படுத்தாதே. 30 00:01:58,120 --> 00:02:01,160 அதுங்கள பயபடுத்தமாட்டேன். "மாடுகள்" என்றுதான் சொன்னேன். 31 00:02:01,720 --> 00:02:02,920 அதோ இருக்கு. 32 00:02:07,520 --> 00:02:10,120 ஹலோ. திவ்யமான வாசனை. 33 00:02:12,680 --> 00:02:16,320 லீசாவும் கேலெபும் அவங்களை அறிமுகம் செஞசுகிட்டப்போ... 34 00:02:16,400 --> 00:02:19,040 அவங்களை பாருங்க, ரொம்ப நிதானமா. ஹேய்! 35 00:02:19,560 --> 00:02:22,000 ...டில்வின், விலங்கு மருத்துவர், வந்துட்டார். 36 00:02:22,080 --> 00:02:24,600 -எப்படி இருக்கீங்க? -ரொம்ப மோசமில்லை. 37 00:02:24,720 --> 00:02:29,080 கையெழுத்து கேட்டு வர்றவங்களோட போராடுறதெல்லாம் இருக்கு. 38 00:02:31,000 --> 00:02:32,600 நாம எங்க இருக்கோம்? 39 00:02:32,680 --> 00:02:34,880 ஜெரமி? வேலியை தாண்ட பார்க்குது. 40 00:02:35,000 --> 00:02:35,840 என்ன? 41 00:02:37,800 --> 00:02:40,880 -அட கருமமே. -இப்போ வேலியை கடந்தது. 42 00:02:40,960 --> 00:02:43,840 -மாடுகள் வெளியே போச்சு! -ஓ, இல்ல! சேய்! 43 00:02:43,920 --> 00:02:46,440 -அவை சாலைக்கு போகும். -ஓ, கடவுளே. 44 00:02:46,520 --> 00:02:48,760 சாலை அங்கே இருக்கு, அங்கே வேலி இல்லை. 45 00:02:49,960 --> 00:02:52,360 -போ! -தயவு செஞ்சு... ப்ளீஸ், போதும். 46 00:02:53,720 --> 00:02:55,680 லீசா, அந்த பக்கம் வா. 47 00:02:57,000 --> 00:03:00,560 இல்லை! திரும்ப போகுதுங்க... அடக் கடவுளே. 48 00:03:01,040 --> 00:03:05,320 அந்த ஓரமா ஒரு கேட் இருக்கு, அந்த வழியா நடத்தி போவோம். போய் திற. 49 00:03:05,400 --> 00:03:08,240 ஒன்று கடந்து போனால், எல்லாம் கடந்து போகும். 50 00:03:08,320 --> 00:03:11,480 -நாம மெதுவா அங்கே கொண்டு போவோம். -புரிஞ்சது. 51 00:03:13,320 --> 00:03:15,680 -வாங்க, மாடுகளே. -நிதானமா. 52 00:03:16,600 --> 00:03:18,880 -நிதானமா. -நல்ல பொண்ணுங்களா. 53 00:03:19,920 --> 00:03:22,920 -கடந்து போகுதுங்க. -சமத்து பெண்களே. வாங்க. 54 00:03:23,720 --> 00:03:26,560 அதுங்க கூட ஒரு நாள். ஒரு நாள். 55 00:03:29,480 --> 00:03:33,360 வயலில் மாடுகளை கொண்டு வந்து, வேலியை சரி செய்தோம், 56 00:03:35,040 --> 00:03:38,840 ஆடுகள் மாதிரி அடங்காதோன்னு வருந்தினேன், 57 00:03:38,920 --> 00:03:41,400 ஆனா என்ன நடக்குதுனு டில்வின் விளக்கினார். 58 00:03:42,440 --> 00:03:45,200 -ஒரு படிநிலை இருக்கு. -நிஜமாவா? 59 00:03:45,280 --> 00:03:47,880 -ஆமா. -அதில் முக்கிய மாடு ஒன்று இருக்கும். 60 00:03:47,960 --> 00:03:50,880 -ஆமா. -அதுதான் வெளியே போயிருக்கும். 61 00:03:50,960 --> 00:03:54,040 இருக்கலாம். அதுங்களுக்கு எங்க இருக்குதுனு தெரியும்... 62 00:03:54,120 --> 00:03:56,080 -அந்தஸ்து படிநிலை. நிஜமாவா? -ஆமா. 63 00:03:56,160 --> 00:04:00,600 அவர்கள் வாதிட முனைகின்றன இல்லை, எல்லாம் உண்மையில் நன்றாக செல்கிறது. 64 00:04:01,800 --> 00:04:07,440 அப்போ, மாடுகள், இங்கே வரும் போது முதலில் வருவது தலைமை தாங்கும். 65 00:04:07,520 --> 00:04:09,040 -அவை "சரி"னு சொல்லுமா? -ஆமா. 66 00:04:09,120 --> 00:04:13,800 மத்ததுங்க சந்தோஷமா பின் தொடரும். கால்நடைகள் அப்படிதான், மந்தை உள்ளுணர்வு. 67 00:04:13,880 --> 00:04:18,840 சில வரிக்குதிரைகள் மலையிலிருந்து கூட குதிக்கும், 68 00:04:18,880 --> 00:04:21,480 சாம்பேசியை கடக்க நினைக்கும். 69 00:04:21,560 --> 00:04:26,320 யாராவது முதலில் "நான் போறேன்"னு சொல்ற வரை, "நீ முதலில் போ" சொல்லும். 70 00:04:26,880 --> 00:04:29,520 இது அவற்றின் உள்ளுக்குள் பதிஞ்சது. 71 00:04:29,600 --> 00:04:32,440 அவை மரங்களுக்கு கீழே ஏன் போகுது? 72 00:04:32,520 --> 00:04:36,000 அதுக்கு கீழே பாதுகாப்பா உணருது. விலங்குகளை விட்டு விலகி. 73 00:04:41,360 --> 00:04:45,240 இது பெப்பர். இந்த வெள்ளை. இது என் செல்லம். 74 00:04:45,360 --> 00:04:49,560 நாங்க வாங்கிய பண்ணையிலிருந்த சின்ன பெண், ரோஸி, அவளுக்கு அதை பிடிக்கும். 75 00:04:49,640 --> 00:04:52,920 "எனக்காக பெப்பரை பார்த்துக்கோங்க"னா. 76 00:04:53,640 --> 00:04:55,480 பார்க்குறேன்னு சொன்னேன். 77 00:05:01,360 --> 00:05:04,800 என் மண்ணுக்கு புத்துணர்ச்சியூட்ட மாடுகளை வாங்கினேன், 78 00:05:04,920 --> 00:05:09,800 ஆனா கசாப்புக்காரனிடம் விற்றால், சிறிய மந்தையில் லாபமில்லை. 79 00:05:09,880 --> 00:05:14,720 என் உணவகத்திலேயே அந்த இறைச்சியை விற்பதை பற்றி ஒரு ஆலோசனை. 80 00:05:14,800 --> 00:05:17,880 அந்த விஷயத்தில், எனக்கு வேறொரு யோசனை இருக்கு. 81 00:05:19,200 --> 00:05:20,200 மிளகாய்கள். 82 00:05:20,360 --> 00:05:23,200 -சரி. -இதோ இங்கே. 83 00:05:23,680 --> 00:05:25,320 அதுங்களை வளர்ப்பதுதான் திட்டம் 84 00:05:25,360 --> 00:05:29,600 அப்போ உணவகத்திலும் பண்ணை கடையிலும் என்னால் மிளகாய் சட்னி விற்க முடியும். 85 00:05:31,560 --> 00:05:32,840 செம்ம யோசனை, இல்ல? 86 00:05:34,800 --> 00:05:35,800 அது போதும். 87 00:05:35,880 --> 00:05:39,120 -பாருங்க, அது இப்படி இருக்கும். -அங்கே. 88 00:05:40,880 --> 00:05:43,960 கேலெப்பும் நானும் இரண்டு பாலிடனலை கட்டினோம். 89 00:05:49,800 --> 00:05:54,440 பிறகு அதில் எந்த சிலிஸ் வளர்க்கலாம்ன்னு தேர்ந்தெடுத்தேன். 90 00:05:56,600 --> 00:06:01,240 இது ஹபனேரோ, அது ஸ்கோவில் வெப்ப அளவு கணக்கில் 91 00:06:01,320 --> 00:06:07,080 150,000 மற்றும் 325,000 இடையே இருக்கு, அது ரொம்ப காரமானது. 92 00:06:16,720 --> 00:06:19,160 நிஜமா, அது ரொம்ப நல்லது. 93 00:06:19,240 --> 00:06:23,720 இப்போ, அது ஸ்கோவில் அளவுகோலில் 150,000. இது, 94 00:06:23,800 --> 00:06:27,880 இது நாகா, இது 1.3 மில்லியன். 95 00:06:33,440 --> 00:06:35,440 சரி, ஆகட்டும். 96 00:06:42,400 --> 00:06:43,240 கடவுளே. 97 00:06:48,600 --> 00:06:50,160 அட கருமமே! 98 00:06:50,640 --> 00:06:52,320 ரொம்ப காரமா இருக்கு. 99 00:06:56,400 --> 00:06:57,600 அடச்சே. 100 00:06:59,400 --> 00:07:01,000 மன்னிக்கணும். 101 00:07:02,080 --> 00:07:04,680 இது ஏதோ வாந்தி வருது. 102 00:07:05,640 --> 00:07:06,960 அய்யோ. 103 00:07:07,480 --> 00:07:09,520 ஓ, கடவுளே. நீ என்ன செய்ற? 104 00:07:11,160 --> 00:07:12,520 என்ன இருக்கு? 105 00:07:12,600 --> 00:07:15,920 கொஞ்சம் காரமா இருக்கும். கொஞ்சம் சாப்பிட்டு பார்க்கணுமா? 106 00:07:16,000 --> 00:07:18,520 ஆகட்டும். அதற்கு என்ன பெயர்? 107 00:07:18,600 --> 00:07:20,240 -நாகா. -நாகா? 108 00:07:20,320 --> 00:07:24,000 10 முறை அதை மெல்லணும் இல்லாட்டி வயிறு புகையும். 109 00:07:25,760 --> 00:07:27,960 ஆமா. சேய், இப்பவே காரமா இருக்கு. 110 00:07:31,560 --> 00:07:33,200 கொஞ்சம் காரமா, இல்லையா? 111 00:07:35,600 --> 00:07:39,040 காலையில், ஜப்பானிய கொடி போல உன் பிட்டம் இருக்கும். 112 00:07:45,680 --> 00:07:48,760 கடைசியில், தேர்ந்தெடுத்ததை நட்டோம். 113 00:07:49,440 --> 00:07:51,880 லேசான ஹங்கேரிய ஹபனேரோஸ், 114 00:07:53,040 --> 00:07:55,120 கண்ணீர் கொட்ட வைக்கும் நாகாஸ், 115 00:07:56,440 --> 00:08:00,360 ரொம்ப காரமான காரலைனா ரீப்பர்ஸ். 116 00:08:04,280 --> 00:08:07,480 அப்போ, காரின் பின்னால் ஒரு பையில் பழுத்த நாகாஸ், 117 00:08:07,560 --> 00:08:11,960 டிட்லி ஸ்க்வாட் மிளகாய் சட்னி செய்யப் போனேன். 118 00:08:12,440 --> 00:08:17,920 என் சமையலறையிலேயே என்னால் சமைக்க முடியாது ஏன்னா கிச்சன் போலீஸ் 119 00:08:18,400 --> 00:08:20,320 அதை இன்னும் ஆய்வு செய்யலை. 120 00:08:20,400 --> 00:08:23,280 அதனால் தான் இங்கே வந்தேன். 121 00:08:26,120 --> 00:08:28,480 சிப்பிங் நோர்ட்டன் ரக்பி யூனியன் கால்பந்து கிளப் 122 00:08:28,560 --> 00:08:31,120 என் பையன் இங்க தான் விளையாடினான். 123 00:08:31,200 --> 00:08:34,040 ஒவ்வொரு ஞாயிறும், அவனை பார்க்க எட்டு வருஷம் வந்தேன். 124 00:08:35,040 --> 00:08:39,000 ஆய்வு சோதனையில் தேறிய ரக்பி க்ளப் கிச்சனில், 125 00:08:39,080 --> 00:08:41,720 இரண்டு மிளகாய் சமைக்கும் நிபுணர்களை சந்திச்சேன். 126 00:08:41,760 --> 00:08:43,280 -வணக்கம்... -டாமஸ். 127 00:08:43,360 --> 00:08:45,080 -டாமஸ். போலிஷா? -ஆமா. 128 00:08:45,160 --> 00:08:47,280 -ஜொவானா. -எப்படி இருக்கீங்க? 129 00:08:47,360 --> 00:08:50,760 அற்புதமா இருக்கேன். அப்போ, நாங்க உங்களுக்கு, 130 00:08:50,880 --> 00:08:54,240 நாகா துண்டுகளும், கொஞ்சம் தக்காளி துண்டுகளும், 131 00:08:54,320 --> 00:08:58,000 வெங்காய துண்டுகளும் சேர்த்த தக்காளி சார்ந்த மிளகாய் சாஸ் 132 00:08:58,080 --> 00:09:00,520 -செய்யப் போறேன். -அப்போ முழு கூழ் மாதிரி இல்லையா? 133 00:09:00,640 --> 00:09:02,440 -அப்போ, கடிபடற மாதிரியா? -ஆமா. 134 00:09:03,480 --> 00:09:09,200 எங்களுக்கு தக்காளியோடு மால்ட் வினிகர் சுவை பிடிக்கும். அது நன்றாக சேரும். 135 00:09:09,280 --> 00:09:11,760 -நாங்க... -அடடா. 136 00:09:12,760 --> 00:09:15,200 இந்த மிளகாய்கள் ரொம்ப, ரொம்ப காரம். 137 00:09:15,280 --> 00:09:17,640 புகைபோக்கியை போடணுமா? 138 00:09:18,440 --> 00:09:20,120 கொஞ்சம் சத்தமா இருக்கும். 139 00:09:20,520 --> 00:09:22,360 கொஞ்சம். கொஞ்சம். 140 00:09:28,360 --> 00:09:30,960 நான் 10 அடி தள்ளி இருக்கேன். 141 00:09:31,040 --> 00:09:33,840 -அட, சாமி! -சரி. 142 00:09:35,040 --> 00:09:38,640 -நல்லா செய்றீங்க, இருமலை. -தெரியும். 143 00:09:38,760 --> 00:09:41,400 ஏன்னா பக்கத்தில் இருக்கும் போது, இருமமாட்டோம். 144 00:09:41,480 --> 00:09:44,280 -நிஜமாவா? தூரமா இருக்கேனா? -ஆமா, பாருங்க. 145 00:09:44,480 --> 00:09:46,840 இதை பற்றி என்ன தோணுது... 146 00:09:51,440 --> 00:09:56,840 அப்போ, அந்த ஜாடிகளை அவனிலிருந்து எடுத்தோம், அவை இப்போ சுத்தமா இருக்கு. 147 00:09:56,880 --> 00:10:01,240 -மிளகாய் சாஸை எவ்ளோ காலம் வைக்கலாம்? -அப்போ, அது... 148 00:10:02,960 --> 00:10:05,080 ஏறக்குறைய ஒரு வருடம். 149 00:10:08,600 --> 00:10:10,960 சரி. அதிக மிளகாய்கள். 150 00:10:12,200 --> 00:10:14,160 -இப்போ அதிகம்... -அதிக இருமல். 151 00:10:15,840 --> 00:10:19,760 -எவ்ளோ காலமா இங்க இருக்கீங்க, டாமஸ்? -ஒன்பது வருஷம் வேலை செஞ்சேன். 152 00:10:19,840 --> 00:10:21,880 ஸாரி, மூச்சு முட்டுது... மிளகாயால். 153 00:10:24,160 --> 00:10:27,960 ஒரு வருஷத்தில் எத்தனை போலிஷ்காரங்க வருவாங்க? 154 00:10:30,320 --> 00:10:32,200 -இவர் அருமை. -மோசமாவும் இருப்பார். 155 00:10:33,880 --> 00:10:35,240 மன்னிக்கணும். 156 00:10:38,240 --> 00:10:39,080 ஆமா. 157 00:10:50,280 --> 00:10:54,440 அதுக்கு பிறகு, மாட்டு சாணிக்கும், மண்ணை வளமாக்கும் கூட்ட 158 00:10:54,520 --> 00:10:57,920 மேய்ச்சலுக்கு போவது ஆறுதலா இருந்தது. 159 00:10:58,400 --> 00:11:03,280 அதுக்கு நிறைய மலம் இருந்தால் போதாது, நிறைய கோழிகளும் தேவை. 160 00:11:04,240 --> 00:11:06,320 வாங்க, பெண்களே. எல்லாரும் வெளியே வாங்க. 161 00:11:06,400 --> 00:11:07,520 வாங்க. 162 00:11:08,520 --> 00:11:11,440 இப்போ இருக்கும் கூட்டம் போதாதுன்னு, 163 00:11:11,520 --> 00:11:16,040 பக்கத்தில் முட்டை உற்பத்தி செய்யும் திரு, திருமதி கேக்கில்பீனிடம் வாங்கினேன். 164 00:11:16,120 --> 00:11:20,520 அவங்க புதுமையான நடமாடும் கோழிக்கூண்டுகள் பற்றி சொன்னாங்க. 165 00:11:20,600 --> 00:11:23,560 அதில் அலாய் சக்கரங்கள் கூட இருந்தது. 166 00:11:25,120 --> 00:11:28,120 -என்ன நினைக்கிறீங்க? -வியப்பா இருக்கு. 167 00:11:28,600 --> 00:11:32,040 உயர்ந்த தொழில்நுட்பம். ஆமா, அப்படித்தான்! 168 00:11:32,120 --> 00:11:34,000 அப்போ வளர்க்குறாங்க... 169 00:11:34,080 --> 00:11:39,160 கூடுகளுக்கு அருகில் உள்ள பார்களில், கூடு பெட்டியில் அவை முட்டையிட வேண்டும். 170 00:11:39,240 --> 00:11:41,760 சரி. இது தண்ணீர் தொட்டியா? 171 00:11:42,440 --> 00:11:47,640 ஆமா. குளிர்ந்த தண்ணீர் நிப்பிளுக்கு போவும், அப்போ நிப்பிளில் குடிக்கும். 172 00:11:47,720 --> 00:11:51,320 -எந்த ஆணுக்கு நிப்பிளில் குடிக்க பிடிகாது? -ஆனா அவை பெண்கள். 173 00:11:51,400 --> 00:11:54,040 -சில பெண்களுக்கும் பிடிக்கும். -தெரியும்! 174 00:11:54,120 --> 00:11:57,040 யாருக்காவது நிப்பிளை தொடணும்னா தொடலாம். 175 00:11:57,120 --> 00:12:01,480 -ஒரு முறை இணையத்தில் பார்த்தேன். -தேடிய தகவலை நீக்கினதா நம்புறேன். 176 00:12:01,560 --> 00:12:04,920 -அப்போ விளக்குகள்? -எல்லாம் சூரிய சக்தி. 177 00:12:05,480 --> 00:12:09,040 -எல்லாமே சூரிய சக்தியா? -நல்லா இருக்கு, இல்லையா? ஆமா. 178 00:12:09,120 --> 00:12:12,160 ஸ்டெஃப், அது எதுக்கு? 179 00:12:12,240 --> 00:12:15,600 நரிகளை பார்க்க. வெளியே கவனிக்க. 180 00:12:15,680 --> 00:12:19,480 அது நரியை பார்க்கும் கேமிராவா? அதில் லேசர் இலக்கு இருக்கா? 181 00:12:19,560 --> 00:12:21,040 இல்லை, அது உங்களை பொறுத்தது. 182 00:12:21,120 --> 00:12:25,560 -இதை என் ஃபோனில் பார்க்க முடியுமா? -உங்க ஃபோனிலேயே பார்க்கலாம். 183 00:12:28,080 --> 00:12:31,960 பிறகு ஸ்டெஃப்பின் கணவர் 50 புது பறவைகளை கொண்டு வந்தார். 184 00:12:34,680 --> 00:12:36,280 இந்தாங்க, பெண்களே. 185 00:12:36,360 --> 00:12:39,520 -இவை அழகான கோழிகள். -ஆமா, நிஜம்தான். 186 00:12:41,800 --> 00:12:43,720 -சரி. -இப்படி இருக்கணும். 187 00:12:44,240 --> 00:12:46,840 அடுத்ததா, வேலிகளை அமைத்தோம், 188 00:12:46,920 --> 00:12:50,680 கூட்டமா மேய விடும் போது இது முக்கியமானது. 189 00:12:51,520 --> 00:12:53,240 ஆமா, கச்சிதம். 190 00:12:53,320 --> 00:12:58,600 ஆக, இதுதான் யோசனை. எங்கும் சாணம், சாணம். 191 00:12:59,200 --> 00:13:03,720 கோழிகள் வெளிய வரும். புழுக்களை கொத்தும்... வெளியே வேற என்ன இருக்கும்? 192 00:13:03,800 --> 00:13:06,920 -எல்லா பூச்சிகளையும் தின்னும். -கழிவில் உள்ள பூச்சிகளை. 193 00:13:07,000 --> 00:13:10,440 பின் மாட்டு சாணியும், அதுங்க கழிவையும் சேர்த்து கிளறும், 194 00:13:10,520 --> 00:13:13,640 மண்ணை ஆரோக்கியமா, சக்தி உள்ளதாக மாற்றும். 195 00:13:13,720 --> 00:13:16,520 நாளைக்கு, அவைகளை அங்க மாற்றுவோம். 196 00:13:17,120 --> 00:13:20,680 -ஆமா. -கொஞ்சம் கொஞ்சமா, வயல் முழுக்க செய்வோம். 197 00:13:21,320 --> 00:13:24,240 -அப்படிதான் தொடரும். -மடிப்பை திறக்கப் போறேன். 198 00:13:24,800 --> 00:13:27,280 சூழல் விவசாயம் ஆரம்பிக்கட்டும். 199 00:13:29,080 --> 00:13:32,520 -இதோ வருது. -பாரு, மேய்ஞ்சுகிட்டு இருக்கு. 200 00:13:33,240 --> 00:13:35,040 பாருங்க, செய்யுது! 201 00:13:35,120 --> 00:13:38,440 கழிவிலிருந்து புழுக்களை தின்னுது! 202 00:13:38,560 --> 00:13:41,720 -ஆனா அதுக்குதான் வந்தோ ம். -அதுக்குதான் வந்தோம். 203 00:13:41,800 --> 00:13:44,720 அந்த கழிவை பாருங்க. என்ன ஒரு தீனி! 204 00:13:44,800 --> 00:13:47,240 அதில் நடக்குது, ஆனா அது பரவாயில்லை. 205 00:13:47,320 --> 00:13:50,400 அதில் நடங்க. மண்ணில் பிசைங்க. செய்யுங்க. பிசைங்க. 206 00:13:51,240 --> 00:13:54,440 பேடி, ஸ்டெஃப் இரண்டு கொட்டகைகளை தந்தாங்க. 207 00:13:54,520 --> 00:13:57,160 இரண்டாவதில் ஒரு ஆச்சர்யம் இருக்கு. 208 00:13:58,200 --> 00:14:00,360 எங்களிடம் சேவல் கொட்டகையும் இருக்கு. 209 00:14:00,440 --> 00:14:02,480 -என்ன கொட்டகை? -சேவல் கொட்டகை. 210 00:14:03,440 --> 00:14:06,080 -கொட்டகை முழுக்க சேவல்கள். -ஏன் 211 00:14:06,160 --> 00:14:09,600 முட்டைகள் தராத சேவல்களை நான் வெச்சிருக்கணும்? 212 00:14:10,040 --> 00:14:15,040 சேவல்கள் உயிர் கொடுக்கும், அது ரொம்ப நெறிமுறையானது. 213 00:14:15,120 --> 00:14:18,360 நாட்டில் பெரும்பாலான சேவல்கள் ஒரு நாள் ஆனதும் கொல்லப்படுது. 214 00:14:18,440 --> 00:14:20,120 -ஒரு நாளா? -ஒரு நாள். 215 00:14:20,200 --> 00:14:23,160 -பிறகு அவைகள் என்ன ஆகும்? -செத்துப் போகும். 216 00:14:23,240 --> 00:14:28,440 -அதிகமா தூக்கி எறியப்படும், இல்லையா? -ஆமா, வீண் பொருட்கள். 217 00:14:28,520 --> 00:14:33,040 இந்த ஆண்குஞ்சுகள் சுவையானதா சத்துள்ளதா இருக்குமா? 218 00:14:33,120 --> 00:14:34,440 அருமையா இருக்கும். 219 00:14:34,520 --> 00:14:37,200 -அவற்றை சாப்பிடலாமா? -நீங்க குஞ்சுகளை சாப்பிடலாம். 220 00:14:41,040 --> 00:14:44,000 இதோ. ஆண்குஞ்சுகள் வெளியே வருது. 221 00:14:44,080 --> 00:14:46,960 -எத்தனை இருக்கு? -இருபத்தி ஐந்து. 222 00:14:47,040 --> 00:14:49,560 -பாருங்க! -அழகா இருக்கான். 223 00:14:49,640 --> 00:14:52,880 ஓ, ஆமா! சொன்ன மாதிரியே நடக்கிறான். 224 00:14:55,360 --> 00:14:58,600 -என் வாழ்க்கையின் புது இசை இதுவா? -ஆமா. 225 00:15:00,160 --> 00:15:02,840 அட கருமமே. என்ன ஒரு இரைச்சல். 226 00:15:05,200 --> 00:15:06,680 மாடுகள் வருது. 227 00:15:06,760 --> 00:15:11,240 யோசிக்குது, "சின்னதா, மென்மையா நம் வயலுக்கு இறகுள்ள மாடுகள் வருது." 228 00:15:12,560 --> 00:15:16,040 இதெல்லாம் இருப்பதால், என் மண் வளமாகும், 229 00:15:16,120 --> 00:15:21,120 உணவகத்துக்கு எப்போதும் கோழி, முட்டைகள், மாட்டிறைச்சி கிடைக்கும். 230 00:15:22,320 --> 00:15:26,480 எனவே, அன்று ரொம்ப நிம்மதியா படுக்கப் போனேன். 231 00:15:32,800 --> 00:15:38,800 காலை 3:58 மணி 232 00:15:45,480 --> 00:15:49,800 இருந்தாலும், அடுத்த நாள் காலை, எனக்கு திருப்தியா தோணலை. 233 00:15:49,880 --> 00:15:55,040 ஏன்னா அது எப்படி ஆச்சுன்னா, சேவல்கள் தப்புவதில் கில்லாடிகள். 234 00:15:55,120 --> 00:15:58,480 நீ... எல்லா சேவல்களும் வெளியே வந்தது. 235 00:15:58,960 --> 00:16:00,520 சேய்... 236 00:16:00,600 --> 00:16:03,840 அப்படியானா நரிக்கு உணவாகும்... 237 00:16:04,400 --> 00:16:06,440 எங்கும் இறகுகள் இருக்கு, பாருங்க. 238 00:16:07,000 --> 00:16:08,680 கொலை களங்களா இருக்கு. 239 00:16:09,240 --> 00:16:13,760 ...அல்லது அங்கே கோழிக் கூட்டில் உல்லாசமா இருக்கும். 240 00:16:14,920 --> 00:16:17,000 வாங்க, பெண்களே, வெளியே வாங்க. 241 00:16:18,280 --> 00:16:20,120 பாருங்க! என்ன? 242 00:16:24,320 --> 00:16:26,480 மாட்டிகிட்டீங்க, தோற்க போறீங்க. 243 00:16:27,040 --> 00:16:28,720 தோற்கறதா இல்லை. 244 00:16:31,400 --> 00:16:33,640 அந்த கேடுகெட்ட சேவல் எங்கே? 245 00:16:35,960 --> 00:16:38,800 இங்க இரண்டு இருக்கு, மூணு இருக்கு! 246 00:16:38,880 --> 00:16:41,520 ஓ, கடவுளே, அது வெறித்தனம்! 247 00:16:41,600 --> 00:16:44,640 நிறுத்துங்க. புரிஞ்சது. இல்லை, நான் இல்லை. தவற விட்டேன். 248 00:16:45,200 --> 00:16:46,520 முழுசா... ஓ, சேய். 249 00:16:49,000 --> 00:16:52,000 ஆனா சேவல்களின் தவறுகளை தவிர, 250 00:16:52,080 --> 00:16:56,040 மாடுகளும், கோழிகளும் இப்பவே கூட்டா இருக்கு. 251 00:16:56,520 --> 00:17:00,320 அவற்றை பாருங்க, நேரா மலத்தினுள். பாருங்க, பிராண்டுது. பாருங்க! 252 00:17:00,800 --> 00:17:05,600 நீ, நல்ல கோழி. உனக்கு இயற்கை சூழல்-வெங்கல பதக்கம் கிடைக்கும். 253 00:17:12,320 --> 00:17:15,280 அப்புறம் அன்னைக்கு, நான் பண்ணை கடைக்கு போனேன். 254 00:17:15,960 --> 00:17:17,760 எல்லாருக்கும், வாழ்த்துக்கள். 255 00:17:18,320 --> 00:17:21,520 ஏன்னா என் முதல் மிளகாய் சட்னி தயார் 256 00:17:21,560 --> 00:17:24,480 கொஞ்சம் வாடிக்கையாளர் ஆராய்ச்சி செய்ய விரும்பினேன். 257 00:17:25,400 --> 00:17:28,320 -யாருக்காவது மிளகாய் பிடிக்குமா? -ஆமா. 258 00:17:28,440 --> 00:17:29,720 கொண்டு வர்றேன். 259 00:17:29,800 --> 00:17:32,920 இதை பாரு, இது 1970களின் யார்க்ஷயர் கல்யாணம் மாதிரி. 260 00:17:33,880 --> 00:17:37,560 முதலில், காரம் கொஞ்சம் மிதமா இருக்குற மிளகாயை சுவைக்க சொன்னேன். 261 00:17:38,800 --> 00:17:40,760 -நல்லா இருக்கு. -நல்லதா? 262 00:17:40,800 --> 00:17:42,920 -அதை வாங்குவீங்களா? -ஆமா. 263 00:17:43,560 --> 00:17:44,880 அது பரவாயில்லை. 264 00:17:44,960 --> 00:17:46,800 -பரவாயில்லைதானா? -ரொம்ப நல்லா இருக்கு. 265 00:17:47,400 --> 00:17:49,400 -நல்லது. அதை வாங்குவேன். -அருமை. 266 00:17:49,480 --> 00:17:51,960 நல்லது. சிறப்பா ஒண்ணு புடிச்சுட்டோம். 267 00:17:52,040 --> 00:17:57,320 இந்த பதிலால், அவங்களை சாதாரணமா இல்லாததை முயற்சி செய்ய சொன்னேன். 268 00:17:58,560 --> 00:18:00,240 அட கடவுளே. 269 00:18:03,280 --> 00:18:05,080 அடச்சே. 270 00:18:12,080 --> 00:18:13,440 இது விசித்திரமானது. 271 00:18:17,040 --> 00:18:18,720 கடவுளே! 272 00:18:22,400 --> 00:18:23,640 குடிங்க. 273 00:18:24,880 --> 00:18:27,920 -நிறைய பால் விற்கப் போறோம். -ஆமா. 274 00:18:29,040 --> 00:18:31,640 -அப்படி. -ஓ, கண்ணு. ஓ, கண்ணு. 275 00:18:31,800 --> 00:18:34,000 -இன்னும் நிறைய பால் வருது. -நன்றி. 276 00:18:44,760 --> 00:18:50,760 காலை 4:01 மணி 277 00:18:50,800 --> 00:18:55,680 எங்க அதிகாலை அலாரம் நிஜமா பயனுள்ளதா இருக்கு. 278 00:18:55,760 --> 00:18:59,760 மாடுகளோடு உள்ள வாழ்க்கை மும்முரம் ஆகிறது. 279 00:19:01,880 --> 00:19:06,560 தாயின் பாலை தவிர்க்குற அளவுக்கு கன்றுகள் இப்போ பெருசாகியிருந்தன. 280 00:19:06,640 --> 00:19:11,440 அப்போ பண்ணையின் அந்த பக்கம் வேற வயலுக்கு அவற்றை கொண்டு போகணும். 281 00:19:13,480 --> 00:19:16,800 அதுங்களுக்கு கொடுத்த நல்ல, புது புல்லை எல்லாம் பாருங்க. 282 00:19:16,880 --> 00:19:20,720 அதை மாட்டு மைதானம் என்போம். பண்ணையில் ரொம்ப அழகான இடம். 283 00:19:20,800 --> 00:19:23,440 ஆமா, அதை பற்றி என்ன தோணுது? 284 00:19:25,400 --> 00:19:28,320 -சந்தோஷமா இருக்குதுங்க. -அந்த அழகான காட்சியை பாருங்க. 285 00:19:28,400 --> 00:19:30,800 -அது நல்ல காட்சி, இல்லையா? -ஆமா. 286 00:19:30,920 --> 00:19:36,800 துரதிருஷ்டவசமா, இருந்தாலும், அவங்க புது வீட்டின் காதல்மயமான காட்சியை பகிரலை. 287 00:19:40,320 --> 00:19:42,480 அடுத்த நாள்... 288 00:19:42,560 --> 00:19:44,640 இந்த படத்தில் எது இல்லை? 289 00:19:46,680 --> 00:19:49,320 எல்லா கன்றுகளும். தப்பிச்சிடுச்சு. 290 00:19:49,400 --> 00:19:54,560 பக்கத்துக்கு விவசாயியின் பண்ணையில் எட்டு இருக்கு, 291 00:19:54,680 --> 00:19:56,920 அதை நான் போய் கொண்டு வரணும். 292 00:19:57,000 --> 00:19:59,400 ஆனா ஒன்று இல்லை. 293 00:19:59,880 --> 00:20:01,800 நாம அவளை கண்டுபிடிக்கணும். 294 00:20:06,280 --> 00:20:09,440 பக்கத்து பண்ணையில் இருப்பது நம் கன்று தான். 295 00:20:09,520 --> 00:20:10,480 மோசமான கன்று! 296 00:20:12,320 --> 00:20:16,640 கஷ்டப்படும் விவசாயியின் வயல்களை சின்னாபின்னமாக்குறோம். 297 00:20:16,720 --> 00:20:20,080 நான் மன்னிப்பு கேட்கணுமா, அவர் ரொம்ப சந்தோஷமா தெரியல... 298 00:20:21,760 --> 00:20:23,200 ரொம்ப வருந்துறேன். 299 00:20:23,280 --> 00:20:24,920 இதுக்காக வருந்துறேன். 300 00:20:26,520 --> 00:20:28,920 மன்னிக்கணும். நானும் மன்னிப்பு கேட்கிறேன். 301 00:20:41,800 --> 00:20:45,160 இது ஒரு சமய சம்பவம்னு நம்பறேன். 302 00:20:47,080 --> 00:20:52,080 ஆனா, சேவல்களை விட கன்றுகள் அதிகமா தப்பிக்கப் பார்க்குது. 303 00:20:53,240 --> 00:20:55,000 பசுக்கள் வெளியே உள்ளன. 304 00:21:02,800 --> 00:21:04,560 அட கருமமே. 305 00:21:05,720 --> 00:21:07,680 ரொம்ப, ரொம்ப வருந்துறேன். 306 00:21:16,680 --> 00:21:20,080 மூன்று, நான்கு, ஆறு, எட்டு, ஒன்பது. 307 00:21:22,160 --> 00:21:23,480 நல்லது! 308 00:21:33,520 --> 00:21:34,800 ரொம்ப வருந்துறேன். 309 00:21:41,880 --> 00:21:45,760 ஹாய், ஜெரல்ட்! திரும்ப வெளியே போனது. 310 00:22:10,360 --> 00:22:11,720 நில்லு. 311 00:22:11,800 --> 00:22:14,000 இது அவற்றின் குளம்பு அடையாளங்கள். 312 00:22:15,040 --> 00:22:17,160 அவை இங்கே வந்திருக்கு. 313 00:22:18,360 --> 00:22:19,960 இன்று காலை 2:00 மணிக்கு, 314 00:22:20,040 --> 00:22:24,600 கோழி கூண்டுகளில் அலாரம் எனக்கு வரும், எல்லா நாள் இரவும் 2:00 மணிக்கு. 315 00:22:24,680 --> 00:22:30,680 6:00 மணிக்கு, கேமிராவை பார்ப்பவர் அழைத்து திரும்பவும் மாடு வெளியேறியதை சொன்னார். 316 00:22:32,960 --> 00:22:35,560 ஓ, கடவுளே. எங்க இருக்கீங்க? 317 00:22:35,640 --> 00:22:39,120 மாட்டு சாணி. மாட்டு மலம். 318 00:22:39,680 --> 00:22:41,560 அதோ இருக்கு. 319 00:22:44,480 --> 00:22:46,280 ஆகட்டும், மாடுகளே. 320 00:22:47,400 --> 00:22:50,840 சந்தேகமே இல்லாமல் அதிகாலை மாட்டை ஓட்டி வருவது 321 00:22:50,920 --> 00:22:53,320 அந்த நாளை துடங்க அற்புதமான வழி. 322 00:22:54,720 --> 00:22:55,560 வாங்க. 323 00:22:59,360 --> 00:23:00,800 நல்ல மாடுகள். 324 00:23:01,760 --> 00:23:05,440 ஆனா 10 நாட்களில் தப்பிப்பது இது நாலாவது முறை. 325 00:23:05,520 --> 00:23:10,280 அதனால் அவங்க வயலில் நான் ஒழுங்கா வேலியை சரி செய்யணும். 326 00:23:11,680 --> 00:23:13,520 அதை சரி செஞ்சீங்களா? 327 00:23:15,760 --> 00:23:19,400 நான் இல்லை. பார்க்கவாவது முடியுதா... அது நீதான், இல்லையா? 328 00:23:20,360 --> 00:23:22,600 ரொம்ப மோசமா இருக்கு. அதை பாருங்க! 329 00:23:23,280 --> 00:23:26,080 அது பார்க்க அழகா இல்லைன்னு ஒத்துக்கறேன். 330 00:23:26,560 --> 00:23:31,400 கேலெப் என்கிட்ட விவசாயிகள் இப்பிரச்சனையை எப்படி சமாளிப்பாங்க என்று விவரித்தான். 331 00:23:32,080 --> 00:23:35,520 -அதுதான். அப்படியே இருக்கட்டும்... -நான் இதை செய்யணுமா? 332 00:23:35,600 --> 00:23:40,440 அந்த கம்பத்தை கொண்டு வந்த இங்க பிடிங்க. இதற்கிடையில் அதை உள்ளே தள்ளறேன். 333 00:23:40,520 --> 00:23:42,080 -அது சரியா இருக்கா? -இல்லை. 334 00:23:42,160 --> 00:23:43,160 இது சுலபம். 335 00:23:43,720 --> 00:23:44,920 இப்படி. 336 00:23:45,000 --> 00:23:48,520 -அது பின்னாடி போகும்... -இந்த கம்பம். 337 00:23:48,600 --> 00:23:50,840 அப்போ, வேலியை இரண்டு கைகளால் பிடிக்கிறேன், 338 00:23:50,920 --> 00:23:54,400 பிறகு, என் வேறொரு கையால், புது கம்பத்தை எடுத்து, 339 00:23:54,480 --> 00:23:56,600 என் இன்னொரு கையால் அளக்கிறேன். 340 00:23:56,680 --> 00:23:57,960 சரி, அது கஷ்டமில்லை. 341 00:24:01,400 --> 00:24:02,280 இதோ. 342 00:24:04,160 --> 00:24:06,320 இல்லை. நீங்க வேணாம்... 343 00:24:07,920 --> 00:24:09,640 அடச்சே, நண்பனே. 344 00:24:16,680 --> 00:24:19,240 இது முழுசா பாதுகாப்பானது, தானே? 345 00:24:19,320 --> 00:24:23,920 பண்ணையில் எப்படி பாதுகாப்பா இருப்பது என்று இது எல்லா கையேடிலும் இருக்கு. 346 00:24:25,280 --> 00:24:27,840 அதை இப்போ இறக்க வேணாம், என் கை சேதமாகும். 347 00:24:27,920 --> 00:24:29,400 இதை வைத்து பிடிக்கிறேன். 348 00:24:29,480 --> 00:24:32,120 இல்லை, எனக்கு பிடிக்கலை... அது முட்டாள்தனம். 349 00:24:32,200 --> 00:24:34,440 பரவாயில்லை. இப்போ, தூணை எடுங்க. 350 00:24:38,200 --> 00:24:40,200 இந்த வேலியை பிடிக்க தயாரா? 351 00:24:40,280 --> 00:24:42,800 -என்ன? -வேலியை பிடிங்க. தயாரா? 352 00:24:49,240 --> 00:24:52,480 அட கருமமே! ஓ, சேய்! 353 00:24:57,600 --> 00:24:59,480 -சேய்! -நீங்க நலமா? 354 00:24:59,560 --> 00:25:00,560 இல்லை. 355 00:25:03,120 --> 00:25:04,640 நில்லு. 356 00:25:04,720 --> 00:25:08,040 சேய்! இல்லை, இது நல்லதான்னு தெரியல. 357 00:25:17,600 --> 00:25:20,640 -பட்டாணி ஒத்தடத்துக்காக லீசாவை கூப்பிடவா? -வேணாம். 358 00:25:23,080 --> 00:25:26,560 இந்த சம்பவம் நான் ரொம்ப தாமதிக்கும் ஒரு விஷயத்தை 359 00:25:26,640 --> 00:25:29,040 எனக்கு நினைவூட்டுது. 360 00:25:29,880 --> 00:25:33,200 ஹலோ, விவசாயம் சுகாதார மற்றும் பாதுகாப்புக்கு வரவேற்கிறோம். 361 00:25:33,280 --> 00:25:38,400 பாதுகாப்பு ஆபத்துகளை தெரிந்துகொள்ள, சமாளிக்க எச்எஸ்ஈ படிப்பு நமக்கு உதவும். 362 00:25:38,480 --> 00:25:41,600 நீங்க பண்ணையை கவனிப்பதா இருந்தால், சட்ட ரீதியா நீங்கதான் 363 00:25:41,680 --> 00:25:43,800 உங்களது, ஊழியர், ஒப்பந்தாரர், பார்வையாளர், 364 00:25:43,880 --> 00:25:47,080 பாதிக்கப்பட்ட யாரானாலும் அவங்க பாதுகாப்புக்கும் பொறுப்பு, 365 00:25:47,200 --> 00:25:49,320 ...உதவிக்கான வைக்கோலும் நிலையாச்சு 366 00:25:49,400 --> 00:25:52,320 பின்னி பிணைந்த மேல் வைக்கோல்களால்... 367 00:25:52,400 --> 00:25:56,160 ...அதுக்கு எப்பவும் பாதுகாப்பு சட்டம் இருக்கு. 368 00:25:56,240 --> 00:25:59,080 விதியை அனுசரிச்சா பாதுகாப்பு கிடைக்கும்... 369 00:25:59,160 --> 00:26:00,440 ஓ, கடவுளே. 370 00:26:01,520 --> 00:26:05,160 ...உங்க இடத்தில் மேலே இருக்கும் மின்சார கம்பிகளை 371 00:26:05,240 --> 00:26:07,960 மேப்பில் வரைங்க. ஆபத்தை கணிங்க. 372 00:26:08,040 --> 00:26:11,040 நீங்களும் ஒப்பந்ததாரரும் அவற்றை தெரிஞ்சிருக்கணும். 373 00:26:11,120 --> 00:26:15,200 தகவல் தரணும், விவரிக்கணும், ஊழியர்கள் ஒப்பந்ததாரரிடம் வேலை செய்யும் போது 374 00:26:15,280 --> 00:26:19,720 தேவையான பயிற்சிகள் கொடுக்கணும். ஏதாவது தகவலும் சொல்லணும்... 375 00:26:20,560 --> 00:26:23,360 நல்ல வேளை, கடைசியில் கேலெப் என்னை காத்தான், 376 00:26:23,440 --> 00:26:26,600 ஆரோக்கிய மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளிலிருந்து 377 00:26:26,680 --> 00:26:30,720 எங்க பெரிய, புதிய தண்ணீர் தொட்டி வந்ததுன்னு கூப்பிட்டு சொன்னார். 378 00:26:32,240 --> 00:26:35,760 -20,000 லிட்டர் தண்ணீர். -ஆமா. 379 00:26:36,240 --> 00:26:41,120 இலவச ஆக்சிஜன் ஏற்றிய மழை தண்ணீர் அந்த கூரை வழியா இங்கே விழும். 380 00:26:49,520 --> 00:26:51,840 கோமாளி. சரி. 381 00:26:53,080 --> 00:26:56,920 அதை கொஞ்சம் இறக்கணும், அந்த அளவில் என்ன நடக்குதுனு பார்ப்போம். 382 00:27:00,280 --> 00:27:03,000 -ரொம்ப அதிகம். -சாய்வு அது ரொம்ப அதிகமா? 383 00:27:03,080 --> 00:27:05,160 இது சரி வரும்னு தோணலை. 384 00:27:05,240 --> 00:27:08,240 -எது இல்லை? -நாம கான்க்ரீட் திண்டை கீழே வைக்கணும். 385 00:27:09,920 --> 00:27:11,120 கனவுதான் காணனும். 386 00:27:11,200 --> 00:27:15,680 இந்த நாட்டின் ஒவ்வொரு பகுதி கான்கிரீட்டும் இப்போ எச்எஸ்2வில் பயன்படுத்தப்படுது. 387 00:27:15,760 --> 00:27:18,240 அவங்க லண்டன் முதல் லிவர்பூல், மான்செஸ்டர் 388 00:27:18,320 --> 00:27:22,200 போன்ற இடத்துக்கு 12 நிமிஷம் வேகமா போக ரயில் பாதை கட்டுறாங்க. 389 00:27:22,280 --> 00:27:27,480 பல பில்லியன் பவுண்டுகள் ஆகுது, பிரிட்டனில் எல்லா கான்கிரீட்டயும் பயன்படுத்துறாங்க. 390 00:27:28,400 --> 00:27:30,120 யாருக்கு ரயில் வேணும்? 391 00:27:30,200 --> 00:27:32,960 நான் ரயிலிலேயே போனதில்லை, அதனால் அது தேவையில்ல. 392 00:27:34,160 --> 00:27:37,400 -என்ன? -ரயிலிலேயே போனதில்லை. இல்லை. 393 00:27:38,680 --> 00:27:40,280 அது சாத்தியமில்லை. 394 00:27:40,760 --> 00:27:44,200 நிரூபி. வேற எப்படி... நான்... நீங்க நானா வாழ்ந்திருக்கீங்களா? 395 00:27:44,560 --> 00:27:46,400 நானா இருந்திருக்கீங்களா? இல்ல. 396 00:27:48,200 --> 00:27:52,360 என்னால் வாதிட முடியாது ஆனா கான்கிரீட் பற்றி சொன்னது தப்பில்லை. 397 00:27:53,600 --> 00:27:56,880 எனவே, அடுத்த நாள், தண்ணீர் தொட்டியை கிடங்கின் 398 00:27:56,960 --> 00:27:59,040 அந்த பக்கம் வைக்க முடிவு செஞ்சோம். 399 00:28:00,040 --> 00:28:04,680 அது சரி, ஆனா அதுக்கு மேல ஒண்ணு இருக்கும். இல்லையா? 400 00:28:04,760 --> 00:28:06,880 அதற்கு வழி கண்டுபிடிச்சேன். 401 00:28:07,440 --> 00:28:11,960 முதல் வேலை தொட்டியின் மேலே இருப்பதை ஒன்றிணைப்பதுதான். 402 00:28:12,040 --> 00:28:16,120 அப்போ, கேலெப் உயர்த்தும் கருவியை இயக்க துவங்க சொன்னார். 403 00:28:19,120 --> 00:28:22,600 நான் அப்படி ஒன்றில் இருக்கும் போது... அடச்சே! 404 00:28:23,160 --> 00:28:25,960 தொகுதி இரண்டுக்கு வரவேற்கிறேன். மேலிருந்து விழுதல். 405 00:28:29,000 --> 00:28:30,000 இல்லை! 406 00:28:31,800 --> 00:28:34,400 அது இப்போ உங்களை ஏமாற்ற விரும்பலை. 407 00:28:34,880 --> 00:28:37,720 அது ஆகுது... அதை செய்ய வேணாம்! 408 00:28:38,400 --> 00:28:40,280 மேலே இருக்க. 409 00:28:40,360 --> 00:28:43,320 இல்லை, கீழே. ஏன் அது இனியும் கீழே போகலை? 410 00:28:43,400 --> 00:28:46,000 -புடிச்சுக்குறேன், திரும்பவும். -சேய்! 411 00:28:49,360 --> 00:28:51,080 போயி ஏணியை கொண்டு வா. 412 00:28:51,160 --> 00:28:53,800 -பாரு, இது பரவாயில்லை. -இது சரியா இல்லை! 413 00:28:56,240 --> 00:28:58,120 எனக்கு இது பிடிக்கலை. 414 00:28:58,680 --> 00:29:00,640 -ஒழுங்கா பிடிச்சிருக்கியா? -ஆமா. 415 00:29:01,280 --> 00:29:03,560 அங்க பிடிங்க, நான் இங்க பிடிக்கிறேன். 416 00:29:04,720 --> 00:29:06,880 வானிலை பற்றிய புலம்பல். 417 00:29:06,960 --> 00:29:08,880 போதும், மடத்தனமா இருக்க வேணாம். 418 00:29:08,960 --> 00:29:11,120 பின்னாடி. முன்னாடி. 419 00:29:11,200 --> 00:29:13,280 -என்ன சொல்ற? -அவ்ளோதானா? 420 00:29:13,360 --> 00:29:16,080 சரியா இருக்கு. இல்ல, இன்னும் ஆகலை. அதை நான் வைக்கணும். 421 00:29:16,160 --> 00:29:18,600 இதோ, அது சரியாச்சு. சரி. 422 00:29:18,680 --> 00:29:20,680 -தள்ளுங்க. -நில்லுங்க, தள்ளுறேன். 423 00:29:20,760 --> 00:29:24,440 நல்லா அழுத்தணும், ஏதோ குட்டி ஆடு மாதிரி இல்லை. 424 00:29:24,520 --> 00:29:26,200 முதலில், இதை மாத்தணும். 425 00:29:30,960 --> 00:29:32,720 அடக் கருமமே. 426 00:29:34,040 --> 00:29:36,120 -உள்ளே போச்சா? -ஆமா. 427 00:29:36,200 --> 00:29:37,760 என்னை தள்ள வேணாம். 428 00:29:39,480 --> 00:29:41,360 -அங்கே. -அங்கே, செஞ்சுட்டோம். 429 00:29:41,920 --> 00:29:43,120 அட கருமமே. 430 00:29:43,200 --> 00:29:47,880 அறுபத்தி ஒன்று வயதில்... உனக்கு எவ்ளோ வயசு? இருபத்தி மூன்று. 431 00:29:47,960 --> 00:29:49,680 இது உன் நிகழ்ச்சி. 432 00:29:49,760 --> 00:29:52,520 அப்படியா? எல்லாருக்கும் புரியுதா? 433 00:29:53,000 --> 00:29:54,320 எல்லாருக்கும் கேட்குதா? 434 00:30:01,440 --> 00:30:07,440 காலை 4:06 மணி 435 00:30:10,880 --> 00:30:15,640 இப்போ உணவகத்துக்கு தொடர்ந்து மாட்டிறைச்சி கிடைப்பதை உறுதி செய்யணும், 436 00:30:15,720 --> 00:30:19,960 அப்படின்னா கர்பமல்லாத மாடுகளை தேடிப் பிடிக்கணும். 437 00:30:20,040 --> 00:30:22,880 அதுக்குள் நுழைக்கணும் என்றாலும், 438 00:30:22,960 --> 00:30:27,680 நான் க்ரஷ் என்ற பொறியில் முதலீடு செய்யணும்னு கேலெப் சொன்னான். 439 00:30:29,680 --> 00:30:32,000 -மாடு உள்ளே போகும்... -இந்த பக்கம். 440 00:30:32,080 --> 00:30:34,520 -அங்க போகும். -ஆமா. அதனுள் நடக்கும்... 441 00:30:34,600 --> 00:30:37,400 பிறகு தலை வரும்... அதன் தலை எங்கே போகும்? 442 00:30:37,480 --> 00:30:40,240 அங்க அது மாதிரி. நிஜமா, வெளியே வரும். 443 00:30:40,320 --> 00:30:42,200 -அந்த பார்? -ஆமா. 444 00:30:42,280 --> 00:30:44,400 இங்கே போயி பின் பக்கத்தை நெருக்கும். 445 00:30:44,960 --> 00:30:47,080 அடச்சே. 446 00:30:47,160 --> 00:30:50,480 இதில் போக மேக்ஸ் மாஸ்லி நிறைய செலவு செஞ்சிருப்பார். 447 00:30:50,560 --> 00:30:53,400 -அது வந்து தலையை சிக்க வைக்கும். -என்ன? 448 00:30:53,480 --> 00:30:56,960 -அது எவ்ளோ... எவ்ளோ பாரமானது? -கடவுளே, ஆமா, லோடர் வேணும். 449 00:30:57,040 --> 00:31:01,080 இதுதான் விஷயம், இதை நான் செஞ்சா, எனக்கு அரை மணி நேரம் ஆகும். 450 00:31:01,560 --> 00:31:04,360 -ஆமா. -நீங்க உதவினால், ஒரு மணி நேரம் ஆகும். 451 00:31:05,320 --> 00:31:09,480 உனக்கு ஒரு மணி நேரம் ஆகாது. இன்று காலை லோடர் பயன்படுத்துறேன். 452 00:31:10,680 --> 00:31:12,080 மெதுவாக! 453 00:31:14,560 --> 00:31:18,200 -சரியான நிலையில் க்ரஷ்ஷை வைத்ததும்... -இதோ. 454 00:31:18,280 --> 00:31:21,560 ...அதோடு சேர்ந்திருக்கும் தொழுவத்தை உருவாக்கணும். 455 00:31:22,320 --> 00:31:23,320 தயாரா? 456 00:31:25,000 --> 00:31:25,840 சேய். 457 00:31:27,080 --> 00:31:28,480 அட கருமமே. 458 00:31:28,560 --> 00:31:33,680 -என்ன ஒரு பயம். -என்ன? என் வேலையை தொடருறேன்! 459 00:31:41,040 --> 00:31:45,240 -இது பெருசா இருக்கா? -ஆமா, எல்லாத்தையும் ஒன்றாக நொறுக்கணும். 460 00:31:48,120 --> 00:31:51,200 -இங்கே நல்லது ஒன்று இருக்கு. -அருமை. 461 00:31:51,280 --> 00:31:54,480 -அதுக்கு எவ்ளோ செலவாச்சு? -இதுக்கு £10,000. 462 00:31:54,560 --> 00:31:56,800 -அடச்சே! -தெரியும். 463 00:31:58,200 --> 00:32:02,280 தொழுவத்தை இணைத்ததும், மாடுகளை சுற்றி வளைக்க போனோம். 464 00:32:05,640 --> 00:32:07,920 உங்க கைத்தடி பற்றி தெரியாது. 465 00:32:08,000 --> 00:32:09,120 எனக்கு பிடிக்கும். 466 00:32:09,200 --> 00:32:12,360 அது என்னை... நான் உழவன் மாதிரி உணருறேன். 467 00:32:12,440 --> 00:32:16,320 கிராமப்புறம் பற்றிய சின்ன விஷயங்களை புரிஞ்சுக்க தொடங்குறேன். 468 00:32:16,400 --> 00:32:18,560 சின்ன விஷயங்கள்தான் புரியுது. 469 00:32:20,800 --> 00:32:22,400 கண்டுபிடிச்சேன். 470 00:32:22,960 --> 00:32:24,240 இது பிடிச்சிருக்கு. 471 00:32:24,720 --> 00:32:29,960 பக்கத்தில் போனப்போ, அதுங்க ஆச்சர்யமா, பயந்து, அரண்டு போன மாதிரி தெரியலை, 472 00:32:30,040 --> 00:32:34,760 சும்மா பார்க்குதுங்க. அங்கே இடதுபக்கம் பெப்பரை பாருங்க. 473 00:32:34,840 --> 00:32:38,600 வகுப்புக்குள் நடந்து வரும் போது ஆறு வயது பிள்ளை பார்ப்பது போல. 474 00:32:38,680 --> 00:32:42,400 பெரியவங்க உள்ளே நடந்து வருவதை பார்க்கும் ஆறு வயது பிள்ளை மாதிரி. 475 00:32:42,480 --> 00:32:44,800 அவை பயப்படலை. அதேதான். 476 00:32:45,960 --> 00:32:48,280 கேலெபின் பசுவின் பதிப்பு. 477 00:32:48,360 --> 00:32:49,880 -தயார். -இதோ. 478 00:32:50,920 --> 00:32:53,160 அப்போ, மெதுவா அவற்றை சுற்றி நடப்போம். 479 00:32:53,720 --> 00:32:56,560 -அட, அப்போ, நிதானமா. -போங்க, மாடுகளா. 480 00:32:57,840 --> 00:32:59,960 -மெதுவா. -போங்க. 481 00:33:00,440 --> 00:33:02,400 -டில்வின்! -ஆமா. 482 00:33:02,680 --> 00:33:05,160 அதை பாருங்க, உள்ளே போக விரும்புது. 483 00:33:05,240 --> 00:33:07,280 ஓ, கடவுளே. 484 00:33:07,360 --> 00:33:11,280 அது சுலபமானது. நாம ஆட்டை இப்படி செய்ய முடியலை, இல்லையா? 485 00:33:12,560 --> 00:33:17,200 எல்லா மாடுகளையும் நாம சுற்றி வளைத்தாலும், டில்வின் இரண்டு இளம் மாடுகளுக்குதான் 486 00:33:17,280 --> 00:33:20,200 செயற்கையாக கருவூட்டுதல் செய்யப் போகிறார். 487 00:33:20,280 --> 00:33:23,440 இன்று அந்த செயல்முறையின் முதல் கட்டம். 488 00:33:24,080 --> 00:33:28,400 -அப்போ டீனி, பெப்பர் மட்டும் போதுமா? -ஆமா, அவற்றை தயார்படுத்துறேன். 489 00:33:28,480 --> 00:33:31,680 இப்போ நான் யோனிக்குள் ப்ரோஜெஸ்ட்ரோன்-வெளியீடு 490 00:33:31,760 --> 00:33:35,120 கருவியை நுழைக்கப் போறேன், 491 00:33:35,200 --> 00:33:38,680 பிறகு நாம திரும்ப எடுத்துட்டா, அது அவற்றை சூடாக்கும், 492 00:33:38,760 --> 00:33:41,480 பிறகு அவற்றுக்கு ஏஐ செஞ்சிடலாம். 493 00:33:43,240 --> 00:33:46,280 இளம் மாடுகளுக்கு நாம் செல்லும் முன் எல்லா மாடுகளையும் 494 00:33:46,360 --> 00:33:49,960 மேக்ஸ் மாஸ்லி இயந்திரத்துக்குள் போக விடுவதுதான் சுலபம் 495 00:33:50,040 --> 00:33:52,040 என்று டில்வின் சொன்னார். 496 00:33:53,800 --> 00:33:57,200 -போ, உள்ளே போ. போ. -போ. 497 00:33:57,280 --> 00:33:59,840 -அட. -கேன்டால்ஃப் கூட வேலை செய்ற மாதிரி. 498 00:34:01,920 --> 00:34:03,280 ஆகட்டும். 499 00:34:03,760 --> 00:34:05,320 அப்போ, போகலாம். போகலாம். 500 00:34:05,400 --> 00:34:07,160 அட, உள்ளே போகலாம். 501 00:34:07,240 --> 00:34:10,760 இல்லை, இப்போ எல்லாம் தப்பிச்சது. தலையில். 502 00:34:11,640 --> 00:34:14,000 மறுபடியும் அவங்களை கொண்டு வர்றேன். போங்க! 503 00:34:17,160 --> 00:34:19,920 அட. இல்லை. அந்த பக்கம் இல்லை. 504 00:34:20,040 --> 00:34:21,640 தப்பு, தப்பு, தப்பு. 505 00:34:21,880 --> 00:34:24,960 15 நிமிடங்கள் கழித்து... 506 00:34:26,400 --> 00:34:28,360 போங்க! போங்க! 507 00:34:28,960 --> 00:34:31,200 -போங்க! போங்க! -போங்க, மாடுகளா! 508 00:34:37,480 --> 00:34:39,200 போங்க! அந்த பக்கம். 509 00:34:39,320 --> 00:34:41,480 போங்க! போங்க! 510 00:34:45,520 --> 00:34:49,040 லஞ்சம். குச்சியை பயன்படுத்தினோம், இப்போ கேரட் பயன்படுத்துறோம். 511 00:34:51,880 --> 00:34:53,760 பின்னால் போகுது. 512 00:34:53,840 --> 00:34:57,160 வந்த இடத்துக்கே திரும்பி போயிடுச்சு. 513 00:34:57,200 --> 00:34:58,640 க்ரஷ்ஷுக்கு வெளியேவும். 514 00:35:00,200 --> 00:35:02,640 -அப்போ பணம்? -என்ன? 515 00:35:02,760 --> 00:35:07,880 எனக்கு தெரியலை. எனக்கு ரொம்ப குளிரா, நனைந்து, சந்தோஷம் இல்லாம இருக்கேன். 516 00:35:08,360 --> 00:35:09,920 என்னால் முடியாது... 517 00:35:12,000 --> 00:35:14,440 என் ஆடுகள் போல என் மாடுகளும் ஒழுங்கற்றவை, 518 00:35:14,520 --> 00:35:17,680 மழை கொட்டுது, என் ஷூக்களை சுற்றி சாணி ஒட்டிக்கிச்சு. 519 00:35:17,800 --> 00:35:20,480 இது ஏன் எனக்கு வேடிக்கையா இருக்குனு தெரியல. 520 00:35:20,560 --> 00:35:25,160 ஏன்னா மத்திய தரைக்கடலில் நீ படகில் போனதில்லை 521 00:35:25,200 --> 00:35:27,680 அல்லது ஏத்த மாதிரி சாப்பிடணும்... 522 00:35:27,800 --> 00:35:30,480 இதை சின்னதாக்குவோம், அதை பிடிங்க. 523 00:35:30,560 --> 00:35:32,160 ஜெரமி, அதை பிடிங்க. 524 00:35:33,680 --> 00:35:34,680 போங்க. 525 00:35:35,400 --> 00:35:36,400 போங்க! 526 00:35:37,160 --> 00:35:40,880 நல்லவேளை, டீனியை க்ரஷ்ஷினுள் கொண்டு வந்துட்டோம். 527 00:35:43,280 --> 00:35:47,200 எல்லாம் இருக்கான்னு பார்க்க என் கையை உள்ளே வைக்கிறேன். 528 00:35:48,640 --> 00:35:50,120 இப்போ அதை செய்யமாட்டேன். 529 00:35:50,160 --> 00:35:52,600 அவள் சுத்தம் செய்றாள்... என்ன சொல்றீங்க? 530 00:35:52,640 --> 00:35:54,760 கர்பப்பையும், கருவறையும் இருக்கு. 531 00:35:56,800 --> 00:35:59,920 அது பலூன் மாதிரி தோணுது. எனக்கு பலூன்கள்னா பயம். 532 00:36:00,000 --> 00:36:04,120 -பயம். -பயங்கர பயம். உங்களுக்கு தெரியாது. 533 00:36:04,560 --> 00:36:07,600 -பலூன் இருக்கும் அறைக்குள் போகமாட்டேன். -நிஜமாவா? 534 00:36:08,800 --> 00:36:10,560 ரொம்ப பயம். 535 00:36:11,960 --> 00:36:13,080 யாரிடமும் சொல்லாதீங்க. 536 00:36:14,600 --> 00:36:16,920 இதுக்கு எல்லாம் பார்ப்போம். 537 00:36:17,000 --> 00:36:20,200 இது ப்ராஸ்டேட் மாதிரி ஆனா தொழில்துறை அளவில். 538 00:36:24,600 --> 00:36:25,640 அட... 539 00:36:30,160 --> 00:36:33,920 கருவறை இருக்கு. நல்லா இருக்கா. சுகமா இருக்காள். 540 00:36:34,400 --> 00:36:36,680 -எல்லா பாகமும் இருக்கா? -ஆமா, இருக்கு. 541 00:36:37,800 --> 00:36:39,480 என்ன கருமம் இது? 542 00:36:39,560 --> 00:36:42,640 -அது சாணி. -அதன் யோனிக்குள் போனதா நினைச்சேன்? 543 00:36:43,360 --> 00:36:46,120 -ஆசனவாய் வழியா செய்வேன். அடிப்படையில்... -என்ன? 544 00:36:46,600 --> 00:36:49,600 வெளியிலிருந்து என்னால் கருப்பையை உணர முடியுது. 545 00:36:49,640 --> 00:36:52,640 -அப்போ, பின்வாசல் வழியா போனீங்களா? -ஆமா. 546 00:36:52,680 --> 00:36:58,080 இப்போ, உள்ளே ரொட்டியை வைக்கிறேன். கருவூட்டியை, ப்ரோஜெஸ்ட்ரோன். 547 00:36:58,440 --> 00:37:02,040 -அது ஒரு பாலியல் ஹார்மோன். -அது கருமுட்டை வெளியேற்றுமா? 548 00:37:02,120 --> 00:37:05,480 அதை வெளியே எடுத்தால் நடக்கும். புது சுழற்சியை உருவாக்கும். 549 00:37:05,560 --> 00:37:08,160 -அது உள்ளே எவ்ளோ காலம் இருக்கும்? -ஒரு வாரம். 550 00:37:09,480 --> 00:37:13,600 இதோ, உள்புகுத்துவதின் முக்கோணம் போகுது. 551 00:37:13,640 --> 00:37:15,160 ஆமா, கிட்டத்தட்ட. 552 00:37:20,040 --> 00:37:21,760 இதோ. போ. 553 00:37:21,840 --> 00:37:25,080 போ. இல்லை, போ. போ, ஆமா. 554 00:37:26,120 --> 00:37:28,560 கடைசியா, இது பெப்பரின் முறை. 555 00:37:30,120 --> 00:37:33,640 அமைதியா, பெப்பர். நல்ல மாடு, பாரு. இது எனக்கு பிடிக்கும். 556 00:37:33,680 --> 00:37:36,360 அதோ. ஆமா, அவள் நல்லவள். 557 00:37:36,440 --> 00:37:38,320 சரி, மாடுகளை விடுங்க. 558 00:37:42,280 --> 00:37:46,840 அப்போ, இங்கே இருப்பதை எல்லாம் சேர்த்தோம், இங்கே வைத்தோம், ஒரு மணி நேரம் கத்தினோம், 559 00:37:46,920 --> 00:37:50,520 பிறகு விடுவித்தோம். "ஏன்?"னு அதுங்க யோசிக்கும். 560 00:37:51,600 --> 00:37:55,840 பாரு, வாலை தூக்கிகிட்டு இருக்கா. ஓ, பெப்பர்! 561 00:37:57,840 --> 00:38:02,520 செயற்கை கருவூட்டல் நடக்க நாம இன்னும் ஒரு வாரம் காத்திருக்கணும் என்பதால்... 562 00:38:04,400 --> 00:38:05,640 தயாரா? 563 00:38:06,200 --> 00:38:11,400 ...கேலெபும் அவன் சகோதரன் கீரனும் வேலியை சரியாக்க போறாங்க. 564 00:38:14,040 --> 00:38:18,040 நான் சில பராமரிப்பு வேலைகளை செய்ய நினைத்தேன். 565 00:38:19,000 --> 00:38:22,440 சரி, இப்போ. மேலே, மேலே, விலகி. 566 00:38:22,800 --> 00:38:26,920 முதலில் ஜெரால்டின் வீட்டுக்கு எதிரே உள்ள சீரற்ற வேலி. 567 00:38:27,880 --> 00:38:29,080 வேலியை கட்டணும்! 568 00:38:33,120 --> 00:38:34,800 ஆமா. 569 00:38:35,600 --> 00:38:37,080 அருமை, அருமை. 570 00:38:39,080 --> 00:38:40,560 ஹாய், ஜெரல்ட். 571 00:38:40,640 --> 00:38:44,640 அந்த ஜி-நாய்க்கு ரொம்ப சந்தோஷமாகும் 572 00:38:44,760 --> 00:38:48,080 அவருக்காக இந்த வேலியை சரி செய்யப் போறேன். 573 00:39:12,640 --> 00:39:14,520 அட கருமமே! 574 00:39:14,840 --> 00:39:17,080 அவர் என்னத்த செய்றார்? 575 00:39:17,160 --> 00:39:21,960 பாரு, முற்களை தவற விட்டார். அவரிடம் கீழே இருந்து செய்யச் சொன்னேன். 576 00:39:35,520 --> 00:39:37,320 இதோ. நீங்களே சொல்லுங்க. 577 00:39:57,880 --> 00:39:59,400 அப்போ, சந்தோஷமில்லையா? 578 00:40:01,040 --> 00:40:03,800 சரி. அப்போ, என் வேலை போச்சு. 579 00:40:11,440 --> 00:40:14,480 சத்தியமா நான் அவ்ளோ மோசமா வேலை செய்ததா நினைக்கலை. 580 00:40:17,400 --> 00:40:21,760 டில்வின் வந்து ஏழு நாட்களுக்கு பிறகு, இளம் மாடுகள் உஷ்ணத்தில் இருக்கின்றன 581 00:40:21,840 --> 00:40:23,640 என்று ரொம்ப தெளிவா இருந்தேன். 582 00:40:32,320 --> 00:40:34,880 இல்லை, அதை செய்ய வேணாம். மோசமானது. 583 00:40:38,760 --> 00:40:42,880 உங்களில் சிலருக்கு வருத்தம் இருக்கும் 584 00:40:43,600 --> 00:40:47,640 அன்று மருத்துவர் டில்வின், முழு கையையும் உள்ளே விட்டார்... 585 00:40:48,400 --> 00:40:53,800 இளம் மாடுகளின் உள்ளே. ஆனா பயப்பட தேவையில்லை, ஏன்னா அடுத்த நாள் காலையில் 586 00:40:54,400 --> 00:40:58,200 ஒரு புகைப்படம் கிடைத்தது, நல்லது இல்லை, ஆனா ஒரு புகைப்படம், 587 00:40:58,320 --> 00:41:01,200 டீனி, தொடப்பட்ட அந்த 588 00:41:01,960 --> 00:41:03,800 இளம் மாடு... 589 00:41:06,160 --> 00:41:10,160 படத்தில், பாருங்க, தனியாவே அவள் உள்ளே நடந்து வந்தாள். 590 00:41:12,800 --> 00:41:16,160 "அந்த கையுறை போட்ட வெல்ஷ்மன் எங்க? அவர் எங்க? 591 00:41:16,280 --> 00:41:18,520 "இங்கே நில்லுங்க, ரொம்ப நல்லா இருக்கு." 592 00:41:18,960 --> 00:41:21,560 இருந்தாலும், நாம அதுங்களை கர்ப்பமாக்கணும். 593 00:41:22,000 --> 00:41:25,400 வாங்க, பசுக்களா. கர்ப்பமாக்கும் நேரம். சரி, நீங்க இருவரும். 594 00:41:25,480 --> 00:41:27,920 போங்க. போங்க. போங்க. 595 00:41:28,000 --> 00:41:31,880 அப்போ இன்னும் ஒருமுறை கூட்டமாக க்ரஷ்ஷுக்கு கொண்டு போகணும். 596 00:41:31,960 --> 00:41:34,960 போங்க. இல்லை, இல்லை, இல்லை. 597 00:41:35,640 --> 00:41:37,840 நில்லுங்க! போங்க. 598 00:41:41,480 --> 00:41:42,920 வாங்க, பெண்களே! 599 00:41:45,480 --> 00:41:50,320 எவ்ளோ செக்ஸ் நடக்குதுன்னு தெரியுதா? செக்ஸ் பண்ணை பார்ட்டியில் இருப்பதை போல. 600 00:41:51,480 --> 00:41:56,160 ஓ, சேய். அது தெரியுதா? அதுங்க காமத்தால் உந்தப்பட்டிருக்கு. 601 00:41:56,200 --> 00:41:59,000 அதுங்களை கட்டுக்குள் கொண்டு வருகையில், 602 00:41:59,920 --> 00:42:04,440 சார்லீ, டில்வின், டிம், ஆக மாட்டுக்காரங்க கண்ணிய சாறை கொண்டு வந்தாங்க. 603 00:42:05,400 --> 00:42:07,640 நிஜமா இது முழுக்க விந்துகளா? 604 00:42:07,760 --> 00:42:12,520 -இல்லை, அதில் திரவ நைட்ரஜன் இருக்கு. -அப்போ, அது குளிரா வெச்சிருக்கவா? 605 00:42:12,600 --> 00:42:16,480 இன்னும் ஒரு முறை என் புது மேய்க்கும் திறமைகளை காட்டிய பின்... 606 00:42:16,560 --> 00:42:17,800 போதும். 607 00:42:19,040 --> 00:42:20,280 போதும்! 608 00:42:21,160 --> 00:42:25,520 ...விந்து செலுத்த பெப்பரை க்ரஷ்ஷினுள் கொண்டு வந்துட்டோம். 609 00:42:25,600 --> 00:42:28,000 -அது ஸ்ட்ரா. -அது ஸ்ட்ராவா? 610 00:42:28,480 --> 00:42:30,080 ஸ்ட்ரா என்னென்னு தெரியாது. 611 00:42:30,160 --> 00:42:31,800 -சிரிஞ்ச். -ஒரு சிரிஞ்ச். 612 00:42:31,880 --> 00:42:35,040 அதில் அவ்ளோ விந்து இருக்குன்னு தோணலை. 613 00:42:35,120 --> 00:42:36,760 அது 10சிசியா? 614 00:42:36,880 --> 00:42:39,480 -ஒரு மில்லியன் இருக்கு. -இல்லை, இது சராசரியாக 615 00:42:39,600 --> 00:42:40,880 ஒரு ஆணின் வெளியேற்றம். 616 00:42:40,960 --> 00:42:43,480 அதனால் தான் 10சிசி பேன்ட்னு சொல்றாங்க. 617 00:42:43,560 --> 00:42:45,160 -யாருக்கும் அது தெரியாதா? -இல்லை. 618 00:42:45,760 --> 00:42:48,880 -பின், அந்த ஸ்ட்ரா துப்பாக்கயினுள் போகும். -துப்பாக்கியிலா? 619 00:42:48,960 --> 00:42:52,600 -ஏஐ துப்பாக்கியில். -இது நிஜமா உற்சாகமான தருணம். 620 00:42:52,640 --> 00:42:56,160 -உங்க பின்னாடி வைத்தால் சூடாக இருக்கும். -என்ன? 621 00:42:57,680 --> 00:43:01,800 -கையுறையை போடும்போது. -கையுறையை போட்டுக்கணும். 622 00:43:01,880 --> 00:43:03,200 அப்போ... 623 00:43:04,560 --> 00:43:06,640 என்ன உணருறீங்க? 624 00:43:06,760 --> 00:43:09,320 என் கையில் கருப்பையின் வாயில் இருக்கு. 625 00:43:09,920 --> 00:43:12,000 என் கையை இழுக்கிறாள். 626 00:43:12,480 --> 00:43:14,840 -இது கருவறை வாயிலை கடக்கணுமா? -ஆமா. 627 00:43:14,920 --> 00:43:18,480 அது கருவறை வாயில் வழியா வரும் போது, மெதுவா அதை 628 00:43:18,560 --> 00:43:20,360 -போக விடணும். -விடணும். 629 00:43:20,440 --> 00:43:22,280 போ, பெண்ணே. போ. 630 00:43:22,360 --> 00:43:25,480 வா, டீனி. உள்ளே போ. உனக்கு பிடிச்சிருக்கு. 631 00:43:25,560 --> 00:43:29,560 அப்போ, என் மாட்டிறைச்சி உற்பத்தி தொடரும். 632 00:43:29,640 --> 00:43:32,520 -இரண்டு இளம் மாடுகள் கர்ப்பமா இருக்கலாம். -நன்றி. 633 00:43:33,600 --> 00:43:36,640 முட்டைகள் ரொம்ப கட்டியா, வேகமா வருது. 634 00:43:36,680 --> 00:43:39,000 காலையில் வேலை அருமையா போச்சு. 635 00:43:40,040 --> 00:43:42,920 அப்புறம் மிளகாய் சட்னி தயாராகுது. 636 00:43:43,040 --> 00:43:44,480 சி. ரீப்பர் 637 00:43:44,560 --> 00:43:49,600 அப்போ என் புது அருகிலிருக்கும் இயற்கை உணவகத்துக்கு எல்லாம் சிறப்பா இருக்கு. 638 00:43:51,040 --> 00:43:54,960 நான் உள்ளூர் ஆளுங்களை கவர்ந்தால் மட்டும் போதும். 639 00:43:56,640 --> 00:43:58,080 அடுத்த முறை 640 00:43:58,160 --> 00:44:00,760 டிட்லி ஸ்க்வாட், சாட்லிங்டன் கிளப்பிற்கு பண உதவி. 641 00:44:00,840 --> 00:44:02,120 இது ஒரு சின்ன கிராமம். 642 00:44:02,200 --> 00:44:06,200 அவங்க வதந்தி பேசும் முன், நாங்க என்ன செய்றோம்னு விவரிக்கிறேன். 643 00:44:06,280 --> 00:44:08,320 எங்களை மடையர்கள் என்றீர்கள். 644 00:44:08,400 --> 00:44:11,240 ஒவ்வொரு கிராமத்திலும் ஒருத்தன், இங்கே ஆறு. 645 00:44:40,880 --> 00:44:42,880 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 646 00:44:42,960 --> 00:44:44,960 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்