1
00:01:07,651 --> 00:01:11,530
கார்னிவல் ரோ
2
00:01:33,761 --> 00:01:35,888
ரோவை எரி!
3
00:01:46,732 --> 00:01:48,943
நாம் முக்கிய பிரச்சனையை உருவாக்கிடோம்.
4
00:01:48,943 --> 00:01:50,611
அதுதான் ஐடியா.
5
00:01:51,237 --> 00:01:52,404
இன்னும் தூண்டனும்.
6
00:01:53,489 --> 00:01:54,698
ஏன் இங்கு கூட்டி வந்த?
7
00:01:55,908 --> 00:01:57,159
போய்ப் பார்க்கலாம்.
8
00:02:10,798 --> 00:02:14,593
நான் எப்படி விட்டேன்? ரொம்ப நாளா நம்மை
முட்டாளாக்கி இருக்காங்க.
9
00:02:22,268 --> 00:02:23,853
வின்யெட், நாம் போகணும்.
10
00:02:30,150 --> 00:02:32,027
ஃபைலோ. ஃபைலோ, திரும்ப வா.
11
00:02:32,027 --> 00:02:35,406
திட்டப்படி நடங்க. அத கொல்ல ஒரே
ஒரு வாய்ப்புதான் இருக்கு.
12
00:02:35,406 --> 00:02:38,325
ரோ ஒரு திசை திருப்பம்.
பாராளுமன்றத்த அழிப்பாங்க.
13
00:02:38,325 --> 00:02:41,161
பாராளுமன்றத்த விடு! நியூ டான விடு!
14
00:02:41,161 --> 00:02:44,665
நான் கவலைப் படறது டூர்மலின் பற்றி.
ஸ்பராஸ் அவளை பிடிப்பாங்க.
15
00:02:44,665 --> 00:02:46,876
அவளுக்குத் தெரியும். ஒப்புகிட்டா.
16
00:02:47,459 --> 00:02:48,794
அது நிறுத்தப் படணும்.
17
00:02:49,336 --> 00:02:53,173
அவளுக்கு மக்கள் மேல அக்கறை.
உனக்கு தெரியும்.
18
00:02:53,591 --> 00:02:57,720
அதான் அவளை முதல் இடத்துல நிக்க
சொன்னே. இல்லையா?
19
00:02:57,720 --> 00:02:59,346
-இல்லையா?
-நீ சொல்றது சரி.
20
00:03:00,681 --> 00:03:02,474
அவ ஆபத்துக்கு நான்தா காரணம்.
21
00:03:03,517 --> 00:03:06,312
சாரி. நான் என்ன செய்யணும்?
22
00:03:14,236 --> 00:03:15,237
டூர்மலின்.
23
00:03:19,491 --> 00:03:20,492
டூர்மலின்.
24
00:03:23,537 --> 00:03:25,122
ஃபைலோ சரிதான். அவர் போகணும்.
25
00:03:26,248 --> 00:03:27,333
ஆமா, ஆனா...
26
00:03:28,334 --> 00:03:30,336
திட்டம் அவர் இல்லாமையும் நடக்கும்.
27
00:03:31,420 --> 00:03:32,713
துப்பாக்கி சூட்டில,
28
00:03:34,715 --> 00:03:37,259
மெஷின் கன் அரக்கர்களை தாக்கும்.
29
00:03:38,928 --> 00:03:40,346
-நீ தான் போகணும்.
-சரி.
30
00:03:41,221 --> 00:03:44,350
ஆமா, உன்னை ஸ்பராஸ் கூட தனியா
சண்டை போட விடமாட்டேன்.
31
00:03:45,267 --> 00:03:47,061
நீ என் பாதுகாப்பாளர் இல்லே.
32
00:03:48,646 --> 00:03:50,689
நம்மிடையே எதுவும் இல்லே.
33
00:03:50,689 --> 00:03:55,194
ஆமா, தெரியும், நீயும் வின்யெட்டும்.
நான்தான் இங்கேயே இருக்கேன்.
34
00:03:55,945 --> 00:03:59,156
நீ காயப்பட்டு மற்றாக்கா மாறினா,
நான் என்ன செய்யறது?
35
00:03:59,156 --> 00:04:00,324
நீ என்னை நிறுத்து.
36
00:04:00,783 --> 00:04:02,159
கடந்த முறை செய்தா மாதிரி.
37
00:04:02,534 --> 00:04:04,620
2 அரக்கர் கூட சண்டை போட முடியாது.
38
00:04:07,581 --> 00:04:09,124
என்னை அப்படியா பார்க்கறே?
39
00:04:10,751 --> 00:04:12,586
நீ இல்லாமலே பாதுகாப்பா இருப்பேன்.
40
00:04:16,298 --> 00:04:19,009
நான் சொன்னது புரியுதில்லே? போ!
41
00:04:21,595 --> 00:04:22,596
போ!
42
00:04:47,955 --> 00:04:50,666
கனவான்களை, இது எதிர்பாராத ஆச்சர்யம்.
43
00:04:51,458 --> 00:04:55,254
ஆனா பர்க் குடிமகளான இமோஜென்
ஸ்பர்ன்ரோஸால,
44
00:04:55,254 --> 00:04:58,632
எங்க முழு அரசும் இங்கே வர நேர்ந்தது.
45
00:04:58,632 --> 00:05:01,552
நிகழ்ச்சி ஆரம்பிக்க
தாமதமாகும்ன்னு நினைக்கிறேன்.
46
00:05:01,552 --> 00:05:05,848
ஏன்னா நகரம் முழுவதும் எம்பிக்கள் வரும்
வழிகளில் கூச்சல், குழப்பம்.
47
00:05:05,848 --> 00:05:08,684
அதிக பட்ச பாதுகாப்பு இருப்பது புரியுது.
48
00:05:08,684 --> 00:05:11,812
திரு. மில்வொர்த்தி, உங்க அரசு
எங்க எதிரி பேசுவதை கேட்க
49
00:05:11,812 --> 00:05:14,064
கூடியிருப்பதற்காக பேக்ட் கவலைப் படணுமா?
50
00:05:14,606 --> 00:05:17,776
உறுதியா சொல்றேன், தூதரே,
இது வெறும் சட்ட நெறிமுறைதான்.
51
00:05:18,360 --> 00:05:21,113
தந்திரசாலிங்க. உங்க சட்டத்தையே
எதிரா பயன்படுத்தறாங்க.
52
00:05:21,113 --> 00:05:22,239
அமைதி.
53
00:05:22,906 --> 00:05:25,117
நியூ டான் முடிவுற்றவுடன்,
54
00:05:25,117 --> 00:05:28,746
நீங்க, கண்டிப்பா, போகலாம்.
இதான் வழி, ப்ளீஸ்.
55
00:05:30,539 --> 00:05:32,332
மன்னியுங்க, திரு. மில்வொர்த்தி.
56
00:05:32,332 --> 00:05:35,794
அப்போ, நியூ டான் பேசறப்ப
நாம வெளில காத்திருக்கணுமா?
57
00:05:35,794 --> 00:05:38,964
அங்க உட்கார்ந்து வெந்த
புண்ல வேலைப் பாய்ச்ச விடமாட்டேன்
58
00:05:38,964 --> 00:05:40,466
தூதரே, நான் ஒருவேளை,
59
00:05:40,466 --> 00:05:43,677
நியூ டான் தீவிரவாதிங்க
எங்க கூட்டாளிகிட்டே என்ன பொய்
60
00:05:43,677 --> 00:05:46,472
சொல்ல திட்டம் போட்டு
இருக்காங்கன்னு கேட்கணும்.
61
00:05:47,014 --> 00:05:49,016
எப்படி உண்மைய நாங்க எதிர்கொள்றது?
62
00:05:49,016 --> 00:05:51,477
மேஜர் வீர் சொல்றது சரி.
கசப்பா இருந்தாலும்,
63
00:05:51,477 --> 00:05:54,855
-நாம கண்டிப்பா அங்கே இருக்கணும்.
-அப்படியா. சரி...
64
00:05:56,106 --> 00:05:58,442
நீங்க கேட்டபடி உறுப்பினர்களை
எச்சரிக்கிறேன்.
65
00:05:58,442 --> 00:06:00,694
உங்க சார்பா நான் பேசறேன்.
66
00:06:03,405 --> 00:06:05,574
இடையிலே, பிளீஸ்
67
00:06:06,241 --> 00:06:08,744
உங்களால் முடிந்தவரை வசதியா இருங்க.
68
00:06:14,541 --> 00:06:18,003
சூழ்நிலை அனுமதிக்கும் வரை.
69
00:06:22,883 --> 00:06:26,553
இவர் மேதகு பேக்ட் தூதுவர்.
70
00:06:27,679 --> 00:06:29,431
முதலாளி முட்டாளாகப் பழகுவது.
71
00:06:29,973 --> 00:06:31,809
ராஜாவோட உறவினர் தான்.
72
00:06:32,559 --> 00:06:36,355
அழுகற இடத்துல எப்படி இவ்வளவு
நேர்த்தியா இருக்காங்க தெரியலே.
73
00:06:40,984 --> 00:06:42,945
அனுதாபத்த எதிர்பார்க்காதே.
74
00:06:43,612 --> 00:06:45,531
இரண்டாம் முறை ஏமாத்த முடியாது.
75
00:06:46,073 --> 00:06:47,908
நீ அவர் கொம்பை எடுத்துட்டே!
76
00:06:50,077 --> 00:06:52,663
ஒடுக்கப்பட்டவங்களுக்காக சண்டை போடறதா நல்லா
77
00:06:52,663 --> 00:06:54,498
பேசறே, ஆனா கொம்பை உடைக்கிறே?
78
00:06:57,209 --> 00:06:58,502
உன் உரை.
79
00:07:08,053 --> 00:07:09,930
அக்ரேயஸ துன்புறுத்துவியா?
80
00:07:11,682 --> 00:07:12,891
செய்யக் கூடாது.
81
00:07:35,414 --> 00:07:37,124
அவங்க என்ன செய்திருக்காங்க பாரு.
82
00:07:39,293 --> 00:07:40,627
அவன் நம் எதிரி.
83
00:07:47,342 --> 00:07:50,888
நேற்று இரவு நமது தோழர்கள் செய்த
துணிச்சலான வேலைக்கு நன்றி,
84
00:07:50,888 --> 00:07:52,431
கும்பல் வரும்.
85
00:07:52,431 --> 00:07:54,766
ஒரு சின்ன யோசனை சொல்லட்டுமா.
86
00:07:54,766 --> 00:07:57,227
அவங்களை ஸ்பராஸ்க்கு பரிமாறுங்க!
87
00:08:00,647 --> 00:08:04,484
-துரதிஷ்டவசமா, அவர் சண்டை எங்கேயோ.
-என்ன?
88
00:08:06,278 --> 00:08:08,197
ஸ்பராஸ் ரோவுக்கு வரலையா?
89
00:08:08,197 --> 00:08:10,240
ஆமா, இல்லே.
90
00:08:10,240 --> 00:08:11,325
கடவுளே.
91
00:08:12,117 --> 00:08:14,995
அவங்க இல்லாம தான்
போராடுவோம்ன்னு சொல்லிருக்கலாமே.
92
00:08:14,995 --> 00:08:16,997
நமக்கு தேவையானது இருக்கு, தோழரே.
93
00:08:17,497 --> 00:08:19,541
ஆயுதங்கள் கைவசம் இருக்கு,
94
00:08:19,541 --> 00:08:21,585
நெஞ்சில துணிவிருக்கு,
95
00:08:21,585 --> 00:08:24,463
பர்க்கின் கவனம் இருக்கு.
96
00:08:25,631 --> 00:08:26,924
இப்போ என்ன நடக்கும்?
97
00:08:29,885 --> 00:08:32,679
அந்த எதிர்ப்பு சீக்கிரமே போலீஸ மிஞ்சிடும்
98
00:08:32,679 --> 00:08:34,932
ரோவுகுள்ள புயல் அடிக்கும்.
99
00:08:36,975 --> 00:08:40,145
நாம எப்படி அதை நிறுத்துவோம்?
அவங்க பலபேர் இருக்காங்க.
100
00:08:42,189 --> 00:08:44,399
அவங்கள நாம நிறுத்த வேண்டாம்.
101
00:08:44,399 --> 00:08:45,984
அவங்கள உள்ளே விடுவோம்.
102
00:08:47,152 --> 00:08:49,529
எந்த எதிர்ப்பும் வேண்டாம்.
103
00:08:50,405 --> 00:08:52,574
இங்க வரை வரட்டும்.
104
00:08:53,325 --> 00:08:55,827
பிறகு நாம சுட்டு எல்லோரையும் கொல்லலாம்.
105
00:08:57,704 --> 00:09:00,624
அவங்க இவ்வளோ தூரம் வந்தா,
ரோவை கிழிச்சுடுவாங்க.
106
00:09:01,625 --> 00:09:05,629
நாம் நம்ம எதிரியை தோற்கடிக்க
விரும்பினால், நாம பெரிய தியாகத்துக்கு
107
00:09:05,629 --> 00:09:08,382
தயாரா இருக்கணும்.
108
00:09:08,924 --> 00:09:13,220
கேளு, இது ஓபரான் சதுக்கத்தில் நல்லா
வேலை செய்யும்.
109
00:09:14,388 --> 00:09:16,265
உங்க திட்டம், நீங்க சொன்ன மாதிரி.
110
00:09:16,974 --> 00:09:20,352
அங்கே ஒளிய நிறைய இடங்கள் இருக்கு,
மறைஞ்சு நின்று சுடலாம்.
111
00:09:20,936 --> 00:09:23,063
எல்லா பக்கமும் அவங்கள தாக்கலாம்.
112
00:09:24,356 --> 00:09:27,401
கும்பல் அந்த திசையில நகர்ந்தா மட்டுமே.
113
00:09:28,151 --> 00:09:30,570
வெளிய இருக்கறவங்க
உங்களைத் தேடலை.
114
00:09:30,570 --> 00:09:33,532
அவங்க நண்பர்களை
தீயால கொன்னவங்களை தேடறாங்க.
115
00:09:35,367 --> 00:09:36,827
போ, சிஸ்கா.
116
00:09:38,912 --> 00:09:40,998
நீங்க சொன்ன மாதிரியே வருவாங்க.
117
00:09:41,832 --> 00:09:43,500
அப்போ நான் அங்கே போறேன்.
118
00:09:44,376 --> 00:09:47,004
என்னை துரத்திட்டே உங்க
பொறிக்குள்ள வரட்டும்.
119
00:09:48,547 --> 00:09:52,175
இந்த திட்டத்தில, முழு வெற்றியும்
உன்னை நம்பி தான் இருக்கு.
120
00:09:52,759 --> 00:09:55,846
நீ தோல்வியடைந்தா, இல்லே
அவங்க உன்னை பிடிச்சிட்டா...
121
00:09:57,180 --> 00:09:58,765
அவங்க என்னையும் தேடுவாங்க.
122
00:10:04,313 --> 00:10:05,439
நான் அவ கூட போறேன்.
123
00:10:07,733 --> 00:10:09,943
நாங்க அவங்கள உங்ககிட்டே கொண்டு வரோம்.
124
00:10:33,091 --> 00:10:34,551
எங்கே போறே, கிரிட்ச்?
125
00:10:48,607 --> 00:10:49,816
-இல்ல.
-இரு!
126
00:10:50,275 --> 00:10:51,193
இரு!
127
00:10:54,321 --> 00:10:56,365
பெர்விக்க பார்த்தா ஹெலோ சொல்லு.
128
00:10:57,449 --> 00:10:58,658
இவனை மேலே கொண்டு வாங்க.
129
00:10:58,658 --> 00:11:00,744
ஆரம்பியுங்க!
மேலே தூக்குங்க.
130
00:11:03,038 --> 00:11:04,748
தூக்குங்க. செய்யுங்க.
131
00:11:04,748 --> 00:11:07,084
உன் நேரம் வந்துடுச்சு, இன்ஸ்பெக்டர்!
132
00:11:12,589 --> 00:11:15,217
இறுதி நேரம் வந்தாச்சு.
133
00:11:45,372 --> 00:11:48,083
நான் செய்யறேன். அக்ரேயஸ்க்காக.
134
00:11:48,083 --> 00:11:51,545
உரைய ஒவ்வொரு வார்த்தையா
படிக்கிறேன், ஆனா இத எழுதினது யாரு?
135
00:11:51,920 --> 00:11:55,715
இரவும் பகலும் உழைக்கிற
சிறந்த தூதரக மூளைகள்.
136
00:11:55,715 --> 00:11:58,802
பர்க் பாராளுமன்றத்தில்
உரையாற்றுவதைப் பற்றி தெரியலே.
137
00:11:58,802 --> 00:12:00,554
அதற்கு சம்பிரதாயம் தேவை.
138
00:12:00,554 --> 00:12:04,349
அமைதி உடன்படிக்கையை படிக்கும் முன்
வெளியே தூக்கி எறிஞ்சுடுவாங்க.
139
00:12:04,349 --> 00:12:07,644
உனக்கே தெரியும். தேவைன்னா உன்
வார்த்தைகளை சேர்த்துக்க.
140
00:12:07,644 --> 00:12:09,271
என் சொந்த வார்த்தையா?
141
00:12:12,315 --> 00:12:14,109
வாழ்வு, சாவுக்கான விஷயம்.
142
00:12:30,417 --> 00:12:33,545
நீ தூதர் கோரிக்கையை மறுக்க முடியும்.
143
00:12:33,545 --> 00:12:35,589
நியூ டான் பொருட்படுத்தாது.
144
00:12:35,589 --> 00:12:38,425
அப்போ வெளிநாட்டு அலுவலகம்
தவறுன்னு சொல்லாது?
145
00:12:38,425 --> 00:12:42,429
இராஜதந்திர நெறிமுறைய விடு.
இந்த அழுகல் வியாபாரத்தை வேகப்படுத்தினா,
146
00:12:42,429 --> 00:12:46,141
பேக்டும் நியூடானும் ஒருத்தர ஒருத்தர்
பார்த்துகிட்டே செத்துடுவாங்க.
147
00:12:56,193 --> 00:12:57,402
இதான் நேரம்.
148
00:12:59,279 --> 00:13:02,782
உன் உரைக்காக பாராளுமன்றம்
காத்துகிட்டு இருக்கு.
149
00:13:11,583 --> 00:13:12,918
சீக்கிரமா தண்ணீர் கொண்டா.
150
00:13:15,212 --> 00:13:16,379
நீ நல்லா இருக்கியா?
151
00:13:17,797 --> 00:13:20,383
சீக்கிரம், சீக்கிரம், தண்ணி கொண்டு வா!
152
00:13:21,968 --> 00:13:23,637
மிஸ்... மிஸ் ஸ்பர்ன்ரோஸ்.
153
00:13:23,637 --> 00:13:25,889
பயங்கரமா ஏதோ நடக்கப் போது.
154
00:13:25,889 --> 00:13:26,890
என்ன சொல்றே?
155
00:13:26,890 --> 00:13:30,227
காஸ்டர், பேக்ட் தூதரை ஏதோ
வித்யாசமா பாக்கறான்.
156
00:13:30,227 --> 00:13:32,687
அவங்க ஒண்ணுன்னு நினைக்கிறேன்.
நியூ டான்.
157
00:13:34,564 --> 00:13:36,525
அந்த மேஜர் வீர நான் நம்பலே...
158
00:13:40,320 --> 00:13:41,988
ஓ, ரொம்ப சங்கடமா போச்சு.
159
00:13:44,741 --> 00:13:46,326
இமோஜெனுக்காக எங்களை மன்னியுங்க.
160
00:13:46,326 --> 00:13:49,162
சிரமமான நேரங்கள்ள
உடம்பு சரியில்லாம போயிடுது.
161
00:13:49,162 --> 00:13:53,083
அது பரவாயில்லை. அவங்க
சரியாக நேரம் கொடுக்கலாம்.
162
00:13:53,083 --> 00:13:56,002
அது தேவையில்லை.
நாங்க தயாரா இருக்கோம்.
163
00:13:59,005 --> 00:14:03,969
கிரிட்ச்ச கொல்லு! கொல்லு கிரிட்ச்ச!
164
00:14:24,739 --> 00:14:25,824
இதுதான் நேரம்.
165
00:14:36,835 --> 00:14:39,170
என் வாழ்க்கைய தியேட்டர்ல கழிச்சேன்,
166
00:14:39,170 --> 00:14:40,797
ஆனா நீங்க பெரிய நடிகர்.
167
00:14:40,797 --> 00:14:44,092
என்னை முழுசா முட்டாளாக்கிட்டாங்க.
168
00:14:46,219 --> 00:14:48,638
என்ன சொல்ல வரீங்க,
திரு. மில்வொர்த்தி?
169
00:14:48,638 --> 00:14:53,602
"இயற்கைக்கு ஒரு பயமுறுத்தல்.
தாக்கப்பட்ட ஒரு விவசாயியின் பகல் கனவு."
170
00:14:53,602 --> 00:14:55,604
அப்படியா அவர்களை கூப்பிடுவீங்க?
171
00:14:56,938 --> 00:15:00,233
ஆமா, நியூ டான்.
172
00:15:06,156 --> 00:15:08,158
நீ எவ்வளோ நாளா அங்க வேலை செய்றே?
173
00:15:22,881 --> 00:15:26,301
பேக்ட் முடிஞ்சது, திரு. மில்வொர்த்தி.
எல்லோருக்கும் தெரியும்.
174
00:15:27,719 --> 00:15:31,264
ஆனா என் அரசாங்கம் அமைதிக்கு முறையீடு செய்ய
175
00:15:31,264 --> 00:15:32,766
கடைசி மனிதன் வரை போராடும்.
176
00:15:33,308 --> 00:15:36,353
போரில் இழந்தால், இன்று,
இங்கே நீ என்ன செய்கிறாய்?
177
00:15:37,354 --> 00:15:40,023
ஏன்னா நான் ஒரு தேசபக்தன் சார்.
178
00:15:40,023 --> 00:15:43,777
ஏன்னா என் நாடு அழிவதை
179
00:15:43,777 --> 00:15:45,904
நான் பார்க்க விரும்பவில்லை.
180
00:15:47,906 --> 00:15:50,659
சமாதான உடன்படிக்கைக்கு
ஆதரவா பேசப் போறேன்.
181
00:15:51,910 --> 00:15:55,163
உன் தூதர் துரோகம்ன்னு சொல்லி
உன்னை தூக்குல போட்டுடுவார்.
182
00:15:55,163 --> 00:15:59,334
அப்போ நான் கொள்கையுடனே
செத்துப் போவேன். உங்களுக்குப் புரியும்.
183
00:16:00,794 --> 00:16:03,630
நீங்க ஃபேவின் பாதுகாவலர்,
திரு. மில்வொர்த்தி.
184
00:16:04,089 --> 00:16:05,465
எப்போதுமே.
185
00:16:05,882 --> 00:16:08,176
-நல்லது...
-நீங்க
186
00:16:09,177 --> 00:16:13,473
ஒரு அரிய இனம், திரு. மில்வொர்த்தி.
கண்ணியமான மனித இனம்.
187
00:16:14,808 --> 00:16:18,311
வேறொரு உலகத்தில், வேறொரு நேரமா
இருந்தா, நாம நண்பர்களாக இருக்கலாம்.
188
00:16:18,311 --> 00:16:22,691
ஆனா, ஆமா, நான் நியூ டானோட
வேலை செய்யறேன்,
189
00:16:22,691 --> 00:16:25,402
அமைதிக்காக நான்
எதை வேணா பணயம் வைக்க தயார்.
190
00:16:26,403 --> 00:16:28,655
அப்போ நீங்க எனக்கு ஆதரவா இருப்பீங்களா
191
00:16:29,614 --> 00:16:30,740
இல்லே எதிராவா?
192
00:17:28,298 --> 00:17:31,801
கிரிட்ச் கொல்லு! கிரிட்ச கொல்லுங்க!
193
00:18:11,549 --> 00:18:12,467
சார்ஜெண்ட்.
194
00:18:13,676 --> 00:18:14,719
கான்ஸ்டபிள்.
195
00:18:20,350 --> 00:18:22,602
இது ரொம்ப தூரத்துக்கு போகுது, தாட்ச்.
196
00:18:25,146 --> 00:18:28,316
நீ இதை செய்தா, கணக்குல வரும்.
197
00:18:32,445 --> 00:18:34,656
இதுதான் கணக்கு, சார்ஜெண்ட்.
198
00:18:36,574 --> 00:18:39,661
நீ யாரு, அவங்க யாருங்கறத மறந்துடாதே.
199
00:18:46,251 --> 00:18:48,086
பாஸ், நாங்க என்ன செய்யணும்?
200
00:18:50,547 --> 00:18:51,589
சார்ஜெண்ட்?
201
00:19:02,016 --> 00:19:03,351
கதவைத் திறங்க!
202
00:19:33,798 --> 00:19:35,592
வாங்க!
203
00:19:35,592 --> 00:19:39,387
தாக்குங்க! வாங்க!
204
00:19:39,387 --> 00:19:40,930
தாக்குங்க!
205
00:19:55,778 --> 00:19:58,781
நகரு! வழி விட்டுத் தொலை!
206
00:19:58,781 --> 00:20:00,575
ஹேய்! வா இங்கே!
207
00:20:03,119 --> 00:20:04,412
வா இங்கே!
208
00:20:06,998 --> 00:20:08,541
தந்திரக்கார கிரிட்ச்சே,
209
00:20:08,541 --> 00:20:11,044
உனக்கு என்ன தகுதியோ அதான் கிடைக்கும்!
210
00:20:11,044 --> 00:20:12,795
அந்த இறகுகளை பிய்த்தெடுங்க!
211
00:20:16,758 --> 00:20:17,926
அடக் கடவுளே.
212
00:20:21,846 --> 00:20:23,598
அந்த இறகுகளை வெட்டி எடு!
213
00:20:23,598 --> 00:20:26,476
ஹே! ஹி, வழிய விடு! முட்டாளுங்க!
214
00:20:26,476 --> 00:20:28,269
அவங்க இறகுகளை வெட்டி எடுங்க!
215
00:20:30,688 --> 00:20:31,689
கடவுளே!
216
00:20:32,190 --> 00:20:33,191
நில்லு!
217
00:20:33,191 --> 00:20:35,944
வழிய விடுங்க! அரசாங்க வேலை!
218
00:20:44,160 --> 00:20:45,703
அரசாங்க வேலையா!
219
00:20:47,789 --> 00:20:48,957
நீ என்ன முட்டாளா?
220
00:20:50,667 --> 00:20:52,877
அவை தவறா திசை பார்க்குது.
221
00:20:54,671 --> 00:20:56,130
ஸ்பராஸ் உள்ளே வந்துட்டாங்க.
222
00:20:58,591 --> 00:20:59,592
சாதாரணமா இருங்க.
223
00:21:01,135 --> 00:21:02,804
-அலார ஒலி!
-வேண்டாம்!
224
00:21:05,139 --> 00:21:06,849
அப்படி செய்யவே கூடாது.
225
00:21:08,810 --> 00:21:10,186
ரன்யன் மில்வொர்த்தி எங்கே?
226
00:21:20,947 --> 00:21:22,407
கொம்புகளை உடைங்க!
227
00:21:25,910 --> 00:21:27,537
கையை அசைக்காம பிடிச்சுக்கோ!
228
00:21:51,561 --> 00:21:52,812
வாங்க!
229
00:21:56,649 --> 00:21:57,734
வாங்க!
230
00:22:03,531 --> 00:22:05,283
அவங்கள கண்டுபிடிச்சு எரிங்க!
231
00:22:07,785 --> 00:22:09,579
இங்கேதான் இருப்பாங்க.
232
00:22:10,830 --> 00:22:13,791
இரு. இன்னும் கொஞ்ச பேர் வரட்டும்.
233
00:22:13,791 --> 00:22:16,169
அந்த தீவட்டிய கொடு!
234
00:22:17,336 --> 00:22:21,758
-ஆமா. எரிங்க.
-அவங்க இங்கதான் எங்கயோ இருப்பாங்க.
235
00:22:24,302 --> 00:22:25,887
எரிங்க!
236
00:22:26,429 --> 00:22:28,514
எரிங்க! எல்லாத்தையும்!
237
00:22:53,581 --> 00:22:56,375
லேடீஸ், ஜென்டில்மென், ஆரம்பிக்கலாம்.
238
00:23:06,928 --> 00:23:09,931
-நீ என்ன பண்றே?
-நான் பேசும்போது என்னையே பாரு.
239
00:23:09,931 --> 00:23:11,516
-சரியா?
-சரி.
240
00:23:11,516 --> 00:23:14,102
-மேஜர் வீர் தான்...
-தெரியும். மேஜர் வீரே சொன்னாரு
241
00:23:14,102 --> 00:23:15,853
-நியூ டான்னு.
-அவர் ஸ்பராஸ்.
242
00:23:20,650 --> 00:23:22,151
இப்போ என்ன சொன்னே?
243
00:23:24,112 --> 00:23:26,906
வீர் தான் ஸ்பராஸ்.
244
00:23:30,535 --> 00:23:31,577
என் கண்ணை.
245
00:23:34,372 --> 00:23:35,998
நாம என்ன செய்யலாம்?
246
00:23:35,998 --> 00:23:40,419
காவலாளி பாராளுமன்றத்தை வெளியேற்றுவாங்க.
நமக்கு கொஞ்சம் நேரம் தேவை.
247
00:23:59,230 --> 00:24:02,567
எதுக்கு இப்போ நேரம் கடத்தணும்?
248
00:24:03,234 --> 00:24:04,652
மேஜர்.
249
00:24:05,444 --> 00:24:07,613
ஏன் நேரமாகுது?
250
00:24:58,164 --> 00:25:01,167
ஸ்பராஸ் வருது! கதவை மூடுங்க!
251
00:25:01,417 --> 00:25:03,002
கதவுகளை மூடுங்க!
252
00:25:16,057 --> 00:25:18,100
கடவுள் சாட்சியா, உதவி செய்ங்க!
253
00:25:18,517 --> 00:25:20,353
சொன்னது கேட்டதா. கதவைப் பிடிங்க!
254
00:25:20,353 --> 00:25:22,230
-பிடிங்க!
-அழுத்திப் பிடிங்க!
255
00:25:27,235 --> 00:25:28,486
பிடிங்க!
256
00:26:45,021 --> 00:26:46,230
அது தரிசனமா.
257
00:26:46,689 --> 00:26:48,316
அது இங்கே இருக்கக் கூடாது.
258
00:26:48,316 --> 00:26:49,817
கடவுளுக்கு நன்றி சொல்.
259
00:26:51,068 --> 00:26:52,028
நான் போகணும்.
260
00:26:52,486 --> 00:26:54,030
-வின்னி
-என்னை விடு.
261
00:26:54,030 --> 00:26:55,614
நீதான் அவங்களை வழிநடத்தணும்.
262
00:26:57,325 --> 00:26:59,744
திட்டப்படி இரு.
மறுபடி எங்களை கை விடாதே.
263
00:26:59,744 --> 00:27:01,495
என்னை விடு, கெயின். ப்ளீஸ்!
264
00:27:03,164 --> 00:27:04,790
வின்னி, ப்ளீஸ், இதை செய்யாதே!
265
00:27:08,502 --> 00:27:09,628
வின்யெட் என்ன செய்றா?
266
00:27:09,879 --> 00:27:11,547
-நிறுத்து!
-இதோ அவங்க!
267
00:27:11,547 --> 00:27:12,715
வின்னி!
268
00:27:14,508 --> 00:27:16,344
திமிர் பிடிச்ச கிரிட்சே!
269
00:27:22,308 --> 00:27:25,311
ரொம்ப சாரி, இல்லை...
270
00:27:38,741 --> 00:27:40,284
நம்மள சுடுறாங்க!
271
00:27:40,284 --> 00:27:41,744
துப்பாக்கி சுடும் ஆளுங்க!
272
00:27:48,959 --> 00:27:50,669
கடவுளே!
273
00:27:58,928 --> 00:27:59,929
அடச்சே!
274
00:28:00,888 --> 00:28:01,806
கடவுளே!
275
00:28:10,356 --> 00:28:11,357
கடவுளே!
276
00:29:07,121 --> 00:29:08,038
டேரியஸ்?
277
00:29:16,297 --> 00:29:17,214
டேரியஸ்!
278
00:31:52,494 --> 00:31:53,787
டேரியஸ்.
279
00:32:24,193 --> 00:32:25,611
நீ சாதிச்சுட்டே.
280
00:32:29,948 --> 00:32:30,866
நாம சாதிச்சோம்.
281
00:32:43,003 --> 00:32:46,465
பர்க்கின் வீரர்களுக்காக.
282
00:32:49,551 --> 00:32:50,678
நான்...
283
00:33:18,080 --> 00:33:20,290
சார்ஜெண்ட், இதுக்கு முடிவு கட்டணும்.
284
00:33:21,583 --> 00:33:23,293
சார்ஜ், நாம என்ன செய்யலாம்?
285
00:33:44,648 --> 00:33:45,691
நான் என்ன செய்தேன்?
286
00:33:54,241 --> 00:33:55,868
நீ உன் மனசு சொன்னதை கேட்டே.
287
00:34:00,914 --> 00:34:02,249
எப்பவும் அவள நேசித்தேன்.
288
00:34:05,669 --> 00:34:06,795
தெரியும்.
289
00:34:13,302 --> 00:34:14,845
உன்னை எப்பவும் விரும்புவேன்.
290
00:34:20,893 --> 00:34:22,603
இது முடியுமா?
291
00:34:28,108 --> 00:34:29,568
எனக்கு இல்லே.
292
00:34:37,284 --> 00:34:39,828
அவங்கள நிறுத்த முயற்சி செய்து செத்துடாதே.
293
00:34:42,289 --> 00:34:43,540
ப்ளீஸ்.
294
00:35:28,085 --> 00:35:29,670
பாராளுமன்ற பாதுகாப்பு!
295
00:35:33,090 --> 00:35:34,132
முடிந்தது!
296
00:35:36,635 --> 00:35:37,553
இல்லை.
297
00:35:39,179 --> 00:35:40,764
நாம் இன்னொரு நாள் போராடலாம்.
298
00:35:46,603 --> 00:35:48,105
இப்போது பதுங்குங்க, தோழரே.
299
00:35:49,648 --> 00:35:52,150
நாம் யுத்தத்தை இழந்தோம், ஆனா போரை அல்ல.
300
00:36:45,454 --> 00:36:46,371
தோழரே.
301
00:37:00,510 --> 00:37:01,511
நீங்க தோற்றுடீங்க.
302
00:37:09,227 --> 00:37:11,355
ஆனால் விதைகள்
303
00:37:11,939 --> 00:37:14,316
விதைக்கப்பட்டன.
304
00:37:23,075 --> 00:37:24,117
இங்கே இருக்காங்க.
305
00:37:25,035 --> 00:37:27,162
நியூ டானின் தலைவி என்னிடம் இருக்காங்க.
306
00:37:59,403 --> 00:38:01,571
இதை சுத்தம் செய்யுங்க!
307
00:38:02,072 --> 00:38:03,573
அவர்களுக்கு தீ வையுங்க!
308
00:39:21,234 --> 00:39:25,530
பல பௌர்ணமிகளுக்கு பிறகு
309
00:39:32,662 --> 00:39:35,540
அப்போ சாவுதான் முடிவா?
310
00:39:37,459 --> 00:39:41,213
சாவுதான் நம் எல்லோரையும் சமமா பார்க்கும்,
311
00:39:41,630 --> 00:39:45,842
நிச்சயமற்ற இந்த வாழ்க்கையின்
ஒரே சத்தியம்.
312
00:39:45,842 --> 00:39:48,053
அப்போ எது நம்மை வரையறுக்குது?
313
00:39:48,595 --> 00:39:54,226
நம் தோலா, நிலமா, நிலையா,
இல்லே நமது யுத்தங்களா?
314
00:39:54,893 --> 00:39:58,563
நமது வாழ்வு அதிகாரத்தால்
வடிவமைக்கப்பட்டது,
315
00:39:59,272 --> 00:40:03,485
நமது விதியும் எதிர்காலமும்
அவர் கத்தியின் மேல் சீராக இருக்கு.
316
00:40:04,194 --> 00:40:08,115
அவருடைய கத்தி இனிப்பையும்
நறுக்கும், புளிப்பையும் நறுக்கும்.
317
00:40:08,115 --> 00:40:13,036
நம்மால் தோல், மண் இல்லே
யுத்தங்களை கூட தேர்வு செய்ய முடியாது.
318
00:40:13,036 --> 00:40:16,790
ஆனா நாம் எல்லோருமே
அந்த ஒரே இனிப்பு உருண்டையான
319
00:40:17,165 --> 00:40:19,876
பூமிக்குள்ள தானே இருக்கோம்?
320
00:40:20,293 --> 00:40:24,923
இரவில் எல்லோரும் ஒரே
வானப் போர்வைக்குள்ளே தானே தூங்கறோம்?
321
00:40:25,465 --> 00:40:30,137
நாம செலுத்தற அன்பு, சிரிப்பு, அழுகை
எல்லாத்துக்கும் மதிப்பு இருக்குதானே?
322
00:40:30,887 --> 00:40:36,017
உண்மை என்னென்னா, நம்ம
பாதையை நாம்தான் தேர்ந்தெடுக்கணும்.
323
00:40:38,645 --> 00:40:44,651
ஏன்னா, நம் சொந்த சதை மற்றும்
இரத்தம் தான் நம் சொந்தத்தை உண்டாக்கும்.
324
00:40:53,910 --> 00:40:58,540
என்ன? நீ என்ன பண்றே புரியுதா?
2 மணி நேர வேலையை குறைச்சு மதிப்பிடாதே.
325
00:40:59,249 --> 00:41:00,625
அவ்வளவுதான்.
326
00:41:37,996 --> 00:41:39,414
நான் ஏன் இங்கே நிக்கறேன்?
327
00:41:42,250 --> 00:41:45,462
பாதி-ஃபே அதிபரை ஏற்க மாட்டார்னு
கூறினார்கள்.
328
00:41:47,255 --> 00:41:49,841
அது அப்சலோம் ப்ரேக்ஸ்பியரின்
மூத்த மகனின்...
329
00:41:51,468 --> 00:41:53,929
பிறப்புரிமை யாம்
330
00:41:55,931 --> 00:41:57,557
அது எனக்கு பொருந்தாது.
331
00:42:03,438 --> 00:42:05,899
அதனால், கௌரவத்திற்கு நன்றி.
332
00:42:08,318 --> 00:42:09,778
ஆனா நாம நேர்மையா இருக்கணும்.
333
00:42:10,487 --> 00:42:12,030
ஒரு மனிதனை பார்க்கறீங்க,
334
00:42:12,864 --> 00:42:15,909
அவர் பர்கிஷ் பள்ளிகள், இராணுவம்
மற்றும் போலீஸ் போன்ற
335
00:42:17,827 --> 00:42:22,249
நிறுவனங்கள் உங்கள் மீது
செலுத்தும் மதிப்புகளால்
336
00:42:22,874 --> 00:42:26,753
அவர் கட்டமைக்கப்படுகிறார்,
எழுப்பப் படுகிறார்.
337
00:42:30,090 --> 00:42:31,341
நீங்கள் கவனிக்காதது...
338
00:42:35,345 --> 00:42:37,097
என் பின் இருக்கும் வடுக்கள்...
339
00:42:40,100 --> 00:42:44,896
என் இறைக்கைகள் சிதைத்து
திருடப்பட்ட இடத்துல இருக்கும் வடுக்கள்.
340
00:42:48,024 --> 00:42:51,319
அப்போ, நீங்க என்னில் வெறுக்கறதை
எளிதா புறகணிக்க முடியுது.
341
00:42:53,154 --> 00:42:57,617
என்னில் ஒரு பகுதிய உங்க
நிறுவனங்கள் வெறுக்க கற்றுக் கொடுத்தது.
342
00:43:04,374 --> 00:43:06,626
நான் என்னை மறைச்சுக்க, தவறினதே இல்லை.
343
00:43:08,503 --> 00:43:14,259
அதனாலேயே நான் மனிதனா இருந்தால்
கிடைக்கும் எல்லா வசதிகளை அனுபவித்தேன்,
344
00:43:15,051 --> 00:43:18,221
அப்போது என்னைப் போன்றவர்கள்
துன்பத்தை அனுபவித்தார்கள்.
345
00:43:18,972 --> 00:43:21,182
என்னால் கூட துன்புறுத்தப்பட்டார்கள்.
346
00:43:24,978 --> 00:43:28,106
அது தான் என்னை உங்க வேட்பாளரா
தேர்வு செய்ய வைத்திருக்கு.
347
00:43:28,815 --> 00:43:32,777
ஒரு சுய வெறுப்பு கொண்ட
ஃபே-வால் எதையும் மாற்ற முடியாது.
348
00:43:34,404 --> 00:43:36,031
அதுதான் விஷயம், இல்லையா?
349
00:43:39,200 --> 00:43:41,244
உங்களுக்கு மாறும் எண்ணம் இல்லை.
350
00:43:41,578 --> 00:43:43,788
விஷயங்களை அதே போல வைத்துக் கொள்ள
351
00:43:43,788 --> 00:43:46,666
மிக அதிகமாக முதலீடு செய்திருக்கீங்க.
352
00:43:48,501 --> 00:43:51,129
ஆனால் நீங்க ஃபே ஆட்களை
குறைத்து மதிப்பிட்டீங்க.
353
00:43:52,380 --> 00:43:57,260
எப்படி மாறுவது என்று எங்களுக்கு
நன்றாகவே தெரியும்.
354
00:43:59,220 --> 00:44:03,433
என்னை நான் நன்றாக புரிந்து வைத்திருந்தால்,
சீக்கிரம் மாற முடிந்திருந்தால்,
355
00:44:04,309 --> 00:44:07,437
நான் என் வாழ்வின் அன்பை
இழந்திருக்க மாட்டேன்.
356
00:44:10,732 --> 00:44:12,650
அவளுக்கு நான் தகுதியானவன் இல்லை.
357
00:44:14,277 --> 00:44:16,488
எல்லா ஃபேக்களும் அப்படித்தான்.
358
00:44:17,655 --> 00:44:22,160
அவர்களுக்கும் உங்களைப் போலவே
இங்கே உட்காரும் உரிமை உண்டு.
359
00:44:28,333 --> 00:44:31,127
அடுத்த அதிபருக்கு கொம்புகள்
இருக்க வேண்டும்.
360
00:44:32,128 --> 00:44:33,880
-என்ன!
-அல்லது இறக்கைகள்!
361
00:44:33,880 --> 00:44:34,964
என்ன விளையாடறியா?
362
00:44:35,298 --> 00:44:36,674
ஆனால் அது நான் இல்லை.
363
00:44:37,884 --> 00:44:40,970
மாறாமலிருப்பதால் நான் உங்கள்
காரணமாக இருக்க மாட்டேன்.
364
00:45:46,327 --> 00:45:48,079
இது எல்லா குறைபாட்டை காட்டுது.
365
00:45:50,665 --> 00:45:52,375
அற்புதமா இருக்கு.
366
00:45:59,716 --> 00:46:02,093
எதிர்காலம் இங்கே
ஸ்பர்ன்ரோஸ் ஏஸ்ட்ராயோன் எலெக்ட்ரிக்
367
00:49:21,876 --> 00:49:23,586
தி டெட்டெர்பை ஹோட்டல்
368
00:49:40,645 --> 00:49:42,105
எங்கே போறே?
369
00:49:49,028 --> 00:49:52,490
-இப்போ இன்ஸ்பெக்டர், இல்லையா?
-படைக்கு தான் நன்றி சொன்னாங்க.
370
00:49:53,908 --> 00:49:54,992
உன்னை சந்திச்சாங்களா?
371
00:49:54,992 --> 00:49:56,202
கோபப் பட்டாங்க.
372
00:49:56,869 --> 00:49:59,497
எப்படியோ நான் தான் இலக்கு.
373
00:50:00,581 --> 00:50:02,583
இல்லாம இருப்பதை விட தாமதப் படலாம்.
374
00:50:05,753 --> 00:50:11,384
நீ ப்ரேக்ஸ்பியர்
பையன்னு சொல்லியிருக்கலாம்.
375
00:50:13,594 --> 00:50:15,972
அது உன்னை எப்படி மேம்படுத்தும்?
376
00:50:15,972 --> 00:50:17,432
கண்டிப்பா.
377
00:50:19,642 --> 00:50:21,060
உன் முகம் சொல்லும்.
378
00:50:38,327 --> 00:50:40,413
ஆமா. இல்லை. எனக்கு தெரியும்.
379
00:50:41,414 --> 00:50:42,790
ஆனா அது நல்ல ஷோ.
380
00:50:43,124 --> 00:50:44,751
ஷோவா இருந்தது, ஃபைலோ!
381
00:50:49,338 --> 00:50:52,675
நீ இதைப் பாப்பேன்னு கனவு கண்டியா?
382
00:50:53,968 --> 00:50:55,094
ரோவில் அமைதி.
383
00:50:57,054 --> 00:50:57,972
அமைதி.
384
00:50:59,265 --> 00:51:00,641
ஆனா, எவ்வளவு நாளைக்கு.
385
00:51:00,641 --> 00:51:03,102
ஆமா, விஷயங்கள் மாறுது,
நீ சொல்றதும் சரிதான்.
386
00:51:03,227 --> 00:51:04,270
கொஞ்ச கொஞ்சமா.
387
00:51:04,270 --> 00:51:06,522
அதாவது எவ்வளவு நாள்னா,
ஏதாவது ஃபே ஆளுங்க
388
00:51:06,522 --> 00:51:09,650
பாராளுமன்றத்துல
தேர்ந்தெடுக்கப் படும் வரைதானே?
389
00:51:11,402 --> 00:51:16,240
நீதான் அப்படி வருவேன்னு கனவு கண்டேன்.
390
00:51:16,240 --> 00:51:19,494
நீ நல்ல அதிபரா இருப்பேன்னு நினைச்சேன்.
391
00:51:20,203 --> 00:51:21,204
இல்லை.
392
00:51:22,079 --> 00:51:25,333
அது உன் தியேட்டருக்கான நல்ல கதை.
393
00:51:27,001 --> 00:51:29,629
அதோட இங்கேயே நாம் வெவ்வேறு
கதைகள் எழுதலாம்.
394
00:51:29,629 --> 00:51:31,547
ஆமா, அதுதான் சரி, தெரியும்.
395
00:51:31,547 --> 00:51:35,593
இது உங்க அம்மா சொல்ற மாதிரியே இருக்கு.
அவங்க குரலை கேட்கமுடியுது.
396
00:51:36,969 --> 00:51:38,304
உனக்காக பெருமைபடுவாங்க.
397
00:51:41,682 --> 00:51:43,267
நீங்க அவங்க காதலிச்சீங்களா?
398
00:51:46,771 --> 00:51:47,814
ஆமாம்.
399
00:51:50,066 --> 00:51:51,734
அவங்க உங்களை காதலிச்சாங்களா?
400
00:52:04,831 --> 00:52:06,833
உங்களையும் பெருமையா நினைப்பாங்க.
401
00:52:12,046 --> 00:52:15,258
சரி, அரசியல்ல நீங்க பிரகாசிப்பீங்க.
402
00:52:16,175 --> 00:52:18,970
என்ன செய்ய போறீங்க, திரும்ப போலீஸாவா?
403
00:52:20,221 --> 00:52:24,684
இல்லே, அடுத்த கட்டமா, வீட்டை
விட்டுத் தள்ளி இருந்து களத்தில் இறங்கியா?
404
00:52:26,686 --> 00:52:28,396
அடுத்து என்ன நடக்கும்?
405
00:52:40,533 --> 00:52:42,493
நாமதான் கண்டுபிடிக்கணும்.
406
00:54:30,476 --> 00:54:32,478
வசனங்கள் மொழிபெயர்ப்பு
பத்மபிரியா அப்பாசாமி
407
00:54:32,478 --> 00:54:34,563
படைப்பு மேற்பார்வையாளர்
சி. நளினி