1 00:00:38,706 --> 00:00:40,791 ஸ்டார்போர்டு பக்கம் யாரும் இல்லை. 2 00:01:10,571 --> 00:01:12,615 இங்கே பயப்படும்படி எதுவுமில்லை. 3 00:01:12,615 --> 00:01:14,575 பேக்ட் என்பது நாகரீக தேசம். 4 00:01:14,575 --> 00:01:16,702 நம்மை அழித்துவிடுவதாக பயமுறுத்தினர். 5 00:01:16,702 --> 00:01:17,995 எச்சரிக்கை சூடு... 6 00:01:19,205 --> 00:01:22,458 இணக்கத்தை கட்டாயமாக்க. உண்மையில் நமக்கு ஆபத்தே இல்லை. 7 00:01:22,458 --> 00:01:25,169 ஒரு கட்டத்தில் பேக்ட்டுக்குள் பயணம் செய்ய வேண்டுமோ? 8 00:01:25,169 --> 00:01:28,297 பேக்ட் ஒரு பழைய, ஊழல் நாடு. பணத்தை நகர்த்துவதான் வேலை. 9 00:01:28,297 --> 00:01:31,467 நம் சுதந்திரம் உட்பட எதற்கும் விலை கொடுக்க முடியும். 10 00:01:31,467 --> 00:01:35,012 -அப்படித்தான் நாகரீகம் வேலைசெய்யும். -அக்ரேயஸ், நான் பர்குஷ். 11 00:01:35,012 --> 00:01:38,849 சில வருடங்களுக்கு முன்னாள் நாங்கள் அவரிடம் போரிட்டோம். அதோடு... 12 00:01:39,850 --> 00:01:42,645 நாம் இருவரும் ஒன்றாக இருப்பதை சேர்ந்து... 13 00:01:42,645 --> 00:01:44,104 இருப்பதை சேர்ந்து? 14 00:01:45,231 --> 00:01:47,525 நீ ஒரு நல்ல குடும்பத்தின் மகள், 15 00:01:47,525 --> 00:01:50,528 நான் பணக்காரன். முடிவில் அதுதான் முக்கியம். 16 00:01:51,070 --> 00:01:52,363 பணம் மற்றும் வர்க்கம். 17 00:01:54,532 --> 00:01:55,533 வா. 18 00:01:56,367 --> 00:01:57,743 துறைமுகத்தை நெருங்குகிறோம். 19 00:01:57,743 --> 00:01:59,495 -எங்கே? -ரகுசா, சார். 20 00:02:00,037 --> 00:02:00,996 சிறப்பு. 21 00:02:02,039 --> 00:02:05,000 அங்கே நமக்கு பல தொடர்புகள் உண்டு. கஷ்டமாக இருக்காது. 22 00:02:05,751 --> 00:02:10,965 வா, என் அன்பே. இது அழகான பழைய நகரம் மற்றும் துறைமுகம் மிக அழகாக இருக்கிறது. 23 00:02:12,675 --> 00:02:13,759 நாம் மேலே போகலாமா? 24 00:02:26,188 --> 00:02:29,733 ரகுசா துறைமுகம் 25 00:03:16,238 --> 00:03:17,323 நகர்த்து! 26 00:03:28,334 --> 00:03:29,335 நகர்த்து! 27 00:03:33,005 --> 00:03:34,089 நகரு! 28 00:03:36,216 --> 00:03:37,718 வரிசையில் நில்லுங்க. 29 00:03:37,718 --> 00:03:39,219 கைதிகள் தயார். 30 00:03:39,762 --> 00:03:41,055 நல்ல வேலை. 31 00:03:41,055 --> 00:03:42,723 நல்ல வேலை, வீரர்களே. 32 00:03:46,393 --> 00:03:47,645 இது மோசமானது. 33 00:03:47,645 --> 00:03:50,856 உங்க மனிதரின் கட்டுப்பாட்டை முழுசா இழந்துவிட்டீங்க சார், 34 00:03:50,856 --> 00:03:53,692 அல்லது என் சொத்தை திருட உத்தரவு இருக்கிறதா? 35 00:03:53,692 --> 00:03:56,445 திருட்டா? இல்லை, இது திருட்டு இல்லை. 36 00:03:57,613 --> 00:03:59,531 இதை இப்படி நினையுங்கள்... 37 00:03:59,531 --> 00:04:00,741 மறுவிநியோகம். 38 00:04:00,741 --> 00:04:01,867 லெப்டிணண்ட். 39 00:04:10,209 --> 00:04:11,669 அரசியை கூட்டிச் செல்லுங்கள். 40 00:04:14,046 --> 00:04:16,256 -இல்லை, என்னை தொடாதே. -இமோஜென், பார். 41 00:04:17,007 --> 00:04:18,050 -பரவாயில்லை. -வேணா. 42 00:04:18,050 --> 00:04:20,469 -என்னை கூட்டிச் செல்லாதீர்கள்... -அவளை விடு! 43 00:04:20,469 --> 00:04:22,012 -இல்லை! -போதும். 44 00:04:24,181 --> 00:04:28,185 அக்ரேயஸ். வேண்டாம். அவரை காயப்படுத்தாதீர்கள்! 45 00:04:28,978 --> 00:04:29,895 இமோஜென். 46 00:05:41,091 --> 00:05:45,512 கார்னிவல் ரோ 47 00:05:57,191 --> 00:06:01,403 இது மனித கொலையாக இருக்க சாத்தியமில்லை, அவ்வளவு உயரத்தில் உடல் இருக்குமா. 48 00:06:01,403 --> 00:06:03,530 நான் சொன்னதை கேட்டாயா? 49 00:06:03,530 --> 00:06:07,534 அனைத்தும். நீங்கள் ட்ரெயினில் ஒருவரை கூட கொல்லவில்லை என்று கூறினாய். 50 00:06:07,534 --> 00:06:10,287 ஏவறையுமில்லை. சிலர் நாங்கள் செய்தது சரி எனலாம். 51 00:06:10,287 --> 00:06:12,289 நான் ஆபீசர் உயிரை காப்பாற்றினேன். 52 00:06:12,289 --> 00:06:14,917 உங்க ஆட்கள் செய்யலை, நீயும் நானும் நம்புகிறோம். 53 00:06:14,917 --> 00:06:16,794 அது போலீஸ் நமக்கு விரித்த வலையோ. 54 00:06:16,794 --> 00:06:19,671 உங்கள் பழைய நண்பர்கள் செய்திருக்க மாட்டார்களா? 55 00:06:19,671 --> 00:06:22,549 அவர்கள் அதைச் செய்தால் அதற்கு ஒரு காரணம் இருக்கும், 56 00:06:22,549 --> 00:06:25,594 ட்ரெயின் விஷயத்திலேயே உங்களை தூக்கிலிட்டு இருக்கலாம். 57 00:06:25,594 --> 00:06:28,388 -இதை தீவிரமா எடுத்துக்கிறியா? -ஆமாம். 58 00:06:29,973 --> 00:06:32,184 அதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? 59 00:06:33,644 --> 00:06:36,271 அவர்கள் பேல்ஃபயரில் இன்றிரவு பார்ட்டி தராங்க. 60 00:06:36,980 --> 00:06:39,191 அமைச்சகத்தில் பாதி அங்கே இருப்பார். 61 00:06:39,191 --> 00:06:43,278 -ராஜ தந்திரி, முக்கிய பிரமுகர்கள்... -அதனால் யாருக்கு என்ன லாபம்? 62 00:06:50,202 --> 00:06:51,203 நீங்கள் இல்லையா... 63 00:06:54,748 --> 00:06:55,666 இன்றிரவு இல்லை. 64 00:06:56,375 --> 00:06:58,085 வேறு நல்ல நேரத்தை யோசிங்க? 65 00:06:58,085 --> 00:07:00,504 எனக்குத் தெரியாது, எப்போதுமே? 66 00:07:01,672 --> 00:07:03,090 இதைப் பற்றி பேசி விட்டோம். 67 00:07:06,135 --> 00:07:08,428 இந்த விஷயம் தான் இன்னும் பாக்கி இருக்கு. 68 00:07:08,428 --> 00:07:10,889 இதுதான் நீ கொலையாக விரைவான வழி. 69 00:07:10,889 --> 00:07:14,852 நான் பேல்ஃபயரில் இன்றிரவு போவேன். எனக்கு இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காது. 70 00:07:14,852 --> 00:07:16,520 நான் வருந்துகிறேன். 71 00:07:18,313 --> 00:07:20,899 -நான் இப்படி சொல்ல நினைக்கவில்லை. -இல்லை. 72 00:07:21,567 --> 00:07:25,154 மறுபடி நீங்க திடீர்ன்னு கிளம்பி மிமா மூலமா என்னிடம் சொல்வீங்க. 73 00:07:28,490 --> 00:07:29,616 வின்யெட்... 74 00:07:30,409 --> 00:07:32,953 உன் மனதை ஏற்கனவே மாற்றிக் கொண்டாய் போல. 75 00:07:34,413 --> 00:07:36,081 ஆமா, அப்படித்தான். 76 00:07:36,081 --> 00:07:39,585 ஆடம்பர ஆளுங்க நீ சொல்வதை அப்படியே ஏற்ப்பாங்க, உறுதியா சொல்றேன். 77 00:07:39,585 --> 00:07:41,336 ஒரு அரை-கிரிட்ச் சொல்றான் 78 00:07:41,336 --> 00:07:44,423 ஜோனா ப்ரேக்ஸ்பியர் அதிபராக தகுதி இல்லையாம். 79 00:07:44,423 --> 00:07:47,926 டீ பார்ட்டிக்கு குடும்பம் அழைக்க மாட்டாங்கன்னு எதிர்பார்க்கிறேன். 80 00:07:49,094 --> 00:07:52,097 ஆனால் அவர்கள் உண்மையை கேட்பார்கள், அதுதான் விஷயம். 81 00:07:52,097 --> 00:07:56,518 உன்னை ஒரு துளைகுள் எறிந்துவிட்டு கேக் சாப்பிடும்முன் மறந்து விடுவார்கள். 82 00:07:59,771 --> 00:08:00,939 அட நீ என்ன. 83 00:08:01,815 --> 00:08:05,360 அது முடிந்ததும், பாதுகாப்பாக இருக்கும் போது, தொடர்பு கொள்றேன். 84 00:08:06,862 --> 00:08:08,197 அப்படியா? 85 00:08:08,197 --> 00:08:10,991 அது சிறைலேந்தா, இல்லை சுடுகாட்டிலிருந்தா? 86 00:08:13,619 --> 00:08:16,788 ப்ளீஸ், என்னை நினைத்து கவலைப்படாதீங்க. 87 00:08:16,788 --> 00:08:19,416 நான் இந்த முறை உனக்காக அழப்போவதில்லை. 88 00:08:31,386 --> 00:08:33,388 -அப்போ சரி. -சரி அப்போ. 89 00:08:40,562 --> 00:08:41,772 ஃபிலோ. 90 00:08:44,358 --> 00:08:45,567 நீ ஒரு முட்டாள். 91 00:08:49,821 --> 00:08:51,573 உன் தோழர்களை அமைதியா இருக்கச் சொல். 92 00:08:52,616 --> 00:08:56,245 நாளை, பேல்ஃபயர் ப்ளாக் ரேவனை விட பெரிய பிரச்னையை சந்திக்கும். 93 00:10:13,864 --> 00:10:14,990 அகோஸ்! 94 00:10:16,450 --> 00:10:17,826 -ஹே, நீயா. -ஹே. 95 00:10:22,581 --> 00:10:24,374 -எப்படி இருக்கிறாய்? -நல்லா. 96 00:10:24,374 --> 00:10:25,542 அப்படியா? 97 00:11:02,704 --> 00:11:03,872 இது என்ன இடம்? 98 00:11:04,623 --> 00:11:06,333 இங்கு ஏன் கூட்டி வந்தீர்கள்? 99 00:11:07,250 --> 00:11:09,628 எங்கே போகறீங்க? உங்களோட தான் பேசுகிறேன். 100 00:11:17,928 --> 00:11:20,972 ஹெலோ, இந்த வீட்டின் தலைவர் எங்கே? 101 00:11:23,266 --> 00:11:24,476 லையனோரா. 102 00:11:25,268 --> 00:11:26,269 எனது பெயர். 103 00:11:27,312 --> 00:11:29,064 நீ லையனோரா என்று அழைக்கலாம். 104 00:11:31,400 --> 00:11:32,401 விசித்திரம். 105 00:11:33,402 --> 00:11:35,195 மிக நன்று, லையனோரா. 106 00:11:35,195 --> 00:11:37,531 இந்த வீட்டின் தலைவர் எங்கே? 107 00:11:40,075 --> 00:11:41,535 எங்கேயோ இருக்கிறார். 108 00:11:43,245 --> 00:11:45,414 அதோ, அந்த ஆபீசர் தானா? 109 00:11:48,834 --> 00:11:50,419 நான் ஏன் இங்கே விடப்பட்டேன்? 110 00:11:51,670 --> 00:11:54,089 அதை சீக்கிரமே தெரிந்து கொள்வாய், அன்பே. 111 00:11:54,089 --> 00:11:58,718 -இது என்ன இடம்? இங்கே என்ன நடக்கிறது? -உனக்கு சொல்ல மகிழ்ச்சி. அதைக் கொடு. 112 00:12:02,055 --> 00:12:04,599 கண்டிப்பாக மாட்டேன். இடத்தைப் பற்றி சொல்லு. 113 00:12:04,599 --> 00:12:05,851 இது ஒரு வீடு. 114 00:12:06,601 --> 00:12:08,311 மக்கள் இங்கே உறங்குகிறார்கள். 115 00:12:08,311 --> 00:12:09,729 இது சமையலறை. 116 00:12:09,729 --> 00:12:13,400 மக்கள் சில சமயம், இங்கே சமைத்து, சாப்பிடுவார்கள், 117 00:12:15,402 --> 00:12:16,778 உணவு தயாரானதும். 118 00:12:16,778 --> 00:12:18,447 சமையலறை என்ன என்று தெரியும். 119 00:12:18,447 --> 00:12:22,409 அப்படியா? உனக்கு உருளைக் கிழங்கை சமைக்கத் தெரியுமா? 120 00:12:23,743 --> 00:12:25,662 நீ என்னை பரிசோதிக்க வேண்டாம். 121 00:12:25,662 --> 00:12:27,080 எனக்குத் தேவை பதில்கள். 122 00:12:28,874 --> 00:12:31,835 சோர்வா இருக்கிறேன், ரொம்ப தூரத்திலேந்து வரேன். 123 00:12:31,835 --> 00:12:33,795 அக்ரேயஸ் எங்க இருக்கார்னு தெரியலே, 124 00:12:33,795 --> 00:12:35,672 எதுவும் சரியில்லை. 125 00:12:36,298 --> 00:12:37,883 ஏன் அப்படி, அன்பே? 126 00:12:39,551 --> 00:12:42,679 நான் பர்குஷ். 127 00:12:43,430 --> 00:12:44,598 அப்படி சொல்லலையே. 128 00:12:45,557 --> 00:12:48,351 பேக்ட் பற்றி நான் சரியா தெரிஞ்சிகலை போல. 129 00:12:48,351 --> 00:12:49,853 -இல்லையா? -இல்லை. 130 00:12:50,937 --> 00:12:54,900 பேக்ட் கண்டிப்பான பிரபு ஆளர ஒரு மாநிலம், அதோட பயங்கரமான இடம். 131 00:12:54,900 --> 00:12:56,735 அப்படித்தான் இருந்தது. 132 00:12:56,735 --> 00:12:59,237 -இருந்ததுன்னா? -பயங்கரமான இடமா இருந்தது. 133 00:13:00,697 --> 00:13:03,700 பிறகு எங்கள் நாட்டிற்கு புது விமோசனம் புகுந்தது. 134 00:13:04,659 --> 00:13:07,037 உனக்கு தெரிந்த பேக்ட் இப்போது இல்லை. 135 00:13:07,037 --> 00:13:08,038 ஏறக்குறைய. 136 00:13:08,914 --> 00:13:10,707 ஆனால் இந்த பேக்ட் வலிமையா இருக்கு. 137 00:13:10,707 --> 00:13:12,501 மக்கள் வலிமையா இருக்காங்க. 138 00:13:13,376 --> 00:13:17,088 அவர்கள் அரசு ஒட்டுண்ணியா இருந்து உறிஞ்சியது. 139 00:13:17,714 --> 00:13:21,885 நாங்கள் ஒன்று பட்டு, அதை ஒழிக்க ஆரம்பிக்கும் வரை. 140 00:13:22,469 --> 00:13:25,680 நீங்க புரட்சி பற்றி பேசறீங்களா? 141 00:13:25,680 --> 00:13:27,015 ஆமாம், கண்டிப்பாக. 142 00:13:27,015 --> 00:13:28,225 அது தவிர்க்கமுடியாதது. 143 00:13:29,059 --> 00:13:33,271 மக்கள் அவர்களை சுதந்திரமாக, உறுதியாக என்று உணர ஆரம்பித்ததும். 144 00:13:34,272 --> 00:13:36,608 பேக்டின் பிரபுக்களுக்கு என்ன நேர்ந்தது? 145 00:13:40,278 --> 00:13:43,114 அந்த கேரட்களை இப்படி கொடுக்கிறாயா? 146 00:13:47,869 --> 00:13:48,745 ப்ளீஸ்? 147 00:13:57,045 --> 00:13:58,046 நன்றி. 148 00:14:00,048 --> 00:14:02,425 எனக்கு உதவி செய்வது கஷ்டமா இருக்கா? 149 00:14:02,425 --> 00:14:03,510 நீங்க ஒரு வேலையாள். 150 00:14:03,510 --> 00:14:06,555 இருவரும் சூப் தான் குடிக்கணும். அதை தயார் செய்ய உதவலாமே? 151 00:14:06,555 --> 00:14:07,847 அது சரியில்லை. 152 00:14:10,559 --> 00:14:13,603 பக் காதலியை பெறுவதும் கடினமான ஒன்றுதான். 153 00:14:15,313 --> 00:14:16,314 எக்ஸ்கியூஸ் மீ? 154 00:14:16,314 --> 00:14:18,400 நீ ஒரு விலங்கு மனிதனுடன் வந்தாயோ. 155 00:14:18,400 --> 00:14:19,818 பெரிய ஊழல். 156 00:14:19,818 --> 00:14:21,611 அது உன் கவலை. 157 00:14:21,611 --> 00:14:23,238 மக்கள் பேசிக் கொள்கிறார்கள். 158 00:14:23,238 --> 00:14:25,657 அவர்கள் சொந்த வாழ்க்கையே கடினமா உள்ளதால், 159 00:14:25,657 --> 00:14:28,368 நல்லது சிலதை பார்த்தால் சீர்குலைப்பார்கள். 160 00:14:28,368 --> 00:14:30,245 இப்படித்தான் நினைக்கிறாயா? 161 00:14:30,245 --> 00:14:34,374 அக்ரேயஸ் தான் நான் சந்திச்ச அருமையான ஒருவர், விலங்கோ எதுவோ தெரியாது. 162 00:14:34,374 --> 00:14:36,418 அதை கிசுகிசுக்கறவங்க கேட்டா சொல்லு. 163 00:14:39,296 --> 00:14:41,464 ஒரு நல்ல மனிஷன பத்தி தெரிஞ்சிகிறேன். 164 00:14:47,012 --> 00:14:49,389 இன்று இரவு உணவுக்கு இருப்பீங்களா? 165 00:14:50,098 --> 00:14:52,767 சூப் செய்ய உதவினதால, சாப்பிட்டு தான் போகணும். 166 00:14:54,603 --> 00:14:55,937 எனக்கு சூப் வேண்டாம். 167 00:14:57,230 --> 00:15:01,651 எனக்கு வீட்டின் தலைவரை பார்க்கணும், அக்ரேயஸ் பார்க்க கோரிக்கை வைக்கணும். 168 00:15:03,862 --> 00:15:05,572 ஆபீசர்களை கூட்டிப் போங்கள். 169 00:15:07,991 --> 00:15:09,492 நீ, நீ, நீ. 170 00:15:18,043 --> 00:15:21,588 கருணைக்காக, லெப்டினன்ட், அவர்களை எங்கே கொண்டு செல்கிறீர்கள்? 171 00:15:21,588 --> 00:15:23,173 பிணையத் தொகை தேவைப்பட்டால்... 172 00:15:23,173 --> 00:15:25,300 ஆயுதங்கள் ஆயுத சாலைக்கு. 173 00:15:25,300 --> 00:15:27,552 தங்கமும் வெள்ளியும் கருவூலத்துக்கு. 174 00:15:27,552 --> 00:15:29,095 இது மோசமான திருட்டு. 175 00:15:30,055 --> 00:15:33,933 என் ஆட்கள் வரும்போது உங்க நிலைமை ரொம்ப மோசமா இருக்கும். 176 00:15:33,933 --> 00:15:35,185 அப்படியா? 177 00:15:35,185 --> 00:15:37,395 எங்கள் நாடுகள் போரிடுவதில்லை. 178 00:15:38,021 --> 00:15:39,481 ஒப்பந்தங்கள் இருக்கு. 179 00:15:40,106 --> 00:15:42,609 இது ஒவ்வொரு நாகரீக நாடுகளால் அங்கீகரித்த 180 00:15:42,609 --> 00:15:46,613 கடல் சார் சட்ட நிறுவனத்தின் ஒப்பந்த விதிமுறைகளுக்கு எதிரானது. 181 00:15:46,613 --> 00:15:49,282 உங்கள் ஒப்பந்தங்களை குப்பையில் போடு. 182 00:15:49,282 --> 00:15:50,950 இங்கே சட்டங்கள் வேறு. 183 00:15:52,035 --> 00:15:54,454 இதற்காக நீங்க தண்டனை பெறுவதை நான் பார்ப்பேன். 184 00:15:58,458 --> 00:15:59,584 லெப்டினன்ட்! 185 00:15:59,584 --> 00:16:00,585 கண்டுபிடித்தேன். 186 00:16:02,420 --> 00:16:03,672 கேப்டனுடைய பதிவு. 187 00:16:04,506 --> 00:16:05,674 நல்ல வேலை. 188 00:16:20,647 --> 00:16:22,482 நாங்கள் தேடுவது... 189 00:16:23,274 --> 00:16:25,527 ஒரு அக்ரேயஸ் ஏஸ்ட்ராயோன். 190 00:16:27,612 --> 00:16:29,114 தி ஸ்வானின் உரிமையாளர். 191 00:16:31,574 --> 00:16:33,952 நான்தான் அக்ரேயஸ் ஏஸ்ட்ராயோன். 192 00:16:35,328 --> 00:16:36,413 அப்படியா? 193 00:16:39,457 --> 00:16:40,667 நேர்மையாக. 194 00:16:41,418 --> 00:16:45,422 அந்த கப்பலுக்கும், அதன் நிறுவனத்துக்கும் சொந்தகாரர் நான்தான். 195 00:16:48,174 --> 00:16:49,259 இப்போது... 196 00:16:50,802 --> 00:16:52,637 நீ என்னிடம் மன்னிப்பு கேட்டால், 197 00:16:53,346 --> 00:16:56,099 இந்த விஷயத்தை கனவான்கள் போல தீர்த்துகோள்ளலாம். 198 00:17:10,113 --> 00:17:13,366 நீ ஒரு குலத் துரோகி, திரு. ஏஸ்ட்ராயோன். 199 00:17:14,826 --> 00:17:17,662 நூற்றுக்கணக்கான வியர்வை, இரத்தம் உங்க கையில் இருக்கு. 200 00:17:19,122 --> 00:17:20,415 தி ஸ்வானின் குழுவினரே, 201 00:17:21,499 --> 00:17:24,210 உங்கள் வேலைக்கான ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க 202 00:17:24,210 --> 00:17:25,336 படுவதால் போகலாம். 203 00:17:49,986 --> 00:17:52,280 இது வெறும் தவறான புரிதல். 204 00:17:52,280 --> 00:17:53,406 சுவற்றைப் பார்! 205 00:17:53,406 --> 00:17:55,867 கவுண்ட் போசாக்கிற்கு செய்தி அனுப்பு, போதும். 206 00:17:55,867 --> 00:17:57,202 -கருணை காட்டுங்க! -அமைதி. 207 00:17:57,202 --> 00:17:58,161 ப்ளீஸ். 208 00:17:58,870 --> 00:18:01,915 அவர் இங்கே வந்தால் உனக்கு என்ன நடக்கும் என்று தெரியுமா? 209 00:18:01,915 --> 00:18:03,082 தெரியுமா? 210 00:18:44,582 --> 00:18:46,376 முன்னால் தயாரா! 211 00:18:46,376 --> 00:18:47,544 சரியாக... 212 00:18:48,169 --> 00:18:49,712 மற்றும் ஒன்றாக 213 00:18:50,880 --> 00:18:52,423 ஆயுத மரியாதை! 214 00:18:57,136 --> 00:18:58,847 அட்டென்ஷன்! 215 00:19:09,482 --> 00:19:11,901 -பர்குக்கு வரவேற்கிறோம், தூதரே. -நன்றி. 216 00:19:11,901 --> 00:19:13,570 ப்ளீஸ், என்னுடன். 217 00:19:27,166 --> 00:19:28,585 அதிபர் ப்ரேக்ஸ்பியர், 218 00:19:28,585 --> 00:19:32,714 என் தேசம் மனிதர் மற்றும் ஃபே மக்கள் என கோரமான, இயற்க்கைக்கு மாறாக 219 00:19:32,714 --> 00:19:36,885 ஒன்று சேர்ந்து புதிய விடியல் என்று சொல்லிக்கொண்டு புரட்சி செய்கிறது. 220 00:19:38,595 --> 00:19:40,513 இந்த முரணான கும்பலுக்கு அனுமதி 221 00:19:40,513 --> 00:19:42,557 கொடுத்தா அவர்கள் மிக விரைவில் தன் 222 00:19:42,557 --> 00:19:45,560 பார்வையை பர்கு பக்கம் திருப்பி ஆட்சி அமைப்பார்கள். 223 00:19:50,273 --> 00:19:52,358 ஆனால் அவர்கள் முன்னேற மாட்டார்கள். 224 00:19:53,943 --> 00:19:56,863 பர்குயிலிருந்து நமது அடையாள ஆயுத கொள்முதல் 225 00:19:56,863 --> 00:19:58,865 உலகத்திற்கு நமது 2 நாட்டிற்குள் 226 00:19:58,865 --> 00:20:01,701 இருந்த வேறுபாடு தீர்ந்து விட்டது என்ற செய்தியை 227 00:20:01,701 --> 00:20:06,247 அனுப்பி வலிமையான, ஒற்றுமையான மற்றும் கூட்டணி கொண்டதை சொல்லும். 228 00:20:07,582 --> 00:20:11,502 மேஜர் வீர், ஆமாம்தானே? அருமை. ரன்யன் மில்வொர்தி உங்கள் சேவையில். 229 00:20:11,502 --> 00:20:14,172 நாம் சந்தித்திருக்கிறோம். இங்கே பர்கேயில். 230 00:20:14,172 --> 00:20:15,798 ஒரு மாதம் முன்பு. 231 00:20:15,798 --> 00:20:17,800 -உங்களுக்கு நியாபகமில்லை. -மன்னியுங்க. 232 00:20:17,800 --> 00:20:20,553 நான் ஃபயர்ஸ் டே விருந்து என நினைக்கிறேன். 233 00:20:20,553 --> 00:20:22,138 நான் எப்படி உதவலாம்? 234 00:20:22,138 --> 00:20:24,933 நான் உங்களுடன் தனியாக பேசவேண்டும். 235 00:20:24,933 --> 00:20:28,353 மன்னியுங்கள், எனக்கு ராஜ தந்திரமெல்லாம் தெரியாது. 236 00:20:28,353 --> 00:20:30,688 எனக்கும்தான் சார். நான் இராணுவ வீரன். 237 00:20:30,688 --> 00:20:34,025 அமைதி. அப்போ என்னை வெளிப்படையா பேச விடுங்கள். 238 00:20:36,653 --> 00:20:40,239 நீங்க ஆயுதங்களை வாங்குவது ஒரு குறியீடு இல்லை, அப்படித்தானே? 239 00:20:40,239 --> 00:20:43,534 உண்மை என்னவென்றால் உங்களுக்கு அதிக இராணுவ தளவாடம் தேவை. 240 00:20:43,534 --> 00:20:48,122 அப்போ நானும் வெளிப்படையா பேசறேன், சார். எங்க உபாயத்தை பலவீனமா நினைக்காதீங்க. 241 00:20:48,122 --> 00:20:51,334 அதிகாரபூர்வமா, இது இரண்டு முன்னாள் எதிரிகளோட 242 00:20:51,334 --> 00:20:53,086 வாள் பரிமாற்றம் தான். 243 00:20:53,086 --> 00:20:54,754 இது நட்பின் ஒரு சைகை. 244 00:20:54,754 --> 00:20:58,132 உண்மையில், ஆனா அதிகாரபூவமில்லாமல் பேக்டின் இந்த துறை 245 00:20:58,132 --> 00:21:00,885 புதிதா பரவி வரும் புதிய விடியலின் புரட்சி 246 00:21:00,885 --> 00:21:05,431 சமத்துவ சித்தாந்தங்களால் எங்கோ குறைந்து உள்ளது, இல்லையா? 247 00:21:06,182 --> 00:21:09,811 உங்களுக்கு புரியும் சார், நான் தூதரிடம் ஒப்புக் கொள்ள வேண்டும். 248 00:21:09,811 --> 00:21:13,398 நிஜம். தொழிலாளர் இடையூறு மற்றும் பற்றாக் குறை பற்றி அறிக்கை 249 00:21:13,398 --> 00:21:15,441 வந்ததால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். 250 00:21:17,276 --> 00:21:18,820 நல்லது, திரு. மில்வொர்தி. 251 00:21:19,821 --> 00:21:24,117 கூட்டணிக்காக எல்லா விதத்திலேயும் சொல்லுவேன் 252 00:21:24,117 --> 00:21:28,121 இந்த துப்பாக்கிகளை வாங்குவது ஒரு அடையாள செய்கையை விட சிறந்தது. 253 00:21:29,038 --> 00:21:31,958 எங்கள் காலாட்படை சொல்வது பர்குஷ் துப்பாக்கிகள் நீண்ட 254 00:21:31,958 --> 00:21:37,171 தொலைவு சுடுவதில் உயர்ந்த வகையில் பலனளிக்கிறது என்று தெரிந்து கொண்டனர். 255 00:21:38,423 --> 00:21:40,591 அதோடு நாங்க பயன்படுத்த முயற்சிக்கிறோம். 256 00:21:40,591 --> 00:21:42,218 புது விடியலுக்கு எதிராக. 257 00:21:43,761 --> 00:21:47,515 அவர்கள் இயற்கைக்கு எதிரானவர்கள். 258 00:21:48,474 --> 00:21:51,394 அவர்கள் ஒருவருக்கொருவர் சேர்ந்து போராடுகிறார்கள். 259 00:21:51,394 --> 00:21:54,647 வசதிகுறைந்தவரின் பகல் கனவு. 260 00:21:55,356 --> 00:21:59,861 சரி, ஒன்று கேட்கிறேன், அவர்களின் பகல்கனவை எப்படி தோற்கடிக்க போறீங்க? 261 00:22:03,406 --> 00:22:05,992 எனக்குப் புரிந்த வரையில் இறந்தவர்கள் கனவு 262 00:22:07,160 --> 00:22:09,162 காண மாட்டார்கள், திரு. மில்வொர்தி. 263 00:22:18,880 --> 00:22:21,007 தூதர் என்ன நினைத்து கொண்டிருக்கிறார்? 264 00:22:21,007 --> 00:22:22,467 நம்மை நம்பவைக்க குறிப்பு 265 00:22:22,467 --> 00:22:25,386 காரணங்களுக்காக நம் துப்பாக்கிகளை வாங்க விரும்புகிறார். 266 00:22:25,386 --> 00:22:29,140 அதனால் தான் 200 டன் வெடிமருந்து வாங்க விரும்புகிறார் போல. 267 00:22:29,140 --> 00:22:33,519 அவர் இராணுவம் தயார் நிலையில் உள்ளதால், ஆயுதங்கள் தேவை, நமக்கு தெரியும். 268 00:22:33,519 --> 00:22:35,063 நாம் அறிவதை அவரும் அறிவார். 269 00:22:35,063 --> 00:22:39,108 துல்லியமாக. பாசாங்கு இல்லையெனில் நமது புலனாய்வு துறைக்கு அவமானம். 270 00:22:39,817 --> 00:22:44,197 இன்னும், அந்த சின்ன போரில் பேக்ட் சேர்வதால், சில நன்மைகள் கிடைக்கும். 271 00:22:44,197 --> 00:22:46,324 சாத்தியமான நன்மை என்ன? 272 00:22:46,324 --> 00:22:49,911 போரின் போது அதிபரை நீக்க யாரும் தேர்தலை கோர மாட்டார்கள். 273 00:22:50,620 --> 00:22:53,790 கடவுளே. பதவி எனக்கு அவ்வளவு முக்கியம் என நினைக்கிறாயா? 274 00:22:53,790 --> 00:22:55,792 நாம் போருக்கே போகக் கூடாது. 275 00:22:55,792 --> 00:22:57,752 ஆயுதம் கொடுத்தால் போதும். 276 00:22:57,752 --> 00:23:00,838 சோஃபி, பேக்டை வெறுக்கிறோம். பல ஆண்டா போரிடுகிறோம். 277 00:23:00,838 --> 00:23:04,759 ஆனால் இந்த புது விடியல் கும்பல் ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறும். 278 00:23:05,551 --> 00:23:08,763 அந்த முட்டாள்தன கருத்துக்கள் கோடையில் பரவும் நோய் போன்றது. 279 00:23:08,763 --> 00:23:12,183 பர்கைவிட பேக்டில் எதிர்த்து போராடுவது சிறந்தது. 280 00:23:13,476 --> 00:23:16,854 அவர்கள் கையில் உள்ள நம் துப்பாக்கிகள் அலையை மாற்றுமா? 281 00:23:19,565 --> 00:23:20,775 மாற்றாது. 282 00:23:21,651 --> 00:23:25,196 நாம் புதிய விடியலுக்கும் ஆயுதங்கள் தருவதால் எதுவும் மாறாது. 283 00:23:27,240 --> 00:23:29,200 பின்னர் இருபக்கமும் வீழ்ந்ததும், 284 00:23:29,200 --> 00:23:32,120 நம் படைகளால் டிர்னானாக்கை திரும்ப அடைய முடியும். 285 00:23:35,373 --> 00:23:38,126 உன்னை குறைத்து மதிப்பிட்டால் முட்டாள்கள்தான். 286 00:23:38,793 --> 00:23:41,045 என்னைப் போலவே எதிர்காலத்தை பார்க்கிறாய். 287 00:23:41,045 --> 00:23:42,505 நம் இருவரின் சிந்தனை அது. 288 00:23:42,505 --> 00:23:44,841 நான் சத்தமாக சொல்கிறேன், அவ்வளவே. 289 00:23:44,841 --> 00:23:48,302 டிர்னானாக்கை மீண்டும் அடைவதே உன் தந்தையின் விருப்பம். 290 00:23:49,595 --> 00:23:52,807 உங்கள் வரலாற்றில் நீங்களே எழுதிக் கொள்ளலாம், ஒரு ஆணாக... 291 00:23:53,516 --> 00:23:56,894 அதிபராக, நம்மை பேரரசாக திரும்ப ஆக்கியது யார் என்று. 292 00:23:59,188 --> 00:24:01,607 அதுதான் அவரால் செய்ய முடியாதது. 293 00:24:03,442 --> 00:24:04,735 வாய்ப்பு கிடைத்தால் 294 00:24:04,735 --> 00:24:08,239 கைப்பற்றும் உணர்வு தீர்க்க தரிசனமாக இருக்க வேண்டுமே? 295 00:24:09,949 --> 00:24:13,578 -பாராளுமன்றம் அதை விரும்புகிறதா? -அவர்கள் பேக்ட் வெறுக்கிறார்கள். 296 00:24:13,578 --> 00:24:17,123 உங்கள் கட்சி போரை எதிர்ப்பவர்கள். எப்படி சம்மதிக்க வைப்பாய்? 297 00:24:17,123 --> 00:24:20,626 ஜோனா, நீ என்னை எப்பவும் குறைத்தே மதிப்பிடுகிறாய். 298 00:24:22,545 --> 00:24:24,839 இல்லையெனில் நீ வாய்ப்பை விட்டுவிடலாம். 299 00:24:24,839 --> 00:24:28,009 அடுத்த தேர்தல் வரை, அதில் நீ தோல்வி கூட அடையலாம், 300 00:24:28,009 --> 00:24:30,094 உன் பழைய வாழ்க்கைக்கு திருப்பிச் செல். 301 00:24:34,849 --> 00:24:37,185 எதுவாக இருந்தாலும் நான் ஆதரிப்பேன். 302 00:24:38,311 --> 00:24:40,146 அது உங்கள் முடிவு, அதிபரே. 303 00:24:58,581 --> 00:24:59,582 கிளம்புங்க. 304 00:25:00,833 --> 00:25:03,711 நமக்கு சில சிக்கல்கள். 305 00:25:08,883 --> 00:25:11,219 எங்கள் ஒப்பந்தத்தை ஏற்க போவதில்லையா? 306 00:25:11,219 --> 00:25:14,096 வேடிக்கை செய்யாதே, திரு. ஃபிலோஸ்ட்ரேட். 307 00:25:14,096 --> 00:25:17,850 நாங்கள் உங்களை போலில்லாமல், கொடுத்த வாக்கை காப்பாற்றுவோம். 308 00:25:20,603 --> 00:25:24,565 ஆனால் இந்த வசதிகள் அனைத்தும், தற்காலிகம் தான், சரியா? 309 00:26:03,688 --> 00:26:05,481 அது முட்டாள் தனம், நம்பிக்கை இல்லை. 310 00:26:06,190 --> 00:26:10,319 அவன் மிக வலிமையா அடிக்கிறான், அறிவே இல்லை, தன் அழிவை தானே தேடிப்பான். 311 00:26:10,820 --> 00:26:12,029 சுயநலப் பேய். 312 00:26:13,281 --> 00:26:15,825 அதை வேறு வழியில் பார்க்கலாம். 313 00:26:16,200 --> 00:26:17,368 ஏதாவது யோசனைகள்? 314 00:26:19,078 --> 00:26:21,622 இப்போ இல்லை, வின், சாரி. 315 00:26:25,293 --> 00:26:28,671 இறந்த மனிதர் என்ன ஆனார், கொலை செய்யப்பட வீரர்? 316 00:26:28,671 --> 00:26:30,131 ஒன்றும் புரியவில்லை. 317 00:26:31,048 --> 00:26:33,217 சரி, நான் சொல்ல விரும்பலே, ஆனா... 318 00:26:34,468 --> 00:26:37,847 டாஃலியா தாக்குதலுக்கு பிறகு உங்களை கோபமா தேடிகிட்டு இருக்கா. 319 00:26:38,556 --> 00:26:39,682 கண்டிப்பாக இல்லை. 320 00:26:39,682 --> 00:26:43,728 யாரோ ஒருத்தரை கொன்று, என்மேல் சுமத்தி நம்மை மாட்ட வைக்க மாட்டாள் 321 00:26:43,728 --> 00:26:45,187 என்பது என்ன நிச்சயம்? 322 00:26:47,064 --> 00:26:49,400 இல்லை! கடவுளோ, இல்லை வின்யெட். 323 00:26:50,234 --> 00:26:52,320 யாரையும் நான் அப்படி நினைக்கலே. 324 00:27:01,037 --> 00:27:02,496 நீ போகலாம் வில்சன், 325 00:27:02,496 --> 00:27:03,998 இங்கே எதுவும் இல்லை. 326 00:27:03,998 --> 00:27:05,082 மேடம். 327 00:27:42,495 --> 00:27:43,537 நில்லி? 328 00:27:49,210 --> 00:27:52,421 நீ இருட்டும் வரை காத்திருக்கணும். யாராவது பார்த்தா? 329 00:27:52,421 --> 00:27:54,548 நான் சில பைஸ் கொண்டு வந்திருக்கேன். 330 00:27:54,548 --> 00:27:55,716 இங்கே. 331 00:27:56,675 --> 00:27:57,927 இன்னும் கூடா இருக்கு. 332 00:28:00,554 --> 00:28:01,847 உனக்கு பசி. 333 00:28:01,847 --> 00:28:03,849 இன்னும் சீக்கிரம் வந்திருக்கலாம். 334 00:28:03,849 --> 00:28:05,684 பணியாட்கள் நிறைய இருந்தாங்க. 335 00:28:06,769 --> 00:28:08,771 என்னை ஒளிச்சு வெச்சதுக்கு நீபிடிபட்டா... 336 00:28:09,397 --> 00:28:11,023 நான் உன்னைப் பார்க்கணும். 337 00:28:12,691 --> 00:28:15,861 இன்று மதியம் நான் தொழிற்சாலை உரிமையாளருடன் டீ குடித்தேன். 338 00:28:15,861 --> 00:28:17,738 இன்னும் எவளவு இருக்கு? 339 00:28:25,037 --> 00:28:26,747 ஏழு இலட்ச கில்டர்கள். 340 00:28:27,748 --> 00:28:29,875 குதிரைகளை விற்றால் இன்னும் கொஞ்சம். 341 00:28:30,209 --> 00:28:32,420 -அது போதுமா? -அப்படித்தான் இருக்கணும். 342 00:28:35,923 --> 00:28:37,466 உன் முடி பயமுறுத்துகிறது. 343 00:28:40,344 --> 00:28:42,638 நீ அதை கவனிக்கவே இல்லை. 344 00:28:42,638 --> 00:28:44,640 -வேலை செய்யறேன். -நான் சரி செய்றேன். 345 00:28:44,640 --> 00:28:48,936 அவர்கள் உன் அழகு முகத்திலேயே கண் வைக்கட்டும், அது நல்லது. வேறு வேண்டாம். 346 00:28:53,357 --> 00:28:55,818 ரோவில் உன் சகோதரன் எங்கே இருக்கிறான் 347 00:28:55,818 --> 00:28:59,530 என்பதைப் பற்றி அரசல்புரசலாக விசாரித்து வருகிறேன்... 348 00:28:59,530 --> 00:29:01,615 அவர் தலை அவர் கொம்பைப் போல கடினமானது. 349 00:29:01,615 --> 00:29:04,368 அவர் கையில் இருக்கும் காசு தீர்ந்தபின் வருவார். 350 00:29:04,368 --> 00:29:05,786 உனக்குக் கவலையில்லையா? 351 00:29:05,786 --> 00:29:06,829 உயிருடன் இருப்பார். 352 00:29:08,539 --> 00:29:09,623 நாம் அனைவரும் தான். 353 00:29:10,833 --> 00:29:12,960 இன்னுமொரு சிறிய வேலை பாக்கி இருக்கு. 354 00:29:13,919 --> 00:29:15,379 அது சீக்கிரம் முடிந்துவிடும். 355 00:29:16,547 --> 00:29:17,548 சத்தியமா சொல்கிறேன். 356 00:29:28,601 --> 00:29:29,727 டேரியஸ். 357 00:29:36,859 --> 00:29:38,652 இவன் செய்திருக்கும் வேலைய பாரு. 358 00:29:38,652 --> 00:29:41,280 உங்களை அங்கே பார்த்ததில் மகிழ்ச்சி. 359 00:29:42,781 --> 00:29:44,325 ஏன் இவ்வளவு நேரம்? 360 00:29:45,117 --> 00:29:48,662 நான் இனிமேல் போலீஸ் இல்லை. அது உன்னை வெளியே எடுக்கத்தான். 361 00:29:49,914 --> 00:29:51,624 நானும் இனிமேல் மனுஷனில்லை. 362 00:29:52,291 --> 00:29:53,626 சரி. 363 00:29:53,626 --> 00:29:54,793 முட்டாள் நான். 364 00:29:55,753 --> 00:29:58,047 நீதான் பல பிரச்சனையில் உள்ளாய். 365 00:29:58,589 --> 00:30:00,758 நான் சிறையில் உதை வாங்கிக் கொண்டு 366 00:30:00,758 --> 00:30:03,552 பட்டினியால் துடித்து, உயிரோடு சிறையில் உறைந்து, 367 00:30:03,552 --> 00:30:06,680 ஆனால் உன் வேலை போனதை கேட்க வருத்தமாக இருக்கு. 368 00:30:10,559 --> 00:30:11,977 அது பசிலியன் ஆடா? 369 00:30:29,828 --> 00:30:31,330 அவ்வளவு மோசமாகவா இருந்தது? 370 00:30:36,919 --> 00:30:41,340 அந்த முட்டாளுங்க என்னை கடித்த ஓநாய் ஒரு பேக்ட் ஆயுதம்னு கண்டுபிடிச்சாங்க. 371 00:30:43,717 --> 00:30:44,969 அதனால, தினம் சோதனை... 372 00:30:46,845 --> 00:30:47,930 செய்தாங்க. 373 00:30:50,224 --> 00:30:51,934 என்னை வேலை செய்ய வைத்தார்கள். 374 00:30:54,436 --> 00:30:56,230 மற்ற கைதிகளை என்னோடு 375 00:30:57,606 --> 00:30:58,941 சேர்த்து வைத்தார்கள். 376 00:31:02,570 --> 00:31:03,904 அவங்க உள்ளே வந்து... 377 00:31:05,489 --> 00:31:06,991 பிறகு அவர்கள் வெளியே போகலை. 378 00:31:08,742 --> 00:31:10,744 சாரி, டேரி, நான் முயற்சி செய்தேன். 379 00:31:12,288 --> 00:31:14,206 நான் என்ன சொல்லணும்ன்னு விரும்பறே? 380 00:31:16,584 --> 00:31:18,627 வெளியே கொண்டுவர மிகவும் முயன்றேன். 381 00:31:18,627 --> 00:31:23,048 அது நீ உன் பேட்ஜை வாங்கி, என்னை சாக விட்ட பிறகா அல்லது அதற்கு முன்பா? 382 00:31:23,507 --> 00:31:24,508 சரி. 383 00:31:26,135 --> 00:31:28,679 -உன்னிடமே விட்டு விடுகிறேன். -எங்கே போகிறாய்? 384 00:31:28,679 --> 00:31:32,600 அவர் சொல்வதை நம்பும் முதல் முட்டால்னு உனக்கு புரியலே? 385 00:31:32,600 --> 00:31:34,518 அது அப்படி இல்லே. 386 00:31:34,518 --> 00:31:37,563 நீ முடிச்சிட்டியா, இல்லை என்னையும் சாப்பிட திட்டம் இருக்கா? 387 00:31:37,563 --> 00:31:39,648 அதை எளிதா செய்ய என் சட்டையை எடுக்கறேன். 388 00:31:39,648 --> 00:31:40,649 வந்து செய். 389 00:31:40,649 --> 00:31:43,569 உன் பூட்ஸ் விட்டுடு, அதுதான் கொஞ்சம் தடையா இருக்கு. 390 00:31:51,076 --> 00:31:52,202 உண்மையில்... 391 00:31:53,704 --> 00:31:55,831 நான் இன்னும் 3 ஆடுடன் இருக்கமுடியும். 392 00:31:57,625 --> 00:31:58,876 இரத்தம் தோய்ந்தது. 393 00:32:02,880 --> 00:32:04,298 பதுங்க ஒரு இடம். 394 00:32:04,298 --> 00:32:07,885 நீ இங்கே பாதுகாப்பா இருக்கே. வீட்டு உரிமையாளருடன் பேசிட்டேன். 395 00:32:09,511 --> 00:32:11,055 எனக்கு தெரியுது. 396 00:32:12,931 --> 00:32:14,600 உன்னோட திட்டம் என்ன? 397 00:32:15,851 --> 00:32:18,145 ரோவை திறப்பதுதான் என் திட்டம். 398 00:32:18,145 --> 00:32:21,357 நீயா? ஒரு அரை-ரத்த வேசி மகனா? 399 00:32:21,357 --> 00:32:25,361 நீ பார்க்கும் இந்த வேசி மகன் அப்சலோம் ப்ரேக்ஸ்பியரின் மகன். 400 00:32:31,033 --> 00:32:32,534 இன்னும் டீ, திரு. மார்லோ? 401 00:32:34,787 --> 00:32:35,913 தயவு செய்து கொடுங்க. 402 00:32:38,165 --> 00:32:41,043 கனவான்களே, வருகை தந்ததிற்கு நன்றி. 403 00:32:41,043 --> 00:32:44,672 அதிபரின் கொள்கைகளைப் பற்றி குழப்பம் ஏற்பட்டுள்ளதை உணருகிறேன். 404 00:32:44,672 --> 00:32:48,926 மிஸ் லாங்கர்பேன், வேலை செய்ய கிரிட்ச் இல்லாமல் நம் தொழிற்சாலை, கடைகளை 405 00:32:48,926 --> 00:32:51,762 நம்மில் நிறைய பேர் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 406 00:32:51,762 --> 00:32:56,225 வியாபாரத்தின் நல்லதை புரியாதது போல பாசாங்கு செய்ய மாட்டேன், கனவான்களே, 407 00:32:56,225 --> 00:32:59,603 ஆனா நாம் அதிபரின் கொள்கையை ஆதரிக்கணும்ன்னு நம்புகிறேன். 408 00:33:00,896 --> 00:33:03,774 -பர்குவின் நல்லதுக்காக. -பர்குவிற்கு நல்லதா? 409 00:33:03,774 --> 00:33:07,778 கொள்கையால் வியாபாரத்தின் செலவு அதிகமானதே தவிர வேற எதுவும் செய்யவில்லை. 410 00:33:07,778 --> 00:33:09,655 வேறுபடுவதற்கு மன்னியுங்கள், 411 00:33:09,655 --> 00:33:14,493 ஆனால் நேற்று தானே பிக்ஸ் கும்பல் நமது ட்ரெயினை கொள்ளையடித்தனர்? 412 00:33:14,493 --> 00:33:17,663 அவர்களால் அதைச் செய்ய முடியுமானால், நாட்டில் சுதந்திரமாக 413 00:33:17,663 --> 00:33:20,124 உலவவிட்டால் அவர்கள் என்ன செய்ய மாட்டார்கள்? 414 00:33:20,124 --> 00:33:23,252 நேற்றைய தண்டனை அவர்களுக்கு சரியான பாடத்தை கற்பிக்கும். 415 00:33:23,252 --> 00:33:26,171 சரியான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப் பட்டுருக்கு, 416 00:33:26,171 --> 00:33:28,799 ஆனால் நம்மை நம்பி குடும்பம் இருக்கு. 417 00:33:30,384 --> 00:33:31,719 கண்டிப்பாக. 418 00:33:31,719 --> 00:33:33,846 குழந்தைகளை பாதுகாப்பாக வைக்கணும். 419 00:33:34,972 --> 00:33:39,518 ஆனால் கட்சிக்கு விசுவாசமாக இருப்பதால் நீங்க பாதிக்கப்படுவது நான் விரும்பலை. 420 00:33:41,019 --> 00:33:43,605 விசுவாசத்திற்கு வெகுமதி அளிக்கணும். 421 00:33:44,898 --> 00:33:48,068 அதனால், விசுவாசத்தின் பெயரால், 422 00:33:48,902 --> 00:33:53,115 உங்கள் தொழிற்சாலைகளில் என் இறந்த தந்தையின் முதலீடுகளை அதிகரிக்கிறேன். 423 00:33:56,326 --> 00:34:00,038 கட்சியில் பிற உறுப்பினர்களுக்கும் இந்த சலுகையை நீட்டித்துள்ளேன். 424 00:34:01,206 --> 00:34:02,458 அவர்கள் ஏற்றுக்கொண்டனர். 425 00:34:06,378 --> 00:34:10,424 இந்த ஒப்பந்தத்தால் என் தொழிற்சாலையில் உங்கள் பங்கு உரிமை 426 00:34:10,424 --> 00:34:12,509 குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கிறது. 427 00:34:13,135 --> 00:34:14,928 நீங்கள் வியாபாரி, ஆனால் 428 00:34:14,928 --> 00:34:17,514 நான் எந்த ஈடும் இல்லாமல் கடன் தரவில்லை எனில் 429 00:34:18,557 --> 00:34:19,767 ஒப்புக் கொள்வீர்களா? 430 00:34:19,767 --> 00:34:24,354 ஆனால் ரோவிற்கு கட்டுப்பட்ட கிரிட்ச் இல்லாமல் நமக்கு வேலையாள் இல்லை. 431 00:34:24,354 --> 00:34:26,273 அதோடு மலிவான வேலையாள் இல்லாமல், 432 00:34:26,273 --> 00:34:29,902 உங்களுக்கு திரும்பி கொடுக்கும் தியாக வாய்ப்பு எங்களுக்கு இல்லை. 433 00:34:30,319 --> 00:34:34,948 கனவான்களே, உங்களுக்கு ஒரு சிறிய ரகசியத்தை சொல்லப் போகிறேன். 434 00:34:35,741 --> 00:34:40,078 என்னால் அதிபரை பேக்டிற்கு அவர்களின் புது விடியலுக்கு எதிரான போருக்கு 435 00:34:40,078 --> 00:34:42,748 உதவி அனுப்ப சம்மதிக்க வைக்கமுடியும். 436 00:34:42,748 --> 00:34:44,249 அது நடக்கும்போது, 437 00:34:44,249 --> 00:34:48,045 நமது அனைத்து துறைகளும் முழு திறனில் வேலை செய்ய வேண்டும். 438 00:34:48,045 --> 00:34:49,713 தொழிற்சாலைகளுக்கு திரும்பும் 439 00:34:49,713 --> 00:34:53,258 அனைத்து திறமையான தொழிலாளர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். 440 00:34:53,258 --> 00:34:56,512 அதோடு நல்ல எதிர்காலத்தை உருவாக்க நீங்கள் 441 00:34:56,512 --> 00:34:59,181 அனைவரும் பின்பலமாக நிற்க வேண்டும். 442 00:34:59,181 --> 00:35:01,683 பேக்டிற்கு உதவினால் உங்கள் தந்தையின் 443 00:35:01,683 --> 00:35:04,770 அனைத்து விருப்பத்திற்கு எதிராகப் போகும். 444 00:35:04,770 --> 00:35:06,897 நான் என் தந்தை இல்லை, திரு. ஃபிளட்சர். 445 00:35:17,074 --> 00:35:19,576 இந்த பிரச்சனையான காலத்தில் நீங்கள் என் தலைமைக்கு 446 00:35:19,576 --> 00:35:22,955 துணை நின்றதால் உங்களுக்கு நன்றியுள்ளவளாக இருப்பேன். 447 00:35:50,107 --> 00:35:52,192 உங்களை விட்டு ஒருபோதும் போகமாட்டேன். 448 00:35:53,861 --> 00:35:56,280 தேவைப்பட்டால் உங்க இடத்திலேயே மாறிக் கொள்வேன். 449 00:35:58,824 --> 00:35:59,867 ஐ லவ் யூ. 450 00:36:02,744 --> 00:36:03,912 நீங்கள் இல்லாமல், நான் 451 00:36:05,372 --> 00:36:06,373 ஒரு முட்டாள். 452 00:36:08,834 --> 00:36:09,960 எனது முட்டாள்தனம். 453 00:36:12,004 --> 00:36:12,921 பரவாயில்லை. 454 00:36:14,089 --> 00:36:15,424 அது பரவாயில்லை. 455 00:36:15,424 --> 00:36:18,010 நான் இங்கே இருப்பேன். உன்னை விட்டு போகமாட்டேன். 456 00:36:21,763 --> 00:36:23,599 நீங்கள் நலமா, அன்பே? 457 00:36:30,564 --> 00:36:31,773 ரொம்ப நாள் இருக்காது. 458 00:36:34,610 --> 00:36:38,530 ஒருவளை அந்த பர்குஷ் கூட சேர்ந்து கொள்ள இன்னும் ஒரு வழி இருக்கு. 459 00:36:38,530 --> 00:36:39,740 நீ என்ன சொல்றே? 460 00:36:40,616 --> 00:36:44,453 என்கிற ஒரு திட்டம் இருக்கு, உங்க இரண்டு பேர் உதவி வேண்டும், 461 00:37:45,472 --> 00:37:48,058 நாம் அவங்ககிட்டே உதவி கேட்டா, பெண்ணைச் சுடுவாங்க. 462 00:37:48,266 --> 00:37:50,310 அவங்க மோசமான மிருகங்க, டாஃலியா. 463 00:37:51,103 --> 00:37:52,562 மனிதர்கள் மாறவே மாட்டாங்க. 464 00:37:53,605 --> 00:37:54,856 வின்யெட் ஒரு முட்டாள். 465 00:38:41,903 --> 00:38:42,863 பார்த்து! 466 00:38:56,543 --> 00:38:57,461 நகர்ந்துட்டே இரு. 467 00:39:06,636 --> 00:39:07,596 இந்த வழியில். 468 00:39:54,768 --> 00:39:55,894 அக்ரேயஸ்? 469 00:40:04,903 --> 00:40:06,947 மறுபடி பார்க்க முடியாதுன்னு நினைச்சேன். 470 00:40:11,952 --> 00:40:14,496 -இது என்ன இடம்? -இப்போதைக்கு இதுதான் வீடு. 471 00:40:14,496 --> 00:40:16,832 வீடா? நாம் இங்கேதான் தங்கணுமா? 472 00:40:16,832 --> 00:40:20,293 இன்னும் 2 குடும்பத்தோட பகிர்ந்து கொள்ளணும்னு சொன்னாங்க. 473 00:40:20,293 --> 00:40:21,253 பகிரணுமா? 474 00:40:21,920 --> 00:40:25,215 நம் சுதந்திரத்தை மீட்கும் தொகையை நான் கண்டுபிடிக்கும் வரை. 475 00:40:25,215 --> 00:40:28,426 ஆமா, கண்டிப்பா நம்ம கப்பல் மற்றும் குழுவை மீட்புத் தொகை 476 00:40:28,426 --> 00:40:30,053 கொடுத்து மீட்க வழி இருக்கும். 477 00:40:32,848 --> 00:40:35,058 என்ன விஷயம்? நல்லா இருக்கியா? 478 00:40:35,725 --> 00:40:38,770 ஆமா, கண்டிப்பா. நான் முயற்சி செய்வேன். 479 00:40:38,770 --> 00:40:40,647 நீ? என்ன ஆயிற்று? 480 00:40:40,647 --> 00:40:41,898 -சரி... -இங்கே உட்கார். 481 00:40:41,898 --> 00:40:43,525 அது ரொம்ப குழப்பமா இருந்தது. 482 00:40:44,693 --> 00:40:48,363 என்னை ஒரு வீட்டுக்கு கூட்டிப் போய் அவங்க மறுபடி எங்கோ போயிட்டாங்க. 483 00:40:48,363 --> 00:40:50,699 என்ன வீடு? எனக்குப புரியலே. 484 00:40:50,699 --> 00:40:53,493 எனக்கும் தான். ஒரு சாமான் மாதிரி விட்டுடாங்க. 485 00:40:53,493 --> 00:40:56,538 என்னோட பேசின ஒரே ஆள் அங்கே இருந்த பழைய பணிப்பெண். 486 00:40:56,538 --> 00:40:58,415 என்னை உருளை கிழங்கு உரிக்க கேட்டா, 487 00:40:58,415 --> 00:41:01,293 பிறகு சில முக்கிய கருத்துக்களை சொன்னா... 488 00:41:01,293 --> 00:41:02,335 எதைப் பற்றி? 489 00:41:03,420 --> 00:41:04,796 உண்மையில் நம்மைப் பற்றி. 490 00:41:05,922 --> 00:41:07,257 அவளுக்கு நம்மைத் தெரியுமா? 491 00:41:07,257 --> 00:41:08,258 ஆமாம். 492 00:41:08,758 --> 00:41:10,051 விசித்திரமா இருக்கே. 493 00:41:10,051 --> 00:41:12,262 அவர் பணியாள் போல பேசவில்லை. 494 00:41:12,262 --> 00:41:14,097 புரட்சி பற்றி பேசினார். 495 00:41:14,097 --> 00:41:17,225 அது நான் எப்படி பதிலளிக்கிறேன் என்பதை பார்க்கவோ. 496 00:41:17,225 --> 00:41:19,144 -உன்னை சோதித்திருக்கிறாள். -ஆமா. 497 00:41:19,144 --> 00:41:21,229 ஒருவேளை, நான்... 498 00:41:21,229 --> 00:41:22,939 என்ன நினைக்க, தெரியவில்லை. 499 00:41:23,773 --> 00:41:27,736 அவங்களுக்கு உடைஞ்ச கொம்பு இருந்தது. அவங்க பெயர் லையனோரா என்றார். 500 00:41:29,905 --> 00:41:30,989 லையனோரா? 501 00:41:32,115 --> 00:41:32,991 ஆமாம். 502 00:41:41,708 --> 00:41:42,792 இந்த பெண்மனியா? 503 00:41:43,877 --> 00:41:44,878 அவர்களா? 504 00:41:45,712 --> 00:41:46,588 ஆமாம். 505 00:41:47,839 --> 00:41:48,924 ஆமாம், அவர்தான். 506 00:41:50,133 --> 00:41:51,259 ஆனா யாரு இவங்க? 507 00:41:55,513 --> 00:41:58,099 நான் எவ்வளவு கஷ்டப் பட்டு எழுப்பினாலும், 508 00:41:59,351 --> 00:42:02,103 என்னால் எழுப்ப முடியவில்லை, பிறகு அவர்... 509 00:42:04,648 --> 00:42:08,526 என்னிடம் எதோ மூச்சிழுத்தார் அதோடு... 510 00:42:09,569 --> 00:42:12,405 திடீரென நான் வேறு ஒருவராக மாறியது போல இருந்தது... 511 00:42:13,573 --> 00:42:15,367 அவர்கள் பார்த்ததை நான் பார்ப்பது. 512 00:42:17,994 --> 00:42:21,164 சாரி, மீமா. வேறு எங்கே போவது என்று தெரிய வில்லை. 513 00:42:21,164 --> 00:42:23,458 நீ என்னிடம் வந்தது சரிதான், குழந்தாய். 514 00:42:25,252 --> 00:42:28,213 நீ கண்டிப்பாக இஃபே சிமானி? 515 00:42:30,131 --> 00:42:31,758 நான் பைத்தியம், இல்லையா? 516 00:42:35,512 --> 00:42:37,013 ஒருவேளை அதற்கும் மோசமாக. 517 00:42:39,641 --> 00:42:42,310 சாவிலிருந்து ஒரு ஹாருஸ்பெக்ஸ் சக்தி வருகிறது. 518 00:42:43,061 --> 00:42:44,688 அது பில்லி சூன்யம். 519 00:42:46,231 --> 00:42:49,567 சிமானி அவளைக் கொன்ற மிருகத்தின் உள்ளேயே போய் விட்டதாக, 520 00:42:50,568 --> 00:42:53,947 அதை கொடுக்கத் தயாராக இருப்பவர்கள் மனதில் 521 00:42:55,115 --> 00:42:58,618 அவர் புகுந்து சில வேலைகளை செய்ய வைப்பதாக பல வதந்திகள். 522 00:43:00,912 --> 00:43:01,997 தீய சக்திகள். 523 00:43:03,581 --> 00:43:05,583 என் தலைக்குள் இருக்கான்னு சொல்கிறீங்களா? 524 00:43:07,127 --> 00:43:09,921 எப்படி? அவ செத்துட்டா. சாவதை நான்தான் பார்த்தேன். 525 00:43:12,882 --> 00:43:13,800 நான் பார்க்கவா? 526 00:43:16,011 --> 00:43:17,012 ப்ளீஸ்? 527 00:44:17,322 --> 00:44:18,323 மீமா? 528 00:44:20,367 --> 00:44:23,119 சிமானி இறந்ததை பார்த்தேன் என்றாயே? 529 00:44:23,119 --> 00:44:24,537 நீ இருந்தாயா? 530 00:44:26,289 --> 00:44:27,499 ஆமா, இருந்தேன். 531 00:44:29,042 --> 00:44:30,543 அவள் இறந்து விட்டதால், 532 00:44:30,543 --> 00:44:32,420 அவள் தன சக்தியை உனக்கு கொடுத்தாள். 533 00:44:34,172 --> 00:44:35,465 ஆனால் நான் விரும்பலை. 534 00:44:37,467 --> 00:44:39,636 நான் அதை வைத்து ஒன்றும் செய்ய விரும்பலை. 535 00:44:39,636 --> 00:44:42,138 உனக்காகத்தான் குழந்தாய். 536 00:44:42,138 --> 00:44:44,224 ஏன்னா அது தீமையை ஏற்கும் தீமையாக 537 00:44:45,475 --> 00:44:49,229 ஒப்புதல் அழிப்பது. 538 00:44:54,526 --> 00:44:57,487 ஓனா இதற்காக தன் உயிரை விட தயாரா இருக்கிறாள். 539 00:44:58,113 --> 00:45:00,365 அதே போல கெயின், ஃபீடரா மற்றும் நான். 540 00:45:01,324 --> 00:45:06,162 டாஃலியா, அவர்கள் நடிப்பை அவர்கள் முகத்திலேயே திருப்பியடிக்க ஒரு சந்தர்ப்பம் 541 00:45:06,162 --> 00:45:09,457 உங்கள் ஆசீர்வாதத்துடன் அவர்களை கடுமையாக தாக்குவோம். 542 00:45:10,750 --> 00:45:11,751 இன்றிரவு. 543 00:45:22,762 --> 00:45:24,180 சகோதர சகோதரிகளே... 544 00:45:25,890 --> 00:45:31,062 பல மாதங்களாக நமது ஃபேக்கள் பசி பட்டினியில் உழல்வதை நாம் பார்க்கிறோம், 545 00:45:32,313 --> 00:45:37,569 நமது மூச்சு தொற்றால் திருடப்பட்டு, நம்மில் புகுந்து விட்டார்கள். 546 00:45:41,156 --> 00:45:42,615 ஆனால் நாம் யார் என்பதை 547 00:45:43,825 --> 00:45:46,411 அவர்கள் மறந்தார்கள்... 548 00:45:48,288 --> 00:45:51,458 நாம் நமது இரத்தம் மற்றும் வலிகளை அந்த பர்குஷ் ஆட்களின் 549 00:45:52,584 --> 00:45:55,712 முன்பே சிதைப்போம். 550 00:45:55,712 --> 00:45:58,298 நம் கஷ்டங்களை அவர்கள் நுகரட்டும். 551 00:45:58,298 --> 00:46:00,300 அவர்களும் அதை சுவைக்கட்டும். 552 00:46:00,300 --> 00:46:01,718 பிடிக்குதா பார்ப்போம். 553 00:46:10,477 --> 00:46:13,271 வின்யெட் திட்டம் துணிச்சலானது புத்திசாலித் தனமானது. 554 00:46:13,271 --> 00:46:15,773 ஒரு தவறுக்கு கூட இடமில்லை. 555 00:46:16,774 --> 00:46:19,777 அப்போ, பர்கு மீது தாக்குதல் என் தலைமையில் நடக்கும். 556 00:46:21,488 --> 00:46:22,739 டாஃலியா. 557 00:46:22,989 --> 00:46:24,282 டாஃலியா, ப்ளீஸ். 558 00:46:25,200 --> 00:46:26,784 உன் வாழ்வை பணயம் வைக்காதே. 559 00:46:26,784 --> 00:46:28,661 அவர்கள் உன்னையே பார்க்கிறார்கள். 560 00:46:28,912 --> 00:46:30,038 நான் எடுத்துக்கறேன். 561 00:46:30,872 --> 00:46:33,875 ரேவனுக்காக என் வாழ்வை பணயம் வைக்கிறேன். 562 00:46:34,918 --> 00:46:35,919 நான் செய்யக் கூடாதா? 563 00:46:36,753 --> 00:46:40,673 இங்கே யார் தலைவர்ன்னு சொல்லி உனக்கு இன்னும் குழப்பாமாவே இருக்கு. 564 00:46:40,673 --> 00:46:43,301 நீயே உன்னை தலைவரா நினைச்சுக்கறே. 565 00:46:44,427 --> 00:46:46,930 அதுக்கு முயற்சி செய்தா உன் சிறகுகளை வெட்டுவேன். 566 00:46:48,515 --> 00:46:50,058 -இரு- -போ போ. 567 00:46:50,725 --> 00:46:52,185 அல்லது புலம்பிட்டே போ. 568 00:46:53,811 --> 00:46:54,812 என்ன நடக்குது பாரு. 569 00:47:04,322 --> 00:47:06,366 நாம் செய்து முடிப்போம். சத்தியமாக. 570 00:47:06,866 --> 00:47:07,909 செய்ய வேண்டும். 571 00:47:34,936 --> 00:47:37,939 அவர் மனசாட்சியிடம் உங்களால் முறையிட முடியவில்லையே, அப்போ? 572 00:47:37,939 --> 00:47:39,315 நான் அப்படி செய்யலை. 573 00:47:41,651 --> 00:47:42,610 சரி... 574 00:47:43,778 --> 00:47:44,946 முயற்சி செய்தீர். 575 00:47:53,621 --> 00:47:55,873 உன் அம்மாவை உணர்கிறேன். 576 00:47:56,958 --> 00:47:59,836 உன் தந்தை போலவே அவளும் உன்னை நினைத்து பெருமைப்படுவாள். 577 00:48:00,545 --> 00:48:04,048 உன் பின்னால் நின்று பாராளுமன்ற விசாரணையை கோருவேன். 578 00:48:04,048 --> 00:48:06,676 குறைந்தது ஒரு குடிமகனாக இது என் உரிமை. 579 00:48:07,218 --> 00:48:11,180 அதோடு போதுமான சாட்சிகளான உன் பக் நண்பன், ஆஃபிஸ்ஸா 580 00:48:11,180 --> 00:48:16,144 நமக்கு என்ன நடந்தாலும் உண்மை இறுதியாக வெளியே வரும். 581 00:48:16,144 --> 00:48:17,103 இருக்கலாம். 582 00:48:17,937 --> 00:48:18,896 கண்டிப்பாக. 583 00:48:20,148 --> 00:48:22,150 நீ இதைச் செய்ய விரும்புகிறாயா? 584 00:48:23,526 --> 00:48:24,694 விரும்பவில்லை. 585 00:48:26,279 --> 00:48:27,322 ஆனால் செய்யணும். 586 00:49:46,275 --> 00:49:49,779 பர்கு ஆற்றின் இந்தப் பக்கமாக இருப்பது எப்படி இருக்கிறது? 587 00:49:49,779 --> 00:49:51,447 நிஜமாகவே நன்றாக இருக்கு. 588 00:50:29,193 --> 00:50:31,279 பிராத்திக்கிறோம் திரு. ஸ்பர்ன்ரோஸ் 589 00:50:32,321 --> 00:50:33,448 நன்றி மேடம். 590 00:50:34,365 --> 00:50:36,868 உங்கள் சகோதரியைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை? 591 00:50:36,868 --> 00:50:41,038 இல்லை, நான் என் அனைத்து அதிகாரத்தையும் உபயோகித்து என் அன்பு இமோஜென்-ஐ 592 00:50:41,038 --> 00:50:45,168 தேடி கண்டுபிடித்து காப்பாற்ற முடுக்கிவிட்டிருக்கிறேன், 593 00:50:45,168 --> 00:50:48,755 ஆனால் அவளை கடத்தியது ஒரு வியாபாரத்துக்காக என்றால், 594 00:50:48,755 --> 00:50:53,092 பணக்காரர் என்றால் அது நீதிக்கு புறம்பானது. 595 00:50:53,092 --> 00:50:55,845 ஒரு விலங்கு பணத்துடன். இதற்குத்தான் வழி வகுக்குது. 596 00:50:55,845 --> 00:50:57,972 நமது பெண்களின் மேல் விருப்பங்கள். 597 00:50:59,056 --> 00:51:02,935 சாரி, மன்னியுங்க மேடம், ஆனால், இதை நினைக்கும் போது... 598 00:51:03,478 --> 00:51:04,937 ரொம்ப, ரொம்ப, பாவம் கண்ணே. 599 00:51:05,980 --> 00:51:08,900 அதிபர்தான் ஒருவேளை ஃபேக்களை முன்பு பூட்டி வைத்திருந்தால். 600 00:51:08,900 --> 00:51:11,319 ஆமா, ஆமா, ஒரு வேளை தான். 601 00:51:41,641 --> 00:51:46,646 அவள் எதிர்கட்சி தலைவி என்பதால் ஒவ்வொரு விஷயத்திலேயும் நாம் எதிர்க்க வேண்டாம். 602 00:51:46,646 --> 00:51:50,483 உண்மை. நம்ப முடியாத தூண்டுசக்திகளை கொண்ட பெண்ணை கற்பனை செய்கிறேன். 603 00:51:50,483 --> 00:51:53,319 அவர்கள் சிறிது பேச விரும்புவார்கள். 604 00:51:53,319 --> 00:51:55,988 தூதரே, நான் செய்ய விரும்பும்போது... 605 00:51:55,988 --> 00:51:58,449 எங்கள் அனைவரையும் நடுங்க வைக்கிறீர்கள். 606 00:52:27,854 --> 00:52:29,397 லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்- 607 00:52:32,775 --> 00:52:34,110 அவர்களை சுடு! 608 00:52:36,320 --> 00:52:39,407 -என்னால் குவைக்க முடியலை! -அதிபரை பாதுகாக்கவும்! 609 00:52:55,882 --> 00:52:58,050 அனைவரும் டின்னரை அனுபவிக்கிறீர்களா? 610 00:53:01,137 --> 00:53:04,682 பசி என்றால் என்னவென்று உங்களில் யாருக்குமே தெரியாது. 611 00:53:06,309 --> 00:53:07,643 எங்களுக்குத் தெரியும். 612 00:53:07,643 --> 00:53:12,315 'யாரா? உங்க தொழிற்சாலையில் உழைத்தோம். உங்க குழந்தைகளை வளர்த்தோம். 613 00:53:13,149 --> 00:53:17,236 இப்போது நீங்கள் ரொம்பிக்கொள்ளும் பொழுது, நாங்கள் உணவுக்காக ஏங்குகிறோம். 614 00:53:31,417 --> 00:53:32,627 இது ஓனா. 615 00:53:33,794 --> 00:53:36,130 அவள் கிருமியால் செத்துக் கொண்டிருக்கிறாள். 616 00:53:36,631 --> 00:53:37,965 உன்னால் தான். 617 00:53:38,466 --> 00:53:40,259 பார்க்க கஷ்டமாக இருக்கு தானே? 618 00:53:41,552 --> 00:53:46,766 நீ எப்பவும் குழப்பம், மலம், இரத்தத்தை பார்க்க மாட்டாய். 619 00:53:47,433 --> 00:53:48,768 இது நன்றாக இல்லை தானே? 620 00:53:48,768 --> 00:53:50,186 பார்க்க மாட்டாயா! 621 00:54:01,989 --> 00:54:03,324 இது கிருமி. 622 00:54:05,660 --> 00:54:09,288 பிக்ஸ் எல்லோரும் அதனால் சாகிறார்கள். மருந்து இல்லை. தப்பவும் முடியாது. 623 00:54:09,288 --> 00:54:13,000 அவர்கள் கத்தி இறப்பதை குடும்பம் பார்த்தே ஆகவேண்டும். 624 00:54:16,170 --> 00:54:19,423 நீங்கள் எங்களுக்கு செய்வதை நன்றாக பாருங்கள். 625 00:54:22,802 --> 00:54:23,928 போ, அன்பே. 626 00:54:25,137 --> 00:54:26,138 பர. 627 00:54:47,368 --> 00:54:49,745 வேண்டாம்! 628 00:55:19,900 --> 00:55:21,152 குட்பை, என் அன்பே. 629 00:55:58,355 --> 00:56:00,524 ப்ளாக் ரேவனின் திட்டம் பற்றித் தெரியுமா? 630 00:56:04,987 --> 00:56:06,113 அதுதான் என் திட்டம். 631 00:56:58,833 --> 00:57:01,460 -வின்யெட்! இருக்கிறாயா? -பரவாயில்லை. 632 00:57:04,505 --> 00:57:05,881 நீ சீக்கிரம் வரவேண்டும். 633 00:57:13,430 --> 00:57:17,685 அவர்களை அங்கே அப்படி போடாதீர்கள். குழந்தைகள் இருக்கிறார்கள். கீழே வாங்க! 634 00:57:17,685 --> 00:57:20,104 -கீழே கொண்டு வாங்க. -அவர்கள் செய்ததைப் பார். 635 00:57:20,104 --> 00:57:21,438 மனிதர்கள். 636 00:57:22,690 --> 00:57:24,567 டாஃலியாவையும் போலேரோவையும் கொன்றனர். 637 00:59:20,349 --> 00:59:22,351 வசனங்கள் மொழிபெயர்ப்பு பத்மபிரியா அப்பாசாமி 638 00:59:22,351 --> 00:59:24,436 படைப்பு மேற்பார்வையாளர் வை. சி. நளினி