1 00:00:06,090 --> 00:00:07,383 கார்னிவல் ரோவில் இதுவரை 2 00:00:07,383 --> 00:00:10,010 நாம் இன்று தப்புவோம். நீ எங்களுடன் வருவாயா? 3 00:00:20,312 --> 00:00:22,356 உன் தவறில்லை என்று தெரியும். 4 00:00:22,356 --> 00:00:24,734 நம்மைக் காப்பாற்ற தானே கொன்னே. 5 00:00:24,734 --> 00:00:26,610 நான் உன் சகோதரன் போலில்லை! 6 00:00:26,610 --> 00:00:28,070 இல்லை, நீ இன்னும் மோசம்! 7 00:00:28,070 --> 00:00:29,697 விட்டுடல்லாம்ன்னு பார்த்தேன். 8 00:00:29,697 --> 00:00:32,992 ஆனா, அதிர்ஷ்டவசமா நீங்க ஒரு துப்பை விட்டுடீங்க. 9 00:00:34,410 --> 00:00:37,329 உன்னை பர்குக்கு அனுப்பறேன். 10 00:00:37,329 --> 00:00:39,749 என் தூதரா. 11 00:00:41,125 --> 00:00:44,336 நான் நியூ டான் சார்பா அமைதி தூதுவளா வந்திருக்கேன். 12 00:00:45,337 --> 00:00:47,381 நீங்க செய்வது உங்களுக்கே தெரியும். 13 00:00:47,381 --> 00:00:50,176 டிர்னானாக்போக விரும்பும் எந்த ஃபேவும். 14 00:00:50,176 --> 00:00:51,886 நம்மை வீட்டுக்கு அனுப்பறாங்க? 15 00:00:51,886 --> 00:00:54,513 இப்போ இரண்டு கப்பல் கிளம்புது. இன்னும் வரும். 16 00:01:06,525 --> 00:01:07,693 பெர்விக்! 17 00:01:10,112 --> 00:01:12,031 வின்யெட், இரு! நான் சொல்றத கேள். 18 00:01:12,406 --> 00:01:13,324 வேண்டாம்! 19 00:01:14,867 --> 00:01:17,369 ப்ளாக் ரேவன் உங்களை மதிக்கிறது, தோழரே. 20 00:01:17,369 --> 00:01:19,371 அவர்களை வழி நடத்தத தயாரா? 21 00:01:20,706 --> 00:01:23,501 ஃபைலோ, நியூ டான் பற்றி உனக்கு என்ன தெரியும்? 22 00:01:24,043 --> 00:01:28,589 அது நியூ டான் தான் செய்தாங்கன்னா அவங்க அமைதியை விரும்பலே. 23 00:01:30,591 --> 00:01:32,551 அவங்க புரட்சியை கோண்டுவராங்க. 24 00:02:52,756 --> 00:02:54,633 டேரியஸ்! 25 00:03:15,404 --> 00:03:18,490 {\an8}நமது பயணங்கள் 26 00:03:18,490 --> 00:03:21,869 {\an8}வாழ்க்கையோடு 27 00:03:21,869 --> 00:03:25,664 {\an8}மட்டும் முடியாது 28 00:03:28,167 --> 00:03:31,795 {\an8}அதோடு... 29 00:03:31,795 --> 00:03:36,258 {\an8}உன்னுடையது 30 00:03:36,258 --> 00:03:40,638 {\an8}இப்போது தான் ஆரம்பம் 31 00:03:45,309 --> 00:03:46,310 டூர்மலின்! 32 00:04:19,009 --> 00:04:20,302 அதை எப்படி செய்தே? 33 00:05:22,197 --> 00:05:26,910 கார்னிவல் ரோ 34 00:05:51,977 --> 00:05:53,520 -அது என்ன? -தெரியல. 35 00:06:07,743 --> 00:06:10,245 -வின்யெட் இல்லே? -ரேவன் பின் போயிருக்காங்க. 36 00:06:11,371 --> 00:06:13,457 போகக் கூடாத இடத்துக்கு போயிருக்கா. 37 00:06:13,457 --> 00:06:16,460 -நாமும் அவ பின்னாடி போகணுமா? -அவளை பார்க்க முடியாது. 38 00:06:18,170 --> 00:06:22,216 -ஒரு வேளை டூர்மலினால முடியும். -இல்லை. மந்திரம் உதவாது. 39 00:06:22,716 --> 00:06:23,634 ஏன் முடியாது? 40 00:06:23,634 --> 00:06:25,177 அது அவளுக்கு ஆபத்து. 41 00:06:25,177 --> 00:06:27,721 நான் பார்த்ததை நீங்க பார்த்தா... ரொம்ப ஆபத்து. 42 00:06:27,971 --> 00:06:31,016 நாம செய்ற எதிலும் ஆபத்து இருக்கும் டேரியஸ். அவ எங்கே? 43 00:06:31,016 --> 00:06:33,519 வெளியே. பாரு, நீ கேட்டா, அவ செய்வா. 44 00:06:34,228 --> 00:06:36,271 கெஞ்சி கேட்கிறேன் ஃபைலோ, கேட்காதே. 45 00:06:36,271 --> 00:06:37,481 அது நியூ டான். 46 00:06:38,273 --> 00:06:39,525 முன்பே வந்துட்டாங்க. 47 00:06:40,859 --> 00:06:43,487 அப்போ கப்பல் துறைல படுகொலை? அவங்கதான். 48 00:06:45,280 --> 00:06:46,615 கடவுளே. 49 00:06:47,991 --> 00:06:49,326 அப்போ இது புரட்சி. 50 00:06:52,329 --> 00:06:55,082 நாம தடுக்கலேன்னா, ரோ பத்தி எரியும். 51 00:06:55,082 --> 00:06:56,458 புரட்சிய தடுக்கறதா? 52 00:06:57,501 --> 00:06:58,710 எப்படி? 53 00:07:00,337 --> 00:07:01,672 மில்வொர்தியோட பேசினேன். 54 00:07:01,672 --> 00:07:05,259 ஸ்பராஸ்-அ தடுத்தா அமைதிக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு. 55 00:07:07,344 --> 00:07:08,929 அதாவது கொல்லவா. 56 00:07:10,556 --> 00:07:14,726 அப்போ நீ பேசினது எல்லாம் ஃபேக்கு எதிரா... 57 00:07:17,437 --> 00:07:18,730 நாம இதைக் கொன்னா, 58 00:07:19,815 --> 00:07:21,984 யோசி, எவ்வளவு உயிர்களை காப்பாற்றலாம். 59 00:07:28,031 --> 00:07:29,992 நீ எங்களுக்கு உதவ வந்திருக்கியா? 60 00:07:30,826 --> 00:07:32,452 நம்ப கஷ்டமா இருக்கா? 61 00:07:32,995 --> 00:07:34,329 நாங்க வெற்றி பெறலே. 62 00:07:35,706 --> 00:07:40,127 நாங்க இந்த இடத்த அழிக்க வரலே, சுதந்திரமாகக வந்தோம். 63 00:07:41,628 --> 00:07:43,005 நான் அதை கேள்விப்பட்டேன். 64 00:07:44,339 --> 00:07:47,843 நீ இராணுவ ரயில்களை மருந்துக்காக கொள்ளையடிச்சயாமே, ஏன்? 65 00:07:47,968 --> 00:07:49,636 ஏதாவது செய்ய. 66 00:07:49,887 --> 00:07:53,557 மனித தேவைகளைப் பார்த்து அவங்களுக்கு உதவ உயிரை பணயம்வெச்சே. 67 00:07:55,184 --> 00:07:56,393 நாமெல்லாம் ஒரே மாதிரி. 68 00:08:01,064 --> 00:08:02,983 ப்ளாக் ரேவன் உன்னை மதிக்கிறது. 69 00:08:02,983 --> 00:08:06,361 நீ எங்க நோக்கத்தில் சேர்ந்தா எல்லோரும் வருவாங்க. 70 00:08:07,112 --> 00:08:09,740 அதுக்கு ரேவன் எதுக்கு? உங்ககிட்டே படை இருக்கு. 71 00:08:09,740 --> 00:08:11,909 ரகுசால தான். இங்கே இல்லே. 72 00:08:13,785 --> 00:08:17,372 நியூ டான், வெளிநாட்டு படையெடுப்புன்னு நினைக்கிறியா? 73 00:08:17,372 --> 00:08:19,458 இல்லே, நாங்க முன்பே வந்துட்டோம். 74 00:08:20,751 --> 00:08:25,505 எங்கு மக்கள் நேர்மை மற்றும் எல்லோருக்கும் சுதந்திரம் தேவை என நம்புகிறார்களோ 75 00:08:25,505 --> 00:08:27,883 அங்கெல்லாம் நாங்க இருப்போம். 76 00:08:31,094 --> 00:08:33,096 நீங்க பர்க்க ஒரு யோசனையோட 77 00:08:34,223 --> 00:08:35,599 தோற்கடிக்க நினைக்கறீங்களா? 78 00:08:37,601 --> 00:08:39,728 பேக்ட்டும் சிரிச்சாங்க. 79 00:08:40,187 --> 00:08:41,730 இப்போ சிரிக்க முடியலே. 80 00:08:49,655 --> 00:08:51,365 நியூ டானில் ஸ்பராஸ்-ஆ? 81 00:08:52,407 --> 00:08:55,994 அருமையான உயிரினம். கடைசி கட்டத்தில் இருக்கு. 82 00:08:55,994 --> 00:08:58,830 ஆனாலும் நல்ல உலகிற்காக நம்மோட போராடறாங்க. 83 00:08:59,790 --> 00:09:01,625 அங்கங்கே தலைய வெட்டித் தள்ளவா? 84 00:09:01,625 --> 00:09:04,044 ஸ்பராஸ் மூளைகெட்ட அரக்கன் இல்லே. 85 00:09:04,044 --> 00:09:06,255 உன்னையும் என்னையும் விட மேலே. 86 00:09:06,255 --> 00:09:08,215 அவர் தந்திரக்காக உயிரினம். 87 00:09:09,466 --> 00:09:11,176 தேவைன்னா உயிரை எடுப்பார். 88 00:09:11,426 --> 00:09:13,178 டாஃலியா, போலேரோ நிலை என்ன? 89 00:09:13,553 --> 00:09:15,931 ஃபேக்காக போரிட்டு ஃபேவாலேயே செத்தாங்க... 90 00:09:15,931 --> 00:09:18,267 சின்ன புத்தி துரோகிங்க. 91 00:09:18,267 --> 00:09:22,229 வருவதை யாரும் எதிர்கொண்டு நிக்க முடியாது. 92 00:09:23,313 --> 00:09:25,774 ஃபேவோ மனிதனோ, யாரா இருந்தாலும் சரி. 93 00:09:29,528 --> 00:09:33,907 ஆனா யார் நம்முடன் இருப்பவர்கள், பாதுகாப்பு மட்டும் இல்லே, அவர்களுக்கு 94 00:09:34,783 --> 00:09:36,159 எல்லாம் வழங்கப்படும். 95 00:09:37,286 --> 00:09:40,914 துப்பாக்கி, சிறைகள் மட்டும் வெறுப்பு மற்றும் பயத்திலிருந்து. 96 00:09:41,707 --> 00:09:45,711 நோய் மற்றும் வறுமை மற்றும் விரக்தியிலிருந்து. 97 00:09:45,711 --> 00:09:48,588 அவர்கள் உயிர் வாழும் சந்தர்ப்பம் அளிக்கப்படும். 98 00:09:51,842 --> 00:09:56,054 ஆனா ஒருவேளை நீ போராட தயாராக இல்லை என்றால். 99 00:09:57,806 --> 00:09:58,974 உனக்காக இல்லை. 100 00:10:02,436 --> 00:10:05,188 நீ துஷ்பிரயோகம் மற்றும் ஏமாற்றப்பட்டாய், 101 00:10:06,898 --> 00:10:07,941 அதோடு பயம், 102 00:10:08,483 --> 00:10:11,403 உன் இதயம் துள்ளித் துள்ளிக் குதிக்கும். 103 00:10:11,820 --> 00:10:13,322 நீ வலியில் இருக்கிறாய். 104 00:10:14,364 --> 00:10:17,784 உனக்கான நிஜ சுதந்திரமும் உண்மையான வாய்ப்பில் கிடைக்கும் 105 00:10:18,744 --> 00:10:20,370 என்று நம்ப மாட்டாய். 106 00:10:23,540 --> 00:10:25,542 ஆனால் நீ நேசிப்பவர்கள் கதி? 107 00:10:26,251 --> 00:10:27,669 அவர்களுக்கு வேண்டாமா? 108 00:10:29,212 --> 00:10:32,674 அவர்களுக்கு நல்ல உலகத்தை கொடுக்க என்ன செய்யப்போகிறாய்? 109 00:10:41,558 --> 00:10:43,060 நீ அவளைப் பற்றி சொன்னது சரி. 110 00:10:45,604 --> 00:10:47,064 சந்தேகப் பட்டிருக்ககூடாது. 111 00:10:48,231 --> 00:10:51,360 நீ நரகத்தில் இருந்தாய். திரும்ப வந்தது நல்லது தான். 112 00:10:53,862 --> 00:10:55,572 வந்து விட்டாய் தானே? 113 00:10:56,198 --> 00:10:57,949 இவங்கள எப்படி கண்டுபிடிச்சீங்க? 114 00:10:58,784 --> 00:11:00,535 எல்லாமே இங்கே உள்ளவங்க. 115 00:11:00,702 --> 00:11:04,206 -சிறைல நியூ டானில் சேர்ந்தவங்க. -ஸ்பராஸ் வெளியேற்றும் வரை. 116 00:11:06,500 --> 00:11:07,417 அது இங்கேயா? 117 00:11:08,627 --> 00:11:10,170 அது மனிதர்களில் ஒருத்தரா? 118 00:11:13,715 --> 00:11:16,301 -இருக்கலாம். -யாரா வேணா இருக்கலாம். 119 00:11:17,302 --> 00:11:19,471 முதல்ல, கப்பல் துறைல பாத்தேன். 120 00:11:21,014 --> 00:11:22,307 நம்பமுடியலே. 121 00:11:23,016 --> 00:11:24,267 நம்ப முடியலையா? 122 00:11:25,310 --> 00:11:26,603 அது ஒரு படு கொலை. 123 00:11:27,396 --> 00:11:29,022 நல்லா இருந்ததுன்னு சொல்லலை. 124 00:11:29,523 --> 00:11:31,316 நம்ம பக்கமா இருந்தது மகிழ்ச்சி. 125 00:11:33,110 --> 00:11:35,654 அதனால? 126 00:11:37,197 --> 00:11:38,532 எங்க பக்கமா? 127 00:11:40,033 --> 00:11:41,701 என்ன மறந்ததா சொல்லாதீங்க. 128 00:11:42,077 --> 00:11:42,994 இல்லே, மறக்கலே. 129 00:11:43,662 --> 00:11:45,789 நீ வெறுப்புல இருந்தே. என்மேலையே. 130 00:11:45,789 --> 00:11:48,250 -ஹே. -இப்போ மட்டும் உன்னை விரும்பறனா? 131 00:11:50,293 --> 00:11:52,379 அதுதான் நமக்குள்ளே வித்யாசம். 132 00:11:52,379 --> 00:11:56,091 நான் நினைப்பதை விட முக்கியமான வேலைகள் இருக்கு. 133 00:11:57,592 --> 00:12:00,137 உன்னை எனக்கு பிடிக்கலே, ஆனா நீ முடியாதவங்க 134 00:12:00,137 --> 00:12:02,431 சார்பில போரிடும் வரையில் நானும் இருப்பேன். 135 00:12:02,431 --> 00:12:03,890 நீ எங்களில் ஒருத்தி தான். 136 00:12:03,890 --> 00:12:06,435 உனக்காக உடலையே பணயம் வைத்தேன், நீயும்தான், 137 00:12:06,435 --> 00:12:08,687 ஏன்னா நாம் ஒருவரில்லாமல் ஒருவரில்லை. 138 00:12:08,687 --> 00:12:13,817 அதுதான் ஒற்றுமை என்பது. அந்த மாதிரி உலகில் தான் நான் வாழ விரும்புகிறேன். 139 00:12:18,530 --> 00:12:19,448 நானும் தான். 140 00:12:22,451 --> 00:12:23,368 நான் உங்ககூடதான். 141 00:12:28,498 --> 00:12:30,333 {\an8}துறைமுக தாக்குதல் சாவின் எண்ணிக்கை! 142 00:12:30,876 --> 00:12:33,879 அதிபர எப்படி கொன்னாங்க? கப்பல்கள் எப்படி எரிந்தது? 143 00:12:33,879 --> 00:12:35,380 இது நீ தான், இல்லையா? 144 00:12:36,214 --> 00:12:37,632 இது தான் நியூ டான். 145 00:12:39,301 --> 00:12:41,052 இது அழகான படம். 146 00:12:42,471 --> 00:12:46,766 -நீ உன் சகோதரனை மிஸ் செய்கிறாயா? -உன் பாதுகாவலர் பக்கத்தில் இல்லை. 147 00:12:48,268 --> 00:12:49,186 பதில் சொல். 148 00:12:50,645 --> 00:12:54,649 எத்தனை தோழர்கள் பர்குயிஷ் துப்பாக்கியால் சுடப்பட்டு இருக்கிறார்கள்? 149 00:12:55,150 --> 00:12:57,527 பர்க் எங்க எதிரிக்கு உதவி செய்ய நினைச்சா 150 00:12:57,527 --> 00:12:59,070 அதோட விலையை கொடுக்கணும். 151 00:12:59,070 --> 00:13:02,282 அந்தக் கொலை மற்றும் குழப்பம் சாமாதானத்தை கொண்டுவருமா? 152 00:13:03,241 --> 00:13:04,784 பர்க் பத்தி தெரியாது. 153 00:13:04,784 --> 00:13:07,454 எங்களை மறுப்பதற்கான விலையை தெரிஞ்சிக்கணும். 154 00:13:08,788 --> 00:13:13,960 அதோடு, நமது தோழர் இமோஜென் எப்படி வசப்படுத்துவார்ன்னு நமக்குத் தெரியும். 155 00:13:15,003 --> 00:13:18,924 இதற்குப் பிறகு நான் பாராளுமன்றத்தில் பேசுவேன்னு எதிர்பார்க்காதீங்க. 156 00:13:18,924 --> 00:13:23,428 இதற்கு பிறகு அவங்க உங்க பேச்சை கேட்பாங்கன்னு உறுதி தரேன். 157 00:13:28,934 --> 00:13:31,436 அமைதி அவ்வளோ தேவைன்னா, நீங்களே வாங்குங்க. 158 00:13:35,315 --> 00:13:37,442 சரி, நீ பின் வாங்கலாம். 159 00:13:37,442 --> 00:13:39,819 நான் உங்களை கட்டாயப் படுத்தாலே. 160 00:13:41,404 --> 00:13:44,533 ஆனா அமைதி தோல்வி அடைந்தா, என்ன நடக்கும்ன்னு பார்த்தே. 161 00:13:47,285 --> 00:13:49,913 நீ உன் சகோதரனை அந்த வயல்ல விட்டுப் போனே. 162 00:14:08,515 --> 00:14:09,975 நகரம் நம்மை துரத்தியது. 163 00:14:10,392 --> 00:14:11,726 நாம் ஏன் காப்பாத்தணும்? 164 00:14:12,561 --> 00:14:14,688 இதுல "நாம்" என்பதே கிடையாது. 165 00:14:16,106 --> 00:14:18,858 அவங்க உன் பேச்சை தான் கேட்பாங்கன்னு தெரியுது. 166 00:14:20,902 --> 00:14:24,114 -நான் பேச மறுக்கறேன்னு நினைக்கிறீங்களா? -வெறுத்துட்டேன். 167 00:14:25,198 --> 00:14:28,827 என் வீடு சில அடி தூரமே இருக்கு, ஆனா உனக்காக இருக்கேன். 168 00:14:29,327 --> 00:14:31,454 -நீ ஒன்னும்... -திரும்பி போக முடியாது, 169 00:14:31,454 --> 00:14:35,375 நான் இங்கே இருக்க முக்கிய காரணம் ரோவில் சுதந்திரமா இருக்கேன். 170 00:14:37,210 --> 00:14:40,046 ஆனா பெரும்பாலும், என்னால் பேசாமல் இருக்க முடியலை 171 00:14:43,008 --> 00:14:43,925 என்னாலா? 172 00:14:45,427 --> 00:14:48,888 நீ இந்த நகரத்தை கொலைகாடாக விடமாட்டாய்ன்னு நமக்குத் தெரியும். 173 00:14:54,894 --> 00:14:58,648 நீ பிறருடைய வாழ்க்கையையும் காப்பாற்றுவே, நீ அப்படிப் பட்டவ. 174 00:14:59,524 --> 00:15:01,860 ஏன்னா, பர்க்காக என்ன வேணா செய்யலாம். 175 00:15:01,860 --> 00:15:04,112 நான் உலகில எல்லாத்தையும் பார்த்துட்டேன். 176 00:15:04,112 --> 00:15:08,116 பர்க்கோட ஒப்பிடும்போது, அது மோசம். 177 00:15:08,950 --> 00:15:12,370 பர்க்கோட கொடுமை நீ வருவதற்கு முன்பே, எனக்குத் தெரியும். 178 00:15:13,913 --> 00:15:15,749 அது எரிய நான் விடணும். 179 00:15:21,379 --> 00:15:23,715 எஸ்ராவுக்கு பிறகு இன்னொரு கொலை செய்தா என்ன? 180 00:15:36,019 --> 00:15:37,437 நீ இங்கே என்ன செய்றே? 181 00:15:37,437 --> 00:15:40,732 நீ வந்துட்டயா. நல்லது. நான் உன்கூடத் தான் பேசணும். 182 00:15:42,525 --> 00:15:44,903 டேரியஸ் கேட்காதேன்னு சொல்லியிருப்பானே. 183 00:15:46,738 --> 00:15:49,532 கண்ணாடிக்கு ஆனது தெரிஞ்ச பிறகு பயந்துட்டார். 184 00:15:51,409 --> 00:15:53,370 தி குளோமிங்க்கு என்னுடைய சிறிய ட்ரிப்? 185 00:15:55,747 --> 00:15:58,124 நீ தனியா சுத்தக் கூடாதுன்னு பேசிகிட்டோம். 186 00:15:58,667 --> 00:16:00,293 அது விஷயமே இல்லை, இல்லையா? 187 00:16:01,336 --> 00:16:03,088 ஆமா. சரி, நான்... 188 00:16:04,255 --> 00:16:06,966 ஃபைலோ இப்போ தான் கிளம்பறார். இல்லையா, ஃபைலோ? 189 00:16:06,966 --> 00:16:09,928 உனக்கு என்ன வேணும்? என்னைக் கேளு. 190 00:16:12,097 --> 00:16:14,224 ஸ்பராஸ் உன்னோட தரிசனங்கள்ள, 191 00:16:15,308 --> 00:16:16,559 எங்கே இறங்கினாங்க? 192 00:16:17,060 --> 00:16:19,896 சதுக்கத்தின் குறுக்கே, பிறகு இங்கு வரை நடந்து. 193 00:16:19,896 --> 00:16:22,732 -நீங்க சரியா எங்கே நிக்கறீங்க? -நானா? 194 00:16:23,817 --> 00:16:25,026 இங்கே தான். ஏன்? 195 00:16:28,113 --> 00:16:29,239 சரி. 196 00:16:29,572 --> 00:16:32,701 டேரியஸ், நீ ஜன்னலுக்கு பக்கத்தில் நில். 197 00:16:33,952 --> 00:16:35,745 நான் இங்கே நிற்கிறேன். 198 00:16:36,329 --> 00:16:39,040 ஸ்பராஸ் இறங்கினதும், நான் கவனத்தை ஈர்க்கறேன். 199 00:16:42,127 --> 00:16:43,962 நீ அவங்களை ஜன்னல் வழியா சுடு. 200 00:16:43,962 --> 00:16:45,755 சுடறதா? எதை வைச்சு? 201 00:16:46,256 --> 00:16:48,007 மெஷின் கன் போதும்னு நினைச்சேன். 202 00:16:48,216 --> 00:16:49,426 தப்பா கேட்டே. 203 00:16:49,426 --> 00:16:51,886 நான் போய் என்னோட துப்பாக்கிய கொண்டு வரேன். 204 00:16:51,886 --> 00:16:54,305 வின்யெட் மண்டைக்குள்ள நீ போயிட்டே தானே? 205 00:16:56,516 --> 00:16:58,309 நீ அவளை இங்கே கொண்டு வந்தே. 206 00:16:59,352 --> 00:17:01,980 நீ திரும்ப ஸ்பராஸ் கூட செய்ய விரும்பறயா? 207 00:17:03,106 --> 00:17:04,733 நான் இங்க கொண்டு வரணுமா? 208 00:17:07,193 --> 00:17:08,319 அப்போ நாம கொன்னுடலாம். 209 00:17:09,529 --> 00:17:13,032 அல்லது ஒருவேளை அவ செய்ய மாட்டா. அப்போ அவ பின்னால் வராது. 210 00:17:13,032 --> 00:17:15,452 வரும். நாம் அழைச்சிட்டோம்ன்னு நினைக்கிறேன். 211 00:17:18,455 --> 00:17:19,414 என்னால் முடியாது. 212 00:17:20,749 --> 00:17:23,460 அதாவது, முடியும், ஆனா மந்திரம் சொல்ல மாட்டேன். 213 00:17:23,460 --> 00:17:25,503 எனக்கு ஏதாவது ஒரு உருவில் வேண்டும். 214 00:17:27,547 --> 00:17:29,007 சரி, அது அவமானம். 215 00:17:29,007 --> 00:17:30,133 நல்ல முயற்சி. 216 00:17:30,717 --> 00:17:31,926 ஆனால் நாம் கிளம்பறோம் 217 00:17:34,137 --> 00:17:35,346 பல் வேலை செய்யுமா? 218 00:17:36,055 --> 00:17:36,973 பல்லா? 219 00:17:40,143 --> 00:17:41,060 ஆமா, இருக்கலாம். 220 00:18:08,129 --> 00:18:09,422 ஆனா நாங்க தூதர்கள். 221 00:18:09,422 --> 00:18:12,425 இல்லை. நீ ஒரு கொலை மற்றும் துரோகத்தின் கூட்டாளி. 222 00:18:12,425 --> 00:18:14,677 எங்களுக்கு எதுவும் தெரியாது. நம்புங்க. 223 00:18:14,677 --> 00:18:16,805 கேடுகெட்ட விலங்கு வார்த்தையையா? 224 00:18:16,805 --> 00:18:18,431 உண்மைதான், திரு மில்வொர்தி. 225 00:18:18,431 --> 00:18:21,184 நியூ டான்தான் தாக்கிச்சு. காஸ்டர் ஒப்புகிட்டாரு. 226 00:18:21,184 --> 00:18:22,310 -இப்பயா? -ஆமாம். 227 00:18:22,310 --> 00:18:25,313 பர்க் துப்பாக்கி முனையில அமைதிக்காக திறக்கப்படும். 228 00:18:25,313 --> 00:18:26,940 -அவங்க முட்டாளுங்க. -ஆமாம். 229 00:18:26,940 --> 00:18:29,984 நீங்க இது வன்முறைய நிறுத்தும்ன்னு நம்பறீங்க. 230 00:18:29,984 --> 00:18:31,444 இது பயமுத்தலா? 231 00:18:31,444 --> 00:18:33,655 இல்லை, தயவுசெய்து கேளுங்க. 232 00:18:34,155 --> 00:18:36,282 நியூ டான் கோபமா, உக்கிரமா, 233 00:18:36,407 --> 00:18:39,577 அடிமையா இல்லாம சாகறதே மேல்ன்னு முடிவு செய்திருக்காங்க, 234 00:18:39,577 --> 00:18:42,080 அப்போ இழப்பதற்கு ஒன்றுமில்லை. 235 00:18:42,622 --> 00:18:44,791 எதிரிப் படையை மட்டும் கொல்லலே. 236 00:18:44,791 --> 00:18:48,127 எல்லா குடும்பத்தையும் படுகொலை பண்ணி அழுக விட்டுட்டாங்க. 237 00:18:52,006 --> 00:18:55,844 திரு ஏஸ்ட்ராயோனும் நானும் பர்க் வரவேண்டாம்னு பல காரணங்கள் இருந்தாலும், 238 00:18:55,844 --> 00:18:57,387 காப்பாற்ற தான் வந்தோம். 239 00:18:57,387 --> 00:19:00,682 நன்றி, ஆனா ரொம்ப தாமதமாயிடுச்சு. 240 00:19:00,682 --> 00:19:03,226 அது இன்னும் தாக்குதல் ஆகாம தடுத்தா? 241 00:19:04,435 --> 00:19:06,604 இன்னும் தாக்குதல் நடக்குமா? 242 00:19:07,063 --> 00:19:07,981 தெரியாது. 243 00:19:09,732 --> 00:19:13,570 ஆனால், காஸ்டர், கண்டிப்பா உங்க தோழர்களை சந்திக்கும் வழி தெரியும். 244 00:19:15,488 --> 00:19:18,575 சொல்லிடுங்க, தாக்குதல நிறுத்தலேனா சமாதானம் இல்லை. 245 00:19:26,374 --> 00:19:27,542 ஒருவேளை... 246 00:19:29,294 --> 00:19:33,006 ஒருவேளை எங்களால செய்தி அனுப்ப முடியும்ன்னு வெச்சிகோங்க. 247 00:19:37,468 --> 00:19:39,679 ஆனா நீங்க எங்கள சிறை பிடிச்சிட்டீங்களே. 248 00:19:40,054 --> 00:19:42,265 இதனால நீங்க எதை சாதிக்க போறீங்க? 249 00:20:20,136 --> 00:20:21,054 டூர்மலின். 250 00:20:25,600 --> 00:20:26,517 என்ன ஆச்சு? 251 00:20:31,564 --> 00:20:34,817 கண்டிப்பா. நீ அந்த பெரிய புரட்சில சேர்றத பத்தி பேசினேன். 252 00:20:35,693 --> 00:20:36,611 எப்படி தெரியும்? 253 00:20:38,488 --> 00:20:39,322 ஃபைலோ. 254 00:20:39,447 --> 00:20:41,824 அவர் தடுக்க முயற்சி செய்றார்னு சொல்லாதே. 255 00:20:41,824 --> 00:20:43,618 அவங்க போர தொடங்க போறாங்க. 256 00:20:43,618 --> 00:20:47,038 இல்லை, கேளு. நியூ டான் பற்றி நாம் நினைச்சது தப்பு. 257 00:20:47,038 --> 00:20:48,623 அவங்க அப்படி இல்லே. 258 00:20:48,623 --> 00:20:50,792 நான் பார்த்தேன். பார்வை பொய் சொல்லாது. 259 00:20:50,792 --> 00:20:53,544 ரகுசாவ விடுதலை செய்தாங்க. நம்மையும் செய்வாங்க. 260 00:20:53,544 --> 00:20:56,547 அப்போ அவங்க என்னை கொல்லப் போறாங்கன்னு தெரிஞ்சும் 261 00:20:56,547 --> 00:20:59,008 நீ அவங்களோட சேரப்போறியா? 262 00:20:59,008 --> 00:21:03,137 ஸ்பராஸ் தேவையிருந்தா கொல்வாங்க. மக்கள் தடுத்து நிறுத்த விரும்பினாதான். 263 00:21:06,474 --> 00:21:07,725 அப்போ அதுதான். 264 00:21:09,727 --> 00:21:10,645 ஏன்? 265 00:21:13,523 --> 00:21:14,774 நீ என்ன செய்யறே? 266 00:21:14,774 --> 00:21:16,192 ஒரு பொறி வைக்கிறோம். 267 00:21:16,567 --> 00:21:18,027 -என்ன? இல்லே நீ... -நிறுத்து! 268 00:21:18,027 --> 00:21:19,028 நிறுத்து. 269 00:21:20,363 --> 00:21:21,572 நாங்க செய்துட்டோம். 270 00:21:21,739 --> 00:21:22,740 இதுதான் என் விதி. 271 00:21:24,200 --> 00:21:25,076 விட்டுத் தொலை. 272 00:21:25,743 --> 00:21:28,079 உன்னால உன் விதியை மாற்ற முடியாதா? 273 00:21:29,205 --> 00:21:30,999 நீ போரிடக் கூட தயாரா இல்லை. 274 00:21:31,374 --> 00:21:34,085 உன் புரட்சி கொண்டு வரப்போற பயங்கரம் தெரியுது. 275 00:21:34,335 --> 00:21:36,629 உனக்கு, எதுக்குமே ஒரு விலை இருக்கு, 276 00:21:36,629 --> 00:21:40,967 எங்களுக்காக எதையும் தேர்ந்தெடுக்க மாட்டேங்கிறே. கண்டிப்பா எனக்காக இல்லே. 277 00:21:40,967 --> 00:21:44,429 இல்லே நீ மக்களுக்கு போரால என்ன நடக்கும்ன்னு மறந்துட்டியா? 278 00:21:45,096 --> 00:21:46,305 நான் மறக்கலை. 279 00:21:47,181 --> 00:21:51,060 தெரியும், ஆனா சுதந்திரம் பெற்றா எப்படி இருக்கும்ன்னு தெரியும். 280 00:21:53,312 --> 00:21:58,609 ஒவ்வொரு நாளும் நிமிஷமும் பயத்துல எப்படி இருக்கும்ன்னு நியாபகம் இருக்கு. 281 00:22:00,570 --> 00:22:01,821 உனக்கு நியாபகம் இருக்கா? 282 00:22:02,947 --> 00:22:05,074 நீ தப்பு பண்றே. 283 00:22:06,826 --> 00:22:08,244 இது முடிவு இல்லை. 284 00:22:09,454 --> 00:22:12,749 நாம் செய்ற தேர்வுதான் குளோமிங்ல எதிரொலிக்கும். 285 00:22:13,124 --> 00:22:14,709 ஆனா அது பெரிய விஷயமா? 286 00:22:15,168 --> 00:22:18,254 எல்லோரும் இங்கே துன்பப் படறாங்க, நாம அதை மாற்றலாம். 287 00:22:18,254 --> 00:22:20,339 நமக்கு இன்னும் சந்தர்ப்பம் இருக்கு. 288 00:22:22,675 --> 00:22:23,676 இது என்னோடது. 289 00:22:26,054 --> 00:22:28,389 நான் வேலைல கவனம் செலுத்தணும். 290 00:22:28,389 --> 00:22:29,974 -டூர்மலின். -கிளம்பு. 291 00:22:39,609 --> 00:22:43,738 ஒரு கிரிட்ச் சூன்யக் காரி பேச்ச நான் கேட்பேன்னு எதிர்பார்க்கறியா? 292 00:22:43,738 --> 00:22:45,239 அவ சொன்னது பலிக்கும். 293 00:22:45,239 --> 00:22:48,701 ஆனா உனக்கு நல்ல யோசனை இருந்தா, கேட்கத் தயாரா இருக்கேன். 294 00:22:48,701 --> 00:22:52,455 முழு பர்க்கும் சூறையாடப்பட்டது. போலீஸ்சோட ராணுவம் சேர்ந்துகிச்சு. 295 00:22:53,039 --> 00:22:55,958 நான் கூட தேவைப்பட மாட்டேனே. எப்படி போகுது சொல்லு. 296 00:22:55,958 --> 00:22:58,961 இரு! கொஞ்சம் இரு, சரியா? 297 00:22:58,961 --> 00:23:00,129 இருந்து தொலை. 298 00:23:01,923 --> 00:23:04,092 நீயும் தரிசனங்களை பற்றி நம்பறேன்னு சொல்லு. 299 00:23:04,092 --> 00:23:06,594 அரக்கர் வர இடம் உனக்குத் தெரியும். 300 00:23:06,594 --> 00:23:10,306 கிரிட்ச் கைல மெஷின் கன்ன கொடுத்த நான் எவ்வளோ பெரிய முட்டாள்? 301 00:23:10,306 --> 00:23:11,390 விடு. 302 00:23:11,641 --> 00:23:13,976 நான் என்ன செய்யணும்? சாகடிக்கணுமா? 303 00:23:13,976 --> 00:23:16,312 நான் செய்ய மாட்டேன்னு சொல்லலே. 304 00:23:16,521 --> 00:23:19,607 ஒரு நிமிஷம் நேரம் கொடுன்னு கேட்கறேன். 305 00:23:19,607 --> 00:23:21,734 நல்ல செய்தி என்னென்னா அதான் எளிது. 306 00:23:22,318 --> 00:23:26,114 -இன்னும் இருக்கா? -முதல்ல செய்ய வேண்டிய வேலை இருக்கு. 307 00:23:26,906 --> 00:23:27,907 வா போகலாம். 308 00:23:30,618 --> 00:23:32,703 இது என்னோட குறியீடு, 309 00:23:33,079 --> 00:23:35,581 அதனால எங்க தோழர் எனக்காக நீ பேசறேன்னு நம்புவாங்க. 310 00:23:35,915 --> 00:23:37,875 ஆனா ஏன் அக்ரேயஸ் தான் போகணும்? 311 00:23:38,459 --> 00:23:41,629 ஏன்னா ரோவில மனிதர்களுக்கு அனுமதி இல்லே. 312 00:23:41,963 --> 00:23:43,589 நான் என்ன சொல்லணும்? 313 00:23:43,589 --> 00:23:44,590 உண்மைய. 314 00:23:45,091 --> 00:23:48,886 எங்கள வேலை செய்ய விடலே, பயமுறுத்தறாங்க, புது கட்டளை அனுப்பறாங்க. 315 00:23:48,886 --> 00:23:50,805 அவங்க தாக்குதல நிறுத்துவாங்களா? 316 00:23:52,014 --> 00:23:54,809 -நல்லதுன்னு நினைச்சா நிறுத்தட்டும். -வேண்டாம்னா? 317 00:23:55,726 --> 00:23:58,563 அப்போ பர்க் சிறைல போரின்போது அடைக்கப்படுவோம். 318 00:24:06,404 --> 00:24:08,865 கடவுள் சாட்சியா இது சரி இல்லே. 319 00:24:10,449 --> 00:24:11,534 இதுதான் ஒரே வழி. 320 00:24:12,702 --> 00:24:13,870 சரி, அப்போ செய். 321 00:24:20,251 --> 00:24:23,004 பெர்விக் சந்தோஷமா அவன் கூட்டாளிக்கு உதவுவார். 322 00:24:23,004 --> 00:24:26,048 ஒரு நாள் இப்படியும் சொல்லுவார், "நீங்க எப்பவும் கைவிடலே." 323 00:24:29,385 --> 00:24:31,804 நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறே டாம்பி? 324 00:24:33,556 --> 00:24:34,682 நீ சொல்றது சரிதான். 325 00:24:37,435 --> 00:24:41,731 நான் என் வழில போகாமலிருந்தா பெர்விக் உயிரோட இருந்திருப்பாரு. 326 00:24:47,528 --> 00:24:48,779 நீ விலகியிருக்கணும். 327 00:25:11,177 --> 00:25:12,094 அதுவா? 328 00:25:17,350 --> 00:25:19,769 நன்றி, கிப். இதை எங்ககிட்ட விட்டுடு, சரியா? 329 00:25:20,019 --> 00:25:21,145 சரி சார். 330 00:25:21,270 --> 00:25:23,731 இங்க என்ன நடக்குது சார்ஜெண்ட்? 331 00:25:23,856 --> 00:25:25,983 நான் ஒரு வழக்குக்காக வேலை செய்றேன். 332 00:25:25,983 --> 00:25:27,735 நீ இங்கே என்ன செய்றே? 333 00:25:28,194 --> 00:25:32,531 நீ இந்த கிரிட்ச் முட்டாள நம்ம எல்லைக்குள்ளே எப்படி வர விட்டே? 334 00:25:33,032 --> 00:25:35,451 நான் சொல்றத கேளு, தாட்ச். 335 00:25:36,619 --> 00:25:39,830 இப்போ, இந்த கிரிட்ச் ஆளுதான் பெரிய ஆளை பிடிக்க 336 00:25:39,830 --> 00:25:41,999 கிடைச்ச ஒரே சான்ஸ். 337 00:25:45,503 --> 00:25:47,255 தி ரோ. டான். 338 00:25:48,130 --> 00:25:50,800 நீ உடலை பார்த்துட்டே, வெளியே போ. 339 00:25:50,925 --> 00:25:52,134 அவனை வெளிய விடறியா? 340 00:25:52,134 --> 00:25:55,554 பேல்ஃபயர்லேந்து அனுமதி சீட்டு இருக்கு. அவனை தொட முடியாது. 341 00:25:58,349 --> 00:25:59,850 மகிழ்ச்சி நண்பர்களே. 342 00:26:04,105 --> 00:26:05,231 நம்பிக்கை இல்லே. 343 00:26:05,648 --> 00:26:07,358 டாம்பி கிரிட்ச் கூடவா? 344 00:26:07,817 --> 00:26:11,612 நான் அவங்க கூட வேலை செய்றேன்னா, இந்த அரக்கனை பிடிக்கத்தான். 345 00:26:11,612 --> 00:26:14,407 அதோட சார்ஜெண்ட் டாம்பி உங்களோட, கப்பின்ஸ். 346 00:26:21,580 --> 00:26:23,291 நீ போக வேண்டாம். 347 00:26:24,166 --> 00:26:26,794 நான் விஷயத்தை சொல்லிட்டு திரும்ப வரேன். 348 00:26:26,794 --> 00:26:29,213 நானும் சொல்லாம இருக்க விரும்பலே. 349 00:26:30,047 --> 00:26:31,090 உன்னை வருத்திட்டேன். 350 00:26:34,176 --> 00:26:35,094 ப்ளீஸ். 351 00:26:38,222 --> 00:26:42,518 எப்படி அதை சரி செய்யணும் சொல்லு, எனக்கு கஷ்டமா இருக்கு. 352 00:26:47,315 --> 00:26:51,027 நான் உன்னை சொந்தம் கொண்டாடவோ உன் மேலே அதிகாரம் செலுத்தினேன்னு 353 00:26:52,611 --> 00:26:54,071 நீ உணர்ந்திருந்தா சாரி. 354 00:26:54,071 --> 00:26:55,823 அது என்னோட நோக்கம் இல்லே. 355 00:26:57,783 --> 00:27:00,161 உன்னை அப்படி உணர வைக்க நினைக்கவே இல்லை. 356 00:27:03,205 --> 00:27:05,041 நான் உன்னை நம்பறேன். 357 00:27:06,667 --> 00:27:07,835 ஆனா நீ தவறு செய்த. 358 00:27:10,963 --> 00:27:13,716 முன்பு நான் பெருமைப் படக் கூடிய விஷயங்களை செய்யலே. 359 00:27:13,716 --> 00:27:15,468 அவை என்னை துன்புறுத்துது. 360 00:27:16,552 --> 00:27:20,514 நான் ஒடுக்கப்பட்ட மனிதனா இருந்ததால நான் அதை செய்தேனா, இல்ல நான் 361 00:27:20,514 --> 00:27:22,850 அவங்களைவிட மோசம்ன்னு நினைக்கிறியா? 362 00:27:24,477 --> 00:27:25,436 இல்லை. 363 00:27:27,563 --> 00:27:29,190 சுதந்திரத்துக்காக செய்தேன். 364 00:27:31,525 --> 00:27:32,443 விடுதலை ஆக. 365 00:27:38,866 --> 00:27:41,118 நீ உயிர்வாழ என்ன வேண்டுமோ அதைச் செய்தே. 366 00:27:43,746 --> 00:27:44,914 எனக்கு மகிழ்ச்சிதான். 367 00:27:56,801 --> 00:27:58,469 காயம் காலத்தால் குணமாகும். 368 00:28:00,596 --> 00:28:01,972 சரி. வா. 369 00:28:31,710 --> 00:28:34,296 -நீ எங்கே போனே? -அது முக்கியமா? 370 00:28:36,215 --> 00:28:38,300 நம்ம புது தோழர்கள் கவலைப் பட்டனர். 371 00:28:39,468 --> 00:28:42,930 வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். நீ போராட்டத்தில் பங்கெடுக்கறே. 372 00:28:43,472 --> 00:28:45,474 -சரியா? -செய்யறேன். 373 00:28:49,562 --> 00:28:52,106 உள்ளே வராவதவங்கள என்ன செய்றது? 374 00:28:53,858 --> 00:28:56,444 சாதாரண ஆளுக்கு அமைதியான வாழ்க்கை தான் வேணும். 375 00:28:56,444 --> 00:28:58,362 அவங்களுக்கு நியாயம் செய்றோமா? 376 00:28:59,655 --> 00:29:01,323 ஓனா அமைதியா வாழ விரும்பினா. 377 00:29:02,658 --> 00:29:04,785 அவள் நிலைமைக்கு அவ கையெழுத்திடலை. 378 00:29:04,785 --> 00:29:06,078 தெரியும். 379 00:29:07,037 --> 00:29:07,955 அவளை மிஸ் பண்றேன். 380 00:29:11,417 --> 00:29:14,503 நியூ டான பற்றி அவ என்ன நினைச்சாளோ. 381 00:29:15,546 --> 00:29:17,548 நடந்த மோசமான நிகழ்ச்சிய பார்த்தா, 382 00:29:18,132 --> 00:29:20,759 அவள்தான் முதலில் கையெழுத்திட்டு இருப்பா. 383 00:29:23,012 --> 00:29:25,931 விஷயங்களை மாற்ற நமக்கு கிடைச்ச நல்ல வாய்ப்பு. 384 00:29:27,475 --> 00:29:28,726 நாம வெற்றி பெறலேன்னா? 385 00:29:30,561 --> 00:29:31,729 நாம வெல்வோம், வின்னி. 386 00:29:33,439 --> 00:29:34,815 கடைசி வரை போராடுவோம். 387 00:29:35,858 --> 00:29:37,860 கதவைத் திறங்க. திறங்க. 388 00:29:39,487 --> 00:29:41,363 பின்னாடி போய் நில்லுங்க. 389 00:29:41,697 --> 00:29:42,990 இது நம்ம தூதர். 390 00:29:42,990 --> 00:29:44,241 பின்னாடி போ. 391 00:30:28,494 --> 00:30:29,787 எக்ஸ்கியூஸ் மீ, இளைஞனே. 392 00:30:29,912 --> 00:30:32,831 எனக்கு வழி சொல்ல முடியுமா... தயவு செய்து நீ... 393 00:30:36,210 --> 00:30:39,088 செயிண்ட் டைட்டானியா டவெர்னுக்கு போற வழிய சொல்லுங்க? 394 00:30:51,976 --> 00:30:52,893 நன்றி. 395 00:31:11,787 --> 00:31:15,499 -உங்களுக்கு குடிக்க ஏதாவது? -நான் இங்கே ஒருவரை சந்திக்கணும். 396 00:31:15,499 --> 00:31:16,792 இதோ சார். 397 00:31:16,792 --> 00:31:21,171 -பிக்ஸ் அல்லது ஃபான்? ஆண், பெண் அல்லது... -வெறும் பியர். 398 00:31:22,006 --> 00:31:22,923 நன்றி. 399 00:31:44,236 --> 00:31:46,030 நான் ஒருவருக்கு காத்திருக்கேன். 400 00:31:46,030 --> 00:31:47,448 ஆமா, நான்தான். 401 00:31:50,951 --> 00:31:52,453 பின் தொடந்து வந்தேன். 402 00:31:52,453 --> 00:31:53,787 கண்டிப்பாக. 403 00:31:53,787 --> 00:31:54,997 ஒரு செய்தி இருக்கு. 404 00:31:55,789 --> 00:31:57,166 அது எனக்கு இல்லை. 405 00:32:02,463 --> 00:32:03,964 நீ எங்கே போகிறாய்? 406 00:32:04,590 --> 00:32:06,383 என்னுடம் பானம் குடி. 407 00:32:13,682 --> 00:32:15,517 என்னை எங்கே கொண்டு போறே? 408 00:32:17,353 --> 00:32:19,229 ரோவ பார்க்க கஷ்டமா இருக்கா? 409 00:32:19,980 --> 00:32:22,608 அவங்களைப் போல உடை, பேசறது எல்லாமே பண்றே. 410 00:32:22,608 --> 00:32:24,902 அப்படி செய்தா நீங்க எங்களை விட சிறப்பா? 411 00:32:25,861 --> 00:32:27,446 கவர்ச்சியா இருக்கு. 412 00:32:28,280 --> 00:32:29,698 நியூ டானோட முறையீடு. 413 00:32:29,948 --> 00:32:32,493 எங்க கஷ்டங்களை குறை கூறக் கூடாது. 414 00:32:32,493 --> 00:32:34,078 இல்லை, இது சிலரின் தவறு. 415 00:32:34,912 --> 00:32:39,249 எங்க வாழ்வு முறை முன்னேறக் கூடாது, ஆனா நாங்க அதைக் அழித்திடணும். 416 00:32:39,500 --> 00:32:42,503 நாங்க ஏன் கல்வியால எங்கள மேம்படுத்த முயற்சிக்கணும்? 417 00:32:43,170 --> 00:32:44,797 மதிப்பான விஷயத்தை உருவாக்க? 418 00:32:45,381 --> 00:32:50,844 இல்லை. உங்க முத்திரை பொருட்படுத்தாம எல்லாருக்கும் சமமா செல்வம் கிடைக்கணும். 419 00:32:51,470 --> 00:32:52,638 அது சோம்பேறித்தனம். 420 00:32:53,389 --> 00:32:56,308 அது ஒரு பொய், முற்றிலும் ஒன்றுமில்லாம மாறும். 421 00:32:58,060 --> 00:33:01,313 அப்போ, உங்களைப் பொறுத்தவரை, அவங்க விதிப்படி நடக்கணும், 422 00:33:02,022 --> 00:33:04,650 எங்களுக்கு எதிரான அமைப்பை உடைக்கணும்? 423 00:33:04,650 --> 00:33:09,780 ஆமா, மெதுவா மாறணும், ஆனா உங்ககிட்ட சாம்பல விட அதிகம் இருக்கு. 424 00:33:09,780 --> 00:33:12,074 நான் என் வாழ் நாள்ல அதைப் பார்ப்பேனோ? 425 00:33:12,825 --> 00:33:14,201 என் பேரக் குழந்தைகளாவது? 426 00:33:16,995 --> 00:33:18,372 அப்போ எனக்கு அது சாம்பல். 427 00:33:22,209 --> 00:33:23,919 அவங்க உங்கள கூட்டிட்டு போவாங்க. 428 00:33:56,869 --> 00:33:59,204 உங்களுக்கு அமைதி தேவையில்லே இலையா? 429 00:34:01,540 --> 00:34:03,250 எங்களை ஏன் வர வெச்சீங்க? 430 00:34:04,460 --> 00:34:06,170 உங்ககிட்ட செய்தி இருக்காமே. 431 00:34:11,633 --> 00:34:14,261 காஸ்டர் குறியீடு, அதனால அவருக்காக நான் பேசறேன். 432 00:34:14,261 --> 00:34:16,805 இதான் அவர் உங்ககிட்ட சொன்னாரா? 433 00:34:17,931 --> 00:34:19,349 காஸ்டர் புத்திசாலி. 434 00:34:23,228 --> 00:34:24,313 என்ன நேர்த்தி. 435 00:34:27,399 --> 00:34:30,027 இப்பவும் உனக்கு உன் முட்டாள் தனம் புரியலே. 436 00:34:30,027 --> 00:34:32,029 நீங்க பெரிய தப்பு பண்றீங்க. 437 00:34:32,029 --> 00:34:35,365 -அவர் என்னை எச்சரித்து... -இல்லை, எனக்குதான் எச்சரிக்கை. 438 00:34:36,325 --> 00:34:40,537 தோழர் இமோஜென் பாராளுமன்றத்தில் பேச முடியாதுனு பயமுறுத்தியிருக்கிறார். 439 00:34:41,121 --> 00:34:43,791 அதை நான் அனுமதிக்க மாட்டேன். 440 00:34:57,262 --> 00:35:00,516 அவர் என் தொண்டையில் கத்தி வைத்திருந்தார். சாரி சார். 441 00:35:02,184 --> 00:35:04,269 இல்லை! 442 00:35:09,983 --> 00:35:12,611 அப்போ உன் திட்டம் தோத்து போச்சுன்னு சொல்றியா? 443 00:35:14,905 --> 00:35:17,115 நாம் அவங்களை கைது செய்வதா மிரட்டியிருந்தா, 444 00:35:17,115 --> 00:35:19,618 தூதரை திருப்பி அனுப்பி இருப்பாங்க. செய்தாங்க. 445 00:35:19,618 --> 00:35:21,203 ஆனா நமது ஆளுங்கள காணலை. 446 00:35:21,203 --> 00:35:22,746 இப்போ எனக்குப் புரிவது, 447 00:35:23,205 --> 00:35:26,583 நியூ டானோட படை வலிமை நமக்கு தெரியாதா? 448 00:35:26,583 --> 00:35:27,835 துரதிஷ்டவசமா இல்லே. 449 00:35:27,835 --> 00:35:30,629 ஆனா திரு. ஆஸ்ட்ராயன் இல்லே மிஸ் ஸ்பர்ன்ரோஸ்க்கு 450 00:35:30,629 --> 00:35:33,924 முன்பே தாக்குதல் பற்றி தெரியும்ன்னு நான் நம்பலே. 451 00:35:33,924 --> 00:35:36,927 அவங்க துரோகிங்க. அவங்களை இராணுவத்தில் அனுப்புங்க. 452 00:35:36,927 --> 00:35:40,973 சரிதான். நாம் கார்னிவல் ரோவ ஆராய்ந்து இதைச் செய்யணும். 453 00:35:40,973 --> 00:35:43,725 ஆமா, இது ரொம்ப கடுமையான தேர்வு தான், ஆனா நான் 454 00:35:43,725 --> 00:35:46,562 உங்களுக்கு வரப்போற தேர்தலை நியாபகப் படுத்தணுமா? 455 00:35:48,564 --> 00:35:53,277 அது உங்க பொது நிலைப்பாட்டுக்கு நன்மையா இருக்கலாம் 456 00:35:54,444 --> 00:35:55,904 அதாவது உங்க கட்சி நமது 457 00:35:56,655 --> 00:36:01,827 சொந்த மண்ணில் போரை தவிர்க்க எல்லா முயற்சியும் செய்தீங்கன்னு சொல்லலாம். 458 00:36:04,830 --> 00:36:06,123 நம்ம கட்சிக்கு போர 459 00:36:06,957 --> 00:36:09,167 கடைசியாதான் எடுக்கணும். 460 00:36:10,043 --> 00:36:12,462 எங்களுக்கும் அதுதான். 461 00:36:12,462 --> 00:36:16,258 நாம முதல்ல இராஜதந்திர சந்தர்ப்பத்த அளிக்கணும். 462 00:36:22,097 --> 00:36:24,016 நல்லது, திரு. மில்வொர்த்தி. 463 00:36:25,058 --> 00:36:29,229 நியூ டான் இப்பவும் அமைதிக்காக முறையிடுதுன்னா, அவங்க சொல்றத கேட்போம். 464 00:36:33,317 --> 00:36:35,277 அத எப்படி செய்வதுன்னு பார்க்கறேன். 465 00:36:40,574 --> 00:36:42,409 அருமை. அழகா இருக்கு. 466 00:36:42,868 --> 00:36:44,912 நான் போய் பெரிய கிண்ணம் கொண்டுவரேன். 467 00:36:45,329 --> 00:36:46,872 அருமை, நன்றி. 468 00:36:47,122 --> 00:36:50,626 -நீ எதுவும் மறக்கலையே? -டாம்பி வருவான். 469 00:36:50,626 --> 00:36:51,710 துப்பாக்கியோடவா? 470 00:36:51,710 --> 00:36:54,046 அவன் கைலையா நம் வாழ்க்கை இருக்கு? 471 00:36:54,046 --> 00:36:55,047 அவன் ஒரு முள். 472 00:36:56,173 --> 00:36:58,675 -ஆனா அவனை நம்பறேன். -வின்யெட் பற்றி சொல்லு. 473 00:37:01,011 --> 00:37:02,679 அவ என்ன பேசறா? 474 00:37:25,577 --> 00:37:28,413 துப்பாக்கியை நீக்கும் வரை கொஞ்சம் மறைவா இருங்க. 475 00:37:34,878 --> 00:37:36,004 அப்போ அது உண்மைதான். 476 00:37:41,093 --> 00:37:42,552 நீ இங்கே இருக்கக் கூடாது. 477 00:37:42,761 --> 00:37:44,262 நீயும் தான். 478 00:37:46,306 --> 00:37:47,599 பையில் என்ன இருக்கு? 479 00:37:48,016 --> 00:37:49,893 பக்கத்துல வந்தா காமிப்போம். 480 00:37:49,893 --> 00:37:52,771 திரும்ப போலீசா? உனக்கு நல்ல பாதை கிடைக்கலையா? 481 00:37:52,771 --> 00:37:55,107 -இப்போ போலீச கொல்ற? -நானா? 482 00:37:55,273 --> 00:37:58,151 யார் அப்படி? எனக்கு போலீஸ் எல்லாம் ஒரே மாதிரிதான். 483 00:37:58,276 --> 00:38:01,530 நிறுத்து. இதை எடுத்துக்க, நான் வரேன். 484 00:38:02,239 --> 00:38:03,198 ப்ளீஸ். 485 00:38:04,658 --> 00:38:06,243 அவன் பேச்சை கேட்காதே. 486 00:38:06,994 --> 00:38:07,911 இப்போ இல்லே. 487 00:38:08,453 --> 00:38:10,372 சீக்கிரம் போ. கிளம்புங்க. 488 00:38:14,084 --> 00:38:15,460 அப்போ நீதான் நியூ டானா? 489 00:38:19,131 --> 00:38:22,551 -கப்பல்ல படைகள் இருந்தது. -எனக்குத் தெரியும். 490 00:38:24,094 --> 00:38:25,679 அவங்க நம்மள ஏமாத்திட்டாங்க. 491 00:38:26,304 --> 00:38:27,222 எனக்குத் தெரியும். 492 00:38:27,889 --> 00:38:29,808 ஆனா நீ அவங்க பின்னாடி ஓடினே. 493 00:38:30,517 --> 00:38:33,520 நீ ஒளியறதும், உன்ன வெறுப்பதும் போதும்ன்னு நினைச்சேன். 494 00:38:33,520 --> 00:38:34,688 விட்டுத் தள்ளு. 495 00:38:36,106 --> 00:38:37,399 அதற்கு நான் என்ன செய்ய? 496 00:38:40,235 --> 00:38:43,363 கொலைகாரனை தடுக்கறது, அதான் நான் எப்பவும் செய்யறது. 497 00:38:46,450 --> 00:38:47,951 என்பிரியமானவங்கள காப்பாற்ற 498 00:38:50,871 --> 00:38:52,622 தான் எப்பவும் விரும்புவேன். 499 00:38:53,915 --> 00:38:55,083 அது சரிதான். 500 00:38:56,960 --> 00:39:00,881 இந்த புரட்சியை வெச்சு அவங்க செய்றது 501 00:39:00,881 --> 00:39:02,549 சரியில்லே வின்யெட். 502 00:39:03,592 --> 00:39:05,093 நான் உன்னைக் கேட்கிறேன். 503 00:39:05,969 --> 00:39:09,264 அவங்களோட போகாதே, ப்ளீஸ். 504 00:39:14,227 --> 00:39:15,812 எது சரி, ஃபைலோ? 505 00:39:19,441 --> 00:39:23,320 நான் விரும்பற மக்கள் துன்பப்பட்டு இறப்பதை பார்க்க விரும்பலே. 506 00:39:24,946 --> 00:39:27,157 ஒரு முறை விட்டேன் திரும்ப செய்ய மாட்டேன். 507 00:39:30,077 --> 00:39:32,496 நம்பிக்கை பயமாத்தான் இருந்தது. ஆனா இப்போ, 508 00:39:37,125 --> 00:39:38,335 அது எனக்கு இருக்கு. 509 00:39:41,922 --> 00:39:43,423 உலகம் வேறமாதிரி இருக்கலாம் 510 00:39:44,841 --> 00:39:46,885 ஆனால் போராடுவதுதான் நமக்கு 511 00:39:47,677 --> 00:39:49,262 உள்ள ஒரே வாய்ப்பு. 512 00:39:49,930 --> 00:39:50,847 சரி. 513 00:39:52,474 --> 00:39:53,433 என்னை விடு. 514 00:39:54,267 --> 00:39:56,144 டூர்மலின விட அவங்கள எடுத்தியா? 515 00:40:02,567 --> 00:40:04,402 நான் இதைப் பண்றதே அவளுக்காக. 516 00:40:06,404 --> 00:40:07,489 உனக்காகவும். 517 00:40:33,682 --> 00:40:34,766 லையனோராவிடமிருந்து. 518 00:40:48,196 --> 00:40:49,406 அக்ரேயஸ் எங்கே? 519 00:40:50,657 --> 00:40:51,992 இது உனக்காக. 520 00:40:53,118 --> 00:40:54,619 திரும்ப வந்திருக்கணும். 521 00:40:56,621 --> 00:40:57,539 அதைத் திற. 522 00:41:29,613 --> 00:41:33,909 நான் பேச சொல்றத நீ அப்படியே பேசணும், செய்யணும், இல்லைன்னா அடுத்த 523 00:41:35,076 --> 00:41:37,746 பெட்டில வருவது அவன் தலையாத் தான் இருக்கும். 524 00:41:51,968 --> 00:41:53,637 அப்போ தேர்வு செய்துவிட்டாளோ. 525 00:42:00,185 --> 00:42:04,648 -டாம்பி, கிரிட்ச்-காதலன். -அப்படி நடக்கும்ன்னு நான் நினைக்கலே. 526 00:42:04,648 --> 00:42:05,899 அவருக்கு மகன் உண்டு. 527 00:42:05,899 --> 00:42:09,444 -அவனோட எதிர்கால பொறுப்பு இருக்கு. -அதுதான் நான் சொன்னேன். 528 00:42:10,237 --> 00:42:12,697 -ஒரு எடுத்துக்காட்டா இருக்காராம். -என்ன? 529 00:42:12,822 --> 00:42:15,367 அவன் சுயமரியாதை என்ன ஆவது? 530 00:42:15,742 --> 00:42:19,246 -அது சரிதான். -உண்மையில் மக்களுக்கு என்ன ஆச்சு? 531 00:42:19,412 --> 00:42:22,666 இந்த பேசற விலங்குகளை நாம சுத்த விட்டோம்ன்னா, 532 00:42:22,666 --> 00:42:24,668 அவங்க நம்மளை போலவே நல்லா, 533 00:42:24,668 --> 00:42:27,212 அதை நாம் அனுமதிக்க கூடாது, இல்லையா? 534 00:42:28,088 --> 00:42:29,130 முடியவே முடியாது. 535 00:42:29,297 --> 00:42:32,300 -அதோட எல்லாம் முடிஞ்சிடும். -அந்த அளவு ஆகாது. 536 00:42:33,510 --> 00:42:35,512 டாம்பி முன்பே வெறுத்துட்டான், 537 00:42:35,512 --> 00:42:38,598 ஆனா நம்ம எல்லோருக்கும் எப்படி செய்யறதுன்னு தெரியும். 538 00:42:40,016 --> 00:42:41,810 அதே வழிய உண்டாக்க தெரியும்! 539 00:43:15,468 --> 00:43:17,262 உன் காதல் வாழ்வை சரி செய்தாயா? 540 00:43:18,555 --> 00:43:19,389 போடி. 541 00:43:19,931 --> 00:43:20,807 மாடு. 542 00:43:24,060 --> 00:43:24,978 இங்கே. 543 00:43:29,190 --> 00:43:30,859 நான் உள்ளே போய் முடிக்கிறேன். 544 00:43:32,027 --> 00:43:32,902 என்ன? 545 00:43:32,902 --> 00:43:36,698 -தேவையில்லை. -ஆனா அவங்க இன்னும் உள்ளதான் இருக்காங்க. 546 00:43:37,365 --> 00:43:38,366 அதுதான் முக்கியம். 547 00:43:39,617 --> 00:43:40,702 ஏதாவது பிரச்சனையா? 548 00:43:46,458 --> 00:43:48,418 கெயின், நான் கொலைகாரி இல்லே. 549 00:43:59,429 --> 00:44:00,555 செத்துத் தொலைங்கடா! 550 00:44:21,201 --> 00:44:24,245 ஐயோ! என்ன நடக்குது இங்கே? 551 00:44:38,009 --> 00:44:40,136 மோஸ்லி! 552 00:44:41,763 --> 00:44:43,807 மோஸ்லி! 553 00:44:48,144 --> 00:44:49,312 என்ன ஆச்சு? 554 00:44:52,399 --> 00:44:53,566 கடவுளே! 555 00:44:56,611 --> 00:44:57,487 துரோகிங்க! 556 00:44:59,656 --> 00:45:01,241 ஐயோ! 557 00:45:04,160 --> 00:45:05,787 -கடவுளே. -வின்னி! 558 00:45:06,121 --> 00:45:07,539 எங்களுக்கு உதவு! 559 00:45:09,165 --> 00:45:10,083 வின்னி! 560 00:45:59,132 --> 00:46:00,467 விளையாடறியா. 561 00:46:02,552 --> 00:46:03,761 அவன் உதவி வேணும். 562 00:46:03,761 --> 00:46:05,221 உன்ன பார்த்தது மகிழ்ச்சி. 563 00:46:27,368 --> 00:46:28,870 பழைய காலம் மாதிரியே. 564 00:46:53,520 --> 00:46:54,687 சரி. 565 00:46:56,356 --> 00:46:57,690 நீங்க தயாராகுங்க. 566 00:46:58,983 --> 00:46:59,901 நாங்க தயார். 567 00:47:43,987 --> 00:47:47,282 -தூதுவருக்கு வரவேற்பு. -திரு. மில்வொர்த்தி. நன்றி. 568 00:47:47,407 --> 00:47:49,659 கனவான்களே, என் பின்னால் வருவீர்களா. 569 00:47:56,708 --> 00:47:57,625 மேஜர் வீர்? 570 00:48:00,545 --> 00:48:01,588 மேஜர் வீர்? 571 00:48:19,939 --> 00:48:20,982 நீ என்ன பார்த்தே? 572 00:50:12,677 --> 00:50:14,679 வசனங்கள் மொழிபெயர்ப்பு பத்மபிரியா அப்பாசாமி 573 00:50:14,679 --> 00:50:16,764 படைப்பு மேற்பார்வையாளர் வை. சி. நளினி பி.கே.சுந்தர்.