1 00:00:06,090 --> 00:00:08,008 கார்னிவல் ரோவில் முன்பு 2 00:00:09,427 --> 00:00:10,344 டேரியஸ். 3 00:00:10,344 --> 00:00:11,929 ரோவை திறப்பதே என் திட்டம். 4 00:00:11,929 --> 00:00:14,098 நீயா? ஒரு அரை-ரத்த வேசி மகனா? 5 00:00:14,098 --> 00:00:17,768 நீ பார்க்கும் இந்த வேசி மகன் அப்சலோம் ப்ரேக்ஸ்பியரின் மகன். 6 00:00:19,854 --> 00:00:21,021 உள்ளே வருகிறது! 7 00:00:23,149 --> 00:00:24,692 {\an8}நீ லையனோரா என்று அழைக்கலாம். 8 00:00:24,692 --> 00:00:26,193 {\an8}நான் ஏன் இங்கே விடப்பட்டேன்? 9 00:00:26,193 --> 00:00:28,612 {\an8}அதை சீக்கிரமே தெரிந்து கொள்வாய், அன்பே. 10 00:00:31,824 --> 00:00:32,783 அக்ரேயஸ்? 11 00:00:36,871 --> 00:00:38,789 {\an8}மேஜர் வீர், ஆமாம்தானே? 12 00:00:38,789 --> 00:00:41,667 {\an8}நான் உங்களுடன் தனியாக பேசவேண்டும். 13 00:00:41,667 --> 00:00:45,838 என்னால் அதிபரை பேக்டிற்கு அவர்களின் புது விடியலுக்கு எதிரான போருக்கு உதவி 14 00:00:45,838 --> 00:00:47,673 {\an8}அனுப்ப சம்மதிக்க வைக்க முடியும். 15 00:00:48,174 --> 00:00:52,178 {\an8}இந்த ஒப்பந்தத்தால் என் தொழிற்சாலையில் உங்கள் பங்கு உரிமை குறிப்பிடத்தக்க 16 00:00:52,178 --> 00:00:53,596 {\an8}அளவு அதிகரிக்கிறது. 17 00:00:53,596 --> 00:00:55,347 {\an8}அது பில்லி சூன்யம். 18 00:00:55,347 --> 00:00:58,184 என்னிடம் எதோ மூச்சிழுத்தார். 19 00:00:58,184 --> 00:01:00,603 திடீரென யாரோ உள்ளே இருந்தது போலிருந்தது. 20 00:01:08,152 --> 00:01:10,404 ப்ளாக் ரேவனின் திட்டம் பற்றித் தெரியுமா? 21 00:01:10,404 --> 00:01:11,572 அதுதான் என் திட்டம். 22 00:01:13,449 --> 00:01:14,867 நீ சீக்கிரம் வரவேண்டும். 23 00:01:14,867 --> 00:01:16,619 டாஃலியாவை போலேரோவை கொன்றனர். 24 00:02:21,559 --> 00:02:26,063 கார்னிவல் ரோ 25 00:04:15,047 --> 00:04:17,591 அவர்கள் எப்படி இங்கே வந்தார்கள்? 26 00:04:17,591 --> 00:04:19,385 இன்னும் டிடெக்டிவ் மாதிரியேவா? 27 00:04:20,135 --> 00:04:23,389 குற்றம் செய்யப்பட்டது. போலீஸ் தான் விசாரிக்க வேண்டும். 28 00:04:23,389 --> 00:04:25,516 மறுபடியும் கத்தி மீது தலை. 29 00:04:25,516 --> 00:04:27,601 போலீஸ் ஒருவேளை இதைச் செய்திருக்கலாம். 30 00:04:27,601 --> 00:04:28,644 ஃபைலோ! 31 00:04:32,022 --> 00:04:33,190 அவற்றை திரும்ப வை. 32 00:04:34,024 --> 00:04:35,985 அது மோசமான வேலை. 33 00:04:35,985 --> 00:04:36,902 பார்க்க முடியலே. 34 00:04:37,987 --> 00:04:39,363 அப்போ என்ன சொல்றீங்க? 35 00:04:39,989 --> 00:04:42,658 அதிகாலை 3-4 மணிக்குள் நடந்திருக்கு. 36 00:04:42,658 --> 00:04:45,828 காவலர்கள் பார்த்திருக்கலாம், ஆனால் பேசமாட்டார்கள். 37 00:04:45,828 --> 00:04:47,329 -ஆமாம். -பெர்விக்! 38 00:04:49,707 --> 00:04:52,876 -கைது செய்தாயிற்றா? -பல மணி நேரம் முன்பே அனுப்பினோம். 39 00:04:52,876 --> 00:04:56,714 காலைஉணவுக்கு முன்? யாரோ நம் அழகான சுவற்றை அசிங்கப் படுத்திட்டாங்க. 40 00:04:56,714 --> 00:04:58,966 யாரும் அதன் பக்கத்தில் போகக் கூடாது. 41 00:04:58,966 --> 00:05:00,342 இடத்தை பாதுகாப்பா வை. 42 00:05:00,801 --> 00:05:03,637 அதாவது இந்த இடத்தையா? இது குற்றம் நடந்த இடத்தையா? 43 00:05:09,351 --> 00:05:10,352 கவனம், சார்ஜ். 44 00:05:10,894 --> 00:05:14,106 நாம் முக்கியமான ஆதாரத்தை கலைக்க கூடாது, இல்லையா? 45 00:05:15,232 --> 00:05:17,735 இன்னும் 2 மணிநேரத்தில் ரோ முழுக்க பரவிடும். 46 00:05:18,902 --> 00:05:22,156 அதை எடுக்கலாமா? 47 00:05:23,198 --> 00:05:25,909 சொன்னதும் போலீஸ் வந்து எதுவும் செய்யவில்லை, 48 00:05:27,202 --> 00:05:28,370 மோசமாக ஆகிவிடும். 49 00:05:29,413 --> 00:05:33,250 ரேவன் அதிபரை கொல்லும் முயற்சிக்கு முன் யோசித்து இருக்க வேண்டும். 50 00:05:33,250 --> 00:05:34,918 -என்ன? -நேற்றிரவு. 51 00:05:34,918 --> 00:05:38,088 ப்ரேக்ஸ்பியரின் தொண்டையை கிழிக்க ஒரு கும்பல் முயன்றது. 52 00:05:38,088 --> 00:05:39,256 அப்படி கேள்விப்படலே. 53 00:05:41,258 --> 00:05:42,342 நான் அங்கே இருந்தேன். 54 00:05:42,968 --> 00:05:44,970 நானே ஒருத்தனை கொன்னேன். 55 00:05:44,970 --> 00:05:47,931 அதனால் யார் இதை செய்தாலும் எங்களுக்கு உதவிசெய்தாங்க. 56 00:05:48,640 --> 00:05:49,683 அவர்கள் எப்படியோ... 57 00:05:50,309 --> 00:05:51,310 எங்கயோ போகட்டும். 58 00:05:56,523 --> 00:05:57,649 வாங்க போகலாம். 59 00:06:02,196 --> 00:06:04,698 ஃபிலோஸ்ட்ரேட் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்? 60 00:06:04,698 --> 00:06:07,409 இறந்தவர்தான் நல்ல கிரிட்ச். 61 00:06:07,409 --> 00:06:08,869 அது தானே சரி மக்களே? 62 00:06:18,921 --> 00:06:20,422 -என்ன அநியாயம்? -பாருங்க. 63 00:06:28,305 --> 00:06:29,807 அதான் அவன். ஓனாவைக் கொன்னவன். 64 00:06:29,807 --> 00:06:31,016 இல்லை. இங்கே வேண்டாம். 65 00:06:31,016 --> 00:06:32,935 எனக்கு மறு வாய்ப்பு கிடைக்கும். 66 00:06:34,895 --> 00:06:37,856 நீயே உன்னை கொன்று கொள்வாய். அவள் அதை விரும்ப மாட்டாள். 67 00:06:51,745 --> 00:06:52,746 வாருங்கள். 68 00:06:54,748 --> 00:06:55,707 தாட்ச்! 69 00:07:06,593 --> 00:07:07,469 சொல்லியாச்சு. 70 00:07:08,178 --> 00:07:11,682 சாரி, ஃபிலோ. ஆனால் விதிமுறையை பின்பற்றி இதை சரி செய்ய முடியாது. 71 00:07:11,682 --> 00:07:13,559 இந்த விதிகள் நமக்கானது அல்ல. 72 00:07:17,104 --> 00:07:18,772 சரி செய், அவர்களை கீழிறக்கு. 73 00:07:19,731 --> 00:07:21,567 அவர்களை மரியாதையாக வழி அனுப்பணும். 74 00:09:01,208 --> 00:09:02,876 ஃபேக்கள் கோபமடைகிரார்கள். 75 00:09:02,876 --> 00:09:05,712 நீங்க இங்கிருப்பது பாதுகாப்பு இல்லை, அதிபரின் மனிதரே. 76 00:09:05,712 --> 00:09:07,756 ஆம், ஆனால் நான் உன்னோட பேசணும். 77 00:09:08,715 --> 00:09:11,927 நேற்றிரவு அதிர்ஷ்ட தேவதை நம்மைப் பார்த்து சிரித்தாள். 78 00:09:12,261 --> 00:09:13,845 -நமக்கு அதிர்ஷ்டம். -எப்படி? 79 00:09:13,845 --> 00:09:16,014 அதிபர் அவமானப் படுத்தப்பட்டார். 80 00:09:16,014 --> 00:09:17,975 அவர் நொந்துவிட்டார். 81 00:09:18,475 --> 00:09:22,396 உங்க தலையீடு இல்லாம அவர் பதவியில் இருந்து இறங்குவார். பொறுங்கள். 82 00:09:22,396 --> 00:09:25,607 உங்கள் தரத்தில் இருந்து இறங்குவதைப் பற்றி பேசாதீங்க. 83 00:09:25,607 --> 00:09:27,109 காத்திருக்க நேரம் இல்லை. 84 00:09:27,609 --> 00:09:30,070 ஆமா, நேற்றிரவு எனக்கு ஒரு புது யோசனை வந்தது. 85 00:09:30,070 --> 00:09:33,991 அது ரோவின் கதவுகளை கூடிய விரைவில் திறக்க கட்டாயப்படுத்தும். 86 00:09:33,991 --> 00:09:34,908 விளக்குங்கள். 87 00:09:34,908 --> 00:09:37,661 இல்லை, நீ இதில் ஈடுபடுவதை நான் விரும்பவில்லை. 88 00:09:37,661 --> 00:09:40,080 அது வெற்றியடைந்தால், அதன் முடிவுகளை பார்ப்பாய். 89 00:09:40,080 --> 00:09:42,833 ஆனால், நான் தோல்வியடைந்து... 90 00:09:43,709 --> 00:09:46,586 கைதானால், உங்கள் அசல் திட்டத்தை செயல்படுத்தலாம். 91 00:09:46,586 --> 00:09:49,923 அப்போ நீங்க இவ்வளவு தூரம் வந்ததே என் பொறியை மூட வைக்கவா. 92 00:09:49,923 --> 00:09:50,841 இல்லை. 93 00:09:51,967 --> 00:09:53,427 என்னை நம்பச்சொல்லி கேட்க. 94 00:09:57,723 --> 00:09:59,099 நான் என் பொறியை மூடுகிறேன். 95 00:10:00,100 --> 00:10:01,184 இப்போதைக்கு. 96 00:10:01,184 --> 00:10:02,185 நீ நல்லவன். 97 00:10:03,228 --> 00:10:04,146 நன்றி. 98 00:10:42,351 --> 00:10:46,146 நேற்றிரவு நமது உள் கோவில் மாளிகை வெறியர்களால் தாக்கப்பட்டது. 99 00:10:47,272 --> 00:10:51,068 ஆனால், அவர்கள் முறைகள் கொடுரமாக மற்றும் வன்முறையாக இருந்தாலும், 100 00:10:51,777 --> 00:10:55,989 கார்னிவல் ரோவில் ஃபேக்கள் பட்ட கஷ்டத்தை நாம் பார்க்காமல் இல்லை. 101 00:10:56,740 --> 00:10:59,159 நாம் உணவு, மருந்து கொண்டு வந்தோம். 102 00:11:00,535 --> 00:11:05,624 பர்கு எப்பொழுதுமே உதவியற்ற மற்றும் தாழ்மையானவருக்கு உதவிக்கரம் நீட்டும். 103 00:11:15,509 --> 00:11:18,804 அது மனித நோய் அல்ல. பிக்ஸ்-ஐ மட்டுமேபாதிக்கிறது. 104 00:11:18,804 --> 00:11:21,723 இருப்பினும், அந்த வாய்ப்பை நான் விரும்பலை. 105 00:11:43,578 --> 00:11:46,164 இங்கே, இது உதவும் என்று நம்புகிறேன். 106 00:11:46,164 --> 00:11:48,083 -நன்றி. -நன்றி மேடம். 107 00:11:48,083 --> 00:11:52,087 இவை நிறைய உள்ளன, உறுதியா சொல்றேன். 108 00:11:53,296 --> 00:11:54,589 நன்றி, அன்பே. 109 00:11:55,340 --> 00:11:58,135 நீங்கள் தியாகியாலே அனுப்பப்பட்டு இருக்கிறீங்க. 110 00:11:58,885 --> 00:12:00,554 இது மறக்கப்படாது. 111 00:12:01,054 --> 00:12:05,225 இங்கே இருக்கும் துன்பத்தை போக்க தன்னால் ஆனதை பர்கு செய்யும். 112 00:12:05,725 --> 00:12:07,018 மிஸ். ப்ளீஸ். 113 00:12:07,686 --> 00:12:09,688 -என் குழந்தைக்கு உதவ முடியுமா? -இல்லை. 114 00:12:09,688 --> 00:12:11,898 -அவளுக்கு மருந்தும் தேவை. -சாரி. 115 00:12:11,898 --> 00:12:13,150 -ப்ளீஸ். -நான்... 116 00:12:13,859 --> 00:12:14,943 சாரி, நான்... 117 00:12:14,943 --> 00:12:16,445 ப்ளீஸ், மிஸ். ப்ளீஸ். 118 00:12:16,987 --> 00:12:18,780 என் குழந்தையை இறக்க விட்றாதீங்க. 119 00:12:19,739 --> 00:12:23,201 மேடம், அசையாம நில்லுங்க. இந்த தருணத்தை பிடிக்க வேண்டும். 120 00:12:25,245 --> 00:12:26,288 அதோடு... 121 00:12:43,513 --> 00:12:45,432 ஃபைலோ! இங்கே வாருங்கள்! 122 00:12:53,023 --> 00:12:56,026 -நான் பைத்தியம் ஆகிட்டேன்னு நினைப்பே. -என்ன இது? 123 00:12:58,570 --> 00:13:03,283 உங்களுக்கு பழைய கனவுகள், காட்சிகள் போல வருவதுண்டா? 124 00:13:03,283 --> 00:13:04,201 என்ன? 125 00:13:05,785 --> 00:13:07,245 -இல்லை. -கடவுளே. 126 00:13:08,371 --> 00:13:12,334 {\an8}ஹாருஸ்பெக்ஸ் இறக்கும் போது, நாம் இருவரும் இருந்தோம், நீங்கள் அதை... 127 00:13:13,251 --> 00:13:14,085 இல்லையா? 128 00:13:15,003 --> 00:13:15,837 விட்டுடுங்கள். 129 00:13:17,297 --> 00:13:18,715 -சொல்லி முடி. -சரி. 130 00:13:20,258 --> 00:13:22,427 பழைய சூன்யகிழவி பார்வை இருந்தது. 131 00:13:22,427 --> 00:13:25,180 இப்போது அவள் சாகும்போது, அவள்... 132 00:13:26,306 --> 00:13:28,016 எனக்கு ஏதோ செய்து விட்டாள். 133 00:13:29,976 --> 00:13:32,062 நான் 2 ப்ளாக் ரேவன் இறப்பதை பார்த்தேன். 134 00:13:32,062 --> 00:13:33,188 பார்வையில். 135 00:13:34,981 --> 00:13:35,941 பார்வையிலா. 136 00:13:35,941 --> 00:13:37,651 அது உண்மை என்று நினைக்கலே, 137 00:13:37,651 --> 00:13:41,321 அந்த சுவர் மேலே தலையை பார்த்ததும் உணர்ந்தேன் நான் பார்த்தது... 138 00:13:42,364 --> 00:13:45,659 அவர்கள் சர்ச்சில் கூரையில் தாக்கப்பட்டனர். 139 00:13:45,659 --> 00:13:48,453 அது ஒரு அருவருப்பான கார்கோயல் அதோடு நான் 140 00:13:48,453 --> 00:13:51,957 எழுந்த போது, என் கை முயல் குடலால் மூடப்பட்டு இருந்தது. 141 00:13:51,957 --> 00:13:55,293 அது சகிக்க முடியாதது என்றால், நேற்று ஒரு பாவமான பூனை. 142 00:13:56,169 --> 00:13:58,797 பின்னாலேயே ஒரு இராணுவ வீரர் தாக்கினர். 143 00:14:00,090 --> 00:14:02,676 நீ இராணுவ மனிதர் தாக்கியதை பார்த்தாயா? 144 00:14:02,676 --> 00:14:05,679 நன்றி, ஃபைலோ, முழுவதுமாக பைத்தியமாகி விட்டேன். 145 00:14:05,679 --> 00:14:09,307 போர் வீரரா? பிரிக் பராக்ஸ்க்கு வெளியேவா? 146 00:14:10,475 --> 00:14:11,685 ஆற்றின் குறுக்கேவா? 147 00:14:12,769 --> 00:14:14,020 எப்படி தெரியும்? 148 00:14:15,438 --> 00:14:17,065 நீங்க பார்த்தது எல்லாம் சொல். 149 00:14:22,988 --> 00:14:26,575 பேக்டின் தூதரகம் 150 00:14:32,789 --> 00:14:34,124 மேஜர் வீர். 151 00:14:36,334 --> 00:14:37,836 சந்தித்ததிற்கு நன்றி. 152 00:14:38,169 --> 00:14:39,421 திரு. மில்வொர்தி. 153 00:14:40,213 --> 00:14:41,506 நான் விவரிக்கிறேன். 154 00:14:42,215 --> 00:14:45,552 உங்கள் அரசாங்கம் விரும்பும் ஆயுதங்களை வாங்கிக் கொள்ளட்டும். 155 00:14:46,094 --> 00:14:48,805 தேவைப்பட்டால் மாதங்களில் இல்லை வாரக்கணக்கிலேயே. 156 00:14:48,805 --> 00:14:50,890 நீங்கள் செய்ய வேண்டியது, கேளுங்கள். 157 00:14:52,225 --> 00:14:54,561 அதோடு நீங்கள் இந்த ஒப்பந்தத்தை... 158 00:14:54,561 --> 00:14:56,271 இடைத்தரகராக முடிக்கிறீர்களா? 159 00:14:57,022 --> 00:15:01,484 உங்க தூதர் ஃபே மற்றும் மனித கலாசார, இயற்கை மாறான கூட்டணியை காப்பாற்ற 160 00:15:01,484 --> 00:15:03,737 வேண்டிய தேவையை பற்றி பேசினார். 161 00:15:04,779 --> 00:15:06,656 நானும் ஒப்புக்கொண்டு, என்னால் 162 00:15:06,656 --> 00:15:09,034 முடிந்த உதவியை வழங்க விரும்புகிறேன். 163 00:15:09,618 --> 00:15:10,744 ஆர்வமாக இருக்கிறேன். 164 00:15:10,744 --> 00:15:15,707 நான் புரிந்து கொண்டது என்ன வென்றால் உங்கள் குறுகிய கால அரசியல் வாழ்க்கையை 165 00:15:16,833 --> 00:15:19,294 ஃபேக்கள் நன்மைக்காக செலவிட்டீர்கள் என்றே. 166 00:15:20,462 --> 00:15:21,671 அடடே. 167 00:15:23,173 --> 00:15:26,176 எனக்கு நல்ல ஒற்றர்கள் இருக்கிறார்கள். 168 00:15:28,178 --> 00:15:31,264 உறுதியா சொல்றேன், அதில் எந்த ரகசியமும் இல்லை. 169 00:15:33,391 --> 00:15:35,727 மரியாதையோடு, திரு. மில்வொர்தி, 170 00:15:36,811 --> 00:15:39,439 நீங்கள் அரசியலில் நீடித்து இருக்க வேண்டுமானால், 171 00:15:39,981 --> 00:15:43,151 ஒரு ரகசிய கொள்கையை வளர்த்துக் கொள்ள ஆலோசனை கூறுகிறேன். 172 00:15:43,151 --> 00:15:45,236 இரண்டோ அல்லது மூன்றோ. 173 00:15:49,407 --> 00:15:50,950 ஆமா, ஒருவேளை வைத்துகணும். 174 00:15:55,080 --> 00:15:55,997 நல்லது. 175 00:15:56,956 --> 00:15:58,124 நான் உங்களது சலுகையை... 176 00:15:59,000 --> 00:16:00,919 எனது தூதருக்கு எடுத்து செல்கிறேன். 177 00:16:02,170 --> 00:16:05,006 என்னை வருத்தமடைய செய்யாதீர்கள், திரு. மில்வொர்தி. 178 00:16:12,597 --> 00:16:14,307 அவர்கள் விசாரிக்க மாட்டார்கள், 179 00:16:15,725 --> 00:16:16,810 ஆனால் நான் செய்வேன். 180 00:16:17,268 --> 00:16:20,063 நான் எப்போதுமே ப்ளாக் ரேவனை மதித்தேன். 181 00:16:20,063 --> 00:16:24,192 அவர்கள் வெளிப்படை, ஆனால் திறமையானவர், தவறை திருத்தி கொள்வார்கள். 182 00:16:24,192 --> 00:16:26,611 -கண்ணியமாக அனுப்பியதற்கு நன்றி. -நல்லது. 183 00:16:26,986 --> 00:16:28,822 அப்போ எனக்கு நீ உதவுவாய். 184 00:16:28,822 --> 00:16:31,491 உதவ மாட்டேன். நான் போலீசோடு வேலை செய்வதில்லை. 185 00:16:32,826 --> 00:16:34,828 நான் போலீஸ் இல்லை. இனி இல்லை. 186 00:16:34,828 --> 00:16:37,372 ஒரு போலீசுக்கு செய்தி பெற என்னை கேட்டாய். 187 00:16:37,372 --> 00:16:39,708 கான்ஸ்டபிள் பெர்விக். நல்லவரில் ஒருவர். 188 00:16:39,708 --> 00:16:42,252 உன்னை ஏன் வெறுக்கிறார்கள் என எண்ணுகிறாய். 189 00:16:42,252 --> 00:16:43,670 என்ன செய்வேன்னு தெரியுமா? 190 00:16:43,670 --> 00:16:46,840 எனக்கு ஒரு குழு இருக்கு. அப்படித்தான் அது வந்தது. 191 00:16:46,840 --> 00:16:49,801 ப்ளாக் ரேவனா? அவர்கள் குழுதான். அவர்களை மதிக்கிறேன். 192 00:16:50,552 --> 00:16:55,223 ஆனால் போலீஸ், நீங்களும் குழுதான். பெரிய ஆனால் மோசமானவர்கள். 193 00:16:56,099 --> 00:16:59,894 ஆனால் நீ, பாசாங்குக்காக போகிறீர்கள். 194 00:16:59,894 --> 00:17:01,771 உங்கள் தலையில் குழுதான் உள்ளது, 195 00:17:01,771 --> 00:17:05,150 ஆனால் மீதம் இங்கே இருப்பவர்கள் எங்களுடன் இருங்கள். 196 00:17:06,151 --> 00:17:07,944 இது என்னைப் பற்றியது இல்லை. 197 00:17:07,944 --> 00:17:10,780 ரோவில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? 198 00:17:10,780 --> 00:17:13,116 நான் வியாபாரி, திரு. ஃபிலோஸ்ட்ரேட். 199 00:17:13,116 --> 00:17:16,369 ப்ளாக் ரேவன் செய்தது வியாபாரத்திற்கு பாதிப்பை உண்டாக்கும். 200 00:17:16,369 --> 00:17:18,955 அதிர்ஷ்டம் தான், அவள் வருவதை எதிர்கொள்ளணும். 201 00:17:18,955 --> 00:17:21,875 -யாருமே அப்படி சாகக் கூடாது. -அபாயங்கள் தெரியும். 202 00:17:21,875 --> 00:17:26,129 அந்த சண்டை அதிபரை பலவீனமா பார்க்க வைத்தது. அவர் அனுமதித்திருக்க கூடாது. 203 00:17:26,129 --> 00:17:28,339 அவர்கள் உதவி கேட்டார்கள். 204 00:17:28,339 --> 00:17:30,341 அப்போ அவர்கள் தான் முட்டாள்கள். 205 00:17:30,341 --> 00:17:34,471 பர்கிலிருந்து நமக்கு கிடைத்த ஒரே உதவி தண்டனை அதிகமானதுதான். 206 00:17:34,471 --> 00:17:37,432 நினைவூட்டுவது போகும்போது விலங்கு நண்பனை கூட்டிப் போ. 207 00:17:37,432 --> 00:17:39,601 ஒப்பந்தம் உண்டு. டேரியஸ் இங்கே இருப்பார். 208 00:17:39,601 --> 00:17:42,896 அது உங்க மனைவி பிரச்சனை செய்யும் முன்பு. 209 00:17:42,896 --> 00:17:45,482 அவர்களிடம் சொல்லி உன் நண்பனை வெளியே கூட்டிப் போ. 210 00:17:45,482 --> 00:17:46,816 எங்கே போவது? 211 00:17:46,816 --> 00:17:48,943 என் நண்பனில்லை, என் பிரச்சனை இல்லை. 212 00:17:57,494 --> 00:17:59,162 நீங்கள் எப்படி கைகழுவினால், 213 00:18:00,455 --> 00:18:01,831 செய்தியை சொல்லிவிடு. 214 00:18:02,540 --> 00:18:05,585 மற்றவர்கள் போல இவரையும் நான் விட்டுச் செல்ல முடியும். 215 00:18:06,211 --> 00:18:09,756 ஒரே நேரத்தில் உனக்கு விலங்கு மற்றும் எதிரியும் வேண்டுமா? 216 00:18:10,840 --> 00:18:12,967 நீ வியாபாரி என்று நினைத்தேன். 217 00:18:14,511 --> 00:18:16,721 சரி. செய்தி என்ன? 218 00:18:19,849 --> 00:18:21,017 நாம் எங்கே போகிறோம்? 219 00:18:21,017 --> 00:18:24,103 உறுதியாக உன்னை யாரும் தொந்தரவு தராத ஒரு இடத்துக்கு. 220 00:18:24,103 --> 00:18:27,315 -அப்போ உன் இடம் இல்லை. -பாதுகாப்பு நாய் இப்போ தேவையில்லை. 221 00:18:28,233 --> 00:18:31,194 அப்போ நீயும் உன் மனைவியும் இங்கேயே இருப்பீர்களா? 222 00:18:31,194 --> 00:18:32,237 "மனைவியா"? 223 00:18:32,695 --> 00:18:35,365 அவள் இருப்பதை விட பறப்பதே நல்லது... 224 00:18:36,032 --> 00:18:39,494 உன்னைப் போல பரிதாபமான வரை விட அவர்களை குற்றம் சொல்லமுடியாது. 225 00:18:39,494 --> 00:18:43,748 இந்த ரோ போன்ற இடத்தில் நம்மைப் போன்றவர்களுக்கு நிம்மதி இல்லை. 226 00:18:44,666 --> 00:18:46,793 நம்மைப் போன்றவர்களுக்கு நிம்மதி கிடைக்காது. 227 00:18:46,793 --> 00:18:47,919 எங்கேயும் இல்லை. 228 00:18:47,919 --> 00:18:49,337 அப்படியா? எது எப்படி? 229 00:18:49,712 --> 00:18:54,175 அனாதைகள், தியாகிகள், வீரர்கள், இப்படித்தான் நாம் உலகை பார்க்க வேண்டும். 230 00:18:56,553 --> 00:18:59,264 -நீங்கள் உருவாக்குவது தான் உலகம். -இந்த உலகம் மோசமானது. 231 00:19:00,348 --> 00:19:03,560 இங்கே நான் நினைப்பது நீதான் என்னை உற்சாகப் படுத்துவது. 232 00:19:03,560 --> 00:19:06,354 சிறையோ போரோ சிலதை நான் வெளிப்படையா சொல்றேன். 233 00:19:06,354 --> 00:19:08,857 நான் பலவகையில் மாறிய ஒருவன். 234 00:19:08,857 --> 00:19:10,358 நீ மட்டுமல்ல. 235 00:19:11,276 --> 00:19:14,654 நீ அரண்மனையில் உனக்கென ஒரு இடம் பிடித்திருப்பதாக கேள்விப்பட்டேன். 236 00:19:15,071 --> 00:19:16,948 ஃபைலோ ப்ரேக்ஸ்பியரின் அறிமுகமா? 237 00:19:16,948 --> 00:19:18,157 அது நடக்கவில்லை. 238 00:19:18,992 --> 00:19:20,326 ரேவன்கள் தான் வந்தனர். 239 00:19:21,452 --> 00:19:23,121 வின்யெட் தான் அனுப்பி இருப்பா. 240 00:19:23,746 --> 00:19:25,748 அவளா? நல்லது செய்தா. 241 00:19:26,583 --> 00:19:28,960 அவள் என்ன செய்யவேண்டுமென தெரியும். 242 00:19:28,960 --> 00:19:31,588 அப்படியா? நான் போலீஸ்ன்னு இன்னும் நினைக்கிறா. 243 00:19:31,588 --> 00:19:35,341 -அந்த யோசனை எங்கிருந்து வந்ததோ. -நான் உண்மையில் பாதி-கிரிட்ச். 244 00:19:35,842 --> 00:19:39,387 -உன் பிரச்சனை என்ன தெரியுமா? -இல்லை, சொல்லுங்கள், டேரியஸ். 245 00:19:39,387 --> 00:19:42,599 கிரிட்ச் ஆக இருப்பது இதயத்தில் இல்லை. உன் தலையில் இருக்கு. 246 00:19:44,893 --> 00:19:45,935 முடித்துவிட்டாயா? 247 00:19:45,935 --> 00:19:47,061 ஆமா, முடித்தேன். 248 00:19:48,021 --> 00:19:50,648 உனக்கு பசிக்கும் முன் இந்த சாலையை விட்டு கிளம்பலாம். 249 00:19:51,941 --> 00:19:54,611 ரொம்ப மோசம், ஃபைலோ. அவமானம். 250 00:19:59,699 --> 00:20:00,575 சார். 251 00:20:01,784 --> 00:20:04,412 உங்களை அதிபரிடம் கொண்டு செல்ல உத்தரவு இருக்கு. 252 00:20:23,431 --> 00:20:24,515 திரு. மில்வொர்தி. 253 00:20:24,515 --> 00:20:25,767 அதிபரே. 254 00:20:31,230 --> 00:20:35,944 உங்களை என் சிறப்பு ஆலோசகராக நியமித்தது என் செல்வாக்கு சரியக் கூடாது என்று. 255 00:20:37,612 --> 00:20:38,655 நேர்மையான மனிதன். 256 00:20:40,949 --> 00:20:42,116 நான் தவறு செய்துட்டேனா? 257 00:20:43,284 --> 00:20:47,246 அதிபரே, உங்களுடன் நான் எப்பொழுதும் என்னால் முடிந்த வரை 258 00:20:47,246 --> 00:20:50,124 உண்மையாகவும் வெளிப்படையாகவும் இருந்தேன், 259 00:20:50,124 --> 00:20:51,542 எப்பொழுதும் இருப்பேன். 260 00:20:55,880 --> 00:20:59,550 அப்போ விருந்தில் தாக்கிய பிக்ஸ்கள் இறுதிச் சடங்கில் நீங்கள் ஏன் 261 00:20:59,550 --> 00:21:01,219 இருந்தீர்கள் என சொல்லுங்கள். 262 00:21:01,928 --> 00:21:04,681 நான் ரகசியமாக இறுதிச் சடங்கிற்கு செல்லவில்லை சார். 263 00:21:04,681 --> 00:21:08,810 நான் வெகு நாட்களாக பிக்ஸ்களுடன் உறவு வைத்திருக்கிறேன். 264 00:21:10,353 --> 00:21:12,146 உங்களுக்கு தெரியும் அதிபரே, 265 00:21:15,233 --> 00:21:16,442 ஆமாம், தெரியும். 266 00:21:28,871 --> 00:21:31,332 உங்களை முக்கிய கேள்வி கேட்கப் போகிறேன், 267 00:21:32,375 --> 00:21:33,918 அதுவும் ஒரே ஒரு முறைதான். 268 00:21:35,795 --> 00:21:36,713 புரிகிறதா? 269 00:21:41,384 --> 00:21:45,638 நமது வரவேற்பை குலைக்க ப்ளாக் ரேவன் திட்டமிட்டது உங்களுக்குத் தெரியுமா? 270 00:21:48,349 --> 00:21:49,517 எனக்குத் தெரியாது. 271 00:21:49,517 --> 00:21:50,518 உறுதியாகவா? 272 00:21:50,518 --> 00:21:53,980 நான் என் வாழ்வில் இதைவிட ஆச்சரியமாக இருந்ததில்லை. 273 00:21:55,189 --> 00:21:58,234 ஏனெனில் என் வாழ்க்கையே ஒரு ஆச்சரியம் தான். 274 00:22:04,490 --> 00:22:05,575 கலையலாம்! 275 00:22:05,575 --> 00:22:06,492 சார். 276 00:22:16,878 --> 00:22:20,465 பேக்ட் தூதரின் உதவி-முகாம்... 277 00:22:21,257 --> 00:22:22,300 மேஜர் வீர். 278 00:22:23,259 --> 00:22:24,719 வீர், ஆமாம். 279 00:22:24,719 --> 00:22:28,431 அவர் இப்போதுதான் ஒரு மூர்க்கமான, எரிச்சலூட்டும் கோரிக்கை வைத்தார். 280 00:22:30,141 --> 00:22:31,392 இப்போதா, அவரா? 281 00:22:32,060 --> 00:22:35,063 ஜென்டில்மேன், நாம் பெண்கள் போல சண்டை போட வேண்டாம் 282 00:22:35,063 --> 00:22:38,232 ஏன்னா பேக்ட் அவர்கள் ஆயுதங்களை சீக்கிரமாக கேட்டுள்ளனர். 283 00:22:38,232 --> 00:22:42,445 கார்னிவெல் ரோவை ஒரு குறிப்பிட்ட அளவில் திறக்க வேண்டுகிறேன். 284 00:22:42,445 --> 00:22:46,365 பேல்ஃபயரில் நடந்ததற்கு பிறகா? வேகமாக பரவும் நோய் பரவலோடா? 285 00:22:46,365 --> 00:22:48,659 -தயாராகுங்கள்! -முடிக்கட்டும், நைஜெல். 286 00:22:48,659 --> 00:22:50,286 நன்றி, அதிபரே. 287 00:22:50,286 --> 00:22:53,873 நமது தொழிற்சாலைகளில் உற்பத்தியை பெருக்க, காலக் கெடுவுக்குள் 288 00:22:53,873 --> 00:22:56,459 நிறைவேற்ற நாம் ஃபே தொழிலாளர்களை திரும்ப 289 00:22:56,459 --> 00:22:58,211 அழைக்க ஒப்புக் கொள்ளலாம். 290 00:22:58,211 --> 00:23:00,338 உங்களுக்கு விருப்பம் இருந்தால், 291 00:23:00,338 --> 00:23:02,256 நம்மால் செய்ய முடியும், கனவான்களே, 292 00:23:10,223 --> 00:23:12,725 அதற்கு நாம் கூலி கொடுக்க வேண்டும். 293 00:23:14,060 --> 00:23:16,687 தினமும் அவர்களில் வலிமையானவரை வெளியில் விடுவோம். 294 00:23:18,606 --> 00:23:23,194 அது ரோவையும், தூதரின் பேரத்தையும் சாந்தப்படுத்தும். 295 00:23:25,029 --> 00:23:26,531 சரியாக சொன்னீர்கள், அதிபரே. 296 00:23:27,406 --> 00:23:29,200 நல்ல திட்டம், மிஸ் லாங்கர்பேன். 297 00:23:29,951 --> 00:23:31,577 எங்கள் கட்சி ஒப்புக் கொள்ளும். 298 00:23:42,588 --> 00:23:43,798 அதிபரே, ஒரு வார்த்தை? 299 00:23:44,757 --> 00:23:46,300 இப்போ என்ன, வைன்டிரௌட்? 300 00:23:46,717 --> 00:23:50,346 என்னை மன்னியுங்கள் சார், நான் லாங்கர்பேன் பற்றி எச்சரித்திருக்கணும். 301 00:23:50,888 --> 00:23:54,016 மனிதாபிமானமா சொல்றாங்க, ஆனா, அவங்க திட்டம் லாபமானது. 302 00:23:54,016 --> 00:23:56,686 லாபம் மற்றும் கொள்ளை. நான் இப்படி பார்த்ததே- 303 00:23:56,686 --> 00:24:01,065 -எந்த லாபத்தைப் பற்றி பேசுகிறீர்கள்? -தொழிற்சாலை திறக்க ஆர்வமாக இருக்கிறார். 304 00:24:01,065 --> 00:24:03,109 அவர் அந்த தொழிற்சாலைகளை வாங்கிவிட்டார். 305 00:24:03,109 --> 00:24:05,695 நம் முதுகின் பின்னால் வாங்கி இருக்கிறார். 306 00:24:06,195 --> 00:24:08,781 உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? 307 00:24:08,781 --> 00:24:13,911 அதிபரே, தனது செயல்களை மறைத்து செய்கிறார், ஆனால் நான் கண்டுபிடிப்பேன். 308 00:24:14,328 --> 00:24:16,664 அப்போது என்னிடம் கொண்டு வாருங்கள், 309 00:24:16,664 --> 00:24:19,500 அதோடு அவதூறு சொல்லி என் நேரத்தை வீணாக்காதீர்கள். 310 00:24:20,793 --> 00:24:22,920 ஆதாரத்தோடு என்னை சந்தியுங்கள். 311 00:24:23,421 --> 00:24:24,255 முன்னே வராதே. 312 00:24:24,255 --> 00:24:25,673 ஆனா அதிபரே, கண்டிப்பாக- 313 00:24:25,673 --> 00:24:28,259 என்னை வீரர்களை அழைக்கத் தூண்டாதீர்கள். 314 00:24:28,843 --> 00:24:31,053 நல்ல நாளாகட்டும், திரு. வைன்டிரௌட். 315 00:24:45,526 --> 00:24:46,485 எளிதாகி விட்டது. 316 00:24:48,112 --> 00:24:49,322 -ஆமாம். -சரி. 317 00:24:56,913 --> 00:24:57,747 ஹெலோ? 318 00:25:00,499 --> 00:25:01,667 திரு. ஸ்பர்ன்ரோஸ். 319 00:25:02,877 --> 00:25:04,086 திரு. பெம்ப்ரோக். 320 00:25:05,421 --> 00:25:06,297 லூயிஸா. 321 00:25:06,297 --> 00:25:09,300 -நீங்க கிளம்பலைய? -உங்களை மிஸ் பண்ணுவோம். 322 00:25:09,300 --> 00:25:12,929 இல்லை, பழைய வழக்கங்களை விட்டு ஒழிக்க. 323 00:25:15,598 --> 00:25:18,226 இமோஜென் பற்றி செய்தி வந்ததா? 324 00:25:18,226 --> 00:25:19,143 ஒன்றுமில்லை. 325 00:25:19,810 --> 00:25:21,938 அந்த விலங்கு காரன்... 326 00:25:22,647 --> 00:25:24,482 அவளை எங்கோ மறைத்து வைத்திருக்கிறான். 327 00:25:25,983 --> 00:25:26,817 சாரி... 328 00:25:27,568 --> 00:25:30,112 மன்னியுங்கள், உங்கள் வருகைக்கு காரணம் என்ன? 329 00:25:30,112 --> 00:25:31,781 சில வதந்திகளை கேட்டோம். 330 00:25:31,781 --> 00:25:33,866 -வெறும் வதந்திதான். -லூயிஸா... 331 00:25:33,866 --> 00:25:36,327 மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியணும். 332 00:25:36,327 --> 00:25:39,455 வேறு யாரோ சொல்வதை விட நாமே அவரிடம் சொல்லி விடுவோம். 333 00:25:39,455 --> 00:25:40,581 ஆமாம், சரிதான். 334 00:25:42,041 --> 00:25:43,918 என்ன வதந்திகள்? 335 00:25:43,918 --> 00:25:48,923 உங்கள் சகோதரி கடத்தபடவே இல்லையாம். 336 00:25:49,548 --> 00:25:53,928 அவளுடைய சொந்த விருப்பத்தின் பேரில் தான் அவள் விலங்கு மனிதனிடம் சென்றாளாம். 337 00:25:55,805 --> 00:25:56,722 அது... 338 00:25:57,723 --> 00:25:58,683 மூர்க்கத்தனமானது. 339 00:25:58,683 --> 00:26:01,060 அதையே நானும் சொன்னேன். முட்டாள்தனம். 340 00:26:03,479 --> 00:26:06,774 யார் இப்படி பரப்புகிறார்கள்? 341 00:26:07,233 --> 00:26:11,529 என் பணியாளர் ஒரு சமையல் காரரிடமிருந்து கேட்டார், அவருக்கு சகோதரி கூறினாராம், 342 00:26:11,529 --> 00:26:13,948 அவங்க கேட்டது பக் ஆளிடமிருந்தாம். 343 00:26:14,615 --> 00:26:15,616 தோழன்... 344 00:26:16,158 --> 00:26:19,745 ஃபெர்கஸ், அதானே அவன் பேர்? ஊழியர் எப்படி பேசுவாங்கன்னு தெரியுமே. 345 00:26:19,745 --> 00:26:21,914 அந்த ஆள் ரொம்ப விசுவாசமா இருக்கான், 346 00:26:21,914 --> 00:26:25,167 எல்லோரிடமும் சொல்வது அவர் எஜமானரும் இமோஜெனும் ஓடிப்போனார்கள். 347 00:26:26,585 --> 00:26:28,045 -அபத்தம். -ஆமா. 348 00:26:29,714 --> 00:26:34,093 நீங்க இனிமே இது போன்ற பொய்களை நம்ப மாட்டீங்கன்னு நம்பறேன். 349 00:26:34,093 --> 00:26:35,970 -கண்டிப்பா இல்லை. -நிச்சயமா. 350 00:26:36,304 --> 00:26:37,221 நல்லது. 351 00:26:39,849 --> 00:26:40,850 நிச்சயமா. 352 00:26:44,478 --> 00:26:46,897 நீங்களே வெளியில் போவீர்கள் தானே. 353 00:26:46,897 --> 00:26:48,441 உங்கள் நேரத்திற்கு நன்றி. 354 00:27:05,833 --> 00:27:08,252 ஃபைலோ, இதற்காக முழு நாளும் இருந்தோம். 355 00:27:10,129 --> 00:27:13,007 நான் உன்னைக் கூப்பிட்டுப் போகும் கடைசி சர்ச் இதுவே. 356 00:27:24,226 --> 00:27:25,186 டூர்மலின்? 357 00:27:25,394 --> 00:27:26,228 அப்படியா? 358 00:27:27,980 --> 00:27:30,524 அந்த கார்கோயல், இதையா பார்த்தீர்கள்? 359 00:27:32,193 --> 00:27:34,028 ஆமா, அதேதான், சரியா இதான். 360 00:27:34,028 --> 00:27:34,945 நல்லது. 361 00:27:36,155 --> 00:27:37,740 அப்போ இதுதான் அந்த இடம். 362 00:27:39,742 --> 00:27:41,952 அப்போ முடிவை உங்கிட்டே விட்டுடறேன். 363 00:27:41,952 --> 00:27:43,496 இல்லை. எங்களுக்கு நீ தேவை. 364 00:27:44,538 --> 00:27:45,414 ப்ளீஸ். 365 00:28:01,013 --> 00:28:01,931 கவனம்! 366 00:28:05,726 --> 00:28:07,228 நான் உடல்களை கண்டுபிடித்தேன். 367 00:28:16,779 --> 00:28:17,905 உடல்நிலை கெட போறது. 368 00:28:20,116 --> 00:28:22,159 அவங்க எப்படி அங்கே போனார்கள்? 369 00:28:22,159 --> 00:28:25,621 எப்படி கொலையாளி ஒரே நேரத்துல 2 ப்ளாக் ரேவனை கொல்லுவான்? 370 00:28:25,621 --> 00:28:27,373 மனிதனா இருக்க முடியாது. 371 00:28:27,373 --> 00:28:30,960 பிக்ஸ்-ஆ இருக்கணும். லெப்டினன்ட்-அ செய்தா மாதிரியே, இருக்கலாம். 372 00:28:34,004 --> 00:28:35,047 ஒரு கை கொடுங்க? 373 00:28:44,432 --> 00:28:47,184 கொலையாளி பற்றி இன்னும் ஏதாவது சொல்ல முடியுமா? 374 00:28:47,184 --> 00:28:49,395 இல்ல, அவன் கண்ணைத்தான் பார்த்தேன். 375 00:28:49,937 --> 00:28:53,274 ஒருமுறை ஒரு விலகின் மீது ஹாருஸ்பெக்ஸ் நடத்தியதை பார்த்தேன். 376 00:28:53,274 --> 00:28:55,151 அப்படித்தான் தரிசனம் கிடைக்குது. 377 00:28:56,193 --> 00:28:58,070 இல்லை. 378 00:28:58,070 --> 00:28:59,822 அது பில்லி சூசனியம், ஃபைலோ. 379 00:29:20,676 --> 00:29:22,887 சரி. அது மோசமான பகுதி. 380 00:29:23,929 --> 00:29:24,972 முடிந்தது. 381 00:29:27,683 --> 00:29:30,394 அது வேலை செய்ய வில்லை என்றாலும் நீ முயற்சி செய்தாய். 382 00:29:32,271 --> 00:29:33,314 உன்னை வெறுக்கிறேன்! 383 00:29:37,818 --> 00:29:39,487 என்ன ஒரு மோசமான... 384 00:29:54,627 --> 00:29:55,961 அருவருப்பான கிரிட்ச்! 385 00:30:23,739 --> 00:30:24,740 டூர்மலின்? 386 00:30:25,699 --> 00:30:27,618 என்ன ஆச்சு? என்ன பார்த்தீங்க? 387 00:30:34,750 --> 00:30:35,626 கெயின். 388 00:30:36,168 --> 00:30:37,127 கெயின்! 389 00:30:38,337 --> 00:30:39,296 என்ன? 390 00:30:39,296 --> 00:30:41,006 நாம அதை எளிதா விட்டுடக் கூடாது. 391 00:30:41,966 --> 00:30:43,634 நம் இறப்பு அதை விரும்பாது. 392 00:30:43,634 --> 00:30:45,719 டாஃலியா இறந்துட்டான்னு சந்தோஷமா. 393 00:30:45,719 --> 00:30:46,971 நீ அவளை வெறுத்தே. 394 00:30:46,971 --> 00:30:50,057 அவளால முடிந்த சரியான விஷயங்களை அவ செய்ய முயற்சித்தா. 395 00:30:50,766 --> 00:30:53,769 உயிர்வாழ முயற்சி செய்வது மட்டும் நம் விருப்பமில்லை. 396 00:30:53,769 --> 00:30:57,773 ஆனால் சூதாட்டம்? திருடு? அது ரொம்ப மோசமான வழி. 397 00:30:57,773 --> 00:31:00,025 அவள் நமக்கு ஊட்டி வேலை செய்ய வைக்கிறாள். 398 00:31:00,025 --> 00:31:03,237 கீழே வைக்கிறாள். பர்குஷ் குப்பைகளுக்காக ஒருவருக்கொருவர் சண்டை. 399 00:31:03,988 --> 00:31:07,032 அமைதியா இருந்தா நம்மேல் கருணை காட்டுவாங்கன்னு நினைச்சேன். 400 00:31:07,032 --> 00:31:09,577 நாம திரிஞ்சு நமக்கு தேவையான எதுத்தா, 401 00:31:09,577 --> 00:31:12,663 நாம் சொல்றதை கேட்டு உதவுவாங்க, இதோ கேட்டுடாங்க, 402 00:31:13,289 --> 00:31:14,832 அதில் கருணையே இல்லை. 403 00:31:14,832 --> 00:31:17,751 டாஃலியாக்கு இல்லே, போலேரேக்கு இல்லே, ஓனாவுக்கும் இல்லே! 404 00:31:17,751 --> 00:31:19,545 ஓனா வெறுமனே இறக்கவில்லை. 405 00:31:20,296 --> 00:31:22,089 அவள் நம்மை விட துணிச்சலானவள். 406 00:31:22,548 --> 00:31:24,133 ஆனா இப்போ உண்மை தெரிஞ்சது. 407 00:31:24,675 --> 00:31:27,678 நமக்கு என்ன நடந்தாலும் பர்குஷ்க்கு எதுவும் பொருட்டில்லே. 408 00:31:27,678 --> 00:31:31,307 நோய் நம்மை கொல்லலேன்னா, இவங்க கொன்னுடுவாங்க. 409 00:31:32,433 --> 00:31:33,934 அதனால நாம் திரும்பி போராடணும். 410 00:31:33,934 --> 00:31:37,271 ஆயிரக்கனக்கானவர்களை சுற்றி சூழ்ந்து யார் நம்மை பூட்டியது? 411 00:31:37,271 --> 00:31:42,818 இப்போதிலிருந்து அவங்க நம்மை வெட்டினால் நாம திரும்ப வெட்டுவோம்ன்னு காண்பிப்போம், 412 00:31:42,818 --> 00:31:46,155 நம்மை சுட்டு, நமது தலையை சுவற்றில் பொருத்தினால், 413 00:31:46,155 --> 00:31:48,616 அவர்கள் ரத்தத்தையே திருப்பி கொடுப்பார்கள். 414 00:31:49,325 --> 00:31:51,577 அதற்குப் பிறகு இருமுறை யோசிப்பார்கள். 415 00:31:51,577 --> 00:31:53,537 நமக்கும் கோபம்தான். 416 00:31:55,080 --> 00:31:56,498 ஆனால் நாம் போரிடுபவர் அல்ல. 417 00:31:56,498 --> 00:31:59,752 ரேவன், திரும்ப டிர்னானாக் வந்தார்கள். 418 00:31:59,752 --> 00:32:02,588 -அது ரொம்ப நாளுக்கு முன். -இப்போது நம்மை பாருங்கள். 419 00:32:03,547 --> 00:32:06,383 நமக்காக ஒன்று சேர்வதை விட்டு மருந்து உபயோகிக்கிறோம். 420 00:32:07,259 --> 00:32:10,179 ரேவன்களே ஒன்று முடியவில்லை என்றால் வேறு யார் செய்வார்? 421 00:32:11,180 --> 00:32:12,389 யாரால் முடியும்? 422 00:32:16,268 --> 00:32:17,144 சாரி. 423 00:32:51,178 --> 00:32:52,471 ஆமாம், ஆமாம். 424 00:32:53,097 --> 00:32:54,139 சிறிது ஓய்வுகொடு. 425 00:33:23,502 --> 00:33:24,336 சரி. 426 00:33:25,170 --> 00:33:27,798 சரி? என்னிடமிருந்து என்ன வேண்டும்? 427 00:33:32,803 --> 00:33:36,932 பார், நான் இங்கே வந்து விட்டேன் தானே? அதனால் வா. 428 00:33:38,475 --> 00:33:39,643 நாம் பாத்துக்கலாம். 429 00:33:47,651 --> 00:33:48,569 வெளியே வா! 430 00:33:49,236 --> 00:33:51,280 வெளியே வா, சூன்யக் கார கிழவியே! 431 00:33:55,784 --> 00:33:56,869 உன்னை வெளிப்படுத்து! 432 00:34:10,966 --> 00:34:11,800 யார் நீ? 433 00:34:12,634 --> 00:34:14,428 எதிர்பார்க்கும் சூன்யகிழவி இல்லை. 434 00:34:15,012 --> 00:34:16,764 டேரியஸ், ஃபைலோவின் நண்பன். 435 00:34:17,139 --> 00:34:18,307 அவர் என்னை அடைத்தார். 436 00:34:19,141 --> 00:34:21,727 ஒருவேளை எல்லை மீறுகிறேன் என்று நினைத்திருக்கலாம். 437 00:34:22,060 --> 00:34:22,895 சரி. 438 00:34:23,771 --> 00:34:24,813 அப்படித்தான். 439 00:34:27,441 --> 00:34:28,400 நான் போகிறேன். 440 00:34:33,614 --> 00:34:35,741 சரி, டேரியஸ். 441 00:34:35,741 --> 00:34:37,951 நீதான் வீரன். நீ அனௌனில் போரிட்டே. 442 00:34:38,452 --> 00:34:39,995 போரிட்டு தோற்றோம். 443 00:34:44,583 --> 00:34:45,959 நீ அத்து மீறவில்லை. 444 00:34:47,961 --> 00:34:48,962 சாரி? 445 00:34:48,962 --> 00:34:50,589 இது என் இடம் இல்லை. 446 00:34:52,424 --> 00:34:54,384 உண்மையில் இல்லை. அதனால் நான்... 447 00:34:55,511 --> 00:34:58,096 எப்படியோ, நீ டிர்னானாக்கில் போரிட்டே, 448 00:34:58,096 --> 00:35:01,183 உன் பிரச்சனையைக் காட்ட சில மோசமான வடுக்களை பெற்றாய்... 449 00:35:01,183 --> 00:35:03,644 அதனால் உன்னை திரும்ப அனுப்பும் உரிமைஇல்லை. 450 00:35:06,688 --> 00:35:07,648 டூர்மலின். 451 00:35:11,693 --> 00:35:12,528 சரி. 452 00:35:15,948 --> 00:35:17,324 சந்தித்ததில் சந்தோசம்... 453 00:35:18,575 --> 00:35:19,576 டூர்மலின். 454 00:35:24,706 --> 00:35:27,167 -டீ பிடிக்குமா, டேரியஸ்? -நீ என்ன? 455 00:35:27,167 --> 00:35:28,126 டீ? 456 00:35:28,836 --> 00:35:29,837 டீ. 457 00:35:31,338 --> 00:35:32,339 ஆமாம். 458 00:35:32,923 --> 00:35:33,882 டீ பிடிக்கும். 459 00:35:34,508 --> 00:35:36,760 நல்லது, உட்கார். 460 00:35:40,013 --> 00:35:41,849 உட்கார், உட்கார். 461 00:35:57,364 --> 00:36:00,993 தொழிற்சாலை எல்லாம் நம்ம கட்டுப் பாட்டுக்கு வந்ததும் கடனை வசூலிச்சுடு. 462 00:36:00,993 --> 00:36:03,787 உன் குடும்பத்துக்கு வேலைஅனுமதி வாங்கறதும் எளிதாகிடும் 463 00:36:03,787 --> 00:36:06,081 -அவர்களை ரோவுக்கு அனுப்பு. -இன்னும் இல்லை. 464 00:36:06,665 --> 00:36:10,002 நீ அவர்களை அந்த திறந்தவெளி சிறையிலா விடப்போறே? 465 00:36:10,002 --> 00:36:11,920 நீ அனுதாபப் படறவன் மாதிரி இல்லே. 466 00:36:11,920 --> 00:36:14,673 நான் இன்று காலை ரோவில் இருந்தேன். 467 00:36:14,673 --> 00:36:16,592 நீ அதை பார்த்து இருந்தா, நில்லி... 468 00:36:16,592 --> 00:36:18,260 நீ அதை உணர்ந்திருந்தா... 469 00:36:18,635 --> 00:36:20,804 அந்த பயங்கர நோய். 470 00:36:21,555 --> 00:36:23,223 குழந்தைங்கெல்லாம் இறக்கறாங்க. 471 00:36:23,891 --> 00:36:26,643 ஒரு பிக்ஸ் குழந்தையை ஒரு கணம் கையில் ஏந்தினேன். 472 00:36:26,643 --> 00:36:28,061 நோயுடனா இருந்தது? 473 00:36:28,061 --> 00:36:30,564 ஒரு பிக்ஸ் நோய். மனிதர்களுக்கு ஒட்டாது. 474 00:36:30,564 --> 00:36:32,024 முட்டாள்தனமான முயற்சி. 475 00:36:32,024 --> 00:36:36,403 நில்லி, அது ஒரு சின்ன குழந்தை. 476 00:36:39,406 --> 00:36:40,741 அது உதவியில்லாம இருந்தது. 477 00:36:41,575 --> 00:36:46,663 அது இறந்து போக இருந்தது, நான் பார்த்தேன், என்னால், நம்மால்... 478 00:36:50,459 --> 00:36:52,461 முடிச்சிட்டியா? 479 00:36:54,796 --> 00:36:56,048 என்ன முடிக்கிறது? 480 00:36:56,048 --> 00:36:57,799 பலவீனமா இருப்பதை. 481 00:37:02,471 --> 00:37:04,556 நீ எப்பவுமே பலவீனமான மனது உடையவ. 482 00:37:07,059 --> 00:37:09,645 நீ மட்டும் தான் அப்படி நினைக்கிறே. 483 00:37:09,645 --> 00:37:12,230 ஆமா, எனக்கு மட்டும்தான் உன்னைப் பற்றி தெரியும். 484 00:37:12,773 --> 00:37:15,984 -உன் அப்பா என்னை அடிக்கும் போதெல்லாம்- -நான் தவறு செய்தா. 485 00:37:15,984 --> 00:37:19,488 அது முடிந்ததும், நீ எப்பவும் என்னை சமாதானப்படுத்துவே, 486 00:37:19,488 --> 00:37:22,324 அதுல உனக்கும் அடி விழும். 487 00:37:22,616 --> 00:37:23,909 அது என்னுடைய தவறு. 488 00:37:24,743 --> 00:37:27,079 நான் நல்லவளா இருந்திருந்தா... 489 00:37:27,079 --> 00:37:29,373 -நீ குழந்தையா இருந்தே. -நீயும்தான். 490 00:37:29,373 --> 00:37:32,209 நாம் சிறியவர்களா இருந்தோம், அதிகாம் இல்லை. 491 00:37:32,876 --> 00:37:34,127 ஆனா நாம் வாழ்ந்தோம். 492 00:37:35,879 --> 00:37:36,880 ஆமாம். 493 00:37:37,464 --> 00:37:38,882 ஆனா ஏன் அப்படி இருந்தது? 494 00:37:39,424 --> 00:37:40,676 நாம் வலிமையானவர்கள். 495 00:37:41,635 --> 00:37:45,013 உன் அப்பாவை விட, வேறு யாரையும் விட வலிமையானவர்கள். 496 00:37:45,013 --> 00:37:45,931 ஆமாம். 497 00:37:45,931 --> 00:37:49,309 அதோடு அவர் செய்ததிற்கு திருப்பிக் கொடுக்க உறுதிபூண்டோம். 498 00:37:49,309 --> 00:37:51,645 அவர், அவரைப் போல இருக்கும் அனைவருக்கும். 499 00:37:52,729 --> 00:37:53,563 ஆமாம். 500 00:37:53,563 --> 00:37:55,440 யோசி, இந்த அளவு வந்திருக்கிறோம். 501 00:37:55,440 --> 00:37:58,819 நாம் செய்தது, உன் அதிகாரம் மற்றும் பதவியை காப்பாற்றவே. 502 00:37:59,403 --> 00:38:01,697 அதை பணயம் வைக்க விரும்புகிறாயா? 503 00:38:04,324 --> 00:38:05,450 -இல்லை. -நல்லது. 504 00:38:05,450 --> 00:38:08,912 ஏனெனில் ஒரு தவறான செய்கையால் நாம் அனைத்தையும் இழப்போம். 505 00:38:11,081 --> 00:38:12,749 நீ இன்னும் அதிபராகவில்லை. 506 00:38:34,813 --> 00:38:35,689 நல்லிரவு. 507 00:39:04,676 --> 00:39:05,510 ஃபெர்கஸ்? 508 00:39:06,595 --> 00:39:07,512 நீயா அது? 509 00:39:09,431 --> 00:39:10,474 திரு. ஸ்பர்ன்ரோஸ். 510 00:39:13,143 --> 00:39:16,438 -மோசமான நேரத்தில் பிடித்தீர்கள். -அது கவலையில்லை. 511 00:39:16,438 --> 00:39:18,148 நீ எனக்கு உதவப் போகிறாயா? 512 00:39:18,148 --> 00:39:21,651 என் சகோதரியும் திரு. ஏஸ்ட்ராயோன் எங்கே போனார்கன்னு சொல்லுங்க. 513 00:39:21,651 --> 00:39:25,155 -எனக்கு எப்படி தெரியும்? -நீங்க அவர் விஷயங்களை பார்த்துகறீங்க. 514 00:39:25,155 --> 00:39:27,866 அவரோட நிச்சயம் தொடர்பில் இருப்பீங்க. 515 00:39:28,867 --> 00:39:31,203 அப்படி இருந்தா, அதை என்னால் சொல்ல முடியாது. 516 00:39:31,203 --> 00:39:33,663 அவள் அவரை காதலிக்கிறான்னு தெரியும். நான்... 517 00:39:34,164 --> 00:39:35,582 அதை ஒப்புக் கொண்டேன். 518 00:39:38,043 --> 00:39:41,296 இமோஜென்னுக்கு என் அனுமதி தேவை இல்லை, 519 00:39:41,296 --> 00:39:45,300 அவள் இறந்த மாதிரி செய்த சங்கடத்தால் எனக்கு நேர்ந்ததை பற்றி கவலை இல்லை. 520 00:39:45,592 --> 00:39:47,636 இந்த முழு உலகமும் ஒரு பக்குடன் 521 00:39:47,636 --> 00:39:50,347 அவள் போனதைப் பற்றி என்ன பேசுகிறது தெரியுமா? 522 00:39:50,347 --> 00:39:54,226 மன்னிக்கணும் சார், நான் ஒரு விலங்குக்கு வேலை செய்கிறேன். 523 00:39:54,226 --> 00:39:56,353 மனிதர்கள் பேசுவதைப் பற்றி தெரியும். 524 00:39:57,729 --> 00:39:58,563 ஆமாம். 525 00:39:59,397 --> 00:40:00,857 தெரியும், இல்லையா? 526 00:40:02,818 --> 00:40:06,655 எனக்கு இந்த உலகில் இருக்கும் ஒரே சொந்தம் இமோஜென் தான். 527 00:40:08,031 --> 00:40:11,868 என் ஒரே சகோதரியை இழந்தால் என் பெருமை அனைத்தும் போய் விடும். 528 00:40:13,745 --> 00:40:15,205 எனக்குப் புரிகிறது. 529 00:40:15,205 --> 00:40:19,126 அப்போ, ப்ளீஸ், ப்ளீஸ், நான் அவளுக்கு எழுத வேண்டும், அவ்வளவுதான். 530 00:40:20,085 --> 00:40:21,795 என் குறுகிய மனப்பான்மையை சொல். 531 00:40:21,795 --> 00:40:26,258 வாய்ப்பிருந்தால் எங்களுக்குள் அமைதியை கொண்டுவர, முயலுவேன். கண்டிப்பாக. 532 00:40:31,388 --> 00:40:33,473 உங்களுக்கு வருத்தம் தரும் செய்தி. 533 00:40:35,976 --> 00:40:40,230 கடைசியாக எனக்கு கிடைத்த தகவலின் படி திரு. ஏஸ்ட்ராயோன் மற்றும் மிஸ் இமோஜென் 534 00:40:40,230 --> 00:40:42,649 ஸ்வானில் ரகுசா துறைமுகத்தில் பிடிபட்டனர். 535 00:40:42,649 --> 00:40:43,692 பிடிபட்டார்களா? 536 00:40:43,692 --> 00:40:46,820 புது விடியல் என்ற பேக்ட் புரட்சி கும்பலால் தான். 537 00:40:46,820 --> 00:40:48,446 அப்போ இமோஜென் இப்போது... 538 00:40:48,446 --> 00:40:50,782 -அவளுக்கு ஆபத்தா? -என்னால் சொல்ல முடியாது. 539 00:40:51,575 --> 00:40:53,827 ஆனால் அங்கே நடக்கும் போரால், 540 00:40:53,827 --> 00:40:56,246 உங்கள் கடிதம் சேருமா என்று தெரியவில்லை. 541 00:40:57,164 --> 00:40:58,039 சரி. 542 00:40:59,708 --> 00:41:01,418 ரகுசா, அதுதானே? 543 00:41:01,418 --> 00:41:04,713 நான் ஸ்வான் குழு ஆளிடம் இருந்து நேரடியாகக் கேட்டேன், 544 00:41:04,713 --> 00:41:06,506 அவர் காயப்படாமல் தப்பித்தவர். 545 00:41:06,506 --> 00:41:07,465 ஃபெர்கஸ்... 546 00:41:08,216 --> 00:41:12,220 நீ விசுவாசமானவன், உன்னை ஆதரிக்க விரும்பவில்லை என்றாலும், 547 00:41:12,220 --> 00:41:14,014 என்னால் செய்யக் கூடியது இதுதான். 548 00:41:14,764 --> 00:41:15,599 ப்ளீஸ். 549 00:41:16,141 --> 00:41:17,058 ஒப்புக் கொண்டேன். 550 00:41:19,978 --> 00:41:22,314 கிரிட்ச்-விரும்பும் வேலைக்காரன். 551 00:42:20,622 --> 00:42:23,041 வின்யெட் இந்த இடத்தைப் பற்றி சொல்ல மாட்டா. 552 00:42:23,416 --> 00:42:24,376 இங்கே இருக்கிறாளா? 553 00:42:25,210 --> 00:42:26,169 இருக்கலாம். 554 00:42:28,171 --> 00:42:29,172 நீங்கள் வரக் கூடாது. 555 00:42:31,716 --> 00:42:34,886 யாரோ உன்னை கெயின் என்கிறார்களாமே. அது சரியா? 556 00:42:36,930 --> 00:42:38,223 ஓனா துணிச்சலா இருந்தா. 557 00:42:40,267 --> 00:42:41,977 அவள் இறக்கும் போது நான் இருந்தேன். 558 00:42:42,727 --> 00:42:45,563 ஏதாவது செய்ய அது கடைசி வாய்ப்புன்னு நினைத்திருப்பா. 559 00:42:46,523 --> 00:42:48,149 ரோவின் அனைத்து ஃபேக்களுக்கும். 560 00:42:50,568 --> 00:42:52,862 வின்யெட் நான் சொல்வதை கேட்கணும், 561 00:42:52,862 --> 00:42:55,490 அதனால் உள்ளே போகிறேன், ஆனால் மெதுவாக கேட்பேன். 562 00:42:57,200 --> 00:42:58,618 ப்ளீஸ், நகருங்கள். 563 00:43:27,522 --> 00:43:28,398 வின்யெட்? 564 00:43:31,776 --> 00:43:33,069 எப்படி கண்டுபிடித்தாய்? 565 00:43:33,069 --> 00:43:36,239 உங்கள் ரேவனை கொன்றது மனிதர் இல்லை. 566 00:43:36,239 --> 00:43:37,991 அப்போ எங்களில் ஒருவன்னா சொல்றே? 567 00:43:37,991 --> 00:43:40,327 எங்கு நடந்ததுனு பார்த்தேன். டூர்மலின் செய்தது. 568 00:43:40,327 --> 00:43:44,331 செயின்ட் வான் அரகோன் சர்ச்சுல. எந்த மனிதரும் அங்கே வரவில்லை. 569 00:43:44,331 --> 00:43:45,874 -டூர்மலின்? -வெறுமே கேளு. 570 00:43:45,874 --> 00:43:49,919 புரிய கஷ்டம்தான், ஆனா அவளுக்கு காட்சிகள் தெரிஞ்சிருக்கு. 571 00:43:50,337 --> 00:43:51,338 உண்மையான காட்சிகள். 572 00:43:53,048 --> 00:43:55,967 பழைய ஹாருஸ்பெக்ஸ், சூன்யகிழவி செய்தது போல. 573 00:43:55,967 --> 00:43:57,719 அவளை உடல்களிடம் கூட்டி சென்றேன். 574 00:43:57,719 --> 00:43:59,804 நம்பிக்கை இல்லேனா அவளிடம் கேள். 575 00:43:59,804 --> 00:44:02,766 சேதி என்னென்னா கொலையாளி மனிதர் இல்லே. 576 00:44:03,767 --> 00:44:06,394 ஓனாவை சுட்டது ஒரு மனிதன்தான். 577 00:44:06,394 --> 00:44:08,688 சார்ஜென்ட் டாம்பி தானே? 578 00:44:10,273 --> 00:44:11,149 இல்லை. 579 00:44:11,941 --> 00:44:13,610 நீ போலீஸ சொல்லக் கூடாது. 580 00:44:13,610 --> 00:44:17,447 ரோவிற்கு நடக்கப்போகும் மோசத்தை பற்றி உனக்குத் தெரியாது. 581 00:44:17,447 --> 00:44:19,240 இதைவிட மோசமான உலகமா? 582 00:44:19,240 --> 00:44:21,034 இதற்கு மேல் என்ன செய்யவாங்க? 583 00:44:22,118 --> 00:44:23,453 அவர்களுடன் பேசுங்க. 584 00:44:23,453 --> 00:44:25,246 இதுக்கு அர்த்தமே இல்லை. 585 00:44:26,039 --> 00:44:27,248 நான் ஏன் பேசணும்? 586 00:44:27,665 --> 00:44:28,583 அவங்க சொன்னது சரி. 587 00:44:29,542 --> 00:44:31,795 என்னைப் போல போலீஸ் பற்றி உனக்கு தெரியாது. 588 00:44:31,795 --> 00:44:35,382 ஒருவர் பின்னால் போனால் மொத்த ரோவே பற்றி எரியும். 589 00:44:36,841 --> 00:44:38,468 அவர்கள் நம்மைத் தேடி வருவர். 590 00:44:40,637 --> 00:44:43,264 உங்களை எப்போதும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். 591 00:44:43,264 --> 00:44:44,724 உங்களுக்கு தெரியும்தானே? 592 00:44:45,266 --> 00:44:46,518 என்னைப் பற்றி இல்லை. 593 00:44:47,060 --> 00:44:48,269 நான் நினைக்கிறேன். 594 00:44:49,646 --> 00:44:51,022 நம்மைபற்றினு நினைக்கிறேன். 595 00:44:52,023 --> 00:44:54,776 என்னைப் பற்றி, இங்கே நின்று, என் மக்களோடு. 596 00:44:54,776 --> 00:44:57,278 அதோடு நீ, சந்தர்ப்பத்துக்காக அங்கே இருக்கே. 597 00:44:58,071 --> 00:45:00,782 நீ எங்களோடு இருக்கியா அல்லது அவர்களுடனா? 598 00:46:53,770 --> 00:46:55,772 வசனங்கள் மொழிபெயர்ப்பு அப்பாசாமி 599 00:46:55,772 --> 00:46:57,857 படைப்பு மேற்பார்வையாளர் வை. சி. நளினி