1 00:00:06,132 --> 00:00:07,800 கார்னிவல் ரோவில் முன்பு 2 00:00:11,595 --> 00:00:13,723 என்னைப் போல போலீஸ் பற்றி உனக்கு தெரியாது. 3 00:00:13,723 --> 00:00:17,351 ஒருவர் பின்னால் போனால் மொத்த ரோவே பற்றி எரியும். 4 00:00:17,351 --> 00:00:21,105 என்னை மன்னியுங்கள் சார், நான் லாங்கர்பேன் பற்றி எச்சரித்திருக்கணும். 5 00:00:21,105 --> 00:00:22,857 அந்த தொழிற்சாலைகள் அவருடையது. 6 00:00:23,274 --> 00:00:25,568 நம் முதுகின் பின்னால் வாங்கி இருக்கிறார். 7 00:00:25,568 --> 00:00:29,113 என் சகோதரியும், ஏஸ்ட்ராயோனும் இருக்குமிடம் தெரிஞ்சிருக்குமே. 8 00:00:29,822 --> 00:00:33,951 கடைசியாக கிடைத்த தகவலின் படி திரு. ஏஸ்ட்ராயோன் மற்றும் மிஸ் இமோஜென் 9 00:00:33,951 --> 00:00:36,328 ஸ்வானில் ரகுசா துறைமுகத்தில் பிடிபட்டனர். 10 00:00:39,373 --> 00:00:41,834 கிரிட்ச்-விரும்பும் வேலைக்காரன்! 11 00:00:41,834 --> 00:00:44,712 உங்களுக்கு சுதந்திரம், இமோஜென். உனக்கு, அக்ரேயஸ். 12 00:00:44,712 --> 00:00:47,047 இங்கே உலகில் வேறு எங்கோ. 13 00:00:47,590 --> 00:00:50,134 லையனோராவின் அழைப்பை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். 14 00:00:50,134 --> 00:00:51,302 அழைப்பா? 15 00:00:51,635 --> 00:00:53,262 அழைப்புகளை தவிர்க்கலாம். 16 00:00:54,513 --> 00:00:57,850 துப்பாக்கிய நமக்கு எதிரா உபயோகப் படுத்தன்னு ஒப்புதல். 17 00:00:57,850 --> 00:00:59,852 நான் ஏன் இதுபோல அறிக்கையை நம்பணும்? 18 00:00:59,852 --> 00:01:02,605 செய்தியை கொண்டு வர என் வாழ்க்கையை பணயம் வைக்கிறேன். 19 00:01:04,565 --> 00:01:06,650 எஸ்ரா ஸ்பர்ன்ரோஸ், உங்கள் சேவையில். 20 00:01:07,151 --> 00:01:11,113 நீ உதவிக்கு என்னைத் தேடி வருவேன்னு சந்தேகப்பட்டு சரியான பக்கத்தை குறித்தேன். 21 00:01:11,113 --> 00:01:12,156 பக்கம் எதற்காக? 22 00:01:12,156 --> 00:01:15,534 உன்னுள் இருக்கும் ஒளியை வெளிக் கொணர மற்றும் இருட்டை அழிக்க. 23 00:01:18,037 --> 00:01:21,040 -அட நீ-- -அமைதி, டாம்பி. 24 00:01:21,040 --> 00:01:23,292 உங்களை காப்பாற்றவே நாங்கள் வந்தோம். 25 00:01:23,292 --> 00:01:24,794 -எதிலிருந்து? -ரேவன். 26 00:01:24,794 --> 00:01:26,587 கணக்கை ஈடு செய்ய பார்க்கிறார்கள். 27 00:01:26,587 --> 00:01:27,630 வா! 28 00:01:34,470 --> 00:01:36,847 -இதுதான் அந்த துப்பாக்கி, இல்லையா? -ப்ளீஸ்... 29 00:01:37,181 --> 00:01:38,516 அதுதானே? 30 00:01:40,976 --> 00:01:42,353 நீ இப்படித்தான் மாறினாயா? 31 00:01:43,103 --> 00:01:45,648 மனிதர்கள் என்னை இப்படி ஆக்கிவிட்டார்கள். 32 00:01:45,648 --> 00:01:48,359 -ரேவன்கள் எங்கே? -அவனை விடு! 33 00:01:48,859 --> 00:01:52,029 டாம்பி! என்ன இது அநியாயம்? 34 00:01:57,576 --> 00:01:58,702 சுடுவதை நிறுத்து! 35 00:02:28,899 --> 00:02:30,568 நீ மோசமான போலீஸ். 36 00:02:32,027 --> 00:02:33,237 உதவி, ப்ளீஸ். 37 00:02:33,237 --> 00:02:35,573 ப்ளீஸ், சார். உதவுங்க. 38 00:02:37,533 --> 00:02:38,576 அயோக்கியனே. 39 00:04:16,966 --> 00:04:18,926 செய், அப்போ, முடி. 40 00:04:20,803 --> 00:04:22,054 நான் செய்ய வேண்டும். 41 00:04:24,431 --> 00:04:27,142 ஆனால் எனக்கு வின்யெட்-ஐ காப்பாற்ற யார் உதவுவா? 42 00:05:08,892 --> 00:05:11,103 போதும்! 43 00:05:11,687 --> 00:05:14,481 இந்த நீதிமாற்றத்தில் இருக்கும் பிக்ஸ், 44 00:05:14,481 --> 00:05:16,567 வின்யெட் ஸ்டோன்மாஸ், 45 00:05:17,401 --> 00:05:21,947 இவங்க தான் உன்னை கொல்ல முயற்சி செய்தாங்கன்னு சொல்றீங்களா? 46 00:05:21,947 --> 00:05:24,700 -அவங்கதான், யுவர் ஹானர். -உண்மையில். 47 00:05:24,700 --> 00:05:30,289 சார்ஜென்ட் டாம்பி, உங்களால் என்ன நடந்தது என்று விவரிக்க முடியுமா? 48 00:05:38,672 --> 00:05:41,800 என் வீட்டில், என்னை தாக்கினாள், 49 00:05:43,093 --> 00:05:44,970 அவளோடு கிரிட்ச் நண்பர்களும். 50 00:05:46,764 --> 00:05:48,057 என் மனைவிக்கு முன்னே. 51 00:05:49,141 --> 00:05:50,559 என் மனுக்கு முன்னால். 52 00:05:52,936 --> 00:05:55,522 அதில் ஒருவர் என்னை கத்தியால் குத்த வந்தான். 53 00:05:57,357 --> 00:05:59,068 நான் போராடினேன், 54 00:05:59,068 --> 00:06:03,697 ஆனால், அவர்கள் 12 பேராவது இருப்பார்கள், எல்லா இடத்திலும் புழு போல ஊறினார்கள். 55 00:06:05,074 --> 00:06:07,076 தப்பிக்க முயற்சித்தேன். 56 00:06:07,868 --> 00:06:10,704 பக்கத்திலிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி விட்டேன். 57 00:06:10,704 --> 00:06:12,247 இல்லையெனில்... 58 00:06:13,791 --> 00:06:15,459 இல்லையெனில் என்ன சார்ஜென்ட்? 59 00:06:19,338 --> 00:06:22,007 என்ன ஆயிருக்கும் என யோசிக்கிறேன். 60 00:06:25,427 --> 00:06:26,929 அதிர்ஷ்டவசமாக, 61 00:06:28,055 --> 00:06:31,934 என்னுடைய சக ஆபீசர்கள் அங்கே வந்தார்கள். 62 00:06:32,226 --> 00:06:33,685 எப்போதும் போலவா, நண்பர்களே? 63 00:06:36,772 --> 00:06:39,358 ஆர்டர்! போதும்! ஆர்டர். 64 00:06:41,610 --> 00:06:43,195 வின்யெட் ஸ்டோன்மாஸ், 65 00:06:43,987 --> 00:06:47,407 உங்களுக்காக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? 66 00:08:07,029 --> 00:08:11,158 கார்னிவல் ரோ 67 00:08:22,961 --> 00:08:24,546 நீ ஒரு புதிர். 68 00:08:24,546 --> 00:08:26,548 நேற்று அந்த போலீஸை காப்பாற்றினாய், 69 00:08:26,548 --> 00:08:30,344 இன்று கொல்ல முயன்ற ரேவனை காப்பாற்ற முயல்கிறாய். 70 00:08:33,138 --> 00:08:35,224 வின்யெட்க்கு நியாயம் கிடைக்காது. 71 00:08:35,224 --> 00:08:38,560 நடந்ததை பார்த்து எப்படியும் அவளை கொன்றுவிடுவார்கள். 72 00:08:39,102 --> 00:08:42,314 நீ எப்படி எங்கே உள்ளே போய் அவளை காப்பாற்றுவாய்? 73 00:08:43,315 --> 00:08:44,900 எந்த காரணத்தை வைத்து? 74 00:08:46,401 --> 00:08:48,570 உன் தைரியத்தை வெறுக்கிறாள்ன்னு தெரியும். 75 00:08:49,196 --> 00:08:52,616 ஆமா, சரிதான். வெறுப்பதற்காகவாவது அவள் உயிரோடு இருக்கட்டுமே? 76 00:08:53,992 --> 00:08:57,704 -அதோடு நான் செய்யலேன்னா- -நம்ம திட்டம் வீணா போயிருக்காது. 77 00:09:03,085 --> 00:09:06,755 நாம நாள் முழுக்க மாறி மாறி திட்டிக்கலாம், 78 00:09:06,755 --> 00:09:09,508 இல்லே வின்யெட்ட சேர்ந்து கண்டுபிடிக்கலாம். 79 00:09:10,259 --> 00:09:11,510 அது உன்னைச் சார்ந்தது. 80 00:09:11,843 --> 00:09:14,554 அல்லது நீ ரத்தம் சிந்தி செத்துப்போ, நான் பார்கிறேன். 81 00:09:15,973 --> 00:09:16,974 கடவுளே. 82 00:09:17,766 --> 00:09:19,726 நான் நல்ல அடிச்சேன்தானே? 83 00:10:13,447 --> 00:10:15,949 நான் உன்னை கொல்ல வரேன்னு எப்படி தெரியும்? 84 00:10:17,993 --> 00:10:19,036 போலீஸ்? 85 00:10:20,120 --> 00:10:21,371 இருந்தேன் அல்லவா. 86 00:10:27,085 --> 00:10:28,170 உண்மையில்... 87 00:10:30,255 --> 00:10:32,632 நீ என்னைப் பின்தொடர்றேன்னு உணர்ந்தேன்... 88 00:10:34,926 --> 00:10:36,678 ஆனால் எதுக்குன்னு புரியலே. 89 00:10:43,060 --> 00:10:46,188 நீ வெளியே காண்பித்துக் கொள்வதை விட வேறமாதிரி, போலீஸ். 90 00:10:48,273 --> 00:10:49,941 நீ நிஜமா வின்யெட்ட காதலிக்கிறியா? 91 00:10:52,277 --> 00:10:53,570 அவளை சாக விடமாட்டேன். 92 00:10:59,409 --> 00:11:00,786 எக்ஸ்கியூஸ்மீ, அதிபரே. 93 00:11:02,079 --> 00:11:03,538 என்ன அது, நைஜெல்? 94 00:11:18,678 --> 00:11:21,765 இது எனக்கு சந்தோஷத்தை தரவில்லை சார், எதுவுமே இல்லை, 95 00:11:21,765 --> 00:11:24,434 ஆனால் நீங்க கேட்டபடி... ஆதாரத்துக்காக. 96 00:11:33,235 --> 00:11:34,152 பார்க்கும்படி, 97 00:11:34,152 --> 00:11:36,780 நமக்கு நல்ல லாபம் கொடுக்கும் தொழிற்சாலைகளில் 98 00:11:36,780 --> 00:11:39,366 மிஸ் லாங்கர்பேன் அதிக பங்கு வைத்துள்ளார். 99 00:11:44,204 --> 00:11:46,081 அப்போ அவர் வெறும் முதலீட்டாளரல்ல. 100 00:11:49,334 --> 00:11:51,420 அவர் முதலிருந்தே திட்டமிட்டு இருக்கிறார். 101 00:11:54,464 --> 00:11:57,217 நான் சரியான முட்டாளா இருந்திருக்கேன். 102 00:11:58,760 --> 00:12:00,387 வருந்தத் தக்கது, சார். 103 00:12:00,387 --> 00:12:03,723 அவரின் அரசியல் நிலைப்பாட்டை வைத்து உங்களை ஏமாற்றிவிட்டார்... 104 00:12:04,516 --> 00:12:07,727 உங்கள் அரசு பேக்டிற்கு ஆயுதங்கள் விற்றுக் கொண்டிருந்தது. 105 00:12:07,727 --> 00:12:10,856 விற்கப்பட்ட ஆயுதங்கள் லாபத்தில் பெரும்பங்கு அவருடையது. 106 00:12:10,856 --> 00:12:13,692 அவர் செல்வத்தை குவித்து விட்டார். அது-- 107 00:12:13,692 --> 00:12:15,235 ஆமா, எனக்கு புரிகிறது. 108 00:12:15,235 --> 00:12:16,695 நன்றி, வைன்டிரௌட். 109 00:12:22,409 --> 00:12:23,326 இல்லை, சார். 110 00:12:24,035 --> 00:12:25,871 மன்னியுங்க, உங்களுக்கு புரியலே. 111 00:12:27,581 --> 00:12:28,957 கிசு கிசுக்கறாங்க 112 00:12:29,833 --> 00:12:33,086 மிஸ் லாங்கர்பேன் சில நிதிநிறுவனங்களுக்கு நம் கட்சிவெளியூர் 113 00:12:33,086 --> 00:12:36,131 இடங்களை வாங்கி தரதா வாக்குறுதி செய்திருக்காங்களாம். 114 00:12:36,131 --> 00:12:39,259 அவருக்கு கிடைத்த புது லாபத்தை பாராளுமன்றத்தை, 115 00:12:39,259 --> 00:12:42,637 மொத்தமாக வாங்க பயன்படுத்த விரும்புகிறார்களாம், அதோடு... 116 00:12:44,222 --> 00:12:46,266 அவரே அதிபராகவும் ஆகப் போகிறாராம். 117 00:12:46,266 --> 00:12:47,392 கச்சிதம். 118 00:12:47,392 --> 00:12:50,979 அவர் கட்சியை நம்மோடு இணைக்க அவர் சொன்னதெல்லாம் வெறும் பொய். 119 00:12:51,813 --> 00:12:54,900 சோஃபி லாங்கர்பேன் துரோகமிழைக்கவே நினைத்திருக்கிறார். 120 00:12:59,905 --> 00:13:01,156 நன்றி, வைன்டிரௌட் 121 00:13:02,616 --> 00:13:03,658 மிகவும் நன்று. 122 00:13:10,123 --> 00:13:12,209 இன்னும் ஒரு விஷயம், சார். 123 00:13:14,336 --> 00:13:15,253 இன்னுமா? 124 00:13:16,129 --> 00:13:17,547 அவர் தனியே வேலை செய்யலை. 125 00:13:39,569 --> 00:13:40,779 நகர்ந்து கொண்டே இரு. 126 00:13:41,947 --> 00:13:43,782 அங்கே என்ன திகைப்பு. 127 00:13:44,449 --> 00:13:45,367 அடுத்து. 128 00:13:46,660 --> 00:13:47,619 என்ன அது? 129 00:13:51,373 --> 00:13:52,999 அதோ அது, அங்கே, பார். 130 00:13:53,917 --> 00:13:55,710 உயரமாக, பெரிய கோட்டுடன். 131 00:13:56,294 --> 00:13:57,712 ரொம்ப வளர்ந்துட்டாரு. 132 00:13:58,630 --> 00:14:00,674 உங்க சகோதரர், இல்லையா. 133 00:14:00,674 --> 00:14:02,592 பல வருடங்களாக பார்க்கவில்லை. 134 00:14:03,343 --> 00:14:04,511 நீ செய்தே, சோஃபி. 135 00:14:05,387 --> 00:14:06,805 இதை நடக்க செய்துட்டாய். 136 00:14:06,805 --> 00:14:08,265 இல்லை, நாம் செய்தோம். 137 00:14:09,349 --> 00:14:12,394 சேர்ந்து திட்டமிட்டு, அனைத்துமே. 138 00:14:13,270 --> 00:14:15,272 அதோடு, இது வெறும் ஆரம்பமே. 139 00:14:18,149 --> 00:14:21,653 அனைவரும் முன்கூட்டியே ஒரு வார ஊதியமும் பெறுகிறார்கள். 140 00:14:21,653 --> 00:14:23,280 நம் நல்லெண்ணத்தின் அடையாளம். 141 00:14:23,947 --> 00:14:26,199 உங்கள் சகோதரருக்கு செலவு செய்ய காசு. 142 00:14:27,867 --> 00:14:29,452 எனக்கும் தான். 143 00:14:29,452 --> 00:14:33,707 பர்கு கருவூலத்தின் ஆணையர் ராஜாவின் பணயப் பணத்தை பேக்ட் ஆயுதங்களை தயாரிக்க 144 00:14:33,707 --> 00:14:37,127 ஒப்புக் கொண்ட எல்லா தொழிற்சாலைக்கும் அனுப்பியிருக்கிறார். 145 00:14:37,127 --> 00:14:38,628 உன்னைப் பாரு. 146 00:14:39,462 --> 00:14:41,715 பர்குவின் பணக்கார நபர். 147 00:14:43,008 --> 00:14:44,134 எப்படி உணர்கிறீர்கள்? 148 00:14:44,759 --> 00:14:46,386 சுதந்திரம் கிடைத்தது போல. 149 00:14:46,970 --> 00:14:50,181 இனிமேல் யாருக்கும் பயப்பட வேண்டாம். நம்மைக் கண்டு 150 00:14:51,641 --> 00:14:53,310 அவர்கள் தான் பயப்படணும். 151 00:14:54,477 --> 00:14:59,024 உங்க அப்பா செய்ய முடியாததை நீ செய்ததை பார்த்ததும் அவங்க முகங்கள். 152 00:15:01,484 --> 00:15:03,445 அதிபர் லாங்கர்பேன். 153 00:15:05,488 --> 00:15:06,531 வெகு சீக்கிரமே. 154 00:15:08,033 --> 00:15:09,909 சொல்வது அழகா இருக்கு. 155 00:15:36,227 --> 00:15:37,354 தூதரே. 156 00:15:38,188 --> 00:15:40,190 உங்க ஒப்புதலுக்காக. 157 00:15:42,400 --> 00:15:43,943 அருமை, வீர். 158 00:15:45,153 --> 00:15:48,281 திரு. மில்வொர்தி, பேக்ட் உங்களுக்கு கடமைப் பட்டிருக்கு. 159 00:15:53,495 --> 00:15:54,663 எல்லாம் உங்களுக்கே. 160 00:15:59,167 --> 00:16:03,672 திரு. மில்வொர்தி, தவறாக நினைக்காதீர்கள், நீங்கள் கொடுத்தே ரொம்ப ஆச்சரியம். 161 00:16:04,881 --> 00:16:09,052 பர்குவின் சொந்த ஆயுத கிடங்கில் இருந்து துரிதமாக துப்பாக்கிகளா? 162 00:16:09,678 --> 00:16:13,181 இந்த வியாபாரமா? உங்கள் இராணுவத்தை இது அடையும் முன்பே, 163 00:16:13,181 --> 00:16:15,975 பர்குவின் ஆயுதக் கிடங்கு மீண்டும் நிரம்பிடும். 164 00:16:15,975 --> 00:16:20,271 ஆனால் எனக்கு ஆச்சர்யம் என்ன வென்றால், நீங்கள் ஏன் இவ்வளவு ஆபத்து மிக்க, 165 00:16:20,271 --> 00:16:25,110 ஏனெனில் நானே உங்க பதிவுகளை கொஞ்சம் எட்டிப் பார்த்தேன். 166 00:16:25,110 --> 00:16:26,403 புதிரா இருக்குதானே? 167 00:16:27,654 --> 00:16:30,573 முன்னால் நான் ஒரு தியேட்டர் நடிகராக இருந்தேன், 168 00:16:30,573 --> 00:16:33,451 உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம், மேஜர். 169 00:16:33,451 --> 00:16:35,912 அரசியல் என்றாலே நடிப்புத்தான். 170 00:16:35,912 --> 00:16:37,664 -ஆமாம். -புகை மற்றும் கண்ணாடிகள். 171 00:16:37,664 --> 00:16:39,874 -திறமையான செய்கை. -திறமையான செய்கை... 172 00:16:41,126 --> 00:16:44,212 ரோவிற்கு சில ஃபேக்கள் செல்வதை உறுதி செய்து அங்கே, 173 00:16:44,212 --> 00:16:48,383 ஊதியம் சம்பாதித்து, அவர்கள் சுதந்திரத்தை பெறுவதற்கு. 174 00:16:49,592 --> 00:16:51,302 என்ன சொல்ல நினைக்கிறீர்கள்? 175 00:16:56,182 --> 00:16:59,561 நீங்கள் உங்கள் இனத்துக்கோ அல்லது எதிரிக்கோ, அல்லது உங்கள் 176 00:17:00,812 --> 00:17:03,398 சொந்த அரசுக்கோ துரோகம் செய்வதை சந்தேகிக்கல. 177 00:17:03,398 --> 00:17:06,359 ஒரு விஷயம், உங்களிடம் தந்திரம் இல்லை. 178 00:17:06,359 --> 00:17:07,861 அதை முயற்சி செய்தா... 179 00:17:08,903 --> 00:17:10,572 நீங்கள் கிழித்தெறியப்படுவீங்க. 180 00:17:14,367 --> 00:17:16,578 நாம் நம்மை புரிந்து கொண்டோம், இல்லையா? 181 00:17:17,996 --> 00:17:19,122 புரிந்து கொண்டோம். 182 00:17:21,708 --> 00:17:24,586 என் நோக்கங்கள் எனது விருப்பம், திரு. வீர். 183 00:17:24,586 --> 00:17:29,090 உங்கள் தேவைக்காக என் உதவியை மதித்தால், அப்போ 184 00:17:30,508 --> 00:17:32,260 நாடகத்தை விட்டுடுங்க. 185 00:17:33,887 --> 00:17:35,764 அதுதான் சிறந்தது. 186 00:17:53,907 --> 00:17:54,824 நிஜமாகவா? 187 00:17:56,034 --> 00:17:56,910 சரி. 188 00:18:08,838 --> 00:18:11,341 இனிமேல் பில்லி சூனியத்தை பற்றி கவலை வேண்டாமா? 189 00:18:12,008 --> 00:18:15,428 -வின்யெட் ப்லீக்நெஸ்சில் இருக்கிறாள். -ஐயோ மோசம், சாரி. 190 00:18:15,428 --> 00:18:17,514 உங்கள் ஆன்மா எப்படி அவளுக்கு உதவும்? 191 00:18:17,514 --> 00:18:18,723 எனக்குத் தெரியாது. 192 00:18:18,723 --> 00:18:22,060 அதுதான் பில்லி சூனியம். பெயரிலேயே துப்பு இருக்கிறது! 193 00:18:22,060 --> 00:18:25,480 -அவள் நன்றா இருக்கிறாளான்னு தெரியணும். -எப்படி நல்லது அது? 194 00:18:25,480 --> 00:18:27,982 உனக்கு புரியணும்ன்னு அவசியம் இல்லே. 195 00:18:27,982 --> 00:18:30,693 பார், ப்ளீஸ். பார், இங்கே... 196 00:18:31,694 --> 00:18:34,781 வெறுமே நிறுத்தி இதைப் பற்றி யோசி, சரியா? 197 00:18:39,536 --> 00:18:40,912 வின்யெட் உன் நண்பி. 198 00:18:42,705 --> 00:18:45,583 உன்னை அவள் காயப்படுத்தணுமா? 199 00:18:46,376 --> 00:18:49,838 அல்லது நீ மீமா திரவத்தை உண்டாக்கி உன்னை காப்பாற்ற... 200 00:18:50,046 --> 00:18:51,673 விரும்பணுமா? 201 00:18:55,677 --> 00:18:56,845 அது நீயா இருந்தா, 202 00:18:58,137 --> 00:18:59,681 நீ என்ன விரும்புவே? 203 00:19:02,058 --> 00:19:03,643 நீ பார்க்க வேண்டியதில்லை. 204 00:19:36,634 --> 00:19:37,677 டூர்மலின்... 205 00:19:40,805 --> 00:19:41,806 வேண்டாம். 206 00:20:31,940 --> 00:20:33,066 டூர்மலின்! 207 00:20:35,860 --> 00:20:37,528 ஹே, உனக்கு ஒண்ணுமில்லையே. 208 00:20:38,905 --> 00:20:39,948 ஒண்ணுமில்லையே. 209 00:21:17,610 --> 00:21:20,613 நீ! என் பெயரை உச்சரித்தாய் தானே. 210 00:21:24,242 --> 00:21:25,326 சரி. 211 00:21:25,910 --> 00:21:26,995 வாங்க. 212 00:21:27,870 --> 00:21:29,372 அவள் தலையை வெட்டுங்க. 213 00:21:29,372 --> 00:21:30,873 முட்டாள் கிரிட்ச்! 214 00:21:31,833 --> 00:21:33,167 அவள் தலையை வெட்டுங்க. 215 00:22:05,616 --> 00:22:09,328 "நாளை. தயாராக இரு." 216 00:22:24,260 --> 00:22:25,762 யாரோ நல்ல மனநிலைல இருக்கிறார். 217 00:22:25,762 --> 00:22:29,098 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு பேக்ட்டும், புதிய விடியலும் 218 00:22:29,098 --> 00:22:32,560 மாதக் கணக்கா சண்டயிட தேவையான துப்பாக்கியை அனுப்புகிறார்கள். 219 00:22:32,560 --> 00:22:35,188 நீ அதி புத்திசாலின்னு உன் திட்டம் நிரூபிக்குது. 220 00:22:35,188 --> 00:22:36,397 நமது திட்டம். 221 00:22:38,232 --> 00:22:39,150 ஆமாம். 222 00:22:40,735 --> 00:22:41,694 அதை பேசும்போது... 223 00:22:57,835 --> 00:23:00,755 எனக்கு சிலதை உன்னுடன் விவாதிக்க வேண்டும். 224 00:23:02,757 --> 00:23:04,801 சில இறக்குமதி பற்றி. 225 00:23:17,563 --> 00:23:18,856 என் பதில் ஆமாம். 226 00:23:21,692 --> 00:23:23,027 எனக்குப் புரியலே. 227 00:23:31,994 --> 00:23:34,664 சோஃபி ப்ரேக்ஸ்பியர் 228 00:23:37,583 --> 00:23:40,086 -நான் உன் திட்டத்தை ஒப்புக்கொள்கிறேன். -ஜோனா. 229 00:23:41,546 --> 00:23:44,549 நான் இதை ஒவ்வொரு நாளும் என்னுடன் கொண்டு போனேன்... 230 00:23:46,759 --> 00:23:50,179 அது சரியா என்று தெரியும் தருணம் வரை. 231 00:23:51,722 --> 00:23:54,517 நான் உண்மையான ஒருத்தரை கண்டுபிடிக்கும் தருணத்திற்காக. 232 00:23:57,937 --> 00:24:01,482 நான் அடைந்தது அனைத்திற்கும் காரணம் நீதான். 233 00:24:02,900 --> 00:24:05,987 எப்போதுமே அதைச் சொல்வதில் எனக்கு பெருமை, ஆனால் நா... 234 00:24:07,155 --> 00:24:08,573 நீ எனக்கு வேண்டும், சோஃபி. 235 00:24:09,949 --> 00:24:11,159 எப்போதையும் விட இப்போது. 236 00:24:13,661 --> 00:24:18,040 நான் தான் முன் வைத்தேன் என்று தெரியும், இருந்தாலும்-- 237 00:24:18,040 --> 00:24:19,667 நேரத்தை மறந்து விடு. 238 00:24:20,960 --> 00:24:23,004 நாம் இணைவதை உலகம் காணட்டும். 239 00:24:23,629 --> 00:24:28,176 நீ, நான், இணைந்து, நமது கட்சிகளை விட வலிமையாக. 240 00:24:29,135 --> 00:24:30,678 நமது தந்தைகளைவிட வலிமையாக. 241 00:24:32,555 --> 00:24:37,810 உண்மையான சமமானவர்கள் சேர்ந்து இருந்தா சக்தி அதிகம் என உனக்கு தெரியும். 242 00:24:40,813 --> 00:24:43,274 முதல்ல நான் நினைக்கலை, இப்போது தெரிகிறது. 243 00:24:45,318 --> 00:24:47,236 நான் நம்பும் ஒரே ஆள் நீதான். 244 00:25:06,756 --> 00:25:07,673 ஆனால்... 245 00:25:09,217 --> 00:25:12,053 நாம், நமது உபாயத்தை கருத்தில் வெச்சிக்கணும். 246 00:25:15,973 --> 00:25:17,391 அதான் என் சோஃபி. 247 00:25:18,935 --> 00:25:21,979 சரி, உன் திட்டத்தை பற்றி சொல்லு, கேட்கலாம். 248 00:25:22,647 --> 00:25:26,275 ஆமா, நம் திருமணத்தை எச்சரிக்கை இல்லாமல் அறிவிப்பது... 249 00:25:27,151 --> 00:25:29,737 இல்லை, அப்படி செய்ய முடியாது. சரி படாது. 250 00:25:31,030 --> 00:25:34,533 ஆனால் ஒழுங்கா கையாண்டா, 251 00:25:36,118 --> 00:25:37,787 நாம் பொது மக்களை நாம் காதலில் 252 00:25:37,787 --> 00:25:41,666 இருக்கோம் என்கிற யோசனை செய்யவைப்பது அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். 253 00:25:44,877 --> 00:25:48,256 கண்டிப்பாக, ஆனால் அது அடுத்த தேர்தலுக்கு பின் இருக்கணும். 254 00:25:52,343 --> 00:25:53,344 நிச்சயமா. 255 00:25:54,887 --> 00:25:56,097 தேர்தலுக்குப் பின். 256 00:25:58,516 --> 00:25:59,642 சாப்பிடலாமா? 257 00:26:01,352 --> 00:26:03,437 ஜோனா, நீ முன்பே சொல்லி இருக்கணும். 258 00:26:03,646 --> 00:26:06,315 என் நிழல் அமைச்சரவையோட மதிய உணவு திட்டமிட்டுருக்கு. 259 00:26:07,191 --> 00:26:08,859 இதை வேறு நேரத்தில் செய்யலாமா? 260 00:26:09,819 --> 00:26:10,987 கண்டிப்பாக. 261 00:26:11,904 --> 00:26:13,823 உலகின் நேரம் அனைத்தும் இருக்கு. 262 00:26:58,367 --> 00:27:01,620 வைன்டிரௌட்ட பதவியை விட்டு குச்சி வெச்சி தான் துரத்தணும். 263 00:27:01,620 --> 00:27:04,332 -இழிவான ஒரு ஆள். -இழிவு அதிகாரத்தோடு. 264 00:27:04,332 --> 00:27:07,710 -அதிக பணமும் இருக்கு. -என்கிட்டே அதை விட அதிகமா இருக்கு. 265 00:27:07,710 --> 00:27:09,295 நான்தான் நிதியை கையாள்வேன். 266 00:27:09,295 --> 00:27:12,340 வைன்டிரௌட்ட எதிர் கொள்ற மாதிரி வேட்பாளரை பிடிங்க. 267 00:27:12,340 --> 00:27:15,009 துடிப்பா, ஆரோக்கியமா, ஒருத்தர். 268 00:27:15,009 --> 00:27:17,386 மிஸ் லாங்கர்பேன், ஆட்சேபம் இல்லையெனில். 269 00:27:17,887 --> 00:27:19,555 இதற்கு என்ன அர்த்தம்? 270 00:27:19,555 --> 00:27:21,849 எங்களுக்கு தகவல் வந்தது, கொடிய நோய் 271 00:27:21,849 --> 00:27:25,186 பிக்ஸ்லேந்து பக்குக்கு பரவி இருக்குன்னு கேள்விப்பட்டோம். 272 00:27:28,356 --> 00:27:30,107 இது மோசமான செய்தி தான். 273 00:27:30,107 --> 00:27:33,736 ஒரு பிக்ஸ் குழந்தை கிட்ட தான் இந்த தொற்றைக் கண்டறிந்தோம். 274 00:27:34,528 --> 00:27:38,407 நீங்க கிளினிக் போனப்போ அந்த குழந்தையை தொட்டீங்களாம். 275 00:27:40,076 --> 00:27:43,245 உங்க பாதுகாப்புக்காகவும், பொது மக்கள் பாதுகாப்புக்காகவும், 276 00:27:44,246 --> 00:27:46,499 கண்டிப்பாக ஆஸ்பிட்டலுக்கு வரணும். 277 00:27:48,209 --> 00:27:49,126 கண்டிப்பாக. 278 00:27:49,835 --> 00:27:52,004 நான் நல்லாத் தான் இருக்கேன், 279 00:27:52,004 --> 00:27:55,007 ஆனா நீங்க முன்னெச்சரிக்கை எடுக்கறது புரிகிறது. 280 00:27:56,509 --> 00:27:57,593 கனவான்களே. 281 00:27:59,095 --> 00:28:00,304 நல்லது மேடம். 282 00:28:01,305 --> 00:28:02,681 ரொம்ப சுவாரசியமா இருக்கு. 283 00:28:21,492 --> 00:28:24,370 இவளோ கட்டுப் பாடு வேண்டாம். நான் நல்லா இருக்கேன். 284 00:28:35,548 --> 00:28:37,675 இது ஆஸ்பத்திரிக்கு போகும் வழி இல்லையே. 285 00:28:37,675 --> 00:28:39,218 என்னை எங்கே கொண்டு போறீங்க? 286 00:28:44,056 --> 00:28:45,808 நீங்க டாக்டர்கள் இல்லே தானே? 287 00:28:51,147 --> 00:28:53,482 நீங்க கைதாயிருக்கீங்க, மிஸ் லாங்கர்பேன். 288 00:28:54,650 --> 00:28:56,527 அதிபரின் ஆணைப் படி. 289 00:29:03,993 --> 00:29:05,870 ப்லீக்நெஸ் கீப் ஒரு கோட்டை. 290 00:29:06,495 --> 00:29:10,708 நாம் அங்கே உள்ளே போய் வின்யெட்ட காப்பாற்ற முடியாது. அது முட்டாள் தனம். 291 00:29:10,708 --> 00:29:12,001 அப்ப என்ன செய்யலாம்? 292 00:29:12,960 --> 00:29:16,255 நாளைக்கு கோர்ட்டுக்கு வண்டில கூட்டிட்டு போவாங்க. 293 00:29:16,255 --> 00:29:18,591 வழில காப்பாத்திடலாம். 294 00:29:18,591 --> 00:29:21,302 இந்து குறுக்குத் தெருல, பதுங்கித் தாக்குவோம். 295 00:29:21,302 --> 00:29:23,345 காவலர்களை விட்டுவிடுவோம்... 296 00:29:23,345 --> 00:29:24,889 அவர்களை கொல்ல வேண்டாம். 297 00:29:26,056 --> 00:29:28,142 நீ விளையாடலையே? 298 00:29:29,268 --> 00:29:30,686 அவர் குடும்பம் இருக்கு. 299 00:29:31,353 --> 00:29:33,481 -சொன்ன வேலையை செய்கிறார்கள். -ஆமாம். 300 00:29:34,023 --> 00:29:36,817 அப்பாவிகளை சிறையிலிட்டு, ஃபேக்களை பயமுறுத்துகிறார். 301 00:29:40,946 --> 00:29:42,823 நல்லது. கொல்ல வேண்டாம். 302 00:29:43,908 --> 00:29:46,619 ஆனால் நாம் அம்புகளை திரவத்தில் தோய்த்து எடுப்போம், 303 00:29:46,619 --> 00:29:49,079 அது ரத்தத்தை அசுத்தப் படுத்தாது. 304 00:29:59,256 --> 00:30:01,592 -வின்யெட் இறக்கப் போகிறாள். -என்ன? 305 00:30:01,592 --> 00:30:04,178 நான் அவளைப் பார்த்தேன். தலை துண்டாகும் போல. 306 00:30:04,178 --> 00:30:06,597 -உனக்கு இன்னொரு காட்சியா? -அவன் ஏன் இங்கே? 307 00:30:06,597 --> 00:30:10,309 -ஃபெட்ரா உங்களோடபேசணுமாம். -என் முகத்துக்கு நேரா சொல்லலாம். 308 00:30:10,309 --> 00:30:13,729 -இருங்க, அவளிடம் கூட்டிப் போறேன். -நமக்கு நேரம் இல்லே! 309 00:30:13,729 --> 00:30:16,565 நாம் வின்யெட்ட திரும்ப கோண்டுவரோம். கெயின் உதவறார். 310 00:30:16,565 --> 00:30:18,400 உங்க காட்சியை சொல்லு. 311 00:30:18,400 --> 00:30:19,902 அது மற்றவர்கள் போல இல்லே. 312 00:30:19,902 --> 00:30:23,155 நானே அவள் கண் மூலமா பார்த்தேன். 313 00:30:23,155 --> 00:30:25,699 -வின்யெட் கண்கள். -அவள் பார்த்ததை நீ பார்த்தியா? 314 00:30:25,699 --> 00:30:28,911 இயந்திரத்தில் அவள் தலையை கத்தியின் அடியில் இட்டனர். 315 00:30:28,911 --> 00:30:31,622 -எப்படித் தெரியும்? -ஹாருஸ்பெக்ஸ், மகன். நல்லது. 316 00:30:31,622 --> 00:30:35,084 நாங்க அவளை உயிரோட பார்த்தோம். விசாரணை இன்னும் ஒரு நாளிருக்கும். 317 00:30:35,084 --> 00:30:37,461 -அவளை நாளை காப்பாற்றலாம். -வேண்டாம். 318 00:30:37,461 --> 00:30:40,464 நான் காட்சியை பார்க்கும் போது வெளியே இருட்டா இருந்தது. 319 00:30:40,798 --> 00:30:42,258 அது இரவா இருக்கலாம். 320 00:31:15,124 --> 00:31:16,667 நீ என்ன செய்றே, நண்பா? 321 00:31:23,007 --> 00:31:25,843 அவன் வின்யெட் விசுவாசி. அவனை நம்ப முடியும். 322 00:31:26,927 --> 00:31:29,972 நம்புவதா? நேற்று நம்மை கொல்லப் பார்த்தான். 323 00:31:31,098 --> 00:31:33,934 ப்லீக்நெஸ் கீப்புக்குள் உதவியில்லாம போக முடியாது. 324 00:31:34,852 --> 00:31:37,479 ஆமா, நான் தான் போகணும். 325 00:31:37,479 --> 00:31:41,108 அது... அந்த இடத்தில் அவர்கள் எனக்கு செய்தது வைத்து. 326 00:31:41,609 --> 00:31:43,027 நீ அங்க திரும்பி போ கூடாது. 327 00:31:44,653 --> 00:31:47,656 நீ விலங்கா மாறியதும் எனக்கோ பிறருக்கோ பயனில்லை. 328 00:31:48,782 --> 00:31:50,034 சாரி, நண்பா. 329 00:31:51,327 --> 00:31:53,621 நான் அவனை நம்ப மாட்டேன், ஆனா 330 00:31:53,621 --> 00:31:54,830 அவன் எனக்குத் தேவை. 331 00:32:03,547 --> 00:32:05,841 -இன்றிரவு செய்வோம். -என்ன செய்வோம்? 332 00:32:05,841 --> 00:32:07,551 ப்லீக்நெஸ்சில் இருந்து மீட்போம். 333 00:32:07,551 --> 00:32:10,387 நீ முயற்சி செய்வது முட்டாள் தனம் இல்லையா? 334 00:32:10,387 --> 00:32:11,555 அதுவும் ஒன்றுதான். 335 00:32:13,098 --> 00:32:14,183 சரி. 336 00:32:15,476 --> 00:32:16,477 அப்போது இன்றிரவு. 337 00:32:17,811 --> 00:32:20,898 சரி, நாம் போய் அவளை மீட்போம். 338 00:32:22,149 --> 00:32:25,069 நான் உன்னை அங்கே கூட்டிப்போனால் திரும்ப வர மாட்டாய். 339 00:32:25,069 --> 00:32:27,237 அவருக்குதான் மரண ஆசை இருக்கு. 340 00:32:50,844 --> 00:32:54,473 {\an8}ப்லீக்நெஸ் கீப் 341 00:33:07,945 --> 00:33:08,862 இந்த வழி. 342 00:34:04,376 --> 00:34:06,503 இந்த உலகில் இன்னும் நீதி இருக்கு. 343 00:34:10,048 --> 00:34:11,008 நீதி. 344 00:34:13,302 --> 00:34:15,012 நீ அதை இன்னும் நம்புகிறாயா? 345 00:34:15,012 --> 00:34:17,890 ரோவில் எங்களை விலங்குகள் போல அடைத்தாய், 346 00:34:17,890 --> 00:34:20,476 இப்போ இங்கே, நீ உள்ளே. 347 00:34:21,518 --> 00:34:23,103 என் நீதி கிடைத்ததுபோல இருக்கு. 348 00:34:25,731 --> 00:34:26,565 ஆமா. 349 00:34:28,567 --> 00:34:30,027 ஆமா, கிடைத்தது. 350 00:34:34,490 --> 00:34:38,076 ரோவிற்காக நீ வாக்களித்த டாக்டர்கள் எங்கே? 351 00:34:38,911 --> 00:34:41,622 பேப்பரில் வந்ததும் அவர்களை காணவில்லை. 352 00:34:42,664 --> 00:34:44,416 நீ கவலைப் படறா மாதிரி நடிச்சே. 353 00:34:44,416 --> 00:34:46,043 நடிக்கலை. 354 00:34:48,253 --> 00:34:52,257 நீ இதை நம்ப மாட்டே, ஆனா நான் விஷயங்களை நல்ல விதமா மாற்ற நினைத்தேன். 355 00:34:52,257 --> 00:34:55,552 நீ மட்டும் கூட்டுக்குள்ள வாழ்க்கையை கழிக்கலே. 356 00:34:55,552 --> 00:34:56,845 நீ பாவம். 357 00:34:57,554 --> 00:35:00,140 பாரு, இங்கேயும் சிறை, அங்கேயும் கூண்டுகள். 358 00:35:00,140 --> 00:35:03,393 நாம் மேலே சொல்லாமல் தடுக்க எங்கேயும் தடை. 359 00:35:03,936 --> 00:35:06,688 ஃபேக்கள், பாவம், பெண். 360 00:35:07,898 --> 00:35:11,443 ஆண்களுக்கு நாம் எல்லையை தெரிந்து கொண்டால் பயம். 361 00:35:11,443 --> 00:35:14,363 அவர்களை மிஞ்சி விடுவோம் என்ற பயம். 362 00:35:14,363 --> 00:35:17,658 நம் வாழ்க்கை முழுக்க தலையை குனிந்து கொண்டே சிரிக்கணும், 363 00:35:17,658 --> 00:35:19,451 அதோட அதிகமா விரும்ப கூடாது. 364 00:35:19,451 --> 00:35:21,787 ஏன்னா, நாம் சொன்ன படி செய்யலைனா... 365 00:35:23,997 --> 00:35:25,666 விளைவுகள் இருக்கும். 366 00:35:27,751 --> 00:35:28,877 நிரந்தரமான ஒன்று. 367 00:35:42,558 --> 00:35:43,433 சரி... 368 00:35:44,268 --> 00:35:47,229 நான் எப்பவும் சொன்னத செஞ்சதே இல்லை. 369 00:35:48,730 --> 00:35:49,690 தெளிவாக. 370 00:35:53,944 --> 00:35:55,070 நானும் தான். 371 00:35:59,825 --> 00:36:02,494 நான் எல்லாத்தையும் அங்கேயே எரிச்சி இருக்கணும். 372 00:36:07,165 --> 00:36:09,126 அது மட்டும் என்ன நல்லது செய்யும்? 373 00:36:11,336 --> 00:36:13,380 என்னைப் பார்த்து பயந்து இருப்பாங்க. 374 00:36:14,756 --> 00:36:17,885 நீ இங்க இருப்பதன் காரணமே அவர்கள் பயந்தது தான். 375 00:36:18,176 --> 00:36:19,052 ஆமா, 376 00:36:20,220 --> 00:36:23,140 ஆனா அவர்கள் என் மனதை பயமுறுத்தலாம் என் வலிமையை அல்ல. 377 00:36:23,932 --> 00:36:25,142 அது என் தவறு. 378 00:36:27,811 --> 00:36:30,439 ஆண்கள் எளிதாக யூகிக்க கூடியவர்கள், 379 00:36:31,648 --> 00:36:33,066 பயத்தால் இயக்கப்படுபவர்கள். 380 00:36:35,360 --> 00:36:39,114 முடிவில் அவர்கள் வன்முறையே நம்புகிறார்கள். 381 00:36:58,842 --> 00:37:00,260 கூப்பிட்டீர்களா, சார்? 382 00:37:05,724 --> 00:37:07,643 சோஃபி லாங்கர்பேனை கைது செய்துட்டேன். 383 00:37:08,894 --> 00:37:10,270 என்ன குற்றத்திற்காக? 384 00:37:12,773 --> 00:37:13,732 தேசத் துரோகம். 385 00:37:16,151 --> 00:37:16,985 அடடா. 386 00:37:18,195 --> 00:37:19,154 எப்படி... 387 00:37:21,406 --> 00:37:23,492 -வேதனையா இருக்கு. -ஆமா. 388 00:37:25,035 --> 00:37:26,244 கண்டிப்பா இருக்கும். 389 00:37:28,163 --> 00:37:29,998 ஒரு கேள்வி, மில்வொர்தி. 390 00:37:31,458 --> 00:37:37,381 அதிபருக்கு தேச பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில வேகமான தீர்ப்புகளை வழங்க 391 00:37:37,381 --> 00:37:39,591 அதிகாரம் உண்டு என நினைக்கிறேன் சரியா? 392 00:37:39,591 --> 00:37:40,968 அது சரிதான் சார். 393 00:37:41,843 --> 00:37:46,598 பேக்டிற்கு ஆயுதம் வழங்குவதன் மூலம் நிதியை பெறுவதற்காகவும் பர்குவின் 394 00:37:46,598 --> 00:37:51,103 கட்டுப்பாட்டை பெறவும் சதியில் ஈடுபட்டார்கள் என்றால் அது 395 00:37:51,103 --> 00:37:53,897 தேசப் பாதுகாப்புக்கு எதிரான விஷயம் தானே? 396 00:37:53,897 --> 00:37:55,899 அதில் உறுதியாக இருக்கீங்களா? 397 00:37:55,899 --> 00:37:57,234 கேள்விக்கு பதில். 398 00:37:57,234 --> 00:37:59,444 ஆமா, அப்படித்தான். 399 00:38:00,779 --> 00:38:04,157 தேச நெருக்கடி காலத்தில், அதிபருக்கு 400 00:38:04,157 --> 00:38:09,538 தேசத்துரோகத்தை செய்தவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க அதிகாரம் உண்டுதானே? 401 00:38:10,789 --> 00:38:14,126 விதிப் படி உண்டு, சார். 402 00:38:17,713 --> 00:38:18,630 இப்போது, 403 00:38:19,715 --> 00:38:22,968 அதிபருக்கு மூத்தத் உதவியாளராக இருப்பவர் 404 00:38:24,052 --> 00:38:25,929 பேக்டுடன் சேர்ந்து அவர்கள் 405 00:38:26,972 --> 00:38:29,099 ஆயுதங்களை விற்க பேச்சு வார்த்தை 406 00:38:31,268 --> 00:38:33,979 நடத்தினால் அதிபருக்கு அந்த உதவியாளரை கண்டிக்க 407 00:38:33,979 --> 00:38:37,607 அதிகாரம் இருக்கா இல்லையா? 408 00:38:41,319 --> 00:38:42,571 அதிபருக்கு... 409 00:38:44,072 --> 00:38:47,451 அதிகாரம் உண்டு, சார். 410 00:38:51,371 --> 00:38:52,956 நான் உங்களை முழுசா நம்பினேன். 411 00:38:59,838 --> 00:39:01,214 உங்களை நம்பினேன்! 412 00:39:09,139 --> 00:39:09,973 சார். 413 00:39:17,606 --> 00:39:19,524 உங்களை காப்பாற்றவே முயன்றேன். 414 00:39:20,859 --> 00:39:22,611 உங்களிடம் இருந்தே. 415 00:39:37,667 --> 00:39:40,212 -என்ன? -யாரோ ஒருத்தன் என் பர்ஸை திருடிவிட்டான்! 416 00:39:40,212 --> 00:39:41,505 எந்தப் பக்கம் போனான்? 417 00:39:51,098 --> 00:39:52,724 நீங்க இருவரும் சக போலீஸ்கள். 418 00:39:52,724 --> 00:39:56,103 -அவர்கள் உயிரோடு இருப்பார்கள். -உங்களுக்கு பொறுப்பு விட்டது. 419 00:39:56,103 --> 00:39:58,897 வாயை மூடு, இதில் உதவி செய். சீக்கிரம்! 420 00:40:06,363 --> 00:40:09,366 நான் காவலர்களிடம் நான் ஒரு பிக்ஸ் தீவிரவாதியை விட 421 00:40:09,366 --> 00:40:11,076 வந்தேன் என்று சொல்வேன். 422 00:40:11,076 --> 00:40:15,038 நான் உள்ளே போனவுடனே நீ பறந்து தப்பி ஓடிவிடு. 423 00:40:15,038 --> 00:40:19,209 சுட ஆரம்பிப்பார்கள், அதனால் நீ கொஞ்ச தூரத்திலே வேகமாக பற. 424 00:40:19,209 --> 00:40:20,544 வின்யெட் என்னாவா? 425 00:40:20,544 --> 00:40:23,088 நான் குழப்பத்தை பயன்படுத்தி கண்டுபிடிக்கறேன். 426 00:40:23,088 --> 00:40:25,257 எங்கே வைத்திருப்பாங்கன்னு தெரியும். 427 00:41:01,334 --> 00:41:03,211 அது ரொம்ப புத்திசாலித்தனம், ஜோனா. 428 00:41:04,671 --> 00:41:07,174 நான் நினைத்ததை விட உன் அப்பாவை போல் இருக்கிறாய். 429 00:41:11,428 --> 00:41:12,679 வாக்குமூலம். 430 00:41:13,305 --> 00:41:14,431 உன் வாக்குமூலம். 431 00:41:15,974 --> 00:41:18,810 உன்னுடைய எல்லா துரோகம், உள்ளேயும் வெளியேயும். 432 00:41:22,147 --> 00:41:23,106 கையெழுத்திடு. 433 00:41:26,693 --> 00:41:27,569 ஏன்? 434 00:41:30,405 --> 00:41:31,573 உயிர் வாழ. 435 00:41:36,077 --> 00:41:39,206 அப்போ நீ என்னோட அதிர்ஷ்டம், என் சொத்து, 436 00:41:39,206 --> 00:41:41,666 மற்றும் பாராளுமன்ற பதவியை பறிக்கிறாய்? 437 00:41:43,001 --> 00:41:44,502 உயிர்பிச்சை அளிக்கிறேன். 438 00:42:18,787 --> 00:42:19,955 உன்னை விடமாட்டேன். 439 00:42:26,336 --> 00:42:28,213 நீ ஒரு கொலைகார மிருகம். 440 00:42:34,594 --> 00:42:35,845 அவளை கூட்டிக் கொண்டு போ. 441 00:42:36,513 --> 00:42:37,597 சரி, சார். 442 00:42:43,061 --> 00:42:45,438 எப்படியோ இது வேலை செய்யும். 443 00:42:45,438 --> 00:42:47,482 நானும் வின்யெட்டும் பறந்து விடுவோம், 444 00:42:47,482 --> 00:42:48,900 உனக்கு என்ன ஆகும்? 445 00:42:49,484 --> 00:42:53,863 நான் வெளியே போவேன், நான் என்ன செய்தேன் என்று அவர்கள் உணரவில்லை எனில். 446 00:42:53,863 --> 00:42:57,158 உன்னைப் பிடித்து உன் தலையை சுவரி சொருகி வைப்பார்கள். 447 00:42:58,868 --> 00:43:02,330 ஆமா, நல்லது, உனக்கு நான் சாகணும் இல்லையா? 448 00:43:59,471 --> 00:44:00,347 மாலை வணக்கம். 449 00:44:00,347 --> 00:44:01,890 பிக்ஸ் கைதியை கூட்டிவந்தேன். 450 00:44:01,890 --> 00:44:04,559 யாரும் உள்ளே போகவோ வெளியே வரவோ கூடாது. 451 00:44:04,559 --> 00:44:07,187 அதிபர் ஒரு மரண தண்டனை வழங்க வந்திருக்கிறார். 452 00:44:07,187 --> 00:44:11,775 நல்லது... இன்னொரு ப்ளாக் ரேவன், சிறையில் அடைக்க அதிபர் விரும்பினார். 453 00:44:35,465 --> 00:44:36,883 பதிவில் இல்லை. 454 00:44:38,343 --> 00:44:42,138 நீயே முடிவு செய். அதிபர்கிட்டே யார் என்னை நிறுத்தினான்னு சொல்வேன். 455 00:44:44,265 --> 00:44:46,476 இதை முடிவு செய்யும் வரை இங்கேயே இரு. 456 00:45:42,115 --> 00:45:44,868 என்னை தவிர யாரையும் பார்க்காதே. 457 00:46:45,803 --> 00:46:46,804 வா! 458 00:47:28,721 --> 00:47:30,223 வெளிச்சத்தை காட்டுங்கள்! 459 00:47:30,223 --> 00:47:32,308 -என்ன அது? -அங்கே! பார்! 460 00:47:32,308 --> 00:47:34,394 -அது எங்கிருந்து வருகிறது? -சுடு! 461 00:47:38,356 --> 00:47:40,066 -சார்! -கொன்று விடு. 462 00:47:40,567 --> 00:47:41,734 கவனி! 463 00:47:47,699 --> 00:47:48,992 யார் சுடுவது? 464 00:47:48,992 --> 00:47:50,076 கண்டுபிடி. 465 00:47:51,703 --> 00:47:53,162 ஆனா நான் சொன்னது... 466 00:47:54,080 --> 00:47:55,164 இரு. 467 00:50:04,919 --> 00:50:06,337 அது ஊடுருவல்! 468 00:50:06,337 --> 00:50:08,172 சிறைக் கைதிகள் தப்புகிறார்கள்! 469 00:50:11,259 --> 00:50:12,218 வேண்டாம்... 470 00:50:12,218 --> 00:50:13,386 உள்ளே போ. 471 00:50:22,687 --> 00:50:23,813 அவளை நிறுத்து. 472 00:50:31,821 --> 00:50:33,740 -சீக்கிரம் போ. -நகருங்க. 473 00:50:37,744 --> 00:50:38,703 வேண்டாம்! 474 00:50:41,038 --> 00:50:42,123 என்ன இது? 475 00:50:43,207 --> 00:50:44,417 மில்வொர்தி! 476 00:50:48,296 --> 00:50:49,547 மில்வொர்தி. 477 00:50:51,174 --> 00:50:52,216 வின்யெட் எங்கே? 478 00:50:53,968 --> 00:50:55,386 மில்வொர்தி. 479 00:50:55,386 --> 00:50:56,387 போயிட்டா. 480 00:50:56,387 --> 00:50:57,764 அவள் எங்கே? 481 00:50:57,764 --> 00:50:59,140 பறந்து போயிட்டா. 482 00:51:18,868 --> 00:51:19,994 அங்கே! 483 00:51:19,994 --> 00:51:20,995 சுடு! 484 00:51:41,933 --> 00:51:43,476 நகராதே! 485 00:51:43,476 --> 00:51:44,644 கையை தூக்கு! 486 00:53:44,347 --> 00:53:46,349 வசனங்கள் மொழிபெயர்ப்பு பத்மபிரியா அப்பாசாமி 487 00:53:46,349 --> 00:53:48,434 படைப்பு மேற்பார்வையாளர் வை. சி. நளினி