1 00:00:20,800 --> 00:00:26,760 வழங்குகிறது 2 00:00:29,720 --> 00:00:35,680 க்ளார்க்சன்'ஸ் ஃபார்ம் இரண்டு 3 00:00:38,320 --> 00:00:40,960 க்ளார்க்சன்'ஸ் ஃபார்மிற்கு வரவேற்கிறோம். 4 00:00:43,240 --> 00:00:46,640 படக் குழுவினர் இங்கே வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது, 5 00:00:47,720 --> 00:00:52,800 கேமராக்கள் ஓடுவது நின்றிருந்தாலும், டிட்லி ஸ்க்வாட் தொடருது. 6 00:00:56,640 --> 00:01:02,160 வழக்கமானவங்க வந்து போறாங்க என்றாலும், சில மாற்றங்கள் இருக்கு. 7 00:01:05,160 --> 00:01:08,280 நஷ்டம் தரும் விலை உயர்ந்த செம்மறிகளை இப்போ பராமரிப்பது 8 00:01:08,400 --> 00:01:11,920 தெரு முனையில் உள்ள நிஜமான ஆடு வளர்க்கும் விவசாயி. 9 00:01:12,480 --> 00:01:16,120 நான் கருவிகளையும், ஆட்டையும் கொடுப்பேன், அவர் பார்த்துப்பார், 10 00:01:16,200 --> 00:01:18,040 நஷ்டத்தை பங்கு போட்டுப்போம். 11 00:01:19,920 --> 00:01:24,600 பாஸ்தா செய்ய பயன்படுத்தும், டரம் கோதுமை வகையை பயிரிடுறோம். 12 00:01:27,040 --> 00:01:29,720 தேனீக்கள் பல லட்சம் கூடியிருக்கு. 13 00:01:31,520 --> 00:01:33,840 மகரந்தத்தை பொறுத்தவரை, 14 00:01:33,920 --> 00:01:36,680 டிட்லி ஸ்க்வாட் குழுவுக்கு புதிய வரவு இருக்கு. 15 00:01:40,760 --> 00:01:44,080 ஆஸ்கர் 16 00:01:44,640 --> 00:01:46,400 ஜூலை 2021 17 00:01:46,480 --> 00:01:48,200 அப்புறம் பண்ணை கடை இருக்கு, 18 00:01:48,280 --> 00:01:52,840 அது நாங்க நினைச்சதை விட பிரபலமாச்சு. 19 00:02:00,480 --> 00:02:03,400 அது £6.72. ரொம்ப நன்றி. 20 00:02:03,480 --> 00:02:04,760 ஹாய், ஹாய், நலமா? 21 00:02:10,920 --> 00:02:13,720 பாருங்க. நிறைய இருக்கு. 22 00:02:15,720 --> 00:02:17,600 மூன்று இடங்கள் மீதமிருக்கு. 23 00:02:17,680 --> 00:02:19,000 -அப்படிதான். -அப்படிதான். 24 00:02:19,520 --> 00:02:22,440 போன வாரம் பிரதான சாலையில் நெரிசல். 25 00:02:22,520 --> 00:02:25,120 -நெரிசலில் சிக்கினேன். ஆமாம். -மூணு மணி நேரம். 26 00:02:25,160 --> 00:02:28,360 மக்கள் சுகாதார மையத்தில் தடுப்பூசி போட முடியலை. 27 00:02:28,440 --> 00:02:31,160 தீயணைப்பு நிலையத்துக்கு குழுவை பெற முடியல. 28 00:02:31,880 --> 00:02:33,680 -அது நல்லதில்லைதானே? -இல்லை. 29 00:02:33,760 --> 00:02:36,160 -இது பின்வாங்கினா... -நாம சிக்கிக்குவோம். 30 00:02:36,240 --> 00:02:37,240 டிட்லி ஸ்க்வாட் பண்ணை கடை இங்கே 31 00:02:38,000 --> 00:02:42,080 கார் நிறுத்துறதுக்காக இரண்டு ஏக்கர் கோதுமையை நீக்கணும், 32 00:02:42,160 --> 00:02:44,120 அதுவும் போதாது. 33 00:02:44,920 --> 00:02:47,720 அது எப்படின்னா... அதை நீக்கும் போது அழுவேன். 34 00:02:47,800 --> 00:02:49,720 -அது தெரியுமா? -தெரியும். ஆமா. 35 00:02:49,800 --> 00:02:51,000 அதை செய்ய வேணாமா? 36 00:02:52,960 --> 00:02:54,040 நீங்கதான் பாஸ். 37 00:02:54,720 --> 00:02:57,760 அன்று ஐடிவியில் நீதான் பாஸ்னு சொன்னேன். 38 00:02:57,840 --> 00:03:00,960 விவசாயத்தில் நான் பாஸ், ஆனா இதை நீங்க தானே கவனிக்கறீங்க. 39 00:03:01,040 --> 00:03:04,840 -இங்க கொஞ்சம் ஏன் செய்ய கூடாது? -எல்லாரையும் பின்னால் போக வைக்கணும். 40 00:03:13,920 --> 00:03:15,480 அதை பற்றி யோசிக்கலை. 41 00:03:15,560 --> 00:03:18,080 இவ்ளோ பேர் வருவாங்கன்னு நினைக்கலை. 42 00:03:29,800 --> 00:03:33,720 உண்மையில், பண்ணை கடை பிரச்சினைகளை லீசா கவனிக்கணும், 43 00:03:34,200 --> 00:03:37,520 ஏன்னா நான் பண்ணை உள்ள ஒவ்வொரு விவசாயியும் இந்த நாட்டில் 44 00:03:37,600 --> 00:03:41,440 சந்திக்கும் அழுத்தத்தில் மும்முரமாக இருந்தேன். 45 00:03:46,720 --> 00:03:49,280 க்ளார்க்சன்'ஸ் ஃபார்ம் 46 00:03:49,360 --> 00:03:51,520 அத்தியாயம் 9 47 00:03:51,600 --> 00:03:56,480 சர்வைவிங் 48 00:04:00,920 --> 00:04:03,440 முதலில், இது அறுவடை நேரம். 49 00:04:05,720 --> 00:04:08,440 யோ வேலி, யோ வேலி 50 00:04:08,760 --> 00:04:11,160 ஆட்டத்தை மாற்றினோம் இப்போ புதிதாக மாறினோம் 51 00:04:11,240 --> 00:04:14,000 யோ வேலி, யோ வேலி 52 00:04:14,520 --> 00:04:16,760 உயர்ந்து எழுந்து மேற்கை பிரதிநிதி 53 00:04:16,840 --> 00:04:19,360 இது கூடுதலான விவசாயம் இது ரொம்ப உண்மையானது 54 00:04:19,440 --> 00:04:20,360 காண முடியாது... 55 00:04:20,440 --> 00:04:21,360 இதோ. 56 00:04:22,720 --> 00:04:24,120 என் இரண்டாவது அறுவடை. 57 00:04:25,920 --> 00:04:30,360 போன வருஷம், 520 ஏக்கரில் பார்லி, கோதுமை, மற்றும் ரேப்சீட், 58 00:04:30,800 --> 00:04:35,880 எனக்கு அடிப்படை விலையாக £144 கிடைத்தது. 59 00:04:38,240 --> 00:04:41,040 இந்த முறை, இன்னும் எதிர்பார்க்கிறேன், 60 00:04:41,120 --> 00:04:46,040 பார்லி நிலங்களில் ரொம்ப முக்கியமான ஈரப்பத சோதனையை ஆரம்பித்திருப்பதால். 61 00:04:47,440 --> 00:04:49,640 இன்னைக்கு பார்லியை முடிக்கணும். 62 00:04:49,720 --> 00:04:50,800 அது நன்றாக இருக்கும். 63 00:04:50,880 --> 00:04:54,720 சூப்பர் மார்கெட்டுகள் திறக்காதப்போ செலபிரிட்டி லவ் ஐலண்ட் போகாதப்போ? 64 00:04:56,920 --> 00:04:59,320 லவ் ஐலண்ட் கிடையாது. மனைவிக்கு பிடிக்காது. 65 00:04:59,360 --> 00:05:01,200 -அப்போ இது என்ன? -ஐ ஆம் எ செலப். 66 00:05:01,680 --> 00:05:03,560 உங்களை ஆஸ்திரேலியால பார்க்கணும். 67 00:05:03,640 --> 00:05:05,040 அது மோசமான விஷயம். 68 00:05:05,120 --> 00:05:08,480 கிளம்புவது பற்றிதான் என் பயம். 69 00:05:08,560 --> 00:05:10,520 -ஆஸ்திரேலியா போக விரும்பலையா? -ஆமா. 70 00:05:10,600 --> 00:05:11,800 அவங்க இங்க வந்தா... 71 00:05:13,200 --> 00:05:14,800 -நான் செய்றேன். -நான் பிரபலம், 72 00:05:14,920 --> 00:05:17,200 சிப்பிங் நோர்ட்டனில் இருக்கேன். 73 00:05:21,120 --> 00:05:22,200 தயாரா? 74 00:05:23,600 --> 00:05:25,360 15.9. 75 00:05:26,480 --> 00:05:30,800 15.5 என்ற மந்திர எண்ணிலிருந்து தூரம் இல்லை என்றாலும், 76 00:05:30,880 --> 00:05:32,760 சைமன் கூட ஃபோனில் பேசினோம். 77 00:05:34,240 --> 00:05:37,520 புத்தம் புதிய கம்பைன் வண்டியில் அவர் வந்த போது, 78 00:05:37,600 --> 00:05:39,520 மறுபடியும் பார்த்தேன். 79 00:05:41,120 --> 00:05:42,640 15.3. 80 00:05:42,720 --> 00:05:45,560 -அது நல்லது, இல்லையா? -நல்லது. அருமை, செய்றோம். 81 00:05:55,520 --> 00:05:58,480 ஆகட்டும், கண்ணாடி. நாம தயார். 82 00:06:00,040 --> 00:06:03,920 இது திடீர்னு இறந்து போன என் தாத்தாவின் பாட்டு. 83 00:06:04,560 --> 00:06:06,320 த ஹூ. அவரால் தான் பரிச்சயமானது. 84 00:06:45,040 --> 00:06:47,320 இதை செஞ்சு ஒரு வருஷம் ஆச்சு. 85 00:06:48,880 --> 00:06:50,840 எனக்கு ஞாபகம் இருப்பது. 86 00:07:00,280 --> 00:07:01,360 அதோ. 87 00:07:06,440 --> 00:07:07,360 போகலாம்! 88 00:07:10,080 --> 00:07:12,040 உங்க வழியில் நிறுத்தினானா, சைமன்? 89 00:07:12,640 --> 00:07:15,200 ஆமா. இந்த பகுதியில் நிறைய நெரிசல் இருக்கு. 90 00:07:20,200 --> 00:07:24,600 கேலெப் ரேடியோவில் வரும் முன், இன்று பார்லியை தீர்த்து 91 00:07:24,680 --> 00:07:28,160 இரண்டு லோடுகள் ஏற்றுவதுதான் லட்சியம். 92 00:07:29,080 --> 00:07:31,680 ஈரப்பதம் 15.8 காட்டுது. 93 00:07:32,160 --> 00:07:35,880 15.5தான் தேவையான அளவு. அதுக்கு மேல நாம போக விரும்பல. 94 00:07:37,960 --> 00:07:40,800 அந்த எண்கள் ரொம்ப கம்மியா இருந்தாலும், 95 00:07:40,880 --> 00:07:44,200 பிரிட்டனின் உற்சாகமான நில முகவரிடம் அறிவுரை கேட்டேன். 96 00:07:44,920 --> 00:07:47,240 -ஹலோ. -சார்லீ, ஹாய். நான்தான். 97 00:07:47,320 --> 00:07:50,160 கடைசி லோடு எடுத்த போது 15.8. 98 00:07:50,960 --> 00:07:52,200 சரி. 99 00:07:53,000 --> 00:07:54,080 அது ரொம்ப அதிகம். 100 00:07:54,720 --> 00:07:56,200 அதனால் நாம நிறுத்தணுமா? 101 00:07:56,280 --> 00:08:00,680 ஆமா. சரி, அது வெறுப்பானது. வெறுப்பானது, நிச்சயமா. 102 00:08:00,760 --> 00:08:03,280 சரி. நன்றி, சார்லீ. சீக்கிரம் பேசுறேன். 103 00:08:04,000 --> 00:08:05,720 -பார்ப்போம். பை. -சரி. பை. 104 00:08:07,120 --> 00:08:09,080 அட கருமமே. 105 00:08:11,000 --> 00:08:12,800 வேதனையான விஷயம். 106 00:08:13,480 --> 00:08:17,840 என்ன இருக்கு? மூணு ட்ரெய்லர்கள், அவ்ளோதான், 36 டன்கள். 107 00:08:19,320 --> 00:08:22,040 எனக்கு விவசாயி ஆகும் மனநிலை இல்லை. 108 00:08:22,120 --> 00:08:23,680 படுத்துகிட்டே யோசிப்பேன், 109 00:08:23,760 --> 00:08:28,000 "பார்லி இருக்கு, அதன் சிறந்த நிலையை கடந்தது, ஆனா தூக்கலை." 110 00:08:29,080 --> 00:08:33,120 தூக்கலைன்னு சொல்லலை. அதாவது, பார்லியை தூக்க முடியலை. 111 00:08:35,640 --> 00:08:38,840 கேலெபும் நானும் கடைசி லோடை சேமிப்பு பகுதிக்கு கொண்டு போனோம், 112 00:08:38,880 --> 00:08:43,960 உள்ளூர் நாசக்காரங்க இன்னொரு முறை தொந்தரவு செஞ்சாங்க. 113 00:08:45,640 --> 00:08:50,640 அந்த அணைக்கட்டை போன வருஷம் எரித்தாங்க, இதை இந்த வருஷம் எரிக்க பார்த்தாங்க. 114 00:08:50,760 --> 00:08:53,200 அதை பற்றி போலீஸ்ட்ட சொன்னேன், 115 00:08:53,280 --> 00:08:57,960 கிராமப்புற குற்றப்பிரிவு போலீசாரின், கெட்டவர்களை துரத்தும் மிட்சுபிஷி எல்200 116 00:08:58,040 --> 00:09:02,200 திருடுபோனதாம், இப்ப அதுக்கு பதிலா வோக்ஸ்ஹால் கோர்சா தந்திருக்காங்களாம். 117 00:09:02,280 --> 00:09:05,760 கிரேட் பிரிட்டனின் ஐக்கிய இராச்சியம் மற்றும் வடக்கு அயர்லாந்து, 118 00:09:05,840 --> 00:09:07,840 உலகின் ஆறாவது பணக்கார நாடு. 119 00:09:07,880 --> 00:09:11,120 கோர்சாவில் இருப்பவங்களை எப்படி பிடிப்பாங்க? 120 00:09:12,480 --> 00:09:16,720 இன்னும் தொல்லையா, தேசிய அளவில் லாரி டிரைவர்கள் குறைபாடு இருந்ததால், 121 00:09:16,760 --> 00:09:20,400 எங்களால் ஒரு லாரியைதான் பார்லி கொண்டு போக பதிவு செய்ய முடிந்தது. 122 00:09:21,600 --> 00:09:24,440 அப்படின்னா கொஞ்சம் வெளியே இருக்கும். 123 00:09:25,880 --> 00:09:29,120 நாளைக்கு மழை வரும்ன்னு சொல்றாங்க. 124 00:09:31,000 --> 00:09:34,240 எனக்கு இதில் வருத்தம். எவ்ளோ இருக்கும்? ஐந்து டன்கள்? 125 00:09:34,760 --> 00:09:36,440 சுமார் நான்கு, ஐந்து டன். ஆமாம். 126 00:09:36,960 --> 00:09:38,880 இது இங்கேயே இருந்து கெட்டுப் போகும். 127 00:09:39,880 --> 00:09:43,120 இது 750 பவுண்ட் மதிப்புள்ள பார்லி 128 00:09:43,200 --> 00:09:45,440 -இங்கயே இருந்து, நாசமாகுது. -ஆமா. 129 00:09:45,960 --> 00:09:49,320 கணிப்பு தவறா இருக்கலாம். காலையில் நல்லா இருக்கலாம். 130 00:09:49,720 --> 00:09:51,000 நமக்கு தெரியாதுதானே? 131 00:09:54,000 --> 00:09:56,760 அடுத்த நாள், எங்களுக்கு தெரியும். 132 00:10:02,520 --> 00:10:03,760 அட கடவுளே. 133 00:10:07,080 --> 00:10:09,880 தானிய வியாபாரியிடமிருந்து சேதி வந்திருக்கு. 134 00:10:10,000 --> 00:10:12,760 -இதனால்தான் நேற்று ராத்திரி நிறுத்தினோம். -ஆமா. 135 00:10:12,880 --> 00:10:16,320 இன்று காலை போன சரக்கில் 16.5% ஈரப்பதம் இருந்தது. 136 00:10:16,760 --> 00:10:20,040 அதை காய வைக்க £9.75 கட்டணம் இருக்கும். 137 00:10:20,760 --> 00:10:22,080 -ஒரு டன்? -ஒரு டன். 138 00:10:22,160 --> 00:10:24,880 அப்புறம் 4.5% இடை குறையும். 139 00:10:25,320 --> 00:10:27,880 அப்போ, ஒன்றரை டன்னுக்கு பணம் தரமாட்டாங்க. 140 00:10:28,000 --> 00:10:31,880 தண்ணிக்காக வசூல் செய்றாங்க, அதனால்தான் நேற்றிரவு நிறுத்தினோம். 141 00:10:32,000 --> 00:10:34,080 சரி, எவ்ளோ பணம் நஷ்டமாச்சு? 142 00:10:34,160 --> 00:10:36,960 அது, 450 பவுண்ட் ஆயிருக்கும். 143 00:10:37,040 --> 00:10:41,840 -அடிப்படையில் வணிகர் வரியில். -மற்றும் 750 பவுண்ட்? 144 00:10:41,880 --> 00:10:45,280 -அங்கேயே இருக்கு... ஆமா. -நமத்து போகுது. கருமம். 145 00:10:46,120 --> 00:10:51,320 ஆனா, அறுவடை பிரச்சினைகள் மாதிரி, 146 00:10:52,240 --> 00:10:55,400 இப்போ நான் சந்திக்கும் பிரச்சினை வராது 147 00:10:55,480 --> 00:10:58,280 பிரிட்டனில் ஒவ்வொரு விவசாயிக்கும் இருக்கு. 148 00:10:59,240 --> 00:11:04,960 ஜூன், 2016ல் கொந்தளிப்பான நிகழ்வு நடந்ததிலிருந்து. 149 00:11:11,320 --> 00:11:14,880 பிரிட்டிஷ் மக்களின்படி "வெளியேறுகிறோம்" என்பதே பதில். 150 00:11:16,720 --> 00:11:21,440 ப்ரெக்ஸிட் என்றால் விவசாயிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய உதவியும் மானியமும் இல்லனு தெரியும். 151 00:11:21,520 --> 00:11:24,800 ஆனால் பிரிட்டிஷ் கவலைப்பட வேண்டாம் என்றது. 152 00:11:25,520 --> 00:11:31,000 இப்போதுள்ள யூகே விவசாயத்தை உறுதி செய்வோம், 100%. 153 00:11:31,080 --> 00:11:34,760 ஐரோப்பிய ஒன்றியத்தின் வேறு எந்த அரசாங்கத்தையும் விட 154 00:11:34,840 --> 00:11:38,520 இந்த அரசாங்கம் விவசாயத்தை ஆதரிப்பதில் தெளிவாக இருந்தது, 155 00:11:38,600 --> 00:11:40,400 உலகில் வேறெங்கும் கூட இல்லை. 156 00:11:41,160 --> 00:11:45,040 இருந்தாலும், இந்த உறுதிகள் இதுவரை பலன் தரவில்லை. 157 00:11:46,160 --> 00:11:48,880 அரசுக்கு பெரிய லட்சியம் இருக்கலாம், ஆனா விவசாயிகள் 158 00:11:48,960 --> 00:11:52,200 சொல்வது பணமும், விரிவான உதவியும் குறைவு. 159 00:11:52,560 --> 00:11:55,000 அந்த அறிவிப்புகளில் தெளிவு அதிகம் இல்லை. 160 00:11:55,080 --> 00:11:58,000 எதுக்கு தருவாங்க, எவ்ளோ தருவாங்கனு தெரியாது. 161 00:11:58,080 --> 00:11:59,520 எந்த திட்டத்தில் இருப்பேன் 162 00:11:59,600 --> 00:12:01,920 ஒரு வருஷம், இரண்டு வருஷம், ஐந்து வருஷம். 163 00:12:02,000 --> 00:12:04,080 இன்னும் நிறைய தகவல் சொல்லணும். 164 00:12:04,440 --> 00:12:05,880 -ப்ரெக்ஸிடுக்கு பின். -ஆமா. 165 00:12:05,960 --> 00:12:07,880 விவசாயிகள். சிறபபா மோசமா? 166 00:12:07,960 --> 00:12:08,840 மோசம். 167 00:12:11,280 --> 00:12:17,040 இந்த நில அதிர்ச்சி பிரச்சினை பற்றி இப்போ நானும் சார்லீயும் முடிவு செய்யணும். 168 00:12:17,560 --> 00:12:22,600 மானியத்தில் வருஷத்துக்கு £82,000 நஷ்டமாகும்னு எங்களுக்கு தெரியும். 169 00:12:22,680 --> 00:12:27,080 அடுத்த சில வருஷங்களில், ஒரு ஹெக்டருக்கு £0 கிடைக்கும். 170 00:12:27,960 --> 00:12:30,280 இந்த எலலா நேரடி மானியமும் போகும். 171 00:12:30,360 --> 00:12:33,160 ஏதாவது உதவித்தொகை, தள்ளுபடிகள் இருக்கலாம், 172 00:12:33,240 --> 00:12:35,680 ஆனா அது என்னன்னு இதுவரை தெரியாது. 173 00:12:35,760 --> 00:12:39,920 இல்லை. அவங்க சொன்னது தெரியும், "பொது பொருட்களுக்கு பொது பணம்." 174 00:12:40,560 --> 00:12:43,560 அதனால், பொது பொருளுக்காக விவசாயிகளுக்கு பணம் தருவாங்க. 175 00:12:43,640 --> 00:12:46,280 அதுக்கு அர்த்தமில்லை. அது வெறும் முழக்கம். 176 00:12:46,360 --> 00:12:50,440 ஆனா இப்போ அந்த வார்த்தைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. 177 00:12:50,520 --> 00:12:54,880 நான் பேசின எல்லா உழவர்களும் சொன்னாங்க, "நாம என்ன செய்றது? 178 00:12:54,960 --> 00:12:57,520 "நாங்க என்ன வளர்க்கணும்? என்ன வளர்க்க கூடாது? 179 00:12:57,600 --> 00:13:00,440 "கிளைஃபோசேட்டை தடுப்பாங்களா? நமக்கு தெரியாது." 180 00:13:00,520 --> 00:13:02,800 -என்ன செய்யப் போறாங்கனு தெரியாது. -ஆமா. 181 00:13:02,880 --> 00:13:04,560 -ஆமா, ஆமா. -அது எனக்கு தோணுது. 182 00:13:04,640 --> 00:13:08,320 ஃபிஃபா சொல்ற மாதிரி, "கால்பந்துக்கு புதிய விதிகள் கொண்டு வர்றோம்," 183 00:13:08,400 --> 00:13:12,080 எல்லா அணிகளும் சொல்லும், "என்ன? கோல்கீப்பர்கள் இல்லையா? 184 00:13:12,160 --> 00:13:14,960 "இரண்டு பந்துகள் இருக்குமா? ஆண், பெண் சேர்ந்ததா? 185 00:13:15,040 --> 00:13:17,160 -"அது என்ன?" -புது விதிகள் வச்சிருக்கோம். 186 00:13:17,240 --> 00:13:19,800 அவங்க சொல்வாங்க, "தெரியாது. புதிய விதிகள் வருது. 187 00:13:19,880 --> 00:13:23,240 "அது என்னனு தெரியாது." அவங்க, "அடுத்த வாரம் ஆட்டம் தொடங்கும்." 188 00:13:23,320 --> 00:13:25,560 சரி. கொஞ்சம் ஏமாற்றம் இருக்கு. 189 00:13:26,360 --> 00:13:27,560 இருந்தாலும், கவனிங்க. 190 00:13:27,640 --> 00:13:30,840 இது அரசு பொழுதுபோக்கு, குழு கூட்டங்கள் நடத்தி, 191 00:13:30,920 --> 00:13:34,040 குழுவினரை தேர்வு செய்து, எல்லாத்தையும் செய்யட்டும். 192 00:13:34,120 --> 00:13:36,000 அவங்க தொலையட்டும். எல்லாரும். 193 00:13:36,920 --> 00:13:38,600 அப்போ, இதுதான் என் திட்டம். 194 00:13:39,200 --> 00:13:40,040 சரி? 195 00:13:40,520 --> 00:13:41,400 மாடுகள். 196 00:13:42,560 --> 00:13:43,520 மாடுகள்? 197 00:13:44,120 --> 00:13:46,080 ஆடுகள் ஒத்து வரலைன்னு தெரியும். 198 00:13:46,160 --> 00:13:48,000 -ஆமா. -ஆனா மாடுகள்... 199 00:13:48,600 --> 00:13:49,440 ஆமாம். 200 00:13:49,920 --> 00:13:54,400 -ஏன்னா சாணி போடும். -போடும். 201 00:13:54,480 --> 00:13:56,320 அது மண்ணுக்கு நல்லது. 202 00:13:56,400 --> 00:14:00,000 -அது மண்ணுக்கு நல்லதா? -அடுத்த நாள், கோழிகளை மேய விடணும் 203 00:14:00,080 --> 00:14:02,520 சாணி போட்ட இடத்தில், அவை சாணி மேல் உள்ள 204 00:14:02,600 --> 00:14:04,280 -புழுவை தின்னும். -ஆமாம். 205 00:14:04,360 --> 00:14:08,280 ...அதுங்க கழிவையும் மாட்டின் கழிவையும் மண்ணில் தள்ளும், 206 00:14:08,360 --> 00:14:10,840 -அதை நன்றாக, கிளறும். -ஆமாம். 207 00:14:10,920 --> 00:14:15,200 பண்ணை முழுக்க புது வலுவூட்டும் வரை. 208 00:14:15,280 --> 00:14:17,440 இது பரவலான மேய்ப்பு வேலை. கடைசியில்... 209 00:14:17,520 --> 00:14:19,680 -அது மண் பற்றியது. -அது மண் பற்றியது. 210 00:14:19,760 --> 00:14:22,840 அப்போ, பழைய ரீதியிலான விவசாயம் செய்யப் போறீங்க. 211 00:14:22,920 --> 00:14:25,080 -அதுதான் என் திட்டம். -மாடுகள்? 212 00:14:25,160 --> 00:14:26,600 சரி, மாடுகள். ஆமா. 213 00:14:26,680 --> 00:14:29,120 -எத்தனை மாடுகள்? -தெரியலை. 214 00:14:29,760 --> 00:14:33,080 அந்த பேட்ஜர்களால் மாடுகளுக்கு காசநோய் வரலாம். 215 00:14:33,160 --> 00:14:36,200 -அதிக பாதிப்புள்ள பகுதில இருக்கோம். -பேட்ஜர்களை கொல்வோம். 216 00:14:37,080 --> 00:14:38,640 பேட்ஜர்களை கொல்ல முடியாது. 217 00:14:38,720 --> 00:14:41,200 -ஏன் பேட்ஜர்களை கொல்ல முடியாது? -அனுமதி இல்ல. 218 00:14:41,280 --> 00:14:43,320 ஆனா அவை மாடுகளை கொன்னால்? 219 00:14:43,400 --> 00:14:45,120 இருந்தாலும் பேட்ஜர கொல்ல முடியாது. 220 00:14:45,600 --> 00:14:47,120 அதை சமாளிப்போம். 221 00:14:48,360 --> 00:14:51,520 ஆனா இதுதான் என் அடுத்த திட்டம். தயாரா? 222 00:14:52,920 --> 00:14:57,560 கிடங்கை உணவகமா மாத்துவோம், அது இனி தேவையில்லை, 223 00:14:58,320 --> 00:15:00,000 அதில் மாட்டிறைச்சி விற்போம். 224 00:15:00,760 --> 00:15:03,000 அருகில் வெட்டிய நம் சொந்த மாட்டிறைச்சி, 225 00:15:03,080 --> 00:15:07,800 சமைத்து பரிமாறப்படும் உணவகத்தில், அங்கேயே அமர்ந்து உண்ணலாம்... 226 00:15:07,880 --> 00:15:09,800 ஆடு இருப்பதால் ஆட்டுக்கறி இருக்கு. 227 00:15:09,880 --> 00:15:11,760 -ஆமா. -மாடு, ஆடு இறைச்சி இருக்கு. 228 00:15:11,840 --> 00:15:13,840 -நம்மிடம் கிழங்குகள் இருக்கு. -ஆமா. 229 00:15:13,920 --> 00:15:17,040 கிரேவி செய்ய மாவு இருக்கு. சாஸ் செய்ய புதினா இருக்கு. 230 00:15:17,120 --> 00:15:18,760 -புரிஞ்சது. -முள்ளங்கி இருக்கு. 231 00:15:18,840 --> 00:15:19,960 டரம் கோதுமை இருக்கு, 232 00:15:20,040 --> 00:15:22,120 -சொந்தமா பாஸ்தா செய்யலாம். -பாஸ்தா. 233 00:15:22,200 --> 00:15:27,240 நீங்க எல்லாம் சாப்பிடக்கூடிய உணவகமா இருக்கும், 234 00:15:27,320 --> 00:15:29,400 டிட்லி ஸ்க்வாடில் உற்பத்தியானவை. 235 00:15:31,800 --> 00:15:35,160 பிரமாதம். எல்லாம் ஏற்பாடு செய்வது பற்றிய விவரம்... 236 00:15:35,240 --> 00:15:36,480 ஆமா, அதை பாருங்க. 237 00:15:36,560 --> 00:15:37,920 -இல்லை. -படத்தை, பாருங்க. 238 00:15:38,000 --> 00:15:39,560 ஃப்ரீஸியன் மாடுகளே வேணும். 239 00:15:40,240 --> 00:15:44,400 -கறவை பசு. "அவற்றை சாப்பிடலாம்" சொன்னா... -எப்படி தெரியும்... என்ன? 240 00:15:44,480 --> 00:15:47,240 அதை சாப்பிடலாம்னு சொன்னா... அது கறவை மாடு. 241 00:15:47,320 --> 00:15:49,760 உணவகம் அமைக்க செலவாகும். 242 00:15:49,840 --> 00:15:51,280 அவை பத்தி எனக்கு தெரியாது. 243 00:15:51,360 --> 00:15:53,480 -அவை வந்து போகும். -அவை வந்து போகும். 244 00:15:53,560 --> 00:15:56,520 80% தோல்விக்கான வாய்ப்பு இருக்கு, ஆனா திட்டம் இருக்கு. 245 00:15:56,600 --> 00:15:58,080 20%ல் ஒன்றாக. 246 00:15:59,680 --> 00:16:03,600 தெரியும், எல்லாம் இருக்கு. கொஞ்சம் உற்சாகமா இருக்கணும். 247 00:16:03,680 --> 00:16:04,560 எனக்கு கொஞ்சம்... 248 00:16:04,640 --> 00:16:06,480 அப்போ, எப்படியோ, இதுதான் திட்டம். 249 00:16:06,560 --> 00:16:08,880 -சில மாடுகளை விலைக்கு பார்க்கணுமா? -ஆமா. 250 00:16:11,480 --> 00:16:16,760 சார்லீ, மாடு வாங்க போனப்போ, நான் அறுவடையை தொடர்ந்தேன். ஆனா செய்யலை. 251 00:16:18,240 --> 00:16:20,080 ஏன்னா அடுத்த நாலு நாட்களும், 252 00:16:20,160 --> 00:16:25,080 பயிர்களை தொடர்ந்து ஈரமாக வைக்கும் அளவுக்கு மழை பெய்தது. 253 00:16:32,440 --> 00:16:35,640 அதனால், இன்றும் தவிர்க்க வேண்டிய மற்றொரு நாளாச்சு, 254 00:16:36,200 --> 00:16:40,320 அட கருமமே. பெரிய அடி. 255 00:16:40,840 --> 00:16:44,200 என் டிராக்டரின் எல்லா டயரையும் மாற்ற முடிவெடுத்தேன். 256 00:16:45,720 --> 00:16:49,360 வேடிக்கையான விஷயம், அந்த காற்றுக்கு 14 வயதா, ஜெர்மனா இருக்கலாம். 257 00:16:49,440 --> 00:16:50,280 ஆமாம். 258 00:16:52,560 --> 00:16:54,200 உதவி வேணுமா? 259 00:16:54,280 --> 00:16:56,120 வேணாம்ன்னு சொல்வன்னு சொன்னார். 260 00:17:05,080 --> 00:17:06,480 அதை பற்றி என்ன தோணுது? 261 00:17:07,560 --> 00:17:09,080 என்ன செய்றீங்க? 262 00:17:10,000 --> 00:17:11,960 -சோளம் தயார். -என்ன? 263 00:17:12,040 --> 00:17:14,560 சோளம் முழுசா தயார். இப்போ நாம போகணும். 264 00:17:14,640 --> 00:17:18,240 என்ன செய்றீங்க? இதை குளிர் காலத்துக்கு செஞ்சிருக்கணும். 265 00:17:18,560 --> 00:17:22,200 -குளிர்கால வேலை மாதிரி இருக்கு. -குளிரில் குறைவா இருக்காது. 266 00:17:23,160 --> 00:17:25,080 அருமை. ஒரு மணி நேரத்தில் பார்ப்போம். 267 00:17:25,200 --> 00:17:26,520 ஏன் தொடங்கக் கூடாது? 268 00:17:26,560 --> 00:17:30,520 தொடங்கி, பொறுப்பா பார்த்துக்கறேன், இதல் நீங்க நேரத்தை வீணடிங்க. 269 00:17:30,560 --> 00:17:32,880 நான் நிறைய பிரச்சினையில் இருந்தத பார்த்து, 270 00:17:32,960 --> 00:17:36,480 ரொம்ப வேகமா புது டயர்களை பொறுத்தினாங்க. 271 00:17:40,760 --> 00:17:43,440 பிறகு நான் என் ட்ரெய்லரை பொறுத்த போனேன், 272 00:17:43,920 --> 00:17:48,680 இந்த முறை குழப்பம் இருக்காது என்ற நம்பிக்கையில். 273 00:17:49,240 --> 00:17:50,160 சரி. 274 00:17:57,160 --> 00:17:58,080 இல்லை. 275 00:18:01,080 --> 00:18:02,000 சேய். 276 00:18:03,240 --> 00:18:04,200 பீட்? 277 00:18:05,560 --> 00:18:06,480 சரி? 278 00:18:07,680 --> 00:18:08,560 என்ன விஷயம்? 279 00:18:09,080 --> 00:18:12,200 அந்த மஞ்ச கொக்கி பின்னால் வருதா? 280 00:18:14,080 --> 00:18:15,800 -இல்லை. -இப்போ எப்படி? 281 00:18:16,440 --> 00:18:18,240 -இல்லை. -இப்போ? 282 00:18:19,080 --> 00:18:20,760 -இல்லை. -இப்போ? 283 00:18:21,520 --> 00:18:22,320 இல்லை. 284 00:18:23,240 --> 00:18:27,560 ஓ, கடவுளே. அவனை மறுபடியும் இங்கே என்ன நடக்குதுன்னு பார்க்க வர வைக்காதே. 285 00:18:41,880 --> 00:18:43,240 இதை இங்கேயா வைக்கணும். 286 00:18:43,320 --> 00:18:45,000 -ஆமா. -முழு பாதுகாப்பானது. 287 00:18:46,040 --> 00:18:48,920 போன வருஷம் எனக்கு இது எவ்ளோ ஆபத்தனதுனு சொன்னீங்க. 288 00:18:49,000 --> 00:18:52,080 டிராக்டர் பின் அபத்துதான் ஆனா கடப்பாரை பயன்படுத்துறோமே. 289 00:18:52,160 --> 00:18:53,080 சரி. 290 00:18:53,800 --> 00:18:56,800 அப்படியே பிடி, நான் அதை அப்படியே... 291 00:19:00,160 --> 00:19:02,400 -வெளியே வருதா? கொக்கி? -இல்லை. 292 00:19:03,080 --> 00:19:04,720 -இல்லை? -இல்லை. 293 00:19:05,240 --> 00:19:06,760 -இல்லை? -இல்லை. 294 00:19:10,960 --> 00:19:12,520 இன்னுமா பண்ணலை? 295 00:19:12,560 --> 00:19:13,640 அதை விரிவா சொல்லு. 296 00:19:13,720 --> 00:19:15,520 -சரி. -என்ன தப்பு செய்றேன் பாரு. 297 00:19:15,560 --> 00:19:17,520 -சரி. -ஆனா என்னை திட்டாதே. 298 00:19:17,560 --> 00:19:19,680 -முடிஞ்சவரை முயற்சி செஞ்சேன். -சரி. 299 00:19:20,200 --> 00:19:21,240 சரி. தயாரா? 300 00:19:21,320 --> 00:19:23,080 -ஆமா. -நிறுத்தும் பொத்தான். 301 00:19:23,200 --> 00:19:25,520 -ஆமா. -இப்போ, மேலே அழுத்தணும். 302 00:19:27,520 --> 00:19:28,320 இப்போ, கீழே. 303 00:19:31,560 --> 00:19:33,800 -இப்போ அது வெளியே வந்ததா? -ஆமா. 304 00:19:33,920 --> 00:19:37,240 அது, ஏன்... சரியான எரிச்சலில் இருக்கேன், ஏன்னா அது... 305 00:19:40,080 --> 00:19:41,680 என் ட்ரெய்லரை இணைத்து, 306 00:19:41,760 --> 00:19:45,080 இப்போ நாம கொஞ்சம் அறுவடை செய்யலாம். 307 00:19:52,080 --> 00:19:55,400 சூரிய ஒளி, வரட்டும். உலரு. உலரு. 308 00:20:12,160 --> 00:20:16,320 முதலில், சின்ன பிள்ளையை அறுவடை செஞ்சோம். 309 00:20:18,040 --> 00:20:20,920 அது நிச்சயமா செய்தியில் வரும், இல்லையா? 310 00:20:21,000 --> 00:20:23,960 ஜெரமி க்ளார்க்சன் குழந்தையை கொத்தினார். 311 00:20:25,040 --> 00:20:27,960 பர்பெர்ரி. இது தொழிலாளர் வர்க்க குழந்தை. 312 00:20:30,880 --> 00:20:35,080 தெரியுதா, இதுதான் பிரச்சினை. பாருங்க. இந்த பார்லி இங்கேயே இருக்கு, 313 00:20:35,680 --> 00:20:39,000 முளைத்து, வளர தொடங்கியது. 314 00:20:40,040 --> 00:20:41,640 அதை பாருங்க. பாருங்க. 315 00:20:44,080 --> 00:20:48,280 அது முழுசா ஊறியிருக்கு. 316 00:20:49,280 --> 00:20:53,480 இதை நான் கான்க்ரீட் திண்டில் முழுசா பரப்பி வைக்கணும் 317 00:20:54,040 --> 00:20:55,760 டெலிஹேண்ட்லரை பயன்படுத்தி, 318 00:20:56,400 --> 00:21:00,280 புதிதாக நான் அறுவடை செய்ததை அதன் மேல் வைக்கணும், 319 00:21:00,320 --> 00:21:03,240 பிறகு அதை லாரியில் ஒன்றாக கலக்கணும், 320 00:21:04,280 --> 00:21:06,640 அதன் சராசரி சரியா இருக்கும். 321 00:21:15,040 --> 00:21:16,080 நான் சாகப் போறேன்! 322 00:21:17,040 --> 00:21:19,960 விவசாயத்தில் ஒரு விஷயத்தை நல்லா தெரிஞ்சுகிட்டேன். 323 00:21:25,000 --> 00:21:27,680 "நீங்க இதை செய்யலை"னு சொல்லப் போறான். 324 00:21:29,880 --> 00:21:32,160 முதலில் பச்சையானதை எடுக்கணும்தானே? 325 00:21:32,240 --> 00:21:33,080 என்ன? 326 00:21:33,160 --> 00:21:36,000 முதலில் பச்சையானதை எடுக்கணும்தானே? 327 00:21:36,800 --> 00:21:37,920 அதை யார் சொன்னது? 328 00:21:38,000 --> 00:21:40,320 -கேலெப். -இல்லை, சொல்லலையே. சொன்னானா? 329 00:21:40,800 --> 00:21:41,640 ஆமா. 330 00:21:46,560 --> 00:21:48,080 நல்லா செஞ்சீங்க. 331 00:21:50,160 --> 00:21:52,360 -அது போதுமா? -மோசமா இல்லை. 332 00:21:52,440 --> 00:21:55,360 அதை செஞ்சேன். முதலில் எல்லா தளிர்களையும் எடுத்தேன். 333 00:21:56,040 --> 00:21:56,880 அருமை. 334 00:22:04,840 --> 00:22:05,960 தொடர்ந்தோம், 335 00:22:06,880 --> 00:22:11,400 அடுத்த இரண்டு நாட்களில், மீதமிருந்த பார்லியை அறுவடை செஞ்சோம் 336 00:22:12,800 --> 00:22:18,040 திரும்ப மழை வருவதுக்குள் மீதமிருந்த ரேப் விதைகளையும். 337 00:22:19,400 --> 00:22:22,160 ஆனா பாக்கியம், நேரத்தை நல்லா பயன்படுத்தினேன் 338 00:22:22,240 --> 00:22:25,680 ஏன்னா சார்லீ நான் கவனிக்க சில மாடுகளை கொண்டு வந்தார். 339 00:22:26,440 --> 00:22:29,960 அதனால்... பெண் மாடுகளை வாங்கறோமா அல்லது ஆண் மாடுகளா? 340 00:22:30,040 --> 00:22:32,840 -இனப்பெருக்க மாடுகள் பசுக்கள்தான். -ஆமா. 341 00:22:32,920 --> 00:22:36,680 ஆனா, கொல்லவே கொழுத்து வளர்க்கும் விலங்குகளும் அவங்களிடம் இருக்கு. 342 00:22:36,760 --> 00:22:39,920 -அதில் சிலது காளையாக இருக்கலாம், ஆனா... -சரி. 343 00:22:40,000 --> 00:22:42,240 காளைகள் ஆகும் முன் அவை கன்றுகள். 344 00:22:42,320 --> 00:22:44,400 -விதையடிக்கப்பட்ட காளைகளா? -ஆமா. 345 00:22:44,480 --> 00:22:46,880 -அப்படியா? -ஏன்னா அவை விதைகள் அற்றவை. 346 00:22:46,960 --> 00:22:50,760 -ஏன் அவை விதைகள் அற்றவை? -அவைகளை விதையடிப்பாங்க. பாதுகாப்பு. 347 00:22:50,840 --> 00:22:52,120 -நீங்கள்... -என்ன? 348 00:22:52,200 --> 00:22:57,520 அது, விதைப்பை இல்லாத காளையை கவனிப்பது பாதுகாப்பானது. 349 00:22:58,200 --> 00:23:01,800 அது புரியல. என் விதை பந்தை யாராவது வெட்டினா, அப்படி இருக்காது. 350 00:23:01,880 --> 00:23:05,400 காளை அளவுக்கு உங்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் இருக்காது. 351 00:23:06,520 --> 00:23:09,920 "நீண்ட கண் இமை இருப்பது கிடைக்குமா?"ன்னு லீசா கேட்குறாங்க. 352 00:23:10,000 --> 00:23:13,200 அவங்களுக்கு விவசாய வாழ்க்கை சரி வருமான்னு தெரியலை. 353 00:23:13,280 --> 00:23:15,240 -"நீண்ட கண் இமைகளா"? -"அவை வேணும் 354 00:23:15,320 --> 00:23:18,800 -"நல்ல, பெரிய கண் இமைகளோட." -நமக்கு நீண்ட கண் இமைகள் கிடைக்கும். 355 00:23:20,440 --> 00:23:23,680 கடைசியில், டிம்மிடம் போனோம், பசு வளர்க்கும் பண்ணை 356 00:23:23,760 --> 00:23:25,160 நார்த்தாம்டன்ஷையரில். 357 00:23:28,360 --> 00:23:31,120 -சில்வர்ஸ்டோன் அந்த ராக்கெட் செய்யுதா? -ஆமா. 358 00:23:31,200 --> 00:23:33,160 இன்று நிறுத்துவீங்கன்னு நினைச்சேன். 359 00:23:33,240 --> 00:23:35,000 எப்பவும் அவ்ளோ சத்தமானதா? 360 00:23:35,080 --> 00:23:36,520 -ஆமா. -பெரும்பாலும். 361 00:23:36,600 --> 00:23:38,760 நிஜமா, கேடுகெட்ட கார்கள். 362 00:23:39,680 --> 00:23:41,280 பாருங்க! 363 00:23:42,240 --> 00:23:44,480 -அது ஒரு ஸ்டியர். -இவை ஸ்டியர்கள். 364 00:23:45,880 --> 00:23:47,200 ஸ்டியர்னா? 365 00:23:48,200 --> 00:23:49,920 அது விதைப்பை இல்லாத ஆண். 366 00:23:50,000 --> 00:23:51,720 -சரி, இது... -விதைப்பைகள் இல்லை. 367 00:23:52,560 --> 00:23:55,640 -அப்போ, இவை சாப்பாட்டுக்கு. -இவை சாப்பாட்டுக்கு. 368 00:23:56,120 --> 00:23:59,720 -சரி. இவை இனப்பெருக்கத்துக்கு. -இவை இனப்பெருக்கத்துக்கு, எல்லாம். 369 00:23:59,800 --> 00:24:01,320 இவை உணவுக்கு இல்லை. 370 00:24:01,400 --> 00:24:04,360 -இவைக்கு பெயர் எல்லாம் வைக்கலாம். -ஆமா. 371 00:24:06,440 --> 00:24:10,000 நான் ஒருபோதும்... இது பொதுமக்கள் வசதிக்காக. 372 00:24:10,800 --> 00:24:12,360 இவை நிறுத்துமா? 373 00:24:12,440 --> 00:24:14,720 -ஆமா. -அவற்றை பாருங்க. இரண்டும் செய்யுது. 374 00:24:14,800 --> 00:24:16,520 அது கொஞ்சம்... அதை பாருங்க. 375 00:24:16,600 --> 00:24:18,960 -கடைசியில் சகதியாகும். -ஆமாம். 376 00:24:19,040 --> 00:24:20,640 -அதுதான் வேணும். -நல்லது. 377 00:24:20,720 --> 00:24:22,000 -சேறு நல்லது. -ஆமா. 378 00:24:22,080 --> 00:24:26,360 அது நிலங்களில் வேணும். அதிகமா நைட்ரஜன் பயன்படுத்தாமல் தடுக்கும். 379 00:24:26,440 --> 00:24:28,920 அதனால் அப்படி யோசிச்சேன். அப்புறம் தோணுச்சு, 380 00:24:29,000 --> 00:24:32,000 -போரிஸ் ஆஸ்திரேலியாவோடு ஒப்பந்தமிட்டார். -ஆமா. 381 00:24:32,080 --> 00:24:34,600 எனக்கு தெரிஞ்சவரை அதனால் எந்த பலனும் இல்லை. 382 00:24:34,680 --> 00:24:38,240 -இல்லை. இல்லவே இல்லை. -மலிவான, மோசமான மாட்டிறைச்சி வருது. 383 00:24:38,320 --> 00:24:40,680 நமக்கு புல் உண்ட மாட்டின் இறைச்சி கிடைத்து 384 00:24:40,760 --> 00:24:43,760 உணவகம் திறந்தால், ஆஸ்திரேலிய போட்டி பற்றி கவலையில்ல. 385 00:24:43,840 --> 00:24:48,240 குறுகிய கொம்பு, நீங்க சாப்பிட்டதிலேயே சிறந்ததாக இருக்கும். 386 00:24:48,320 --> 00:24:49,160 -நிஜமாவா? -ஆமா. 387 00:24:51,360 --> 00:24:52,280 நீ சிறப்பு. 388 00:24:53,080 --> 00:24:54,440 உனக்கு நல்ல முகம். 389 00:24:54,520 --> 00:24:58,120 ஜெரமி, பெருமை பேச வேணாம்... மறக்க வேணாம், விலை முடிவு செய்யணும். 390 00:24:58,200 --> 00:25:01,280 -தெரியும், அதன் முகம் பிடிச்சிருக்கு. -பசங்களா, பேசுங்க. 391 00:25:01,360 --> 00:25:04,920 நகைச்சுவை முடிந்தது, எதை வாங்கணும்ன்னு முடிவு செய்யும் நேரம், 392 00:25:05,000 --> 00:25:07,960 அது வெளிப்படையானதா இருக்கும்ன்னு நினைக்கிறேன். 393 00:25:08,520 --> 00:25:11,760 இங்க நாலு மாடு, கன்றுகள், அங்க நாலு மாடு, கன்றுகள் இருக்கு. 394 00:25:11,840 --> 00:25:15,680 முதலில் அது நமக்கு அனுபவமுள்ள பசுக்களும் கன்றுகளும் தரும். 395 00:25:15,760 --> 00:25:18,040 பிறகு கிறிஸ்துமஸ் நேரத்தில் தயாராகும். 396 00:25:18,120 --> 00:25:19,320 ஒரு வருஷத்தில். 397 00:25:19,800 --> 00:25:21,080 -ஆமா. -இவைகள் நிச்சயம். 398 00:25:21,160 --> 00:25:23,160 அதனால்தான் வேறு சிலது தேவை... 399 00:25:23,240 --> 00:25:24,880 -ஒரு வருஷம் ஆகுமா? -ஆமா. 400 00:25:24,960 --> 00:25:26,160 -இந்த முறை... -ஆமா. 401 00:25:26,760 --> 00:25:30,760 -அதனால்தான் வேறு தேவை... -ஆமா. கடவுளே, இது குழப்பமானது. 402 00:25:30,840 --> 00:25:33,680 அப்போ, நமக்கு அப்படி சிலது கிடைக்கணும்... 403 00:25:33,760 --> 00:25:37,960 அடுத்த வசந்த காலத்துக்குள் கர்பமாகும் பசுக்கள் நமக்கு தேவை. 404 00:25:38,040 --> 00:25:39,680 அடுத்த வசந்தத்தில் குட்டியிடும். 405 00:25:40,160 --> 00:25:42,760 இல்லை, கர்பமாகும்... இல்லை. குட்டியிடும்... 406 00:25:42,840 --> 00:25:44,320 வசந்தத்தில் குட்டியிடும். 407 00:25:44,440 --> 00:25:46,840 -அப்போ நமக்கு 12 மாடுகள் தேவை. -12 மாடுகள். 408 00:25:46,920 --> 00:25:50,880 இல்ல. இங்க எட்டு மாடுகள் இருக்கு. இங்க எவ்ளோ இருக்கு? ஒன்பது மாடுகளா? 409 00:25:52,080 --> 00:25:53,920 கன்றுகளோடு எட்டு பசுக்கள். 410 00:25:54,000 --> 00:25:56,280 சில பிரசவிக்காத பசுவும் இருக்கும். 411 00:25:56,840 --> 00:26:02,520 அப்புறம்... இல்லை. கன்றுகளுக்கு முன் பிரசவிக்காத பசுக்கள் உண்ண தயாரா இருக்கும். 412 00:26:03,000 --> 00:26:04,960 இல்ல. அவை எல்லாம் இனப்பெருக்கதுக்கு. 413 00:26:05,040 --> 00:26:07,520 அவை கர்பமாகும். அவை 12 ஆகும். 414 00:26:07,600 --> 00:26:09,240 -கடவுளே. -இனப்பெருக்கத்துக்கு, 415 00:26:09,320 --> 00:26:11,000 இறைச்சிக்கு காளைகள் வாங்குவோம். 416 00:26:13,120 --> 00:26:15,040 கவலை வேணாம். என்ன வேணும்னு தெரியும். 417 00:26:17,880 --> 00:26:22,520 எந்த விலைக்கு வாங்குறேன்னு பேச வேண்டிய நேரமாச்சு. 418 00:26:23,520 --> 00:26:24,800 ஒரு பசு எவ்வளவு? 419 00:26:25,280 --> 00:26:29,480 இது மாதிரியான பசுவுக்கும் கன்றுக்கும் £2,200 ஆகும். 420 00:26:29,960 --> 00:26:35,080 அப்போ அது கிட்டத்தட்ட... ஒரு ஆல்ஃபா 159 வாங்குற அளவு. 421 00:26:35,800 --> 00:26:38,240 -அது என்னன்னு தெரியாது. -ஆல்ஃபா ரொமேயோ 159. 422 00:26:38,320 --> 00:26:40,800 சில்வர்ஸ்டோனில் இருந்துட்டு எப்படி தெரியாம... 423 00:26:41,280 --> 00:26:44,560 அதில் ஆபத்து இருக்கு. அதை வாங்கி, உணவளிக்கணும். 424 00:26:45,040 --> 00:26:46,720 சின்னது, செத்துப் போகலாம். 425 00:26:46,800 --> 00:26:49,440 -ஆல்ஃபா ரொமேயோ போல. -உங்க ஆல்ஃபாவ இடிச்சிடுவீங்க. 426 00:26:49,520 --> 00:26:50,360 -ஆமா. -சரிதான். 427 00:26:50,480 --> 00:26:53,520 இல்லை, தானே செத்திடும். இளம் பசு எவ்வளவு? 428 00:26:53,600 --> 00:26:54,680 அந்த இளம் பசுக்கள்? 429 00:26:55,160 --> 00:26:56,640 கிட்டத்தட்ட £1,800. 430 00:26:57,360 --> 00:26:58,360 £1,800? 431 00:26:58,920 --> 00:27:00,040 -இருக்கும். -நில்லுங்க. 432 00:27:00,120 --> 00:27:02,360 நில்லுங்க, என் கால்குலேட்டரை எடுக்குறேன். 433 00:27:02,440 --> 00:27:06,000 -அப்போ மொத்தம் 20, 20 விலங்குகள். -ஆமா. ஆமா. 434 00:27:06,080 --> 00:27:09,040 சரி. அது £25,000 ஆகுது. 435 00:27:09,120 --> 00:27:10,960 ஆமா. இன்னும் சிறப்பா செய்யலாம். 436 00:27:12,240 --> 00:27:15,200 -பசு, கன்று, £2,000. -£2,100? 437 00:27:16,000 --> 00:27:16,920 £2,000. 438 00:27:17,560 --> 00:27:19,240 -அப்போ £2,000. -ஆனால் இளம் பசு, 439 00:27:19,320 --> 00:27:22,360 -இளம் பசுக்கள் பற்றி பேசலை. -அவை கொஞ்சம் அதிகம். 440 00:27:22,440 --> 00:27:24,600 £1,500க்கு குறைவா கொடுக்க முடியாது. 441 00:27:24,680 --> 00:27:26,920 -£1,250. -£1,500. இருக்கலாம். 442 00:27:27,400 --> 00:27:28,680 போக்குவரத்தும் சேர்த்தா? 443 00:27:29,160 --> 00:27:31,360 -ஆமா. -அது உதவியா இருக்கும். 444 00:27:32,200 --> 00:27:33,400 £1,450 டெலிவெரியுடன். 445 00:27:33,960 --> 00:27:37,160 -அவ்ளோதான். -அவ்ளோதான். என்ன முடிஞ்சது? £1,450? 446 00:27:37,240 --> 00:27:39,200 -நாம முடிச்சிட்டோம். -முடிச்சிட்டோம். 447 00:27:39,280 --> 00:27:40,560 கைகுலுக்கி சம்மதிப்போம். 448 00:27:41,040 --> 00:27:43,520 இப்போ நான் என்ன வாங்கினேன்னு தெரியல. 449 00:27:48,520 --> 00:27:52,360 அடுத்த நாள் காலையில், கோதுமை அறுவடை செய்ய முடியாத ஈரப்பதம் இருந்தது. 450 00:27:52,440 --> 00:27:55,960 என் யோசனைக்கான பண்ணை கடை உணவகம் பற்றி பேசுறதுக்காக கட்டுமான 451 00:27:56,040 --> 00:27:58,120 தொழில் செய்யும் ஆலனை அழைத்தேன். 452 00:27:59,200 --> 00:28:00,880 -தினமும் மழை பெய்தது. -ஓ, இல்லை. 453 00:28:00,960 --> 00:28:03,280 அதிகமா இல்லை, பயிர்களை நனைக்கும் அளவுக்கு. 454 00:28:03,880 --> 00:28:06,800 இப்போ, கிடங்கில் மேஜைகளும் நாற்காலிகளும் இருக்கு 455 00:28:06,880 --> 00:28:11,280 வருபவர்கள் சாண்ட்விச் சாப்பிட்டு இயற்கையை பார்த்து ரசிக்கலாம். 456 00:28:11,800 --> 00:28:15,560 ஆனா உணவகம் ஒரு படி முன்னே போகணும். 457 00:28:15,640 --> 00:28:18,800 இதுதான் என் திட்டம். தரையில் கான்கிரீட் போடணும். 458 00:28:18,880 --> 00:28:21,480 -ஆமா. -அந்த மூலையில் கழிப்பறை. 459 00:28:21,960 --> 00:28:24,480 -சரி. -அப்போ அதுதான் சமையலறை. 460 00:28:25,200 --> 00:28:27,000 -அங்கு பேனல் இடைச்சுவர். -சரி. 461 00:28:27,080 --> 00:28:28,200 -சரியா? -பலமா. 462 00:28:28,280 --> 00:28:29,200 -சரி. -சரி. 463 00:28:29,280 --> 00:28:32,600 அப்புறம், இங்கிருந்து முழுசா, கண்ணாடி. 464 00:28:32,680 --> 00:28:34,480 அப்போ, இங்க இருக்கீங்க. 465 00:28:35,920 --> 00:28:37,360 அற்புதமான காட்சி கிடைக்கும். 466 00:28:37,440 --> 00:28:39,200 -விச்வுட் காடு. -ஆமா. 467 00:28:39,840 --> 00:28:43,040 நிச்சயமா, இது காற்றை உள்ளே கொண்டு வரும். 468 00:28:43,120 --> 00:28:44,800 இதை நாம மூடணும். 469 00:28:45,840 --> 00:28:50,400 இது பசு விற்பனையை விட ஆலனுக்கு பெரிய குழப்பத்துக்கு போவதற்கான வழி. 470 00:28:51,200 --> 00:28:52,960 அந்த கூரையில், தகர கூரை. 471 00:28:53,040 --> 00:28:54,600 அதில் சாண்ட்விச் காப்பு. 472 00:28:54,680 --> 00:28:58,920 எல்லாம் எடுத்து மீண்டும் பொருத்தணும், சட்டம் வைத்து பொருத்தணும். 473 00:28:59,000 --> 00:29:02,360 கூரை இருக்கட்டும், வெப்ப காப்பிட்டு கீழே பலகைகள் வைக்கணும். 474 00:29:03,200 --> 00:29:07,000 நீராவி தடுப்பால், ஆது ஊதப்பட்டு, பின்னால் போய் கீழே வரும். 475 00:29:07,080 --> 00:29:08,600 காஸில் பலகை போடுவாங்க. 476 00:29:08,680 --> 00:29:11,480 முன்னாடி இருப்பதை விட இது அகலமாக இருக்கும். 477 00:29:11,560 --> 00:29:13,400 கோட்டை கோபுரம் போல இருக்கும். 478 00:29:13,480 --> 00:29:18,200 இங்கிருந்து வீசப்படுவது, தகரத்தின் பின்புறம் சென்று, வெளியே வரும், இல்லையா? 479 00:29:18,280 --> 00:29:20,720 ஒரு விஷயம் என்னன்னா, பதப்படுத்தியது. 480 00:29:20,800 --> 00:29:23,680 அதை பதப்படுத்தணும். இரண்டு வருஷம் நிக்காது. 481 00:29:23,760 --> 00:29:26,080 -இங்க கிளார்ஜெஸ்டர். -என்ன? 482 00:29:26,160 --> 00:29:29,720 இங்கே கிளார்ஜெஸ்டரில் செப்டிக் டாங்க் வரும். அது பயோடிஸ்க். 483 00:29:30,520 --> 00:29:34,720 இந்த சரமாரி தாக்குதலுக்கு பிறகு முக்கியமான காமெடி, மதிப்பிடப்பட்ட விலை. 484 00:29:35,480 --> 00:29:38,760 -என்ன செலவாகும்னு சொல்ல முடியுமா? -சரி. 485 00:29:39,280 --> 00:29:40,920 இப்போ சொல்ல முடியுமா? 486 00:29:42,800 --> 00:29:44,720 -£250,000. -இல்லை, அது இல்லை. 487 00:29:44,800 --> 00:29:46,000 இருக்கும், இல்லையா? 488 00:29:46,560 --> 00:29:50,080 இரட்டை அடுக்கு கண்ணாடிகள், கட்டட விதிமுறைப்படி. பாதுகாப்பாக, 489 00:29:50,160 --> 00:29:52,640 ஆரோக்கியம், பாதுகாப்பு சம்பந்தப்பட்டிருக்கு. 490 00:29:53,280 --> 00:29:56,120 வாய் அசைவதை வைத்துதான் பேசுவது தெரியுது, 491 00:29:56,200 --> 00:30:00,320 சப்த நாடியும் ஒடுங்குவதை என்னால் இப்போ உணர முடியுது, 492 00:30:00,400 --> 00:30:04,400 -நீங்க £250,000ன்னு சொன்ன விதத்தில். -ஆமா, சரி. 493 00:30:04,480 --> 00:30:08,680 அப்போ, அது கால் மில்லியன் பவுண்டுகள் என மொழிபெயர்க்கிறேன். 494 00:30:08,760 --> 00:30:09,600 ஆமா. 495 00:30:09,680 --> 00:30:12,880 ஏற்கனவே இருக்கும் கிடங்கை மாற்றுவதுக்கு. 496 00:30:15,800 --> 00:30:16,720 ஆலன், 497 00:30:18,160 --> 00:30:21,160 பக்கத்துல ஒட்டிப்போய் உங்க எஸ் க்ளாசிற்குள் ஏறுபவர். 498 00:30:21,800 --> 00:30:24,200 பொழுதுபோக்கா வீடுகள். அதை அப்படிதான் சொல்வேன். 499 00:30:24,280 --> 00:30:26,280 -உங்க ஓட்டுனர் கொண்டு போவார். -ஆமா. 500 00:30:26,880 --> 00:30:28,240 இல்லை, பிரச்சினை இல்லை. 501 00:30:28,320 --> 00:30:31,720 -அது பிரச்சினை. நிறைய பணம். -ஆமா. ஆகும். 502 00:30:31,800 --> 00:30:35,360 யோசிங்க, அதை பாருங்க. சரியான தொகையை சொல்லுங்க. 503 00:30:35,440 --> 00:30:38,200 அப்புறமா சொல்றேன். ஈரப்பத சோதனைகள் செய்றோம். 504 00:30:38,280 --> 00:30:40,400 இன்று அறுவடை நடக்கலாம். 505 00:30:40,480 --> 00:30:42,160 ஆமா, உலர்வாக இருந்தால். ஆமா. 506 00:30:44,920 --> 00:30:47,760 அதே போல் நடந்தது, உலர்வாக இருந்தது. 507 00:30:47,840 --> 00:30:50,000 -15.4. -அது போதும். 508 00:30:50,480 --> 00:30:51,560 அதை செய்வோம்! 509 00:31:06,120 --> 00:31:11,080 நம் ரொட்டியில் போடுவோம், "செவிப்பூச்சியின் அருந்தனிமங்கள் இருக்கலாம்." 510 00:31:21,000 --> 00:31:24,960 இங்கே இப்போது, நல்லா இருக்கு, ஆனா இன்னும் சிறப்பாகும்னு நம்பறேன், 511 00:31:25,040 --> 00:31:28,320 நடுபகுதிக்கு போகையில். அங்கே அடர்த்தியா, உயரமா தெரியுது. 512 00:31:28,760 --> 00:31:31,240 உலகின் நவநாகரீக கம்பைன் ஓட்டுனர், சைமன். 513 00:31:31,720 --> 00:31:35,520 ஒருமுறை அவர் மெக்டானல்ட்'ஸ் போய், கட்லரி கேட்டார். 514 00:31:35,600 --> 00:31:37,480 -என்ன? -மெக்டானல்ட்'ஸ் போனார், 515 00:31:37,560 --> 00:31:40,040 கத்திகளும், ஃபோர்க்குகளும் கேட்டார். 516 00:31:47,960 --> 00:31:50,120 எங்கிருந்து அவ்வளவு தூசு... பூச்சியா? 517 00:31:51,240 --> 00:31:54,880 பூச்சியா கற்பனை பண்ணுங்க... திடீர்ன்னு, "ஓ, கடவுளே!" 518 00:31:54,960 --> 00:31:57,440 இல்ல. சிகப்புள் போய், பின் ஹாப்பருக்குள், 519 00:31:57,520 --> 00:32:02,360 "ஓ, கடவுளே. இது பயங்கரமானது"னு தோணும். பிறகு காற்றாடி பல மைல் தொலைவில் வானத்தில் 520 00:32:02,440 --> 00:32:05,480 ஊதும். நீ ஒரு இஞ்சாக இருந்து, 20 அடிகள் மேலே போனா, 521 00:32:05,560 --> 00:32:07,800 விண்வெளிக்கு போன மாதிரி. 522 00:32:07,880 --> 00:32:11,040 ஏவப்பட்டபின் தோணும், "பறக்கிறேன், நிஜமா பறக்கிறேன்," 523 00:32:11,120 --> 00:32:12,840 பிறகு ட்ரெய்லரில் இருப்பே, 524 00:32:13,600 --> 00:32:18,400 பின் உன்னை மாவு மில்லுக்கு கொண்டு போய், அரைப்பாங்க. 525 00:32:18,480 --> 00:32:20,640 அது பயங்கரமான முடிவு. 526 00:32:20,720 --> 00:32:23,440 கோதுமையில் புரதம் கேட்டாங்க. அதை கொடுத்தோம். 527 00:32:23,520 --> 00:32:28,240 அவங்களுக்கு புரதம் கொடுத்தோம். எங்க ரொட்டியை, கீமா நான் போல நினைக்கணும். 528 00:32:29,280 --> 00:32:30,680 கீமா நான்னா என்ன? 529 00:32:31,360 --> 00:32:32,440 இந்திய உணவகம். 530 00:32:34,240 --> 00:32:36,600 இந்திய உணவகத்துக்கு போனதே இல்லையா? 531 00:32:36,680 --> 00:32:37,680 போனதில்லை. 532 00:32:37,760 --> 00:32:40,360 அந்த உணவகங்களில் குழம்பு கிடைக்கும். 533 00:32:40,440 --> 00:32:41,280 ஆமாம். 534 00:32:42,960 --> 00:32:46,360 தெரியுமா, தன் பிள்ளையை அன்று வெளிநாட்டவன் என்றான். 535 00:32:46,680 --> 00:32:48,000 ஆக்ஸ்ஃபர்டில் பிறந்தான்! 536 00:32:49,760 --> 00:32:52,760 நானும் என் குடும்பம் மொத்தமும் சிப்பிங் நோர்ட்டனில். 537 00:32:52,840 --> 00:32:56,320 என் மகன் ஆக்ஸ்ஃபர்டில் பிறந்தான். அவன் அந்நியன். 538 00:32:56,920 --> 00:32:57,880 அவன் வெளிநாட்டவன். 539 00:33:02,400 --> 00:33:03,880 மழை இல்லாத பருவநிலை. 540 00:33:06,600 --> 00:33:11,520 இரண்டு நீண்ட நாட்களுக்கு பிறகு, கடைசி கோதுமை வயலுக்கு போறோம். 541 00:33:13,440 --> 00:33:15,880 அப்போ, இங்கிருக்கும் வழக்கப்படி, 542 00:33:15,960 --> 00:33:19,360 தலைமை பாதுகாவலர் வந்து வேலை செய்தார். 543 00:33:27,040 --> 00:33:28,400 ஆமா. நமக்கு கொஞ்சம்... 544 00:33:29,960 --> 00:33:30,800 ஆமா. 545 00:33:35,080 --> 00:33:38,000 என்ன? இது இங்கே அவரோட 52ஆவது அறுவடையா? 546 00:33:38,080 --> 00:33:41,120 அது, 52... இல்ல, அது 51. இல்லை, இது 54ன்னு தோணுது. 547 00:33:42,120 --> 00:33:44,640 அவரிடம் கேட்கறேன். நிஜமா, பிரியோஜனமில்ல தானே? 548 00:33:47,760 --> 00:33:50,040 உலக தொழிலாளர்களே, இதோ. 549 00:33:51,840 --> 00:33:53,840 இதை பாருங்க. இதுதான் சிறந்த அணி. 550 00:33:54,320 --> 00:33:58,760 ஜெரல்ட் கம்பைன் வண்டியில். கேலெப், ஜெரமி டிராக்டர்களில். 551 00:33:59,360 --> 00:34:01,200 நாம தொடங்குவதுக்கு முன், 552 00:34:01,280 --> 00:34:06,600 சைமனின் புதிய, உயர் தொழில்நுட்பம் ஜெரல்டை நோக்கி சத்தமிட தொடங்கியது. 553 00:34:22,800 --> 00:34:25,080 ஹாய், ஜெரல்ட், இது சைமன். என்ன பிரச்சினை? 554 00:34:41,160 --> 00:34:42,040 அதாவது எப்படி... 555 00:34:43,880 --> 00:34:44,840 அது ஒரு... 556 00:34:53,760 --> 00:34:56,600 சிலுவை இருக்கு. சிலுவையை அழுத்தணும். 557 00:35:08,160 --> 00:35:09,920 எஸ்கேப் பொத்தானை அழுத்தவும். 558 00:35:10,960 --> 00:35:12,880 ஜெரல்ட், எஸ்கேப் பொத்தான். 559 00:35:22,200 --> 00:35:23,760 டிட்லி ஸ்க்வாட் பண்ணை. 560 00:35:26,280 --> 00:35:31,760 கடைசியில் பண்ணையின் தொழில்நுட்பக் கரு பிரச்சினையை சரி செய்தான். 561 00:35:36,280 --> 00:35:39,120 அது உறுதியா இருக்கணும். ஒரு அழுத்தம். சரியா? 562 00:35:43,120 --> 00:35:48,640 மாலை நேரத்துக்குள், கடைசி கோதுமையை முடிச்சிட்டோம். 563 00:35:51,760 --> 00:35:55,280 சரி, அவ்ளோதான். 2021ன் அறுவடை, 564 00:35:55,840 --> 00:35:58,640 இப்போ, மாடுகள்! 565 00:36:08,600 --> 00:36:09,600 சரி. 566 00:36:10,440 --> 00:36:11,320 இங்கே. 567 00:36:14,920 --> 00:36:17,960 -என்ன செய்றீங்க? -இதுக்காக முழுசா தயாராகுறேன். 568 00:36:18,040 --> 00:36:21,360 முன்பு என் கண்ணில் பட்ட பிறகு, எனக்கு கிரியோசோட் பிடிக்காது. 569 00:36:21,440 --> 00:36:24,520 -சரியான நைசு பாப்பா, அதை நம்ப முடியலை. -நைசு பாப்பா. 570 00:36:24,600 --> 00:36:26,120 -நீ நைசு பாப்பாதான். -இல்ல. 571 00:36:26,160 --> 00:36:27,760 கிரியோசோட் வெச்சிருக்கேன்... 572 00:36:27,840 --> 00:36:31,880 இந்த தலைமுறை இடைவெளி பற்றி மணிக்கணக்கா பேசிட்டு இருப்பேன், 573 00:36:31,960 --> 00:36:35,960 ஆனா கேலெபும் நானும் ஒரு பகுதியை புது மாடுகளுக்காக வேலி போடணும். 574 00:36:37,040 --> 00:36:41,680 இடைக்கால மனித கொல்லியை வைத்து 280 வேலி தூண்களை 575 00:36:41,800 --> 00:36:44,520 வைக்க விரும்பலை. 576 00:36:46,880 --> 00:36:47,680 உயரமாக. 577 00:36:51,840 --> 00:36:55,160 அதனால், உள் எரிப்பு இயந்திர வண்டியை வாடகைக்கு எடுத்தேன். 578 00:37:02,680 --> 00:37:05,640 இது என்னனா, உன் தொழிலிலுக்கு முடிவு கட்டக்கூடியது. 579 00:37:06,880 --> 00:37:09,120 ஏன்னா சோலோட்ராக் இருக்கும் போது 580 00:37:10,440 --> 00:37:14,560 வேலி கட்டுபவரை ஏன் நியமிக்க வேண்டும்? 581 00:37:14,640 --> 00:37:16,640 சரி. நல்ல கருத்து. 582 00:37:17,200 --> 00:37:19,400 சோலோட்ராக். அப்போ, நீங்களே செய்வீங்க. 583 00:37:19,480 --> 00:37:22,360 -எப்படி செய்யும்னு விளக்கிய பின். -பின் நான் போகலாமா? 584 00:37:22,880 --> 00:37:24,800 எப்படி வேலை செய்யும்னு விளக்கு. 585 00:37:24,880 --> 00:37:28,640 அதை திருப்பி, அப்படி நிறுத்தி அதை பின்னால் கொண்டு வருவோம். 586 00:37:31,400 --> 00:37:32,200 போதும். 587 00:37:32,320 --> 00:37:37,520 இயந்திரத்தை சரியா நிறுத்தி, கொஞ்சம் நைசு பாப்பா பிபிஈ-யை போட்டதும், 588 00:37:37,600 --> 00:37:38,680 தொடங்கினோம். 589 00:37:39,560 --> 00:37:41,760 சரி. அதை ஆதாரமாக உள்ளே நடுவோம். 590 00:37:45,000 --> 00:37:47,360 அது பயங்கரமான இயந்திரம், இல்லையா? 591 00:37:48,400 --> 00:37:49,200 அழகானது. 592 00:37:50,600 --> 00:37:54,960 இந்த தேர்ந்த சுவிஸ் இராணுவ கத்தி இன்னும் பலதும் செய்யும். 593 00:37:57,000 --> 00:37:59,200 தொடரட்டும், தொடரட்டும், தொடரட்டும். 594 00:38:00,760 --> 00:38:03,640 -இறுக்கமா இருக்கா? -இப்போ முழுசா இறுக்கமா இருக்கு. 595 00:38:04,480 --> 00:38:05,320 தொடரட்டும். 596 00:38:07,160 --> 00:38:08,160 இறுக்கமா இருக்கா? 597 00:38:09,160 --> 00:38:11,840 -அது துண்டித்து போனால்? -வேதனையா இருக்கும். 598 00:38:19,160 --> 00:38:20,360 அதை சரி செய்யணுமா? 599 00:38:21,560 --> 00:38:23,600 பாதுகாப்பு ஹெல்மட் போட்டது நல்லது. 600 00:38:24,080 --> 00:38:27,640 நைசு பாபாக்கு இது அருமையான வேலை. இல்ல நீ ஜென் எக்ஸா? யார் நீ? 601 00:38:27,680 --> 00:38:30,800 -என்ன சொல்றீங்க? -20ஆம் நூற்றாண்டில் பிறந்தியா? 602 00:38:30,880 --> 00:38:34,040 -அதில் தானே, இல்லையா? -இல்லை. 1998. 603 00:38:34,600 --> 00:38:35,480 அது... 604 00:38:37,360 --> 00:38:40,160 20ஆம் நூற்றாண்டுனா 20... இல்ல, 2000 முதல், இல்லயா? 605 00:38:40,200 --> 00:38:42,960 இல்ல. பாரு, 21ஆம் நூற்றாண்டில் இருக்கோம். 606 00:38:44,000 --> 00:38:44,840 அப்படியா? 607 00:38:51,760 --> 00:38:54,560 அடுத்த நாள், வேலி முடிந்தது, 608 00:38:54,640 --> 00:38:59,360 புது டிட்லி ஸ்க்வாட் அங்கங்கள் வருவதற்கு முன். 609 00:39:01,960 --> 00:39:03,000 அழகான லாரி. 610 00:39:03,520 --> 00:39:05,040 -அதுதான், இல்லையா? -ஆமா. 611 00:39:08,120 --> 00:39:09,000 கேளுங்க! 612 00:39:12,040 --> 00:39:15,920 பாவம், இத பார்க்க கேலெப் இல்ல. நாயை கருணை கொலை செய்ய வீட்டுக்கு போனான். 613 00:39:17,000 --> 00:39:18,000 ரொம்ப வருத்தமானது. 614 00:39:19,040 --> 00:39:19,880 சரி. 615 00:39:19,960 --> 00:39:20,960 வரவேற்கிறோம். 616 00:39:22,040 --> 00:39:23,960 பாருங்க, உங்க புது வீடு. 617 00:39:24,480 --> 00:39:26,080 -அப்போ, அது கன்று. -ஆமா. 618 00:39:27,920 --> 00:39:29,600 -இது அவங்க அம்மாக்கள்? -ஆமா. 619 00:39:31,160 --> 00:39:33,480 அவற்றை பாருங்க. இது பிரமாதமானது. 620 00:39:36,080 --> 00:39:37,680 அப்போ, நீ ஒரு பெண் மாடு. 621 00:39:38,920 --> 00:39:41,520 நீ ஒரு ஆண் மாடு. பெண் மாடு. 622 00:39:43,320 --> 00:39:44,560 பெண் மாடு. 623 00:39:45,600 --> 00:39:48,160 எப்பவும் மாடுகள் மேல கொஞ்சம் பயம் இருக்கு, 624 00:39:48,280 --> 00:39:51,760 ஆனா உன்னை பார்த்த பயமில்லை. உன் முடியை பாரு. 625 00:39:53,080 --> 00:39:54,800 நான் அதை பார்த்தேன், அது நிஜமா, 626 00:39:55,360 --> 00:39:59,600 எல்லா வருஷமும் மாடுகளால் பலருக்கு உயிர் போகுது. நிறைய. 627 00:40:00,080 --> 00:40:03,680 அதாவது, அதிகமா இயற்கைய ரசிச்சு நடப்பவங்க, அது பரவாயில்லை. 628 00:40:06,480 --> 00:40:09,800 இது திருப்திகரமா இருக்கு. ஆடுகளும் அப்படிதான் இருந்தது 629 00:40:09,880 --> 00:40:13,040 முதலில் வந்தப்போ, சீக்கிரமா திருப்தியில்லாமல் போனது, 630 00:40:13,120 --> 00:40:16,360 ஆனா அது தொல்லையா தோணலை. 631 00:40:18,200 --> 00:40:19,640 அடுத்த முறை 632 00:40:19,680 --> 00:40:20,760 மாடுகள் வெளியே! 633 00:40:20,840 --> 00:40:22,000 ஓ, ச்சே! 634 00:40:22,480 --> 00:40:24,200 கடவுளே, எங்க இருக்க? ஃபெர்ன்! 635 00:40:25,040 --> 00:40:26,400 அட கடவுளே! 636 00:40:57,560 --> 00:40:59,560 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 637 00:40:59,640 --> 00:41:01,640 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்