1 00:00:07,599 --> 00:00:10,160 க்ளார்க்சன்'ஸ் ஃபார்ம் 2 00:00:12,439 --> 00:00:17,440 அத்தியாம் 6 மெல்டிங் 3 00:00:22,760 --> 00:00:24,879 தெரிய வந்தது, விவசாயிகள் ஏன் 4 00:00:24,960 --> 00:00:27,879 எப்பவும் காலநிலை பற்றி புலம்புறாங்கன்னு. 5 00:00:29,600 --> 00:00:33,200 ஏன்னா அவங்க விரும்பினது போல அது இருப்பதே இல்லை. 6 00:00:34,840 --> 00:00:40,119 இலையுதிர்காலத்தில், என் பயிர்களை பயிரிடும் போது உலர் நிலையை விரும்பினேன்... 7 00:00:40,240 --> 00:00:41,240 அக்டோபர் 2019 8 00:00:41,880 --> 00:00:43,240 ...இது கிடைத்தது. 9 00:00:47,560 --> 00:00:51,320 எட்டு வாரங்களுக்கு விடாமல் மழை பெய்தது. 10 00:00:53,960 --> 00:00:57,200 பிறகு, மே-யில், பயிர்கள் பிழைக்க மழை தேவையான போது... 11 00:00:57,280 --> 00:00:58,280 மே 2020 12 00:01:00,399 --> 00:01:01,679 ...கிடைச்சது இது. 13 00:01:03,399 --> 00:01:06,319 பதிவானதிலேயே மழையே பெய்யாத வசந்தகாலம். 14 00:01:08,920 --> 00:01:11,920 வயலுக்கு இந்த வறட்சி உதவவேயில்லை. 15 00:01:12,280 --> 00:01:15,200 போன வருடம், அதில் ரேப்சீட் விதைத்தேன், 16 00:01:18,280 --> 00:01:21,079 ஆனால் அவற்றை எல்லாம் வண்டுகள் சாப்பிட்டன. 17 00:01:21,920 --> 00:01:24,280 -ரேப் விதை? -தத்து வண்டு தாக்கிடுச்சு. 18 00:01:24,359 --> 00:01:26,480 -முழு பயிர்களையுமா? -ஆமாம். 19 00:01:26,560 --> 00:01:28,519 ஒண்ணுமில்ல... அது... நான்... 20 00:01:31,439 --> 00:01:34,840 அதனால், வயலை வீணாக விடுவதற்கு பதிலா, 21 00:01:34,920 --> 00:01:39,120 அறிவாளித்தனமான பொதுமுடக்க யோசனை ஒன்றை யோசித்தேன். 22 00:01:40,680 --> 00:01:43,240 ஹாலொவீனுக்காக பூசணிகளை விதைத்தேன், 23 00:01:43,319 --> 00:01:44,920 எனக்கு பிடிச்ச ஸ்வீட்கார்ன், 24 00:01:45,000 --> 00:01:48,960 மற்றும் சூரியகாந்திகள், ஏன்னா சோஷலிஸ்டுகள் அதன் விதைகளை உண்பார்களாம். 25 00:01:49,439 --> 00:01:51,680 -அற்புதம். -அவை தெரியுதா? 26 00:01:52,560 --> 00:01:53,520 இல்லை. 27 00:01:53,599 --> 00:01:55,960 அட, எதிர்மறையா இருக்காதீங்க. 28 00:01:56,039 --> 00:01:57,920 இல்லை, அதில் பூசணிகள் இருக்கு. 29 00:02:00,079 --> 00:02:03,519 என்னை அவமானப்படுத்த அவை தெரியாதது போல நடிக்கிறார். 30 00:02:04,159 --> 00:02:05,120 ஒன்று தெரிந்தது. 31 00:02:05,719 --> 00:02:08,599 இன்னொன்று, மற்றொன்று அங்கே. 32 00:02:08,680 --> 00:02:12,080 எங்கும், ஆயிரக்கணக்கில். "கண்டுபிடித்தேன்"னு சொல்லாதீங்க. 33 00:02:12,159 --> 00:02:14,800 -பாருங்க, நல்லா இருக்குல்ல? -ஆமா. 34 00:02:14,879 --> 00:02:17,680 அங்கே, பாருங்க, பூசணிகள், பண்ணை கடையில் ஹாலொவீன். 35 00:02:17,759 --> 00:02:19,800 -சிக்கல் என்னன்னா, ஜெரமி... -என்ன? 36 00:02:19,879 --> 00:02:23,000 அவற்றின் மேல் நீர் பாய்ச்சணும். எப்படி நீர் பாய்ச்சுவோம்? 37 00:02:23,079 --> 00:02:25,560 பாருங்க, மீண்டும் உங்களைவிட ஆழமா யோசிச்சேன். 38 00:02:25,599 --> 00:02:29,759 வெற்றிட நீர் டாங்கர் வாங்கினேன். 39 00:02:30,879 --> 00:02:34,000 -அதன் மேல் தெளிப்பீங்களா? -ஆமா. 40 00:02:36,439 --> 00:02:38,599 எனக்கு, எளிதான வேலை. 41 00:02:38,680 --> 00:02:43,719 என் டிராக்டருடன் டேங்கரை இணைத்து, என் பெரிய நீரோடையிலிருந்து நீரை நிரப்புவேன். 42 00:02:44,680 --> 00:02:46,039 என் லாம்போ பிடிக்கும். 43 00:02:46,120 --> 00:02:50,759 வைக்கோல் காய்ச்சல் கூடு போல. மகரந்தத்துக்கு இடமில்லை. 44 00:02:52,680 --> 00:02:55,879 ஆனால், வேலை நிஜமாக கடினமாக இருக்கும்னு கேலெப் சொன்னான் 45 00:02:55,960 --> 00:02:59,560 ஏன்னா என் டிராக்டரால் பெரிய நீரோடையை அடைய முடியாது. 46 00:03:03,159 --> 00:03:05,439 ஆமா. இதைப் பாருங்க. 47 00:03:07,159 --> 00:03:08,759 ஜெரமி, ஓ, ஓ! 48 00:03:11,800 --> 00:03:14,240 இதை அற்புதமா செஞ்சன்னு நினைக்கிறேன். 49 00:03:14,879 --> 00:03:16,280 ஓ, கடவுளே! 50 00:03:18,680 --> 00:03:21,560 -ஓ, ஆமா! -ஓ, ஜெரமி! 51 00:03:22,000 --> 00:03:26,079 என் டிராக்டர் மிகப் பெரியதுன்னு அவன் சொன்னா, அவனை கொல்வேன். 52 00:03:26,159 --> 00:03:29,360 டிராக்டர் ரொம்ப பெரிது! பாருங்க, மரத்தில் மாட்டறீங்க. 53 00:03:29,439 --> 00:03:30,920 மேல்விளக்கை உடைக்கும். 54 00:03:34,599 --> 00:03:35,800 உங்க யோசனைகள்! 55 00:03:36,759 --> 00:03:38,759 சரி, மேல்விளக்கு வேண்டாம். 56 00:03:47,759 --> 00:03:49,479 கடவுளே, இங்கே இடம் போதலை. 57 00:03:50,360 --> 00:03:52,680 ஆனா சில கிளைகளை உடைக்காமல் 58 00:03:52,759 --> 00:03:54,599 பூசணி விவசாயியாக முடியாது. 59 00:03:56,560 --> 00:04:00,280 கடைசியில், அரை மைல் ஓட்டத்துக்கு ஒரு மணி நேரம் ஆன பின்... 60 00:04:00,360 --> 00:04:03,120 -நேரா போங்க. -என்னடா இது? 61 00:04:03,840 --> 00:04:05,800 ...நீரோடைக்கு வந்தேன். 62 00:04:08,240 --> 00:04:11,080 பிரம்மாண்ட லாம்பொர்கீனி தயாரா இருக்கு. 63 00:04:12,000 --> 00:04:15,240 அது திறமையான ஓட்டுதலா இல்லை, வெறும் அதிர்ஷ்டமா? 64 00:04:15,319 --> 00:04:17,560 அதன் முழு ஓட்டுதலும் காட்டுத்தனம். 65 00:04:17,639 --> 00:04:19,000 வாயில்கம்பத்தை உடைச்சீங்க. 66 00:04:19,079 --> 00:04:20,360 வாயில்கம்பத்தை உடைச்சேனா? 67 00:04:20,439 --> 00:04:23,600 ஆமா! அதை துண்டித்து, அதை நசுக்கினீங்க. 68 00:04:24,360 --> 00:04:25,600 இந்த வழியா வாங்க. 69 00:04:25,680 --> 00:04:28,000 இவங்களை கஷ்டப்படுத்தப் போறீங்க. 70 00:04:28,079 --> 00:04:29,240 அது நடைபாதை. 71 00:04:29,360 --> 00:04:31,600 ஹாலொவீனுக்கு பூசணி கேட்பாங்க பாரு. 72 00:04:31,680 --> 00:04:34,360 மன்னிக்கணும், ஹாலொவீன் கொண்டாடுவீங்களா? 73 00:04:34,439 --> 00:04:36,920 ஆமா, இந்தாண்டு கொண்டாடினேன். ஏன்? 74 00:04:37,000 --> 00:04:39,639 நான் பயிரிட்ட பூசணிகளுக்கு நீர் எடுக்கிறேன், 75 00:04:39,720 --> 00:04:41,720 என்னை முட்டாள் என்கிறான், நானில்ல. 76 00:04:41,800 --> 00:04:44,639 -நடைபாதையை மறிக்கிறார். -அது பிரச்சனையில்லை. 77 00:04:44,720 --> 00:04:46,920 நன்றி. ரொம்ப நன்றி. 78 00:04:47,040 --> 00:04:48,920 மிகச்சரி... பார்த்தியா? 79 00:04:49,600 --> 00:04:52,040 -இதை கழட்டினியா? -ஆமா, கழட்டினேன். 80 00:04:54,240 --> 00:04:57,240 கடவுளே! பூசணிகளுக்காக நாம் செய்வது! 81 00:04:57,920 --> 00:04:59,480 உள்ளே இறங்குவது ஒரு விஷயம். 82 00:04:59,560 --> 00:05:04,240 வெளியேற சொன்னால், அதை திருப்பணும். வெளியேறணும். 83 00:05:05,160 --> 00:05:06,360 எங்கே திருப்பணும்? 84 00:05:06,439 --> 00:05:08,680 ரிவர்ஸில் வந்திருக்கணும், இல்லையா? 85 00:05:08,759 --> 00:05:11,240 முயற்சிச்சேன்... நீங்க என் பேச்சை கேட்கலை. 86 00:05:11,360 --> 00:05:12,920 உன் கை சமிக்ஞைகள் இப்படி. 87 00:05:13,000 --> 00:05:15,480 இப்படி செஞ்சேன். அப்படின்னா? திருப்புங்க. 88 00:05:15,560 --> 00:05:18,600 கம்பளிப்பூச்சியா இருக்கலாம். பாம்பா இருக்கலாம். 89 00:05:18,680 --> 00:05:20,600 நீ சொன்னதே புரியலை. 90 00:05:20,680 --> 00:05:22,199 அது நீரோடையில் இருக்கு. 91 00:05:22,240 --> 00:05:24,800 சரி, நீர் கிடைக்குமா பார்ப்போம். 92 00:05:24,920 --> 00:05:26,879 நான் செய்ய வேண்டியது அதுதான். 93 00:05:26,920 --> 00:05:28,360 அந்த வால்வை திறங்க! 94 00:05:32,360 --> 00:05:33,959 ஆமா, எனக்கு கேட்குது! 95 00:05:37,360 --> 00:05:38,680 உயிரோட இருக்கு! 96 00:05:39,279 --> 00:05:43,519 எந்த நிமிஷமும், இந்த நீரோடையில் டவர் ப்ரிட்ஜையும் இழுப்போம். 97 00:05:43,920 --> 00:05:45,639 அதோ பாருங்க, பாருங்க. 98 00:05:47,360 --> 00:05:50,840 -ஓ, ஆமா! -உங்க பூசணிகளுக்கான நீர். 99 00:05:52,279 --> 00:05:57,240 வெற்றிட டேங்கர் நிரம்பியதும், அணைத்து, கழண்டு கொள்ள வேண்டியதுதான். 100 00:05:59,120 --> 00:06:02,439 பாவி... கிராமத்து கிறுக்கனே! 101 00:06:03,759 --> 00:06:05,360 தப்பான பட்டனை அழுத்தினேன்! 102 00:06:06,079 --> 00:06:10,279 நாங்க வந்த வழியே திரும்பிப் போகும் எளிதான வேலை இருந்தது. 103 00:06:11,319 --> 00:06:13,279 எந்தப் பக்கமா ஸ்டியரிங் சுற்றணும்? 104 00:06:13,360 --> 00:06:16,000 செய்முறையை சொல்ல முடியாது. நீங்க தெரிஞ்சுக்கணும். 105 00:06:16,639 --> 00:06:18,959 ஆமா, ஆனா துரதிர்ஷ்டவசமா எனக்கு தெரியாது. 106 00:06:20,199 --> 00:06:23,519 இருந்தாலும், நாங்க ஒன்பது மாசமா ஒன்றாக வேலை செஞ்சதால், 107 00:06:23,600 --> 00:06:27,360 குழுவாக வேலை செஞ்சால், பிரச்சனையை தீர்ப்போம்னு நினைச்சோம். 108 00:06:28,720 --> 00:06:31,720 -நீண்ட தூரம் வலது பக்கம். -சரி, ஆனா எனக்கு தெரியலை! 109 00:06:31,800 --> 00:06:34,639 உங்க பின்னாடி பாருங்க. இப்போ முன்னாடி. 110 00:06:35,439 --> 00:06:37,920 ஓ, ஓ! இப்போ திரும்பி வாங்க. 111 00:06:39,240 --> 00:06:40,720 -அந்த பக்கம். -அந்த பக்கமா? 112 00:06:40,800 --> 00:06:42,319 வேலியை இடிப்பீங்க. 113 00:06:42,399 --> 00:06:44,240 -இப்போ என்ன செய்றது? -முன்பக்கம். 114 00:06:45,120 --> 00:06:48,000 -மறுபடியுமா? -இல்ல, நீங்க அந்தப் பக்கம் போகணும். 115 00:06:49,079 --> 00:06:50,240 -இருங்க! -என்ன? 116 00:06:50,319 --> 00:06:52,680 -சீக்கிரம் குழியில் இறங்குவீங்க. -நீ எங்கே! 117 00:06:52,759 --> 00:06:55,079 வலது பக்கமா இடது பக்கமான்னு சொல்லு! 118 00:06:55,159 --> 00:06:56,600 எனக்கு குழப்பமாயிருக்கு. 119 00:06:56,680 --> 00:07:01,160 நாங்க அதைதான் கண்டுபிடிக்கணும். வலது எது, இடது எதுன்னு தெரியாம இருக்கான். 120 00:07:01,759 --> 00:07:03,040 இது நேரமெடுக்கும் போல. 121 00:07:03,560 --> 00:07:05,639 -இன்னும் முன்னாடி போங்க! -என்ன? 122 00:07:05,720 --> 00:07:08,319 -இல்லை, அந்தப் பக்கமா போங்க. -என்ன? இரு. 123 00:07:08,399 --> 00:07:10,040 -திரும்பி வாங்க. -அந்த பக்கமா? 124 00:07:10,120 --> 00:07:11,120 இல்லை. 125 00:07:11,839 --> 00:07:14,360 கடைசியில், கேலெப் ஆலோசனை தந்தான் 126 00:07:14,439 --> 00:07:17,759 அதை அவன் முன்பே சொல்லியிருக்கணும். 127 00:07:17,839 --> 00:07:20,120 -என்னை செய்ய விடுவீங்களா? -சரி. 128 00:07:23,959 --> 00:07:28,680 முதலில் வெற்றி பெறலைன்னா, கைவிடுங்க, பதின்ம வயதினனிடம் கொடுங்க. 129 00:07:30,800 --> 00:07:32,720 ஆமா, பின்னாடி நேரா வா. 130 00:07:33,199 --> 00:07:35,120 வேலை செய்யுது, எனக்கு தெரியும். 131 00:07:35,199 --> 00:07:39,399 என் அடுத்த ஓட்டத்தில் இப்படி செய்திருப்பேன், நல்லா செஞ்சே. 132 00:07:40,000 --> 00:07:43,199 -வா, ஓட்டை வண்டியே! -இது ஓட்டை வண்டியில்லை! 133 00:07:49,360 --> 00:07:50,439 "நல்ல..." 134 00:07:50,519 --> 00:07:52,040 -நல்ல பணி, கேலெப். -நன்றி. 135 00:07:52,120 --> 00:07:54,000 -ரொம்ப அருமை. -பரவாயில்லை. 136 00:07:55,959 --> 00:07:59,800 நீரோடையிலிருந்து வந்து போகும் பயணம் ஐந்து மணி நேரம் ஆனது, 137 00:07:59,879 --> 00:08:03,319 ஆனா இப்போ, 1,000 கேலன்கள் நீர் இருந்தாலும், 138 00:08:03,399 --> 00:08:05,199 வயலுக்கு மீண்டும் போனேன்... 139 00:08:06,199 --> 00:08:10,240 முழுசா நிறைய நீர் பாய்ச்ச தயாரானேன். 140 00:08:11,759 --> 00:08:13,279 ஆம்! 141 00:08:13,360 --> 00:08:15,920 ஓட்டுங்க! போங்க! 142 00:08:16,000 --> 00:08:17,639 போறேன். போறேன். 143 00:08:19,920 --> 00:08:21,639 இதை பாருங்க. என்னைப் பாருங்க. 144 00:08:21,720 --> 00:08:25,720 மற்றபடி காய்ந்து போன என் வயலுக்கு நீரும் ஊட்டமும் அளிக்கிறேன். 145 00:08:26,240 --> 00:08:28,279 கீழ் முனையில் அதை சுழற்றுகிறேன். 146 00:08:33,559 --> 00:08:35,759 அற்புதம்! அதைப்பாருங்க. 147 00:08:36,399 --> 00:08:40,399 சீக்கிரமே என் வயலில் பூசணிகளும் ஸ்வீட்கார்னும் வளரப்போகுது. 148 00:08:43,879 --> 00:08:45,960 தீர்ந்தது. நீர் தீர்ந்தது. 149 00:08:46,039 --> 00:08:47,960 இருங்க, நீர் எங்கே போனது? 150 00:08:51,879 --> 00:08:53,720 எங்கே நீர் தீர்ந்ததுனு பாருங்க! 151 00:08:53,759 --> 00:08:56,440 நிஜமாவே அவ்ளோதான் இருக்குன்னு சொல்றியா? 152 00:08:56,600 --> 00:08:58,879 அது 1,000 கேலன்கள் என்றால், 153 00:08:58,960 --> 00:09:00,759 4,500 லிட்டர்கள், 154 00:09:01,279 --> 00:09:04,360 ஒன்றேகால் முறை ஓட்டினோம்... 155 00:09:04,440 --> 00:09:06,720 ஆம். ஒரு மில்லிமீட்டர் மழை பாய்ச்சினீர். 156 00:09:06,759 --> 00:09:08,519 நான் ஒரு மில்லிமீட்டர் பாய்ச்சல! 157 00:09:09,440 --> 00:09:10,759 அது அதுதான். 158 00:09:10,879 --> 00:09:13,519 அதாவது, ஏற்கனவே ஆவியாகி பறந்துபோனது. 159 00:09:13,639 --> 00:09:15,720 அதாவது, திறம்பட சொன்னால்... 160 00:09:16,960 --> 00:09:19,279 அது திறம்பட இல்லவே இல்லை. 161 00:09:19,960 --> 00:09:23,879 -ரொம்ப எதிர்மறையா இருக்கார். -ஆமா, ஆனா அவரோட ஒத்துப்போறேன். 162 00:09:23,960 --> 00:09:26,960 ஹாலொவீனுக்கு பூசணிகள் தேவைன்னா... 163 00:09:27,039 --> 00:09:30,240 கேள்விக்கு பதிலளிப்போம். நமக்கு நிஜமா பூசணிகள் தேவையா? 164 00:09:30,320 --> 00:09:34,360 ஆமா, ஆமா. இல்லை, ஏன்னா நாம் பூசணி விதைகளுக்கு பணம் தந்தோம், 165 00:09:34,440 --> 00:09:37,320 நான் நீர்க்கலத்துக்கு பணம் தந்தேன். 166 00:09:37,399 --> 00:09:39,480 ஆனா இவைகளை எப்படி உயிர்ப்பிப்பது? 167 00:09:39,519 --> 00:09:41,360 போதுமான மழை பெய்யலைன்னா... 168 00:09:41,440 --> 00:09:43,879 ஆமா, ஆமா. அடுத்த மழை எப்போ? 169 00:09:44,720 --> 00:09:47,519 முன்னறிவிப்பில், 15 நாட்களுக்கு இல்லையாம். 170 00:09:47,879 --> 00:09:49,039 நாசமாப் போச்சு. 171 00:09:50,879 --> 00:09:54,080 அப்போ என்னால் செய்ய முடிந்தது ஒன்றுதான். 172 00:09:56,320 --> 00:09:58,480 கேலெப்பிடம் ஒரு பாய்ச்சும் குழல்... 173 00:09:58,519 --> 00:10:00,399 எப்பவுமே கிறுக்குத்தனமா யோசிப்பார்! 174 00:10:00,960 --> 00:10:02,840 ...சீக்கிரமா தூங்கினேன். 175 00:10:09,519 --> 00:10:12,080 அடுத்த நாள் முக்கியம், 176 00:10:12,159 --> 00:10:17,639 ஏன்னா இந்த வயலில் உள்ள எல்லாமும் ரொட்டி செய்வதற்காக விற்கப்படும். 177 00:10:18,879 --> 00:10:23,759 இந்த வயலில் உள்ள எல்லாமும் ஞாயிறு மதிய உணவை தயாரிக்க விற்கப்படும். 178 00:10:24,759 --> 00:10:27,879 எனக்கு சிறந்த விலைகள் கிடைப்பதை உறுதி செய்ய, 179 00:10:27,960 --> 00:10:31,639 உற்சாக சார்லீ சொன்னார், நான் பரீட்சையில் கலந்துக்கணும். 180 00:10:33,840 --> 00:10:36,279 -சார்லீ, நலமா? -அருமை. நீங்க நலமா? 181 00:10:36,360 --> 00:10:38,879 நல்லது. இந்த சிவப்பு டிராக்டர் விஷயம்? 182 00:10:39,000 --> 00:10:41,159 இன்று காலை உங்க ஆய்வு இருக்கு. 183 00:10:41,240 --> 00:10:43,440 ஃபோனில் அதை செய்யணுமா? 184 00:10:43,519 --> 00:10:45,000 ஆமா, அது கோவிட் விதிகள். 185 00:10:45,080 --> 00:10:48,000 இதன் பின்னணி, உங்க விளைபொருட்களை முழு சந்தை விலைக்கே 186 00:10:48,080 --> 00:10:52,159 விற்பதற்கும் தள்ளுபடி இல்லாமல் இருப்பதற்கிடையேயும் உள்ள வேறுபாடு. 187 00:10:52,240 --> 00:10:54,480 வாடிக்கையாளர் ஏதாவது வாங்கும்போது, 188 00:10:54,519 --> 00:10:56,879 அதில் சிவப்பு டிராக்டர் இருந்தா... 189 00:10:56,960 --> 00:10:59,519 -அதேதான். -...என் வயல் முழுக்க மலம் இல்லையென 190 00:10:59,639 --> 00:11:01,799 யாரோ உறுதி செய்ததை காட்டுகிறது. 191 00:11:01,879 --> 00:11:05,440 சரிதான், ஆமா. இது தீவிரமான அங்கீகாரமளிக்கும் திட்டம். 192 00:11:05,519 --> 00:11:08,879 அங்கீகாரம் பெறாம முழு விலைக்கு என் பொருளை விற்க முடியாது. 193 00:11:08,960 --> 00:11:13,120 ஆமா, இந்த ஆண்டுக்கு உங்க லாபத்தை அது பெருமளவு பாதிக்கும். 194 00:11:15,080 --> 00:11:17,559 விரைவில் சிவப்பு டிராக்டர் ஆய்வாளர் அழைத்தார் 195 00:11:17,639 --> 00:11:23,240 என் முதல் ஃபேஸ்-ஸூம்-டைம் சந்திப்பை தொடங்கினேன். 196 00:11:23,759 --> 00:11:25,320 ஜெரமி, எப்படி இருக்கீங்க? 197 00:11:25,399 --> 00:11:30,879 நலம்தான், நன்றி. எப்படி இருக்கீங்க? உங்களை எப்படி பார்ப்பது? பார்க்க முடியாதா? 198 00:11:32,120 --> 00:11:36,960 உங்க திரையில் எங்கோ ஒரு ஓரத்தில் என் முகம் தெரியலையா? 199 00:11:37,320 --> 00:11:41,840 இல்லை. ஒன்றுமில்லை. இணைஞ்சிருக்கீங்க, காணொளியும் குரலும் இருக்கு. 200 00:11:41,919 --> 00:11:45,159 எல்லா செயலிகளும் நின்றன, இப்போ திரையும் செயலிழந்தது. 201 00:11:47,879 --> 00:11:50,120 கடைசியா நாங்க மீண்டும் இணைந்ததும்... 202 00:11:50,200 --> 00:11:52,000 வாழ்த்துக்கள், நாம இணைந்தோம். 203 00:11:52,080 --> 00:11:56,080 ...சோதனையாளர் டேவ், பண்ணை கட்டிடங்களை சுற்றிக் காட்ட சொன்னார். 204 00:11:56,919 --> 00:12:00,679 சரி, ஜெரமி, காய்ந்த புல்லுக்கும் வைக்கோலுக்கும் வலதுபக்கம் என்ன? 205 00:12:00,759 --> 00:12:04,000 அது பெரிய கத்திரிக்கோல் ஜாக் 206 00:12:04,080 --> 00:12:07,720 கான்டார்களை பார்க்க கொலம்பியாவில் பயன்படுத்தினேன். 207 00:12:07,799 --> 00:12:12,440 பிறகு, என் சக ஊழியர்கள் சிதறடித்த வீட்டின் சில கதவுகள் அவை. 208 00:12:13,200 --> 00:12:17,039 டேவ் பண்பாக சொன்னார், அவர் காண விரும்பியது விவசாய கருவிகளை, 209 00:12:17,120 --> 00:12:19,639 கிராண்ட் டூர் பொருட்களை அல்ல. 210 00:12:19,720 --> 00:12:21,559 உங்க ரசாயன கிடங்கு எங்கே? 211 00:12:21,639 --> 00:12:23,360 இப்போ ரசாயனங்கள் எங்கே? 212 00:12:24,000 --> 00:12:27,000 அவை இங்கே கொள்கலனில் இருக்கின்றன. 213 00:12:27,559 --> 00:12:31,440 கொள்கலன்கள் பாதுகாப்பானவை, நீர் புகாதவை என்று நினைத்தோம். 214 00:12:32,120 --> 00:12:33,919 -தயாரா? -ஆமாம். 215 00:12:38,840 --> 00:12:41,120 ஸாரி, அது ஆல்ஃபா ரொமேயோவாக இருக்கலாம். 216 00:12:41,200 --> 00:12:43,320 -ஆமாம். -இருங்க. 217 00:12:45,480 --> 00:12:46,720 அது... 218 00:12:47,320 --> 00:12:48,799 தடுமாறி தொடங்கிய பின்... 219 00:12:50,720 --> 00:12:54,360 பகல் முழுக்க டேவ் என்னை வாட்டி எடுத்தார். 220 00:12:55,360 --> 00:12:58,200 தரையில் ஒரு கேன் பெட்ரோல் இருக்கு, எதற்கு? 221 00:12:58,279 --> 00:13:00,519 உங்க முன்னால் உள்ள பைகளில் என்ன? 222 00:13:00,600 --> 00:13:03,240 செம்மறிகளுக்கான மருந்துகள் இருந்தா, அவை எங்கே? 223 00:13:03,320 --> 00:13:05,360 அந்த கருப்பு பை எதுக்கு? 224 00:13:05,440 --> 00:13:07,320 எங்காவது சிவப்பு வேலி இருக்கா? 225 00:13:07,399 --> 00:13:10,000 அறுவடை தானியத்தை அந்த கிடங்கில் சேமிப்பீங்களா? 226 00:13:10,080 --> 00:13:11,799 என்ன ரகம்? என்ன எழுதியிருக்கு? 227 00:13:11,879 --> 00:13:14,200 எலி கட்டுப்படுத்த என்ன செய்றீங்க ஜெரமி? 228 00:13:14,279 --> 00:13:17,399 எலி கொலையாளி நிக் வருவார். அது அவரது நிஜ பெயர் அல்ல. 229 00:13:17,480 --> 00:13:19,159 தொகுதி எண், தயவு செய்து? 230 00:13:19,240 --> 00:13:20,759 17318. 231 00:13:20,840 --> 00:13:22,639 அதில் கணித எண் என்ன? 232 00:13:22,720 --> 00:13:24,919 19/2ஹெச். 233 00:13:25,000 --> 00:13:27,440 76325. 234 00:13:27,519 --> 00:13:29,679 /1549. 235 00:13:29,759 --> 00:13:34,960 0-0-0-0-0-0-பி. 236 00:13:35,039 --> 00:13:37,080 செம்மறிகள் எங்கே, ஜெரமி? 237 00:13:37,159 --> 00:13:39,519 -என் டிராக்டர் தெரியுதா? -ஆமா, அருமை. 238 00:13:41,200 --> 00:13:42,320 ரசாயன கிடங்கு. 239 00:13:42,399 --> 00:13:45,039 ஏதாவது திரவம் சிந்தினால், 240 00:13:45,120 --> 00:13:47,320 அதை சுத்தம் செய்ய ஏதும் இருக்கா? 241 00:13:47,399 --> 00:13:51,720 ப்ராட்லி கூப்பரும் ஜென்னிஃபர் லாரென்ஸும் நடித்த படம் இருக்கு. 242 00:13:51,799 --> 00:13:54,120 உங்களுக்கு அதில் ஆர்வமுண்டா? 243 00:13:54,200 --> 00:13:55,679 அது சரிவராது. 244 00:13:55,759 --> 00:14:01,240 ஆமா, அப்போ அவசரநிலை வசதிகள் அவசியம், மணல், உறிஞ்சும் துகள்கள், தொட்டி, 245 00:14:01,320 --> 00:14:04,840 சிந்தியதை தேக்கி வைக்கும் திறன் போன்றவை தேவை. 246 00:14:04,919 --> 00:14:07,720 விலங்குகளின் போக்குவரத்துக்கு யார் பொறுப்பு? 247 00:14:07,799 --> 00:14:08,919 சில நேரங்களில் நான். 248 00:14:09,000 --> 00:14:11,360 இன்னும் அதனுள் விலங்கு மலம் இருக்கு. 249 00:14:11,440 --> 00:14:13,519 இல்லை, அது மண் தான். 250 00:14:13,600 --> 00:14:15,120 விலங்கு மலம் இல்லை. 251 00:14:15,200 --> 00:14:18,080 ஒரு கைப்பிடியை அள்ளி எனக்கு காட்டுவீங்களா? 252 00:14:18,159 --> 00:14:20,279 செய்றேன். இருங்க. இதை பாருங்க. 253 00:14:20,360 --> 00:14:22,759 இழுவை வண்டிகள் சுத்தமாயிருப்பது அவசியம். 254 00:14:22,840 --> 00:14:24,399 இழுவை வண்டி சுத்தமாயில்லை. 255 00:14:26,279 --> 00:14:29,759 ரசாயன கிடங்கு மற்றும் இழுவை வண்டி சோதிக்கப்பட்ட பின், 256 00:14:29,840 --> 00:14:31,840 இழுவை வண்டியில் மலமில்லை, மண்தான், 257 00:14:31,919 --> 00:14:34,759 டேவ் என் கோப்பு அமைப்பை பார்க்கணும் என்றார். 258 00:14:36,799 --> 00:14:40,559 ஜெரமி, உங்களிடம் மண் மேலாண்மை திட்டம் இருக்கா? 259 00:14:40,639 --> 00:14:44,320 அதோடு... இல்லை, அது உர மேலாண்மை திட்டம். இல்லை. 260 00:14:44,399 --> 00:14:46,679 கேள்வி என்ன? மறந்துடுச்சு. 261 00:14:46,759 --> 00:14:49,679 நீங்க ஈடுபட்ட முதல் தணிக்கை இதுதானா, ஜெரமி? 262 00:14:49,759 --> 00:14:52,840 கடைசியில் என் ஃபோன் பேட்டரி 2%ல் இருக்கு, 263 00:14:52,919 --> 00:14:55,000 நான் நேரா விஷயத்துக்கு வந்தேன். 264 00:14:55,639 --> 00:14:57,200 டேவிட், எனக்கு தெரியணும்... 265 00:14:57,279 --> 00:15:00,320 இரண்டு விஷயத்தில் நாங்க தப்பு செய்தோம், 266 00:15:00,399 --> 00:15:03,639 மணல் குழி மற்றும் மண்ணான இழுவை வண்டி, 267 00:15:03,720 --> 00:15:05,879 ஆனா நாங்கள் தேறுவோமா? 268 00:15:07,360 --> 00:15:08,440 ஆமாம். 269 00:15:09,399 --> 00:15:11,759 இது எனக்கு ரொம்ப பெருமிதம் தந்தது. 270 00:15:12,240 --> 00:15:13,639 நான் ஒன்றை சரியா செய்தேன்! 271 00:15:16,320 --> 00:15:18,879 ஆனா சோகம் என்னன்னா, கொண்டாட நேரமில்லை 272 00:15:18,960 --> 00:15:21,879 ஏன்னா அடுத்த அவசரநிலை வந்தது. 273 00:15:23,039 --> 00:15:25,919 என் ஈரநிலப்பகுதிகளில் சற்று ஈரம் பாய்ச்சணும். 274 00:15:28,360 --> 00:15:31,519 -பிளவுகளைப் பாருங்க. -ஆமா. ஆனா நேர்மறையானதும் இருக்கு. 275 00:15:31,600 --> 00:15:34,360 -என்ன? -புல், அதிக மதிப்புள்ளது. 276 00:15:34,440 --> 00:15:36,200 -என்ன, வைக்கோலா? -வைக்கோல். 277 00:15:36,279 --> 00:15:37,240 அப்படியா? 278 00:15:37,320 --> 00:15:39,240 வைக்கோல் கொட்டகைல அடுக்கலாம். 279 00:15:39,320 --> 00:15:41,639 உத்திரவாதம், ஏன்னா யாரிடமும் இல்லை. 280 00:15:41,720 --> 00:15:44,320 -அதிக வைக்கோலை செம்மறிகள் சாப்பிட்டன. -ஆமா. 281 00:15:44,399 --> 00:15:45,840 அதுவும் உனக்கு பிடிக்கலை. 282 00:15:45,919 --> 00:15:49,120 செம்மறிகளை நீங்க வளர்க்கலைன்னா, வைக்கோலை வெட்டி, 283 00:15:49,200 --> 00:15:51,159 வைக்கோலால் லாபம் ஈட்டியிருப்பீங்க. 284 00:15:51,240 --> 00:15:54,120 -செம்மறிகளில் லாபம் வரலை. -நிறைய இழந்தீங்க. 285 00:15:54,200 --> 00:15:56,600 வைக்கோலுக்காக வெட்டியிருந்தா இழப்பென்ன? 286 00:15:56,679 --> 00:15:58,200 -ஒன்றுமில்லை. -அதேதான். 287 00:15:59,200 --> 00:16:02,200 அதைத்தான் சொல்றேன். செம்மறிகள் ஒழியட்டும். 288 00:16:03,919 --> 00:16:06,840 கேலெப் ஆட்டன்பராவும் நானும் கவனத்தை நான் வாங்கிய 289 00:16:06,919 --> 00:16:09,600 நீர் பாய்ச்சல் தீர்வு அமைப்பில் செலுத்தினோம். 290 00:16:11,360 --> 00:16:13,360 சூரிய சக்தியுள்ள நீர் பம்ப். 291 00:16:13,879 --> 00:16:16,480 அது சரிவராது, இல்லையா? கற்பனை பண்ணாதீங்க. 292 00:16:16,559 --> 00:16:20,879 நானும் இது சரிவரும்னு நினைக்கலை, ஆனா இயற்கைக்கு வாய்ப்பு தருவேன். 293 00:16:20,960 --> 00:16:24,480 வானத்தில் மின் நிலையத்தை கடவுள் தந்திருக்கார், 294 00:16:24,559 --> 00:16:26,320 நாம் அதை பயன்படுத்தப் போறோம். 295 00:16:28,120 --> 00:16:30,799 இவற்றை இப்பொதைக்கு படுக்க வைப்போம், நல்ல யோசனை. 296 00:16:31,480 --> 00:16:33,399 இது பம்ப்புக்கு சக்தி தரும். 297 00:16:33,879 --> 00:16:39,039 குட்டைக்குள் மின்சக்தியுள்ள பொருளை இறக்கப் போறேன். 298 00:16:40,960 --> 00:16:42,480 -தயாரா? -ஆரம்பிங்க. 299 00:16:52,399 --> 00:16:54,519 சிறுநீர் கூட அதைவிட வேகமா கழிக்கலாம். 300 00:16:54,600 --> 00:16:56,320 புலம்ப வைக்கும் போல இருக்கு. 301 00:16:56,799 --> 00:16:59,080 -தீர்வு என்னன்னு தெரியுமா? -என்ன? 302 00:16:59,159 --> 00:17:00,480 உள் எரிப்பு. 303 00:17:00,559 --> 00:17:03,799 எல்லாத்துக்கும் இது தீர்வு. வேகமும் சக்தியும். 304 00:17:06,240 --> 00:17:08,119 அதனால் நான் வாங்கப் போனேன் 305 00:17:09,480 --> 00:17:12,519 சீக்கிரம் சில பெரிய குழல்களும்... 306 00:17:14,319 --> 00:17:18,960 பெட்ரோல் எனும் ஆம்பர் நிற தேனை எரிபொருளாக கொண்ட ஜெனரேட்டரும் வாங்கினோம். 307 00:17:20,000 --> 00:17:21,799 சூரிய சக்தியாம், போங்கடா. 308 00:17:25,319 --> 00:17:26,519 சிக்கல். 309 00:17:28,039 --> 00:17:30,160 -அதை எடுத்து வர்றீங்களா? -நிச்சயமா. 310 00:17:32,279 --> 00:17:35,799 இல்லை, நல்லா சிக்கியிருக்கு, நண்பா, ஸாரி. என்னால் முடியாது. 311 00:17:41,160 --> 00:17:42,079 அடப்பாவி! 312 00:17:42,200 --> 00:17:44,519 என்னை டிராக்டரில் கழுத்தறுத்தே. பழிவாங்கல். 313 00:17:45,079 --> 00:17:47,480 எரிபொருள் பம்ப், சோக் இயங்குது. 314 00:17:50,640 --> 00:17:52,440 -சரி. -சரி, தயாரா? 315 00:17:53,759 --> 00:17:56,039 இதோ, நாங்க மீண்டும் நிரூபிக்கிறோம், 316 00:17:56,079 --> 00:17:59,720 உள் எரிப்பை ஒப்பிட்டால் சூரிய சக்தி ஒன்றுமேயில்லை. 317 00:18:02,240 --> 00:18:05,079 அதோ வருது. அதோ வருது. அதோ வருது! 318 00:18:06,400 --> 00:18:09,440 சரி, காட்டுத்தனமா இருக்கு. 319 00:18:11,480 --> 00:18:13,920 -இது சரிவரலை தானே? -என்ன சொல்றே? 320 00:18:14,000 --> 00:18:15,240 சக்தி ரொம்ப அதிகம். 321 00:18:15,319 --> 00:18:19,799 விதைகளையும் மண்ணையும் அங்கேயுள்ள நதிக்கு கொண்டு போகுது. 322 00:18:19,920 --> 00:18:21,960 இதை பிடிப்பது கஷ்டமான வேலை. 323 00:18:26,480 --> 00:18:28,880 அய்யோ! வேண்டாம், அதை நிறுத்து. 324 00:18:30,079 --> 00:18:32,559 சரி, நான் எப்போதும் சொல்வது போல, 325 00:18:32,680 --> 00:18:34,559 வேகமும் சக்தியும் சரிவராது. 326 00:18:34,640 --> 00:18:36,400 சூரிய சக்திதான் பதில். 327 00:18:37,400 --> 00:18:38,920 அதனால... 328 00:18:42,960 --> 00:18:45,400 வா, கேலெப், ஸ்யூஸ் தன் வேலையை செய்யட்டும். 329 00:18:45,720 --> 00:18:47,799 15 நிமிஷத்தில் திரும்பி வரணும். 330 00:18:47,920 --> 00:18:49,000 தெரியும். 331 00:18:49,079 --> 00:18:52,200 இங்கே நீர் பாய்ச்சி, திரும்பி, குழாயை நகர்த்தணும். 332 00:18:56,680 --> 00:19:00,559 ஈரநிலங்கள் சரிசெய்யப்பட்டதும், அடுத்த திட்டத்துள் குதித்தேன். 333 00:19:02,920 --> 00:19:05,759 அரசுக்காக சில மரங்களை நடுகிறேன். 334 00:19:06,960 --> 00:19:09,279 இதுவரை பதிவானதில், மிக உலர்ந்த மே மாதம், 335 00:19:09,319 --> 00:19:13,039 என் வலது கால் பாடாய்ப் படுது. 336 00:19:18,240 --> 00:19:20,160 மோன்டி டான் இதை செய்தால், 337 00:19:21,079 --> 00:19:23,559 பார்க்க ரொம்ப எளிதா இருக்கு. 338 00:19:25,079 --> 00:19:28,960 அரசாங்கம் அறிவித்தது, 2025க்குள், 339 00:19:29,799 --> 00:19:33,160 யூகேவில் 125 மில்லியன் மரங்களை நடப்போறாங்களாம், 340 00:19:33,240 --> 00:19:35,920 எல்லோரும் சொன்னாங்க, "அருமை!" 341 00:19:36,000 --> 00:19:37,079 அது அருமைதான். 342 00:19:38,079 --> 00:19:40,559 ஆனா இந்த மரங்கள் எங்கிருந்து வரப் போகுது? 343 00:19:41,319 --> 00:19:43,799 அவற்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யணும். 344 00:19:43,880 --> 00:19:47,759 செஞ்சால், ஸ்கான்டினேவியாவின் ஆஷ் டைபேக் மற்றும் 345 00:19:47,799 --> 00:19:50,799 கனடாவின் டச் எல்ம் போன்ற வெளிநாட்டு நோய்கள் பரவும். 346 00:19:50,880 --> 00:19:54,440 பிறகு, ஏற்கனவே உள்ள மரங்களை அது கொன்றுவிடும். 347 00:19:55,519 --> 00:19:57,559 அதை நடப்போவது யார்? 348 00:19:57,680 --> 00:20:00,880 125 மில்லியன் மரங்கள்! 349 00:20:01,720 --> 00:20:06,240 இந்த நாட்டில் ஸ்ட்ராபெர்ரிகள் பறிக்கக்கூட ஆள் கிடைப்பதில்லை. 350 00:20:08,240 --> 00:20:11,079 சுயநலமா, இன்னொரு பிரச்சனை இருக்கு. 351 00:20:11,720 --> 00:20:14,680 நான் என்ன நினைச்சேன் தெரியுமா, நான் ஒரு மரம் நட்டால், 352 00:20:14,759 --> 00:20:18,319 அது நிஜ மரமாவதற்குள், நான் இறந்திருப்பேன். 353 00:20:19,680 --> 00:20:25,559 அப்போ, நன்றிகெட்டவங்களுக்காகவும் புதுயுகத்தினருக்காகவும் உழைக்கிறேன். 354 00:20:27,799 --> 00:20:29,480 இதன் வேகத்தை கூட்டணும். 355 00:20:41,920 --> 00:20:46,920 இந்த மரங்களை எங்களால் நட முடிகிறது, வெறும் இரண்டு பல்சக்கர வாகனங்கள் 356 00:20:47,000 --> 00:20:49,319 குப்பை வண்டி, வேன், ஒரு லாரியுடன். 357 00:20:49,440 --> 00:20:51,160 அவைகளை மட்டும் பயன்படுத்துறோம். 358 00:20:51,240 --> 00:20:53,039 சுற்றுச்சூழலுக்கு ஏற்ற குறைந்த உமிழ்வு இயந்திரம் 359 00:20:55,519 --> 00:20:56,519 ஒரு மரம்! 360 00:20:58,440 --> 00:21:00,759 இது வெளியேற்ற குழாய். 361 00:21:00,799 --> 00:21:03,319 இது பாசனம் மற்றும் ஒரு காற்றோட்ட குழாய். 362 00:21:03,440 --> 00:21:07,160 வேர்களின் விளிம்பில் நீர் வார்க்கும். 363 00:21:07,240 --> 00:21:09,000 அப்போ அதில் ஓட்டைகள் இருக்கு. 364 00:21:09,079 --> 00:21:10,960 இதன் வயது என்ன? 5, 10 ஆண்டுகளா? 365 00:21:11,039 --> 00:21:13,799 -40 ஆண்டுகள் இருக்கும்னு நினைக்கிறேன். -அப்படியா? 366 00:21:24,519 --> 00:21:28,319 20 புது மரங்கள் எனக்கு கிடைச்சிருக்கு. 367 00:21:28,400 --> 00:21:32,039 பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் நல்லது, அவற்றில் கூடுகட்டும். 368 00:21:37,039 --> 00:21:38,759 பொதுவா மரங்கள் பிடிக்காது, 369 00:21:38,799 --> 00:21:41,759 ஆனா இவை பிடிக்குது, ஏன்னா வெளியேற்றக் குழாய் உள்ளவை. 370 00:21:49,160 --> 00:21:53,440 மே மாதம் முடிவுக்கு வந்தும், மழையின் அறிகுறியே இல்லை. 371 00:21:57,759 --> 00:22:01,920 எங்கள் கவனிப்பில் உள்ள அனைத்தையும் பராமரிக்க முடிந்ததை செய்தோம். 372 00:22:03,359 --> 00:22:05,680 குளத்து மீனுக்கு நிழல் அமைத்தோம். 373 00:22:07,839 --> 00:22:10,480 நீரை இடைவிடாது இடம் பெயர்த்தேன். 374 00:22:12,079 --> 00:22:14,720 கேலெப், தன் குழாயுடன் நின்றான். 375 00:22:16,599 --> 00:22:20,680 நான் பொதுமுடக்கத்தில் பயிரிட்ட காய்கறிகளை சார்லீ பார்வையிட்டார். 376 00:22:22,240 --> 00:22:25,680 இவை நல்ல சூழல்கள் இல்லை, ஆனால் பண்ணை கடை அமைத்தோம், 377 00:22:25,759 --> 00:22:28,240 அதில் வைக்க ஏதாவது வேண்டும். 378 00:22:28,319 --> 00:22:33,119 ஸ்விஸ் சார்ட், பீன்ஸ், அகல பீன்ஸ், ஸ்வீட்ஸ் இருக்கு, 379 00:22:33,200 --> 00:22:35,759 நூல்கோல், லீக்ஸ் இருக்கு. 380 00:22:35,839 --> 00:22:38,880 எதுவென்றாலும், இங்கே வளர்க்கிறோம், முயற்சிக்கிறோம். 381 00:22:39,319 --> 00:22:41,359 இது நிஜ சவாலாக இருக்கப் போகிறது. 382 00:22:45,319 --> 00:22:48,960 ஆனா மிகப்பெரிய சவால், எங்க பிரதான பயிர்களின் நிலைதான், 383 00:22:50,039 --> 00:22:53,319 எங்க அடுத்த கள நடையில் சார்லீ சுட்டிக்காட்டியது போல. 384 00:22:55,200 --> 00:22:56,319 அப்போ, இந்த கோதுமை. 385 00:22:56,400 --> 00:22:57,640 இதன் கீழே பார்த்தால், 386 00:22:57,720 --> 00:23:01,000 பார்க்க முடியும், கொஞ்சம் அதிகமாவே... 387 00:23:01,079 --> 00:23:03,359 அருமை, ஒரு முழு ரொட்டி வீணாச்சு. 388 00:23:03,440 --> 00:23:05,880 அடிப்பாகத்தில் துரு வருகிறது. 389 00:23:05,960 --> 00:23:07,640 -என்ன இருக்கு? -துரு. 390 00:23:07,720 --> 00:23:10,279 -இது ஒரு நோய்வகை. -லான்சியா போலவா? 391 00:23:10,359 --> 00:23:11,279 அதேதான். 392 00:23:11,359 --> 00:23:15,240 ஆனா இப்போதைய பிரதான பிரச்சனை, செடியின் அடியில், 393 00:23:15,319 --> 00:23:19,880 ஈரப்பதத்துடன் அழகிய வெள்ளை வேர்கள் வளரணும். 394 00:23:19,960 --> 00:23:22,799 -ஈரப்பதமும் இல்லை. -ஈரப்பதம் இல்லை. 395 00:23:22,880 --> 00:23:26,759 ஆறு, ஏழு வாரங்களா பொதுமுடக்கத்தில் இருக்கோம், சரிதானே? 396 00:23:28,440 --> 00:23:30,799 -அந்த துருவை நான் பார்க்க வந்ததால். -ஆமா. 397 00:23:30,880 --> 00:23:35,680 ஆனா நாம் பொதுமுடக்கத்தில் இருந்தோம்... மழையும் பெய்யலை. 398 00:23:35,759 --> 00:23:37,519 -இரண்டு மாதமாக. -இரண்டு மாதம். 399 00:23:38,079 --> 00:23:41,519 எல்லா இடத்திலும் அதே வறட்சிதான். 400 00:23:42,720 --> 00:23:44,319 இன்னொரு பயிரை பிய்த்தார். 401 00:23:44,799 --> 00:23:47,559 கொஞ்சம் அழுத்தமாகுது, ஈரப்பதமின்மையின் அழுத்தம். 402 00:23:47,640 --> 00:23:48,920 -மெழுகு. -எப்படி தெரியும்? 403 00:23:49,000 --> 00:23:51,960 -தெரியுது, வெள்ளை பசையா? -வெள்ளை பசை. 404 00:23:52,039 --> 00:23:56,839 வெள்ளை பசை மெழுகு போன்றது, தன்னை காத்துக் கொள்ள, 405 00:23:56,920 --> 00:23:59,400 அதில் வெள்ளை பசை இருந்தால் அதுக்கு அழுத்தமா? 406 00:23:59,480 --> 00:24:01,880 ஈரப்பதத்தை குறைக்க இலைகள் சுருளும். 407 00:24:01,960 --> 00:24:04,000 சுருண்டால் மோசமா? 408 00:24:04,079 --> 00:24:06,799 சுருண்டால் மோசம். இந்த பயிர்கள் துவண்டிருக்கு. 409 00:24:08,839 --> 00:24:11,599 நீர் பற்றாக்குறை தீவிர பிரச்சனை ஆனது, 410 00:24:12,359 --> 00:24:15,480 ஆனால் எனக்கு தொல்லையான பிரச்சனை அது மட்டுமல்ல. 411 00:24:16,359 --> 00:24:18,240 அன்றொரு நாள் இதை செய்தேன், 412 00:24:18,319 --> 00:24:22,079 கேலெப் எதையோ தெளிப்பதை பார்த்தேன். 413 00:24:22,160 --> 00:24:23,359 -அப்படியா? -ஆமா. 414 00:24:23,440 --> 00:24:27,119 எவ்ளோ நாள் வயலில் தெளிப்போம், அவை இப்படி சொல்லும் வரை, 415 00:24:27,200 --> 00:24:30,000 "நிஜமா, தெரியுமா? இனிமே எங்கிட்ட ஒண்ணுமில்ல"? 416 00:24:30,559 --> 00:24:32,920 -பயிர் சொல்லுமா? -மண் மட்டும். 417 00:24:33,640 --> 00:24:36,480 கால்பந்து வீரரிடம் சொல்ற மாதிரி தானே, 418 00:24:36,559 --> 00:24:38,759 "ப்ரீமியர் லீக் பருவத்தை முடிச்சீங்க, 419 00:24:38,839 --> 00:24:43,599 "இப்போ உடனே தெற்கு அரைக்கோளத்தில் விளையாடப் போறீங்க 420 00:24:43,680 --> 00:24:47,440 "அங்கேயும் நல்லா விளையாடணும், நேரா திரும்பி வரணும்." 421 00:24:47,519 --> 00:24:50,160 அவங்களால நீண்டகாலம் கால்பந்து விளையாட முடியாது. 422 00:24:50,240 --> 00:24:53,319 அதனால சுழற்சி இருக்கு. வித்தியாசமா வளர்க்கிறோம்... 423 00:24:53,400 --> 00:24:56,640 ஆனா நாம் பயிரிடுவது கோதுமை, பார்லி, ரேப். நிஜமாயில்ல... 424 00:24:56,720 --> 00:24:59,359 ஆனா சுழற்சி, இரசாயன சுழற்சியை முறிக்குது. 425 00:24:59,440 --> 00:25:02,599 இரசாயனத்தை காரணமின்றி நாம் ஊற்றுவதில்லை. 426 00:25:02,680 --> 00:25:05,160 சரியான காரணங்களுக்காக செய்றோம். 427 00:25:05,240 --> 00:25:07,599 உலகுக்கு உணவளிக்க, பயிர்களுக்கு ஊட்டமாக. 428 00:25:07,680 --> 00:25:11,279 நீண்ட காலத்துக்கு, சிலர் சொல்றாங்க, விஷமக்காரர்களா இருக்கலாம், 429 00:25:11,359 --> 00:25:14,000 ஆனாலும், சொல்றாங்க, இந்த நாட்டில், 430 00:25:14,079 --> 00:25:17,440 எங்களுக்கு 90 அல்லது 100 அறுவடைகள் மட்டுமே, 431 00:25:17,519 --> 00:25:20,240 மேல் மண் சாகும் முன். 432 00:25:20,319 --> 00:25:23,720 -நான் கொஞ்சம் கவலைப்படலாமா? -கவலைப்ப்டுவது நியாயம். 433 00:25:26,559 --> 00:25:29,400 சார்லீயும் நானும் பயிர் நடையை முடித்தபின், 434 00:25:29,480 --> 00:25:32,680 ஒரு கொலை மர்மத்தில் என் கவனத்தை திருப்பினேன். 435 00:25:33,839 --> 00:25:36,240 வழக்கமா, என் கோழிகள் இப்படி இருக்கும். 436 00:25:37,799 --> 00:25:42,119 ஆனா கடந்த சில நாட்களா, இப்படி தெரிய ஆரம்பித்தன. 437 00:25:44,720 --> 00:25:48,200 என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். 438 00:25:50,960 --> 00:25:53,160 இது ஆயர் காட்சி என்று சம்மதிப்பீங்க. 439 00:25:53,240 --> 00:25:57,319 கோழிக் கூண்டுகள் மேல் செம்மறிகள் தங்களை தேய்க்கின்றன. 440 00:25:58,200 --> 00:26:00,680 ஆனா இது ஆயர் காட்சி அல்ல. 441 00:26:00,759 --> 00:26:05,799 ஏன்னா அவை செய்வது, கோழிக்கூண்டு கதவுகளை திறப்பதுதான். 442 00:26:06,519 --> 00:26:09,400 பொய் சொல்லலை. அவை தாழ்ப்பாளை தேய்க்கின்றன... 443 00:26:09,480 --> 00:26:12,119 இல்லை, நீல கதவை அவை திறந்தன. வாங்க. 444 00:26:14,119 --> 00:26:15,279 இதோ பாருங்க. 445 00:26:17,920 --> 00:26:19,039 அட, தள்ளிப் போங்க. 446 00:26:19,960 --> 00:26:23,240 பாருங்க, தாழ்ப்பாள் மேல் தங்களை தேய்க்கின்றன 447 00:26:23,880 --> 00:26:26,720 கதவு திறக்கிறது, கோழிகள் வெளியேற முடியும். 448 00:26:27,799 --> 00:26:29,279 ஏன் அப்படி செய்யுது? 449 00:26:30,160 --> 00:26:35,599 எனக்கு தோன்றும் ஒரே காரணம், அவை சலிப்பாக நினைக்கின்றன, 450 00:26:35,680 --> 00:26:38,920 "ஹேய், பெண்களே, வாங்க, போய் சில கோழிகளை விடுவிப்போம் 451 00:26:39,000 --> 00:26:42,119 "நரிகளால் உண்ணப்படும் முன் எவ்ளோ தூரம் போகும் பார்ப்போம்." 452 00:26:42,680 --> 00:26:44,920 நரிகள் குழியில் வாழ்கின்றன, 453 00:26:45,000 --> 00:26:47,119 இங்கிருந்து தெரியுது, அந்த புதரில். 454 00:26:47,200 --> 00:26:51,000 அதாவது, அவை கேஎஃப்ஸி கிளைக்கு எதிரே வாழ்கின்றன. 455 00:26:51,079 --> 00:26:53,920 செம்மறிகளுக்கு தெரியும், நரிகள் அங்கே, கோழிகள் இங்கே. 456 00:26:54,000 --> 00:26:55,720 அவற்றுக்கு வெறும் விளையாட்டு. 457 00:26:59,200 --> 00:27:01,759 ஆனால், கேலெப் என் கோட்பாடை நிராகரித்தான். 458 00:27:02,640 --> 00:27:05,160 பிரச்சனையை தடுக்க வேலி அமைத்தபோது, 459 00:27:05,240 --> 00:27:08,759 கோழிக்கூண்டுகள் மேல் செம்மறிகள் தேய்க்கும் காரணத்தை சொன்னான் 460 00:27:08,839 --> 00:27:11,599 செம்மறிகளுக்கு வெப்பமாக அரிப்பாக இருக்குமாம். 461 00:27:12,599 --> 00:27:15,440 அப்படின்னா, அவற்றின் ரோமத்தை நீக்கணும். 462 00:27:17,720 --> 00:27:20,160 -அவை இந்த வயலில் வாழ்கின்றன. -ஆமா. 463 00:27:20,240 --> 00:27:22,039 பார்த்தாலே கதை தெரிகிறது. 464 00:27:22,119 --> 00:27:23,839 அது பச்சையா இருக்கு, அது இல்ல. 465 00:27:23,920 --> 00:27:27,000 அதனால், என்எஸ்ஏவின் கெவினை அழைத்தேன். 466 00:27:27,079 --> 00:27:29,720 செம்மறிக்குட்டி பெருக்கம் பற்றி கேட்டார். 467 00:27:30,720 --> 00:27:34,400 எல்லா குட்டிகளும் பிழைத்தன, ஒன்றைத் தவிர. 468 00:27:34,480 --> 00:27:35,799 அது நல்ல விஷயம். 469 00:27:35,880 --> 00:27:39,759 ஒன்றின் பின்பக்கத்துக்குள் என் கையை விட்டேன். 470 00:27:39,839 --> 00:27:42,480 -அதை செஞ்சிருப்பீங்க. -இல்லை. 471 00:27:42,559 --> 00:27:45,480 நிஜமான தவறு. வேணும்னே செய்யலை. 472 00:27:46,759 --> 00:27:47,839 இதோடு நட்பா? 473 00:27:47,920 --> 00:27:50,160 இதன் பின்பக்கத்தினுள் கை விட்டேன் போல, 474 00:27:50,240 --> 00:27:51,720 ஏன்னா நான் வந்தாலே, 475 00:27:51,799 --> 00:27:54,119 "மீண்டும் செய்யாதே"ன்னு பார்க்கிறாள். 476 00:27:54,200 --> 00:27:57,400 -ஆமா, இங்கே மக்கள் இருப்பதால். -மன்னிப்பு கேட்டேன். 477 00:28:01,640 --> 00:28:05,359 விரைவில், மேய்ப்பர் எல்லென் ஒரு நண்பனுடன் வந்தார், 478 00:28:05,440 --> 00:28:07,920 கூண்டுகளுக்குள் செம்மறிகள் அடைக்கப்பட்டன, 479 00:28:10,480 --> 00:28:12,880 விரைவான ரோம நீக்கம் தொடங்கியது. 480 00:28:26,160 --> 00:28:28,720 -கடவுளே, பாருங்க... அது சுற்றுமா? -ஆமா. 481 00:28:29,920 --> 00:28:31,000 கண்டுபிடிச்சேன். 482 00:28:32,359 --> 00:28:35,200 -விரலை உள்ளே விட்டால்? -வெட்டிடும். 483 00:28:35,279 --> 00:28:39,119 என் கையை வெட்டிப்பேன்... ஏன் அப்படி இருக்கு? 484 00:28:39,200 --> 00:28:41,000 அதை நகர்த்துவதற்காக. 485 00:28:41,079 --> 00:28:44,920 இல்லைன்னா, செம்மறியின் வளைவுகள் மேல் இயக்க முடியாது. 486 00:28:45,000 --> 00:28:46,440 அது ஆபத்தானது. 487 00:28:50,039 --> 00:28:52,160 அவற்றை தலைகீழாக இழுக்கணுமா? 488 00:28:52,240 --> 00:28:55,319 அப்போ அது எளிது. அவற்றை நீக்க தொடங்கலாம். 489 00:28:55,400 --> 00:28:56,680 நேரத்தை மிச்சமாக்கும். 490 00:28:56,759 --> 00:28:59,039 இது நன்மைக்காக செய்யப்படுது. 491 00:28:59,119 --> 00:29:00,960 ஏன்னா இவை வெப்பமாகும். 492 00:29:01,039 --> 00:29:04,559 ரொம்ப வெப்பமாகும், புழுக்கள் வரவும் வாய்ப்பிருக்கு. 493 00:29:04,640 --> 00:29:06,920 ஒரு வேலை தேடறீங்க போல. 494 00:29:07,559 --> 00:29:11,200 கம்பளிகளை சுருட்டும் பணியில் என்னை கெவின் ஈடுபடுத்தினார். 495 00:29:11,799 --> 00:29:13,799 சரி. இப்படி எறியணும். 496 00:29:16,279 --> 00:29:18,839 கழுத்திலிருந்து எது முதுகுப்பகுதி சொல்லுங்க? 497 00:29:18,920 --> 00:29:20,759 அது முதுகுப்பகுதி என்பேன். 498 00:29:20,839 --> 00:29:22,480 -அது கழுத்துப்பகுதி. -தெரியும். 499 00:29:22,559 --> 00:29:24,880 -கொஞ்சம் மலம், பாருங்க. -அது மலம் தான். 500 00:29:24,960 --> 00:29:27,079 மலம் இருந்தால் அப்படி எடுக்கணும், 501 00:29:27,160 --> 00:29:29,279 இறுக்கமாக சுருட்டணும், 502 00:29:29,359 --> 00:29:33,039 கழுத்து பகுதியை கொண்டு வந்து, அதனுள் அடைக்கணும். 503 00:29:38,720 --> 00:29:40,119 அருமையான ஒன்று. 504 00:29:40,200 --> 00:29:41,799 இது மலம் கழித்தது... 505 00:29:41,880 --> 00:29:44,240 எப்படி முன்பும் பின்பும் மலம் இருக்கு? 506 00:29:44,319 --> 00:29:48,119 பாருங்க, எல்லா பக்கமும் மலம் கழித்தது. அதன் பாதங்கள் மேல். 507 00:29:48,200 --> 00:29:51,759 சுருட்டல் எனக்கு ஏற்றதில்லை என உடனே முடிவெடுத்தேன். 508 00:29:51,839 --> 00:29:53,359 அதை நான் செய்ய விரும்புறேன். 509 00:29:53,440 --> 00:29:55,759 -அடுத்ததை செய்யவா? -நீங்க விரும்பினால். 510 00:29:56,559 --> 00:29:58,079 அப்போ, அவளது தலையை பிடிங்க. 511 00:29:59,559 --> 00:30:00,799 அவளது வாலை பிடிங்க. 512 00:30:03,039 --> 00:30:06,519 பரஸ்பரம் பார்த்து வளைவாங்க, நீங்க பின்னாடி வரணும். 513 00:30:06,599 --> 00:30:07,839 இல்லை, இல்லை! 514 00:30:13,440 --> 00:30:16,319 சரி. முதலில், நான் அமைதியாகணும். 515 00:30:17,039 --> 00:30:20,200 அவற்றை மல்லாக்க படுக்க வைப்பேன்னு தெரியக் கூடாது. 516 00:30:20,279 --> 00:30:22,319 உங்களிடம் பேசறேன். செம்மறி உளவியல். 517 00:30:22,400 --> 00:30:24,759 -அவளுக்கு முன்பே தெரியும். -நிச்சயமா. 518 00:30:24,839 --> 00:30:27,160 அமைதியா இருங்க, கெவ், அமைதியா இருங்க. 519 00:30:27,240 --> 00:30:29,400 நீங்க இருவரும் பதறக்கூடாது. 520 00:30:29,480 --> 00:30:31,039 அவளது தாடையில் கை வையுங்க. 521 00:30:33,039 --> 00:30:34,559 நான் சரியா செஞ்சேன்! 522 00:30:36,480 --> 00:30:39,000 -பிடிச்சோம். -ஆனா அவ என் மேல் கிடக்கிறாள். 523 00:30:39,079 --> 00:30:40,640 அடுத்த நடவடிக்கை, தலை. 524 00:30:42,200 --> 00:30:43,480 என்னை உதைக்கப் போறா. 525 00:30:43,559 --> 00:30:47,119 என் ஆணுறுப்பில் உதைத்தது! அவ்ளோதான். சரி. 526 00:30:53,160 --> 00:30:55,920 என்னால் செம்மறிகளுடன் மல்லுக்கட்ட முடியாது. 527 00:30:58,359 --> 00:31:01,880 இதை எளிதாக்க, எல்லென் எனக்காக ஒரு செம்மறியை இழுத்தாள். 528 00:31:04,160 --> 00:31:07,720 அதன் காலை உங்க பிட்டத்தின் இடைவெளிக்குள் வைக்கணும். 529 00:31:07,799 --> 00:31:09,039 -பிட்ட இடைவெளியா? -ஆமா. 530 00:31:09,119 --> 00:31:11,960 -அவ தலையை எங்கே வைக்க? -அவள் தலையை முன்னோக்கி. 531 00:31:12,039 --> 00:31:14,680 அந்தப் பக்கம். ஓ, கடவுளே! அது... 532 00:31:14,759 --> 00:31:16,559 பாருங்க, இவளை அமைதியாக்கறேன். 533 00:31:16,640 --> 00:31:19,079 இந்தாண்டு விடுமுறைக்கு எங்கே போறே? 534 00:31:19,160 --> 00:31:22,680 பாருங்க, எனக்கும் அவளுக்கும் நிதானமான உறவு இப்போ. 535 00:31:24,559 --> 00:31:26,759 உள்தொடையில்! 536 00:31:33,279 --> 00:31:35,079 அய்யோ, முடியாத வேலை. 537 00:31:36,039 --> 00:31:40,359 நம்ப முடியலை... செம்மறியை கட்டுப்பாட்டில் வைப்பது, 538 00:31:40,440 --> 00:31:42,839 அதை செய்ய ஏற்கனவே ஆக்டோபஸா இருக்கணும், 539 00:31:42,920 --> 00:31:46,000 அதற்கு எட்டு கால்கள் தேவை, பலமா இருக்கணும். 540 00:31:46,079 --> 00:31:47,079 அங்கே கிடக்கு, 541 00:31:47,160 --> 00:31:50,279 தலையை ஆட்டிக்கிட்டு, உங்க பலவீன இடத்தை தேடுது, 542 00:31:50,359 --> 00:31:52,000 நீங்க கருவியை இயக்கறீங்க, 543 00:31:52,079 --> 00:31:55,759 அது எந்த நேரமும் உங்க கையை வெட்டலாம். 544 00:31:55,839 --> 00:31:57,680 உங்க நாய் அசத்தல்னு நினைச்சேன். 545 00:31:57,759 --> 00:32:00,160 நீங்க உங்க நாயை விட அசத்தல். 546 00:32:01,279 --> 00:32:05,440 ரோம நீக்க தோல்விக்குப் பின், சுருட்டும் பணிக்கு திரும்பினேன். 547 00:32:06,799 --> 00:32:08,599 இன்று எப்படி போனது, ஜெரமி? 548 00:32:08,680 --> 00:32:12,279 மழித்த செம்மறியின் தோலிலிருந்து காய்ந்த மலத்தை நீக்கினேன். 549 00:32:13,440 --> 00:32:16,119 இது செம்மறி தொடர்பான தொழில் என்பதால், 550 00:32:16,200 --> 00:32:20,119 இது நிதி விஷயத்தில் லாபகரமா இருக்காதுன்னு எனக்கு சந்தேகம் இருந்தது. 551 00:32:20,200 --> 00:32:23,640 கோவிட் இருக்குன்னு தெரியும், அதனால சீனாவுக்கு ஏற்றுமதி இல்லை. 552 00:32:23,720 --> 00:32:26,599 யாரும் வீடு கட்டலை, யாரும் தரைவிரிப்பு வாங்கலை. 553 00:32:26,960 --> 00:32:28,720 யாரும் கம்பளி ஆடைகள் அணிவதில்லை 554 00:32:28,799 --> 00:32:31,680 எல்லாரும் டிராக் உடை, கால்பந்து சட்டை அணியறாங்க. 555 00:32:32,519 --> 00:32:36,079 அந்த ரோமக்கற்றைக்கு எவ்ளோ லாபம் கிடைக்கும்? 556 00:32:36,640 --> 00:32:40,160 முப்பது முதல் நாற்பது பென்ஸ் என்பேன். 557 00:32:40,240 --> 00:32:43,599 அப்போ, 77 செம்மறிகள் இருந்தால்... 558 00:32:46,799 --> 00:32:48,400 30.80 பவுண்டுகள். 559 00:32:48,480 --> 00:32:53,039 இத்தனை கம்பளிக்கும் 30.80 பவுண்ட் தானா? 560 00:32:53,119 --> 00:32:54,160 ஆமா. 561 00:32:54,720 --> 00:32:58,359 ஒரு செம்மறிக்கு எல்லெனின் சம்பளம் 1.75 பவுண்ட். அவள் நண்பனுக்கும். 562 00:32:58,440 --> 00:33:01,880 அவங்க தயாரிப்பிலிருந்து எனக்கு 40 பென்ஸ் லாபம். 563 00:33:03,559 --> 00:33:06,119 கெவ், இது தடை செய்யப்பட்ட தொழில். 564 00:33:06,920 --> 00:33:10,759 ஆனா இந்த பிரிவை நாம் லாபம் ஈட்ட செய்யலைதானே? 565 00:33:10,839 --> 00:33:12,119 பழைய காலத்தில் லாபம். 566 00:33:12,200 --> 00:33:16,160 பன்னிரெண்டாம் நூற்றாண்டில் காட்ஸ்வால்ட்ஸில் ஐந்து லட்சம் செம்மறிகள், 567 00:33:16,240 --> 00:33:18,519 முழு நாட்டில் இருபது லட்சம் மக்கள். 568 00:33:18,599 --> 00:33:21,480 பிரிட்டனில் 4-1 என்ற விகிதத்தில் செம்மறிகள். 569 00:33:21,559 --> 00:33:24,240 இங்கேயுள்ள சில ஊர்களைப் பார்த்தால், 570 00:33:24,319 --> 00:33:26,200 மிகப்பெரிய தேவாலயங்கள் உண்டு. 571 00:33:26,279 --> 00:33:30,319 கம்பளி மூலம் செல்வந்தர் ஆனவர்கள், சமூகத்துக்கு தொண்டு செய்தனர். 572 00:33:30,400 --> 00:33:31,920 பெரிய தேவாலயங்கள் கட்டினர். 573 00:33:32,000 --> 00:33:34,960 அங்கே, பெரிய தேவாலயங்களும் பெரிய வீடுகளும் உள்ளன. 574 00:33:35,039 --> 00:33:38,759 ஏன் மக்கள் டிராக் உடை அணியறாங்க? டிராக் உடையை தடை செய்யலாமே? 575 00:33:38,839 --> 00:33:42,200 கால்பது சட்டைகளும், தடையாகணும். தடையாகணும். 576 00:33:42,279 --> 00:33:45,799 -கம்பளி ஆடை மட்டும் அணியலாம். -உங்களை ஆதரிக்கிறோம். 577 00:33:45,880 --> 00:33:48,519 -இனி டிராக் உடைகள் இல்லை. -கம்பளி உள்ளாடைகள். 578 00:33:48,599 --> 00:33:49,759 கம்பளி உள்ளாடைகள். 579 00:33:51,640 --> 00:33:54,680 எல்லெனும் அவளது நண்பனும் செம்மறிகளை மழிக்கையில், 580 00:33:55,440 --> 00:33:59,480 ஜெரல்ட் வந்தார், அவரும் முடிதிருத்தியிருந்தார். 581 00:34:00,119 --> 00:34:02,799 -சரி, ஜெரல்ட். -ஹலோ. 582 00:34:09,360 --> 00:34:11,719 நான் முடிக்கிறேன். வெட்டும் கருவி இருக்கு. 583 00:34:25,199 --> 00:34:26,400 ஓ, ஆமா. 584 00:34:44,079 --> 00:34:46,159 ஆமா. சரி, இதை சுருட்டப் போறேன். 585 00:34:46,280 --> 00:34:47,960 பேசினதில் சந்தோசம், ஜெரல்ட். 586 00:34:50,000 --> 00:34:55,159 மதியம் செல்ல செல்ல, மதிப்பற்ற ரோமக் கற்றைகள் வந்துகொண்டே இருந்தன, 587 00:34:55,199 --> 00:34:58,920 கடைசியில் மிஞ்சியது, இரண்டு ஆட்டுக் கிடாக்கள், 588 00:34:59,000 --> 00:35:02,199 வெய்ன் மற்றும் லியொனார்டோ. 589 00:35:04,119 --> 00:35:06,000 இப்போ அவன் துடிச்சால்... 590 00:35:10,920 --> 00:35:14,639 இதுல வேடிக்கை, நிஜ வெய்ன் ரூனி, முடிதிருத்துபவரிடம் போனால், 591 00:35:14,679 --> 00:35:18,360 இருந்ததை விட அதிக முடியோடு வெளியேறுவார், ஆனா இவன் அப்படியில்லை. 592 00:35:20,280 --> 00:35:24,000 வெய்னும் லியோவும் தங்கள் புது பிஎன்பி சிகையலங்காரங்களை செய்ததும், 593 00:35:24,079 --> 00:35:27,679 கருவிகளை போட்டு, பியரை குடிக்கும் நேரம் வந்தது. 594 00:35:28,360 --> 00:35:31,199 உண்மையை சொன்னா, அதுக்கு தகுதியுடையவனா தோணலை. 595 00:35:31,320 --> 00:35:33,639 நான் செம்மறி ரோமத்தை நீக்க கத்துக்கலை. 596 00:35:33,679 --> 00:35:38,119 ஆமாம், ரோமம் நீக்குபவர்களின் உழைப்புக்கு நன்றி செலுத்த, உரிமையாளர் 597 00:35:38,159 --> 00:35:40,000 அவர்களுடன் பியர் குடிக்கணும். 598 00:35:40,079 --> 00:35:42,599 பியரை அவங்க கொண்டு வந்தாங்க, சங்கடமானேன். 599 00:35:42,639 --> 00:35:46,679 செம்மறி ரோம நீக்கலுக்கு பியர் கொண்டு வரணும்ன்னு என்னிடம் சொல்லலை, 600 00:35:47,199 --> 00:35:50,159 செம்மறிகளுக்கு பின்பக்கம் இரு ஓட்டைகள்ன்னும் சொல்லலை. 601 00:35:51,639 --> 00:35:54,320 அது இப்போ தெரியுமில்ல? அதை தெரிஞ்சுகிட்டீங்க. 602 00:35:57,280 --> 00:36:00,639 பியர் இடைவேளை முடிந்தபின், ஒரு வேலை மீதமிருக்கு. 603 00:36:01,119 --> 00:36:05,599 வயலின் மறுகோடியில் உள்ள புது வயலுக்கு செம்மறிகளை குடிபெயர்க்கணும், 604 00:36:06,760 --> 00:36:09,760 நாள் முழுக்க நான் அதிகம் உதவாததால், 605 00:36:09,840 --> 00:36:15,159 முன்பக்கத்திலிருந்து மந்தையை வழி நடத்த முன்வந்தேன், 606 00:36:16,440 --> 00:36:19,039 வாங்க, பெண்களே. வாங்க, பெண்களே! 607 00:36:21,559 --> 00:36:24,079 வாங்க, பெண்களே, இப்போ சாலை மேல் போறீங்க. 608 00:36:24,159 --> 00:36:27,840 நெடுஞ்சாலைகள் என்ற என் உலகுக்கு நல்வரவு. 609 00:36:28,679 --> 00:36:32,079 உங்களுக்கும் "பா". இல்லை, இல்லை, அங்கே இல்லை. 610 00:36:32,880 --> 00:36:34,639 அவற்றை கடக்க விடாதீங்க, ஜெரமி! 611 00:36:34,679 --> 00:36:37,440 இல்லை, என்னை முந்திட்டீங்க. அய்யோ, மெதுவா! 612 00:36:37,519 --> 00:36:41,159 -நீங்க முன்னால், ஜெரமி! -இல்லை, இல்லை, அய்யோ! 613 00:36:42,760 --> 00:36:44,599 அவற்றுக்கு முன் நீங்க போகணும்! 614 00:36:45,400 --> 00:36:47,199 இது சரியாவே நடக்கலை. 615 00:36:49,599 --> 00:36:52,920 -இங்கே வாங்க! -உங்களை சுற்றி. 616 00:36:53,000 --> 00:36:54,480 எங்கே போறீங்க? 617 00:36:56,599 --> 00:36:58,599 -படுங்க! -வாங்க, பெண்களே. 618 00:37:02,639 --> 00:37:06,880 அது, இவை... பயிர்களை இப்போ மிதிக்கின்றன. 619 00:37:07,599 --> 00:37:10,320 -வாங்க, பெண்களே. -ஓரமாக நடங்களேன். 620 00:37:15,199 --> 00:37:17,440 இவற்றுக்கு ரசெல் க்ரோவ்னு நினைப்பு. 621 00:37:22,159 --> 00:37:24,440 -வாங்க, பெண்களே! -வாங்க, பெண்களே! 622 00:37:26,079 --> 00:37:28,079 என்னிடம் வாங்க. இது சரியா நடக்கலை. 623 00:37:28,159 --> 00:37:30,519 -வாங்க, பெண்களே. -அதோ நாய். 624 00:37:30,599 --> 00:37:33,400 இதுக்கு நாய் கொஞ்சமா உதவுது, உழைப்பது நான்தான். 625 00:37:34,199 --> 00:37:35,400 வாங்க, பெண்களே! 626 00:37:38,320 --> 00:37:41,559 செய்யாதீங்க. செய்யாதீங்க. 627 00:37:41,960 --> 00:37:44,639 வேண்டாம். வேண்டாம். வேண்டாம்! 628 00:37:45,039 --> 00:37:47,440 -இருங்க. வாங்க. -சரி, நாயை பாருங்க. 629 00:37:47,519 --> 00:37:49,960 வாங்க, வாங்க, வாங்க! வாங்க! 630 00:37:50,039 --> 00:37:51,920 வா, நாயே, அவைகளை கூட்டி வா. 631 00:37:56,440 --> 00:37:57,760 நல்ல நாய். 632 00:37:57,840 --> 00:37:59,119 அதோ போகின்றன. 633 00:38:00,039 --> 00:38:02,119 -போங்க. -போ, லாப்ரடாக். 634 00:38:02,920 --> 00:38:04,079 வாங்க, பெண்களே. 635 00:38:06,000 --> 00:38:08,760 இப்போ அவை சரியான திசையில் போகின்றன. 636 00:38:09,639 --> 00:38:12,079 -அழகான காட்சி. -மோசமில்லைதானே? 637 00:38:12,159 --> 00:38:14,800 -அருமையானது. -இந்த வேலையின் அழகே அதுதான். 638 00:38:14,880 --> 00:38:17,599 அதை போன்றதை பார்த்தால் புன்னகைக்க வைக்கும். 639 00:38:19,440 --> 00:38:24,320 கடைசியில், கடினமான, ஆனால் பார்வைக்கு அழகான பயணத்தின் முடிவில், 640 00:38:24,400 --> 00:38:27,119 சேருமிடத்துக்கு செம்மறிகள் வந்தன. 641 00:38:36,519 --> 00:38:39,679 இந்த வயலில்தான் முதலில் செம்மறிகளை வைக்க திட்டமிட்டேன். 642 00:38:39,800 --> 00:38:45,800 சுற்றுச்சூழலுக்கு ஏற்ற விதத்தில் மலிவாக எளிதாக புல் வெட்டும் முறையென தோன்றியது. 643 00:38:48,159 --> 00:38:50,320 நிஜமாக, இந்த வயலை சீரமைத்திருப்பேன், 644 00:38:50,400 --> 00:38:54,119 ஒரு மணி நேரத்தில் டிராக்டர் மூலம் முழுதாக சீரமைச்சிருப்பேன். 645 00:38:54,159 --> 00:38:56,440 டீசல் செலவு பத்து பவுண்ட் தான். 646 00:38:56,519 --> 00:38:59,840 ஆனா, இல்லை, ஜெரமி அதிபுத்திசாலி. "செம்மறிகளை வளர்ப்பேன்." 647 00:39:01,880 --> 00:39:03,639 என்ன நினைச்சுட்டு இருந்தேன்? 648 00:39:09,639 --> 00:39:11,760 இவைகளை வளர்ப்பதையும் ரசிச்சேன். 649 00:39:15,480 --> 00:39:19,760 அப்போ, புதிதாக ரோமம் நீக்கப்பட்ட செம்மறிகள் இப்போது வெப்பத்தை தாங்கின, 650 00:39:20,280 --> 00:39:23,320 என் புது மரங்களை பற்றி அப்படி சொல்ல முடியாது. 651 00:39:27,760 --> 00:39:30,760 அவற்றுக்கு நாங்கள் தொடர்ந்து நீர் பாய்ச்சினாலும், 652 00:39:30,840 --> 00:39:34,960 தங்கள் இலைகளை உதிர்த்து, பட்டுப்போகத் தொடங்கின. 653 00:39:37,519 --> 00:39:40,360 எல்லா இடத்திலும் அதே நிலைதான். 654 00:39:41,440 --> 00:39:44,280 மே 31ம் தேதி 655 00:39:44,360 --> 00:39:45,639 ஜூன் 1ம் தேதி 656 00:39:45,679 --> 00:39:48,760 ஆறு வாரங்களில் பயிர்களை அறுவடை செய்யப் போறேன். 657 00:39:49,440 --> 00:39:54,840 பெரிய கேள்வி என்னன்னா, அதற்குள் அவை உலர்ந்த சருகுகளாகுமோ? 658 00:40:01,320 --> 00:40:02,840 அடுத்த பகுதியில் 659 00:40:02,920 --> 00:40:04,119 ஏதாவது தாங்க. 660 00:40:04,159 --> 00:40:06,159 -எதையாவது வளருங்க. -வளர்க்கிறேன். 661 00:40:06,199 --> 00:40:07,079 ஏதோ செய்யுங்க. 662 00:40:07,159 --> 00:40:10,519 இப்போ எங்க மேல அமலாக்க வழக்கு வேற தொடுக்கறாங்க. 663 00:40:11,639 --> 00:40:13,039 என்ன விளையடாறியா? 664 00:40:13,119 --> 00:40:15,280 கிராமத்தில் செய்ய முடிந்த அனைத்தும், 665 00:40:15,360 --> 00:40:16,840 நீ லண்டனில் செய்ய முடியாது. 666 00:40:18,119 --> 00:40:19,159 எங்கே இருக்கேன்? 667 00:40:48,039 --> 00:40:50,039 வசனங்கள் மொழிபெயர்ப்பு திவ்யா தினேஷ் 668 00:40:50,119 --> 00:40:52,119 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்