1
00:03:02,141 --> 00:03:06,937
கார்னிவல் ரோ
2
00:03:22,453 --> 00:03:23,621
பார்த்து! பார்த்து!
3
00:03:50,689 --> 00:03:52,316
என்ன நடக்குது?
4
00:03:52,316 --> 00:03:55,736
இன்னொரு கிரிட்ச் தாக்குதல்.
துறைமுகத்துகிட்டே.
5
00:03:55,736 --> 00:03:57,571
நாளுக்கு நாள் தைரியம் அதிகமாகுது.
6
00:03:57,696 --> 00:04:02,076
அது ஸ்பராஸ் தான், ஆச்சரியமில்லை.
நம்மள இங்கயே கொல்ல வந்துட்டாங்க.
7
00:04:02,618 --> 00:04:05,537
லூயிஸா, வா. நாம் திறந்த வெளியில்
இருக்கக் கூடாது.
8
00:04:09,833 --> 00:04:14,254
லியோனிட், ஸ்பர்ன்ரோஸ் வீட்டுக்கு முன்
போலீஸ்காரங்க எதுக்கு இருக்காங்க?
9
00:04:14,380 --> 00:04:18,300
எவ்வளோ ஆர்வம். ஒரு வேளை எஸ்ரா
ரகுசாலேந்து திரும்ப வந்திருக்கணும்.
10
00:04:19,093 --> 00:04:23,222
அவர் இமோஜென கண்டுபிடிச்சிட்டாரா?
அவ இல்லாம திரும்ப மாட்டார்.
11
00:04:25,683 --> 00:04:27,476
நல்ல அண்டை வீட்டுக் காரங்க,
12
00:04:27,476 --> 00:04:31,271
எப்படியும் செய்தியை கண்டுபிடிக்க
வேண்டியது நம் கடமை, இல்லையா?
13
00:04:38,862 --> 00:04:40,406
தள்ளி நில்லு, இளைஞனே.
14
00:04:40,406 --> 00:04:41,949
ஒப்புதல் இருந்தா அனுமதி.
15
00:04:42,741 --> 00:04:43,951
என்னது?
16
00:04:44,076 --> 00:04:46,495
சாரி, மேடம். என்னால
ஒன்றும் செய்ய முடியாது.
17
00:04:47,121 --> 00:04:49,790
நானும் என் சகோதரரும் திரு. ஸ்பர்ன்ரோஸ்
நண்பர்கள்.
18
00:04:50,207 --> 00:04:51,834
இப்போது, நீ நன்றாக...
19
00:04:51,834 --> 00:04:53,460
அன்பே, நாம் உள்ளே போணும்.
20
00:04:53,460 --> 00:04:55,295
ஏதாவது பிரச்சனையா, ஆபீசர்?
21
00:04:58,090 --> 00:05:01,510
திரு. ஏஸ்ட்ராயோன்? நீங்க
இங்கே என்ன செய்றீங்க?
22
00:05:02,177 --> 00:05:04,013
எஸ்ராவும் இமோஜெனும் எங்கே?
23
00:05:12,813 --> 00:05:16,025
பின்னால் நகரு! நான் சொல்றேன் நகரு.
24
00:05:17,192 --> 00:05:18,277
ஒளிந்து கொள்ளுங்க!
25
00:05:30,372 --> 00:05:32,833
நாம் துறைக்கு போகணும், நம்ம கப்பல்--
26
00:05:36,128 --> 00:05:39,423
நாம் நகர்ந்துகிட்டே இருக்கணும்.
27
00:05:40,966 --> 00:05:41,967
ஆமாம்.
28
00:06:36,438 --> 00:06:38,065
தோழர்களே, இந்த வழில வாங்க.
29
00:06:39,525 --> 00:06:40,526
சீக்கிரம்.
30
00:06:46,740 --> 00:06:47,741
வாங்க.
31
00:06:58,836 --> 00:07:01,213
மீண்டும் போர் செய்ய நமக்கு குண்டு வேணும்.
32
00:07:01,922 --> 00:07:04,007
உங்களில் யார் திரும்பிப் போவீர்கள்?
33
00:07:06,677 --> 00:07:08,762
தோழரே, நீங்கள் போங்க.
34
00:08:34,056 --> 00:08:35,057
அக்ரேயஸ்.
35
00:08:40,854 --> 00:08:41,855
ஓடு, இமோஜென்.
36
00:08:44,191 --> 00:08:45,234
-ஓடு.
-அக்ரேயஸ்!
37
00:09:07,506 --> 00:09:10,217
நாம் இங்கே இருக்க முடியாது.
38
00:09:12,219 --> 00:09:15,055
நாம் கடல் வழியை விட்டு
எல்லை வழியாக தப்புவோம்.
39
00:09:15,055 --> 00:09:16,723
இப்போ, இமோஜென். இமோஜென்.
40
00:09:16,723 --> 00:09:19,017
-என்ன?
-நாமே பேக்டிடம் சரணடைவோம்.
41
00:09:19,017 --> 00:09:21,603
நாம் பர்கு ஆட்கள்னு சொல்வோம்.
அவர்கள் நண்பர்கள்.
42
00:09:21,603 --> 00:09:23,438
மூடனே, அக்ரேயஸ்-ஐ கொன்னுடுவாங்க.
43
00:09:23,438 --> 00:09:26,817
இல்லை, இல்லை. இவர்
நமது சேவகன் என்று சொல்லிவிடலாம்.
44
00:09:26,817 --> 00:09:28,402
-உனக்கு.
-இமோஜென், நான்--
45
00:09:28,402 --> 00:09:29,486
போதும்!
46
00:09:37,619 --> 00:09:38,996
இம், நாட்டிற்குள் போவோம்.
47
00:09:38,996 --> 00:09:42,499
போர் முடியட்டும், பிறகு பார்க்கலாமா?
48
00:09:42,499 --> 00:09:45,210
சரி. நீ வேணுமின்னா தங்கு.
49
00:11:41,493 --> 00:11:43,495
நாம தண்ணீர் எடுத்து வந்திருக்கணும்.
50
00:11:45,330 --> 00:11:47,332
நம்மால எதையுமே எடுத்து வர முடியலே.
51
00:11:48,625 --> 00:11:49,626
உண்மை தான்.
52
00:11:51,086 --> 00:11:52,087
திரு. ஸ்பர்ன்ரோஸ்,
53
00:11:53,630 --> 00:11:55,549
நீங்க ரொம்ப பிஸி இல்லேன்னா,
54
00:11:57,134 --> 00:12:00,762
கொஞ்சம் தண்ணீரை தேடற வழிய பாக்கறீங்களா?
55
00:12:02,389 --> 00:12:06,101
ஓ, சரி, சார். உங்க கட்டளைப்படியே,
திரு. ஏஸ்ட்ராயோன்.
56
00:12:06,101 --> 00:12:08,311
என்னைப் பற்றி நினைக்கறது தெரியும்.
57
00:12:08,311 --> 00:12:10,230
இல்லை, தெரியாது.
58
00:12:12,023 --> 00:12:14,067
நீ நானா இருந்தா ஜாலியா இருக்கும்.
59
00:12:26,705 --> 00:12:29,708
அப்போ யார் பொறுப்பானவர்னு
தெரியுது, இல்லையா?
60
00:12:31,334 --> 00:12:34,045
நீ உன்னை குற்றம் சாட்டிக்காதே,
கண்டிப்பா கூடாது.
61
00:12:34,463 --> 00:12:37,090
என் சகோதரியை என்னால கட்டுப்படுத்த முடியலே.
62
00:12:37,716 --> 00:12:39,134
என்ன நம்பிக்கை உங்களுக்கு?
63
00:12:40,635 --> 00:12:42,471
அது முக்கியம்னு நினைக்கிறேன்.
64
00:12:43,847 --> 00:12:46,766
இந்த நரகத்த தாண்டினதும் திருப்பி
சந்திப்போமா.
65
00:12:46,766 --> 00:12:49,352
வாக்குறுதியா?
நான் காத்திருக்க மாட்டேன்.
66
00:12:49,769 --> 00:12:51,021
தோ, இதான் என் சகோதரி.
67
00:12:52,189 --> 00:12:53,565
இதான் என் சகோதரி.
68
00:12:54,357 --> 00:12:57,027
ஆமாம், அந்த தொனிய சீக்கிரம்
புரிஞ்சிப்பீங்க.
69
00:12:57,903 --> 00:13:01,990
பாருங்க, டார்லிங் இமொஜென
என்ன மாதிரி உங்களுக்கு தெரியாது.
70
00:13:01,990 --> 00:13:04,701
அவ என்ன வேணா செய்வா.
71
00:13:04,701 --> 00:13:08,580
எனக்கு தெரிஞ்ச பெண்களிலேயே
இமோஜென் தான் சிறந்தவ.
72
00:13:10,665 --> 00:13:13,543
உன்னால கண்டுபிடிக்க முடியலேன்னா, பாவம் நீ.
73
00:13:13,543 --> 00:13:16,171
அவ உன்னை சுண்டு
விரல்ல சுத்தி வெச்சிருக்கா.
74
00:13:16,963 --> 00:13:21,301
அவ விலைமதிப்பற்றவள்னு நினைக்கிறே.
75
00:13:21,301 --> 00:13:25,597
-உன்னுடையவள் மனசுல அரக்கி--
-வாயை மூடு, இல்லேன்னா.
76
00:13:35,148 --> 00:13:37,108
-திருமணம் நடக்கணும்.
-எஸ்ரா விடு-
77
00:13:37,108 --> 00:13:40,070
ஆனா இமோஜெனுக்கு கல்யாணமாகாத
என் சகோதரியா இருக்க
78
00:13:40,070 --> 00:13:41,780
இஷ்டம் இல்லை போல இருக்கு.
79
00:13:41,780 --> 00:13:44,783
"வெட்கம், எஸ்ரா! வெட்கம்."
80
00:13:45,575 --> 00:13:47,494
பாருங்க சார், இமோஜென் பொய் சொல்வா.
81
00:13:47,994 --> 00:13:51,915
ஒரு பெண்ணை நான் சந்திக்கும்போது, நான்
கொஞ்சம் சந்தோஷமா இருப்பேன்னு
82
00:13:52,040 --> 00:13:54,751
நினைப்பேன், ஆனா அவ
விஷம்போல பொய் தூவி விட்டா
83
00:13:54,876 --> 00:13:58,588
நான் ஒரு கொடுங்கோலன்,
அரக்கன்னு வெளியே பரப்பி விட்டா.
84
00:13:58,588 --> 00:14:00,840
பிறகு நான் கட்டுப் படுத்த ஆரம்பிச்சேன்.
85
00:14:00,840 --> 00:14:02,634
சீக்கிரமே அந்த பெண் போனதால்,
86
00:14:02,759 --> 00:14:06,137
அந்த பழைய வீட்டில் நாங்க
ரெண்டு பேருதான் இருந்தோம்.
87
00:14:06,137 --> 00:14:09,182
நான் வேறு பெண்ணை சந்திக்க,
மகிழ்ச்சிக்கு அடுத்த வாய்ப்பு,
88
00:14:09,182 --> 00:14:12,435
-கூடுதல் விஷம். கூடுதல் பொய்கள்.
-அதனால அவங்க போகலே.
89
00:14:12,435 --> 00:14:15,313
ஆனா அவ சொன்ன பொய்யால அவ
பிடிபட்டுட்டா இல்லையா?
90
00:14:16,189 --> 00:14:19,901
அதனால அழகான திருமதி. ஸ்பர்ன்ரோஸ்,
ஒரு விஷமுள்ள நாகம்ன்னு
91
00:14:20,026 --> 00:14:24,197
தெரிஞ்சி அவ யாருன்னு மக்களுக்கு
கடைசியா தெரிஞ்சது.
92
00:14:24,197 --> 00:14:26,950
-அவன் சொல்றத கேட்காதீங்க.
-நான் சொல்றத கேளு.
93
00:14:26,950 --> 00:14:29,995
அக்ரேயஸ், உங்களுக்காக நீங்க நான்
சொல்றத கேட்கணும்.
94
00:14:31,705 --> 00:14:34,499
அவளுக்கு ஏன் கல்யாணமே ஆகலைன்னு
ஆச்சரியமா இல்லை?
95
00:14:34,874 --> 00:14:36,209
அவ அழகா இருக்கா.
96
00:14:36,668 --> 00:14:39,504
நல்ல மரியாதையான குடும்பத்திலேந்து வந்தவ,
97
00:14:39,504 --> 00:14:43,174
இப்போ நீங்க வந்ததும், தன்னோட கனவு
ஆளை, கண்டுபிடிச்ச மாதிரி,
98
00:14:43,174 --> 00:14:45,468
வேற்று விலங்கு ஆளா இருந்தாலும் சேர்ந்தா.
99
00:14:46,219 --> 00:14:51,433
அவளோட மோசமான வாழ்க்கைலே நீங்க
வந்தது தான் அதிர்ஷ்டமான நாள்.
100
00:14:51,933 --> 00:14:55,145
அவளோட பழைய வாழ்க்கை பற்றி
தெரியாத, அப்படி தனக்கே
101
00:14:55,270 --> 00:14:57,772
ஒன்று இல்லாதவர வந்தாரு.
102
00:15:20,712 --> 00:15:24,215
நீ அதைக் கேட்க வேண்டியிருந்ததை
நினைத்து வருந்துகிறேன்.
103
00:15:28,219 --> 00:15:30,180
நான் இப்போ மாறிட்டேன்.
104
00:15:30,722 --> 00:15:32,599
தீர்ப்பு சொல்ற இடத்தில நான் இல்லை.
105
00:15:33,933 --> 00:15:35,393
உறுதியா இருக்கீங்களா?
106
00:15:46,488 --> 00:15:50,617
நான் 5 வருடம் சரக்கு கப்பலில்
கடும் உழைப்பில் கழித்தேன்.
107
00:15:54,329 --> 00:15:57,123
ஒரு நாள் இரவு, ஒப்பந்தத்தில்
3 வருடங்கள் மீதி
108
00:15:58,792 --> 00:16:01,461
இருக்கும்போது, என்கூட
இருந்தவங்க கிளம்பிட்டாங்க.
109
00:16:03,463 --> 00:16:05,882
மறு நாள் காலை, ஃபோர்மேன் வந்து சொன்னாரு
110
00:16:05,882 --> 00:16:10,929
அவங்க போன இடத்தை சொன்னா 200 தங்க
நாணயங்கள், சுதந்திரம் தரதா சொன்னாரு.
111
00:16:13,682 --> 00:16:16,059
கஷ்டம், யாரா இருந்தாலும்
சொல்லி இருப்பாங்க.
112
00:16:16,184 --> 00:16:17,185
எனக்கு இல்லை.
113
00:16:19,854 --> 00:16:21,398
அவர்களை பற்றி சொல்லிட்டேன்.
114
00:16:23,733 --> 00:16:25,485
நினைச்சு கூட பார்க்கலே.
115
00:16:27,112 --> 00:16:29,572
எனக்கு சுதந்திரம் தரதா சொன்னாங்க.
116
00:16:32,158 --> 00:16:33,243
நான் வாங்கிட்டேன்.
117
00:16:36,329 --> 00:16:37,831
என்னால கற்பனை செய்யமுடியலே.
118
00:16:40,333 --> 00:16:41,710
நீ செய்தது...
119
00:16:43,837 --> 00:16:45,714
உயிர் வாழ தேவையானதை செய்தே.
120
00:16:51,720 --> 00:16:52,804
இன்னும் இருக்கு.
121
00:16:56,599 --> 00:16:57,684
இன்னும் வேண்டும்.
122
00:17:00,520 --> 00:17:01,855
வாழறத விட அதிகமா வேணும்.
123
00:17:04,107 --> 00:17:05,817
உண்மையான சுதந்திரம் வேண்டும்,
124
00:17:07,527 --> 00:17:10,447
பணம், பாதுகாப்பு.
125
00:17:13,199 --> 00:17:15,076
அதிக அதிர்ஷ்டத்தை விரும்பினேன்.
126
00:17:16,995 --> 00:17:18,580
எனக்கு ஃபே ஆளுங்கள,
127
00:17:20,999 --> 00:17:22,500
தேடுகிற வேலை கொடுத்தாங்க.
128
00:17:26,087 --> 00:17:27,130
நல்லா செய்தேன்.
129
00:17:28,798 --> 00:17:30,049
என்னை நம்பினார்கள்.
130
00:17:31,134 --> 00:17:32,427
அவங்கள்ள ஒருத்தனானேன்.
131
00:17:34,679 --> 00:17:38,516
அவங்க திரும்ப போராடினா, நான் படையை
உபயோகிக்கலாம், சில சமயம் கடுமையா.
132
00:17:38,516 --> 00:17:41,978
அவங்க விதியை மீறினாங்க, ஒப்பந்தத்துல
கையெழுத்து போட்டாங்க--
133
00:17:46,274 --> 00:17:48,359
அவங்க மேலே எனக்கு இரக்கமே பிறக்கலை.
134
00:17:56,242 --> 00:18:01,247
நான் வாங்கின எல்லாத்துலேயும்
அவங்க இரத்தக் கறை இருக்கு.
135
00:18:06,795 --> 00:18:07,796
கடவுளே.
136
00:18:12,300 --> 00:18:15,887
சாரி, நான் சொன்னத திரும்ப எடுத்துக்கறேன்.
137
00:18:16,888 --> 00:18:19,516
உண்மையில ஒருவர்
மற்றவருக்காக படைக்கப்பட்டவங்க.
138
00:18:31,486 --> 00:18:32,487
அது பேக்ட் தான்.
139
00:18:32,779 --> 00:18:33,780
நாம் என்ன செய்யலாம்?
140
00:18:34,280 --> 00:18:35,281
சரியா போங்க!
141
00:18:35,657 --> 00:18:37,158
இங்க இருங்க. போகட்டும்.
142
00:18:38,451 --> 00:18:40,411
பிறகு பள்ளத்தாக்கை கடந்து போவோம்.
143
00:18:41,496 --> 00:18:44,874
எனக்கு அப்படித் தெரியலே.
நாமே அறிமுகப்படுத்திகணும்.
144
00:18:44,874 --> 00:18:47,377
முட்டாள், அவங்க கொன்னுடுவாங்க அக்ரேயஸ--
145
00:18:48,878 --> 00:18:53,007
நீ வேணா ஓடிடு. சுடமாட்டேன். ஆனா
என் சகோதரியை நீ தொட்டே--
146
00:18:56,427 --> 00:18:57,387
-உதவி!
-நிறுத்து!
147
00:18:57,387 --> 00:18:58,847
-ப்ளீஸ்! உதவி!
-வாயை மூடு!
148
00:19:06,980 --> 00:19:09,023
உதவி! உதவி!
149
00:19:58,698 --> 00:19:59,699
அவங்க போயாச்சு.
150
00:20:45,787 --> 00:20:48,206
கத்தியை விட கூர்மையாக
151
00:20:49,165 --> 00:20:53,086
நம் சொந்த இதயத்தின் ரத்தம் பீச்சிடும்
152
00:20:54,253 --> 00:20:56,506
அடுத்த மந்திர வாழ்க்கையில்
153
00:21:00,468 --> 00:21:02,178
உன் தவறில்லை என்று தெரியும்.
154
00:21:05,431 --> 00:21:07,225
நம்மைக் காப்பாற்ற தானே கொன்னே.
155
00:21:11,229 --> 00:21:13,856
நான் எஸ்ராவைப் பற்றி யோசிக்கவே இல்லே.
156
00:21:16,693 --> 00:21:18,361
என்னைப் பற்றி என்ன சொல்லுது?
157
00:21:19,112 --> 00:21:20,738
நீ அதிர்ச்சியா இருக்கேன்னு.
158
00:21:27,120 --> 00:21:28,621
அது பரவாயில்லை, அன்பே.
159
00:21:31,958 --> 00:21:33,167
நான் கவனிச்சுக்கறேன்.
160
00:21:36,462 --> 00:21:38,881
இதே மாதிரிதான் எஸ்ராவும் சொல்லியிருப்பான்.
161
00:21:42,093 --> 00:21:43,761
ஒருவேளை நீ ஓய்வு எடுக்கணுமோ.
162
00:21:43,761 --> 00:21:45,513
நான் என்ன செய்யணும்ன்னு சொல்லாதே.
163
00:21:50,143 --> 00:21:51,519
நான் சும்மா--
164
00:21:52,186 --> 00:21:55,023
எனக்கு எது சிறந்ததுன்னு வழக்கம்போல
யோசிக்கறே.
165
00:21:55,565 --> 00:21:56,607
ஐ லவ் யூ.
166
00:21:57,191 --> 00:21:58,234
ஆமா.
167
00:21:59,110 --> 00:22:01,446
என்னைக் கட்டுப் படுத்தற உரிமைய எடுக்கறே.
168
00:22:03,990 --> 00:22:04,991
அப்படி இல்லே.
169
00:22:07,660 --> 00:22:10,830
நீ நடந்ததை வெச்சி குழம்பிட்டே.
நீ நீயா இல்லே.
170
00:22:13,875 --> 00:22:14,959
அப்போ நீ யாரூ?
171
00:22:16,085 --> 00:22:20,923
உன் சுதந்திரத்துக்காக அந்நியர்களை
அடிமையா விற்றே.
172
00:22:22,008 --> 00:22:24,886
மற்றவர்களை சங்கிலில பினைச்சு
உங்க அதிர்ஷ்டம்
173
00:22:24,886 --> 00:22:26,971
உங்க மரியாதையை வாங்கினீங்க.
174
00:22:28,264 --> 00:22:30,266
எனக்கு நீங்க அதை செய்ய விடமாட்டேன்.
175
00:22:30,808 --> 00:22:33,144
உன்னை கட்டுப் படுத்தலே, இமோஜென்.
176
00:22:33,144 --> 00:22:34,270
செய்யலை?
177
00:22:35,855 --> 00:22:40,610
என் மேலே அன்பு செலுத்தினவங்க கிட்டேந்து
என்வாழ்நாள் முழுக்க கட்டளை வாங்கினேன்.
178
00:22:42,070 --> 00:22:44,781
சிரிச்சிகிட்டே அமைதியா இருக்க சொன்னாங்க.
179
00:22:45,573 --> 00:22:48,451
எப்படி உடை உடுத்தணும்
எப்படி எதிர்பார்க்கணும்
180
00:22:48,451 --> 00:22:52,246
என்னோட கனவுகளை எப்பவும்
சின்ன சின்னதா வெச்சிக்கணும்னு.
181
00:22:53,956 --> 00:22:58,086
என்னைக் கட்டுபடுத்தினால்
எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும்.
182
00:22:59,170 --> 00:23:00,838
நான் உன் சகோதரன் போலில்லை!
183
00:23:00,838 --> 00:23:02,465
இல்லை, நீ இன்னும் மோசம்!
184
00:23:02,465 --> 00:23:06,302
நீ அவரை போலவே இருக்க இன்னும்
மோசமான செயலை செய்தீர்கள்.
185
00:23:06,969 --> 00:23:09,222
அவர, அவரைப் போன்ற சில குறுகிய புத்தி
186
00:23:09,222 --> 00:23:12,892
ஆளுங்களும் இந்த உலகின் சிறிய
உயிரினத்தையும் கட்டுபடுத்துறாங்க.
187
00:23:12,892 --> 00:23:14,143
அதிகாரம் வேண்டும்.
188
00:23:14,727 --> 00:23:16,854
என்மேல் அதிகாரம் செலுத்த விடமாட்டேன்.
189
00:23:17,563 --> 00:23:22,235
உங்க வீட்டு வரவேற்பறையில் இந்த
உலகம் பார்க்கும் படியாக வைக்கும் பீங்கான்
190
00:23:22,235 --> 00:23:23,569
பொம்மை இல்லை நான்.
191
00:23:23,569 --> 00:23:27,198
எனக்காக நீங்கள் தேர்ந்து எடுக்க நான்
முட்டாள் குழந்தை இல்லை.
192
00:23:27,198 --> 00:23:30,409
உங்களுக்கு சொந்தமானவ இல்ல.
நான் எனக்கு சொந்தமானவள்.
193
00:23:30,827 --> 00:23:32,829
உங்கள் பாதுகாப்பு எனக்கு வேண்டாம்.
194
00:23:33,621 --> 00:23:35,706
நான் இன்று சுதந்திரமானேன்.
195
00:23:36,624 --> 00:23:39,377
அன்புக்காக நான் அதை வியாபாரமாக்க மாட்டேன்.
196
00:23:41,254 --> 00:23:42,463
உங்களுது கூட இல்லை.
197
00:23:54,809 --> 00:23:57,937
தோழர்களே, நீங்கள் எங்களை
கண்டுபிடித்தது மகிழ்ச்சி.
198
00:23:59,021 --> 00:24:02,150
நாங்க-- எங்க குழு குண்டுவெடிப்புல
போச்சு, நாங்க...
199
00:24:03,234 --> 00:24:04,360
வழிய விட்டுட்டோம்.
200
00:24:19,542 --> 00:24:21,002
விட்டுடல்லாம்ன்னு பார்த்தேன்.
201
00:24:22,753 --> 00:24:25,631
ஆனா, அதிர்ஷ்டவசமா நீங்க
ஒரு துப்பை விட்டுடீங்க.
202
00:25:12,678 --> 00:25:13,679
அக்ரேயஸ்.
203
00:25:16,015 --> 00:25:17,058
நான் பார்க்கிறேன்.
204
00:25:38,496 --> 00:25:40,790
சகோதரர போட சரியான இடம்.
205
00:25:47,421 --> 00:25:48,839
ப்ளீஸ், இல்லை. நான்...
206
00:25:50,675 --> 00:25:51,759
அது கட்டளை...
207
00:25:54,220 --> 00:25:55,263
தோழர்களே.
208
00:26:00,434 --> 00:26:01,477
பார்க்காதே.
209
00:26:11,612 --> 00:26:12,655
இல்லை.
210
00:26:19,662 --> 00:26:20,663
இமோஜென்.
211
00:26:21,414 --> 00:26:22,999
இமோஜென். என்னைப் பாரு.
212
00:27:06,083 --> 00:27:07,585
ரகுசாவின் பணக்காரர்,
213
00:27:11,380 --> 00:27:12,548
உரிமைக்காரர்,
214
00:27:15,134 --> 00:27:17,636
கற்றுக் கொள்ள விரும்பல.
215
00:27:20,431 --> 00:27:21,807
துயரமான விஷயம்.
216
00:27:22,975 --> 00:27:25,519
நான் இதைத்தான் விரும்பறேன்னு சொல்வீங்க.
217
00:27:26,395 --> 00:27:30,107
அதாவது என் எதிரிகளோட நாற்றம்
அடிக்கும் உடல்களை சந்திஷமா பார்ப்பேன்னு.
218
00:27:31,984 --> 00:27:36,155
ஆனா எனக்கு வெட்கமாதான் இருக்கு.
219
00:27:38,324 --> 00:27:41,035
நான் புரட்சி நதி மாதிரி
இருக்கும்ன்னு நினைச்சேன்.
220
00:27:41,869 --> 00:27:46,040
அது பொங்கி பெருகி இந்த உலகில்
இருக்கும் எல்லா துன்பம் எல்லாத்தையும்
221
00:27:46,999 --> 00:27:50,336
கழுவும் வரை வலிமையாக
செயலாற்றும் என்று நினைத்தேன்.
222
00:27:54,840 --> 00:27:56,342
ஆனால் நான் நினைத்தது தவறு.
223
00:27:58,052 --> 00:27:59,720
அது நதி இல்லை.
224
00:28:02,098 --> 00:28:03,891
அது ஒரு சூறாவாளி.
225
00:28:05,518 --> 00:28:08,771
அதன் வழியில் இருக்கும்
எல்லாவற்றையும் அழித்தது.
226
00:28:15,528 --> 00:28:20,825
அமைதி திரும்பும்போது நாம் இடிபாடுகளில்
தான் கொண்டாட வேண்டியிருக்கு.
227
00:28:26,622 --> 00:28:28,040
ஆனா இன்னும் முடியலே.
228
00:28:29,542 --> 00:28:32,962
நாம் கடைசி பேக்ட் இராணுவம் வரை
வெற்றி கொண்டு விட்டோம்,
229
00:28:33,754 --> 00:28:35,840
ஆனால் அவர்கள் அதை மறுக்கிறார்கள்.
230
00:28:36,298 --> 00:28:39,051
பர்க் இன்னும் அவங்க
கட்டுப்பாட்டிலேயே இருக்கு.
231
00:28:40,344 --> 00:28:45,182
நீங்க எங்களுக்கு உதவி செய்ய இஷ்டத்தோட
தான் வந்தீங்கன்னு நினைச்சேன்,
232
00:28:45,975 --> 00:28:48,102
ஆனா இல்லைன்னு தெரியுது.
233
00:28:48,436 --> 00:28:52,273
எங்களை கொல்ல விரும்பினா, ஏன் சுடக்கூடாது?
234
00:28:53,482 --> 00:28:56,110
உன் சகோதரனோட போக விருப்பமா?
235
00:28:56,485 --> 00:28:58,654
அதுக்கு சிறைல அழுகிப் போவேன்.
236
00:28:59,321 --> 00:29:01,907
என் இதயத்திலிருந்து.
237
00:29:03,367 --> 00:29:05,870
நமக்குள்ள நிறைய ஒற்றுமை இருக்கு.
238
00:29:07,913 --> 00:29:11,083
ஒருத்தரை ஒருத்தர் பற்றி தெரிஞ்சிக்க,
239
00:29:12,042 --> 00:29:13,377
நேரம் தான் இல்லே.
240
00:29:14,420 --> 00:29:17,965
அதுக்கு பதிலா, உன்னை பர்குக்கு அனுப்பறேன்.
241
00:29:20,593 --> 00:29:21,635
என்ன?
242
00:29:25,389 --> 00:29:29,435
காஸ்டரோட, என் தூதரா.
243
00:29:30,436 --> 00:29:33,772
மிக வேகமா போகும் விமானத்தில்
எல்லோரயும் அனுப்பறேன்.
244
00:29:34,857 --> 00:29:36,942
என்கிட்டேந்து ஒரு செய்தி கொண்டுபோ.
245
00:29:37,526 --> 00:29:40,571
உனக்கும் போக சந்தோஷமா தான் இருக்கும்.
246
00:29:41,363 --> 00:29:44,158
ஏன்? அது என்ன செய்தி?
247
00:29:45,242 --> 00:29:49,622
நம் நாடுகளுக்கிடையே அமைதிக்கான
உடன்பாடுகள்.
248
00:29:50,873 --> 00:29:54,668
உங்க நாட்டுக்கு எங்க சூறாவளி
வரக்கூடாதுன்னா,
249
00:29:55,544 --> 00:30:00,382
உங்க பர்குலேயும் இந்த மாதிரி மனித உடல்
பயிர் வளர்வதை பார்க்கக்க் கூடாது.
250
00:30:02,885 --> 00:30:04,011
அப்போ,
251
00:30:06,180 --> 00:30:08,974
உன் பாராளுமன்றத்துக்கு
என் விதிகளை கோண்டுபோவியா?
252
00:30:21,820 --> 00:30:22,988
வரிசையா நில்லுங்க!
253
00:30:23,948 --> 00:30:25,241
நில்லுங்க!
254
00:30:31,080 --> 00:30:32,706
இது ரொம்ப முட்டாள்தனம்.
255
00:30:32,706 --> 00:30:34,583
நாம் சொல்வதை கேட்க ஒப்புக்கிட்டோம்.
256
00:30:34,583 --> 00:30:36,460
நாம் இங்கே வெளியிலே இருக்கோம்.
257
00:30:36,460 --> 00:30:39,588
ஒரு வேளை "வந்த வேலை முடிஞ்சது"-ன்னு
சொல்ற அடையாளமோ.
258
00:30:39,588 --> 00:30:41,715
மில்வொர்த்தி, சீக்கிரம் முடிச்சுடலாம்.
259
00:30:42,424 --> 00:30:47,846
திருமதி, ஸ்பர்ன்ரோஸ், திரு. ஏஸ்ட்ராயோன்,
திரு. காஸ்டர் தானே?
260
00:30:47,846 --> 00:30:49,807
தோழர் காஸ்டர், நீங்க கொஞ்சம்.
261
00:30:49,807 --> 00:30:50,849
ஒ, நல்லது.
262
00:30:50,849 --> 00:30:53,519
நியூ டானோட தூதுவரா வந்திருகீங்க--
263
00:30:53,644 --> 00:30:55,688
என் அரசு அதை அங்கீகரிக்கலை.
264
00:30:55,813 --> 00:30:59,191
அதனால உங்களுக்கு விளக்க ஒரு
சின்ன சந்திப்புக்கு ஏற்பாடு.
265
00:30:59,191 --> 00:31:00,734
ரொம்ப சின்ன சந்திப்பு.
266
00:31:00,859 --> 00:31:04,363
நீங்க இதைத்தான் விரும்பி இருப்பீங்க
நினைக்கிறேன் கனவான்களே--
267
00:31:04,363 --> 00:31:07,950
உங்களைப் போலவே சிலர் ரோவில்
அடைக்கப்பட்டு இருக்காங்க.
268
00:31:07,950 --> 00:31:10,578
அதனால உங்க வாயைக் கொஞ்சம் மூடிக்கோங்க.
269
00:31:12,913 --> 00:31:15,499
சொல்லும்மா. எங்களுக்கு நேரமில்லை.
270
00:31:18,877 --> 00:31:22,214
நான் நியூ டான் சார்பா அமைதி
தூதுவளா வந்திருக்கேன்.
271
00:31:22,214 --> 00:31:25,551
பாராளுமன்றம் அனுமதிக்காது. பர்கு
பேக்டின் கூட்டாளி.
272
00:31:25,551 --> 00:31:29,013
நியூ டான் உடனடியாக பேக்ட்டிற்கு
ஆயுத சப்ளையை நிறுத்த சொல்லியிருக்கு.
273
00:31:29,013 --> 00:31:31,432
அப்படீன்னா, நீங்க கூட்டாளிகளாவும் இல்லை.
274
00:31:31,432 --> 00:31:33,017
அது இன்னும் எளிமையாக்கும்.
275
00:31:33,017 --> 00:31:35,603
இது அபத்தமானது. திருமதி. ஸ்பர்ன்ரோஸ்,
276
00:31:35,936 --> 00:31:39,732
இதை நீங்க பாராளுமன்றத்தில் சொல்ல முடியாது.
277
00:31:39,732 --> 00:31:43,193
அமைதி, திரு. ஃபிளட்சர். இப்போ,
நாம் இங்கே முடிச்சிக்கலாம்...
278
00:31:44,278 --> 00:31:46,405
நான் உங்களைப் போலவே பர்க் ஆள்.
279
00:31:47,281 --> 00:31:49,241
நான் இங்கேயே பிறந்தேன், வளர்ந்தேன்.
280
00:31:49,241 --> 00:31:52,995
மிகப் பெரிய ஆபத்துக்கிடையே
பாராளுமன்றத்தில் பேச வந்திருக்கேன்,
281
00:31:52,995 --> 00:31:55,706
அதோடு நான் அவர்களோடு பேச விரும்புவது ஒரு
282
00:31:55,706 --> 00:31:58,417
நல்ல சுதந்திரக் குடிமகனாக
கவுன்சிலிடம் போரின்
283
00:31:58,417 --> 00:32:02,379
போது தேச முக்கியத்துவத்திற்காக
பேச வந்திருக்கிறேன்.
284
00:32:03,255 --> 00:32:05,716
இது ரொம்ப பழைய சட்டம்,
எந்த பர்க் ஆளும் நம்
285
00:32:05,716 --> 00:32:08,719
குடியரசு கட்டமைப்பின்
பாரம்பரியத்தை மீற மாட்டாங்க.
286
00:32:08,719 --> 00:32:10,137
என்னை மறுக்க முடியாது.
287
00:32:11,639 --> 00:32:14,266
திருமதி. ஸ்பர்ன்ரோஸ் சொல்வது சரிதான்.
288
00:32:15,059 --> 00:32:20,230
சட்டப்படி நாம் அவர்கள்
சொல்வதை கேட்கவேண்டும்.
289
00:32:20,230 --> 00:32:23,359
இதனால் தான் உன்னை நியூ டான்
அனுப்பியிருப்பாங்க.
290
00:32:25,277 --> 00:32:26,945
ஆமா நீங்க சொல்றது சரிதான்.
291
00:32:28,405 --> 00:32:30,491
சரி, அப்போ நாங்க ஏற்பாடு செய்யறோம்.
292
00:32:32,076 --> 00:32:34,119
நீங்க செய்வது உங்களுக்கே தெரியும்.
293
00:32:42,961 --> 00:32:45,130
திரு. ஏஸ்ட்ராயோன்? இங்க...
294
00:32:47,007 --> 00:32:48,592
எஸ்ராவும் இமோஜெனும் எங்கே?
295
00:32:50,094 --> 00:32:51,970
லூயிஸா, லியோனிட்.
296
00:32:53,347 --> 00:32:54,348
ஹெலோ.
297
00:32:56,392 --> 00:32:57,935
என் அன்பே, நீ...
298
00:33:00,688 --> 00:33:01,689
நீ பார்க்க...
299
00:33:03,524 --> 00:33:06,902
-நான் சொல்ல வந்தது--
-உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி.
300
00:33:06,902 --> 00:33:09,113
உன்னைப் பற்றி ரொம்ப கவலையா இருந்தோம்.
301
00:33:09,488 --> 00:33:10,572
நீ ரொம்ப அன்பானவ.
302
00:33:13,242 --> 00:33:15,244
உன் சகோதரர் எங்கே?
303
00:33:15,494 --> 00:33:20,082
கடைசிமுறையா அவரோட பேசினப்போ நீ
திடீர்னு போனத பற்றி கவலையா இருந்தான்.
304
00:33:20,082 --> 00:33:21,542
எஸ்ரா இறந்தாச்சு.
305
00:33:26,130 --> 00:33:27,965
கடவுள்யாய்ட்டான். பாவம்.
306
00:33:29,258 --> 00:33:32,094
- எப்படி இறந்தார்ன்னு, நான்--
-எதிர்பாராத விதமா.
307
00:33:38,100 --> 00:33:40,144
ஏன், அப்போ, யார் உன்னை பார்த்துக்கறா?
308
00:33:40,269 --> 00:33:43,397
கண்டிப்பா, நீ இங்கே தனியாவா...
309
00:33:44,273 --> 00:33:45,315
வசிக்கிறே?
310
00:33:46,442 --> 00:33:47,484
இல்லையே.
311
00:34:01,832 --> 00:34:06,211
ஆமா, நீங்க ஒய்வெடுக்கணும், டியர்.
312
00:34:06,837 --> 00:34:11,258
ஆமா, எங்க உதவி தேவைன்னா சொல்லு.
313
00:34:23,353 --> 00:34:25,063
சாரி, கையை முத்தமிட்டதுக்கு.
314
00:34:27,191 --> 00:34:28,567
சாரி, கை பிடித்ததிற்கு.
315
00:35:19,618 --> 00:35:21,078
இவர் நம்மில் சிறந்தவர்.
316
00:35:28,752 --> 00:35:30,671
இழிவானவனே!
317
00:35:31,505 --> 00:35:35,467
பெர்விக் உன்னை நம்பினான்! நானும்தான்!
318
00:35:38,554 --> 00:35:40,013
ஸப்ராஸ் ஒரு ஆண்.
319
00:35:41,098 --> 00:35:43,517
அது மனித ரூபத்தில் இருக்கு, தேடுங்க.
320
00:35:43,517 --> 00:35:45,853
அது எப்படி உங்களுக்கு தெரியும்?
321
00:35:45,853 --> 00:35:48,939
ஆணும், பெண்ணும் வேவ்வறு விதமா
கொல்லப்படுறாங்க.
322
00:35:48,939 --> 00:35:51,024
ஆண்களுக்கு கூரான முதுகெலும்பு பல்.
323
00:35:51,024 --> 00:35:52,109
திரும்ப சொல்லு?
324
00:35:52,109 --> 00:35:53,944
பல் முதுகெலும்போட.
325
00:35:54,278 --> 00:35:57,698
அது பெர்விக்க கடிச்சத வெச்சி நான்
பார்க்கும் போது...
326
00:35:58,907 --> 00:36:00,033
இது ஆணுடையது.
327
00:36:02,369 --> 00:36:03,912
எதுக்கு பயன்படும்?
328
00:36:04,830 --> 00:36:06,039
நெருங்கி வராங்க.
329
00:36:06,039 --> 00:36:08,584
பாதி நகரத்தில வந்தாச்சா!
330
00:36:09,501 --> 00:36:12,129
நீ யாருக்கு உதவறே? எங்களுக்கா?
331
00:36:12,713 --> 00:36:17,968
இல்லே நீ இங்கே சுத்திட்டு டிர்னானாக்கு
உன் கிரிட்ச் நண்பர்களோட, திரும்ப
332
00:36:17,968 --> 00:36:22,472
ஓடிறலாம்னு நினைக்கிறே, பெர்விக்கும்
இங்கே இறந்தாச்சு?
333
00:36:24,349 --> 00:36:27,519
உங்களுக்கு தெரியணும்ன்னு நினைச்சேன்,
சொன்னேன்.
334
00:36:31,607 --> 00:36:32,608
சரி!
335
00:36:34,443 --> 00:36:38,697
அது ஒரு ஆண்தான்.
வேற ஏதாவது தெரியுமா?
336
00:36:41,617 --> 00:36:43,660
சார்ஜெண்ட்! இங்கே வாங்க.
337
00:36:51,418 --> 00:36:54,087
கடவுளே, அவங்க பர்க் கடற்படை.
338
00:36:54,796 --> 00:36:57,341
அலைல இன்னும் வராங்க. டஜன் கணக்கா.
339
00:36:59,092 --> 00:37:00,469
இவங்க கப்பல்ல இருந்தவங்க.
340
00:37:02,846 --> 00:37:04,514
பேல்ஃபயர் படை அனுப்பியிருக்காங்க.
341
00:37:05,140 --> 00:37:06,141
எதற்கு?
342
00:37:06,558 --> 00:37:10,103
ஃபேக்கள் போறதால சந்தோஷப்
பட்டாங்க. அவங்களாலே தொந்திரவு இல்லை.
343
00:37:12,564 --> 00:37:14,399
அவங்க ஃபேக்களுக்காக அங்கே இல்ல.
344
00:37:15,359 --> 00:37:17,486
டிர்னானாக்க திரும்ப அடையப் போறாங்க.
345
00:37:38,131 --> 00:37:39,383
அங்கே திரும்ப போங்க.
346
00:37:39,383 --> 00:37:41,843
உள்ளே போங்க! நகருங்க!
347
00:37:41,843 --> 00:37:44,930
டூர்மலின்? டூர்மலின். டூர்மலின்!
348
00:37:45,097 --> 00:37:48,475
உள்ளே போங்க, நகர்ந்துகிட்டே இருங்க!
349
00:37:49,059 --> 00:37:51,478
கடவுளுக்கு நன்றி! நீ நல்லா இருக்கியா?
350
00:37:52,062 --> 00:37:53,105
நான் பார்த்தேன்.
351
00:37:53,939 --> 00:37:55,607
எனக்காக வருவதை பார்த்தேன்.
352
00:37:56,608 --> 00:37:59,444
அப்படின்னா,
அது கண்டிப்பா என்னை தாண்டித்தான் வரும்.
353
00:38:07,494 --> 00:38:08,704
அது உண்மையா?
354
00:38:09,454 --> 00:38:12,332
உன் ரேவன் நம்மை ஏமாத்திட்டாங்க, இல்லியா?
355
00:38:13,625 --> 00:38:16,044
வின்யெட்? வின்யெட்!
356
00:38:24,136 --> 00:38:25,178
வின்யெட்.
357
00:38:26,847 --> 00:38:27,973
நீ என்ன செய்றே?
358
00:38:27,973 --> 00:38:31,059
ரேவன பார்க்க விரும்பறேன்னு சொல்ல.
அவளைப் பார்த்து கொள்வாயா?
359
00:38:31,059 --> 00:38:32,644
அவளோடு இருப்பேன்.
360
00:38:32,644 --> 00:38:36,440
ப்ளாக் ரேவன் மோசமாகிட்டாங்க. நீ
அவங்களை விட்டுத் தள்ளி இருக்கணும்.
361
00:38:36,440 --> 00:38:39,317
அந்த கப்பல்ல தான் எல்லோரும்
போக இருந்தது. நாமும்!
362
00:38:39,317 --> 00:38:43,363
என்னோடது இல்லே. தெரியாத மாதிரி
நடிக்கலாம், தரிசனங்கள் தவறுவதில்லை.
363
00:38:43,780 --> 00:38:46,033
சொல்லாதே. உன்னை வெளியே கூட்டிப் போவேன்.
364
00:38:49,077 --> 00:38:50,454
அவள் கூட்டிப் போவா.
365
00:38:51,538 --> 00:38:54,499
அவளே ரேவன் பின்னாடி போவது வரை.
366
00:38:54,499 --> 00:38:57,377
அவங்க ஒளிஞ்சிட்டு இருக்காங்க.
யாராவது கண்டுபிடிச்சா...
367
00:38:58,503 --> 00:38:59,546
நீ செய்தா?
368
00:39:00,589 --> 00:39:02,340
அவங்கள நிறுத்த முயற்சிப்பேன்.
369
00:39:25,322 --> 00:39:27,240
வின்யெட், இரு நான் சொல்றத கேள்.
370
00:39:29,993 --> 00:39:31,995
-நிறுத்து?
-வேசி மகனே!
371
00:39:31,995 --> 00:39:35,582
வீட்டுக்கு போக ஒரு வாய்ப்பு கிடைச்சது!
நீதான் கெடுத்துட்டே!
372
00:39:35,582 --> 00:39:36,958
நான் சொல்றத கேளு.
373
00:39:39,795 --> 00:39:41,797
-நிறுத்து!
-போய்த் தொலை கெயின்.
374
00:39:42,297 --> 00:39:43,298
வேண்டாம்!
375
00:40:08,824 --> 00:40:11,243
துரோகிகள்! நிறைய பேர் இருக்காங்க.
376
00:40:12,577 --> 00:40:15,163
சரி, சரி, அமைதியா இரும்மா.
377
00:40:15,789 --> 00:40:20,627
பாரு, உன்கிட்டேந்து கூட்டிட்டு போறேன், இவ
தலைக்கு நிறைய பணம் தராங்க.
378
00:40:21,044 --> 00:40:23,755
நான் சொல்றேன், இது எனக்கு ரொம்ப
தேவைப்படும்.
379
00:40:24,005 --> 00:40:28,426
நீ பணத்துக்காக உன் அம்மாவையே விப்பே.
ஆனா பிறர்?
380
00:40:28,593 --> 00:40:31,513
ஓனா உன்னை நினைச்சு வெட்கப்படுவா.
நமக்கு சுதந்திரம்
381
00:40:31,513 --> 00:40:33,056
வாங்க நினைச்சா, கெடுத்துட்டே.
382
00:40:33,974 --> 00:40:35,475
நீ சொல்வது தவறு, வின்னி.
383
00:40:35,684 --> 00:40:39,938
நீங்க அந்த மக்களை சுதந்திரம் படுத்த
கூப்பிட்டுப் போலே. இன்னொரு சிறைக்கு.
384
00:40:43,024 --> 00:40:45,193
என்ன பேசறே நீ?
385
00:41:04,296 --> 00:41:05,338
உனக்குத் தெரியுமா?
386
00:41:06,464 --> 00:41:08,633
-என்ன எனக்குத் தெரியுமா?
-படைகள்,
387
00:41:10,051 --> 00:41:11,178
கப்பல்ல இருக்குன்னு?
388
00:41:11,803 --> 00:41:15,724
ஃபைலோ. பின்ன எப்படி அந்த கப்பல
சீக்கிரமா கிடைச்சதுன்னு நினைச்சே?
389
00:41:15,724 --> 00:41:19,436
நான் இராணுவத்தை ஃபே ஆளுங்கள
வெளிய கொண்டு செல்ல சம்மதிக்க வைத்தேன்.
390
00:41:19,436 --> 00:41:23,523
எப்படியும் அவங்க போயிட்டாங்க.
டிர்னானாக்க திரும்ப எடுத்துட்டாங்க.
391
00:41:24,191 --> 00:41:26,610
ஆமா, பேக்ட் திரும்ப போயாச்சு.
392
00:41:26,610 --> 00:41:31,531
கைவிடப்பட்ட பழைய காலனிகள்
பாராளுமன்றம் திரும்ப வேண்டும் என்கிறது.
393
00:41:34,034 --> 00:41:36,703
பிக்ஸ்சோட தாய் நாட்டை திருடியா.
394
00:41:39,664 --> 00:41:41,374
ஃபேக்களுக்கு அது எப்படி உதவுது?
395
00:41:42,250 --> 00:41:44,336
கடவுளுக்கா, ஃபைலோ.
396
00:41:45,170 --> 00:41:47,923
நான் அவங்க ரோவிலிருந்து
தப்பிக்க வழி சொன்னேன்.
397
00:41:49,883 --> 00:41:52,594
நான் அந்த அருவருப்பான
குள்ளனிடம் அவர்கள் கற்பனை
398
00:41:52,594 --> 00:41:56,598
மற்றும் உலக ஆதிக்கத்தை
பொறுத்துக் கொண்டு ஒப்பந்தம்
399
00:41:56,598 --> 00:41:58,475
செய்ய இருந்தது தெரியாது.
400
00:42:00,185 --> 00:42:02,395
அந்த சமயத்தில் செயல்படும் போது,
401
00:42:02,395 --> 00:42:05,398
நான் ஃபேக்களுக்கு உதவும் ஒரே
வாய்ப்பை எடுத்தேன்.
402
00:42:05,398 --> 00:42:09,319
அந்த கோழைப் பசங்கள் ஃபேக்களை அவர்கள்
403
00:42:09,986 --> 00:42:13,281
இராணுவ திட்டங்களுக்கு
உபயோகிக்குமாறு மாற்றினேன்.
404
00:42:14,532 --> 00:42:17,494
அது நடக்க நான் கப்பல்களை
ஓடுவதிலிருந்து தாமதப்படுத்தினேன்.
405
00:42:23,625 --> 00:42:25,252
ஆனால் இப்போ பாரு.
406
00:42:27,295 --> 00:42:29,172
எல்லாரும் இறந்துவிட்டனர்.
407
00:42:32,634 --> 00:42:36,721
அதற்காக, நான் ஒரு பங்கு
குற்றம் சாட்டப்பட்டவன்.
408
00:42:46,982 --> 00:42:48,650
ரேவன் தெரிந்து கொண்டது.
409
00:42:53,071 --> 00:42:54,572
அதனால் அவங்கள தாக்கினாங்க.
410
00:42:56,950 --> 00:42:59,494
அந்த கப்பல்களில் முதல் படைகள்
அனுப்பப்பட்டன.
411
00:42:59,494 --> 00:43:02,330
துறைமுகத்திலிருந்து
நகரும் முன் மூழ்கடித்தோம்.
412
00:43:02,622 --> 00:43:04,541
ஃபேக்கள் யாரும் கப்பலில் ஏறும் முன்.
413
00:43:06,459 --> 00:43:09,796
ஆனால் நம் இனத்தையே காயப்படுத்து
வோம்ன்னு நீ நினைச்சுட்டே.
414
00:43:11,256 --> 00:43:15,885
அவர்கள் உன்னை ஏமாற்றினார்கள்,
வின்னி. நம் எல்லோரையுமே.
415
00:43:17,387 --> 00:43:19,514
அவர்கள் ஏன் ஸ்பராஸ் கூட சேரணும்?
416
00:43:19,514 --> 00:43:23,935
அது இரண்டு ப்ளாக் ரேவனையும்
கொன்னாங்கன்னு நீ சொல்லலை?
417
00:43:25,020 --> 00:43:27,605
அது மனிதர்கள் மற்றும் ஃபேக்களை கொல்கிறது.
418
00:43:28,815 --> 00:43:30,650
நமக்குள் எதிர்த்து போராடி.
419
00:43:32,402 --> 00:43:36,197
ஒரு கண்ணியமான போலீஸ்,
எனக்கு தெரிஞ்சதுலேயே,
420
00:43:36,906 --> 00:43:38,408
அதைக் கண்டுபிடித்தார்.
421
00:43:40,285 --> 00:43:41,703
கேள்வி என்னென்னா, ஏன்?
422
00:43:42,620 --> 00:43:45,874
ஃபைலோ, நியூ டான் பற்றி
உனக்கு என்ன தெரியும்?
423
00:43:47,083 --> 00:43:49,669
பர்க், டிர்னானாக்க சுதந்திரமா
விட விரும்பலை.
424
00:43:51,129 --> 00:43:52,505
நான் ஒரு முட்டாள்.
425
00:43:53,923 --> 00:43:57,093
நீங்க என்னிடம் சொல்ல முயற்சி
செய்தும், நான் கேட்க விரும்பலே.
426
00:43:59,012 --> 00:44:01,264
இனிமே இழக்க எந்த காரணமும் இல்லை, வின்னி.
427
00:44:01,848 --> 00:44:03,099
புது நண்பர்கள் வந்தாச்சு.
428
00:44:04,017 --> 00:44:05,810
நாம் தனியா போராடலே.
429
00:44:08,229 --> 00:44:09,356
யார் அந்த நண்பர்கள்?
430
00:44:10,482 --> 00:44:14,110
அவர்களின் தூதர்கள் நேற்று அமைதி
ஒப்பந்தத்துக்காக வந்திருக்காங்க.
431
00:44:14,110 --> 00:44:15,278
வசதியான நேரம்.
432
00:44:15,653 --> 00:44:19,157
ஒற்றர் சொல்வது பேக்ட் ஆளுங்க
சரணடையற நிலையில் இருக்காங்களாம்.
433
00:44:19,157 --> 00:44:22,786
நியூ டான் பர்க்கின் பெரிய
எதிரியை தோற்கடிச்சு இருக்காங்க.
434
00:44:26,164 --> 00:44:30,627
அது நியூ டான் தான் செய்தாங்கன்னா
அவங்க அமைதியை விரும்பலே.
435
00:44:32,879 --> 00:44:34,672
அவங்க புரட்சியை கோண்டுவராங்க.
436
00:44:38,218 --> 00:44:40,720
ப்ளாக் ரேவன் உங்களை மதிக்கிறது, தோழரே.
437
00:44:44,766 --> 00:44:46,434
அவர்களை வழி நடத்தத தயாரா?
438
00:46:39,547 --> 00:46:41,549
வசனங்கள் மொழிபெயர்ப்பு
பத்மபிரியா அப்பாசாமி
439
00:46:41,549 --> 00:46:43,635
படைப்பு மேற்பார்வையாளர்
வை. சி. நளினி பி.கே.சுந்தர்.