1 00:00:06,090 --> 00:00:07,925 கார்னிவல் ரோவில் முன்பு 2 00:00:07,925 --> 00:00:10,928 வேண்டாம். ப்ளீஸ், அக்ரேயஸ், ப்ளீஸ். 3 00:00:12,388 --> 00:00:16,183 அக்ரேயஸ் கைல துப்பாக்கி இருந்ததால நீ தப்பிச்சே, என்கிட்ட இல்லே. 4 00:00:16,183 --> 00:00:17,852 என்னை என்ன செய்யப் போறே? 5 00:00:17,852 --> 00:00:20,521 நாம் இன்று இங்கிருந்து தப்புவோம். 6 00:00:20,521 --> 00:00:22,273 வின்யெட் இறக்கப் போகிறாள். 7 00:00:30,156 --> 00:00:31,115 மில்வொர்த்தி. 8 00:00:32,032 --> 00:00:33,033 வின்யெட் எங்கே? 9 00:00:37,913 --> 00:00:40,249 ஓடு. உன் வாழ்க்கைக்காக ஓடு. 10 00:00:40,249 --> 00:00:42,918 இந்த சத்தியங்களை செய்யும் போது நீ நம்பறே. 11 00:00:42,918 --> 00:00:45,504 -கண்டிப்பாக. -ஆனா என்னால உன்னை நம்ப முடியாது. 12 00:00:45,504 --> 00:00:48,591 எப்பயும் என்னை விட வேறு ஏதோதான் உனக்கு ரொம்ப முக்கியம். 13 00:00:48,591 --> 00:00:49,759 என்னால முடியாது. 14 00:00:49,759 --> 00:00:52,178 இதுக்காகத்தான் நாம் காத்திருந்தோம். 15 00:00:52,178 --> 00:00:54,013 நாம் அந்த கம்பிய உடைக்கப் போறோம். 16 00:00:54,013 --> 00:00:55,931 நான் இல்லாம அதை செய்யப் போறீங்க. 17 00:00:57,892 --> 00:01:01,187 இந்த வேலைய முடிக்க உங்க உதவி தேவை. 18 00:01:01,187 --> 00:01:04,690 அது ஒரு உருமாறக்கூடியது. யாராக வேணா இருக்கலாம். 19 00:01:05,399 --> 00:01:09,653 அது எல்லாக் கொலையையும் போல மனிதர், ஃபேக்கும் நடுவில பிரச்சனை உண்டாக்க. 20 00:01:09,653 --> 00:01:11,405 ஒரு உதவி செய், பெர்விக். 21 00:01:12,114 --> 00:01:13,282 போய்த் தொலை. 22 00:01:13,282 --> 00:01:15,284 ரைக்ராஃப்ட் ஃபிலோஸ்ட்ரேட், 23 00:01:15,284 --> 00:01:19,246 உங்களை ஒரு நிபந்தனை பேரில் போலீஸ் காவல்ல வைக்கிறோம், 24 00:01:19,246 --> 00:01:21,707 அந்த கிரிட்ச் அரக்கனை பிடிக்க உதவணும். 25 00:01:22,333 --> 00:01:23,584 சரி. 26 00:01:24,960 --> 00:01:26,337 நான் உதவறேன். 27 00:01:30,925 --> 00:01:31,842 மறுபடியுமா! 28 00:02:06,460 --> 00:02:07,920 அருமை. அருமை. 29 00:02:07,920 --> 00:02:10,214 நீ மெதுவா செய்ய விரும்புவே, அன்பே. 30 00:02:10,631 --> 00:02:12,216 அக்ரேயஸ், அமைதி. 31 00:02:12,550 --> 00:02:13,467 வேடிக்கையை அனுபவி. 32 00:02:30,484 --> 00:02:31,360 வாங்க. 33 00:02:34,238 --> 00:02:36,156 நீ நடனமாட விரும்பறீங்களா, தோழரே? 34 00:02:36,740 --> 00:02:39,201 நீங்க அவளோட ஆட முடியும்னா முயற்சி செய்யுங்க. 35 00:03:06,937 --> 00:03:10,482 என்னுடன் வாங்க தோழரே. உங்ககிட்ட ஒன்று காண்பிக்கணும். 36 00:03:11,859 --> 00:03:12,776 நான் வரணுமா... 37 00:03:13,569 --> 00:03:15,321 என் பீர என்ன செய்றது? 38 00:03:19,950 --> 00:03:23,329 விடு. அதை பின்னால் குடித்துக்கொள்ளலாம். 39 00:03:55,611 --> 00:03:58,197 -நீங்க நல்ல டேன்சர். -உங்களைப் போல் இல்லை. 40 00:03:58,322 --> 00:03:59,490 நன்றி. 41 00:04:00,866 --> 00:04:03,160 -ஸ்கூலில் கற்று ஆடியது. -புரியுது. 42 00:04:07,873 --> 00:04:09,124 நீங்க நல்லா இருக்கீங்களா? 43 00:04:10,167 --> 00:04:11,460 ஆமா, நல்லா ஆயிடுவேன். 44 00:04:11,460 --> 00:04:15,547 -எனக்கு கொஞ்ச நேரம் வேண்டும். -ரொம்ப ஆட்டமோ? 45 00:04:17,633 --> 00:04:19,176 நான் பெண்கள் ஓய்வறை போகணும். 46 00:04:20,219 --> 00:04:21,136 சரி. 47 00:04:23,222 --> 00:04:25,641 தோழரே! வாங்க ஆடலாம். 48 00:04:32,815 --> 00:04:37,528 நீங்க இரண்டு பயணிதான் சொன்னீங்க, மூன்று இல்லே. அவருக்கு இடம் இல்லே 49 00:04:40,030 --> 00:04:42,741 முட்டாள் தனம், அது பெரிய கப்பல் தான். இடம் இருக்கும். 50 00:04:42,866 --> 00:04:45,494 அடிப்பகுதி மூன்று பேருக்கும் போதுமானது. 51 00:04:45,786 --> 00:04:47,871 சாரி, சார். அடிப்பகுதியா? 52 00:04:47,871 --> 00:04:51,291 -நீங்க நினைச்சா... -என் சகோதரர் அடிப்பகுதியில் சமாளிப்பாரு. 53 00:04:51,417 --> 00:04:52,418 இல்லையா? 54 00:04:53,627 --> 00:04:54,878 ஆமா, கண்டிப்பா. 55 00:04:55,754 --> 00:04:57,923 அவங்க நம்மைப் பிடிச்சா, செத்தோம். 56 00:04:58,465 --> 00:05:01,427 -ஒரு பெரிய தும்மல்... -அதோட கஷ்டம் எனக்குப் புரியுது. 57 00:05:01,427 --> 00:05:03,178 உங்க கட்டணத்தை இரட்டிபாக்குறோம். 58 00:05:10,728 --> 00:05:12,229 விமானங்கள் உள்ளே வருது! 59 00:05:12,938 --> 00:05:14,606 உங்களிடத்தில் நில்லுங்க! 60 00:05:24,742 --> 00:05:26,035 அக்ரேயஸ்! 61 00:05:29,788 --> 00:05:30,873 கீழே உட்காரு. 62 00:05:33,167 --> 00:05:35,127 -நாம் போகணும். -இந்த வழில. 63 00:05:37,921 --> 00:05:41,050 உங்க படைகளுக்கு சொல்லுங்க. திரளச் சொல்லுங்க. 64 00:05:49,266 --> 00:05:52,352 பேக்ட் நம் யாரையுமே விடமாட்டாங்க. 65 00:05:52,352 --> 00:05:54,772 நாம் போர் செய்வோம் தோழரே. போர் இல்ல சாவு. 66 00:06:01,361 --> 00:06:03,489 எல்லோரும், ஆயுதங்களை எடுத்துக்கோங்க. 67 00:06:07,493 --> 00:06:09,411 முதன்மை இடங்களில் நில்லுங்க. 68 00:06:09,411 --> 00:06:10,746 அவர்களை சுட்டுங்க. 69 00:07:09,847 --> 00:07:14,518 கார்னிவல் ரோ 70 00:07:38,000 --> 00:07:39,459 அங்கே பெரிய குழப்பம். 71 00:07:40,002 --> 00:07:44,423 அரக்கர் தப்பிச்சது, கிரிட்ச் தீவிரவாதிங்க நகரம் முழுவதும் ஓடறாங்க. 72 00:07:45,549 --> 00:07:48,051 இங்கே நீ இன்னொருவரை வெளியே விடப் போறே. 73 00:07:49,261 --> 00:07:51,847 கிரிட்ச பிடிக்க இன்னொரு கிரிட்ச் தானே வேணும்? 74 00:07:51,847 --> 00:07:53,098 நீ சரியா சொன்னே. 75 00:07:53,765 --> 00:07:57,644 பாரு, ஃபைலோ, எங்கள்ள நீதான் சிறந்தவன். இன்ஸ்பெக்டர்லையே சிறந்தவன். 76 00:07:58,228 --> 00:08:01,106 ஸ்பராஸ் எப்போ எப்படி தாக்குவாங்கன்னு தெரியாது. 77 00:08:01,106 --> 00:08:02,065 அல்லது யாரை. 78 00:08:02,065 --> 00:08:04,318 யாராவது கண்டுபிடிச்சி நிறுத்துனா... 79 00:08:04,318 --> 00:08:06,320 உங்களுக்கு நிறைய தெரியவரும். 80 00:08:06,320 --> 00:08:08,780 உங்க சிறிய பிக்ஸ் என்னாச்சு, ஸ்டோன்மோஸ்? 81 00:08:08,780 --> 00:08:10,866 அவளுக்கு என்ன தெரியும்னு பாருங்க. 82 00:08:12,201 --> 00:08:14,411 அங்கே என்ன நடக்குது? 83 00:08:14,828 --> 00:08:16,163 அடுத்த அதிபரும் இறந்தார். 84 00:08:16,163 --> 00:08:18,373 நம்மை பிடிக்க சீக்கிரம் வந்துடுவாங்க. 85 00:08:25,339 --> 00:08:27,549 இதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லே. 86 00:08:27,549 --> 00:08:30,677 ஹே! என்ன நடக்குது இங்கே? 87 00:08:30,802 --> 00:08:33,430 ரோவை எரி! ரோவை எரி! 88 00:08:33,430 --> 00:08:36,058 -பின்னாடி போங்க. -உள்ளே போங்க. உள்ளே போங்க! 89 00:08:36,058 --> 00:08:39,186 அவர்களை நிறுத்து. கட்டுக்குள் கொண்டுவா. அதை நிறுத்து. 90 00:08:47,819 --> 00:08:49,571 ஏதாவது செய்யணும். 91 00:08:51,198 --> 00:08:54,326 உன்னை விட எனக்கு ரோ எரிவதை பார்க்க இஷ்டமில்லை. 92 00:08:55,369 --> 00:08:57,621 நமக்குன்னு வேறுபாடுகள் இருக்கு. 93 00:08:58,705 --> 00:09:02,209 ஆனா ரேவன் என் குடும்பத்துக்கு முன்னால் என்னைக் கொன்ருப்பாங்க 94 00:09:02,209 --> 00:09:03,669 ஆனா நீ அவங்களை தடுத்தே. 95 00:09:05,545 --> 00:09:06,630 அதனால் நீ... 96 00:09:14,429 --> 00:09:19,017 நீ எங்களை நம்பினா, நாங்களும் உன்னை நம்புவோம். 97 00:09:21,019 --> 00:09:23,563 சரி, என்ன கணக்கு ஃபைலோ? 98 00:09:27,818 --> 00:09:30,362 நான் உங்க வீரர்களுக்காக வருவேன் இல்லையா? 99 00:09:48,672 --> 00:09:50,215 அது சரிதான், என் அன்பே. 100 00:09:50,590 --> 00:09:54,511 -பழங்கள் காய்கறிகள்! ரோவிலேயே சிறந்தது. -அழுகிப் போயிருக்கு. 101 00:09:54,511 --> 00:09:58,473 -இதை என் குழந்தைகளுக்கு கொடுக்க முடியாது. -வேற எங்க கிடைக்கும் பாரு. 102 00:09:59,099 --> 00:10:00,809 பழங்கள், காய்கறிகள்! 103 00:10:01,643 --> 00:10:02,853 ப்லீக்நெஸ்லேந்து வெளியே? 104 00:10:04,021 --> 00:10:06,064 நினைவுப் பரிசுகளை பார்த்தேன். 105 00:10:06,189 --> 00:10:07,399 உன்னை ஒப்பிடுமளவு இல்லே. 106 00:10:08,483 --> 00:10:10,944 ஆமா, சரி. நான் வலிமையானவன், அழகானவன். 107 00:10:11,945 --> 00:10:13,447 ஏன் வெளிய அனுப்பினாங்க? 108 00:10:14,406 --> 00:10:16,908 அதிபரைக் கொன்றவரை கண்டுபிடிக்கணும் 109 00:10:16,908 --> 00:10:18,994 அதுவும் ரோவை எரிப்பதற்கு முன். 110 00:10:19,661 --> 00:10:21,997 -அது ஸ்பராஸ்கள் தான். -ஆமா, கேள்விப் பட்டேன். 111 00:10:22,122 --> 00:10:25,167 நாம் செய்த பிறகும், அதை பெற வேண்டும்னு நினைக்குதா? 112 00:10:25,167 --> 00:10:28,170 -எனக்கு ஆச்சரியம் இல்லே, உனக்கு? -எனக்கும் இல்லை. 113 00:10:29,254 --> 00:10:32,341 அங்கே இருந்தப்போ, கிரிட்ச்-ஐ கொல்ல நான் யோசிச்சதில்லை. 114 00:10:32,341 --> 00:10:35,469 -இப்போ நானும் அதில் ஒன்று. -நீ சொன்னது சரி. 115 00:10:36,428 --> 00:10:38,472 இந்த உலகம் நம்மை போன்றவர்களுக்கு இல்லே. 116 00:10:38,472 --> 00:10:40,807 ஹே, நீ நல்லா இருக்கியா? 117 00:10:41,808 --> 00:10:42,809 ஆமாம். 118 00:10:45,020 --> 00:10:47,356 இன்னும் எல்லாத்தையும் தெளிவா பார்க்கிறேன். 119 00:10:49,441 --> 00:10:52,319 -நீ வின்யெட்ட பார்க்கலையா? -ஆமா பாதுகாப்பா இருக்கா. 120 00:10:52,444 --> 00:10:53,612 உயிரோட. 121 00:10:53,737 --> 00:10:55,655 -ஆனா நீ ஏன் உள்ளே வரலே... -இல்லை! 122 00:10:56,782 --> 00:10:57,949 இல்லை. 123 00:10:59,034 --> 00:11:02,454 நானும் வின்யெட்டும் தள்ளி இருக்கறது தான் நல்லது. 124 00:11:04,831 --> 00:11:05,707 நீ சொல்றது சரி. 125 00:11:06,375 --> 00:11:08,001 அது உன்னை நிறுத்தலை. 126 00:11:08,001 --> 00:11:09,211 ஒரு உதவி செய். 127 00:11:10,921 --> 00:11:12,297 அவ சொன்னது சரின்னுசொல். 128 00:11:14,174 --> 00:11:17,302 நான் தவறான பக்கத்தை தேர்ந்தெடுத்துட்டேன், சாரி. 129 00:11:17,302 --> 00:11:21,348 -நீயே ஏன் அவகிட்டே சொல்லக்கூடாது? -சொன்னதை செய், தெரியுதா? 130 00:11:23,266 --> 00:11:25,185 நீ அப்போ விட்டுப் போகப் போறே? 131 00:11:25,769 --> 00:11:27,020 ஃபைலோ! 132 00:11:27,687 --> 00:11:28,772 ஃபைலோ! 133 00:11:57,050 --> 00:12:00,011 சந்திரனின் இராஜ்ஜியங்கள் 134 00:12:08,478 --> 00:12:09,729 நல்லா இருக்கு, இல்லையா? 135 00:12:09,729 --> 00:12:11,857 -வசதிதான். -அது சரிதான். 136 00:12:11,857 --> 00:12:13,608 நம்பு, நான் பாத்துக்கறேன். 137 00:12:13,608 --> 00:12:16,361 சரி, 138 00:12:17,112 --> 00:12:18,822 மிஸ். ஸ்டோன்மாஸ். 139 00:12:19,448 --> 00:12:23,702 உன் சொந்த இடம் போல உள்ளே போறே. உனக்கு ரொம்ப தைரியம்தான். 140 00:12:28,123 --> 00:12:30,709 பர்குவுக்கு வெளியே போக வழி தேடுகிறேன். 141 00:12:30,709 --> 00:12:31,793 இப்போவா? 142 00:12:33,378 --> 00:12:36,339 அதாவது எனக்கு செலவு வைக்கிற எந்த விஷயத்துலேயும் 143 00:12:36,339 --> 00:12:39,468 நானே போய் முக்கை நுழைச்சி சேவை செய்யறதில்லே. 144 00:12:40,093 --> 00:12:43,388 அதோட முன்பே நீயும் உன் குழுவும் 145 00:12:43,388 --> 00:12:45,557 எனக்கு ஏகப்பட்ட செலவு வெச்சிட்டீங்க. 146 00:12:46,349 --> 00:12:47,601 நான் முன்பே தரேன். 147 00:12:49,936 --> 00:12:54,191 உன் தலைக்கு ஈட்டுப் பணம் இருப்பதாலே நீ வெளிய போக அவசரப்படுறே. 148 00:12:55,859 --> 00:12:58,778 எந்த கப்பல்னாலும் பரவாயில்லை. எங்க வேணா போகட்டும். 149 00:12:58,778 --> 00:13:00,238 வெளியே அனுப்புவீங்களா? 150 00:13:00,238 --> 00:13:01,865 என்னால முடியும் தான். 151 00:13:01,865 --> 00:13:06,453 ஏன்னா போக ரொம்ப பணம் செலவழியுது, இருந்தாலும் தேவைகேற்ப கொடுக்கறோம். 152 00:13:08,079 --> 00:13:11,291 நான் போக தேவைன்னு சில யோசனைகளை சொல்லலாமா. 153 00:13:14,002 --> 00:13:16,505 உங்களோட ஒரு பெண் வர விரும்பினா. 154 00:13:20,217 --> 00:13:23,887 நீங்க மாறினது தெரிஞ்சு இருந்தா, நான் முன்பே வந்திருக்க மாட்டேன். 155 00:13:23,887 --> 00:13:25,972 மென்மையா? இல்லை, எனக்கு தேவை இருக்கு. 156 00:13:26,348 --> 00:13:28,517 எல்லா வதந்தியும் கேட்கிறோம். 157 00:13:28,517 --> 00:13:31,561 வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்த பிளாக் ரேவன் 158 00:13:31,561 --> 00:13:33,313 எல்லாரோயும் பூட்டிவெச்சாங்கன்னு 159 00:13:33,313 --> 00:13:35,732 அதோட அவங்க எப்பவும் பிரச்சனைதான். 160 00:13:37,234 --> 00:13:38,735 பெரிய திட்டங்களோ. 161 00:13:38,735 --> 00:13:44,449 உங்க இடத்துக்கு போக அது போல பறக்க நேரம் வந்துடுச்சு போல தெரியுது. 162 00:13:44,574 --> 00:13:45,742 எனக்கு தெரியாது. 163 00:13:45,742 --> 00:13:47,369 பிளாக் ரேவனை விட்டுட்டேன். 164 00:13:47,369 --> 00:13:50,413 -அப்படியா? -உங்களுக்கு அங்கே பிரச்சனை இருக்காது. 165 00:13:51,957 --> 00:13:52,874 நல்லது. 166 00:13:58,213 --> 00:13:59,130 வின்யெட்? 167 00:14:00,131 --> 00:14:03,426 நீ இனிமே அவங்க பாதுகாப்புல இல்லேன்னு எடுத்துக்கறேன். 168 00:14:04,511 --> 00:14:07,472 நேரம் எப்படீன்னா, நல்ல அறிவுள்ள வியாபாரியா இருந்தா, 169 00:14:07,472 --> 00:14:10,058 கேள்வி கேட்காம பணத்தை எடுத்துப்பாங்க. 170 00:14:10,892 --> 00:14:13,937 நேரம் மாறுது மேடம். உங்க தலைக்கு பெரிய பிணையத் தொகை 171 00:14:13,937 --> 00:14:16,648 அதோட நீங்க பிளாக் ரேவன் பாதுகாப்புல இல்லே. 172 00:14:17,399 --> 00:14:18,942 என் சங்கடத்தை பார்த்தீங்களா? 173 00:14:24,364 --> 00:14:26,324 அவளோட முடியை அவங்க தொட்டாலும், 174 00:14:26,324 --> 00:14:29,286 -உன் ரத்தம் கொட்டும். -மெதுவா கண்ணே. 175 00:14:29,995 --> 00:14:32,664 கொந்தளிக்காதே. 176 00:14:35,542 --> 00:14:36,459 அவளை விட சொல்லு. 177 00:14:37,502 --> 00:14:38,587 இப்போதே! 178 00:14:39,045 --> 00:14:40,338 போயிட்டே இரு. 179 00:14:45,969 --> 00:14:47,012 விடு. 180 00:14:47,345 --> 00:14:50,223 தள்ளுங்க. வழி விடுங்க. 181 00:14:52,684 --> 00:14:54,311 நாங்க எங்க வழிலே போறோம். 182 00:14:59,274 --> 00:15:00,442 நகரு, நகரு, நகரு. 183 00:15:01,318 --> 00:15:02,235 சாரி, மன்னியுங்க. 184 00:15:04,529 --> 00:15:05,905 பாரு. இந்த வழில வா. 185 00:15:09,367 --> 00:15:10,410 நல்லா நடந்தது. 186 00:15:11,202 --> 00:15:13,330 பர்கை விட்டு வெளியேற ஒரே வழி போஸ் இல்லை. 187 00:15:13,330 --> 00:15:16,416 அவர்தான் நல்ல வாய்ப்புன்னா, நான் பிறர் சொல்றத கேட்பேனா? 188 00:15:16,541 --> 00:15:17,459 இல்லை. 189 00:15:22,797 --> 00:15:24,799 நாம் நிஜமா டிர்னானாக் போறோமா? 190 00:15:26,509 --> 00:15:27,594 அப்போ, இது என்ன? 191 00:15:31,431 --> 00:15:32,265 ஹே. 192 00:15:38,855 --> 00:15:39,773 டூர்மலின். 193 00:15:39,939 --> 00:15:41,399 என்ன இது? என்ன நடக்குது? 194 00:15:41,399 --> 00:15:43,151 பேக்ட் ஆர்மி போயாச்சு. 195 00:15:43,151 --> 00:15:44,235 என்ன சொல்றே? 196 00:15:44,235 --> 00:15:47,072 அவங்க தங்கள் படைகளை பின் வாங்கிட்டாங்க. 197 00:15:47,072 --> 00:15:48,823 டிர்னானாக்கு சுதந்திரம். 198 00:15:51,201 --> 00:15:52,369 என்னால நம்ப முடியலே. 199 00:15:55,330 --> 00:15:56,373 எல்லாம் நடக்குது. 200 00:16:15,850 --> 00:16:19,437 டிர்னானாக் அழிவில்லை! டிர்னானாக் எப்போதுமே! 201 00:16:37,539 --> 00:16:38,832 பார்த்து. 202 00:16:56,015 --> 00:16:57,225 பணம் கொடு. 203 00:17:45,190 --> 00:17:48,985 வாங்க, வாங்க. 204 00:17:49,110 --> 00:17:50,320 முடிச்சிடு டா. 205 00:17:54,449 --> 00:17:55,366 சரி. 206 00:18:42,455 --> 00:18:43,832 இன்னொரு முறை வேண்டுமா? 207 00:18:44,415 --> 00:18:45,458 போய்த் தொலை. 208 00:18:47,418 --> 00:18:48,586 இங்கே. 209 00:18:54,384 --> 00:18:55,343 போதை போகணுமா? 210 00:18:59,764 --> 00:19:01,599 நீ எனக்கு செய்தது நியாபகமிருக்கா? 211 00:19:02,058 --> 00:19:04,894 அந்த மோசமான சின்ன பப் பார்த்தோம். எங்க அது இருந்தது? 212 00:19:06,062 --> 00:19:07,814 யாருக்கு தெரியும்? 213 00:19:07,939 --> 00:19:10,525 நீ அப்படியே மகிழ்ச்சிப் பந்து, இல்லையா? 214 00:19:10,650 --> 00:19:11,693 நல்லா இருக்கேன். 215 00:19:14,529 --> 00:19:18,616 அப்போ அந்த சந்துல நான் எதை பிடிச்சு இழுத்தேன்? 216 00:19:23,288 --> 00:19:24,747 நான் பழைய மாதிரி ஆகறேன். 217 00:19:25,582 --> 00:19:27,959 நீ என்னை ப்லீக்நெஸ்சில் சாகவிடலை. 218 00:19:32,088 --> 00:19:33,756 எல்லாம் பெரிய பொய். 219 00:19:38,636 --> 00:19:40,054 அதுல மோசமானது... 220 00:19:46,686 --> 00:19:48,187 என்னையே ஏமாத்திகிட்டேன். 221 00:19:49,314 --> 00:19:53,234 குற்றவாளிகளை பூட்டுறது எனக்குள்ள என்னவோ... 222 00:19:56,821 --> 00:19:58,281 நல்லவனா மாத்திருச்சா? 223 00:20:00,116 --> 00:20:01,910 போலீஸ்காரனா. 224 00:20:01,910 --> 00:20:03,202 ஒரு மனிதனா, 225 00:20:05,997 --> 00:20:07,999 கிரிட்ச பூட்ட உதவினேன்... 226 00:20:09,626 --> 00:20:10,460 என்னைப் போல. 227 00:20:12,253 --> 00:20:13,838 அவங்க குற்றவாளிங்க. 228 00:20:15,673 --> 00:20:18,843 முட்டாளுங்க முட்டாளுங்கதான். 229 00:20:20,303 --> 00:20:23,431 ஆமா, ஆனா மனுஷக் குப்பைங்க, எந்த 230 00:20:24,807 --> 00:20:26,726 தண்டனையும் இல்லாம போயிடறாங்க. 231 00:20:29,228 --> 00:20:33,816 நம்மள மாதிரி இருக்கறவங்க தூக்குல தொங்கறாங்க. 232 00:20:35,360 --> 00:20:37,570 ஆமாம், நீ எதுவும் செய்ய முடியாது. 233 00:20:39,447 --> 00:20:40,782 அது உன் தப்பில்லை. 234 00:20:41,950 --> 00:20:43,660 உலகம் அப்படித்தான் இருக்கும். 235 00:20:44,744 --> 00:20:46,871 -அமைப்பே மோசம்தான். -ஆனா எனக்குத் தெரியும்! 236 00:20:47,455 --> 00:20:48,957 நான் அதோட இருந்திருக்கேன். 237 00:20:50,541 --> 00:20:52,293 நல்லா எழும்பி பார்த்தா, 238 00:20:53,753 --> 00:20:55,213 நீ பார்க்கலாம். 239 00:20:56,756 --> 00:20:57,840 இல்லை. 240 00:20:59,592 --> 00:21:03,805 நீ மக்களையும் உன்னையும் பத்திரமா வைக்க முயற்சி செய்தே. 241 00:21:03,805 --> 00:21:06,349 அது ஒன்றுமில்லாத விஷயமில்லை. 242 00:21:07,976 --> 00:21:10,728 அது உன் தலையின் நடக்கும் ப்லீக்நெஸ்சோட குழப்பம். 243 00:21:10,728 --> 00:21:12,730 -சொல்வதை கேட்க மாட்டே. -நான் கேட்பேன். 244 00:21:12,730 --> 00:21:14,148 என் நண்பனைத் தெரியும். 245 00:21:14,899 --> 00:21:18,903 நான் இதை நம்பத் தயாராக இல்லே, "என் வாழ்நாளே பொய்தான்" முட்டாள்தனம். 246 00:21:20,071 --> 00:21:21,489 இருந்தாலும், நல்லா சொன்னே. 247 00:21:23,616 --> 00:21:25,618 அவகூட சேர அதிர்ஷ்டம் வேணும். 248 00:21:26,035 --> 00:21:28,162 -அவர் இங்கே இருக்காரா? -நீ இல்லை. 249 00:21:28,162 --> 00:21:30,665 அவர் உங்களுக்குத் தான். ஜாலியா இருங்க. 250 00:22:10,371 --> 00:22:12,331 இன்று நாள் நல்லா போச்சோ. 251 00:22:13,541 --> 00:22:14,709 அப்படியா தெரியுது? 252 00:22:16,127 --> 00:22:18,796 நீ என்னை விட்டு தள்ளி இருக்கணும். 253 00:22:21,507 --> 00:22:22,717 இங்கே எப்படி வந்தோம்? 254 00:22:25,553 --> 00:22:26,471 எனக்குத் தெரியாது. 255 00:22:31,267 --> 00:22:33,061 ஃபேக்கு தான் உதவ முயற்சி செய்வேன். 256 00:22:35,021 --> 00:22:38,149 என்னுள்ளே இருக்கும் ஃபேக்கு தான் உதவ முடியலே. 257 00:22:38,149 --> 00:22:41,402 ஒருவேளை என்னை நானே கொஞ்ச கொஞ்சமா உணர்ந்தேனோ, 258 00:22:41,402 --> 00:22:43,613 நாம் சண்டை போடவும் வாய்ப்பு இருந்தது. 259 00:22:47,992 --> 00:22:49,869 உள்நோக்கு அழகான விஷயம். 260 00:22:52,330 --> 00:22:53,247 நல்லது. 261 00:23:00,505 --> 00:23:01,506 டிர்னானாக் விடுதலை. 262 00:23:02,924 --> 00:23:05,301 டூர்மலின் ஆபத்தில் இருக்கா, என் உதவி தேவை. 263 00:23:10,640 --> 00:23:12,266 அவ இங்கே தங்க முடியாது ஃபைலோ 264 00:23:13,643 --> 00:23:14,727 நானும் தான். 265 00:23:17,814 --> 00:23:18,731 நீ சொல்றது சரி. 266 00:23:26,322 --> 00:23:27,240 நீயும் போகணும். 267 00:23:47,927 --> 00:23:52,098 நீ மாட்டேன்னு தெரியும், ஆனா உன்னை கொஞ்சம் கவனிச்சுக்கோ. 268 00:24:16,289 --> 00:24:17,373 அதோ அவன். 269 00:24:18,791 --> 00:24:20,209 பழைய காதலியை பார்த்தீங்களா? 270 00:24:22,253 --> 00:24:25,173 ஸ்பராஸ் தாக்கும்போது ப்லீக்நெஸ்சில் இருந்தது 271 00:24:25,173 --> 00:24:26,799 அவள் மட்டுமல்ல. 272 00:24:27,800 --> 00:24:30,219 -மில்வொர்த்தி என்ன ஆனாரு? -மில்வொர்த்தியா? 273 00:24:31,053 --> 00:24:33,764 ஒரு ஓரமா உட்கார்ந்துகிட்டு இருந்தாரு. 274 00:24:33,764 --> 00:24:35,975 ஆமா, ஆனா அவர் பார்த்தார் தானே? 275 00:24:37,894 --> 00:24:40,021 அவர் மாறினதை பார்த்து இருந்தா, 276 00:24:40,354 --> 00:24:42,106 அதன் மனித முகம் அவருக்கு தெரியும். 277 00:24:43,774 --> 00:24:47,236 அது உண்மைன்னா, ஸ்பராஸ்க்கும் அவரை தெரிந்து இருக்கும். 278 00:24:47,236 --> 00:24:50,239 அப்போ உங்க திரு. மில்வொர்த்தி தேடப்படும் ஒரு ஆள். 279 00:24:50,364 --> 00:24:51,282 முட்டாள். 280 00:24:51,782 --> 00:24:54,327 அவரை கண்காணிக்க சிலரை அனுப்பறது நல்லது. 281 00:24:54,785 --> 00:24:56,454 அவர் பார்த்ததை தெரிஞ்சிகணும். 282 00:24:59,248 --> 00:25:00,166 நான் பார்க்கறேன். 283 00:25:01,500 --> 00:25:04,045 அவர் என்னை நம்பறாரு. பேசுவாரு. 284 00:25:06,505 --> 00:25:07,548 முயற்சிக்கலாம். 285 00:25:15,556 --> 00:25:16,682 அவரை வெளியே விடு. 286 00:25:16,682 --> 00:25:20,478 பெர்ரி, நீ சிலரை கூப்பிட்டுக்கோ. 287 00:25:29,528 --> 00:25:33,282 மில்வொர்த்திய நீ பேல்ஃபயர்ல இன்று கண்டுபிடிக்க முடியாது. 288 00:25:36,369 --> 00:25:39,330 தியாகி ஃபே மற்றும் லோவை வீழ்த்தி, அவர்கள் வாழ்வானது 289 00:25:40,122 --> 00:25:46,003 வலியிலேயே வாழ்ந்திருக்க தீர்மானிக்கப் பட்டது. 290 00:25:47,463 --> 00:25:50,591 அவர்கள் தியாகியின் கையை எளிதாக அடையவோ அல்லது, 291 00:25:51,509 --> 00:25:53,970 அவருடைய ராஜ்ஜியத்தில் நுழையவோ கூடாது. 292 00:25:55,888 --> 00:26:00,309 ஆனால் அவரின் கருணையால், தியாகிகள் நம்மையும் மன்னித்து 293 00:26:00,309 --> 00:26:03,020 அவரின் மிக கெட்ட உயிரினங்களையும் மன்னிக்கிறார். 294 00:26:03,020 --> 00:26:07,775 -அதிபரை கொலை செய்த ஃபேவை மன்னிக்க... -கருணை மிகுந்த தியாகி. 295 00:26:07,775 --> 00:26:10,987 இந்த பூசாரி சீக்கிரம் சாகப் போறான். 296 00:26:11,570 --> 00:26:14,031 இல்லை. மாட்டாங்க. 297 00:26:15,116 --> 00:26:16,826 பிறந்ததே ஒரு பாவம். 298 00:26:18,536 --> 00:26:21,330 நம் பாவத்தை தூய்மைப் படுத்துவோம் 299 00:26:22,373 --> 00:26:24,667 ஊழல் நிலங்களை தூய்மைப் படுத்துவோம் 300 00:26:25,501 --> 00:26:28,796 -தியாகியின்... -டிர்னானாக் விட்டு பேக்ட் வெளியேறினால் 301 00:26:29,755 --> 00:26:32,258 அவர்களின் நஷ்டம் அதிகமாக இருக்கும். 302 00:26:32,466 --> 00:26:34,885 -தியாகி நமக்கு கற்றுக் கொடுத்தது... -மிகச்சரி. 303 00:26:37,555 --> 00:26:40,308 புதிய விடியல் அவங்களை வலிமை இல்லாம ஆக்கிடுச்சு. 304 00:26:40,725 --> 00:26:42,226 வாய்ப்பு இருக்கு. 305 00:26:44,603 --> 00:26:47,606 அவர் ஆசீர்வதிக்கப்பட்ட ஒளியை அடைவதற்கு அப்பால், 306 00:26:48,190 --> 00:26:51,986 -தியாகிகளின் எல்லைக்கு அப்பால். -கேளுங்க! 307 00:26:54,196 --> 00:26:57,533 இன்று, நமது அதிபர் ப்ரேக்ஸ்பியரின் நினைவா, 308 00:26:58,409 --> 00:27:04,373 பெயர் மற்றும் நினைவுச் சின்னம் எதிர்கால சந்ததி சென்றடையும் என ஆறுதலடைகிறோம். 309 00:27:13,424 --> 00:27:14,592 ஃபைலோ, தப்பித்தாய். 310 00:27:14,592 --> 00:27:16,969 பாதுகாப்பா இருக்கே. பழைய வேலை கிடைத்தது. 311 00:27:17,094 --> 00:27:19,096 எதோ ஒன்று. பாராளுமன்றம் பிரிந்தது. 312 00:27:19,096 --> 00:27:22,892 நான் கிடைக்காத நடுநிலை கட்சி, அதான் இப்போ பயனுள்ளதா இருக்கு. 313 00:27:22,892 --> 00:27:25,853 -அந்த போலீஸ்காரங்க? -ஸ்பராஸ் பற்றின்னு வெச்சுகோங்க. 314 00:27:25,853 --> 00:27:26,854 நீ இல்லையா? 315 00:27:27,938 --> 00:27:30,441 டிர்னானாக்கு அனுப்ப ஏற்பாடு செய்யணும். 316 00:27:30,441 --> 00:27:33,611 டிர்னானாக்கா? நீ... வின்யெட்? 317 00:27:34,111 --> 00:27:35,029 இவங்க 318 00:27:35,029 --> 00:27:38,074 ஒரு ஃபே ஆளு குற்றவாளியான தனி பிக்ஸ்க்கு வழி 319 00:27:38,074 --> 00:27:40,659 ஏற்பாடு செய்யறான் 320 00:27:40,659 --> 00:27:43,871 -அப்படீன்னு... -ஒரு பிக்ஸ்க்கு இல்லே, எல்லா ஃபேக்கும். 321 00:27:45,164 --> 00:27:46,499 எல்லோருக்குமா? 322 00:27:48,125 --> 00:27:49,710 எல்லா பிரச்சனையும் தீரும். 323 00:27:49,710 --> 00:27:52,588 மொத்த நாடு கடத்தலா? ரொம்ப மோசமான யோசனை, ஃபைலோ. 324 00:27:52,588 --> 00:27:54,298 உயிரோட எரிவதை விட அது மேல். 325 00:27:54,298 --> 00:27:58,177 ஆபத்து எனக்குப் புரியுது, ஆனா அவங்க ரோவை திறக்க மாட்டாங்க. 326 00:27:58,302 --> 00:27:59,470 நம்மை விடறாங்க. 327 00:27:59,470 --> 00:28:02,348 அவங்க விரும்பறது எல்லாமே முரண்பாடா இருக்குது. 328 00:28:02,348 --> 00:28:05,351 எளிமையான விஷயத்தை ஒப்புக்க வைக்கறதே கஷ்டமா இருக்கு. 329 00:28:05,351 --> 00:28:08,354 எல்லா ஃபேவையும் டிர்னானாக்கு அனுப்பறது எளிதில்லை. 330 00:28:08,354 --> 00:28:09,688 அப்போ எளிதாக்குங்க. 331 00:28:10,648 --> 00:28:13,859 ஒரே கப்பல், இல்லே ரெண்டு. துறைமுகத்துலே இருக்கறது. 332 00:28:13,984 --> 00:28:16,612 மக்கள் அவர்கள் அரசு நடவடிக்கை எடுக்குதுன்னா... 333 00:28:16,612 --> 00:28:18,114 சந்தோஷப் படுவாங்க, 334 00:28:18,114 --> 00:28:20,950 அதோட பாராளுமன்றத்துக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். 335 00:28:20,950 --> 00:28:24,745 மக்கள் புரிஞ்சிகிட்டா... வேலை செய்யலாம். 336 00:28:25,162 --> 00:28:26,747 வேலை செய்யும். 337 00:28:27,832 --> 00:28:30,584 -உங்களுக்கு ஒன்று கிடைக்கும். -அதான் விரும்பறேன். 338 00:28:30,584 --> 00:28:32,670 ஆனா என் தேவை இங்கே இருக்கு. 339 00:28:33,212 --> 00:28:35,631 நான் கடைசி கப்பல்ல ஏறி உங்களோட சேர்ந்துக்கறேன். 340 00:28:36,132 --> 00:28:37,049 நான் போகலை. 341 00:28:39,635 --> 00:28:41,720 அங்கே எப்படி வாழறதுன்னு தெரியலே. 342 00:28:43,222 --> 00:28:44,098 பிக்ஸ்-ஆ இல்லே. 343 00:28:45,724 --> 00:28:48,394 ஃபைலோ, நீ நீயா வாழ முயற்சிக்கணும். 344 00:28:49,770 --> 00:28:53,399 உன் தாயோட மக்கள், அஸ்லிங் மக்கள், எல்லாம் டிர்னானாக்ல இருக்காங்க. 345 00:28:54,483 --> 00:28:57,319 அவங்க வீட்டுக்கு நீ போகலாம். 346 00:29:05,703 --> 00:29:08,205 "நம்மை வீட்டுக்கு அனுப்பறாங்க"-னா அர்த்தம்? 347 00:29:09,790 --> 00:29:12,084 டிர்னானாக்போக விரும்பும் எந்த ஃபேவும். 348 00:29:13,544 --> 00:29:16,213 இப்போ இரண்டு கப்பல் கிளம்புது. இன்னும் வரும். 349 00:29:16,672 --> 00:29:17,590 அப்படியேவா? 350 00:29:18,174 --> 00:29:21,635 மனிதர்கள் அவர்கள் இதயபூர்வமா கருணையோட நமக்கு உதவறாங்களா? 351 00:29:22,386 --> 00:29:24,346 நாம் போகணும்ன்னு நினைக்கிறாங்க. 352 00:29:28,434 --> 00:29:29,894 "நாம்" சொல்றீங்க. 353 00:29:31,020 --> 00:29:32,897 அப்போ நீங்களும் வரீங்களா? 354 00:29:32,897 --> 00:29:34,607 நான்? இல்லை. 355 00:29:34,899 --> 00:29:37,359 உங்க ரெண்டுபேருக்கும் அதுதான் பத்திரமான வழி. 356 00:29:37,985 --> 00:29:40,154 ரோவில் மறைஞ்சி வாழறத விட நல்லது. 357 00:29:40,154 --> 00:29:44,742 நீங்க உடம்பு சரியில்லாதவங்களை தான் முதல் கப்பல்ல அனுப்புவீங்கன்னு நினைச்சேன். 358 00:29:45,993 --> 00:29:48,913 அவர்களை இந்த மோசமான இடம் அவர்களை கொள்ளுது. 359 00:29:52,166 --> 00:29:53,959 -அது... -அது அருமை. 360 00:29:54,627 --> 00:29:55,669 அருமை. 361 00:29:58,589 --> 00:30:01,050 நான் ஆஃபிஸ்ஸா கூட பேசி ஏற்பாடு பண்றேன். 362 00:30:01,592 --> 00:30:02,510 நல்லது. 363 00:30:03,802 --> 00:30:05,012 நீங்க தொடருங்க. 364 00:30:05,471 --> 00:30:08,682 ஃபைலோ, நன்றி. 365 00:30:18,192 --> 00:30:20,319 மில்வொர்த்தி நிலைமைய மாத்திட்டாரு. 366 00:30:20,319 --> 00:30:22,821 ஆனா நீ கேட்டுகிட்ட மாதிரி, அதனால் நன்றி. 367 00:30:23,656 --> 00:30:25,491 ஆமாம், நன்றி. 368 00:30:27,993 --> 00:30:29,119 குட் நைட். 369 00:30:45,469 --> 00:30:48,556 தரிசனங்கள்? உண்மையில். ஆனா, மீமாஸ்க்கு என்ன தெரியும்? 370 00:30:53,143 --> 00:30:54,520 காதலுக்காக... 371 00:30:55,479 --> 00:30:56,730 போ. அவர் பின்னால் போ. 372 00:30:58,691 --> 00:31:00,234 நாங்க எங்க கருத்தைச் சொன்னோம். 373 00:31:05,114 --> 00:31:06,699 நான் உன்னுடன் தான் போவேன். 374 00:31:07,283 --> 00:31:09,410 இவர் எல்லார் உயிரையும் காப்பாற்றினார். 375 00:31:09,410 --> 00:31:11,579 அதோட வின்னி... நாம பிக்ஸ். 376 00:31:13,289 --> 00:31:15,291 உன் இதயத்தில் போதுமான இடம் இருக்கு. 377 00:31:15,291 --> 00:31:16,417 இருக்குனு தெரியும். 378 00:31:41,900 --> 00:31:43,777 ரோவை முழங்காலிட்டு பணியலாம். 379 00:31:45,738 --> 00:31:48,115 நான் வெளிய போவேன்னு நினைக்கல்லே. 380 00:31:49,950 --> 00:31:52,536 ஆமாம். நீ இல்லாம வித்யாசமா இருக்கும். 381 00:31:55,122 --> 00:31:56,415 நீ என்னை மிஸ் செய்வியா? 382 00:31:56,624 --> 00:31:57,666 ஆமா, கண்டிப்பா. 383 00:32:00,085 --> 00:32:01,712 ஒன்றாக இருந்தது நல்லா இருந்தது. 384 00:32:01,712 --> 00:32:02,713 ஆமாம். 385 00:32:07,926 --> 00:32:10,346 நீ ரொம்ப சிறப்பானவ, உனக்கு தெரியுமா, மிஸ். லாரௌ. 386 00:32:10,888 --> 00:32:12,514 யாராவது சொல்லியிருக்காங்களா? 387 00:32:15,684 --> 00:32:19,229 நீங்க எங்களோட வரலாம். புது வாழ்க்கை ஆரம்பிக்கலாம். 388 00:32:19,938 --> 00:32:21,940 நானா? கப்பல்லையா? 389 00:32:23,901 --> 00:32:27,112 200 ஃபேக்கள் ஏறுவாங்க ஒரு மற்றாக் இறங்குவாரு. 390 00:32:27,112 --> 00:32:28,822 இல்லை, நிஜம்மா சொல்றேன். 391 00:32:29,156 --> 00:32:32,034 பௌர்ணமிக்கு முன்னாடி அங்கே இருப்போம். 392 00:32:38,957 --> 00:32:39,875 நன்றி. 393 00:32:41,210 --> 00:32:42,127 ஆனால் இல்லே. 394 00:32:45,714 --> 00:32:47,883 டிர்னானாக்ல நிறைய அடையாளங்கள் இருக்கு. 395 00:32:51,053 --> 00:32:54,014 பர்க் ஒரு எலி வளை, ஆனா அது என் வீடு. 396 00:32:55,265 --> 00:32:56,684 அது நிஜமாவே எலி வளை தான். 397 00:33:00,604 --> 00:33:02,272 ஆமா. 398 00:33:10,239 --> 00:33:11,156 சரி... 399 00:33:14,410 --> 00:33:16,328 நான் மிஸ் செய்வேன், திரு. ப்ரோவெல். 400 00:33:46,483 --> 00:33:51,029 தைரியமா இரு கண்ணே. கடல் காற்றும் வீட்டுக்கு போவதும், 401 00:33:52,030 --> 00:33:53,490 சீக்கிரமா நல்லா ஆயிடுவே. 402 00:33:53,490 --> 00:33:54,491 அவ சொல்றது சரி. 403 00:33:55,075 --> 00:33:59,788 டிர்னானாக்க மீண்டும் கட்டமைக்க தேவையான எல்லாம் இருக்கு. பார்க்கத்தானே போறே. 404 00:34:09,840 --> 00:34:12,968 இந்த இடத்தை இறுதியா மூடினா எனக்கு சந்தோஷமா இருக்கும். 405 00:34:14,928 --> 00:34:18,474 நான் அவர்களுக்கு செய்யக் கூடியது புன்னகையோடு இருப்பது. 406 00:34:18,474 --> 00:34:21,059 உடம்பு சரியிலாத போது நான் வந்து எல்லாம் செய்ய 407 00:34:21,059 --> 00:34:23,645 விரும்பினதும் உண்டு. 408 00:34:25,481 --> 00:34:27,399 அப்போ டிர்னானாக்லையே இருபீங்களா? 409 00:34:28,776 --> 00:34:30,027 தெரியலே. 410 00:34:30,736 --> 00:34:33,614 எல்லோரும் புயான்க்கு திரும்பி போறத பத்தி பேசிட்டு 411 00:34:33,614 --> 00:34:38,202 இருக்காங்க. நான் இங்கே பிறந்தேன். பர்கு தான் எனக்குத் தெரியும். 412 00:34:40,621 --> 00:34:44,458 அதாவது, இங்கே வாழ்க்கை எளிதாக இல்லே. ஆனா அது என் வாழ்க்கை. 413 00:34:45,542 --> 00:34:47,544 நான் எதுக்கு வேற எங்கேயோ போகணும்? 414 00:34:48,462 --> 00:34:51,006 நான் முதலில் வந்த போது நல்லா பார்த்துகிட்டே. 415 00:34:51,298 --> 00:34:52,841 அது உண்மையே இல்லே. 416 00:34:55,219 --> 00:34:59,056 அன்று நான் உங்ககிட்ட பேசினதுக்கு எப்பயோ மன்னிப்பு கேட்டு இருக்கணும். 417 00:34:59,056 --> 00:35:00,557 அது முட்டாள் தனம். 418 00:35:04,144 --> 00:35:05,103 வெட்கப்படறேன். 419 00:35:07,022 --> 00:35:08,482 அது பெரிய விஷயமில்லை. 420 00:35:08,482 --> 00:35:10,567 விஷயம் தான். 421 00:35:12,236 --> 00:35:15,239 ஆனா நான் அப்படித்தான் வளர்க்கப் பட்டேன், தெரியுமா. 422 00:35:15,239 --> 00:35:16,865 இரக்கத்துக்கு இடமே இல்லை. 423 00:35:17,115 --> 00:35:18,283 கேள்வியே கூடாது. 424 00:35:18,283 --> 00:35:21,161 எது உனக்கு நல்லதுன்னு தெரிஞ்சா தலை நிமிர்ந்து 425 00:35:21,161 --> 00:35:22,871 பாக்காம கடினமா உழைக்கணும். 426 00:35:23,831 --> 00:35:25,290 மக்கள் சிறப்பா செய்யலாம். 427 00:35:27,000 --> 00:35:27,960 என்னால் முடியும். 428 00:35:30,712 --> 00:35:33,715 அந்த கப்பல்கள், ஒரு ஆசி, வின்யெட். 429 00:35:33,966 --> 00:35:35,592 -நன்றி. -அது நான் இல்லை. 430 00:35:35,592 --> 00:35:39,179 சரி அது யாராக இருந்தாலும் என் சார்பா ஒரு முத்தம் கொடு. 431 00:35:43,725 --> 00:35:47,396 இப்போ, அவங்க தப்பித்த கைதிகளை தேடறாங்க, அதனால 432 00:35:48,647 --> 00:35:50,482 நீங்க என்கூட வரீங்க. 433 00:35:56,113 --> 00:35:57,823 உங்களை திரும்ப தேட மாட்டாங்க. 434 00:36:12,921 --> 00:36:14,172 ஹெலோ. 435 00:36:15,632 --> 00:36:17,634 இதற்காக நன்றி, ஆனா தேவையில்லை. 436 00:36:17,634 --> 00:36:18,677 இப்போது இல்லை. 437 00:36:19,177 --> 00:36:20,053 நீ கிளம்பறியா? 438 00:36:21,513 --> 00:36:22,681 உன்னால நம்ப முடியுதா? 439 00:36:27,102 --> 00:36:28,353 ஒருவேளை நீ தப்போ. 440 00:36:29,521 --> 00:36:31,023 பார்வை பொய் சொல்லுதோ. 441 00:36:32,900 --> 00:36:34,067 ஒருவேளை. 442 00:36:53,670 --> 00:36:56,089 டிர்னானாக் போறதை முன்பு கற்பனை கூட செய்யலே. 443 00:36:57,925 --> 00:36:59,927 பிக்ஸ் கூட இருக்க முடியாது. 444 00:37:00,510 --> 00:37:01,595 இது அவங்க நாடு. 445 00:37:02,387 --> 00:37:03,764 நமக்கு உதவராங்க. 446 00:37:03,764 --> 00:37:07,726 ஆனா நீ குற்றம் சொல்ல விரும்பினா உன்னை விட்டு செல்ல சந்தோஷப் படுவாங்க. 447 00:37:20,697 --> 00:37:22,532 கவலைப் படாதே. உனக்கு பிடிக்கும். 448 00:37:23,367 --> 00:37:26,453 -டிர்னானாக்கா? -அதுதான் அருமையான நிலம். 449 00:37:27,245 --> 00:37:29,289 உன்னோட இறகுகளை கட்டவே வேண்டாம். 450 00:37:29,498 --> 00:37:33,502 -நான் பறக்கலாமா? எப்போவேனா? -என்னிக்கு வேணுமின்னாலும். 451 00:37:38,757 --> 00:37:39,800 நில்லுங்க. 452 00:37:40,676 --> 00:37:42,386 அங்கேயே இருக்காங்களானு பாருங்க. 453 00:37:47,808 --> 00:37:49,184 அவங்க மேலே ஒரு கண் வையுங்க. 454 00:37:51,645 --> 00:37:53,897 சரி. இரண்டே விதிகள் தான். 455 00:37:54,231 --> 00:37:56,775 அமைதியா இருங்க, வரிசையிலே நில்லுங்க. 456 00:37:56,984 --> 00:38:00,904 குழப்பினா துப்பாக்கியின் மறுபக்கம் நிற்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 457 00:38:01,446 --> 00:38:03,865 சிறகு இருக்கற கிரிட்ச் பறப்பதை 458 00:38:04,491 --> 00:38:07,077 பற்றி, நினைத்துக் கூட பார்க்க வேண்டாம். 459 00:38:07,327 --> 00:38:11,915 செய்யுங்க, சீக்கரமா செத்துப் போயிடலாம். 460 00:38:12,207 --> 00:38:14,418 கதவைத் திறங்கடா. 461 00:38:14,418 --> 00:38:17,087 சரி, அவங்க வெளியே வரட்டும். 462 00:38:28,181 --> 00:38:29,057 புதிய தொடக்கம். 463 00:39:04,384 --> 00:39:07,345 ஆஃபிஸ்ஸா! ஒரு நிமிஷம் தான் இருப்பேன். 464 00:39:07,471 --> 00:39:09,389 நமக்கு நேரம் இல்லே. 465 00:39:09,556 --> 00:39:10,474 வின்யெட்! 466 00:39:24,279 --> 00:39:26,865 -எனக்கு இன்னொரு வாய்ப்பு... -எங்களோட வந்துருங்க. 467 00:39:28,366 --> 00:39:30,202 -என்ன? -டிர்னானாக்கு. 468 00:39:36,583 --> 00:39:38,960 -வின்யெட் -நீ எனக்காக செய்தேன்னு தெரியும். 469 00:39:39,795 --> 00:39:42,714 என்னால முன்பே சொல்ல முடியலே. எல்லாம் வேகமா நடக்குது. 470 00:39:43,340 --> 00:39:44,883 ஆனா நீ திரும்ப தொடங்கலாம். 471 00:39:45,258 --> 00:39:47,969 என் கூட இல்லே நான் இல்லாம, உங்க விருப்பம். 472 00:39:48,720 --> 00:39:51,056 சும்மா வாங்க. டிர்னானாக் வாங்க. 473 00:39:59,648 --> 00:40:00,565 ப்ளீஸ். 474 00:40:11,451 --> 00:40:16,456 கவலைப் படாதே அன்பே, சரியாய்டும். இங்கே வா. இறுக்கமா பிடிச்சுக்கோ. 475 00:40:19,835 --> 00:40:21,795 நீ அருவருப்பானவ. 476 00:40:22,462 --> 00:40:24,422 கடவுளால் சபிக்கப்பட்டவ! 477 00:40:24,422 --> 00:40:27,092 நன்றி சொல்லு! இங்கேயிருந்து போ. 478 00:40:27,092 --> 00:40:29,261 எங்கிருந்து வந்தியோ அங்கையே! 479 00:40:39,271 --> 00:40:40,772 இங்கேயிருந்து போங்க! 480 00:40:44,442 --> 00:40:45,902 போங்க! 481 00:40:49,739 --> 00:40:53,618 இழிந்தவர்கள், புழுக்கள். இழிந்தவர்கள், புழுக்கள். 482 00:41:18,435 --> 00:41:21,605 நகருங்க, வாங்க, நகருங்க. 483 00:41:21,813 --> 00:41:23,857 அந்த வண்டிகளை காலி செய்யுங்க. 484 00:41:23,982 --> 00:41:27,360 ஐ, நீ ஸ்பராஸ் பின்னாடி போகமாட்டே தானே? 485 00:41:28,445 --> 00:41:29,571 இல்லை, மாட்டேன். 486 00:41:29,863 --> 00:41:30,780 உன்னை நம்பினேன். 487 00:41:31,281 --> 00:41:34,159 நாம் ஒருவருக்கொருவர் நம்பறோம், ஃபைலோ. நாம பங்காளி. 488 00:41:34,534 --> 00:41:36,494 நீ அந்த உடைக்கு மிகப் பொருத்தமானவன் 489 00:41:36,494 --> 00:41:37,579 அப்படி சொல்லாதே. 490 00:41:38,246 --> 00:41:39,873 அதைச் சொல்லாதே, சரியா? 491 00:41:40,290 --> 00:41:41,541 நான் முட்டாள் இல்லை. 492 00:41:42,167 --> 00:41:43,793 போலீஸ் எப்படீன்னு தெரியும். 493 00:41:43,960 --> 00:41:46,171 ஆனா நீயும் நானும் கண்ணியமானவர்கள். 494 00:41:46,755 --> 00:41:48,381 சீருடைக்கு மரியாதை செய்வோம். 495 00:41:49,799 --> 00:41:51,009 அதுதான் முக்கியம். 496 00:41:51,801 --> 00:41:54,888 தினமும் காலையில் உன்னைப் போலவே தான் நானும் அணிந்தேன். 497 00:41:56,640 --> 00:41:58,683 என் அப்பாவைப் போல. 498 00:41:58,683 --> 00:42:01,728 உங்களைப் போல அதே துணியிலிருந்து வெட்ட பெருமைப் படுறேன். 499 00:42:03,647 --> 00:42:05,232 நான் பேட்ஜ்-ஐ கைவிடலே. 500 00:42:06,775 --> 00:42:08,193 அது பறிக்கப்பட்டது. 501 00:42:10,153 --> 00:42:11,279 எனக்கும் சந்தோஷம். 502 00:42:54,948 --> 00:42:56,032 இறங்குங்கள். 503 00:42:58,868 --> 00:43:00,161 அவங்க ப்ளாக் ரேவன். 504 00:43:24,394 --> 00:43:26,396 கதவை சாத்து. மூடு! 505 00:43:29,107 --> 00:43:30,275 என்ன செய்றீங்க? 506 00:43:32,944 --> 00:43:33,945 ஃபைலோ! 507 00:44:45,100 --> 00:44:46,476 பார்த்து! 508 00:44:50,271 --> 00:44:51,398 வரிசையில் நில்லுங்க. 509 00:44:53,191 --> 00:44:54,317 விதிகள் தெரியும் தானே. 510 00:44:54,317 --> 00:44:56,653 அப்படி நினைத்துக் கூட பார்க்காதீங்க. 511 00:44:56,945 --> 00:44:58,530 அது ஸ்பராஸ்! 512 00:45:00,990 --> 00:45:02,325 உங்களுடையதை எடுத்து... 513 00:45:02,325 --> 00:45:03,743 எச்சரிக்கிறேன். 514 00:45:05,662 --> 00:45:07,330 தரையிலேயே இருங்கள். 515 00:45:07,831 --> 00:45:09,416 எங்கேயும் பறக்கக்கூடாது. 516 00:45:10,583 --> 00:45:11,960 நிறையபேர் இருக்காங்க! 517 00:45:13,628 --> 00:45:16,172 நீ எங்கே போகிறாய்? திரும்ப வா! 518 00:45:16,297 --> 00:45:18,466 நீங்க பறந்தீங்க, நீங்க செத்தீங்க. 519 00:45:25,306 --> 00:45:27,976 இப்படி நடக்கக் கூடாது. இங்கே கொல்ல முடியாது. 520 00:45:38,528 --> 00:45:41,197 போலீஸ், உதவி தேவை. இங்கே வாங்க. 521 00:45:41,197 --> 00:45:43,992 நீ சரியாயிடுவே. உன்னை தூக்கட்டுமா? 522 00:45:44,325 --> 00:45:47,328 வாங்க, போகலாம். ஒன்று, இரண்டு, மூன்று, எழுந்திருங்க. 523 00:45:55,378 --> 00:45:58,131 நிறுத்து. கீழே போடு. 524 00:45:59,507 --> 00:46:00,425 திரும்பு. 525 00:46:00,717 --> 00:46:01,634 திரும்பு. 526 00:46:06,389 --> 00:46:07,932 கீழே போடு, இப்பவே. 527 00:46:10,643 --> 00:46:11,936 என்னைப் பார்த்து வா. 528 00:46:39,214 --> 00:46:40,507 பெர்விக்! 529 00:47:39,774 --> 00:47:41,317 ஃபைலோ, வா. 530 00:47:50,201 --> 00:47:52,370 இப்பவே நாம கிளம்பணும். 531 00:50:06,921 --> 00:50:08,923 வசனங்கள் மொழிபெயர்ப்பு பத்மபிரியா அப்பாசாமி 532 00:50:08,923 --> 00:50:11,008 படைப்பு மேற்பார்வையாளர் வை. சி. நளினி பி.கே.சுந்தர்.