1 00:01:36,180 --> 00:01:37,890 எனக்கு கோபமா எழ பிடிக்கலை. 2 00:01:41,894 --> 00:01:44,021 அப்போ செய்யாதே. செய்ய வேண்டாம். 3 00:01:46,732 --> 00:01:49,902 பிடிவாதத்த விட்டுட்டு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தா... 4 00:01:49,902 --> 00:01:51,362 முயற்சி பண்ணேன், கண்ணே. 5 00:01:52,613 --> 00:01:55,449 நான் விவசாயி போல இருந்தேன்னு உனக்குத் தெரியும். 6 00:01:55,449 --> 00:01:59,286 சிறைல இருந்தேன். அதனாலே ஈர்ப்பு காட்டலேன்னு நினைக்காதே. 7 00:01:59,286 --> 00:02:01,080 நம்மை இங்கே ஏற்றுக்கொண்டாங்க. 8 00:02:02,414 --> 00:02:04,250 நாம் இங்கேயே வசிக்கலாம். 9 00:02:04,250 --> 00:02:06,126 இந்த இடத்தை ஒப்புக்கறீங்களா... 10 00:02:06,669 --> 00:02:08,295 இங்கே நமக்கு எதிர்காலமே இல்லை. 11 00:02:09,338 --> 00:02:10,297 வாழ்க்கையே இல்லை. 12 00:02:11,632 --> 00:02:13,092 இல்லை, வாழ்வு இருக்கு. 13 00:02:14,134 --> 00:02:17,847 ஆனா, நீ அவர்களை எதிர்த்துகிட்டே இருந்தா கிடைக்காது. புரியுதா? 14 00:02:21,475 --> 00:02:22,518 உன்னை கொன்னுடுவாங்க. 15 00:02:22,518 --> 00:02:25,396 ஆமா கொல்லுவாங்க, ஏன்னா அவங்க கொலைகாரங்க. 16 00:02:26,522 --> 00:02:29,692 -யாரை வேணா... -யாரையும் இல்லே, அக்ரேயஸ். உன்னைத்தான். 17 00:02:29,692 --> 00:02:32,152 லையனோரா அவங்க உன்னை கொல்லுவாங்கன்னு சொன்னா. 18 00:02:34,071 --> 00:02:35,489 கொலை செய்வேன்னாளா? 19 00:02:35,865 --> 00:02:37,408 அவளுக்கு நீதான் பயமே. 20 00:02:37,783 --> 00:02:39,243 நீ யோசிக்கறதும், பேசறதும்... 21 00:02:39,243 --> 00:02:42,788 உங்களால இங்கே வாழ முடியாதுன்னா, உங்கள நான் சம்மதிக்க வைக்க 22 00:02:42,788 --> 00:02:44,456 முடியலேன்னா அதுதான் செய்வா. 23 00:02:45,666 --> 00:02:48,210 நீ என்கிட்டே மறைக்க நினைத்தே. 24 00:02:48,210 --> 00:02:50,546 -காப்பாற்ற முயற்சித்தேன். -பொய் சொல்லியா? 25 00:02:50,546 --> 00:02:53,507 ஆபீஸ்ர்களுக்கு நடந்தத பற்றி நீங்க என்னிடம் பொய் சொல்லலே? 26 00:02:53,507 --> 00:02:55,676 அது என்னைப் பாதுகாக்கத்தானே? 27 00:03:00,431 --> 00:03:02,766 இந்த இடம் நம்மை எப்படி மாற்றியிருக்கு பாரு. 28 00:03:04,602 --> 00:03:06,353 இடத்தை பற்றி இல்லே, அக்ரேயஸ். 29 00:03:12,109 --> 00:03:14,236 நாம் ஒருவரை ஒருவர் நம்பலாம். 30 00:03:16,447 --> 00:03:18,574 நான் முயற்சி செய்ய விரும்பறேன், நீங்க? 31 00:03:27,499 --> 00:03:29,877 அப்போ, சொல்லுங்க, உண்மையா, 32 00:03:31,712 --> 00:03:34,340 நீங்க இங்கே சந்தோஷமா இருக்க சம்மதமா? 33 00:03:41,555 --> 00:03:43,140 நீ இங்கே சந்தோஷமா இருக்கியா? 34 00:03:46,602 --> 00:03:49,146 சந்தோஷம் தான் சரியான வார்த்தையா தெரியலே. 35 00:03:49,939 --> 00:03:52,858 எனக்கு தெரிந்ததிலேயே வித்தியாசமா இருக்கு. 36 00:03:54,860 --> 00:03:57,112 ஆனா இந்த இடத்தில் ஒரு நேர்மை இருக்கு. 37 00:03:57,863 --> 00:04:00,491 கூண்டுக்குள்ளே வீணான பெட் போல உணரலே. 38 00:04:02,660 --> 00:04:03,577 அதோட... 39 00:04:06,413 --> 00:04:08,082 என் வாழ்வில், 40 00:04:09,416 --> 00:04:10,709 எனக்குள் இருக்கும்... 41 00:04:11,877 --> 00:04:13,128 இந்த அலறல் 42 00:04:14,296 --> 00:04:15,839 என்னுள்ளே வளருது. 43 00:04:16,882 --> 00:04:21,053 ஆனா இங்கே, நான் அலற விரும்பினா, அலறுவேன். 44 00:04:23,222 --> 00:04:25,224 எனக்கு பிடிச்ச விஷயங்கள் கிடைக்குது. 45 00:04:26,350 --> 00:04:29,436 எந்த அவமானமும் இல்லாம தேர்வு செய்ய அனுமதி இருக்கு. 46 00:04:32,690 --> 00:04:34,233 எதை தேர்ந்து எடுத்தீங்க? 47 00:04:36,568 --> 00:04:37,820 உங்களை. 48 00:04:39,029 --> 00:04:40,698 உண்மையிலேயே, உங்களைத்தான். 49 00:04:42,032 --> 00:04:45,452 நான் தினமும் தேர்ந்தெடுக்கணும்னா, உங்களைத்தான் தேர்ந்தெடுப்பேன். 50 00:04:47,037 --> 00:04:48,664 புரியுதா? 51 00:04:55,504 --> 00:04:58,048 நீ இந்த இடத்தை ரொம்ப நம்பறே, இல்லையா? 52 00:05:06,098 --> 00:05:09,560 உங்களை நம்புவேன்னு இப்போதான் வாக்குறுதிகொடுத்தேன், 53 00:05:09,560 --> 00:05:12,938 நான் துரதிஷ்டவசமா, வாக்குறுதியை காப்பாத்தறவன். அதனால... 54 00:05:14,356 --> 00:05:15,816 அதனால, சரி. 55 00:05:18,569 --> 00:05:19,778 சரியா? 56 00:05:20,988 --> 00:05:24,199 ஆமா, நான் சண்டை போடறதை நிறுத்தறேன் 57 00:05:24,867 --> 00:05:26,994 உங்களோட இங்க சந்தோஷமா இருக்க 58 00:05:28,620 --> 00:05:29,580 முயற்சி செய்யறேன். 59 00:05:31,582 --> 00:05:32,624 உண்மையாவா? 60 00:06:17,586 --> 00:06:20,422 சப்தமா, இல்லேன்னா அவங்களுக்கு கேட்காது. 61 00:06:39,274 --> 00:06:41,610 -இன்னும் கொஞ்ச டீ, அன்பே? -வேண்டாங்க. 62 00:06:44,947 --> 00:06:46,281 உனக்கு, காஸ்டர்? 63 00:06:58,210 --> 00:07:02,172 நான் புரிஞ்சிக்க, சேர தாமதமாச்சுன்னு தெரியும். 64 00:07:02,172 --> 00:07:05,008 அதுக்காக நான் வருந்தறேன்னு உனக்கு புரியும். 65 00:07:07,594 --> 00:07:10,722 திடீர்ன்னு எப்படி ஒரு மாற்றம், தோழரே. 66 00:07:11,640 --> 00:07:13,308 இது எப்படி நடந்தது? 67 00:07:16,228 --> 00:07:17,855 இமோஜென் இங்கே சந்தோஷமா இருக்கா. 68 00:07:20,399 --> 00:07:24,319 நானும் சந்தோஷமா இருக்க முடியாத, முயற்சி செய்யாத ஒரு ஜந்து இல்லே, 69 00:07:25,946 --> 00:07:26,864 அதுவும் அவளுக்காக. 70 00:07:29,658 --> 00:07:31,160 அவளை போல முயற்சிக்கறேன். 71 00:07:34,413 --> 00:07:35,622 கேட்க சந்தோஷமா இருக்கு. 72 00:07:38,250 --> 00:07:39,668 இந்த இடத்துக்காக போரிட்ட 73 00:07:41,295 --> 00:07:44,006 எங்களுக்கே அது நேரம் எடுத்துச்சு. 74 00:07:45,299 --> 00:07:48,218 இங்கே ஏதோ அசாதாரணமா நடக்குது. 75 00:07:50,345 --> 00:07:52,556 எதிர்ப்பதை நிறுத்த முடிவு பண்ணிட்டேன். 76 00:08:00,147 --> 00:08:01,190 என்னுடன் வாங்க. 77 00:08:02,983 --> 00:08:03,859 வாங்க. 78 00:08:09,740 --> 00:08:11,408 இன்று சிறப்பான ஒரு நாள். 79 00:08:11,783 --> 00:08:15,162 இது புரட்சியின் ஆண்டு விழா. 80 00:08:16,955 --> 00:08:20,334 கொஞ்சம் ஆட்டம் பாட்டமிருக்கும். 81 00:08:23,003 --> 00:08:24,963 அதோட, இன்று, நான் இதைக் கொடுக்க 82 00:08:26,423 --> 00:08:28,300 வேண்டிய நாள்ன்னு நினைக்கிறேன். 83 00:08:29,843 --> 00:08:31,637 மக்கள் அதைப் படிப்பதை பார்த்தேன். 84 00:08:32,804 --> 00:08:35,849 இதுதான் புரட்சி. 85 00:08:35,849 --> 00:08:39,561 தோழி லையனோரா சிறையில் இருந்த போது எழுதியது. 86 00:08:40,520 --> 00:08:42,231 அவங்க குற்றவாளியா? 87 00:08:43,148 --> 00:08:45,442 ஏழையா இருப்பதுதான் ஒரே குற்றம். 88 00:08:45,442 --> 00:08:47,277 வேலைக்காரியா, அவரோட எஜமானர் 89 00:08:47,277 --> 00:08:49,821 அனுமதி இல்லாம டேபிள் மிச்சத்தை சாப்பிட்டாங்க. 90 00:08:49,821 --> 00:08:53,283 அதுக்கு, மூன்று வருட கடின உழைப்பு. 91 00:08:54,326 --> 00:08:56,370 அவங்க இதயம் சிறையில் உடைந்தது. 92 00:08:57,120 --> 00:08:59,998 ஆனால், ஒரு நாள் அவங்க இழு கற்கள்ள சேர்த்தாங்க. 93 00:08:59,998 --> 00:09:03,168 கற்களுக்கிடையே ஏதோ பச்சையா அவங்க பார்த்தாங்க. 94 00:09:03,168 --> 00:09:04,419 அது வெறும் களை தான். 95 00:09:04,920 --> 00:09:07,673 ஆனா அது உயிரோட வளர்ந்தது. 96 00:09:07,673 --> 00:09:09,549 அதுதான் அவங்க நம்பிக்கை. 97 00:09:11,677 --> 00:09:14,680 இல்லை தோழரே, அவங்களை கோபப் படுத்தியது. 98 00:09:15,514 --> 00:09:20,185 அவங்களை உயிரோட இருப்பதை தொட வைக்க, களையை வெச்சாங்களேன்னு. 99 00:09:22,062 --> 00:09:26,733 தோழி லையனோரா அப்போது முடிவு செய்தார்கள், இனிமேல் எஜமானுக்கு இல்லை, 100 00:09:26,733 --> 00:09:29,027 ஏழை, அதிகாரமற்றவருக்கு வேலை செய்வது. 101 00:09:29,403 --> 00:09:31,363 வெறும் சிலருடைய வாழ்க்கையை வசதியாக 102 00:09:31,697 --> 00:09:34,283 ஆக்க ஏன் பல மக்கள் துன்பப்படணும்? 103 00:09:34,283 --> 00:09:37,661 எல்லோரும் சமமாக வாழும் வரை, யாருக்குமே சுதந்திரம் இல்லை. 104 00:09:38,120 --> 00:09:40,122 அவங்க ஒரு அசாதாரணமான பெண். 105 00:09:41,873 --> 00:09:45,252 -ஆமாம், எழுச்சியூட்டுபவள். -ஆமாம். 106 00:09:46,044 --> 00:09:48,005 அவள் உண்மையைக் கண்டுபிடித்ததும், 107 00:09:48,797 --> 00:09:50,048 பகிர்ந்து கொண்டாள். 108 00:09:51,466 --> 00:09:52,801 இப்போது நான், 109 00:09:53,969 --> 00:09:55,387 உங்களுடன் பகிர்கிறேன். 110 00:09:56,888 --> 00:09:58,098 நன்றி, தோழரே. 111 00:09:59,808 --> 00:10:03,103 நாங்க கிளம்பணும். வேலைக்கு தாமதமா போக விரும்பலே. 112 00:10:04,604 --> 00:10:08,108 நான் உங்களுக்கு வழி காட்ட தேவையில்லை. உங்களுக்கே தெரியும். 113 00:10:18,785 --> 00:10:21,621 நாம் அப்பறமா கொண்டாடுவோம், தோழர்களே. 114 00:10:25,167 --> 00:10:26,209 ஆமாம். 115 00:10:34,885 --> 00:10:37,387 காஸ்டர் முட்டாளான மாதிரி தான் தெரியுது. 116 00:10:37,387 --> 00:10:40,974 ஒரு நிமிஷம் உன்னை அவன் நம்ப வெச்சிட்டான்னு நினைச்சேன். 117 00:10:40,974 --> 00:10:42,768 அது புனையப் பட்ட கதை. 118 00:10:44,478 --> 00:10:45,896 சுத்த விளம்பரம். 119 00:10:46,938 --> 00:10:50,776 உலகம் இப்போதிருப்பதை விட வித்தியாசமா இருக்கும் என்ற நினைப்பே அழகு. 120 00:10:50,776 --> 00:10:51,777 அழகு, 121 00:10:53,028 --> 00:10:54,279 ஆனால் ஆபத்தானது. 122 00:10:59,701 --> 00:11:01,328 நமக்கு இங்கே பாதுகாப்பு இல்லை. 123 00:11:02,621 --> 00:11:03,538 நாம் கிளம்பலாம். 124 00:11:38,782 --> 00:11:41,118 நாங்க வெளியேறத் தயார். உதவி செய்வியா? 125 00:11:43,620 --> 00:11:44,788 என்னால் முடிந்தா... 126 00:11:44,788 --> 00:11:46,873 அப்போ வீட்டுக்கு பெரிய பணக்காரனா போவே. 127 00:11:52,254 --> 00:11:53,797 தரைக்கு கீழ, வாரக்கணக்கா, 128 00:11:53,797 --> 00:11:57,134 உங்க பெண்ணால அதைச் செய்ய முடியும்ன்னு நினைக்கிறீங்களா? 129 00:11:57,134 --> 00:11:59,594 -முடியும். -ஏன்னா அவங்களால் முடியாவிட்டா... 130 00:11:59,594 --> 00:12:00,971 அவங்களால முடியும். 131 00:12:04,683 --> 00:12:06,643 பார்ட்டியின் போது ஓடிடுங்க. 132 00:12:08,270 --> 00:12:10,689 -துறைமுகத்துல சந்தியுங்க. -பகல்லையா? 133 00:12:10,689 --> 00:12:12,983 ஒரு கப்பல் கிளம்புது. 134 00:12:12,983 --> 00:12:16,194 முற்றுகையினால் அடுத்த சில வாரங்களுக்கு கப்பலே இருக்காது. 135 00:12:18,113 --> 00:12:19,614 அப்போ இன்றுதான். 136 00:12:51,980 --> 00:12:53,857 எங்களோட வாங்க தோழரே. 137 00:13:03,325 --> 00:13:04,242 இப்போதே. 138 00:14:36,209 --> 00:14:37,544 இது உங்களுக்காக. 139 00:15:03,653 --> 00:15:05,697 உங்களுக்கு ஒரு ஆச்சர்யம் இருக்கு. 140 00:15:19,377 --> 00:15:20,629 இவர் எங்க இங்கே? 141 00:15:20,837 --> 00:15:23,715 இவன் எல்லாவிதமாவும் உளறுகிறான். 142 00:15:24,090 --> 00:15:27,218 நீங்க திட்டம்னா, அவன்கிட்ட ஒரு திட்டம் இருக்கு. 143 00:15:27,927 --> 00:15:29,679 அவன் சகோதரிய கடத்துவது தான் அது. 144 00:15:31,056 --> 00:15:33,850 -அதோடு உங்களைக் கொல்வது. -உண்மையில்லை. நான்... 145 00:15:33,850 --> 00:15:36,353 என்னிடம் ஒரு தகவல் இருக்கு. 146 00:15:37,687 --> 00:15:41,691 ஒருநாள் முன்னாடி குழந்தைதனமான நடவடிக்கையோட வந்தான், 147 00:15:41,691 --> 00:15:45,820 பழிவாங்குவதற்கு, துப்பாக்கியுடன். நல்லவேளை, நாங்க பார்த்துட்டோம். 148 00:15:47,364 --> 00:15:50,325 எனக்கு நேரமோ இல்லே பொறுமையோ இல்லே, நான் சந்திக்கும் 149 00:15:50,533 --> 00:15:54,329 ஒவ்வொரு உயர்குடிக்கும் சொல்லித் தர. 150 00:15:56,539 --> 00:15:58,625 சிலர் சிக்கல் செய்வாங்க. 151 00:16:02,587 --> 00:16:05,256 ஆனா இதை சொல்லலாமான்னு எனக்குத் தெரியலே. 152 00:16:07,550 --> 00:16:08,760 நீங்க சொல்லலாம். 153 00:16:10,720 --> 00:16:13,390 அவன் பெரிய தப்பு செய்தா மாதிரி இருக்கு. 154 00:16:14,599 --> 00:16:16,893 அப்போ, உங்க முடிவுக்கு விடுகிறேன். 155 00:16:25,902 --> 00:16:26,986 வேண்டாம். 156 00:16:26,986 --> 00:16:28,905 என் சகோதரி உங்களை மன்னிக்க மாட்டா. 157 00:16:28,905 --> 00:16:31,533 இவர் சொன்னால் ஒழிய அவங்களுக்கு தெரியாது. 158 00:16:35,245 --> 00:16:37,497 ப்ளீஸ், வேண்டாம். 159 00:16:38,707 --> 00:16:40,417 ப்ளீஸ், அக்ரேயஸ், ப்ளீஸ். 160 00:16:40,959 --> 00:16:42,877 ப்ளீஸ், வேண்டாம், 161 00:16:46,047 --> 00:16:47,674 இரு. 162 00:16:48,425 --> 00:16:50,635 ப்ளீஸ். என்னை நம்பு. 163 00:17:06,943 --> 00:17:08,737 ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம். 164 00:17:11,865 --> 00:17:15,118 என்னால் செய்யமுடியும் என்றால், எல்லோரும் செய்யலாம். 165 00:17:17,454 --> 00:17:18,621 நல்லது. 166 00:17:20,623 --> 00:17:23,585 அவனை ஒழுங்கா நடந்துக்க வைப்பீங்கன்னு நான் நம்பறேன். 167 00:17:24,335 --> 00:17:25,295 மன்னியுங்க? 168 00:17:26,296 --> 00:17:28,006 இந்த மனிதனை காப்பாற்றினீங்க. 169 00:17:29,382 --> 00:17:31,426 இப்போ நீங்கதான் இதற்குப் பொறுப்பு. 170 00:17:32,719 --> 00:17:35,263 உங்களை ஏமாற்ற மாட்டான்னு நம்பறேன். 171 00:17:38,933 --> 00:17:40,977 ப்ளீஸ், வேண்டாம். 172 00:17:41,519 --> 00:17:42,437 கடத்தறீங்களா? 173 00:17:43,062 --> 00:17:46,274 அதுதான் உங்க திட்டமா? எஸ்ரா, நீங்க முழு முட்டாள். 174 00:17:46,608 --> 00:17:48,693 சமர்பித்தலில் தாக்க இருந்தீங்களா? 175 00:17:48,818 --> 00:17:50,195 -நான்... -அக்ரேயஸ் இங்கே 176 00:17:50,195 --> 00:17:52,947 இருந்து என்னை கடத்த உதவுவாருனு நினைச்சீங்களா. 177 00:17:52,947 --> 00:17:54,908 இல்லை நீங்க அவரை சுடுவீங்களா? 178 00:17:54,908 --> 00:17:57,994 -நீங்க நல்லா சுடுவீங்கன்னு தெரியும். -சொல்றேன்... 179 00:17:59,954 --> 00:18:01,331 என்ன தேவையோ செய்வேன். 180 00:18:01,623 --> 00:18:04,000 என் மகிழ்ச்சியை கெடுப்பதற்கு தேவையானவை. 181 00:18:04,000 --> 00:18:07,128 இமோஜென், மகிழ்ச்சின்னா என்னென்னு உனக்கு புரியலே. 182 00:18:11,049 --> 00:18:13,176 எனக்கு கனவுகள் வந்தது, 183 00:18:14,219 --> 00:18:15,512 மோசமான கனவுகள், 184 00:18:16,346 --> 00:18:17,722 எனக்காக வந்தீங்க. 185 00:18:20,433 --> 00:18:22,602 இதோ இங்கே இருக்கீங்க. 186 00:18:22,936 --> 00:18:24,562 இது சங்கடமா இருக்கு. 187 00:18:25,271 --> 00:18:28,358 -இமோஜென், ஐ லவ் யூ... -அதனால நான் உங்க சொந்தமில்லே. 188 00:18:30,485 --> 00:18:32,070 உன்னை காப்பாற்ற வந்தேன். 189 00:18:32,487 --> 00:18:33,404 எதிலிருந்து? 190 00:18:33,780 --> 00:18:34,697 உன்னிடமிருந்தே. 191 00:18:36,241 --> 00:18:37,450 பாரு, இது... 192 00:18:37,826 --> 00:18:41,704 நம் வீட்டின் தலைவராக உன்னை பாதுகாக்க வேண்டியது என் கடமை. 193 00:18:42,539 --> 00:18:44,165 நான் உன் சகோதரன். இந்த 194 00:18:44,165 --> 00:18:47,252 பேரழிவுலேந்து நான் காப்பாற்றலேன்னா யார் காப்பாற்றுவா? 195 00:18:47,252 --> 00:18:49,838 இது உன்னை பெரிய வலிமையானவனா ஆக்குமா? 196 00:18:49,838 --> 00:18:50,880 இல்லை. 197 00:18:50,880 --> 00:18:54,008 நீ ஒரு வீணான பாவப்பட்ட பையன். எப்போதும் போல. 198 00:18:54,008 --> 00:18:55,844 நீ எப்பயுமே... 199 00:19:00,557 --> 00:19:01,641 பாரு, ஒரு ஆண்... 200 00:19:02,350 --> 00:19:05,728 ஒரு மனிதன் குடும்பப் பெயரை எப்படியும் காப்பாற்ற வேண்டும். 201 00:19:07,438 --> 00:19:10,441 நீ பெண்ணாக இருப்பது என்பதை மறந்து விட்டேன்னு தெரியுது. 202 00:19:10,608 --> 00:19:13,152 நீ இந்த விலங்குடன் இந்த அழுக்கில் திரிகிறாய். 203 00:19:14,571 --> 00:19:18,950 அக்ரேயஸ் கைல துப்பாக்கி இருந்ததால நீ தப்பிச்சே, என்கிட்ட இல்லே. 204 00:19:23,288 --> 00:19:24,747 இமோஜென், நான் இல்லே... 205 00:19:28,251 --> 00:19:29,335 இமோஜென். 206 00:19:34,674 --> 00:19:36,467 நம்முடன் கூட்டிப் போக வேண்டாம். 207 00:19:38,094 --> 00:19:39,262 கண்டிப்பா சொல்றேன். 208 00:19:41,097 --> 00:19:44,309 நீ அவனை விட்டுப் போனா உன்னையே நீ மன்னிக்க மாட்டாய். 209 00:19:45,518 --> 00:19:46,978 அல்லது நானும் விடமாட்டேன். 210 00:20:07,290 --> 00:20:08,374 இமோஜென் எங்கே? 211 00:20:12,587 --> 00:20:13,671 என்ன? 212 00:20:15,673 --> 00:20:17,675 என்னை என்ன செய்யப் போறே? 213 00:20:19,177 --> 00:20:21,721 நாம் இன்று இங்கிருந்து தப்புவோம். 214 00:20:22,722 --> 00:20:23,598 தப்புவதா? 215 00:20:24,182 --> 00:20:27,101 -எப்படி? -நீ எங்களுடன் வருவாயா மாட்டாயா? 216 00:20:29,062 --> 00:20:30,271 ஆமா, கண்டிப்பாக. 217 00:20:31,814 --> 00:20:33,775 அப்போது எனக்கு ஆதரவா நின்று நான் 218 00:20:34,525 --> 00:20:36,110 சொல்வதை அப்படியே செய்யணும். 219 00:20:36,945 --> 00:20:38,321 புரிந்து கொள். 220 00:20:42,158 --> 00:20:43,952 நீ உன் சகோதரி மேல் அன்பாயிருக்கே, 221 00:20:46,371 --> 00:20:48,081 அதனால் நீ இதை கெடுத்தால், 222 00:20:49,958 --> 00:20:51,292 நான் அவளை கொன்னுடுவாங்க. 223 00:20:56,714 --> 00:20:57,924 சரிதான். 224 00:21:16,150 --> 00:21:21,197 ஏழு வருடங்களுக்கு முன்பு 225 00:21:21,197 --> 00:21:24,534 டிர்னானாக்கின் வீழ்ச்சி 226 00:21:39,549 --> 00:21:40,425 பேக்ட் வீரர்கள். 227 00:21:40,967 --> 00:21:41,884 6 பேர் இருக்காங்க. 228 00:21:49,517 --> 00:21:51,519 அது நான். நான் வெளியேறுறேன். 229 00:21:53,438 --> 00:21:55,565 -உன்னால் ஓட முடியுமா? -வேகமா முடியாது. 230 00:22:04,490 --> 00:22:05,908 நீ என்ன பண்றே? 231 00:22:06,409 --> 00:22:08,119 -நான் மறைக்கிறேன். -முடியாது. 232 00:22:08,995 --> 00:22:11,706 -நீ பக்கவாட்டுலே அடிபடுவே. -நான் பின்னாடி இருக்கேன். 233 00:22:13,291 --> 00:22:14,250 ஃபைலோ. 234 00:22:14,667 --> 00:22:15,793 போ! 235 00:23:09,972 --> 00:23:11,265 எனக்கு உதவு! 236 00:24:39,896 --> 00:24:40,980 நீ மனிதனில்லை. 237 00:24:44,859 --> 00:24:46,235 பாதி பிக்ஸ். 238 00:24:50,656 --> 00:24:52,575 இப்பவே போ. 239 00:25:07,048 --> 00:25:09,133 இது ஒரு ஸ்பராஸின் பல். 240 00:25:10,676 --> 00:25:12,303 இல்லை, சாத்தியமில்லை. 241 00:25:13,387 --> 00:25:15,848 நூற்றாண்டுகள் முன் இந்த அரக்கர்கள் அழிந்தாச்சு. 242 00:25:15,848 --> 00:25:18,643 இந்த காட்டைப் பற்றி எப்போதும் வதந்திகள் தான். 243 00:25:18,643 --> 00:25:21,103 பேக்ட் காலையில் முன்கூட்டியே வந்துவிடும். 244 00:25:21,103 --> 00:25:23,648 அந்த பள்ளத்தாக்கை அவர்கள் அடைந்தால் ஒழிய. 245 00:25:25,900 --> 00:25:26,817 லெப்டினன்ட், 246 00:25:28,736 --> 00:25:32,156 -நாம் அவர்களுடன் ஒப்பந்தம் செய்யணும். -ஸ்பராஸ் கூடவா? 247 00:25:34,492 --> 00:25:36,369 அவளைப் போல நிறைய பேர் இருந்தால், 248 00:25:37,161 --> 00:25:39,205 அவர்கள் நம் பின்வாங்கலை மறைக்கலாம். 249 00:25:39,205 --> 00:25:42,708 ஸ்பராஸுடன் பேசலாம்னு நீங்க எப்படி நினைக்கிறீங்க, சார்ஜெண்ட்? 250 00:25:42,959 --> 00:25:44,585 அவருடைய உயிரைக் காப்பாற்றியது. 251 00:25:46,629 --> 00:25:49,840 ஏன்னு தெரியலே. அவங்க மனிதர்களை வெறுக்கறாங்க. 252 00:25:52,718 --> 00:25:54,720 லெப்டினன்ட், மறுபரிசீலனை செய்யணும். 253 00:25:54,720 --> 00:25:58,182 -ஏன்? -ஸ்பராசஸ் அழிந்து இருக்கணும். 254 00:25:58,891 --> 00:26:01,894 ஓய்ந்த பள்ளத்தாக்கு முழுக்க அவங்க வகைதான் இருக்கும். 255 00:26:03,187 --> 00:26:05,106 நன்றி, கேலோவே. அதுதான் இருக்கும். 256 00:26:12,488 --> 00:26:14,198 பள்ளத்தாக்குக்கு திரும்பி போங்க. 257 00:26:14,198 --> 00:26:19,245 கட்டாயமா நாம் ஹை ப்ரேசில அடையணும், ஆனால் பேக்ட் முன்பே வரத தாமதபடுத்தணும். 258 00:26:20,538 --> 00:26:23,457 அவங்க இங்கே வருவதற்கு முன்பே தடுத்து நிறுத்திடு. 259 00:26:24,500 --> 00:26:25,751 எப்படி நிறுத்துவது? 260 00:26:26,544 --> 00:26:28,963 தீ மூட்டு, பாஸ்பரஸ் குண்டு போடு. 261 00:26:31,716 --> 00:26:36,429 நம்மகிட்ட என்ன இருக்கோ எல்லாத்தையும் பயன்படுத்தி இந்த பள்ளத்தாக்கை தீ மூட்டு. 262 00:26:38,806 --> 00:26:40,558 ஸ்பராஸை என்ன செய்றது, சார்? 263 00:26:41,559 --> 00:26:43,185 அவங்களை அழிச்சிடலாம். 264 00:26:45,104 --> 00:26:47,857 அப்படி செய்யலே, நம்ம மனுஷங்களை இழந்திடுவோம். 265 00:26:49,734 --> 00:26:51,068 உன்னையும் சேர்த்துதான். 266 00:26:52,069 --> 00:26:54,280 அரக்கர்களை பாதுகாப்பது என் வேலை இல்லே. 267 00:26:54,280 --> 00:26:57,908 அதனால இப்போது, நம் காலனியின் நடுவில் நிற்கிறோம் எதிரிகள் 268 00:26:59,118 --> 00:27:01,162 10,000 பேர் இருக்கிறார்கள். 269 00:27:02,538 --> 00:27:04,457 சுதந்திரமா பேச அனுமதி வேணும், சார். 270 00:27:05,416 --> 00:27:06,292 சீக்கிரம் சொல்லு. 271 00:27:06,834 --> 00:27:10,004 நான் இந்த ஆர்டரை எதிர்க்கிறேன். 272 00:27:11,297 --> 00:27:12,548 நேரடியாகவே. 273 00:27:15,426 --> 00:27:16,719 சரி, புரிந்தது. 274 00:27:18,554 --> 00:27:20,848 இப்போ, நீ சொன்னதை செய், சார்ஜென்ட், 275 00:27:20,848 --> 00:27:23,434 இல்லை என்றால் ரெகார்டில் உன் தோல்வியும் பதிவாகும். 276 00:27:23,893 --> 00:27:25,144 புரிந்ததா? 277 00:27:43,954 --> 00:27:44,872 இது போர். 278 00:27:48,000 --> 00:27:49,418 அவங்க வெறும் கிரிட்ச்குகள். 279 00:27:55,925 --> 00:27:57,218 அதனால் அனுமதி கொடுங்க. 280 00:28:15,653 --> 00:28:17,238 பீரங்கிகள் தயார், சார்! 281 00:28:22,284 --> 00:28:24,161 -வெடியுங்கள்! -வெடிங்க! 282 00:28:25,287 --> 00:28:26,664 பீரங்கிகள் வெடிக்கட்டும்! 283 00:28:58,863 --> 00:29:00,364 நீ உன் நேரத்தை வீணடிக்கிறே. 284 00:29:04,076 --> 00:29:05,202 நானா? 285 00:29:08,456 --> 00:29:11,834 ஒரு அரக்கன் என் சிறையிலிருந்து கிரிட்ச்களை தப்பிக்கவைத்து, 286 00:29:12,668 --> 00:29:17,840 என்னோட 17 ஆட்களையும், அதிபரையும் கொன்னுடுச்சு. 287 00:29:18,883 --> 00:29:21,469 நீ இதுல சம்பந்தப் படலேங்கறியா? 288 00:29:22,386 --> 00:29:26,724 இங்கே திருட்டு போலீஸ் யூனிஃபாரம்ல வந்து நடந்தது. 289 00:29:28,559 --> 00:29:29,977 எப்படி இருக்கும், தெரியும். 290 00:29:31,312 --> 00:29:33,063 ஆனா நான் அதை செய்யலே. 291 00:29:51,207 --> 00:29:53,042 நிறுத்து, ரேன்ப்ரிக். 292 00:29:53,042 --> 00:29:57,087 -என் சிறை, என் விதி. -அவன் பேச முடியாம போனா உதவாது. 293 00:29:57,087 --> 00:29:58,756 அவன் பேசுவான், இப்போ... 294 00:30:00,299 --> 00:30:03,969 -அந்த அரக்கன் எங்கே போனான்? -இல்லே யாருக்கு தெரியுமோ கேளு. 295 00:30:06,555 --> 00:30:08,516 தெரியாதுன்னு சொல்றான். 296 00:30:09,391 --> 00:30:12,311 இவன் சொல்றதை நம்பறியா? 297 00:30:12,311 --> 00:30:15,981 போலீஸ் நண்பர்களுக்கு உன் போர் சாதனை தெரியுமா, ஃபிலோஸ்ட்ரேட்? 298 00:30:15,981 --> 00:30:19,443 டிர்னானாக் திரும்ப வந்த ஸ்பராஸ்க்கு நீ ரசிகன் தானே? 299 00:30:21,695 --> 00:30:22,780 இதென்ன புதுசா? 300 00:30:24,573 --> 00:30:26,575 சொல்லு. 301 00:30:28,160 --> 00:30:31,330 நீ எப்படி உன் மேல் அதிகாரிய ஏமாற்றினேன்ன்னு. 302 00:30:32,331 --> 00:30:36,835 அந்த அரக்கர்களை காப்பாற்ற மனுஷ உயிர்களை பணயம் வெச்சியா. 303 00:30:40,130 --> 00:30:43,008 போருக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லே. 304 00:30:43,968 --> 00:30:45,427 இராணுவத்திடம் பொய் சொன்னே. 305 00:30:45,970 --> 00:30:46,929 சொன்னே தானே? 306 00:30:47,596 --> 00:30:49,390 மனிதன்னு சொல்லியிருக்கே. 307 00:30:50,182 --> 00:30:51,892 இப்பவும் எங்ககிட்ட பொய் சொல்றே. 308 00:30:55,229 --> 00:30:56,188 அவனை விடுங்க! 309 00:30:59,275 --> 00:31:00,192 இரவு மட்டும். 310 00:31:00,859 --> 00:31:02,319 அமைதியாக நேரம் கொடுங்க. 311 00:31:06,740 --> 00:31:07,908 செய்யுங்க. 312 00:31:26,844 --> 00:31:28,387 அவங்க சொல்றதும் சரிதான். 313 00:31:32,850 --> 00:31:35,227 நாம் முன்பிருந்தே பொய் 314 00:31:35,686 --> 00:31:38,188 சொல்கிறோம். 315 00:32:13,807 --> 00:32:15,017 போலீஸ், நிறுத்து! 316 00:32:43,837 --> 00:32:46,006 அடச்சே, என்ன ஒரு மோசம். 317 00:33:00,521 --> 00:33:01,605 அவள் இங்கே இல்லை. 318 00:33:05,359 --> 00:33:06,402 கிரிட்ச் வேசி. 319 00:33:06,402 --> 00:33:08,946 ப்ளாக் ரேவன் குகைக்கு திரும்ப ஓடி இருப்பா. 320 00:33:09,780 --> 00:33:10,906 அங்கே பார்க்கலாம். 321 00:33:28,132 --> 00:33:30,175 கருணை காட்டுங்க! கருணை. 322 00:34:10,841 --> 00:34:12,760 என் மனசுலேயே இருந்தே. 323 00:34:13,552 --> 00:34:14,636 எப்படி? 324 00:34:18,766 --> 00:34:22,102 எனக்கு மேலே இருந்த கத்திய பார்த்ததும், எனக்கு தெரிந்தது. 325 00:34:24,772 --> 00:34:25,856 இந்த முறை... 326 00:34:28,567 --> 00:34:30,152 இந்த முறை, அதுதான் முடிவு. 327 00:34:33,530 --> 00:34:34,406 குடி. 328 00:34:35,741 --> 00:34:36,700 பருகு. 329 00:34:45,083 --> 00:34:47,503 என்ன நடக்கும் என்று தெரிந்திருக்கு 330 00:34:48,754 --> 00:34:50,506 பிறகு அதை பார்க்கிறோம். 331 00:34:53,133 --> 00:34:57,095 இப்பவும் அது ரொம்ப முக்கியம்ன்னு உன்னை நினைக்க வைக்குதானே? 332 00:34:58,722 --> 00:34:59,640 எப்படியோ... 333 00:35:00,891 --> 00:35:03,519 நீ கண்ணில் படாம இருக்கறவரை நல்லது. 334 00:35:03,519 --> 00:35:06,021 பாதுகாப்பா, கூண்டிலே பாதுகாப்பு. 335 00:35:07,189 --> 00:35:08,941 அவங்க விருப்பம் போல. 336 00:35:10,442 --> 00:35:13,946 மனிதர்களுக்கு துப்பாக்கி, வீரர்கள் இருக்கு, அதோட நாம்... 337 00:35:15,572 --> 00:35:17,199 நம்மிடம் எதுவுமில்லே. 338 00:35:22,120 --> 00:35:23,539 அதைக் கொடு. 339 00:35:23,539 --> 00:35:24,540 நன்றி. 340 00:35:36,426 --> 00:35:39,638 நான் சந்தோஷமா எப்போ இருந்தேன்னு நினைச்சி பார்க்கறேன். 341 00:35:41,098 --> 00:35:43,725 நிஜமா உண்மையா சந்தோஷமா. 342 00:35:48,438 --> 00:35:50,482 அப்போ ஒரு பழைய ஓக் மரம் இருந்தது. 343 00:35:51,275 --> 00:35:54,152 நியாபகம் இருக்கா? நீயும் நானும்? 344 00:35:55,320 --> 00:35:56,989 ரொம்ப நாள் முன்பு. 345 00:35:58,073 --> 00:36:00,033 வேற யாரோட வாழ்க்கை போல இருக்கு. 346 00:36:03,912 --> 00:36:08,750 போர் ஆரம்பிச்சதும் உன்னோட ஓடி வர சொன்னே, நான் வந்திருக்கணும். 347 00:36:10,252 --> 00:36:12,880 உன்னை கோழைன்னு சொல்லியிருக்க கூடாது. 348 00:36:12,880 --> 00:36:14,923 நீதான் எனக்கு தெரிஞ்சி தைரியசாலி. 349 00:36:18,051 --> 00:36:21,763 வாய்ப்பை பொறுத்து நான் திரும்ப எடுக்க வேண்டியது சிலது இருக்கு. 350 00:36:23,849 --> 00:36:28,020 உன்னை எளிதா எடுத்துகிட்டேன், ஃபைலோவ நம்மிடையே வர விட்டிருக்க கூடாது. 351 00:36:29,688 --> 00:36:32,524 என் வருத்தத்தை வார்த்தையில் சொல்ல முடியாது. 352 00:36:38,655 --> 00:36:40,782 நல்லா பயன்படுத்திகிட்டார், இல்லையா? 353 00:36:41,783 --> 00:36:44,161 நீ உயிரோட இருக்க, அவருக்கு தான் நன்றி. 354 00:36:46,246 --> 00:36:47,497 என்ன சொல்றே? 355 00:36:48,916 --> 00:36:51,919 உன்னை வெளியே கொண்டு வந்தது ஃபைலோ தானே? 356 00:36:55,172 --> 00:36:56,006 இல்லையா? 357 00:37:03,347 --> 00:37:05,057 நம்மை அடுத்த முறை கொன்னுடுவாங்க. 358 00:37:10,687 --> 00:37:12,356 அடுத்த முறை கொன்னுடுவாங்க. 359 00:37:19,780 --> 00:37:22,074 பயந்திருக்காங்க. அப்படித்தான் இருக்கணும். 360 00:37:22,950 --> 00:37:24,993 ஸ்பராஸ் வெளியிலே திரியறாங்க. 361 00:37:30,248 --> 00:37:33,043 இப்போ அவங்களுக்கு சாக்கு சொல்லணும், இல்லையா? 362 00:37:34,086 --> 00:37:36,588 அந்த உதைக்கு பிறகும் கூட. 363 00:37:36,588 --> 00:37:38,590 குற்றத்தை நரகமா பாக்கறேன். 364 00:37:57,025 --> 00:38:00,112 அதிபர் இங்கே இருப்பார்ன்னு எப்படித் தெரியும்? 365 00:38:00,112 --> 00:38:02,072 குருட்டு அதிர்ஷ்டம் தான். 366 00:38:05,075 --> 00:38:08,078 இன்னும் டிடெக்டிவா விளையாடறோம், இல்லையா? 367 00:38:09,329 --> 00:38:11,289 அது ஃபே சிறைக் கைதிகளுக்காக வந்தது. 368 00:38:13,792 --> 00:38:15,544 -ஏன்? -ஏன்? 369 00:38:16,294 --> 00:38:18,338 ஏன்? 370 00:38:19,256 --> 00:38:20,549 ஏன்? 371 00:38:21,466 --> 00:38:24,011 ஏன்? ஏன் நாம் கவலைப் படணும்? 372 00:38:24,553 --> 00:38:26,054 நாம் ஏன் கவலைப் படணும்? 373 00:38:26,346 --> 00:38:28,557 நாம் ஏன் கவலைப் படணும்? அதான் கேள்வி. 374 00:38:29,975 --> 00:38:32,060 ஏன்னா மக்கள் கொல்லப்படறாங்க. 375 00:38:32,060 --> 00:38:34,396 ஸ்பராஸ் கொல்லப்பட்டது, இல்லையா? 376 00:38:38,233 --> 00:38:42,362 நம் கண்முன்னாடியே படுகொலை செய்தாங்க. 377 00:38:43,864 --> 00:38:45,991 நாம அதை தடுத்து நிறுத்தியிருக்கலாம். 378 00:38:47,159 --> 00:38:51,747 நாம ஃபே என்று ஒப்புக்க வேண்டியதுதான். 379 00:38:53,874 --> 00:38:57,377 ஸ்பராஸ்ஸை காப்பாத்தி இருக்காது. என் வாழ்க்கை அழிந்திருக்கும். 380 00:38:57,377 --> 00:39:02,215 ஸ்பராஸ்ஸை காப்பாத்தி இருக்காது. என் வாழ்க்கை அழிந்திருக்கும். 381 00:39:02,215 --> 00:39:04,760 ஆமா, கண்டிப்பா. 382 00:39:04,760 --> 00:39:07,554 நாம் மனிதனா கடக்கணும், 383 00:39:07,554 --> 00:39:09,473 அதுதான் ரொம்ப முக்கியம். 384 00:39:09,681 --> 00:39:10,724 ஆமாம். 385 00:39:11,850 --> 00:39:12,851 நம்மை வெறுக்கறாங்க. 386 00:39:12,851 --> 00:39:14,519 இல்லை! இல்லை! 387 00:39:14,519 --> 00:39:17,397 -ஆமாம். -இல்லை! இல்லை! 388 00:39:18,398 --> 00:39:19,649 -வெறுக்கறாங்க. -இல்லை! 389 00:39:20,650 --> 00:39:22,069 நாம் நம்மை வெறுக்கறோம். 390 00:39:27,115 --> 00:39:30,410 எனக்கும் ஃபைலோவுக்கும் ஒன்றுமில்லை. அவன் தான் என்னை கைது செய்தான். 391 00:39:30,410 --> 00:39:33,747 -நான் கொல்லப்பட்டு இருக்கலாம். -அவருக்குத் தெரியும், உன்னை 392 00:39:33,747 --> 00:39:36,124 வெளியே எடுக்க வந்தா தன் உயிர் போய்டும்ன்னு. 393 00:39:36,124 --> 00:39:37,292 அவரைப் போல இருக்கு. 394 00:39:37,292 --> 00:39:40,504 ஹீரோவாட்டம் முயற்சி செய்து தன்னையே நன்றாக உணர வைக்கிறார். 395 00:39:40,504 --> 00:39:42,756 -மோசமான ஃபைலோ. -அவர் உயிரோட இருக்கார். 396 00:39:42,756 --> 00:39:45,300 அவனுடைய கருப்பு சாம்பல் இன்னும் நெளிகிறது. 397 00:39:47,260 --> 00:39:50,347 நான் இப்போ என்ன செய்யணும்? போய் அவனைக் கொண்டு வரவா? 398 00:39:50,347 --> 00:39:53,266 நீ ப்லீக்நெஸ்சிக்கு போகக் கூடாது, இப்போது இல்லை. 399 00:39:53,934 --> 00:39:57,229 ஒவ்வொரு மூலையிலும் இராணுவம் தப்பித்த கைதிகளை தேடுகிறது. 400 00:39:58,063 --> 00:40:00,023 -அவர் என்ன இங்கே? -நான் இங்கே வாழறேன். 401 00:40:00,023 --> 00:40:02,025 பெரிய கதை, ஆனா ஒரு நிமிடம் இரு. 402 00:40:02,025 --> 00:40:05,362 குழப்பமாயிருக்கு. ஃபைலோ இல்லேன்னா நீ எப்படி தப்பித்தாய்? 403 00:40:05,362 --> 00:40:06,363 நீ கேள்விப்படலே? 404 00:40:08,281 --> 00:40:09,741 ரோ முழுக்க தெரியுமே. 405 00:40:10,617 --> 00:40:11,535 என்னென்னு? 406 00:40:13,078 --> 00:40:14,579 அது ஸ்பராஸ். 407 00:40:17,249 --> 00:40:18,166 ஸ்பராஸ் -ஆ? 408 00:40:23,338 --> 00:40:26,341 -எனக்கு உடம்பு சரியில்ல. -ஏன்? என்ன தவறு? 409 00:40:30,137 --> 00:40:31,888 அவளுக்கு தெளிவு வந்துடுச்சு. 410 00:40:33,014 --> 00:40:34,558 இனி அவளால் பார்க்க முடியும். 411 00:40:36,768 --> 00:40:37,853 உன் தரிசனங்கள். 412 00:40:39,104 --> 00:40:40,480 அது என்னைக் கொல்ல வருது. 413 00:40:44,568 --> 00:40:45,402 அடச்சே. 414 00:40:46,278 --> 00:40:47,779 நான் என்னை வெறுக்கவில்லை. 415 00:40:50,157 --> 00:40:55,620 நிஜமா? எல்லாம் முடிந்ததும் பூசாரி எங்களிடம் 416 00:40:56,997 --> 00:40:59,207 மனித தூய்மைப்பற்றி பேசினார். 417 00:41:01,459 --> 00:41:05,088 ஃபேவாக இருப்பது குற்றம். 418 00:41:05,088 --> 00:41:07,257 நான் மூடத்தனத்தை நம்பினதே இல்லே. 419 00:41:12,220 --> 00:41:14,931 இருந்தாலும் இராணுவத்துலே சேர ஓடினோம், இல்லையா? 420 00:41:16,600 --> 00:41:19,352 இருந்தாலும் போலீஸ் ஆனோம், இல்லையா? 421 00:41:20,187 --> 00:41:21,313 மக்களுக்கு உதவ... 422 00:41:22,772 --> 00:41:24,441 நம்மைப் போன்ற மக்களுக்கு உதவ. 423 00:41:25,609 --> 00:41:27,319 நமக்கே உதவிக்கொள்ளவா. 424 00:41:27,903 --> 00:41:32,949 கிரிட்ச் வெறுப்பாளர் மத்தியில் சீருடை போட்டு, 425 00:41:32,949 --> 00:41:36,536 -மறைஞ்சி கொள்றது எளிது. -நான் இனிமே மறைஞ்சி இருக்க மாட்டேன். 426 00:41:39,039 --> 00:41:41,208 போலீஸுக்கு உதவினா ஃபேவ கஷ்டப்படுத்துது. 427 00:41:41,208 --> 00:41:43,126 ஒளிதல். 428 00:41:43,501 --> 00:41:48,131 போலீஸுக்கு உதவறது ஃபேவ கஷ்டப்படுத்துது. 429 00:41:48,548 --> 00:41:49,883 ஒளிதல். 430 00:41:52,135 --> 00:41:53,678 ஃபேவை காயப்படுத்துது. 431 00:41:53,929 --> 00:41:55,472 ஒளிதல். 432 00:41:55,472 --> 00:41:58,767 போலீஸுக்கு உதவறது ஃபேவ கஷ்டப்படுத்துது. 433 00:42:00,769 --> 00:42:03,605 போலீஸுக்கு உதவறது ஃபேவ கஷ்டப்படுத்துது. 434 00:42:08,860 --> 00:42:10,737 அது ஏன் உன்னை காயப்படுத்தணும்? 435 00:42:11,196 --> 00:42:13,490 தெரியலே. காயப்படுத்தும்னு தெரியும். 436 00:42:13,490 --> 00:42:15,867 ஓடு. உன் வாழ்க்கைக்காக ஓடு. 437 00:42:17,118 --> 00:42:18,954 -எங்கே போறது? -எங்க வேணா. 438 00:42:19,788 --> 00:42:21,248 இங்கே தவிர வேற எங்க வேணா. 439 00:42:22,040 --> 00:42:24,042 இல்லை, அது அப்படி வேலை செய்யறதில்லே. 440 00:42:24,042 --> 00:42:26,670 நான் என்ன செய்தாலும் அது நடக்கப் போகுது. 441 00:42:27,337 --> 00:42:29,714 யார் சொல்றா? எதோ மீமா? 442 00:42:31,299 --> 00:42:34,552 மீமா சொல்றத நீ எப்போலேந்து நம்ப ஆரம்பிச்சே? 443 00:42:34,678 --> 00:42:37,305 என் தரிசனம் உண்மை ஆனதுலேந்து, வின்யெட். 444 00:42:39,683 --> 00:42:40,892 மீமாவ விடு. 445 00:42:41,476 --> 00:42:43,228 இங்கே இருந்து உன்னை நான் 446 00:42:43,979 --> 00:42:46,356 வெட்டின துளை வழியே வெளியே கூட்டிப் போவேன். 447 00:42:46,356 --> 00:42:49,067 டேரியஸ் சொன்னதை கேட்ட. ராணுவம் வானத்தை பாக்குது. 448 00:42:50,235 --> 00:42:52,153 நாம் இரவில் கிளம்பி மெதுவா போகலாம். 449 00:42:53,238 --> 00:42:54,364 "நாமா"? 450 00:42:55,657 --> 00:42:57,033 நீயும் நானும். 451 00:42:58,034 --> 00:42:59,369 நானும் உன்னோட வரேன். 452 00:43:03,373 --> 00:43:07,877 அப்போ, ஃபைலோ ப்லீக்நெஸ்சில் சிக்கி இருக்கும் போது, நீ என்னோட வரியா? 453 00:43:08,795 --> 00:43:10,338 உனக்கு உதவ விரும்பறேன். 454 00:43:10,463 --> 00:43:12,966 உனக்கு என் உதவி தேவை, என்னை உதவ விடு. 455 00:43:14,467 --> 00:43:16,219 நான்... 456 00:43:19,889 --> 00:43:20,807 வேண்டாம். 457 00:43:23,435 --> 00:43:24,644 வேண்டாமா? 458 00:43:28,440 --> 00:43:30,317 -வேண்டாம் -ஐ லவ் யூ. 459 00:43:31,651 --> 00:43:32,736 உனக்குத் தெரியும். 460 00:43:32,736 --> 00:43:36,323 இந்த சத்தியங்களை செய்யும் போது நீ சொல்வதை நீ நம்பறே. 461 00:43:36,448 --> 00:43:38,950 -கண்டிப்பாக. -ஆனா என்னால உன்னை நம்ப முடியாது. 462 00:43:38,950 --> 00:43:41,202 நான் எப்படி கடந்து வந்தேன்னு உனக்கு 463 00:43:41,328 --> 00:43:45,498 தெரியாது, ஏன்னா எப்பயும் என்னை விட வேறு ஏதோதான் உனக்கு ரொம்ப முக்கியம். 464 00:43:49,878 --> 00:43:51,713 முட்டாள் தனம். அது முட்டாள் தனம். 465 00:43:51,713 --> 00:43:53,089 நீ அதிர்ச்சியில் இருக்கே. 466 00:43:54,758 --> 00:43:55,967 இரவு செத்திருப்ப. 467 00:43:55,967 --> 00:44:00,138 அதனால, இப்போ, என்கூட ஓடி வரது தான் நல்ல யோசனையா தோணுது. 468 00:44:00,138 --> 00:44:04,809 ஆனா, நீ நாளைக்கு இன்னொன்னு கண்டுபிடிப்பே, அடுத்த நாள் இன்னொன்னு. 469 00:44:06,978 --> 00:44:11,399 உன் மனதை மாற்றிகிட்டே இருப்பே, வினி, என்னால இனிமே தாங்க முடியாது. 470 00:44:15,445 --> 00:44:18,323 -சாரி. நான் சும்மா... -இல்லே, நான்... 471 00:44:19,032 --> 00:44:20,700 நீ சரியா தான் தெரிவிக்கிறே. 472 00:44:22,327 --> 00:44:26,539 ஆனா ஒவ்வொரு நேரத்திலேயும் எது உனக்கு முக்கியம்ன்னு தெளிவா சொல்றே. 473 00:44:28,917 --> 00:44:29,834 அது நான் இல்லை. 474 00:44:54,234 --> 00:44:57,070 பொது ஊழியர் தூக்கிலிடப் படுவார்ன்னு தெரிஞ்சதும், 475 00:44:57,862 --> 00:45:01,908 சாதாரணமாக ஒரு பொது ஊழியர் நம் நாடுகளுகிடையில் நல்லெண்ணம் ஏற்படுத்தினார். 476 00:45:01,908 --> 00:45:03,701 நான் ஒப்புக் கொள்ள முடியாது. 477 00:45:03,701 --> 00:45:06,413 உங்கள் அரசு பல நல்ல மனிதர்களை இழந்துவிட்டது. 478 00:45:06,413 --> 00:45:11,084 ஆமா, என் மனப்பூர்வமான மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள், திரு. மில்வொர்த்தி. 479 00:45:11,626 --> 00:45:15,380 -உங்கள் மேல் எந்த குற்றமுமில்லை. -அப்போ நான் போகலாமா? 480 00:45:16,214 --> 00:45:18,508 ஆமா, அதன் மேல், நாங்கள் சரியாக 481 00:45:19,092 --> 00:45:21,052 முட்டாள் ஜோனாவின் பயங்கரவாதத்தை 482 00:45:21,052 --> 00:45:23,221 விசாரணை செய்வோம் என்று நம்புகிறோம். 483 00:45:23,221 --> 00:45:26,599 இருந்தாலும் நீங்கள் தேவை என நினைக்கிறோம் சார். 484 00:45:26,599 --> 00:45:31,020 எங்கள் உள் அரசில் உங்களை பங்கெடுக்க அழைக்க விரும்புகிறோம்... 485 00:45:31,020 --> 00:45:33,982 கனவான்களே, வாய்ப்புக்கு மிக்க நன்றி. 486 00:45:33,982 --> 00:45:36,526 ஆனால் மேடை எனக்கு சொல்லிக் கொடுத்தது, நான் 487 00:45:36,526 --> 00:45:39,028 எப்போது வளைந்து கொடுக்கணும் என்பதைத்தான். 488 00:45:39,154 --> 00:45:43,116 அனைத்தும் நேரமே. அப்போ, உங்கள் அனைவருக்கும் குட் லக். 489 00:45:56,921 --> 00:45:59,174 இந்த ஊடுருவலை மன்னித்தால்... 490 00:46:00,633 --> 00:46:04,345 திரு. மில்வொர்த்தி, மரணத்தை ஏமாற்றுவது பற்றி எனக்கு தெரியும். 491 00:46:04,345 --> 00:46:08,558 மேஜர் வீர், நான் ரொம்ப சோர்வா இருக்கேன். என்னை நிறுத்துமாறு எதுவும் சொல்லாதே. 492 00:46:08,558 --> 00:46:12,979 பர்கு எங்க தலைவர், ஆனால் அராசாங்கம் குழப்பத்தில் தான் இருக்கு. 493 00:46:12,979 --> 00:46:17,358 அங்கே இருப்பவர்கள் முட்டாள்கள். சின்ன போட்டி போதும், எல்லோரையும் பிரிக்க. 494 00:46:17,358 --> 00:46:22,489 பாம்பு கூட்டில் நீதான் ஒருங்கிணைப்பான மனிதன். 495 00:46:22,489 --> 00:46:24,741 நீங்க தான் தெளிவா யோசிக்கக் கூடியவர். 496 00:46:24,741 --> 00:46:27,619 ஆமா, எப்போதும் நான் அதை என் தோளிலேயே சுமப்பேன். 497 00:46:27,619 --> 00:46:29,871 உங்களை யாரும் குற்றம் சொல்ல மாட்டாங்க. 498 00:46:29,871 --> 00:46:32,499 குறிப்பா கண்டன பேச்சுக்களை வைத்து. 499 00:46:34,167 --> 00:46:37,754 -கண்டனப் பேச்சா? -அதிபரின் கொலைக்காக. 500 00:46:38,505 --> 00:46:40,924 ரோவின் ஃபே ஆளு தீவிரவாதத்தை வளர்த்தார்கள். 501 00:46:40,924 --> 00:46:43,092 அவர்கள் இஷ்டம், விளைவுகள் இருக்கும். 502 00:46:43,092 --> 00:46:47,514 -நீங்கள் கேள்விப் பட்டு இருப்பீர்கள். -இல்லை, நிச்சயமாக இல்லை. 503 00:46:48,389 --> 00:46:50,725 ஃபே ஆளுகளை வெளிப்படையான போருக்கு 504 00:46:50,850 --> 00:46:53,603 அழைக்கும் சிறுபான்மை குடிமக்கள் விஷயம் 505 00:46:54,187 --> 00:46:56,689 இப்போது பெரும்பான்மை ஆகிவிட்டது. 506 00:46:56,689 --> 00:46:59,317 -சரி, நான்... -நான் கேள்விப் பட்டது 507 00:46:59,317 --> 00:47:03,571 கார்னிவல் ரோ கீழே தள்ளப் படலாம். 508 00:47:07,075 --> 00:47:08,535 அழிக்கப் படலாம். 509 00:47:11,329 --> 00:47:13,122 இல்லை, கண்டிப்பாக இல்லை. 510 00:47:14,582 --> 00:47:17,335 என் அரசில் எந்த கொள்கை பதற்றமும் இல்லாத போது, 511 00:47:18,127 --> 00:47:20,588 ஏற்கனவே உள்நாட்டுப் போர் புரிகிறோம். 512 00:47:21,130 --> 00:47:25,760 எங்கள் தலைமை அவராகவே சிறையில் இருப்பதை விரும்ப மாட்டோம். 513 00:47:29,472 --> 00:47:32,934 நடப்பது என்ன என்று புரிகிறதா, திரு. மில்வொர்த்தி, 514 00:47:32,934 --> 00:47:36,896 நல்லவர்கள் ஒன்றும் செய்யாமல் இருக்கும் போது. 515 00:47:41,818 --> 00:47:42,819 ஆமா. 516 00:47:45,863 --> 00:47:46,864 ஆம் புரிகிறது. 517 00:47:56,541 --> 00:47:57,375 இங்கே. 518 00:48:04,507 --> 00:48:06,384 கெட்ட நேரத்தை பற்றி பேசுவது. 519 00:48:07,385 --> 00:48:09,220 நீ வின்யெட்க்காக வந்தாய், தெரியும். 520 00:48:09,887 --> 00:48:12,140 உனக்கும் ஸ்பராஸ்க்கும் சம்பந்தமில்லை. 521 00:48:12,140 --> 00:48:13,975 சார்ஜெண்டுக்கும் தெரியும். 522 00:48:14,726 --> 00:48:15,768 எப்படி தெரியும்? 523 00:48:16,227 --> 00:48:18,855 நீ சீருடைக்காக தாக்கிய ஆட்கள் மூலம். 524 00:48:19,814 --> 00:48:21,482 அமுதத்தால் நனைந்த ஈட்டிகள். 525 00:48:22,859 --> 00:48:25,737 உன் சக அதிகாரிகள் காயப்படுவதை பார்க்க விரும்பவில்லை. 526 00:48:25,737 --> 00:48:29,032 எதுவும் புரியலே, நீங்க இரத்தகளரியின் பகுதியா இருப்பீங்க. 527 00:48:30,491 --> 00:48:31,951 அதை வார்டனிடம் சொல்லுங்க. 528 00:48:32,452 --> 00:48:34,787 சார்ஜென்ட் வார்டனை மீறிப்பெசறார். 529 00:48:35,288 --> 00:48:37,540 இந்த வேலைய முடிக்க உங்க உதவி தேவை. 530 00:48:40,835 --> 00:48:42,045 நானே விரும்பினாலும், 531 00:48:42,670 --> 00:48:46,049 அது ஒரு உருமாறக்கூடியது. யாரா வேணா இருக்கலாம். 532 00:48:46,799 --> 00:48:47,759 ஆனா கொலைகள்... 533 00:48:47,759 --> 00:48:50,678 அவற்றில் சம்பந்தம் இல்லே. எதுவும் நடக்கலே. 534 00:48:51,304 --> 00:48:53,222 கண்டிப்பாக சொல்றேன், இன்ஸ்பெக்டர், 535 00:48:54,140 --> 00:48:56,100 நீங்க சொல்வதை மறுக்கிறேன். 536 00:48:56,517 --> 00:48:59,187 யோசிங்க, கொலையான லெப்டினன்ட் உடல் 537 00:48:59,187 --> 00:49:02,357 வைக்கப்பட்ட விதம், விரல் பிக்ஸை சுட்டிக் காட்டுது. 538 00:49:02,357 --> 00:49:04,984 அதோடு இரண்டு பிளாக் ரேவென் வைக்கப்பட்ட விதம் 539 00:49:04,984 --> 00:49:07,820 ஒரு விரல் பர்கை சுட்டிக் காட்டுது. 540 00:49:07,820 --> 00:49:11,324 நேற்று இரவு, நமது ஃபே-வெறுப்பு அதிபர் கொல்லப்பட்டார், 541 00:49:11,324 --> 00:49:14,243 கோபக்கார ஃபே கைதிகளை வெளியேவிட்டு அழித்துவிட்டார்கள். 542 00:49:15,620 --> 00:49:19,457 எல்லாக் கொலையையும் போல மனிதர், ஃபேக்கும் நடுவில பிரச்சனை உண்டாக்க. 543 00:49:19,457 --> 00:49:21,876 ஸ்பராஸ் போர்ல உயிரோட எரியறத 544 00:49:23,086 --> 00:49:26,089 பார்த்தேன், பெர்விக், அந்த மனிதர்கள் 545 00:49:26,089 --> 00:49:31,052 அவங்க தாய்நாட்டை துண்டாடி அந்த துண்டுகள்லேந்து லாபம் பார்த்தாங்க. 546 00:49:32,512 --> 00:49:34,430 நம்மை கொல்வதில் ஆச்சரியமில்லே. 547 00:49:34,430 --> 00:49:37,600 மெதுவாப் பேசு. அந்த அரக்கன் நம்ம அதிபரையே கொன்னுட்டான். 548 00:49:37,600 --> 00:49:39,185 அவன்தான் நிஜ அரக்கன். 549 00:49:39,394 --> 00:49:41,562 அவன், ஃபேவை ஒடுக்கும் எல்லாரும் 550 00:49:42,855 --> 00:49:44,190 அவரைப் போலத்தான். 551 00:49:46,776 --> 00:49:47,944 என்னைப் போல. 552 00:49:49,862 --> 00:49:51,656 நீ ஏன் இப்படி பேசறே? 553 00:49:56,911 --> 00:49:58,287 ஒரு உதவி செய், பெர்விக். 554 00:49:59,330 --> 00:50:00,206 போய்த் தொலை. 555 00:50:01,541 --> 00:50:02,542 காவலரே! 556 00:50:17,807 --> 00:50:18,683 நன்றி. 557 00:50:26,941 --> 00:50:28,484 ஏதாவது சொல்ல விரும்பறியா? 558 00:50:30,862 --> 00:50:33,156 உன்னிடம் மக்கள் என்ன பார்க்கறாங்க. 559 00:50:33,156 --> 00:50:35,992 -யார்? -நான் அக்கறை காட்டும் எல்லோரும். 560 00:50:37,076 --> 00:50:38,202 அதாவது ஃபைலோவா. 561 00:50:38,870 --> 00:50:41,372 நீயும் டூர்மலின் தோழிகளா இருந்தால் ஒழிய. 562 00:50:41,372 --> 00:50:44,876 அவள் நன்றாக இருந்தாள். என்னிடம் யாரும் அப்படி இருப்பதில்லை 563 00:50:45,001 --> 00:50:46,210 எனக்கே புரியலே. 564 00:50:46,836 --> 00:50:48,087 ஃபைலோ வாழ்வை வீணடிச்சே. 565 00:50:48,087 --> 00:50:50,047 உனக்காக எல்லாத்தையும் விட்டார். 566 00:50:50,381 --> 00:50:52,049 இங்கேயும் அப்படி செய்யப் போறியா? 567 00:50:52,341 --> 00:50:53,926 எனக்குத் தெரியாது. 568 00:50:53,926 --> 00:50:55,970 அது எனக்கும் அவளுக்கு நடுவிலே. 569 00:50:57,430 --> 00:50:58,264 ஆமா. 570 00:50:59,557 --> 00:51:00,475 சொல்வது சரிதான். 571 00:51:02,059 --> 00:51:03,269 சாரி. 572 00:51:08,649 --> 00:51:09,567 ஸ்டியூ எப்படி? 573 00:51:10,735 --> 00:51:13,488 நான் எப்பவும் டூர்மலின் சமையலின் ரசிகை. 574 00:51:13,988 --> 00:51:15,907 மற்ற அனைத்தும் தான். 575 00:51:19,827 --> 00:51:21,370 உண்மையிலே நான்தான் செய்தேன். 576 00:51:23,080 --> 00:51:24,957 உனக்கு மற்றாக் பிடிக்குமா? 577 00:51:27,794 --> 00:51:28,711 அமைதி. 578 00:51:30,797 --> 00:51:32,089 சும்மா வேடிக்கைக்கு. 579 00:51:33,674 --> 00:51:35,718 அவள் கிளம்பணும், டேரியஸ். 580 00:51:37,011 --> 00:51:39,931 நிஜமா அவளைப் பற்றிய கவலை இருந்தா, எனக்கு உதவு. 581 00:51:55,530 --> 00:51:56,656 யாரோ வந்திருக்காங்க. 582 00:52:00,535 --> 00:52:02,829 அப்பறமா வாங்க, சரியா? 583 00:52:03,955 --> 00:52:05,873 நாங்க உனக்காக வரலே, மற்றாக். 584 00:52:06,207 --> 00:52:07,291 கெயின். 585 00:52:10,628 --> 00:52:11,629 வினி. 586 00:52:21,180 --> 00:52:23,724 கடவுளுக்கு நன்றி. உன்னை காப்பாற்ற வந்தோம். 587 00:52:24,725 --> 00:52:26,727 -முட்டாளே. -உங்களை தேடறாங்க. 588 00:52:26,936 --> 00:52:28,062 எப்படி வெளியே வந்தே? 589 00:52:28,896 --> 00:52:32,149 கார்டு வச்சிருந்தாங்க, ஆனா வேற கைதிகளோட சண்டை போட்டப்போ, 590 00:52:32,149 --> 00:52:34,068 நான் நைசா தப்பிச்சு வந்துட்டேன். 591 00:52:34,777 --> 00:52:36,571 -ஃபைலோ... -ஃபைலோவால பறக்க முடியாது. 592 00:52:36,571 --> 00:52:39,073 -ஆபோ அவரை விட்டு வந்தியா? -ரொம்ப சோகமானது. 593 00:52:39,073 --> 00:52:40,157 -சாரி. -போலீஸ்! 594 00:52:40,283 --> 00:52:41,534 அடக் கடவுளே! 595 00:52:45,037 --> 00:52:45,955 கஷ்டம்! 596 00:52:52,962 --> 00:52:55,548 வினி, எல்லாமே இப்போதான் மாறியது. 597 00:52:55,548 --> 00:52:58,634 தப்பிச்சு வெளிய வந்த கைதிகள் சும்மா இருக்கலை. 598 00:52:59,176 --> 00:53:01,304 திட்டங்கள், வினி, பெரிய திட்டங்கள். 599 00:53:03,097 --> 00:53:04,015 இங்கே வேண்டாம். 600 00:53:04,724 --> 00:53:07,894 அவன் நாம பேசறத கேட்பான். அவன் மட்டும் இல்லே. 601 00:53:08,603 --> 00:53:10,313 நாம பதுங்குமிடம் மாற்றினோம். வா. 602 00:53:12,273 --> 00:53:14,942 -நான்... -என்ன விஷயம்? 603 00:53:16,152 --> 00:53:17,278 என்னால முடியாது. 604 00:53:18,195 --> 00:53:20,239 அதுக்கு என்ன அர்த்தம்? 605 00:53:20,239 --> 00:53:23,534 போர், இது எல்லாம்... இனிமே என்னால செய்ய முடியாது. 606 00:53:24,660 --> 00:53:26,078 -அவளுக்கு பைத்தியம். -வினி. 607 00:53:26,746 --> 00:53:28,956 இதுக்காகத்தான் நாம் காத்திருந்தோம். 608 00:53:29,206 --> 00:53:31,584 -நாம் அந்த கம்பிய உடைக்கப் போறோம். -நல்லது. 609 00:53:31,792 --> 00:53:34,462 நீ கண்டிப்பா செய்வே. நான் சும்மா... 610 00:53:34,462 --> 00:53:37,173 -நான் இல்லாம அதை செய்யப் போறீங்க. -ஏன்? 611 00:53:37,173 --> 00:53:40,509 -அதைவிட முக்கியமா ஏதாவது? -நான் சத்தியம் செய்திருக்கேன். 612 00:53:40,509 --> 00:53:43,721 வினி, நீதான் எங்கள்ள சிறந்தவ. 613 00:53:44,347 --> 00:53:47,266 செய்வதில் உன் பங்கும் இருக்கணும். 614 00:53:48,476 --> 00:53:50,811 சாரி, நான் வரலே. 615 00:53:54,190 --> 00:53:57,193 ஆமா, எங்களுக்கும் வருத்தம் தான். 616 00:54:08,454 --> 00:54:09,372 உண்மையா? 617 00:54:10,039 --> 00:54:11,165 அவங்களை அனுப்பிட்டியா? 618 00:54:16,295 --> 00:54:19,006 நீதான் எனக்கு ரொம்ப முக்கியம். 619 00:54:27,515 --> 00:54:29,767 அதனால, நாம இங்கியிருந்து வெளியே போலாமா? 620 00:54:30,393 --> 00:54:31,310 ப்ளீஸ்? 621 00:54:32,353 --> 00:54:33,896 -ஆமாவா? -ஆமாம். 622 00:54:33,896 --> 00:54:35,439 -சரி. -சரி! 623 00:54:47,451 --> 00:54:48,369 எழுந்து நில். 624 00:54:52,498 --> 00:54:53,749 திரும்ப வந்தாச்சா? 625 00:54:55,126 --> 00:54:56,752 ரைக்ராஃப்ட் ஃபிலோஸ்ட்ரேட், 626 00:54:57,753 --> 00:55:01,424 உங்களை ஒரு நிபந்தனை பேரில் போலீஸ் காவல்ல வைக்கிறோம், 627 00:55:02,258 --> 00:55:04,719 அந்த கிரிட்ச் அரக்கனை பிடிக்க உதவணும். 628 00:55:05,970 --> 00:55:07,888 இல்லே நீ இங்கேயே இருந்து அழுகு. 629 00:55:09,807 --> 00:55:11,308 கிரிட்ச் அரக்கன். 630 00:55:14,770 --> 00:55:16,605 கிரிட்ச் அரக்கன். 631 00:55:22,820 --> 00:55:23,904 பொய் சொல்லு. 632 00:55:27,116 --> 00:55:29,326 அவங்க கேட்க விரும்புவத சொல்லு. 633 00:55:33,748 --> 00:55:35,458 நாம வெளியே போகலாம். 634 00:55:40,087 --> 00:55:41,964 ஒப்புக்கறீங்களா, ஃபிலோஸ்ட்ரேட்? 635 00:55:45,885 --> 00:55:47,011 சரி. 636 00:55:48,637 --> 00:55:49,555 நான் உதவறேன். 637 00:57:44,461 --> 00:57:46,463 வசனங்கள் மொழிபெயர்ப்பு பத்மபிரியா அப்பாசாமி 638 00:57:46,463 --> 00:57:48,549 படைப்பு மேற்பார்வையாளர் வை. சி. நளினி பி.கே.சுந்தர்